Online TestTamil

8th Std Tamil Notes – Part 4

எட்டாம் வகுப்பு தமிழ் - நான்காம் பாடம்

Congratulations - you have completed எட்டாம் வகுப்பு தமிழ் - நான்காம் பாடம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தேன்நுகர் வண்டு மதுதனை உண்டு; தியங்கியே கிடந்ததைக் கண்டு; தான் அதைச் சம்பு வின்கனி என்று; தடங்கையில் எடுத்துமுன் பார்த்தாள் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
விவேகசிந்தாமணி, இந்நூல் புலவர் பலரால் இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
D
புறநானூறு, கண்ணகனார்
Question 1 Explanation: 
குறிப்பு :- விவேகசிந்தாமணி என்னும் இந்நூல், புலவர் பலரால் இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு. இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை
Question 2
வான்உறு மதியம் வந்தென்(று) எண்ணி; மலர்க்கரம் குவியுமென்(று) அஞ்சிப்; போனது வண்டோ பறந்ததோ பழந்தான்; புதுமையோ இதுஎனப் புகன்றாள் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
விவேகசிந்தாமணி, இந்நூல் புலவர் பலரால் இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
D
புறநானூறு, கண்ணகனார்
Question 2 Explanation: 
குறிப்பு :- விவேகசிந்தாமணி என்னும் இந்நூல், புலவர் பலரால் இயற்றப்பட்ட பாக்களின் தொகுப்பு. இந்நூலைத் தொகுத்தவர் யாரெனத் தெரியவில்லை.
Question 3
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
மது – தேன்
B
தியங்கி – மயங்கி
C
சம்பு – நெல்லிக்கனி
D
மதியம் – நிலவு
Question 3 Explanation: 
குறிப்பு :- சம்பு – நாவல்
Question 4
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
வண்டு - நாவற்பழம்
B
மங்கையின் முகம் - வான் நிலவு
C
மலர்க்கரம் - தாமரை
D
கேழல் - மான்
Question 4 Explanation: 
குறிப்பு :- கேழல் – பன்றி
Question 5
வாய்மையும் அறமும் பிறர்துயர் களையும்; வண்மையும் தியாகமும் இணைதீர் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
பாரதத்தாய், அசலாம்பிகை அம்மையார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
D
புறநானூறு, கண்ணகனார்
Question 6
தூய்மையும் ஒழுங்கின் கலியினில் வளர்ந்து; துலங்கிடத் தீமையும் துயரும் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
பாரதத்தாய், அசலாம்பிகை அம்மையார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
D
புறநானூறு, கண்ணகனார்
Question 7
சேய்மையுற் றகலத் தோன்றிய கருணைச்; செங்கதி ரவனெனத் தகைய - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
பாரதத்தாய், அசலாம்பிகை அம்மையார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
D
புறநானூறு, கண்ணகனார்
Question 8
தாய்மையன் பிறனை யீன்றபா ரதத்தாய்; தாள்மலர் பணிவதே தவமாம் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் பெயர்?
A
பாரதத்தாய், அசலாம்பிகை அம்மையார்
B
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
C
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
D
புறநானூறு, கண்ணகனார்
Question 9
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக :-
A
வாய்மை – உண்மை
B
களையும் – உரைக்கும்
C
வண்மை – வள்ளல் தன்மை
D
துலங்குதல் – விளங்குதல்
Question 9 Explanation: 
குறிப்பு :- களையும் – நீக்கும்
Question 10
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக :-
A
சேய்மை – தொலைவு
B
தவம் – பெரும்பேறு
C
நவ்வி - மான்
D
கேழல் - சிறுத்தை
Question 10 Explanation: 
குறிப்பு :- கேழல் - பன்றி
Question 11
அசலாம்பிகை அம்மையார் அவர்கள் பிறந்த ஊர்?
A
திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டணை
B
தூத்துக்குடிக்கு அருகில் உள்ள கோவில்பட்டி
C
விருதுநகர்க்கு அருகில் உள்ள சாத்தூர்
D
திருவாரூர் அருகில் உள்ள மன்னார்குடி
Question 12
காந்திபுராணம், ஆத்திசூடி வெண்பா, திலகர் புராணம், குழந்தை சுவாமிகள் பதிகம் - ஆகிய நூல்களின் ஆசிரியர்?
A
அசலாம்பிகை அம்மையார்
B
மறைமலையடிகள்
C
வாணிதாசன்
D
திரு.வி.க
Question 13
அசலாம்பிகை அம்மையார் சிறந்த பேச்சாளர். இவரை இக்கால ஒளவையார் என்று -------------------- பாராட்டுவார்.
A
சுரதா
B
மறைமலையடிகள்
C
வாணிதாசன்
D
திரு.வி.க
Question 14
இந்த கூற்று யாருடன் தொடர்புடையது? இவர் பலகாலம் திருப்பாதிரிப்புலியூரில் (கடலூர்) வாழ்ந்தார். இறுதிக்காலத்தில் சில ஆண்டு வடலூரில் வாழ்ந்தார். அப்போது, நானூற்று ஒன்பது பாடல்களைக் கொண்ட இராமலிங்க சுவாமிகள் சரிதம் என்னும் செய்யுள் நூலை இயற்றினார்.
A
அசலாம்பிகை அம்மையார்
B
மறைமலையடிகள்
C
வாணிதாசன்
D
திரு.வி.க
Question 15
காந்திபுராணம், --------------------------------------- பாடல்களைக் கொண்டது. இந்நூல் காந்தியடிகளைப் பாட்டுடைத் தலைவராக கொண்டு பாடப்பெற்றது
A
ஈராயிரத்து ஐம்பத்தி நான்கு
B
ஈராயிரத்து நாற்பத்தி நான்கு
C
ஈராயிரத்து இருபத்து நான்கு
D
ஈராயிரத்து முப்பத்து நான்கு
Question 16
ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி  யார்?
A
ஜான்சி ராணி
B
ராணி மங்கம்மாள்
C
வேலு நாச்சியார்
D
அம்புஜத்தம்மாள்
Question 17
வேலு நாச்சியார் அவர்களின் பெற்றோர் பெயர்?
A
வெங்கட்ராமன் - அம்மணியம்மாள்
B
சாத்தப்பன் - விசாலாட்சி
C
முத்தையா - ராஜம்மாள்
D
செல்லமுத்து சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள்
Question 18
வேலு நாச்சியார் அவர்கள் பிறந்த வருடம்?
A
1730
B
1755
C
1780
D
1799
Question 19
இது யாரைப்பற்றிய கூற்று? சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் இவரை மணந்து கொண்டார். ஆங்கிலேயர் 1722 ஆம் ஆண்டு சிவகங்கை சீமையின் மீது படையெடுத்தனர். ஆங்கிலேயருக்கும் முத்துவடுகநாதருக்கும் இடையே போர் நடைபெற்றது. அப்போரில், மன்னர் முத்துவடுகநாதர் வீரமரணமடைந்தார். ------------------ என்னும் இவர், மைசூர் மன்னர் ஐதர் அலியைச் சந்தித்து, ஆங்கிலேயரை எதிர்ப்பது குறித்துக் கலந்து பேசினார். அவருக்கு உதவ விரும்பிய ஐதர் அலி ஐயாயிரம் படைவீரர்களை அவருடன் அனுப்பினார்.
A
ஜான்சி ராணி
B
ராணி மங்கம்மாள்
C
வேலு நாச்சியார்
D
அம்புஜத்தம்மாள்
Question 20
கணவனைக் கொன்றவர்களை வென்று, -------------------- ஆண்டில் சிவகங்கையை மீட்டார், வேலு நாச்சியார்.
A
1773
B
1775
C
1778
D
1780
Question 21
கடலூர் அஞ்சலையம்மாள் பிறந்த வருடம்?
A
1890
B
1891
C
1892
D
1893
Question 22
இது யாரைப்பற்றிய கூற்று? இவர், கடலூரில் உள்ள முதுநகரில் எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார். 1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய போதே, இவரும் தமது பொதுவாழ்க்கையைத் தொடங்கினார். இவர், நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக் காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் அறப்போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு பல ஆண்டு சிறையில் வாடினார்.
A
அஞ்சலையம்மாள்
B
ராணி மங்கம்மாள்
C
வேலு நாச்சியார்
D
அம்புஜத்தம்மாள்
Question 23
இது யாரைப்பற்றிய கூற்று? இவர், கடலூர், திருச்சி, வேலூர், பெல்லாரி ஆகிய சிறைகளில் இருந்துள்ளார். வேலூர்ச் சிறையில் இருந்தபோது, கருவுற்றநிலையில் இருந்த அவரை ஆங்கிலேய அரசு வெளியில் அனுப்பிவிட்டு, மகப்பேற்றிற்குப் பின் மீண்டும் சிறையில் அடைத்தது.
A
அஞ்சலையம்மாள்
B
ராணி மங்கம்மாள்
C
வேலு நாச்சியார்
D
அம்புஜத்தம்மாள்
Question 24
நீலன் சிலையை அகற்றும் போரட்டத்தில் தம்முடைய ஒன்பது வயது மகளையும் ஈடுபடுத்தியவர் யார்?
A
அஞ்சலையம்மாள்
B
ராணி மங்கம்மாள்
C
வேலு நாச்சியார்
D
அம்புஜத்தம்மாள்
Question 25
கடலூர் அஞ்சலையம்மாள் அவர்கள் மகளின் பெயர்?
A
சரோஜா
B
பிரேமா
C
அம்மாக் கண்ணு
D
இவற்றில் ஏதுமில்லை
Question 26
கடலூர் அஞ்சலையம்மாள் அவர்களின் மகளை, காந்தியடிகள் தன்னுடன் வார்தாவில் உள்ள ஆசிரமத்துக்கு அழைத்துச்சென்று ------------- எனப் பெயரிட்டுப் படிக்கவும் வைத்தார்.
A
கல்பனா
B
லீலாவதி
C
தாமரை
D
இவற்றில் ஏதுமில்லை
Question 27
காந்தியடிகள் கடலூருக்கு வந்தபோது, அவரைச் சந்திப்பதற்கு --------------------- என்பவருக்கு ஆங்கில அரசு தடை விதித்தது. ஆனால், ----------------- என்பவர்  பர்தா வேடமணிந்து, குதிரை வண்டியில் காந்தியடிகளை ஏற்றிச்சென்றார்.
A
அஞ்சலையம்மாள்
B
ராணி மங்கம்மாள்
C
வேலு நாச்சியார்
D
அம்புஜத்தம்மாள்
Question 28
------------------ என்பவர், அஞ்சலையம்மாளைத் தென்னாட்டின் ஜான்சிராணி என்றழைத்தார்.
A
திரு.வி.க
B
சுரதா
C
காந்தியடிகள்
D
மு.வரதராசனார்
Question 29
அம்புஜத்தம்மாள் பிறந்த வருடம்?
A
1879ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் எட்டாம் நாள்
B
1889ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் எட்டாம் நாள்
C
1899ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் எட்டாம் நாள்
D
1909ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் எட்டாம் நாள்
Question 30
இந்தக் கூற்று யாருடன் தொடர்புடையது? இவர், வீட்டிலேயே தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் எனப் பழமொழிகளையும் திறம்படப் பயின்றார். அன்னை கஸ்தூரிபாயின் எளிமையான தோற்றத்தினால் ஈர்க்கப்பட்டு, எளிமையாக வாழ்ந்தார். பட்டு, பகட்டு, ஆங்கிலமோகம் அனைத்தையும் துறந்தார்.
A
அஞ்சலையம்மாள்
B
ராணி மங்கம்மாள்
C
வேலு நாச்சியார்
D
அம்புஜத்தம்மாள்
Question 31
இந்தக் கூற்று யாருடன் தொடர்புடையது? வை.மு.கோதைநாயகி அம்மாள், ருக்குமணி லட்சுமிபதி முதலியவர்களோடு நட்புக்கொண்டு பெண்ணடிமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். மகாகவி பாரதியாரின் பாடல்களைப் பாடி விடுதலையுணர்வை ஊட்டினார். அந்நியத் துணிகள் விற்கும் கடைக்கு முன்பாக மறியல் போராட்டம் நிகழ்த்தியதனால் வேலூர்ச்சிறையில் அடைக்கப்பட்டார்.
A
அஞ்சலையம்மாள்
B
ராணி மங்கம்மாள்
C
வேலு நாச்சியார்
D
அம்புஜத்தம்மாள்
Question 32
காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் யார்?
A
அஞ்சலையம்மாள்
B
ராணி மங்கம்மாள்
C
வேலு நாச்சியார்
D
அம்புஜத்தம்மாள்
Question 33
தன் தந்தையின் பெயரோடு, காந்தியடிகளின் பெயரையும் இணைத்துச் சீனிவாச காந்தி நிலையம் என்னும் தொண்டு நிறுவனத்தை அமைத்தவர் யார்?
A
அஞ்சலையம்மாள்
B
ராணி மங்கம்மாள்
C
வேலு நாச்சியார்
D
அம்புஜத்தம்மாள்
Question 34
--------------------------- என்பவர்,  தம் எழுபதாண்டு நினைவாக, நான் கண்ட பாரதம் என்னும் அரிய நூலை எழுதியுள்ளார். 1964 ஆம் ஆண்டு தாமரைத்திரு (பத்மஸ்ரீ) விருது பெற்றுள்ளார்.
A
அஞ்சலையம்மாள்
B
ராணி மங்கம்மாள்
C
வேலு நாச்சியார்
D
அம்புஜத்தம்மாள்
Question 35
ஓர் ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள மரங்கள் ----------------- பேர்களுக்கு ஓர் ஆண்டிற்குத் தேவையான உயிர்க்காற்றைக் கிடைக்கச் செய்கின்றன.
A
15
B
16
C
17
D
18
Question 36
கார்குழலி பாடம் படித்தாள். இத்தொடரில் உள்ள மூன்று சொற்களும் தொடர்ந்து வந்து பொருளைத் தருகின்றன. சொற்கள் தொடராகும் போது இரு சொற்களுக்கிடையே வேற்றுமை, வினை, உவமை முதலியவற்றுள் ஏதேனும் ஒன்று மறைந்து வரும். இங்ஙனம் உருபுகள் மறைந்து வரும் தொடர்களைத் ---------------------- தொடர்கள் என்பர்.
A
தொகைநிலைத்
B
முடிவில்லாத
C
கூட்டுத்
D
தொகாநிலைத்
Question 37
‘கயல்விழி, இச்சொல்லில் கயல், விழி என இரண்டு சொற்கள் உள்ளன. இவ்விரு சொற்களுக்கு இடையே போன்ற என்னும் உவம உருபு மறைந்து வந்துள்ளது. இதனை --------------------- எனக்கூறுவர்.
A
பண்புத்தொகை
B
உவமைத்தொகை
C
உம்மைத்தொகை
D
அன்மொழித்தொகை
Question 38
தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
A
3
B
4
C
5
D
6
Question 38 Explanation: 
குறிப்பு:- தொகை நிலைத்தொடர் அறுவகைப்படும். அவை, 1. வேற்றுமைத்தொகை; 2. வினைத்தொகை; 3. பண்புத்தொகை; 4. உவமைத்தொகை; 5. உம்மைத்தொகை; 6.அன்மொழித்தொகை
Question 39
வேற்றுமைகள் எண் வகைப்படும். இவற்றுள் -------------- வேற்றுமைக்கும் --------------- வேற்றுமைக்கும் உருபு இல்லை.
A
2, 3
B
4, 5
C
1, 8
D
6, 7
Question 40
இலக்கணக்குறிப்பு தருக. பால் பருகினான்
A
இரண்டாம் வேற்றுமைத்தொகை
B
மூன்றாம் வேற்றுமைத்தொகை
C
நான்காம் வேற்றுமைத்தொகை
D
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
Question 41
இலக்கணக்குறிப்பு தருக. தலை வணங்கினான். 
A
இரண்டாம் வேற்றுமைத்தொகை
B
மூன்றாம் வேற்றுமைத்தொகை
C
நான்காம் வேற்றுமைத்தொகை
D
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
Question 41 Explanation: 
குறிப்பு :- தலை வணங்கினான் – மூன்றாம் வேற்றுமைத்தொகை (தலை + ஆல் + வணங்கினான்)
Question 42
இலக்கணக்குறிப்பு தருக. வேலன் மகன்
A
இரண்டாம் வேற்றுமைத்தொகை
B
மூன்றாம் வேற்றுமைத்தொகை
C
நான்காம் வேற்றுமைத்தொகை
D
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
Question 42 Explanation: 
குறிப்பு :- வேலன் மகன் – நான்காம் வேற்றுமைத்தொகை (வேலன் + கு + மகன்)
Question 43
இலக்கணக்குறிப்பு தருக. ஊர் நீங்கினான்
A
இரண்டாம் வேற்றுமைத்தொகை
B
மூன்றாம் வேற்றுமைத்தொகை
C
நான்காம் வேற்றுமைத்தொகை
D
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
Question 43 Explanation: 
குறிப்பு :- ஊர் நீங்கினான் – ஐந்தாம் வேற்றுமைத்தொகை (ஊர் + இன் + நீங்கினான்)
Question 44
இலக்கணக்குறிப்பு தருக. செங்குட்டுவன் சட்டை 
A
இரண்டாம் வேற்றுமைத்தொகை
B
ஏழாம் வேற்றுமைத்தொகை
C
ஆறாம் வேற்றுமைத்தொகை
D
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
Question 44 Explanation: 
குறிப்பு :- செங்குட்டுவன் சட்டை – ஆறாம் வேற்றுமைத்தொகை (செங்குட்டுவன் + அது + சட்டை)
Question 45
இலக்கணக்குறிப்பு தருக. குகைப்புலி
A
இரண்டாம் வேற்றுமைத்தொகை
B
ஏழாம் வேற்றுமைத்தொகை
C
ஆறாம் வேற்றுமைத்தொகை
D
ஐந்தாம் வேற்றுமைத்தொகை
Question 45 Explanation: 
குறிப்பு :- குகைப்புலி – ஏழாம் வேற்றுமைத்தொகை (குகை + கண் + புலி)
Question 46
இலக்கணக்குறிப்பு தருக. உண்கலம், ஆடுகொடி, பாய்புலி, அலைகடல்.
A
பண்புத்தொகை
B
அன்மொழித்தொகை
C
வினைத்தொகை
D
தொழிற்பெயர்
Question 47
காலங்காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம், --------------- எனப்படும்.
A
பண்புத்தொகை
B
அன்மொழித்தொகை
C
வினைத்தொகை
D
தொழிற்பெயர்
Question 48
வெண்ணிலவு, சதுரக்கல் - இலக்கணக்குறிப்பு தருக.
A
பண்புத்தொகை
B
அன்மொழித்தொகை
C
வினைத்தொகை
D
தொழிற்பெயர்
Question 49
மல்லிகைப்பூ - இலக்கணக்குறிப்பு தருக.  
A
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
B
அன்மொழித்தொகை
C
வினைத்தொகை
D
தொழிற்பெயர்
Question 49 Explanation: 
குறிப்பு :- இருபெயரொட்டுப் பண்புத்தொகைபற்றிக் காண்போம். எடுத்துகாட்டாக, மல்லிகைப்பூ என்னும் சொல்லைப் பார்ப்போம். மல்லிகை என்பது சிறப்புப்பெயர், பூ என்பது பொதுப்பெயர். இரண்டுக்கும் இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு மறைந்து வந்துள்ளது. எனவே, இஃது இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படும்.
Question 50
கபிலபரணர், உற்றார் உறவினர் - இலக்கணக்குறிப்பு தருக.
A
இருபெயரொட்டுப் பண்புத்தொகை
B
அன்மொழித்தொகை
C
வினைத்தொகை
D
உம்மைத்தொகை
Question 50 Explanation: 
குறிப்பு :- உம்மைத்தொகை :- கபிலபரணர், உற்றார் உறவினர். இத்தொடர்கள் கபிலரும் பரணரும், உற்றாரும் உறவினரும் என விரிந்து பொருளை உணர்த்துகின்றன. இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து வந்து பொருள் தருவதனால், உம்மைத் தொகை எனப்பட்டது. அன்மொழித்தொகை :- கயல்விழி வந்தாள். இத்தொடரில் முதலில் உள்ள ‘கயல்விழி’ என்பது, ‘கயல் போன்ற விழி’ என்னும் பொருளைத் தரும் உவமைத்தொகை ஆகும். ‘வந்தாள்’ என்னும் வினைச்சொல்லைத் தழுவி நின்றதனால், ‘கயல்போன்ற விழியை உடைய பெண் வந்தாள்’ எனப் பொருள் தருகிறது. இதில் ‘உடைய’, ‘பெண்’ என்னும் சொற்கள் தொடரில் இல்லாதவை. இவ்வாறு உவமைத்தொகையை அடுத்து அல்லாதமொழி தொக்கி வருவதனால் இத்தொடரை உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை என்கிறோம். இதனைப்போன்று வேற்றுமை, வினை, பண்பு, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுக்குப் புறத்தே அல்லாத சில மொழிகள் தொக்கி நின்று பொருள் தருவது அன்மொழித்தொகை ஆகும். உவமைத்தொகை :- கயல்விழி வந்தாள். இத்தொடரில் முதலில் உள்ள ‘கயல்விழி’ என்பது, ‘கயல் போன்ற விழி’ என்னும் பொருளைத் தரும் உவமைத்தொகை ஆகும்.
Question 51
வளர்பிறை என்பது ---------------- ஆகும்.
A
பண்புத்தொகை
B
வினைத்தொகை
C
வேற்றுமை தொகை
D
உவமைத்தொகை
Question 52
"கயல்விழி" என்பது ------------ ஆகும்.
A
பண்புத்தொகை
B
வினைத்தொகை
C
வேற்றுமை தொகை
D
உவமைத்தொகை
Question 53
செம்மொழி என்பது --------------- ஆகும்.
A
பண்புத்தொகை
B
வினைத்தொகை
C
வேற்றுமை தொகை
D
உவமைத்தொகை
Question 54
மா, பலா, வாழை என்பது ------------- ஆகும்.
A
பண்புத்தொகை
B
வினைத்தொகை
C
உம்மைத்தொகை
D
உவமைத்தொகை
Question 55
பொருந்தாதது எது?
A
வினைத்தொகை - செய்தொழில்
B
உவமைத்தொகை - மதிமுகம்
C
உம்மைத்தொகை - நாலிரண்டு
D
அன்மொழித்தொகை - பவளவாய் பேசினாள்
E
பண்புத்தொகை - கயல்விழி
Question 55 Explanation: 
குறிப்பு :- பண்புத்தொகை – செம்மொழி
Question 56
பொருந்தாதது எது?
A
கருங்கண் - பண்புத்தொகை
B
வெற்றிலைபாக்கு - உம்மைத்தொகை
C
புத்தகம் படித்தான் - வேற்றுமைத்தொகை
D
வளர் புகழ் - அன்மொழித்தொகை
Question 56 Explanation: 
வளர் புகழ் - அன்மொழித்தொகை
Question 57
பொருந்தாதது எது?
A
மலர் முகம் - உவமைத்தொகை
B
பொற்றொடி வந்தாள் - அன்மொழித்தொகை
C
நாலிரண்டு - உம்மைத்தொகை
D
கயல்விழி - பண்புத்தொகை
Question 57 Explanation: 
குறிப்பு :- கயல்விழி – உவமைத்தொகை
Question 58
‘இளமுருகன் படிக்கிறான் – இத்தொடரைப் படித்து பாருங்கள். இளமுருகன் என்னும் எழுவாயும், ‘படிக்கிறான் என்னும் பயனிலையும் தொடர்ந்து நின்று பொருளைத் தருகின்றன. இவ்வாறு ஒரு தொடரில் இருசொற்கள் அமைந்து, இரண்டிற்கும் இடையில் சொல்லோ உருபோ மறையாது பொருளை உணர்த்துவது -------------------- எனப்படும்.
A
தொகைநிலைத்தொடர்
B
தொகாநிலைத் தொடர்
C
அயற்கூற்றுத்தொடர்
D
கூட்டுத் தொடர்
Question 59
தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?
A
6
B
7
C
8
D
9
Question 60
கபிலன் வந்தான், இது ------------------- தொடர்?
A
பெயரெச்சத்தொடர்
B
வினைமுற்றுத்தொடர்
C
விளித்தொடர்
D
எழுவாய்த்தொடர்
Question 60 Explanation: 
குறிப்பு :- கபிலன் வந்தான் இச்சொற்றொடரில் ‘கபிலன்' என்னும் எழுவாயைத் தொடர்ந்து 'வந்தான்’ என்னும் பயனிலை வந்துள்ளதனால் இஃது எழுவாய்த்தொடர்
Question 61
கதிரவா வா! இது -------------- தொடர்?
A
பெயரெச்சத்தொடர்
B
வினைமுற்றுத்தொடர்
C
விளித்தொடர்
D
எழுவாய்த்தொடர்
Question 61 Explanation: 
குறிப்பு :- கதிரவா வா! இது விளித்தொடர்.
Question 62
கண்டேன் சீதையை இது ------- தொடர்?
A
பெயரெச்சத்தொடர்
B
வினைமுற்றுத்தொடர்
C
விளித்தொடர்
D
எழுவாய்த்தொடர்
Question 62 Explanation: 
குறிப்பு :- கண்டேன் சீதையை – வினைமுற்று முதலில் வந்து பெயரைத் தொடர்கிறது. அதனால், இது வினைமுற்றுத்தொடர்.
Question 63
விழுந்த மரம், இது --------------- தொடர்?
A
பெயரெச்சத்தொடர்
B
வினைமுற்றுத்தொடர்
C
விளித்தொடர்
D
எழுவாய்த்தொடர்
Question 63 Explanation: 
குறிப்பு : விழுந்த மரம் – ‘விழுந்த’ என்னும் எச்சவினை ‘மரம்’ என்னும் பெயர்ச்சொல்லோடு முடிவதனால், இது பெயரெச்சத்தொடர்.
Question 64
வந்துபோனான், இது ---------------- தொடர்?
A
வினையெச்சத்தொடர்
B
வேற்றுமை தொகாநிலைத்தொடர்
C
இடைச்சொற்றொடர்
D
உரிச்சொற்றொடர்
Question 64 Explanation: 
குறிப்பு :- வந்துபோனான் – ‘வந்து’ என்னும் எச்சவினை ‘போனான்’ என்னும் வினைமுற்றைக் கொண்டு முடிந்துள்ளதனால், இது வினையெச்சத்தொடர் ஆகும்.
Question 65
வீட்டைக் கட்டினான், இது ---------------- தொடர்?
A
வினையெச்சத்தொடர்
B
வேற்றுமை தொகாநிலைத்தொடர்
C
இடைச்சொற்றொடர்
D
உரிச்சொற்றொடர்
Question 66
மற்றொன்று, இது --------------- தொடர்?
A
வினையெச்சத்தொடர்
B
வேற்றுமை தொகாநிலைத்தொடர்.
C
இடைச்சொற்றொடர்
D
உரிச்சொற்றொடர்
Question 66 Explanation: 
குறிப்பு :- மற்றொன்று – மற்று + ஒன்று ‘மற்று’ என்னும் இடைச்சொல்லை அடுத்து ‘ஒன்று’ என்னும் சொல் தொடர்ந்து வந்ததனால் இஃது இடைச்சொற்றொடர்.
Question 67
மாமுனிவர், இது ---------------- தொடர்?
A
வினையெச்சத்தொடர்
B
வேற்றுமை தொகாநிலைத்தொடர்.
C
இடைச்சொற்றொடர்
D
உரிச்சொற்றொடர்
Question 67 Explanation: 
குறிப்பு :- மாமுனிவர் – இத்தொடரில் ‘மா’ என்பது உரிச்சொல். இதனைத் தொடர்ந்து, ‘முனிவர்’ என்னும் சொல் வந்துள்ளதனால், இஃது உரிச்சொற்றொடர். இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் :- ‘பாம்பு பாம்பு’ என்பது அடுக்குத்தொடர். இதனைப் பிரித்தால் பொருள்தரும். இஃது இரண்டு, மூன்று, நான்கு முறையும்கூட அடுக்கிவரும். ‘கலகல’ என்பது இரட்டைக்கிளவி. இஃது இரட்டைச்சொல்லாகவே வரும், பிரித்தால் பொருள் தராது. அடுக்குத்தொடர் விரைவு, வெகுளி, உவகை, அச்சம், அவலம் ஆகிய பொருள் காரணமாக வரும். இரட்டைக்கிளவி அடைமொழியாய்க் குறிப்புப்பொருளில் வரும்.
Question 68
மற்றுப் பிற என்னும் தொடரில் 'மற்று' என்பது?
A
உரிச்சொல்
B
இடைச்சொல்
C
பெயர்ச்சொல்
D
வினைச்சொல்
Question 69
சாலப் பசித்தது என்பது -------------- தொடர்?
A
உரிச்சொல்
B
இடைச்சொல்
C
பெயர்ச்சொல்
D
வினைச்சொல்
Question 70
கூடிப் பேசினர் என்னும் தொடர் --------- ஆகும்?
A
வினைமுற்றுத்தொடர்
B
உரிச்சொற்றொடர்
C
பெயரெச்சத்தொடர்
D
வினையெச்சத்தொடர்
Question 71
பொருந்தாதது எது? பேச்சு வழக்கு - எழுத்து வழக்கு?
A
கோர்த்து - கோத்து
B
சுவற்றில் - சுவறில்
C
நாட்கள் - நாள்கள்
D
மனதில் - மனத்தில்
Question 71 Explanation: 
குறிப்பு :- சுவற்றில் - சுவரில்
Question 72
பொருந்தாதது எது? பேச்சு வழக்கு - எழுத்து வழக்கு?
A
பதட்டம் - பதற்றம்
B
சிலவு - செலவு
C
அருகாமையில் - அருகில்
D
கோர்த்து - கோற்த்து
Question 72 Explanation: 
குறிப்பு :- கோர்த்து - கோத்து
Question 73
பொருந்தாதது எது? பிழையைக் கண்டறிக.
A
ஓர் மாவட்டம் - ஒரு மாவட்டம்
B
ஒரு அமைச்சர் - ஓர் அமைச்சர்
C
அவரது மகனோடு - அவரின் மகனோடு
D
மேற்க்கொண்டார் - மேற்கொண்டார்
Question 73 Explanation: 
குறிப்பு :- அவரது மகனோடு - அவருடைய மகனோடு
Question 74
பொருந்தாதது எது? பிழையைக் கண்டறிக.
A
அந்த சுற்றுலா - அந்தச்சுற்றுலா
B
அந்த சுற்றுலா - அந்தச்சுற்றுலா
C
அவர்தான் - அவரேதான்
D
மேற்க்கொண்டார் - மேற்கொண்டார்
Question 74 Explanation: 
குறிப்பு :- அவர்தான் – அவர்தாம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 74 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!