Online TestTamil

7th Std Tamil Notes Online Test – Part 3

ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 3)

Congratulations - you have completed ஏழாம் வகுப்பு - சமச்சீர் பொதுத்தமிழ் (பாடம் 3). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஓடும் சுழிசுத்தம் உண்டாகும் துன்னலரைச் சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் – நாடறியத் - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் யார்?
A
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
B
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
C
இரட்டுறமொழிதல், காளமேகப் புலவர்
D
புறநானூறு, கண்ணகனார்
Question 2
தேடு புகழான் திருமலைரா யன்வரையில் ஆடுபரி காவிரியா மே - இந்த பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் மற்றும் ஆசிரியர் யார்?
A
பழமொழி நானூறு, முன்றுறை அரையனார்
B
நான்மணிக்கடிகை, விளம்பி நாகனார்
C
இரட்டுறமொழிதல், காளமேகப் புலவர்
D
புறநானூறு, கண்ணகனார்
Question 3
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
துன்னலர் – பகைவர், அழகிய மலர்
B
பரிவாய் – கோபமாய்
C
சாடும் – தாக்கும், இழுக்கும்
D
ஆடுபரி – ஆடுகின்ற குதிரை
Question 3 Explanation: 
குறிப்பு :- பரிவாய் – அன்பாய்
Question 4
காளமேகப்புலவர் அவர்கள் பிறந்த ஊர்?
A
தஞ்சாவூருக்கு அருகில் உள்ள சிதம்பரம் எனவும், விருதுநகர் மாவடத்திலுள்ள சாத்தூர் எனவும் கூறுவர்
B
சென்னைக்கு அருகில் உள்ள எண்ணூர் எனவும், காஞ்சிபுரம் மாவடத்திலுள்ள திருப்பெரும்புதூர் எனவும் கூறுவர்
C
கும்பகோணத்துக்கு அருகில் உள்ள நந்திக்கிராமம் எனவும், விழுப்புரம் மாவடத்திலுள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர்
D
மன்னார்குடிக்கு அருகில் உள்ள நீடாமங்கலம் எனவும், திருவண்ணாமலை மாவடத்திலுள்ள ஆரணி எனவும் கூறுவர்
Question 5
காளமேகப்புலவர் அவர்களின் இயற்பெயர்?
A
சுப்புராம்
B
முத்துராஜ்
C
வரதன்
D
செண்பகக்குட்டி
Question 6
இந்த கூற்று யாருடன் தொடர்புடையது? திருவரங்கக் கோவில் மடைப்பள்ளியில் பணிபுரிந்தார். வைணவ சமயத்தில் இருந்து சைவசமயத்திற்கு மாறினார்.
A
முன்றுறை அரையனார்
B
விளம்பி நாகனார்
C
காளமேகப் புலவர்
D
கண்ணகனார்
Question 6 Explanation: 
குறிப்பு :- கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் காளமேகப்புலவர் என அழைக்கப் பெற்றார். இவர், இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்.
Question 7
கற்றதுகைம் மண்ணளவு கல்லா(து) உலகளவென்(று) உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த - இந்த பாடல் வரியின் ஆசிரியர் முன்றுறை அரையனார் யார்?
A
முன்றுறை அரையனார்
B
விளம்பி நாகனார்
C
காளமேகப் புலவர்
D
ஒளவையார்
Question 7 Explanation: 
குறிப்பு :- இங்குக் குறிக்கப்படும் ஒளவையார், சங்க கால ஒளவையாருக்கு மிகவும் பிற்பட்டவர். கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர்.
Question 8
வெறும்பந் தயம்கூற வேண்டா; புலவீர் எறும்புந்தன் கையால்எண் சாண் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
முன்றுறை அரையனார்
B
விளம்பி நாகனார்
C
காளமேகப் புலவர்
D
ஒளவையார்
Question 8 Explanation: 
குறிப்பு :- இங்குக் குறிக்கப்படும் ஒளவையார், சங்க கால ஒளவையாருக்கு மிகவும் பிற்பட்டவர். கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப்புலவர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்ததாகக் கூறுவர்.
Question 9
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
கைம்மண்ணளவு – ஒரு சாண் எனவும் பொருள் கொள்வர்
B
மெத்த – குறைவாக
C
பந்தயம் – போட்டி
D
கலைமடந்தை – கலைமகள்
Question 9 Explanation: 
குறிப்பு :- மெத்த – மிகுதியாக
Question 10
புலவர் பலர், பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பாடிய பாடல்களின் தொகுப்பே தனிப்பாடல் திரட்டு. இதனை, இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்கிணங்க, ---------------------- தமிழகம் முழுவதும் சென்று தேடித் தொகுத்தார்.
A
சுத்தானந்த பாரதியார்
B
வேங்கட மகாலிங்கம்
C
மறைமலையடிகள்
D
சந்திரசேகர கவிராசப் பண்டிதர்
Question 11
கணிதமேதை எனப் போற்றப்படும் இராமானுஜம் ஈரோட்டில் வாழ்ந்துவந்த ------------------- இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
A
சாத்தப்பன் - விசாலாட்சி
B
சீனிவாசன் – கோமளம்
C
முத்தையா - சோலையம்மாள்
D
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள்
Question 12
கணிதமேதை எனப் போற்றப்படும் இராமானுஜம் பிறந்த வருடம் -----------?
A
10.12.1882
B
12.12.1885
C
12.12.1886
D
22.12.1887
Question 13
கணிதமேதை எனப் போற்றப்படும் இராமானுஜம் ----------------- ஆண்டுகள் பேசும் திறனற்றவராக இருந்தார்.
A
1
B
2
C
3
D
4
Question 14
இராமானுஜத்தின் தாயார், தம் தந்தையார் வாழ்ந்து வந்த -------------------- ஊரில் இருந்த திண்ணைப் பள்ளியொன்றில், இராமானுஜம் அவர்களை சேர்த்தார்.
A
செங்கல்பட்டு
B
தாம்பரம்
C
மயிலாடுதுறை
D
காஞ்சிபுரம்
Question 15
கோமளத்தின் தந்தையார் ( இராமானுஜத்தின் தாத்தா ), பணியின்காரணமாக ----------------------- ஊருக்கு குடும்பத்துடன் குடியேறினார். எனவே, இராமானுஜத்தின் கல்வி அந்த ஊரிலும் தொடர்ந்தது.
A
செங்கல்பட்டு
B
தாம்பரம்
C
மயிலாடுதுறை
D
கும்பகோணம்
Question 16
-------------- ஆம் ஆண்டில் இலண்டனிலிருந்த கார் என்பவர் பதினைந்தாம் வயதிலேயே கணிதத்தில் சிறந்து விளங்கியதனைப்போல இராமானுஜமும் சிறந்து விளங்கினார்.
A
1700
B
1750
C
1800
D
1880
Question 17
கணித மேதை இராமானுஜம் அவர்கள் தொடக்கத்தில் செய்த வேலை?
A
வங்கி அலுவலர்
B
தலைமைச்செயலக அலுவலர்
C
தபால் துறை வேலை
D
சென்னைத் துறைமுகத்தில் எழுத்தர் பணி
Question 18
தான் கண்டுபிடித்த தேற்றங்களையும், எடுகோள்களையும் வினாக்களாகத் தொகுத்து இந்தியக் கணிதக் கழகப் பத்திரிக்கைக்குச் சென்னைத் துறைமுகத்தின் தலைமைப்பொறியாளர் ஃபிரான்சிஸ் ஸ்பிரிங் என்பார் மூலம் அனுப்பினார். ------------------------ எனும் தலைப்பில் வெளியான அவருடைய கட்டுரை, கணித வல்லுநர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
A
இயற்கணிதம்
B
பெர்னெளலிஸ் எண்கள்
C
வெக்டர் கணிதம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 19
இராமானுஜம் அவர்கள், ஊதியமில்லா விடுப்பு எடுத்துக் கொண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். தம்முடைய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் ஆகியவற்றை விவரமாக எழுதி, இங்கிலாந்திலுள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பேராசிரியர் -------------- என்பருக்கு கடிதமாக அனுப்பினார்.
A
ரோசர்ஸ்
B
ஆர்தர் பெர்சி
C
ஹார்டி
D
ஈ.எச்.நெவில்
Question 20
இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துடன் இணைந்துள்ள திரினிட்டி கல்லூரியின் பேராசிரியர் -------------- சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சொற்பொழிவாற்ற வந்தார். அவர் வாயிலாகச் செய்தியறிந்து, இராமானுஜம் இங்கிலாந்து செல்ல முடிவெடுத்தார்.
A
ரோசர்ஸ்
B
ஆர்தர் பெர்சி
C
ஹார்டி
D
ஈ.எச்.நெவில்
Question 21
இராமானுஜம், ------------------- ஆம் நாள் இங்கிலாந்துக்குக் கப்பலில் புறப்பட்டார்.
A
1908 ஆம் ஆண்டு மார்ச்சு 08
B
1910 ஆம் ஆண்டு மார்ச்சு 10
C
1914 ஆம் ஆண்டு மார்ச்சு 17
D
1922 ஆம் ஆண்டு மார்ச்சு 22
Question 22
'திரினிட்டி கல்லூரியில்' ஆராய்ச்சி மாணவராக --------------- ஆம் ஆண்டு சேர்ந்தார்.
A
18.01.1911
B
18.02.1912
C
18.03.1913
D
18.04.1914
Question 23
இராமானுஜத்தின் கணிதத் திறமையைக் கண்டு, அவருக்கு ஆண்டொன்றுக்கு --------------- பவுண்டு உதவித்தொகை வழங்கப்பட்டது.
A
300
B
200
C
100
D
60
Question 24
ஒரு நாள் கிங்ஸ் கல்லூரிக் கணிதப் பேராசிரியர் ------------------, கேம்பிரிட்ஜ் மாணவர்களுக்குச் சிறப்புக் கணிதம் நடத்திக் கொண்டிருந்தார். திடீரென, இராமானுஜம் எழுந்து, 'ஐயா, நீங்கள் கணக்கிட்ட வழிமுறைகள் முறையாக இல்லையென எனக்குத் தோன்றுகிறது என்றார்.
A
ரோசர்ஸ்
B
ஆர்தர் பெர்சி
C
ஹார்டி
D
ஈ.எச்.நெவில்
Question 25
ரோசர்ஸ் இராமானுஜம் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்பில் இராமானுஜத்தின் வழிமுறைகளை நூலாக வெளியிட்டு அவருக்குப் பெருமை சேர்த்தவர் யார்?
A
ரோசர்ஸ்
B
ஆர்தர் பெர்சி
C
ஹார்டி
D
ஈ.எச்.நெவில்
Question 26
இராமானுஜத்தின் திறமையை அறிந்த இங்கிலாந்துப் பல்கலைக்கழகம் ------------------ ஆம் ஆண்டு பிப்ரவரியில் தங்கள் கழகத்தில் உறுப்பினராக்கி எஃப்.ஆர்.எஸ். பட்டம் வழங்கியது.
A
1915
B
1916
C
1917
D
1918
Question 27
இராமானுஜத்தின் திறமையை அறிந்த எந்த பல்கலைக்கழகமானது அவருக்கு எஃப்.ஆர்.எஸ் பட்டத்தை வழங்கியது?
A
கொலம்பியா பல்கலைக்கழகம்
B
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
C
சென்னை பல்கலைக்கழகம்
D
இங்கிலாந்து பல்கலைக்கழகம்
Question 28
எஃப்.ஆர்.எஸ். பட்டம் பெற்ற இராமானுஜத்தைத் ------------------------ பாராட்டிச் சிறப்பித்தது.
A
திரினிட்டி கல்லூரி
B
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
C
சென்னை பல்கலைக்கழகம்
D
இங்கிலாந்து பல்கலைக்கழகம்
Question 29
எஃப்.ஆர்.எஸ். பட்டம் பெற்ற இராமானுஜத்தைத் திரினிட்டி கல்லூரி பாராட்டிச் சிறப்பித்தது.  கல்விக்குழுவின் சிறப்பு உறுப்பினராகவும் தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் ------------- பவுண்டுத் தொகையை -------------------- ஆண்டுகளுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்தது.
A
500, 2
B
200, 2
C
100, 3
D
250, 6
Question 30
ஹார்டியின் பரிந்துரையின்பேரில் சென்னைப் பல்கலைக்கழகமும், இராமானுஜம் அவர்களுக்கு ----------------- பவுண்டுத் தொகையை ஐந்து ஆண்டுகளுக்குக் கொடுக்க முன்வந்தது.
A
100
B
150
C
200
D
250
Question 30 Explanation: 
குறிப்பு :- ஹார்டியின் பரிந்துரையின்பேரில் சென்னைப் பல்கலைக்கழகமும் 250 பவுண்டுத் தொகையை ஐந்து ஆண்டுக்குக் கொடுக்க முன்வந்தது. ஆனால், இராமானுஜம் 50 பவுண்டைத் தம் பெற்றோருக்கும் 200 பவுண்டை ஏழை எளிய மாணவர்களுக்கும் வழங்கி வருமாறு கடிதம் எழுதினார்.
Question 31
ராமானுஜம் அவர்களை காணவந்த ------------------- என்பவர், நான் 1729 என்ற எண் கொண்ட வாடகை மகிழுந்தில் வந்தேன் எனக் கூற, என்ன இப்படி இயல்பாகக் கூறுகீர்களே 1729 என்ற எண் இருவகைகளிலே இரு கனங்களின் கூட்டுத்தொகையாக வரும் எண்களில் மிகச்சிறிய எண் அல்லவா? எனக் கேட்டார்.
A
ரோசர்ஸ்
B
ஆர்தர் பெர்சி
C
ஹார்டி
D
ஈ.எச்.நெவில்
Question 31 Explanation: 
குறிப்பு :- எங்கே அதனை விளக்குங்கள் என ஹார்டி கேட்க, 7 x 13 x 19 என்றோ பிரிக்கலாமே என உடனடியாகப் பதில் கூறினார்.
Question 32
ராமானுஜம் அவர்கள் இந்தியாவிற்கு திரும்ப முடிவுசெய்து, --------------------- மும்பைக்குக் கப்பலில் வந்து இறங்கினார். ஏப்ரலில் சென்னை வந்து சேர்ந்தார்.
A
1917 மார்ச் 21 ஆம் நாள்
B
1918 மார்ச் 23 ஆம் நாள்
C
1919 மார்ச் 27 ஆம் நாள்
D
1920 மார்ச் 30 ஆம் நாள்
Question 33
மூன்று ஆண்டாகத் தீராத நோயுடன் போராடிய இராமானுஜத்தின் உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது முப்பத்து மூன்று.
A
1919 ஏப்ரல் 20 ஆம் நாள்
B
1918 ஏப்ரல் 22 ஆம் நாள்
C
1919 ஏப்ரல் 24 ஆம் நாள்
D
1920 ஏப்ரல் 26 ஆம் நாள்
Question 34
ஆய்லராக இல்லாவிட்டாலும் இராமானுஜன் குறைந்தபட்சம் ஒரு ஜாகோபி - என்று கூறியவர் யார்?
A
இந்திரா காந்தி
B
லிட்டில் வுட்டு
C
பேரா. ஈ.டி. பெல்
D
பேராசிரியர் சூலியன் கக்சுலி
Question 34 Explanation: 
குறிப்பு :- ஜாகோபி என்பவர் ஜெர்மனி நாட்டில் வாழ்ந்தார். ஜாகோபி 19 ஆம் நூற்றாண்டின் கணிதமேதை. ஆய்லர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். ஆய்லர் 18 ஆம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை ஆவார்.
Question 35
கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினைப் பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஓர் இடத்தைப் பெற்ற பிறவிக் கணித மேதை என்று கூறியவர் யார்?
A
இந்திரா காந்தி
B
லிட்டில் வுட்டு
C
பேரா. ஈ.டி. பெல்
D
பேராசிரியர் சூலியன் கக்சுலி
Question 36
இராமானுஜம் சாதாரண மனிதரல்லர் அவர் இறைவன் தந்த பரிசு என்று கூறியவர் யார்?
A
இந்திரா காந்தி
B
லிட்டில் வுட்டு
C
பேரா. ஈ.டி. பெல்
D
பேராசிரியர் சூலியன் கக்சுலி
Question 37
இராமானுஜன் முதல்தரமான கணித மேதை என்று கூறியவர் யார்?
A
இலண்டன் ஆளுநர் லார்ட்மெண்ட் லண்ட்
B
லிட்டில் வுட்டு
C
பேரா. ஈ.டி. பெல்
D
பேராசிரியர் சூலியன் கக்சுலி
Question 38
இராமானுஜம் தான் இந்த 20ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கணிதமேதை - என்று கூறியவர் யார்?
A
இந்திரா காந்தி
B
லிட்டில் வுட்டு
C
பேரா. ஈ.டி. பெல்
D
பேராசிரியர் சூலியன் கக்சுலி
Question 39
1962 டிசம்பர் 22 ஆம் தேதி இராமானுஜத்தின் ----------------- பிறந்த நாள் ஆகும். இராமானுஜத்தின்  பிறந்த நாளை முன்னிட்டு நடுவணரசு பதினைந்து காசு அஞ்சல்தலை இருபத்தைந்து  இலட்சம் வெளியிட்டது.
A
50 வது
B
55 வது
C
70 வது
D
75 வது
Question 40
பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு எங்கு அமைக்கப்பட்டது?
A
பெங்களூர்
B
சென்னை
C
கல்கத்தா
D
மும்பை
Question 41
பேராசிரியர் ராமானுஜம் அனைத்துலக நினைவுக்குழு சென்னையில் அமைக்கப்பட்ட ஆண்டு?
A
1969
B
1970
C
1971
D
1972
Question 42
சென்னையில் -------------------------------- ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வரால் இராமானுஜம் கணித அறிவியல் நிறுவனம் திறந்து வைக்கப்பட்டது.
A
03.10.1969
B
03.10.1970
C
03.10.1971
D
03.10.1972
Question 43
சென்னை துறைமுகம் சார்பில் புதிதாக வாங்கிய குடிநீர்க்கப்பலுக்குச், -------------------- எனப் பெயர் சூட்டப்பட்டது.
A
அறிஞர் இராமானுஜம்
B
கணிதமேதை இராமானுஜம்
C
சீனிவாச இராமானுஜம்
D
இவற்றில் ஏதுமில்லை
Question 44
அமெரிக்காவின் விசுகன்சீன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ரிச்சர்ட்டும் ஆஸ்கேயும் இணைந்து ------------------ ஆம் ஆண்டு இராமானுஜத்தின் மார்பளவு வெண்கலச் சிலையை இந்தியாவிற்குக் கொண்டு வந்து வழங்கினர்.
A
1981
B
1982
C
1983
D
1984
Question 45
கணிதக் குறிப்புகள் அடங்கிய 3  குறிப்பேடுகளையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இராமானுஜம் விட்டுச் சென்றுள்ளார். அவருடைய  குறிப்பேடுகளில் 3000 முதல் 4000 தேற்றங்களை ---------------- ஆம் ஆண்டு 'டாடா' அடிப்படை ஆராய்ச்சி நிலையம், அப்படியே ஒளிப்படம் எடுத்து நூலாக வெளியிட்டுள்ளது.
A
1955
B
1956
C
1957
D
1958
Question 46
ராமானுஜம் திண்ணைப் பள்ளியில் படித்த ஊர் எது?
A
கும்பகோணம்
B
காஞ்சிபுரம்
C
திருவையாறு
D
ஈரோடு
Question 47
ராமானுஜம் தனது ஆசிரியரிடம் --------------------- மதிப்புடையது என வாதிட்டார்?
A
1
B
100
C
1000
D
0
Question 48
பழஞ்சோற்றுக் குருநாதனேந்தல் - என்னும் ஊர் , கீழ்க்கண்ட எந்த ஊரின் அருகில் உள்ளது?
A
ராயபுரம்
B
மன்னார்குடி
C
திருச்சி
D
சிவகங்கை
Question 49
'உம்' - என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
A
வினைச்சொல்
B
பெயர்ச்சொல்
C
உரிச்சொல்
D
இடைச்சொல்
Question 50
'கொல்' - என்பது கீழ்க்கண்ட எதனுடன் தொடர்புடையது?
A
வினைச்சொல்
B
பெயர்ச்சொல்
C
உரிச்சொல்
D
இடைச்சொல்
Question 51
மாநகர் என்னும் சொல்லிலுள்ள மா என்பது ----------------  ஆகும்.
A
வினைச்சொல்
B
பெயர்ச்சொல்
C
உரிச்சொல்
D
இடைச்சொல்
Question 52
பலவகைப்பட்ட பண்புகளைக் கொண்டு பெயர்ச்சொற்கள், வினைச்சொற்களை விட்டு நீங்காது செய்யுளுக்கே உரிமை பெற்று வருவன  ------------------?
A
வினைச்சொல்
B
பெயர்ச்சொல்
C
உரிச்சொல்
D
இடைச்சொல்
Question 53
பொருந்தாதது எது?
A
பெயர்ச்சொல் - வேலன்
B
வினைச்சொல் - வந்தான்
C
இடைச்சொல் - ஐந்தும் ஆறும்
D
உரிச்சொல் - ஏழும்
Question 53 Explanation: 
உரிச்சொல் - மாவீரன்
Question 54
தமிழகத்தின் - மாநில விலங்கு எது?
A
சிறுத்தை
B
புலி
C
வரையாடு
D
பசு மாடு
Question 55
வரையாடு இனங்கள் அதிகமாக உள்ள இடம் எது?
A
திருச்சி
B
கோவை
C
உதகை
D
கொடைக்கானல்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 55 questions to complete.

8 Comments

  1. pls provide correct ans, because i was read the book only one time then i attend the exam in your website, next time i did not open the book,pls cross the ans once

  2. Nice exam , But some answers will be wrong in ur website
    35 ) Ans : இந்திராகாந்தி ( அ )
    51) Ans : உரிச்சொல் ( இ )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!