Online TestTamil
6th Tamil Part 6 Online Test – New Book
6th Tamil Questions - Part 6
Congratulations - you have completed 6th Tamil Questions - Part 6.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தமிழர்கள் ………………….., ………………………… ஆகியவற்றைப் பெருமகிழ்ச்சியோடு கப்பல்களில் ஏற்றிக் கண்டங்கள் தோறும் அனுப்பி வணிகம் செய்தார்கள்.
ஏலம், மிளகு | |
கரும்பு, சர்க்கரை | |
ஏலம், சர்க்கரை | |
கரும்பு, மிளகு |
Question 2 |
உலகை வலம் வந்த தமிழன் எதற்கும் அஞ்சாதவன், ஆனால் …………………….. அஞ்சும் தீமைகளைச் செய்ய அஞ்சுவான்.
பெரியவர்கள் | |
சான்றோர்கள் | |
புலவர்கள் | |
அரசர்கள் |
Question 3 |
ஊர், நகரம், நாடு ஆகியவற்றை உருவாக்கியவர்கள் யார்?
அரசர்கள் | |
புலவர்கள் | |
தமிழர்கள் | |
சான்றோர்கள் |
Question 4 |
தமிழர்கள் பனிசூழ்ந்த …………………………… தன் வெற்றிக் கொடியை நாட்டினார்கள். …………………………… மூழ்கி முத்தெடுத்தனர்.
அகத்திய மலையில், கடலில் | |
இமய மலையில், ஆழ்கடலில் | |
அகத்திய மலையில், கடலில் | |
தென் இந்திய மலைகள், குளத்தில் |
Question 5 |
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலத்தினை நால்வகையாக பிரித்த ……………………….. தமிழன் ஆவான்.
வேற்று கிரக மனிதன் | |
நல்ல மனிதன் | |
நாகரிக மனிதன் | |
சமூக பண்பாளன் |
Question 6 |
பொருத்துக;
- மல்லெடுத்த - அ.பெருமகிழ்ச்சி
- கழனி - ஆ.வலிமைபெற்ற
- கலம் - இ.வயல்
- எக்களிப்பு - ஈ.கப்பல்
- 5.மறம் - உ.வீரம்
அ ஆ இ ஈ உ | |
அ ஆ இ ஈ உ | |
இ ஈ அ ஆ உ | |
அ ஆ ஈ உ இ |
Question 7 |
- ’மல்லெடுத்த திண்டோள் மறத்தால் வளம்படுத்தி
- ஊராக்கி ஓங்கும் நகராக்கி நாடென்ற
- பேராக்கி வாழ்ந்த பெருமை அவன் பெற்றான்’ என்ற பாடல் வரிகள் யாருடையது?
பாரதிதாசன் | |
முடியரசன் | |
வாணிதாசன் | |
கண்ணதாசன் |
Question 8 |
’கங்கை நதிப்புறத்துக் கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்’ என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?
பாரதிதாசன் | |
பாரதியார் | |
கண்ணதாசன் | |
முடியரசன் |
Question 9 |
முடியரசன் அவர்களின் இயற்பெயர் யாது?
சுப்புரத்தினம் | |
துரைராசு | |
கனகரத்தினம் | |
துரைசாமி |
Question 10 |
கீழே கொடுக்கப்பட்ட நூல்களில் முடியரசனால் எழுதப்படாத நூல் எது?
பூங்கொடி | |
வீர காவியம் | |
காவியப்பாவை | |
காவிய கொத்து |
Question 11 |
’திராவிட நாட்டின் வானம்பாடி’ என்று பாரட்டப்பெற்றவர் யார்?
முடியரசன் | |
சுரதா | |
கண்ணதாசன் | |
நாமக்கல் கவிஞர் |
Question 12 |
நானிலம் படைத்தவன் என்னும் பாடல் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
பூங்கொடி | |
புதியதொரு விதி செய்வோம் | |
புதிய விதி செய்வோம் | |
காவியப்பாவை |
Question 13 |
போர்க்களத்தில் வெளிப்படும் குணம் ……………………..
மகிழ்ச்சி | |
துன்பம் | |
வீரம் | |
அழுகை |
Question 14 |
நானிலம் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது?
நா+னிலம் | |
நான்கு+நிலம் | |
நா+நிலம் | |
நான்+நிலம் |
Question 15 |
கலம்+ஏறி என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
கலம் ஏறி | |
கலமறி | |
கலன் ஏறி | |
கலமேறி |
Question 16 |
மீன் பிடிக்கக் கடலுக்குச் செல்பவர்கள் ………………………………. , அவர்களுக்கு ……………………….. விளக்குகளாகும்.
மீனவர்கள், நிலா ஒளியே | |
மீனவர்கள் டார்ச் விளக்கே | |
மீனவர்கள், விண்மீன்களே | |
மீனவர்கள், நட்சத்திரங்களே |
Question 17 |
மீன் பிடிக்கக் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு விரிந்த கடலே ………………………., கடல் அலையே …………………, வெண்மையான மணலே படுத்துறங்கும் ……………………
தோழன், பள்ளிக்கூடம், மெத்தை | |
பள்ளிக்கூடம், மெத்தை, தோழன் | |
பள்ளிக்கூடம், தோழன், பஞ்சு மெத்தை | |
பஞ்சு மெத்தை, தோழன், பள்ளிக்கூடம் |
Question 18 |
கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு விண்ணின் இடி அவர்கள் காணும் ………………, சீறிவரும் புயலே விளையாடும் …………………………., பனிமூட்டம்தான் உடலை சுற்றும்……………………
ஊஞ்சல், துணி, வேடிக்கை | |
வேடிக்கை, ஊஞ்சல், போர்வை | |
கூத்து, ஊஞ்சல், போர்வை | |
வேடிக்கை, போர்வை, ஊஞ்சல் |
Question 19 |
மீனவர்களுக்கு அனல் வீசும் கதிரவனின் ஒளிச்சுடர்தான் …………………………., கட்டுமரம்தான் அவர்களது …………………………., மின்னல் கோடுகளே …………………………………..
வெளிச்சம், வேலை, பயம் | |
வெளிச்சம், வீடு, பயம் | |
மேற்கூரை, வாழும் வீடு, அடிப்படை பாடம் | |
மேற்கூரை, அடிப்படை பாடம், பயம் |
Question 20 |
மீனவர்களுக்கு வலைவீசிப் பிடிக்கும் மீன்களே ………………………, அவர்களுக்கு தெரிகின்ற முழு நிலவு தான் ………………………….., மூச்சடக்கிச் செய்யும் நீச்சலே அவர்கள் செய்யும் …………………….. ஆகும்.
கண்ணாடி, தவம், செல்வம் | |
தவம், செல்வம், கண்ணாடி | |
செல்வம், கண்ணாடி, தவம் | |
கண்ணாடி, செல்வம், தவம் |
Question 21 |
அரிச்சுவடி என்பதன் பொருள்:
ஓலைச்சுவடி | |
சுவடி | |
அகரவரிசை எழுத்துகள் | |
அகரவரிசை சுவடி |
Question 22 |
கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி
- அ.கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் திணையின் நிலமாகும்
- ஆ.பரதன், பரத்தியர், எயினர், எயிற்றியர் நெய்தல் நிலத்தில் வாழும் மக்கள் ஆவார்.
- இ.மீன் பிடித்தலும் உப்பு விளைவித்தலும் நெய்தல் நில மக்களின் தொழிலாகும்.
- ஈ.நெய்தல் நிலத்தில் மலரும் பூ தாழம்பூ ஆகும்.
அ மட்டும் இ சரி | |
அ மட்டும் ஈ சரி | |
ஈ மட்டும் ஆ சரி | |
அனைத்தும் சரி |
Question 23 |
காதல் கேட்டு வாய் மொழியாகவே வழங்கப்பட்டு வருவதால் நாட்டுப்புற பாடல்களை ………………. என்பர்.
வாய்மொழி கவிதை | |
வாய்மொழி இலக்கியம் | |
வாய்மொழி பாடல்கள் | |
நாட்டுப்புற இலக்கியம் |
Question 24 |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் நாட்டுப்புற பாடல்களாக கருதப்படுவது எது/ எவை?
தொழில் பாடல் | |
தாலாட்டு பாடல் | |
ஒப்பாரி பாடல் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 25 |
’கடலோடு விளையாடு என்ற நாட்டுப்புறப் பாடலை தொகுத்து வழங்கியவர் யார்?
சு. சக்திவேல் | |
ஆசிரியர் இல்லை | |
சு. கனகவேல் | |
த. அமுதவேல் |
Question 26 |
கதிர்ச்சுடர் என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
கதிர்ச்+சுடர் | |
கதிர்+சுடர் | |
கதிரின்+சுடர் | |
கதிரவன்+சுடர் |
Question 27 |
அடிக்கும்+அலை என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
அடிக்குமலை | |
அடிக்கும் அலை | |
அடிக்கிலை | |
அடியலை |
Question 28 |
பொருள்களை பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் ……………….. ஆகும். பொருளை விற்பவர் ………………. என்பர். பொருளை வாங்குவோர் ………………… ஆவார்.
நுகர்வு, நுகர்வோர், வணிகர் | |
வாணிகம், நுகர்வோர், நுகர்வு | |
வணிகம், வணிகர், நுகர்வோர் | |
நுகர்வோர், நுகர்வு, வணிகர் |
Question 29 |
நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்று கொள்வது …………………………… ஆகும்.
உள்நாட்டு வணிகம் | |
வெளிநாட்டு வணிகம் | |
மொத்த வணிகம் | |
பண்டமாற்று வணிகம் |
Question 30 |
வணிகத்தைத் ………………………….. வணிகம், ……………………….. வணிகம் எனப் பிரிக்கலாம்.
தரைவழி, நீர்வழி | |
நீர்வழி, விமான | |
விமான, ரயில் | |
ரயில், நீர்வழி |
Question 31 |
தரை வழியாகப் பொருள்களை கொண்டு செல்ல …………………..,…………………….,…………………. போன்ற விலங்குகளும் வண்டிகளும் பயன்படுத்தப்பட்டன.
கழுதை, எருது, நாய் | |
நாய், ஒட்டகம், யானை | |
நீர்யானை, புறா, கிளி | |
யானைகள், ஆடுகள், மாடுகள் |
Question 32 |
வணிகர்கள் வண்டிகளில் பொருள்களை ஏற்றி வெளியூருக்கு செல்லும் போது குழுவாக செல்வார்கள். இக்குழுவை ………………………………. என்பர்.
வணிக்குழு | |
வணிகச்சாத்து | |
வாணிபக்குழு | |
வியாபரக்குழு |
Question 33 |
கடல் வழியாக வணிகர்கள் வாணிபம் செய்யும் போது, அவர்கள் பயன்படுத்தும் கப்பல்கள் வந்து நிற்கும் இடங்கள் ……………………….. ஆகும்.
பட்டினங்கள் | |
பாக்கம் | |
துறைமுகம் | |
மேற்கூறிய அனைத்தும் |
Question 34 |
தமிழ்நாட்டின் தலைச்சிறந்த துறைமுகமாகப் ……………………………. விளங்கியது. அவற்றின் வாயிலாக …………………….. பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. …………………………….. பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
தூத்துக்குடி, உள்நாட்டு, தமிழ்நாட்டு | |
புதுச்சேரி, தமிழ்நாட்டுப், உள்நாட்டு | |
மெரீனா, வெளிநாட்டு, தமிழ்நாட்டுப் | |
பூம்புகார், வெளிநாட்டுப், தமிழ்நாட்டுப் |
Question 35 |
தனிநபரால் உருவாக்கப்பட்டு நடத்தப்படும் வணிகம் ………………. ஆகும். ஒன்றுக்கும் மேற்ப்பட்டோர் இணைந்து முதலீடு செய்து வணிகத்தை நடத்துவது ………………………. ஆகும்.
நிறுவன வணிகம், கூட்டு வணிகம் | |
தனிநபர் வணிகம், நிறுவன வணிகம் | |
கூட்டு வணிகம், தனிநபர் வணிகம் | |
நிறுவன வணிகம், தனிநபர் வணிகம் |
Question 36 |
நம் அன்றாட தேவைகளான பால், கீரை, காய்கறிகள் போன்றவற்றை விற்பனை செய்பவர்கள் ……………………….. ஆவார்கள்.
தனி வணிகர் | |
சிறப்பு வணிகர் | |
சிறு வணிகர் | |
நுகர்வோர்கள் |
Question 37 |
நுகர்வோர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள இயலாதவர்கள் ………………….. ஆவார்கள்.
சிறு வணிகர் | |
குறு வணிகர் | |
பெருவணிகர் | |
மக்கள் |
Question 38 |
சீனாவிலிருந்து …………………….., ……………………….. போன்றவை இறக்குமதி செய்யப்பட்டன.அரேபியாவிலிருந்து …………………………….. இறக்குமதி செய்யப்பட்டன.
இஞ்சி, மிளகு அரிசி | |
தேக்கு, மயில்தோகை, சந்தனம் | |
சந்தனம், மயில்தோகை, தேக்கு | |
கண்ணாடி கற்பூரம், குதிரைகள் |
Question 39 |
தவறான இணையினை தேர்ந்தெடுக்க.
- மேற்கோள்கள் நூல்கள்
- 1.தந்நாடு விளைந்த வெண்ணெல் - அ.நற்றிணை
- 2.உமணர் போலும் - ஆ.குறுந்தொகை
- 3.பாலொடு வந்து கூழோடு - இ.அகநானுறு
- 4.பிறவும் தமபோல் செயின் - ஈ.நாலடியார்
- 5.நடுவு நின்ற நன்னெஞ்சினோர் - உ.பட்டினப்பாலை
1 சரி | |
4 சரி | |
5 சரி | |
2 சரி |
Question 39 Explanation:
[குறிப்பு: ’ பிறவும் தமபோல் செயின்’ என்ற மேற்கோளானது திருக்குறளில் அமைந்துள்ளது.]
Question 40 |
கடைகளுக்குச் சென்று பொருள்களை வாங்க நேரம் இல்லாதவர்களுக்கு ……………………………… உதவுகிறது.
உள்நாட்டு வணிகம் | |
வெளிநாட்டு வணிகம் | |
இணையவழி வணிகம் | |
இணையமில்லா வணிகம் |
Question 41 |
கொடுப்பதும் குறைபடாது’ என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
திருக்குறள் | |
நற்றிணை | |
பட்டினப்பாலை | |
புறநானூறு |
Question 42 |
’கோடாமை சன்றோர்க்கு அணி’ என்ற மேற்கோள் உடைய நூல் எது?
பட்டினப்பாலை | |
நற்றிணை | |
திருக்குறள் | |
தொல்காப்பியம் |
Question 43 |
வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
நுகர்வோர்கள் | |
தொழிலாளிகள் | |
முதலீட்டாளர்கள் | |
மக்கள் |
Question 44 |
பண்டம்+மாற்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்?
பண்டமாற்று | |
பண்டம்மாற்று | |
பண்மாற்று | |
பண்டுமாற்று |
Question 45 |
பொருத்துக;
- 1.டிமாண்ட் டிராப்ட் - அ.பற்று அட்டை
- 2.டெபிட் கார்டு - ஆ.வரைவோலை
- 3.ஆன்லைன் ஷாப்பிங் - இ.கட்டண அட்டை
- 4..கிரெடிட் கார்டு - ஈ.இணையதள வணிகம்
ஆ அ ஈ இ | |
அ ஆ இ ஈ | |
ஈ இ ஆ அ | |
அ ஈ இ ஆ |
Question 46 |
பாடுபட்டுத் தேடிய பணத்தை புதைத்து வைக்காதீர் என்பது ………………… அறிவுரை.
திருவள்ளுவரின் | |
ஒளவையாரின் | |
கபிலரின் | |
புலவர்கள் |
Question 47 |
ஏதாவது ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் ………………………. என்று பெயர்.
வினா எழுத்துகள் | |
இன எழுத்துகள் | |
சுட்டு எழுத்துகள் | |
சார்பு எழுத்துகள் |
Question 48 |
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எந்தெந்த எழுத்துகள் சுட்டு எழுத்துகளாக பயன்படுத்தப்படுகின்றன?
அ, இ, உ | |
இ, ஈ, ஒ | |
எ, ஏ, ஒ | |
உ, ஏ |
Question 48 Explanation:
[குறிப்பு: தற்போது நடைமுறையில் ’உ’ என்ற எழுத்து சுட்டெழுத்தாக பயன்படுத்தபடுவதில்லை.]
Question 49 |
சுட்டு எழுத்துகள் சொல்லின் உள்ளேயே இருந்து சுட்டுப்பொருளைத் தருவது …………….. எனப்படும்.
அண்மைச் சுட்டு | |
சேய்மை சுட்டு | |
அகச் சுட்டு | |
புறச் சுட்டு |
Question 50 |
சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே இருந்து சுட்டுப்பொருளைத் தருவது …………… எனப்படும்
அண்மைச் சுட்டு | |
சேய்மை சுட்டு | |
அகச் சுட்டு | |
புறச் சுட்டு |
Question 51 |
அண்மையில் உள்ள பொருள்களை சுட்டிக்காட்ட உதவும் சுட்டெழுத்து ……………………… ஆகும்.
அ | |
இ | |
உ | |
எ |
Question 52 |
சேய்மையில் உள்ள பொருள்களை சுட்டிக்காட்ட உதவும் சுட்டெழுத்து ……………………………. ஆகும்.
அ | |
இ | |
உ | |
எ |
Question 53 |
அக்காலத்தில், அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட ………………… என்ற சுட்டெழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது
அ | |
இ | |
உ | |
எ |
Question 54 |
அ, இ ஆகிய சுட்டு எழுத்துகள் மாற்றம் பெற்று …………………….., …………………………. என வழங்கப்படுகின்றன.
அந்த, இந்த | |
அவை, இவை | |
அதனை, இதனை | |
அது, இது |
Question 55 |
சுட்டெழுத்துகள் மாற்றம் பெற்று திரிந்து சுட்டுப் பொருளை தருவது ……………… எனப்படும்.
சுட்டெழுத்துகளின் மாற்றம் | |
சுட்டெழுத்துகளின் திரிபு | |
சுட்டெழுத்துகளின் நிலை | |
சுட்டெழுத்துகளின் மாறும் நிலை |
Question 56 |
வினாப் பொருளைத் தரும் எழுத்துகளுக்கு வினா எழுத்துகள் என்று பெயர். இதில் சில வினா எழுத்துகள் சொல்லின் …………………….. இடம்பெறும். சில வினா எழுத்துகள் சொல்லின் ………………… இடம்பெறும்.
இடையில், கடைசியில் | |
முதலில், இறுதியில் | |
இறுதியில், நடுவில் | |
நடுவில், இறுதியில் |
Question 57 |
கீழே கொடுக்கப்பட்டவைகளை கவனி
- அ. வினா எழுத்துகள் ஐந்து வகைப்படும்.
- ஆ. எ,யா,ஆ,ஓ,ஏ ஆகிய ஐந்தும் வினா எழுத்துகள் ஆகும்.
அ மட்டும் சரி | |
ஆ மட்டும் சரி | |
அ மற்றும் ஆ தவறானவை | |
இரண்டும் சரி |
Question 57 Explanation:
[குறிப்பு; எ, யா ஆகிய எழுத்துகள் சொல்லின் முதலில் வரும் வினா எழுத்துகள்.
Question 58 |
- ஆ, ஓ ஆகிய எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும் வினா எழுத்துகள்.
- ஏ ஆகிய எழுத்துகள் சொல்லின் முதலில் மற்றும் இறுதியில் வரும் வினா எழுத்துகள்.]
- அகத்தே இருந்து வினாப் பொருளை தரும் வினா எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
அகவினா | |
புறவினா | |
சுட்டு வினா | |
அண்மை சுட்டு வினா |
Question 59 |
புறத்தே இருந்து வினாப் பொருளை தரும் வினா எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
அண்மை சுட்டு வினா | |
அகவினா | |
புறவினா | |
சேய்மை சுட்டு வினா |
Question 60 |
கிடைக்கும் பொருள்களின் …………………………………..க் கூட்டிப் புதிய பொருளாக மாற்றுவது சிறந்த வணிகமாகும்.
அளவை | |
மதிப்பை | |
எண்ணிக்கையை | |
எடையை |
Question 61 |
சிலை செதுக்கப்படும்போது உதிரும் கல்தூணை ……………………………….. மாற்றலாம்.
உதிரி பொருளாக | |
சுண்ணாம்பாக | |
கோலமாவாக | |
சுண்ணாம்பு கட்டியாக |
Question 62 |
காடும் காடு சார்ந்த இடமாக கருதப்படும் நிலம் எது?
நெய்தல் | |
மருதம் | |
முல்லை | |
குறிஞ்சி |
Question 63 |
தவறான இணையினை கண்டறிக.
- பண்டம் - Commodity
- பயணப்படகுகள் - Ferries
- பாரம்பரியம் - Heritage
- கடற்பயணம் - Voyage
- தொழில் முனைவோர் - Entrepreneur
- கலப்படம் - Adulteration
- வணிகர் - Consumer
1, 2, 3 | |
4 மட்டும் | |
5, 6 | |
7 |
Question 63 Explanation:
குறிப்பு: வணிகர் என்பதன் ஆங்கில சொல் Merchant ஆகும்.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 63 questions to complete.
62chexk it sir answer is 3
62 answer 3
Question 6 match…. Check it once
Will check and correct if answer is wrong. Thanks
Good
Question 31
எருது, கழுதை, குதிரை
some questions are mistake…. plz check..
Which question…mention the qno?
62 checkanswer