Online TestTamil

6th Std Tamil Notes – Part 7 Online Test

ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - ஏழாம் பாடம்

Congratulations - you have completed ஆறாம் வகுப்பு - பொதுத்தமிழ் சமச்சீர் - ஏழாம் பாடம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
விடுபட்டதை நிரப்புக இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் -------------- ------------- -------------
A
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
B
இன்சொலன் ஆகப் பெறின்
C
இன்சொ லினிதே அறம்
D
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
Question 2
விடுபட்டதை நிரப்புக அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து -------------- ------------- -------------
A
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
B
இன்சொலன் ஆகப் பெறின்
C
இன்சொ லினிதே அறம்
D
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
Question 3
விடுபட்டதை நிரப்புக முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம் -------------- ------------- -------------
A
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
B
இன்சொலன் ஆகப் பெறின்
C
இன்சொ லினிதே அறம்
D
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
Question 4
விடுபட்டதை நிரப்புக துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் -------------- ------------- -------------
A
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
B
இன்சொலன் ஆகப் பெறின்
C
இன்சொ லினிதே அறம்
D
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
Question 5
விடுபட்டதை நிரப்புக பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு -------------- ------------- -------------
A
அணியல்ல மற்றுப் பிற
B
இன்சொலன் ஆகப் பெறின்
C
இன்சொ லினிதே அறம்
D
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
Question 6
விடுபட்டதை நிரப்புக அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை ----------- ------------- ----------
A
நாடி இனிய சொலின்
B
பண்பின் தலைப்பிரியாச் சொல்
C
இம்மையும் இன்ப்ந் தரும்
D
வன்சொல் வழங்கு வது
Question 7
விடுபட்டதை நிரப்புக நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று ----------- ------------- ----------
A
நாடி இனிய சொலின்
B
பண்பின் தலைப்பிரியாச் சொல்
C
இம்மையும் இன்ப்ந் தரும்
D
வன்சொல் வழங்கு வது
Question 8
விடுபட்டதை நிரப்புக சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் ----------- ------------- ----------
A
நாடி இனிய சொலின்
B
பண்பின் தலைப்பிரியாச் சொல்
C
இம்மையும் இன்ப்ந் தரும்
D
வன்சொல் வழங்கு வது
Question 9
விடுபட்டதை நிரப்புக இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ ----------- ------------- ----------
A
நாடி இனிய சொலின்
B
பண்பின் தலைப்பிரியாச் சொல்
C
இம்மையும் இன்ப்ந் தரும்
D
வன்சொல் வழங்கு வது
Question 10
விடுபட்டதை நிரப்புக இனிய உளவாகஇன்னாத கூறல் ----------- ------------- ----------
A
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று
B
பண்பின் தலைப்பிரியாச் சொல்
C
இம்மையும் இன்ப்ந் தரும்
D
வன்சொல் வழங்கு வது
Question 11
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
ஈரம் – கோபம்
B
அளைஇ – கலந்து
C
படிறு – வஞ்சம்
D
செம்பொருள் – மெய்ப்பொருள்
Question 11 Explanation: 
குறிப்பு :- ஈரம் – அன்பு
Question 12
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
அகன் – அகம், உள்ளம்
B
அமர் – விருப்பம்
C
அமர்ந்து - விரும்பி
D
முகன் – தலை
Question 12 Explanation: 
குறிப்பு :- முகன் – முகம்
Question 13
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
துவ்வாமை – வறுமை
B
அல்லவை – நல்லது
C
நாடி – விரும்பி
D
பயக்கும் – கொடுக்கும்
Question 13 Explanation: 
குறிப்பு :- அல்லவை – பாவம்
Question 14
பொருந்தாதது எது? சொற்பொருள் தருக.
A
சிறுமை – இன்பம்
B
மறுமை – மறுபிறவி
C
இம்மை – இப்பிறவி
D
கவர்தல் – நுகர்தல்
Question 14 Explanation: 
குறிப்பு :- சிறுமை – துன்பம்
Question 15
செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத் திறமைதான் நமது செல்வம் கையும் காலுந்தான் உதவி - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன் ( எழிலோவியம் )
B
காமராசன் ( சூரியகாந்தி )
C
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (செய்யும் தொழிலே தெய்வம்)
D
தாரா பாரதி ( திண்ணையை இடித்துத் தெருவாக்கு )
Question 16
கொண்ட கடமைதான் நமக்குப் பதவி ; பயிரை வளர்த்தால் பலனாகும் – அது உயிரைக் காக்கும் உணவாகும் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன் ( எழிலோவியம் )
B
காமராசன் ( சூரியகாந்தி )
C
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (செய்யும் தொழிலே தெய்வம்)
D
தாரா பாரதி ( திண்ணையை இடித்துத் தெருவாக்கு )
Question 17
வெயிலே நமக்குத் துணையாகும் – இந்த; வேர்வைகள் எல்லாம் விதையாகும் தினம் வேலையுண்டு குல மானமுண்டு - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன் ( எழிலோவியம் )
B
காமராசன் ( சூரியகாந்தி )
C
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (செய்யும் தொழிலே தெய்வம்)
D
தாரா பாரதி ( திண்ணையை இடித்துத் தெருவாக்கு )
Question 18
வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம் காயும் ஒருநாள் கனியாகும் – நம் கனவும் ஒருநாள் நனவாகும் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன் ( எழிலோவியம் )
B
காமராசன் ( சூரியகாந்தி )
C
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (செய்யும் தொழிலே தெய்வம்)
D
தாரா பாரதி ( திண்ணையை இடித்துத் தெருவாக்கு )
Question 19
காயும் கனியும் விலையாகும் – நம் கனவும் நினைவும் நிலையாகும் – உடல் வாடினாலும் பசி மீறினாலும் – வழி மாறிடாமலே வாழ்ந்திடுவோம் - இந்த பாடல் வரியின் ஆசிரியர் யார்?
A
வாணிதாசன் ( எழிலோவியம் )
B
காமராசன் ( சூரியகாந்தி )
C
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (செய்யும் தொழிலே தெய்வம்)
D
தாரா பாரதி ( திண்ணையை இடித்துத் தெருவாக்கு )
Question 20
மக்கள் கவிஞர் என அழைக்கப்படுபவர்?
A
வாலி
B
திரு.வி.க
C
பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்
D
கண்ணதாசன்
Question 21
கீழ்க்கண்ட கூற்று யாருடன் தொடர்புடையது? எளிய தமிழில் அனைவருக்கும் புரியும்படி கவிதைகளை இயற்றியவர். திரையிசைப் பாடல்களையும் இயற்றியுள்ளார். உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுவுடைமைச் சிந்தனைகளையும் தம்முடைய பாடல்கள்வழிப் பரவலாக்கினார்.
A
வாலி
B
திரு.வி.க
C
பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்
D
கண்ணதாசன்
Question 22
கல்யாண சுந்தரம் எந்த ஊரில் பிறந்தவர்?
A
பட்டுக்கோட்டை அருகே உள்ள துள்ளம்
B
பட்டுக்கோட்டை அருகே உள்ள இலட்சுமிபுரம்
C
பட்டுக்கோட்டை அருகே உள்ள திருநின்றவூர்
D
பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு
Question 23
கல்யாண சுந்தரம் அவர்களின் காலம்?
A
13.04.1930 முதல் 08.10.1959 வரை
B
13.04.1940 முதல் 08.10.1969 வரை
C
13.04.1950 முதல் 08.10.1979 வரை
D
13.04.1970 முதல் 08.10.1989 வரை
Question 24
கும்பகோணம் - இவ்வூரின் ------------------- திசையில் அரிசிலாறு (அரசலாறு) பாய்கிறது.
A
கிழக்கு
B
மேற்கு
C
வடக்கு
D
தெற்கு
Question 25
அரிசிலாறு (அரசலாறு) - இதன் ---------------- கரையில் தாராசுரம் என்னும் ஊர் அமைந்துள்ளது.
A
கிழக்கு
B
மேற்கு
C
வடக்கு
D
தெற்கு
Question 26
ஐராவதீசுவரர் கோவில் உள்ள இடம்?
A
நாகப்பட்டினம்
B
தாராசுரம்
C
திருவாரூர்
D
காஞ்சிபுரம்
Question 27
ஐராவதீசுவரர் கோவில் ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் ------------------- என்பவரால் கட்டப்பட்டது.
A
முதலாம் ராஜேந்திரன்
B
இரும்பொறை
C
கரிகாலன்
D
இரண்டாம் இராசராச சோழன்
Question 28
பொருந்தாதது எது?
A
முப்புரம் எரித்தவன் - திரிபுராந்தகன்
B
யானை உரி போர்த்தவர் - கஜசம்கார மூர்த்தி
C
அடிமுடி தேடவைக்கும் அண்ணாமலையார் - லிங்கோத்பவர்
D
நவ்வி - கரடி
Question 28 Explanation: 
குறிப்பு :- நவ்வி - மான்
Question 29
தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தைக் காட்டுவதாக --------------- அறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
A
ஐசக் நியூட்டன்
B
கார்ல் சேகன்
C
லார்ட் லட்மன்ட்
D
இவர்களில் யாருமில்லை
Question 30
கியூரி அம்மையார் -------------- நாட்டில் பிறந்தார்.
A
அமெரிக்கா
B
இங்கிலாந்து
C
கனடா
D
போலந்து
Question 31
கியூரி அம்மையார் -------------- ஆம் ஆண்டு பிறந்தார்.
A
1837
B
1847
C
1857
D
1867
Question 32
கியூரி அம்மையார் அவர்களின் பெற்றோர்க்கு மொத்தம் ------------------ குழந்தைகள். இவரே அவர்களுள் இளையவர்.
A
3
B
4
C
5
D
6
Question 33
கியூரி அம்மையார் அவர்களின் தந்தை ஓர் ---------------- ஆசிரியர்.
A
கணிதம்
B
அறிவியல்
C
வரலாறு
D
பொருளாதாரம்
Question 34
கியூரி அம்மையார் அவர்களின் தமக்கை ----------------- கல்வி பயில விரும்பினார்
A
கணிதம்
B
மருத்துவம்
C
வரலாறு
D
பொருளாதாரம்
Question 35
கியூரி அம்மையார் (மேரி) ------------- நாடு சென்று கல்லூரியில் சேர்ந்தார்.
A
பிரான்சு
B
இங்கிலாந்து
C
எகிப்து
D
கனடா
Question 36
கியூரி அம்மையார் (மேரி) அவர்களின் கணவர் பெயர்?
A
பியரி கியூரி
B
தாமசு கியூரி
C
ஆத்வின் கியூரி
D
வின்சென்டு கியூரி
Question 37
அறிவியல் மேதை ஏ.எச்.பெக்காரல் என்பவருடன், பியரி கியூரியும் மேரி கியூரியும் -------------------- இல் ஆராய்ச்சியை மேற்கொண்டனர்.
A
இயற்பியல்
B
வேதியியல்
C
தாவரவியல்
D
விலங்கியல்
Question 38
கணவன் – மனைவி இருவரும் முதலில் பொலோனியம் என்னும் தனிமப் பொருளைக் கண்டுபிடித்தனர். அதன்பிறகு, மேலும்  இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து, ரேடியம் என்னும் தனிமப் பொருளைக் கண்டுபிடித்தனர். இவ்விரண்டு அரிய கண்டுபிடிப்புக்காக ஏ.எச்.பெக்காரலுக்கும், பியரி கியூரி, மேரி கியூரி இணையருக்கும் ----------------------- ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பிரித்து வழங்கப்பட்டது. நோபல் பரிசு வரலாற்றில் பரிசு பெற்ற முதல் பெண்மணி மேரி கியூரி ஆவார்.
A
1903
B
1904
C
1905
D
1906
Question 39
மேரி கியூரி வேதியலில் ஆராய்ச்சிகள் பல செய்து, ரேடியத்தின் அணு எடையைக் கண்டுபிடித்தார். அதற்காக அவருக்கு இரண்டாவது முறையாக ----------------- ஆம் ஆண்டு வேதியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
A
1909
B
1910
C
1911
D
1912
Question 40
மேரி கியூரி அம்மையார் இயற்கை எய்த ஆண்டு?
A
1924
B
1928
C
1934
D
1940
Question 41
மேரி கியூரி அம்மையார் அவர்களின் மகள் பெயர்?
A
செரின்
B
வின்சுலோ
C
ஐரின்
D
இவர்களில் யாருமில்லை
Question 42
மேரி கியூரி அம்மையார் அவர்களின் மகள் ஐரினும் மருமகன் ஜோலியட் கியூரியும் தொடர்ந்து அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுச் செயற்கைக் கதிர்வீச்சுப் பற்றிய வேதியியல் ஆராய்ச்சிக்காக ---------------- ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றனர்.
A
1930
B
1935
C
1938
D
1940
Question 43
கியூரி அம்மையார் குடும்பம் எத்தனை நோபல் பரிசு பெற்றது?
A
2
B
3
C
4
D
5
Question 44
மனிதனுடைய மனத்தில் உணர்ச்சிகளை எழுப்பி அழகையும் இன்பத்தையும் அளிக்கின்ற பண்பு  அழகுக்கலைகளுக்கு உண்டு - என்று கூறியவர் யார்?
A
கி. ஆ. பெ. விசுவநாதம்
B
ரா.பி.சேதுப்பிள்ளை
C
திரு.வி.க
D
மயிலை சீனி. வேங்கடசாமி
Question 45
அழகுக்கலைகள், மனத்திலே உணர்ச்சியை எழுப்பி அழகுக் காட்சியையும் இன்ப உணர்ச்சியையும் கொடுத்து மகிழ்விக்கிறபடியினாலே, நாகரிகம் படைத்த மக்கள் அழகுக் கலைகளைப் போற்றுகிறார்கள். பேணி வளர்க்கிறார்கள்; துய்த்து இன்புற்று மகிழ்கிறார்கள்; - என்று கூறியவர் யார்?
A
கி. ஆ. பெ. விசுவநாதம்
B
ரா.பி.சேதுப்பிள்ளை
C
திரு.வி.க
D
மயிலை சீனி. வேங்கடசாமி
Question 46
அழகுக்கலைக்கு இன்கலை என்றும் கவின்கலை என்றும் நற்கலை என்றும் வேறுபெயர்கள் உண்டு. இவ்வழகுக் கலைகள் ஐந்து. அவை, கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை என்பன. - இந்த கூற்று யாருடையது?
A
கி. ஆ. பெ. விசுவநாதம்
B
ரா.பி.சேதுப்பிள்ளை
C
திரு.வி.க
D
மயிலை சீனி. வேங்கடசாமி
Question 47
'உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்தும் கோல்' - என்று கூறியவர் யார்?
A
பாரதியார்
B
ஒளவையார்
C
கம்பர்
D
வாணிதாசன்
Question 48
ஏர்த்தொழில் இனிது நடை பெறுவதற்கு மழை இன்றியமையாதது. தாய் முகங்காணாப் பிள்ளையும், மழை முகங்காணாப் பயிரும் செழிப்படைவதில்லை. ஆகவே, தமிழ்நாட்டார் வானத்திலே தவழும் மேகத்தையே நோக்கி வாழ்ந்தார்கள். ஓங்கி உயர்ந்த மலைகளில் மழைமேகம் தவழக் கண்டால் தமிழர் உள்ளம் தழைக்கும். கார்மேகத்தின் இடையே மின்னல் வீசக் கண்டால், அவர் உள்ளம் துள்ளி மகிழும் - இந்த கூற்று யாருடையது?  
A
கி. ஆ. பெ. விசுவநாதம்
B
ரா.பி.சேதுப்பிள்ளை
C
திரு.வி.க
D
மயிலை சீனி. வேங்கடசாமி
Question 49
"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்" என்று கூறியவர் யார்?
A
பாரதியார்
B
ஒளவையார்
C
கம்பர்
D
வாணிதாசன்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 49 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!