GeographyOnline Test

வேளாண் தொழில்

வேளாண் தொழில் ( புவியியல் பகுதி - 28 )

Congratulations - you have completed வேளாண் தொழில் ( புவியியல் பகுதி - 28 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்தியாவின் பெரும்பகுதி எந்த வகையான காலநிலையைப் பெற்றுள்ளது?
A
துணை வெப்பமண்டலப் பருவக்காற்று காலநிலை
B
வெப்ப மண்டலம் பருவக்காற்று காலநிலை
C
துருவபகுதி காலநிலை
D
துணை துருவ காலநிலை
Question 2
வேளாண் தொழிலுக்கு ஏற்ற செழுமையான மண் எது?
A
வண்டல் மண்
B
கரிசல் மண்
C
செம்மண்
D
மலை மண்
Question 3
நெல், கரும்பு விளைச்சலுக்கு ஏற்ற மண் எது?
A
வண்டல் மண்
B
கரிசல் மண்
C
செம்மண்
D
மலை மண்
Question 4
பொருத்துக :
  •                 (வேளாண்முறை)                                                                 (மாநிலம்)
  •                 பொரு                                                                                       1. கேரளா
  •                 ஜீம்                                                                                             2. ஒடிசா
  •                  மாசன்                                                                                    3. அஸ்ஸாம்
  •                 பொன்னம்                                                                             4. மத்தியப்பிரதேசம்
A
2 3 4 1
B
3 4 2 1
C
1 2 4 3
D
4 1 3 2
Question 5
இந்திய வேளாண்மையில் அதிகம் இடம்பெற்றுள்ள வேளாண்மை வகை எது?
A
பழமையான வேளாண்மை
B
தன்னிறைவு வேளாண்மை
C
வணிக வேளாண்மை
D
தோட்ட வேளாண்மை
Question 6
இந்தியாவில் அரிசி விளைவிக்கப்படும் நிலத்தின் அளவு என்ன?
A
33 மில்லியன் ஹெக்டர்
B
44 மில்லியன் ஹெக்டர்
C
49 மில்லியன் ஹெக்டர்
D
50 மில்லியன் ஹெக்டர்
Question 7
குறைந்த அளவு நிலத்தில் உரங்கள்இ எருஇ கலப்பினவிதை வகைகள்இ நவீன இயந்திரங்கள்இ நீர்ப்பாசன வசதிகளைப் பயன்படுத்தி அதிக விளைச்சலைப் பெறும் வேளாண் முறை.
A
தன்னிறைவு வேளாண்மை
B
பரவலான வேளாண்மை
C
தோட்ட வேளாண்மை
D
வணிக வேளாண்மை
Question 8
பரந்த வேளாண்மை என்றழைக்கப்படுவது எது?
A
தன்னிறைவு வேளாண்மை
B
பழமையான வேளாண்மை
C
தோட்ட வேளாண்மை
D
வணிக வேளாண்மை
Question 9
பின்வருவனவற்றுள் தவறான இணையைக் காண்க :
A
தன்னிறைவு வேளாண்மை – குடும்பத்தேவைக்கும் விற்பனைக்கம் உற்பத்தி செய்யப்படுகிறது.
B
வணிக வேளாண்மை – தேவை அதிகமுள்ள பயிர்களை விளைவித்தல்
C
தோட்ட வேளாண்மை – மிகப்பரந்த நிலத்தில் ஒரே ஒரு பயிர் மட்டும் விளைவித்தல்
D
பழமையான வேளாண்மை – குறைவான மழைபெறும் காடுகளில் செய்யப்படுகிறது.
Question 10
பின்வருவனவற்றுள் சரியான இணையைக் காண்க :
A
காரிஃப் - ஜீன் முதல் நவம்பர் வரை – நெல் சோளம் பருத்தி கடலை
B
ராபி – நவம்பர் முதல் மார்ச் வரை – கரும்பு புகையிலை பருத்தி
C
சையத் - மார்ச் முதல் ஜீன் வரை – கோதுமை காய்கறிகள்
D
அனைத்தும் சரி
Question 11
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. உலகின் நெல் உற்பத்தியில் இந்தியா 3ஆம் இடத்தை வகிக்கிறது.
  2. இந்தியாவும்இ சீனாவும் உலக நெல் உற்பத்தியில் 70மூ உற்பத்தி செய்கின்றன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 12
இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு
A
1992
B
1929
C
1934
D
1939
Question 13
தமிழ்நாட்டின் நெல் களஞ்சியம் என அழைக்கப்படுவது எது?
A
திருச்சி
B
தஞ்சாவூர்
C
அரியலூர்
D
பெரம்பலூர்
Question 14
கீழ்வரும் கூற்றை கவனி :
  1. சம்பா என்பது ஐந்து முதல் ஆறு மாதங்கள் வரை வளரக்கூடிய நீண்ட கால நெற்பயிர் வகை ஆகும்.
  2. குறுவை என்பது மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை வளரக்கூடிய குறுகிய காலப் பயிர் வகை ஆகும்.
  3. தாளடி என்பது உழுது பயிர் செய்யும் முறையாகும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
2, 3 தவறு
D
1, 2, 3 சரி
Question 15
கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் மாநிலங்கள் யாவை?
A
உத்திரப்பிரதேசம் ராஜஸ்தான்
B
மத்தியப்பிரதேசம் சட்டீஸ்கர்
C
பஞ்சாப் ஹரியானா
D
மகாராஷ்டிரம் குஜராத்
Question 16
கீழ்வரும் கூற்றை கவனி.
  1. மிதமான குளிர் காலநிலை முதல் மிதமான குறைந்த மழைப்பொழிவு பருப்பு விளைய ஏற்ற பருவம் ஆகும்
  2. பருப்பு வகைகள் எத்தகைய காலநிலையிலும் வறட்சியிலும் வளரக் கூடியது.
A
1 சரி
B
2 சரி
C
1 , 2 சரி
D
இரண்டும் தவறு
Question 17
பின்வருவனவற்றுள் பணப்பயிர்கள் எவை?
A
கரும்பு பருத்தி சணல் தேயிலை
B
காப்பி எண்ணெய் வித்துக்கள்
C
புகையிலை ரப்பர்
D
இவை அனைத்தும்
Question 18
பொருத்துக :
  •                  பசுமை புரட்சி                                                   1. பால் உற்பத்தி
  •                  வெண்மை புரட்சி                                                          2. கோழிப்பண்ணை
  •                  சாம்பல் புரட்சி                                                                3. கடல் பொருட்கள்
  •                 பொன் புரட்சி                                                    4. வேளாண் உற்பத்தி
  •                 மஞ்சள் புரட்சி                                                   5. வேளாண் உற்பத்தி
  •                 நீலப் புரட்சி                                                                          6. புழங்கள் உற்பத்தி
A
4 3 2 6 1 5
B
5 1 2 6 4 3
C
5 1 6 4 2 3
D
6 2 3 5 4 1
Question 19
கரும்பு உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம் என்ன?
A
முதல்
B
இரண்டு
C
மூன்று
D
நான்கு
Question 20
பருத்தி உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம் என்ன?
A
முதல்
B
இரண்டு
C
மூன்று
D
நான்கு
Question 21
புகையிலை உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம் என்ன?
A
முதல்
B
முதல்
C
மூன்று
D
நான்கு
Question 22
இந்தியாவில் சணல் வளரும் பகுதி எது?
A
கங்கை பிரம்மபுத்திரா சமவெளிப் பகுதி
B
சிந்து கங்கை சமவெளிப் பகுதி
C
கோதாவரி சமவெளிப் பகுதி
D
காவிரி டெல்டா சமவெளிப் பகுதி
Question 23
கீழ்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல காலநிலையில் உள்ள கரிசல் மண் பருத்தி பயிரிடுவதற்கு ஏற்ற மண் ஆகும்
  2. குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகியவை பருத்தி அதிகமாக விளையும் மாநிலங்களாகும்
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
இரண்டும்
D
இரண்டும் இல்லை
Question 24
கீழ்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
  1. சணல் பயிர் வளர ஈரமும் வெப்பமும் கொண்ட காலநிலையுடன் உள்ள புதுப்பிக்கப்படும் வண்டல் மண்ணைக் கொண்டுள்ளஇ நீர்வடியும் செழிப்பான மண்ணாக இருக்க வேண்டும்
  2. தேயிலைச் செடி ஆழமானஇ செழிப்பான மண்ணுடன் வெப்ப மண்டல அல்லது துணை வெப்ப மண்டல காலநிலையில் பயிராகக் கூடியது.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
இரண்டும்
D
இரண்டும் இல்லை
Question 25
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி :
  1. 3000 – 4000 அடி உயரமுள்ள மலைச்சரிவுகள் தேயிலை வளர ஏற்றவையாகும்.
  2. இந்தியாவின் 60மூ காப்பி கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 26
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி :
  1. இரப்பர் பயிரிடப்படும் பரப்பளவில் இந்தியா ஐந்தாவது இடத்தையும் இரப்பர் உற்பத்தியில் ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளது.
  2. இரப்பர் தோட்டங்கள் தென்னிந்தியாவில் காணப்டுகின்றன. குறிப்பாக 95மூ பரப்பு கேரள மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளன
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 27
பழங்கள் மற்றும் காய்கறிகள் இந்தியா எத்தனையாவது இடத்தை வகிக்கிறது?
A
2
B
3
C
4
D
5
Question 28
உலக காய்கறிகள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு என்ன?
A
10 %
B
13 %
C
20 %
D
25 %
Question 29
தாவர உயிர் நுட்பவியல் ஆய்வுகளை மேற்கொள்ள மூலக உயிரியல் மற்றும் உயிர் நுட்பவியல் ஆகியவற்றில் பயிற்சி அளிக்க தேசிய ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்ட வருடம்
A
1980
B
1985
C
1990
D
2012
Question 30
பொருத்துக :
  •                  கரும்பு                                                                    1. கேரளா
  •                  சணல்                                                                      2. ஹிமாச்சல பிரதேசம்
  •                  ரப்பர்                                                                         3. உத்திரப்பிரதேசம்
  •                  கோதுமை                                                                          4. மேற்கு வங்கம்
  •                  ஆப்பிள்                                                                   4. பஞ்சாப்
A
2 3 1 4 5
B
3 4 1 5 2
C
3 4 5 1 2
D
1 2 3 4 5
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 30 questions to complete.

One Comment

  1. சில questionku ans தப்பா இருக்கு பருத்தி உற்பத்தியில் இந்தியா 2 வது இடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!