HistoryOnline Test

விஜயநகரம், பாமினி பேரரசு

விஜயநகரம்,பாமினி பேரரசு

Congratulations - you have completed விஜயநகரம்,பாமினி பேரரசு. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
டெல்லி சுல்தானிய வீழ்ச்சியினால், டெல்லியின் பிடியிலிருந்து முதலில் வெளியேறிய அரசுகள் எவை?
A
குஜராத், மேவார்
B
மாளவம், மார்வார்
C
வங்காளம், முல்தான்
D
முல்தான், காஷ்மீர்
Question 2
டெல்லி சுல்தானியர்களின் வீழ்ச்சியின் காரணமாக தென் இந்தியாவில் எழுந்த அரசுகள் எது /எவை?
A
குஜராத், மேவார்
B
மாளவம், மார்வார்
C
விஜயநகரம்,பாமினி அரசு
D
முல்தான், காஷ்மீர்
Question 3
விஜயநகர பேரரசினை உருவாக்கியவர் யார்?
A
ஹொய்சாளர்கள்
B
வித்யாரண்யர்
C
ஹரிஹரர் புக்கர்
D
சாயனா
Question 4
விஜயநகர பேரரசின் தலைநகரமாக விளங்கியது எது?
A
மைசூர்
B
மதுரை
C
ஹம்பி
D
வாராங்கல்
Question 5
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
  1. விஜயநகர பேரரசு சங்கம், சாளுவ, துறுவ, அரவீடு என நான்கு மரபினர்களால் ஆளப்பட்டது.
  2. ஹொய்சாள அரசர் மூன்றாம் வீரபல்லாளனிடம் ஹரிகரன், புக்கர் ஆகியோர் பணியாற்றினார்கள்.
  3. விஜயநகர பேரரசு உருவாக உதவியாக இருந்தவர்கள் வித்யாரண்யர் மற்றும் சாயனா ஆகியோர் ஆவர்.
  4. கி.பி. 1336ல் ஆட்சியிலமர்ந்த முதலாம் ஹரிகரன் முதலாவதாக மதுரையையும் பின்னர் மைசூரையும் வென்றார்.
A
1 , 2
B
4 மட்டும்
C
1, 2, 3
D
2, 4
Question 6
விஜயநகர பேரரசை ஆட்சி செய்த கிருஷ்ணதேவராயர் எந்த மரபைச் சார்ந்தவர்?
A
சங்கம்
B
சாளுவ
C
துளவ
D
அரவீடு
Question 7
பின்வரும் வாக்கியங்களில் கிருஷ்ணதேவராயர் பற்றி சரியில்லாதது எது?
  1. கி.பி. 1510ல் சிவசமுத்திரம் பகுதியையும், கி.பி. 1512ல் ரெய்சூரையும் கி.பி.1523ல் வாராங்கல்லையும் ஓரிசாவையும் வென்றார்.
  2. இவரது பேரரசு வடக்கே கிருஷ்ணா நதி முதல் தெற்கே காவிரி வரையிலும் மேற்கே அரபிக்கடல் முதல் கிழக்கே வங்கக்கடல் வரையிலும் பரவிக் கிடந்தது.
  3. போர்ச்சுகீசிய, அரேபிய வணிகக் குழுவினரோடு நட்புறவுடன் இருந்தார்.
  4. இவரது அவையில் அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் 9 அறிஞர்கள் இடம் பெற்றிந்தனர்.
  5. இவரது காலத்தில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சியுற்ற
A
I, II, III மட்டும்
B
IV, V மட்டும்
C
அனைத்தும்
D
II, III, IV, V
Question 8
பின்வருபவர்களில் அஷ்டதிக்கஜங்களில் அல்லாதாவர்கள் யார்?
A
நந்தி திம்மண்ணா, தெனாலிராமன், அல்பெருனி
B
பட்டுமூர்த்தி, அமிர்குஸ்ரு, புனவீரபத்திரன்
C
சாயனா, அல்பெருனி, முதலாம் ஹரிகரன்
D
புனவீரபத்திரன், துர்ஜதி, மல்லண்ணா, பனாஜிசூரானா
Question 9
பின்வருவனவற்றை காலவரிசைப்படி அமைப்பை காண்க?
A
தலைக்கோட்டைப் போர் - பானிபட் போர் - இரண்டாம் தரைன் போர்.
B
இரண்டாம் தரைன் போர் - பானிபட் போர் - தலைக்கோட்டைப் போர்.
C
பானிபட் போர் - இரண்டாம் தரைன் பேர் - தலைக்கோட்டைப் போர்.
D
தலைக்கோட்டைப் போர் - இரண்டாம் தரைன் போர் - பானிபட் போர்.
Question 10
விஜயநகர பேரரசு எத்தனை மாகாணங்களாக பிரிக்கப்பட்டிருந்தது.
A
6
B
7
C
9
D
13
Question 11
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. விஜயநகர பேரரசின் மாகாணங்களை நாயக் எனப்பட்ட ஆளுநர்கள் நிர்வாகம் செய்தனர்.
  2. ஒவ்வொரு மாகாணங்களும் பல மாவட்டங்களாகவும், மாவட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தது.
A
A மட்டும் சரி
B
B மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 12
விஜயநகர பேரரசின் கிராம நிர்வாகங்களை கண்காணித்தவர் யார்?
A
நாயக்காச்சாரியார்
B
மகாநாயக்காச்சாரியார்
C
கிராமசபை
D
கணக்காளர்
Question 13
பின்வரும் வாக்கியங்களில் விஜயநகர நிர்வாகத்தைப் பற்றிய தவறானது எது?
A
நிலங்கள் அனைத்தும் முறையாக அளக்கப்பட்டு சமமாக வரி விதிக்கப்பட்டது.
B
மன்னர், நாட்டின் தலைமை நீதிபதியாக விளங்கினார். வழக்குகள் இந்து நெறிமுறைகளின் அடிப்பiடையில் விசாரிக்கப்பட்டன.
C
குற்றங்களுக்கு தண்டனைகளும், அபராதமும் வசூலிக்கப்பட்டது.
D
பெண்கள், அரசியல் சமுதாயம், இலக்கியம், ஆயுதமேந்துதல், மல்யுத்தம், இசை, நுண்கலை, சோதிடம், எழுத்தர், கணக்காளர், காவலர் என எல்லாத் துறைகளிலும் மேம்பட்டிருந்தனர். மேலும் அரசவையில் இடம் பெற்றிருந்தனர்.
Question 14
விஜயநகர பேரரசின் சமூக வாழ்க்கை முறை பற்றியதில் தவறானது எது?
  1. குழந்தை திருமணம், பலதார மனமும் நடைமுறையில் இருந்தன.
  2. சமயங்களை பின்பற்றுவதில் மக்களுக்கு முழு உரிமை கொடுக்கப்படவில்லை.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1, 2
D
இரண்டும் இல்லை
Question 15
பின்வரும் கூற்றை கவனி: விஜயநகர பேரரசிருந்து குதிரைகள், பாதரசம், சீனப்பட்டு, வெல்வெட் துணி போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டன. விஜயநகர பேரரசு வாசனைப் பொருட்கள், தானியங்கள், பட்டு, பருத்தி, அபின், முத்து, குங்குமப்பூ, இஞ்சி, தேங்காய் போன்ற பொருட்கள் இறக்குமதி செய்தது.
A
A மட்டும் சரி
B
B மட்டும் சரி
C
1, 2
D
இரண்டும் இல்லை
Question 16
விஜயநகர பேரரசு காலத்தில் முக்கிய துறைமுகங்களாக விளங்கியவை?
A
கோவா, டையூ
B
கொல்லம்
C
கொச்சி
D
இவை அனைத்தும்
Question 17
கீழ்வரும் வாக்கியங்களை கவனி:
  1. விஜயநகர மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் கோயில் கட்டுமானக் கலையும் உலோக உருக்குக் கலையும் சிறப்பாக இருந்தது.
  2. உலோக உருக்குக் கலைக்கு உதாரணமாக ஹசரா ராமசாமி கோவிலும், விட்டலசாமி ஆலயமும், கட்டுமானக்  கலைக்கு உதாரணமாக கிருஷ்ணதேவராயர் சிலை விளங்குகிறது.
A
A மட்டும் சரி
B
B மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும்தவறு
Question 18
பொருத்துக:
  1. கிருஷ்ணதேவராயர் -  1) வேத உரை
  2. சாயனா    -  2) ஆமுக்த மால்யதா
  3. கி.பி. 1614  - 3) பாமினி அரசு
  4. கி.பி. 1347   - 4) விஜயநகர வீழ்ச்சி
A
2 1 4 3
B
1 2 4 3
C
2 3 4 1
D
3 4 1 2
Question 19
விஜயநகர பேரரசை இறுதியாக ஆண்ட மரபு எது?
A
துளுவ
B
சமயம்
C
அரவீடு
D
சாளுவ
Question 20
ஹசன்சங்கு பாமினி என்பவரால் கி.பி. 1347ல் தோற்றுவிக்கப்பட்ட பாமினி அரசின் தலைநகரம் எது?
A
ஹம்பி
B
குல்பர்கா
C
பீடார்
D
தேவகிரி
Question 21
பொருத்துக
  1. முதலாம் முகமது ஷா  - 1) கி.பி. 1378-1397
  2. இரண்டாம் முகமது ஷா  - 2) கி.பி. 1358-1377
  3. பெரோஸ் ஷா பாமினி - 3) கி.பி. 1422 - 1435
  4. அகமது ஷா  - 4) கி.பி. 1397 - 1422
A
2 1 4 3
B
2 1 3 4
C
1 2 4 3
D
1 2 3 4
Question 22
பாமினி அரசர்களில் அமைதியை விரும்பிய அரசர் யார்?
A
அகமது ஷா
B
பெரோஸ் ஷா பாமினி
C
இரண்டாம் முகமது ஷா
D
முதலாம் முகமது ஷா
Question 23
விஜயநகர மன்னர் முதலாம் புக்காவையும், வாரங்கலின் கபயா நாயக்கர்களையும் தோற்கடித்த பாமினி அரசன் யார்?
A
அகமது ஷா
B
பெரோஸ் ஷா பாமினி
C
பெரோஸ் ஷா பாமினி
D
முதலாம் முகமது ஷா
Question 24
விஜயநகர மன்னர் முதலாம் தேவராயரை வென்றாலும் தனது ஆட்சியின் இறுதியில் விஜயநகர அரசர்களால் தோற்கடிக்கப்பட்டு நாட்டின் வட தென் பகுதிகளை இழந்த பாமினி அரசன் யார்?
A
அகமது ஷா
B
பெரோஸ் ஷா பாமினி
C
இரண்டாம் முகமது ஷா
D
முதலாம் முகமது ஷா
Question 25
வாரங்கல் பகுதியை வென்று, தலைநகரை குல்பர்காவிலிருந்து பீடாருக்கு மாற்றிய பாமினி அரசர் யார்?
A
அகமது ஷா
B
பெரோஸ் ஷா பாமினி
C
இரண்டாம் முகமது ஷா
D
முதலாம் முகமது ஷா
Question 26
பாமினி அரசர்களில் கொடுங்கோலன், இரக்கமற்றவன் என அழைக்கப்பட்டவர் யார்?
A
அகமது ஷா
B
பெரோஸ் ஷா பாமினி
C
இரண்டாம் முகமது ஷா
D
முதலாம் முகமது ஷா
Question 27
தக்காண முஸ்லீம்களின் பொய்யான குற்றச்சாட்டின் காரணமாக முகமது ஷாவினால் மரண தண்டனையளிக்கப்பட்டவர் யார்?
A
முகமது கவான்
B
மூன்றாம் முகமது ஷா
C
நாயக்கர்
D
நாதிர்ஷா
Question 28
முகமது கவான் பாதுகாவலராக இருந்து ஆட்சி செய்த பாமினி அரசன்
A
முதலாம் முகமது ஷா
B
முதலாம் முகமது ஷா
C
மூன்றாம் முகமது ஷா
D
அலாவுதீன் ஷா
Question 29
கி.பி. 1482ல் முகமது ஷா இறப்பிற்கு பிறகு பாமினி அரசு எத்தனையாக சிதறுண்டது.
A
4
B
5
C
6
D
7
Question 30
பின்வரும் வாக்கியங்களில் சரியானது அல்லாதது எது?
  1. பாமினி அரசின் நிர்வாகம் நிலமானிய முறையில் அமைந்தது
  2. நாடு தராஃபுகள் எனப்படும் பல மாநிலங்களாக பிரிக்கப்பட்டது
  3. தராஃப் ஒவ்வொன்றியும் நிர்வகித்தவர்கள் அமீர் எனப்பட்டனர்.
  4. பாமினி அரசர்கள் அரபு, பாரசீக மொழிகளைக் கற்க ஊக்கமளித்தனர்.
A
A மட்டும்
B
A,B,C
C
அனைத்தும்
D
இவை எதுவுமில்லை
Question 31
கோல்கும்பா எனப்படும் “முணுமுணுக்கும் அரங்கம்” எங்குள்ளது?
A
ஜெய்ப்பூர்
B
பிஜப்பூர்
C
பீரார்
D
பீடார்
Question 32
பொருத்துக:
  1. ஜும்மா மசூதி  - 1) பாமினி அரசர்
  2. மதராஸா -2) விஜயநகர பேரரசு
  3. பெரோஸ் ஷா  - 3) கல்விக்கூடம்
  4. தௌலதாபாத்  - 4) குல்பர்கா
  5. துங்கபத்ரா -  5) பீடார் கல்லூரி
A
4 3 1 5 2
B
4 3 2 1 5
C
1 2 3 5 4
D
5 1 4 3 2
Question 33
200 ஆண்டுகளுக்கு மேலாக விந்திய மலைக்கு தெற்கில் உள்ள பகுதியில் ஆட்சி புரிந்தவர்கள் யார்?
A
குஜராத், மேவார்
B
மாளவம், மார்வார்
C
விஜயநகரம், பாமினி அரசு
D
முல்தான், காஷ்மீர்
Question 34
அஸ்டதிக்கஜங்கள் என்று புகழப்பட்ட 8 புலவர்கள் யாருடைய அவையில் இருந்தனர்.
A
தெனாலிராமன்
B
கிருஷ்ண தேவராயர்
C
ஹசன் கங்க பாமினி
D
இராமராயர்
Question 35
‘ஜாம்பவதி கல்யாணம்’ என்ற நூலை எழுதியவர்
A
தெனாலிராமன்
B
கிருஷ்ண தேவராயர்
C
ஹசன் கங்க பாமினி
D
இராமராயர்
Question 36
கிருஷ்ண தேவராயரின் அரசவை நகைச்சுவை நாயகர்
A
தெனாலிராமன்
B
நந்தி திம்மண்ணா
C
ஹசன் கங்கு பாமினி
D
அல்லசானி பெத்தண்ணா
Question 37
ஆமுக்த-மால்யதா என்னும் நூல் யாருடைய வாழ்க்கையை கூறுகிறது.
A
தெனாலிராமன்
B
ஆண்டாள்
C
கிருஷ்ண தேவராயர்
D
இராமராயர்
Question 38
‘மனுசரிதம்’ என்ற நூலை எழுதியவர் யார்?
A
அல்லசானி பெத்தண்ணா
B
கிருஷ்ண தேவராயர்
C
நந்தி திம்மண்ணா
D
இராமராயர்
Question 39
பாமினி அரசின் கடைசி மன்னர் யார்?
A
முதலாம் முகமது ஷா
B
இரண்டாம் முகமது ஷா
C
மூன்றாம் முகமது ஷா
D
அகமது ஷா
Question 40
வைணவ சமயத்தில் வடகலை பிரிவுத் தலைவர் யார்?
A
கங்காதேவி
B
கிருஷ்ணதேவராயர்
C
மணவாள மஹாமுனி
D
வேதாந்த தேசிர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 40 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!