GeographyOnline Test

வரைபடங்களும் உலக உருண்டையும்

வரைபடங்களும் உலக உருண்டையும் ( புவியியல் பகுதி-8 )

Congratulations - you have completed வரைபடங்களும் உலக உருண்டையும் ( புவியியல் பகுதி-8 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1

அளவைகள் இல்லாத படம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.

A
மாதிரி வரைபடம்
B
அரசியல் வரைபடங்கள்
C
திட்ட வரைபடம்
D
கருத்துசார் வரைபடங்கள்
Question 2

புதிதாகக் கட்டடங்கள் கட்டுவதற்கு முன் கட்டடப் பொறியாளர் வரையும், படம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.

A
மாதிரி வரைபடம்
B
அரசியல் வரைபடங்கள்
C
திட்ட வரைபடம்
D
கருத்துசார் வரைபடங்கள்
Question 3

பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?

A
இயற்கை அமைப்பு வரைபடங்கள் - மலைகள், பீடபூமிகள், ஆறுகள், கடல்கள்.
B
அரசியல் வரைபடங்கள் - நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்கள்
C
கருத்துசார் வரைபடங்கள் - வெப்பநிலை வரைபடம், காடுகள், கனிம வளங்கள், போக்குவரத்து மற்றும் தொழில்கள் காட்டும் வரைபடம்.
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 4

பின்வருவனவற்றுள் வரைபடங்களின் பயன்கள் எவை?

A
ஓர் இடத்தின் அமைவிடத்தையும், பூமியில் உள்ள வளங்களின் அமைவிடங்களையும் அறிய உதவும்.
B
இராணுவத்தில் படைகள் இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்ல உதவும்.
C
விண்ணில் கோள்களின் இயக்கம், விண்கலங்களின் நகர்வு போன்றவற்றை அறிய உதவும்.
D
இவை அனைத்தும்.
Question 5

பூமியின் வடதென் துருவங்களில் குவிந்து சற்று தட்டையாகவும் உள்ள ஓர் வடிவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A
ஜியாய்ட்
B
வட்டம்
C
கோளம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 6

கீரின்விச் என்கிற இடம் எங்கு உள்ளது?

A
நியார்க்
B
இலண்டன்
C
டோக்யோ
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 7

வரைபடங்களின் தேவையை உண்டாக்கியது எது?

A
அளவை
B
இடப்பெயர்வு
C
குறியீடுகள்
D
வாணிகம்
Question 8

வரைபடத்தில் பூமிப்பரப்பின் மீதுள்ள மலைகள், காடுகள், ஆறுகள், சாலைகள், பாலங்கள், கட்டடங்கள், இருப்புப் பாதைகள் எதன் மூலம் வரையப்படுகின்றன.

A
அளவை
B
இடப்பெயர்வு
C
குறியீடுகள்
D
வாணிகம்
Question 9

எல்லைகளைக் காட்டி வரையப்படும் வரைபடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.

A
இயற்கை அமைப்ப வரைபடங்கள்
B
அரசியல் வரைபடங்கள்
C
திட்ட வரைபடம்
D
கருத்துசார் வரைபடங்கள்
Question 10

வரைபடங்களைப் பொதுவாக எத்தனை வகையாகப் பிரிக்கலாம்.

A
1
B
2
C
3
D
4
Question 11

பூமியின் வடிவம்

A
நீள்வட்டம்
B
ஜியாய்ட்
C
கோளவடிவம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 12

தீர்க்கக்கோட்டைக் குறிக்கும் போது மையமாக எதை வைத்து குறிப்பிட வேண்டும்.

A
கிரீன்விச் கோடு
B
நிலநடுக்கோடு
C
அட்சக் கோடு
D
உலக திட்ட நேரம்
Question 13
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. Oo அட்சக்கோடு வடக்கே உள்ள பூமிப்பரப்பை வட அரைக்கோளம் என்பர் .தெற்கே உள்ள பூமிப்பரப்பை தென் அரைக்கோளம் என்பர்
  2. Oo அட்சக்கோடு வடக்கே உள்ள பூமிப்பரப்பை வட அரைக்கோளம் என்பர் .தெற்கே உள்ள பூமிப்பரப்பை தென் அரைக்கோளம் என்பர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 14
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. இந்தியா 8o வ.தீர்க்கக்கோடு முதல் 37o வ.தீர்க்கக்கோடு வரை பரவியுள்ளது
  2. இந்தியா 68o கி.அட்சக்கோடு முதல் 97o கி.அட்சக்கோடு வரையும் பரவியுள்ளது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 14 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!