HistoryOnline Test

மௌரியப் பேரரசு

மௌரியப் பேரரசு

Congratulations - you have completed மௌரியப் பேரரசு. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் யார்?
A
அசோகர்
B
பிந்துசாரர்
C
சந்திரகுப்த மௌரியர்
D
தனநந்தர்
Question 2
மௌரிய அரசர்களில் மிகச் சிறந்தவராகக் கருதப்பட்டவர் யார்?
A
அசோகர்
B
பிந்துசாரர்
C
சந்திரகுப்த மௌரியர்
D
தனநந்தர்
Question 3
சந்திர குப்தரை மௌரியபுத்ரா என அழைத்தவர் யார்?
A
பிருகத்திரதன்
B
பிந்துசாரர்
C
சசாங்கன்
D
விசாகதத்தர்
Question 4
அமித்ரகதா என்று அழைக்கப்பட்டவர் யார்?
A
சங்கமித்திரை
B
பிந்துசாரர்
C
பிருகத்திதரன்
D
விசாகதத்தர்
Question 5
முதல் தேசிய அரசராக விளங்கியவர் யார்?
A
அசோகர்
B
பிந்துசாரர்
C
சந்திரகுப்த மௌரியர்
D
தனநந்தர்
Question 6
அரசரின் சுற்றுப்பயண முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
A
அசோகர்
B
பிந்துசாரர்
C
சந்திரகுப்த மௌரியர்
D
தனநந்தர்
Question 7
அசோகரது பெரும்பாலான கல்வெட்டுகள் எந்த மொழியில் எழுதப்பட்டவை?
A
மலையாளம்
B
குஜராத்தி
C
கிரேக்கம்
D
பிராகிருதம்
Question 8
மௌரியரின் ஆட்சியில் மாவட்டங்களை கவனித்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
A
கிராமணியர்
B
பிரதேசிகர்
C
மகாமாத்திரர்கள்
D
அந்த மகாமாத்திரர்
Question 9
மூன்றாவது பௌத்த மாநாட்டைக் கூட்டியவர் யார்?
A
அசோகர்
B
பிந்துசாரர்
C
சந்திரகுப்த மௌரியர்
D
தனநந்தர்
Question 10
மூன்றாவது பௌத்த மாநாடு எங்கு நடைபெற்றது?
A
ராஜகிருகம்
B
கன்னோசி
C
பாடலிபுத்திரம்
D
காஷ்மீர்
Question 11
கலிங்கம் தற்போது எங்கு உள்ளது?
A
இராஜஸ்தான்
B
காஷ்மீர்
C
உத்ரகாண்ட்
D
ஒரிசா
Question 12
அசோகர் பௌத்தராக மாற காரணமாக இருந்தவர் யார்?
A
திளை
B
பிருகத்திரதன்
C
பத்திரபாகு
D
மெகஸ்தனிஸ்
Question 13
தன்னை தேவனாம்பிரியர் என்றும் பிரியதர்சன் என்றும் அழைத்துக் கொண்டவர் யார்?
A
அசோகர்
B
பிந்துசாரர்
C
சந்திரகுப்த மௌரியர்
D
தனநந்தர்
Question 14
பின்வருவனவற்றுள் சரியான இணை எது/எவை? 1) மெகஸ்தனில்   -    இண்டிகா 2) சாணக்கியர்       -     அர்த்த சாத்திரம் 3) விசாகதத்தர்      -     முத்ராஇராட்சசம் 4) இளவரசர்கள்     -     யுவராஜா
A
1, 2 மற்றும் 3
B
1, 3 மற்றும் 4
C
1, 2 மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 15
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. பிந்துசாரர் தனது மூத்த மகனான சுமணாவை உஜ்ஜயினிக்கும், இளைய மகன் அசோகரை தட்சசீலத்திற்கும் அரசப் பிரதிநிதிகளாக நியமித்தார்.
  2. சந்திரகுப்தர், பிந்துசாரர் ஆகியோரிடம் பிரதம மந்திரியாக சாணக்கியர் பணியாற்றினார்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 16
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. அசோகரின் ஆட்சியில் சாதி, மதத் தடையின்றி அமைச்சர்களும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டனர்.
  2. புத்த மதத்தை பரப்ப மெசபடோமியா, சிரியா, எகிப்து, திபெத், சீனா, பர்மா, போன்ற நாடுகளுக்கு துறவிகளை அனுப்பினார்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 17
மௌரியரின் ஆட்சியில் உயர் அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்.
A
கிராமணியர்
B
பிரதேசிகர்
C
மகாமாத்திரர்கள்
D
அந்த மகாமாத்திரர்
Question 18
மௌரியரின் ஆட்சியில் எல்லைப்பகுதிப் பாதுகாப்பைக் கண்காணித்தோர் எவ்வாறு அழைக்கப்பட்டனர்.
A
கிராமணியர்
B
பிரதேசிகர்
C
மகாமாத்திரர்கள்
D
அந்த மகாமாத்திரர்
Question 19
பொறுத்துக்க: பட்டியல் 1 (பகுதி)     பட்டியல் 2 (தலைநகர்) 1) வடக்குப்பகுதி     -  தோசாலி 2) மேற்குப்பகுதி      -  சுவர்ணகிரி 3) தெற்குப்பபகுதி    -  தட்சசீலம் 4) கிழக்குப் பகுதிக்குத் - உஜ்ஜயினி
A
3 4 1 2
B
3 4 2 1
C
2 1 4 3
D
1 2 3 4
Question 20
மக்களது அறவாழ்க்கைக்கு உதவ இருந்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
A
தரும மகாமாத்திரர்கள்
B
பிரதேசிகர்
C
மகாமாத்திரர்கள்
D
அந்த மகாமாத்திரர்
Question 21
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. சந்திரகுப்தர் அரச பதவியை துறந்து பத்ரபாகு என்ற சமணத் துறவியுடன் மைசூருக்கு அருகில் சரவணபெலகொலா வந்து தாங்கினார்.
  2. சந்திரகுப்தர்  கி.மு.298 இல் இறந்தார் .
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 22
கலிங்கத்தின் மீது படையெடுத்த போது அசோகரை எதிர்த்து போரிட்டவர் யார்?
A
ஜனக மகாராஜா
B
சசாங்கன்
C
மெகஸ்தானில்
D
பத்ரபாகு
Question 23
அசோகர் அகிம்சை வழியில் மாற காரணமாக இருந்தது எது?
A
கலிங்கப் போர்
B
சரவணபெலகொலா
C
புத்த சமயம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 24
கிழ்க்கண்ட வாக்கியங்களில் அசோகர் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
  1. சிவனை வழிபட்ட அசோகர் கலிங்கத்துப் போருக்கு பின் புத்த சமயத்தை தழுவினார்.
  2. குடிமக்களுக்கு உதவுவதும், அவர்களை நன்னெறிப்படுத்துவதும் தான் அரசனின் கடமைகளாக இருக்க வேண்டும் என்று அசோகர் கூறினார்.
  3. உயிர்ப்பலியிடும் யாகச் சடங்குகள் தடை செய்யப்பட்டன.
  4. இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நல அரசை உருவாக்கியவர்.
  5. இலங்கையில் பௌத்த மதத்தை பரப்பத் தன் மகன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திரையையும் அனுப்பினார்.
A
1, 2 மற்றும் 5
B
2, 3 மற்றும் 4
C
1, 2, 3, 4 மற்றும் 5
D
1, 2, 3 மற்றும் 4
Question 25
கிராமங்களில் நீதி வழங்கும் அதிகாரிகள் எவ்வாறு அழைக்கபட்டனர்?  
A
தரும மகாமாத்திரர்கள்
B
ராசுகர்கள்
C
மகாமாத்திரர்கள்
D
அந்த மகாமாத்திரர்
Question 26
மௌரியர்களின் நாணயங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
A
சுல்க்
B
கர்ச பணம்
C
பாகா
D
நிஷ்கா
Question 27
மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
A
பிருகத்திரதன்
B
பிந்துசாரர்
C
அசோகர்
D
விசாகதத்தர்
Question 28
படையெடுத்துப் போர் செய்து வெற்றிபெறும் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
திக் விஜயம்
B
தர்ம விஜயம்
C
அசுவமேதயாகம்
D
மகாவிபாசா
Question 29
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. அசோகரின் கல்வெட்டுகளில் சேரமக்கள் கேரளபுரத்திரர்கள் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
  2. சந்திரகுப்த மௌரியர் சமண மதத்தை தழுவித் துறவியாகி, அறியணையைத் துறந்து சமண முனிவர் பத்திரபாகு என்பவருடன் தென் இந்தியாவிற்குச் சென்று விட்டார்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 30
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  1. அசோகரது கல்வெட்டுகள் வடமேற்கு எல்லைப் பகுதியில் கிரேக்க எழுத்தால் பொறிக்கப்பட்டுள்ளன.
  2. ஆப்கானிஸ்தான் பகுதிகளில் கரோஷ்தி எழுத்தால் பொறிக்கப்பட்டுள்ளன.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 31
பாடலிபுத்திரத்தை எத்தனை பேர் கொண்ட நகரமன்றம் ஆட்சி செய்ததாகமெகஸ்தனிஸ் எழுதிய இன்டிகா என்ற நூல் கூறுகிறது?
A
10
B
20
C
30
D
40
Question 32
வலிமையான படை எத்தனை பேர் கொண்ட நிருவாகக் குழுவால் கண்காணிக்கப்பட்டது?
A
10
B
20
C
30
D
40
Question 33
புத்த மத இலக்கியங்கள் எது/எவை?
A
ஜாதக் கதைகள்
B
தீபவம்சம்
C
மகாவம்சம்
D
இவை அனைத்தும்
Question 34
கௌடில்யர் என அழைக்கப்படுபவர் யார்?
A
சசாங்கன்
B
சாணக்கியர்
C
மெகஸ்தனிஸ்
D
எச்.ஜி.வெல்ஸ்
Question 35
மெகஸ்தனிசு யாருடைய அரசவைக்கு வந்தார்?
A
அசோகர்
B
பிந்துசாரர்
C
சந்திரகுப்த மௌரியர்
D
தனநந்தர்
Question 36
அசோகர் தனது போதனைகளை பரப்ப மக்கள் எந்த மொழியை பயன்படுத்தினார்?
A
பாலி
B
கிரேக்கம்
C
கரோஸ்தி
D
பிராகிருதம்
Question 37
சந்திரகுப்த மௌரியரின் தாயின் பெயர் என்ன?
A
முரா
B
சங்கமித்திரை
C
குமாரதேவி
D
திரிசலா
Question 38
கலிங்கத்தை மீண்டும் மௌரியப் பேரரசுடன் இணைத்தவர் யார்?
A
பிருகத்திதரன்
B
பிந்துசாரர்
C
அசோகர்
D
விசாகதத்தர்
Question 39
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  1. அசோகரின் புத்த சமய பணிகள் ரோம் நாட்டின் பேரரசர் கான்ஸ்டன்டைன் கிருத்துவ சமயத்திற்கு ஆற்றிய பணிகளுக்கு சமமாக கருதப்படுகின்றன.
  2. அசோகர், புத்தரின் நினைவாக ஸ்தூபங்களையும், விகாரங்களையும் கட்டினார். பின்னர் இது புத்த துறவிகள் தாங்கும் மடலாயங்களாயின.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மட்டும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 40
அசோகரின் பெயர் தனித்து ஒளிரும் விண்மீன் போல் பிரகாசிக்கிறது என்று போற்றுகிறவர் யார்?
A
பிருகத்திரதன்
B
சாணக்கியர்
C
மைத்ரேயி
D
எச்.ஜி.வெல்ஸ்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 40 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!