HistoryOnline Test

மொகலாயர்கள் வருகை

மொகலாயர்கள் வருகை

Congratulations - you have completed மொகலாயர்கள் வருகை . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
முகலாயப் பேரரசிற்கான அடித்தளர்ததை இந்தியாவில் உருவாக்கியவர் யார்?
A
ஷெர்ஷா
B
பாபர்
C
அக்பர்
D
உமாயூன்
Question 2
பின்வரும் வாக்கியங்களுள் தவறானது எது?
A
பாபரின் இயற்பெயர் ஜாகிருதின் முகம்மது பாபர்.
B
பாபர் தந்தை வழியில் துருக்கி-தைமூர் இனத்தையும்,தாய் வழியில் மங்கோலிய-செங்கிஸ்கான் இனத்தையும் வழித்தோன்றலாக கொண்டிருந்தார்.
C
பாபர் தனது பதினாறாம் வயதில் பர்கானாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்
D
கி.பி. 1526 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ம் நாள் பானிபட் என்னுமிடத்தில் இப்ராஹிம் லோடியை தோற்கடித்தார்.
Question 3
பொருத்துக
 1. கான்வா போர்  1) கி.பி. 1529
 2. கோக்ரா போர்   2) கி.பி. 1528
 3. சந்தேரி போர்     3) கி.பி. 1526
 4. பானிபட் போர்   4) கி.பி. 1527
A
4 1 3 2
B
4 1 2 3
C
1 2 3 4
D
4 3 2 1
Question 4
பாபரின் சுயசரிதையான துசுக்-கி-பாபரி/பாபரின் நினைவுகள் என்ற நூல் எந்த மொழியில் எழுதப்பட்டது.
A
அரபி
B
லத்தீன்
C
துருக்கி
D
தமிழ்
Question 5
உமாயூன் முகலாய மன்னராக பொறுப்பேற்பதற்கு முன்பு எங்கு ஆளுநராக பணியாற்றினார்.
A
பீகார்
B
பதக் ஷான்
C
காபூல்
D
காந்தகார்
Question 6
பின்வருவனவற்றில் சரி அல்லாதது எது?
 1. கம்ரான், அஸ்காரி, ஹிண்டால் ஆகியோர் பாபரின் சகோதரர்கள் ஆவார்.
 2. உமாயூன் ஆட்சிக்காலத்தில், இராஜபுத்திரர்கள் மொகலாயர்களை இந்தியாவிலிருந்து விரட்ட நினைத்தனர்.
 3. கி.பி.1539ம் ஆண்டு நடைபெற்ற சௌஷா போரில் ஷேர்கானிடம் தோல்வியுற்றாலும், கி.பி. 1540ம் ஆண்டு நடைபெற்ற கன்னோசிப் போரில் வெற்றி அடைந்தார்.
 4. குஜராத்தை சார்ந்த பகதூர்ஷா உமாயூனுக்கு  அச்சுறுத்தலாக இருந்தார்.
A
1,2
B
1,3
C
3,4
D
2,4
Question 7
அக்பர் பிறந்த ஆண்டு மற்றும் இடம் எது?
A
கி.பி. 1540 மற்றும் அமரக்கோட்டை
B
கி.பி. 1542 மற்றும் அமரக்கோட்டை
C
கி.பி. 1545 மற்றும் தில்வாரா
D
கி.பி. 1542 மற்றும் காபூல்
Question 8
உமாயூன் மீண்டும் டெல்லியை கைப்பற்றுவதற்கு துணைபுரிந்த மன்னன் யார்?
A
பாரசீக மன்னன்
B
பீகாரின் மன்னன்
C
முகலாய மன்னன்
D
மராத்திய மன்னன்
Question 9
கீழே விழுவதற்கு ஒரு வாய்ப்பு வருமேயானால் அதை தவறவிடும் மனிதன் இவர் அல்ல - இத்தொடர் யாரைக் குறிப்பிடுகிறது.
A
பாபர்
B
உமாயூன்
C
ஷெர்ஷா
D
அக்பர்
Question 10
உமாயூன் என்பதன் பொருள் என்ன?
A
வெற்றியாளன்
B
அதிர்ஷ்டசாலி
C
புலி
D
உலகின்அரசன்
Question 11
அக்பரின் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
A
ஷெர்ஷா சூர்
B
பைராம்கான்
C
காம்ரான்
D
அமிதாபானு
Question 12
ஷெர்ஷாவின் உண்மையான பெயர் என்ன?
A
ஷெர்கான்
B
ஃபரித்
C
சூர்
D
உலாமாக்கள்
Question 13
ஷெர்ஷாவிற்கு ஷெர்கான் என்ற பட்டத்தை வழங்கியவர் யார்?
A
காபூலை ஆட்சி செய்த காம்ரான்
B
ஜோன்பூரை ஆட்சி செய்த காம்ரான்
C
வங்காள ஆளுநர்
D
பீகாரின் அரசர்
Question 14
ஷெர்ஷாவினால் நிறுவப்பட்ட பேரரசு எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
சூர்
B
பைராம்
C
கூர்க்
D
சௌசா
Question 15
ஷெர்ஷாவின் கடைசி படையெடுப்பு யாருக்கு எதிராக நடத்தப்பட்டது.
A
உமாயூன்
B
சிந்து மற்றும் முல்தான்
C
மாளவும்,ரெய்சின்,மார்வார்
D
பண்டேல்கண்ட்
Question 16
பொருத்துக
 1. பாபர்   1) கி.பி. 1530-1540
 2. ஷெர்ஷா -  2) கி.பி.1545
 3. கலஞ்சர் கோட்டை - 3)  கி.பி.  1540-1545
 4. உமாயூன் - 4) கி.பி.1605-1627
 5. அக்பர்  - 5) கி.பி. 1526 - 1530
 6. ஜஹாங்கீர் - 6) கி.பி. 1556-1605
A
6 5 4 3 2 1
B
1 2 5 4 5 6
C
5 3 1 2 6 4
D
5 3 2 1 6 4
Question 17
கீழ்க்காணும் கூற்றுகளை கவனி:
 1. ஷெர்ஷா தலைசிறந்த நிர்வாக முறையை ஏற்படுத்திய சிற்பி மட்டுமல்ல முஸ்லீம் மதத் தலைவர்களான உலாமாக்களின் ஆலோசனைகளை கேட்டு ஆட்சி நடத்தினார்.
 2. நிர்வாகத்தின் சிறு விவகாரங்களை தனது அமைச்சரவைக் குழுவிடம் ஒப்படைத்தார்.
 
A
A மட்டும் சரி
B
B மற்றும் சரி
C
இரண்டுமே சரி
D
இரண்டும் தவறு
Question 18
பொருத்துக:
 1. திவானி-இ-விசாரத்   -   1) இராணுவ பொறுப்பாளர் .
 2. திவானி-இ-இராசாலத்  - 2) வரவு, செலவு, பொறுப்பாளர்.
 3. திவானி-இ-ஆரிஷ்  - 3) அரசு  ஆணை, கடித போக்குவரத்து
 4. திவானி-இ-இன்ஷா  - 4) வெளியுறவு, தூதராகப் பொறுப்பாளர்.
A
4 2 3 1
B
2 4 1 3
C
1 2 3 4
D
2 1 4 3
Question 19
பின்வரும் வாக்கியங்களுள் தவறானது எது?
A
கி.பி. 1539 ஆம் ஆண்டு ‘சௌசா’ போரில் ஷெர்ஷா உமாயூனை தோற்கடித்தார்.
B
கி.பி. 1545 ஆம் ஆண்டு ஷெர்ஷா பண்டேல்கண்டிற்கு எதிராக படையெடுத்தார்.
C
கி.பி. 1545 ஆம் ஆண்டு கலஞ்சார்கோட்டை முற்றுகையின் போது நடந்த வெடிவிபத்தில் ஷெர்ஷா மரணமடைந்தார்.
D
ஷெர்ஷா டெல்லியை கைப்பற்ற ஆதராமாக அமைந்தது ‘சௌசா’ போர்.
Question 20
ஷெர்ஷா நிர்வாக அமைப்பில் ஏறுவரிசை காண்க:
A
சர்க்கார்-பர்கானா-கிராமம்
B
பர்கானா-சர்க்கார்-கிராமம்
C
கிராமம்-பர்கானா-சர்க்கார்
D
பர்கானா-கிராமம்-சர்க்கார்
Question 21
கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி
 1. ஷெர்ஷா இரயத்துவாரி முறையை ரத்து செய்து விவசாயிகளுக்கு நில உரிமை குறித்து பட்டா வழங்கினார்.
 2. அரசின் பங்கு விளைச்சலில் ஆறில் ஒரு பகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டது.
A
a மட்டும் சரி
B
b மற்றும் c சரி
C
இரண்டுமே சரி
D
இரண்டும் தவறு
Question 22
ஒளரங்கசீப் இற்நத ஆண்டு எது?
A
1658
B
1666
C
1707
D
1654
Question 23
ஷெர்ஷாவின் இராணுவ முறை யாரை பின்பற்றி பராமரிக்கப்பட்டது.
A
அலாவுதின்கில்ஜி
B
ஜலாலுதீன் கில்ஜி
C
முகமது பின் துக்ளக்
D
உமாயூன்
Question 24
இராணுவத்தின் குதிரைப் படையில் குதிரைக்கு சூடுபோடும் முறை எவ்வாறு அழைக்கப்பட்டது?
A
காக்
B
தாக்
C
கூக்
D
ஏக்
Question 25
கீழ்க்காணும் வாக்கியங்களைக் கவனி
 1. ஷெர்ஷா சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்தினை கொண்டிருந்தார்.
 2. ஷெர்ஷா அணைத்து வழக்குகளையும் விசாரித்தார்.
 3. ஷெர்ஷாவிற்கு நீதி நிர்வாகத்தில் தலைமை காசி உதவி புரிந்தார்.
A
A மட்டும் சரி
B
B மட்டும் தவறு
C
C மட்டும் தவறு
D
B மட்டும் சரி
Question 26
கீழ்வரும் வாக்கியங்களை கவனி
 • கூற்று (A) : ஷெர்ஷா "நவீன நாணய முறையின் தந்தை" என்றழைக்கப்பட்டார்.
 • கூற்று (B) : இவரது நாணய சீர் திருத்தம் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தியது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி,மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி,மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 27
தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வெளியிட்ட ஷெர்ஷா அந்த நாணயங்களில் தனது பெயரை எந்த மொழியில் பொறித்தார்?
A
ஹிந்தி
B
பாரசீகம்
C
தேவநாகரி
D
உருது
Question 28
நவீன நாணய முறையின் தந்தை என்றழைக்கப்பட்டவர் யார்?
A
ஷெர்ஷா
B
அக்பர்
C
பாபர்
D
ஜஹாங்கீர்
Question 29
ஷெர்ஷா சூர் உடைய கல்லறை எங்குள்ளது?
A
சசாரம்
B
அமரக்கோட்டை
C
வங்காளம்
D
மூல்தான்
Question 30
புராணாகிலா என்கிற கட்டடத்தை கட்டியவர் யார்?
A
ஷெர்ஷா
B
ஷெர்ஷா
C
பாபர்
D
ஜஹாங்கீர்
Question 31
ஜவாலுதீன் முகம்மது அக்பர் பிறந்த இடம் எது?
A
சசாரம்
B
அமரக்கோட்டை
C
வங்காளம்
D
மூல்தான்
Question 32
அக்பரின் பாதுகாப்பாளரை பைராம்கானை நியமித்தவர் யார்?
A
உமாயூன்
B
ஷெர்ஷா சூர்
C
பைராம்கான்
D
ஹெமு
Question 33
முகலாயரின் ஆட்சி டெல்லி மற்றும் ஆக்ராவில் மீண்டும் ஏற்பட காரணமாக அமைந்தது.
A
அக்பரின் தக்காண கொள்கை
B
இரண்டாம் பானிபட் போர்
C
அக்பரின் இராஜபுத்திரக் கொள்கை
D
தீன்-இலாஷி
Question 34
இரண்டாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
A
1526
B
1556
C
1761
D
1713
Question 35
கி.பி. 1556-இல் அக்பரால் தோற்கடிக்கப்பட்ட அரசர் யார்?
A
ஹெமு
B
ஷெர்ஷா
C
போரஸ்
D
பைராம்கான்
Question 36
பின்வரும் வாக்கியங்களில் தவறானவை எவை?
 1. இரண்டாம் பானிபட் போரில் ஹெமு கொல்லப்பட்டார்.
 2. அக்பரின் வளர்ப்புத்தாய் மாகம் அனாகா இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்த காலம் "அந்தப்புர அரசாங்க காலம் " என்றழைக்கப்படுகிறது.
 3. ஜெய்ப்பூரை ஆட்சி செய்த பிகாரிமால் தனது மகளை அக்பருக்கு மணம் முடித்து வைத்தார்.
 4. கோண்டுவானா பேரரசி இராணி துர்காவதியை தோற்கடித்து அப்பகுதியை கைப்பற்றினார்.
A
1,21,2
B
2,32,3
C
4,5
D
5,6
Question 37
இராஜதோடர்மால்,இராஜமான்சிங்,இராஜபகவான் தாஸ்,பீர்பால் போன்றவர்கள் இடம் வகைத்த அரசவை எது?
A
அக்பர்
B
ஜஹாங்கீர்
C
ஷாஜகான்
D
ஒளரங்கசீப்
Question 38
பாவத புராணத்தை பாரசீக மொழியில் மொழிப்பெயர்த்தவர் யார்?
A
இராஜமான்சிங்
B
இராஜபகவான் தாஸ்
C
இராஜதோடர்மால்
D
பீர்பால்
Question 39
அயினி அக்பரி’ மற்றும் அக்பர் நாமா’ போன்ற நூல்களை எழுதியவர் யார்?
A
அபுல் பைசி
B
அபுல்பாசல்
C
பீர்பால்
D
இராஜதோடர்மால்
Question 40
இராமாயணம் மற்றும் மகாபாரத்தை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தவர்?
A
அபுல் பைசி
B
அபுல்பாசல்
C
பீர்பால்
D
இராஜதோடர்மால்
Question 41
அக்பரின் அவையில் இருந்த இசைஞானி யார்?
A
அபுல்பாசல்
B
தான்சென்
C
அபுல் பைசி;
D
பீர்பால்
Question 42
பின்வருவனவற்றுள் சரியானவை எவை?
 1. அக்பர் மதசகிப்புத் தன்மை கொண்ட இஸ்லாமிய மன்னர்.
 2. கி.பி. 1575 ம் ஆண்டு அக்பர் "இபாதத்கானா" என்ற தொழுகை இல்லத்தை காட்டினார்.
 3. அக்பர் தன்னை சமயத் தலைவராகவும், அரசராகவும் அறிவிக்க "தவறுபடா ஆணையினை" வெளியிட்டார்.
 4. கி.பி. 1582ல் அக்பர் தீன்-இலாஹி/ தெய்வீக மதம் என்ற புதிய மதத்தை வெளியிட்டார்.
 5. அக்பர் தீன்-இலாஹி என்ற மதத்தை பின்பற்ற வேண்டுமென கட்டாயப்படுத்தினார்.
A
1,2,3
B
1, 2, 3, 4
C
2,3,4,5
D
5 மட்டும்
Question 43
அக்பர் நிலவரி சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை யாரை பின்பற்றினார்?
A
ஷெர்ஷா
B
பைரம்கான்
C
அபுல் பாசல்
D
அபுல் பைசி
Question 44
அக்பரிடம் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தவர் யார்?
A
இராஜபகவான் தாஸ்
B
இராஜதோடர்மால்
C
பீர்பால்
D
இராஜமான்சிங்
Question 45
கீழ்க்காணும் கூற்று கவனி
 • கூற்று (A) : அக்பர் மதசகிப்புத்தன்மை கொண்ட மன்னர்.
 • காரணம் (R) : அக்பரின் தந்தை சன்னி மதப் பிரிவைச் சார்ந்தவர். தயார் ஷியாப் பிரிவைச்சார்ந்தவர். அக்பரின் பாதுகாவலர் பைரம்கான் ஷியா பிரிவையும் அக்பரின் ஆசிரியர் ஷேக்முபாரக் ஷியாப் பிரிவையும் சார்ந்தவர்.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி,மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி,மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 46
பின்வருவனவற்றுள் தவறான கூற்று எது? அக்பரின் ஆட்சிக் காலத்தில் நிலம் அளவீடு செய்யப்பட்டு விளைச்சலில் 1/6 பகுதி வரியாக வசூலிக்கப்பட்டது. விவசாயிகள் வரியினை பணமாக மட்டும் செலுத்த வேண்டும். விவசாயத்தை பெருக்க கடனுதவி வழங்கப்பட்டு, நில உரிமைக்கான பட்டா வழங்கப்பட்டது. விவசாயிகளும் அரசாங்கமும் நிலவரி ஒப்பந்தம் 'குபிலியாத்' செய்து கொண்டனர்.
A
1,2
B
2,3
C
3,5
D
1,4
Question 47
முகலாயரின் இராணுவம் மற்றும் பொது நிர்வாக முறைக்கு அடிப்படையாக அமைந்தது எது?
A
ரயத்வாரி முறை
B
மன்சப்தாரி முறை
C
குபிலியாத் முறை
D
இபாதத்கானா
Question 48
மன்சப்தாரி முறையினை அறிமுகப்படுத்திய அரசர் யார்?
A
ஜஹாங்கீர்
B
அக்பர்
C
ஷாஜகான்
D
சிவாஜி
Question 49
அக்பர் பதேப்பூர் சிக்ரியை எதற்காக அமைத்தார்.
A
வங்காளத்தின் வெற்றியின் நினைவாக
B
குஜராத் வெற்றியின் நினைவாக
C
மராத்திய வெற்றியின் நினைவாக
D
தக்காண வெற்றியின் நினைவாக
Question 50
பின்வருவனவற்றில அக்பரைப் பற்றிய தவறானது எது?
A
புலந்தர்வாசா என்ற நுழைவாயில், அக்பரி மஹால்,ஜகாங்கிரி மஹால்,பஞ்ச் மஹால்,ஜோத்பாய் அரண்மனை ஆகியவைகளை கட்டினார்.
B
கி.பி. 1605 ம் ஆண்டு தனது 70ஆம் வயதில் மறைந்தார்.
C
மன்சப்தாரி முறையை அறிமுகப்படுத்தினார்
D
மன்சப்தார்கள் பேரரசிற்கு உதவிட தாங்களே போர்வீரர்களை தெரிவு செய்து கொண்டனர்.
Question 51
ஜஹாங்கீரின் இயற்பெயர் என்ன?
A
சலீம்
B
குர்ரம்
C
குஸ்ரு
D
அர்கன்தேவ்
Question 52
ஜஹாங்கீர் என்பதன் பொருள்
A
உலகின் அரசன்
B
உலகினை வெல்பவர்
C
உலகின் வீரன்
D
உலகினை ஆள்பவர்
Question 53
ஜஹாங்கீர் ஐந்தாவது சீக்கிய குரு அர்சுன்தேவ் அவர்களை கொன்றதற்கான காரணம் என்ன?
A
இளவரசர் குஸ்ரு தந்தை ஜஹாங்கீருக்க எதிராக புரட்சி செய்தார்.
B
குஸ்ருவுக்கு ஆதரவு வழங்கினார்.
C
சீக்கியர்களுக்கும் முகலாயர்களுக்கும் இடையே விரோதம் இருந்தது.
D
ஜஹாங்கீர் குஸ்ருவை சிறையிலடைத்து கொன்றார்.
Question 54
ஜஹாங்கீர் ஆட்சியின் போது இங்கிலாந்து நாட்டின் ஆங்கில வணிகக் குழு சார்பாக முகலாய அரசவைக்கு வருகை புரிந்தவர் யார்?
A
வில்லியம் ஹாக்கின்ஸ்
B
சர்தாமஸ் ரோ
C
இருவரும்
D
இரண்டும் இல்லை
Question 55
கி.பி 1615ம் ஆண்டு சூரத் நகரில் வணிகம் செய்ய ஜஹாங்கீரிடம் அனுமதி வாங்கியவர் யார்?
A
வில்லியம் ஹாக்கின்ஸ்
B
சர்தாமஸ் ரோ
C
இருவரும்
D
இரண்டும் இல்லை
Question 56
பின்வருவனவற்றுள் தவறானது எது?
A
துசுக்-இ-ஜஹாங்கிரி என்பது ஜஹாங்கீரின் சுயசரிதை
B
ஜஹாங்கீர் ‘நீதிச்சங்கிலி மணி’ என்ற புதிய நீதி வழங்கும் முறையினை அறிமுகப்படுத்தினார்.(ஷபர்ஜ்)
C
மெக்ருன்னிஷா என்ற இயற்பெயர் கொண்ட நூர்ஜஹான் என்ற அரண்மனையின் ஒளி என பொருள்படும் சிறப்புப் பெயரினைப் பெற்றார்.
D
கி.பி. 1611 முதல் கி.பி. 1626 வரையிலான காலத்தினை முகலாய வரலாற்றில் “நுர்ஜஹானின் காலம்” என்றழைக்கப்படுகிறது.
Question 57
ஜஹாங்கீர்,ஷாலிமர்,நிஷாத் என்ற பூந்தோட்டங்களை எந்த நகரில் அமைத்தார்
A
ஜம்மு
B
ஸ்ரீநகர்
C
ஆக்ரா
D
லாகூர்
Question 58
ஜஹாங்கீரின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குவது எது?
A
சிக்கந்தராவில் உள்ள அக்பரின் கல்லறை
B
ஆக்ராவில் உள்ள இதிமத் தௌலாவின் கல்லறை
C
லாகூரில் உள்ள பெரிய மசூதி
D
இவை அனைத்தும்
Question 59
ஷாஜஹானின் இயற்பெயர் என்ன?
A
சலீம்
B
குர்ரம்
C
ஆசப்கான்
D
ஷாரியார்
Question 60
ஷாஜஹான் என்பதன் பொருள் என்ன?
A
உலகின் அரசன்
B
உலகினை வெல்பவர்
C
உலகின் வீரன்
D
உலகினை ஆள்பவர்
Question 61
ஷாஜஹான் பதவிக்கு வருவதற்கு உதவியவர் யார்?
A
ஷாரியார்
B
ஆசப்கான்
C
மும்தாஜ்
D
மகபத்கான்
Question 62
பின்வருவனவற்றுள் சரியானவை எவை?
 1. கி.பி.1636 ஆம் ஆண்டு ஷாஜஹான் அகமது நகரை கைப்பற்றினார்.
 2. அகமது நகருக்கு அனுப்பப்பட்ட படைக்கு தலைமையேற்றவர் மகபத்கான்.
 3. ஷாஜஹான், காந்தகார் பகுதியை கைப்பற்ற மூன்றுமுறை படையெடுப்பு நடத்தி அதில் வெற்றியும் பெற்றார்.
 4. ஷாஜஹான் பிஜப்பூர் கோல்கொண்டாவை வெற்றி கொண்டார்
A
1,2,3
B
1,2,4
C
2,3,4
D
1,3,4
Question 63
முகலாயர் காலத்தின் பொற்காலம் எனப்படும் காலம்?
A
ஜஹாங்கீர்
B
ஷாஜஹான்
C
அக்பர்
D
பாபர்
Question 64
முகலாய பேரரசு யாருடைய காலத்தில் புகழின் உச்சியை அடைந்தது
A
ஜஹாங்கீர்
B
ஷாஜஹான்
C
அக்பர்
D
பாபர்
Question 65
கட்டடக்கலையின் இளவரசர் என அழைக்கப்பட்டவர் யார்?
A
ஜஹாங்கீர்
B
ஷாஜஹான்
C
அக்பர்
D
பாபர்
Question 66
பின்வருவனவற்றில் சரியானவை எவை?
 1. ஷாஜஹான் தான் கட்டிய மாளிகைகளுக்கு சிவப்பு கற்களை பயன்படுத்தினர்.
 2. ஷாஜஹான் 'ஷாஜஹானாபாத்' என்ற புதிய தலைநகரை உருவாக்கினார்.
 3. ஷாஜஹான் டில்லியில் உள்ள செங்கோட்டையை உருவாக்கினார்.
 4. ரங்கிமஹால், மோதி மகால், முத்து மகால், திவான்-இ-ஆம், திவான்-இ-காஸ் ஆகியவைகள் செங்கோட்டையின் உள்ளன.
A
1,2,3
B
2, 3, 4
C
1, 2, 4
D
2, 3
Question 67
ஜிம்மா மசூதியை கட்டியவர் யார்?
A
ஜஹாங்கீர்
B
ஷாஜஹான்
C
அக்பர்
D
பாபர்
Question 68
பின்வருவனவற்றுள் தவறானது எது?
A
ஷாஜஹான் தாஜ்மஹாலைக் கட்டினார்.
B
தாஜ்மஹால் உஸ்தாத் இஷா என்ற தலைமைச் சிற்பியின் தலைமையில் கட்டப்பட்டது
C
தாஜ்மஹால் சிந்து நதிக்கரையில் அமைந்துள்ளது.
D
மயிலாசனத்தை உருவாக்கி அதில் புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தை பதித்த பேரரசர் ஷாஜஹான்
Question 69
கலைநுணுக்கங்களுடன் உருவாக்கப்பட்ட மயிலாசனத்தை கவர்ந்து சென்ற மன்னன் யார்?
A
நாதிர்ஷா
B
முபாரக்ஷா
C
ஷாஜஹான்
D
மனுசி
Question 70
ஒளரங்கசீப் தனது தந்தை ஷாஜஹானை கைது செய்து அரண்மனைக் காவலில் வைத்த ஆண்டு
A
1658
B
1666
C
1707
D
1654
Question 71
ஷாஜஹான் ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு வந்தவர் யார்?
A
பெர்னியர்
B
டிராவர்னியர்
C
மனுசி
D
இவர்கள் அனைவரும்
Question 72
ஷாஜஹான் ஆட்சிக் காலத்தில் தக்காணத்தில் ஆளுநராக இருந்தவர் யார்?
A
தாராசுகோ
B
ஷர்ஷஜா
C
ஒளரங்கசீப்
D
முரத்
Question 73
ஆலம்கீர் என்ற சிறப்புப் பட்டத்தினைச் சூட்டிக் கொண்ட மன்னன் யார்?
A
தாராசுகோ
B
ஷாஷ்ஜா
C
ஒளரங்கசீப்
D
முரத்
Question 74
சரியான விடையை தேர்ந்தெடு
 1. ஒளரங்கசீப் சமயப்பற்றுமிக்க ஒரு சன்னி முஸ்லீம் பிரிவைச் சார்ந்தவர்.
 2. ஒளரங்கசீப் சன்னி பிரிவு அல்லாதவர்களையும் நேசித்தார்.
 3. ஒளரங்கசீப் முஸ்லீம் அல்லாதவர்கள் மீது 'ஜெசியா' மற்றும் 'புனிதப் பயண வரி'யினை ரத்து செய்தார்.
 4. ஒளரங்கசீப் இந்துக்களை அரசப் பதவியிலிருந்து அகற்றினர்.
A
1 மற்றும் 2 சரி
B
2 மற்றும் 3 சரி
C
3 மற்றும் 4 சரி
D
1 மற்றும் 4 சரி
Question 75
ஒளரங்கசீப்பினால் கொல்லப்பட்ட சீக்கிய குரு யார்?
A
எட்டவாது சீக்கிய குரு
B
ஒன்பதாவது சீக்கிய குரு
C
பத்தாவது சீக்கிய குரு
D
மூன்றாவது சீக்கிய குரு
Question 76
‘கால்சா’ என்பது
A
மராத்திய இராணுவ அமைப்பு
B
சீக்கிய இராணுவ அமைப்பு
C
மராத்திய, சீக்கிய, இராசபுத்திர, காட்டு, சாட்னாமியர்கள் ஆகியோர் அடங்கிய கூட்டுப்படை
D
முகலாயப் படைக்குழு
Question 77
ஒளரங்கசீப், சிவாஜியை அழிக்க யாரை அனுப்பினார்?
A
வசிர்
B
செயிஷ்டகான்
C
மனுசி
D
இராஜதோடர்மால்
Question 78
முகலாயப் பேரரசு சிதைவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது எது?
A
சீக்கியர்கள், மராத்தியர்கள் முகலாயர்களுக்கு எதிரான கிளர்ச்சி
B
ஒன்பதாவது சீக்கிய குழு தேஜ்பகதூர் கொல்லப்பட்டார்.
C
பத்தாவது சீக்கிய குரு கோவிந்த சிங் ‘கால்சா’ என்ற இராணுவ அமைப்பை உருவாக்கியது
D
‘தக்காண புற்றுநோய் ஒளரங்கசீப்பை அழித்தது.
Question 79
சீக்கிய மதத்தை தோற்றுவித்தவர் யார்?
A
குரு கோவிந்த சிங்
B
தேஜ்பகதூர்
C
குருநானக்
D
கபீர்
Question 80
பத்தாவது சீக்கிய குரு யார்?
A
பத்தாவது சீக்கிய குரு யார்?
B
தேஜ்பகதூர்
C
குருநானக்
D
கபீர்
Question 81
மொகலாயர்களின் ஆட்சிமுறை
A
மக்களாட்சி
B
ராணுவம் சார்ந்த வல்லாட்சி
C
முடியாட்சி
D
ராணுவம் சாராத வல்லாட்சி
Question 82
பின்வரும் வாக்கியங்கிளல் எது தவறான தகவல்
A
முகலாயர்களின் காலத்தில், பேரரசர் இறைவனின் நிழலாக கருதப்பட்டார்.
B
பேரரசருக்கு உதவ அமைச்சரவை இருந்தது. அதில் வசீர் எனப்படும் தலைமை அமைச்சர் முக்கியமானவராவார்.
C
முகலாயர்களின் ஆட்சியில் பேரரசு பல்வேறு மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது.
D
சுபாக்கள் பல்வேறு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. இதுவே நிர்வாகத்தின் கடைசிப் பிரிவாக இருந்தது.
Question 83
பின்வரும் சரியான வரிசை காண்க
A
அரசு – மாகாணங்கள் - சுபா – பர்கானாக்கள் - சர்க்கார் - கிராமங்கள்
B
அரசு – மாகாணங்கள் - சுபா – சர்க்கார் - பர்கானாக்கள் - கிராமங்கள்
C
கிராமங்கள் - சர்க்கார் - பர்கானாக்கள் - சுபா - மாகாணங்கள் - அரசு
D
கிராமங்கள் - சர்க்கார் - பர்கானாக்கள் - அரசு – மாகாணங்கள் - சுபா
Question 84
‘ஜப்தி’ முறையை அறிமுகப்படுத்திய முகலாய அரசர் யார்?
A
பாபர்
B
உமாயூன்
C
அக்பர்
D
ஜஹாங்கீர்
Question 85
முகலாய பேரரசில் இராணுவத்தில் முக்கிய பங்கு வகித்தது எது?
A
தரைப்படை
B
குதிரைப் படை
C
யானைப்படை
D
பீரங்கிப் படை
Question 86
முகலாய பேரரசின் காலத்தில் நீதித்துறையில் அரசருக்கு உதவி செய்தவர்?
A
வசீர்
B
தலைமைக்காசி
C
தலைமை வசீர்
D
குரான்
Question 87
பின்வருவனவற்றுள் மொகலாயப் பேரரசு வீழ்ச்சியுறக் காரணங்களாக அமையாதது எது?
 1. முகலாய பேரரசின் எல்லைகள் விரிந்து காணப்பட்டதால், தலைநகர் டெல்லியிலிருந்து நாட்டினை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது.
 2. முறையான வாரிசுரிமைக் கொள்கை இல்லை.
 3. ஒளவ்ரங்கசீப் மதக் கொள்கை
 4. இந்தியாவில் ஐரோப்பியர்களின் வருகை.
 5. பலம் பொருந்திய மொகலாய இராணுவம்
 6. குற்றங்கள் குறைய கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.
 7. புனித நூலான குரானின் உதவிகொண்டு வழக்குகள் விசாரணை செய்யப்பட்டது.
A
1, 2, 3
B
2, 4, 6
C
5, 6, 7
D
இவைஅனைத்தும்
Question 88
இந்தியாவில் ஆப்கானியர் ஆட்சிக்கு முடியும், முகாலயர் ஆட்சியமைக்க வழி செய்த போர் எது?
A
முதலாம் பானிப்பட்டுப் போர்
B
இரண்டாம் பானிப்பட்டுப் போர்
C
சந்தேரி போர்
D
கான்வா போர்
Question 89
இந்தியாவில் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்ட போர் எது?
A
முதலாம் பானிப்பட்டுப் போர்
B
இரண்டாம் பானிப்பட்டுப் போர்
C
சந்தேரி போர்
D
கான்வா போர்
Question 90
அக்பரின் முன்னோடி யார்?
A
பாபர்
B
செர்ஷா
C
பைராம் கான்
D
அலாவுதின் கில்ஜி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 90 questions to complete.

5 Comments

 1. few questions are wrong statement and options are not available kindly it
  otherwise nice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!