GeographyOnline Test

முதல் நிலைத் தொழில்

முதல் நிலைத் தொழில்- புவியியல் பகுதி - 10

Congratulations - you have completed முதல் நிலைத் தொழில்- புவியியல் பகுதி - 10. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
முதன்மைத் தொழில்களின் பழமையான தொழில் எது?
A
வேளாண்மை
B
உணவு சேகரித்தல்
C
வேட்டையாடுதல்
D
மீன்பிடித்தல்
Question 2
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள்
A
புஷ்மென், ஓஞ்சஸ்
B
ஜார்வாஸ், ஓஞ்சல்
C
படகா, ஜார்வாஸ்
D
எஸ்கிமோ
Question 3
உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது?
A
உப்பு ஏரி
B
டோன்லேசாப்
C
சாம்பார் ஏரி
D
புழல் ஏரி
Question 4
மீன்பிடித் தொழில் அதிகம் நடைபெறும் பகுதி எது?
A
கண்டத் திட்டு
B
கண்டச் சரிவு
C
ஆழ்கடல் சமவெளி
D
அகழி
Question 5
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று ( A ) :  ஜப்பான், பெரு, கனடா, வடகடல் பகுதி மற்றும் வடமேற்கு அட்லாண்டிக் கடல் ஆகிய பகுதிகள் முக்கிய மீன்பிடி தளங்களாகும்.
  • காரணம் ( R ) : இப்பகுதிகளில் அகன்ற கண்டத்திட்டு காணப்படுகிறது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 6
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : உலகில் தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் மரங்களில் மூன்றில் இரண்டு பங்கு மிதவெப்ப மண்டல காடுகளிலிருந்து பெறப்படுகின்றன.
  • காரணம் (R) : இவ்வகை; காடுகளில் மென்மையான மரங்களும், ஒரே வகை ஊசியிலைக் காட்டு மரங்களும் காணப்படுகின்றன.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 7
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : வெப்பமண்டலக் காடுகளில் தேக்கு, கருங்காலி உட்பட பலவகை மரங்கள் காணப்படுகின்றன.
  • காரணம் (R) : இங்கு மரம் வெட்டுதல் ஒரு முக்கியத் தொழிலாக இல்லை.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 8
எஸ்கிமோக்களின் முதன்மைத் தொழில் எது?
A
மேய்த்தல்
B
சேகரிப்பவர்கள்
C
வேட்டையாடுதல்
D
வேளாண்மை
Question 9
‘மசாய்’ என்ற பழங்குடி இன மக்கள் எங்கு வசிக்கிறார்கள்
A
ஐரோப்பா
B
ஆப்பிரிக்கா
C
ஆசியா
D
அந்தமான் நிக்கோபர்
Question 10
பிளாங்டன் எனப்படும் மீன் உணவு பெருமளவு கிடைக்கும் பகுதி எது?
A
கண்டத்திட்டு
B
ஆழமற்ற
C
இவ்விரண்டிலும்
D
கண்டச் சரிவு
Question 11
முத்துக்குளித்தல் என்பது
A
முதல் நிலைத் தொழில்கள்
B
இரண்டாம்நிலைத் தொழில்கள்
C
மூன்றாம் நிலைத் தொழில்கள்
D
) நான்காம் நிலைத் தொழில்கள்
Question 12
சுரங்கத் தொழில்கள் என்பது
A
முதல் நிலைத் தொழில்கள்
B
இரண்டாம்நிலைத் தொழில்கள்
C
மூன்றாம் நிலைத் தொழில்கள்
D
நான்காம் நிலைத் தொழில்கள்
Question 13
பொருத்துக :
  •                                 பட்டியல் ஐ                                                  பட்டியல் ஐஐ
  •                                 (நாடோடிகள்)                                                            (நாடு)
  •                 (A) காட்ஸ்                                                                   1. ராஜஸ்தான்
  •                 (B) இராபரி                                                                    2. அரேபியா
  •                 (C) படோயின்                                                              3. மேற்கு ஆசியா
  •                 (D) லேப்ஸ்                                                                   4. ஸ்காண்டி நேவியா
A
3 2 1 4
B
1 3 4 2
C
2 4 1 3
D
3 1 2 4
Question 14
பொருத்துக :
  •                                 பட்டியல் ஐ                                  பட்டியல் ஐஐ
  •                 (A) தேக்கு                                                     1. கால்நடை உணவு
  •                 (B) ஊசியிலைக் காடுகள்                     2. அயனக்காடுகள்
  •                 (C) ஜப்பான்                                                 3. மென்மையான மரங்கள்
  •                 (D) தீவனம்                                                 4. மீன்பிடித்தளம்
A
2 3 1 4
B
1 2 3 4
C
3 1 4 2
D
2 3 4 1
Question 15
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : கடலில் மீன் பிடிப்பது மிகவும் சிக்கலான செயலாகும்.
  • காரணம் (R) : உள்நாட்டு மீன் பிடித்ததில் சிறியளவில் எளிய முறையில் நடைபெறுகிறது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 16
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : வெப்பமண்டலக் காடுகளில் காணப்படும் மரங்கள் ஒரே வகையில் கூட்டமாக காணப்படுகின்றன.
  • காரணம் (R) : ரஷ்யா, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் அதிக மரவளம் கொண்ட நாடுகள் ஆகும்.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 17
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : சுரங்கத் தொழில் ஒரு ‘கொள்ளைத்தொழில்’ என்று அழைக்கப்படுகிறது.
  • காரணம் (R) : கனிமவளங்கள் ஒரு புதுப்பிக்க முடியாத வளமாகும்.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 18
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : கனிமத் தாதுக்கள் பாறைகளினூடே குறைந்த அளவு இருப்பின் அது குறைந்த அளவு தாதுப்படுகை எனப்படும்
  • காரணம் (R) : கனிமத் தாதுக்கள் பாறைகளினூடே அதிக அளவில் இருப்பின் பெருமளவு தாதுப்படுகை எனப்படும்
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 19
பின்வருவனவற்றுள் உலோகக் கனிமம் எது?
A
கந்தகம்
B
மைக்கா
C
இரும்புத்தாது
D
ஆஸ்பெஸ்டாஸ்
Question 20
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1.  சுரங்கத் தொழில் திறந்தவெளி முறை, பட்டைகளாக எடுத்தல் முறை.
  2. திறந்தவெளி முறையில் மேற்படிந்த நீள்வடிவில் மண் மற்றும் பாறைகளை அகற்றியபின் கனிமங்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன.
  3. பட்டைகளாக எடுத்தல் முறையில் புவியின் மேற்பரப்பில் கிடைக்கும் கனிமங்கள் தோண்டப்படுகின்றன.
A
1 மட்டும் சரி
B
2, மற்றும் 3
C
1, 2, மற்றும் 3
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 21
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை தவறானவை?
  1.  சுரங்கத் தொழில் வண்டல் பிரித்தல் முறை என்பது கனிமங்களை சலித்தோ சுழற்றியோ தெளியவைக்கப்பட்டுப் பிரித்து எடுக்கப்படுகிறது.
  2.  வண்டல் பிரித்தல் முறை ஆற்றுப் படுகைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
  3. சுண்ணாம்புக்கல் போன்றவற்றை எடுக்க குவரியிங் எனப்படும் வெட்டியெடுத்தல் முறை பயன்படுத்தப்படுகிறது.
A
1 மட்டும்
B
1 ,2 மட்டும்
C
2, 3, மற்றும் 4
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 22
துளையிட்டு எண்ணெய் எடுக்கும் எண்ணெய் வயல்கள் இருக்கும் இடங்களை அறிய உதவுவது எது?
A
ரிக்
B
டெரிக்
C
துளை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 23
பின்வருவனவற்றுள் இரும்புத்தாதுவின் வகைகளாக இல்லாதது எது?
A
கேசிடரைட்
B
மேக்னைடட்
C
ஹேமடைட்
D
லிமோனைட்
Question 24
இரும்புத் தாது அதிக அளவில் கிடைக்கும் இடங்கள் எவை?
A
USA, கனடா, ஆஸ்திரேலியா, சீனா
B
பிரான்ஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா
C
வியட்நாம், துர்மேனிஸ்தான், பிரேசில்
D
இந்தியா, கஜகஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம்
Question 25
திறந்தவெளி சுரங்கத் தொழில் முறையில் எடுக்கப்படும் தாது?
A
தகரம்
B
தங்கம்
C
செம்பு
D
கந்தகம்
Question 26
அலுமினியத்தின் தாது எது?
A
கேசிடரைட்
B
மைக்கா
C
பாக்ஸைட்
D
உப்பு
Question 27
உலகில் தங்கம் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நாடு எது?
A
கனடா
B
தென் ஆப்பிரிக்கா
C
ஆஸ்திரேலியா
D
கானா
Question 28
பின்வருவனவற்றுள் உலோகமற்ற கனிமங்கள்; எது?
A
உப்பு, பொட்டாசியம், நைட்ரேட், மைக்கா, பாஸ்பேட்
B
பொட்டாசியம், தங்கம், சல்பர், பாறை உப்பு
C
உப்பு, பாஸ்பேட், மைக்கா, பாக்ஸைட் செம்பு
D
ஆஸ்பெஸ்டாஸ், மைக்கா, வைரம், மாணிக்கம்
Question 29
பின்வருவனவற்றுள் எவை தவறானவை?
  1. மைக்கா ஒரு கருப்பு நிறமுடைய, ஒளிபுகும் தன்மை கொண்டது.
  2. மஞ்சள் நிறத்தில் உள்ள கந்தகம் வேதிப் பொருள்களின் அரசன் எனப்படுகிறது.
  3. அமெரிக்க ஐக்கிய நாடுகள், இந்தியா, நார்வே, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் மைக்கா அதிகம் உற்பத்தியாகின்றன
  4. எண்ணெய், நிலக்கரி, இயற்கைவாயு ஆகியவைகள் உலோகமற்ற கனிமங்கள் ஆகும். மேலும் இவை புதுப்பிக்க இயலும் கனிமவளங்கள் ஆகும்.
A
1 மட்டும்
B
1, மற்றும் 2
C
2, மற்றும் 3
D
4 மட்டும்
Question 30
பொருத்துக
  •                                 பட்டியல் ஐ                                                  பட்டியல் ஐஐ
  •                 (A) தகரம்                                                                      1. தீப்பற்றாப் பொருள்கள்
  •                 (B) காரட்                                                                        2. உலோகமற்ற கனிமம்
  •                 (C) ஆஸ்பெஸ்டாஸ்                                                 3. கேசிடரைட்
  •                 (D) மாணிக்கம்                                                                4. தங்கம்
A
3 4 1 2
B
3 4 2 1
C
3 2 1 4
D
1 2 3 4
Question 31
பின்வருவனவற்றுள் எவை சரியானவை அல்ல.
  1. ஆஸ்திரேலியா, பிரேசில், ஜமைக்கா, கினியா ஆகிய நாடுகளில் தகரம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  2.  மலேசியா, பொலிவியா, சீனா, ரஷ்யா, நைஜீரியா, காங்கோ ஆகிய நாடுகளில் பாக்ஸைட் கனிம இரும்புகள் காணப்படுகின்றன.
A
1 மட்டும்
B
1 மட்டும்
C
1 மற்றும் 2
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 32
அயன மண்டலத்தில் விளைவிக்கப்படும் முதன்மை பயிர் எது?
A
கோதுமை
B
நெல்
C
காரட்
D
சோளம்
Question 33
வேளாண் தொழில்களில் நிர்ணயிக்கும் புவியியல் காரணிகள் எவை?
A
காலநிலை, மண்வளம், நீர்வளம் மற்றும் நிலத்தோற்றம்
B
மண்வளம், மக்கள்தொகை, நீர்வளம், பருவகாலம்
C
வெயில், மழை, முதலீடு, நிலத்தோற்றம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 34
வேளாண் தொழில் செய்ய மிகவும் ஏற்ற பகுதி எது?
A
கரிசல் மண் நிறைந்த சமவெளி
B
வண்டல்மண் நிறைந்த சமவெளி
C
மலைப்பகுதிகள்
D
பீடபூமிகள்
Question 35
விவசாயிகள் தங்களுக்கம் தங்கள் குடும்பங்களுக்கும் தேவையான அளவு பயிர்கள் விளைவிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?-
A
தன்னிறைவு வேளாண்மை
B
வணிக வேளாண் தொழில்
C
தோட்டப் பயிர்கள்
D
கலப்புப் பண்ணை
Question 36
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. எளிய தன்னிறைவு வேளாண்முறை மலைவாழ் மக்களுள் சிறிய குழுமங்களால் மேற்கொள்ளப்படுகிறது.
  2. மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள பகுதிகளில் விளைநிலம் சிறியதாக இருப்பதால் தீவிர வேளாண் சாகுபடி செய்வர். இதற்கு மாற்றிட வேளாண் முறை இடப்பெயர்வு வேளாண்மை எனப்பெயர் உண்டு.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 37
பொருத்துக :
  •                                 பட்டியல் A                                                  பட்டியல் AB
  •                 (A) ரொக்கோ                                                                              1. இந்தியா
  •                 (B) ஜீம், போடா                                                                        2. மத்திய அமெரிக்கா
  •                 (C) மில்பா                                                                                    3. பிரேசில்
A
1 2 3
B
2 1 3
C
3 2 1
D
3 1 2
Question 38
வணிக வேளாண் தொழிலில் அதிகமாக பயிரிடப்படும் பயிர் எது?
A
தானியங்கள்
B
கரும்பு
C
கோதுமை
D
நெல்
Question 39
பரந்த வேளாண்தொழில் என அழைக்கப்படுவது எது?
A
தன்னிறைவு வேளாண்மை
B
வணிக வேளாண்மை
C
தோட்டப் பயிர்கள்
D
கலப்பு பண்ணை
Question 40
பின்வருவனவற்றுள் தோட்டப்பயிர்கள் அல்லாதது எது?
A
தேயிலை, காப்பி, கரும்பு
B
காப்பி, ரப்பர், நெல்
C
சோளம், காப்பி, தேயிலை
D
கோதுமை, கரும்பு, நெல்
Question 41
பயில் விளைவித்தல் மற்றும் கால்நடை வளர்த்தல் ஆகிய இரண்டும் நடைபெறும் வேளாண்முறை எது?
A
ஒரு பயிர் விளைவிக்கும் முறை
B
பல பயிர் விளைவிக்கும் முறை.
C
கலப்புப் பண்ணை
D
தோட்டப் பயிர்கள்
Question 42
மழை குறைவாக கிடைக்கப் பெறும் பகுதிகளில் வேளாண் தொழில் செய்ய தேவைப்படுவது எது?
A
கிணறுகள்
B
கால்வாய்கள்
C
நீர்ப்பாசனம்
D
தெளிப்பான்
Question 43
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (a) : சமவெளிப் பகுதிகள் மிக அதிக அளவில் பயிர் விளைவிக்கும் பகுதிகளாக உள்ளன.
  • காரணம் (r) : சமவெளிப்பகுதிகளில் வண்டல் மண் நிறைந்து காணணப்படுகிறது.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 44
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : மலைச்சரிவுகள் காப்பி மற்றும் தேதயிலைப் பயிர்கள் வளர உகந்த இடமாகும்.
  • காரணம் (R) : இப்பயிர்கள் வளர நீர் வழிந்தோடும், நீர் தங்காத மலைச்சரிவு தேவை.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 45
பொருத்துக :
  •                                 பட்டியல் A                                                       பட்டியல் AB
  •                 (A) தன்னிறைவு வேளாண்மை                                               1. ரப்பர்
  •                 (B) வட்ட வடிவ நிலம்                                                       2. கோதுமை
  •                 (C) வணிக வேளாண் பயிர்                                           3. சிறு நிலப்பகுதி
  •                 (D) தோட்டப்பயிர்                                                                4. மையசுழற்சி முறை
A
4 3 2 1
B
4 1 3 2
C
3 4 2 1
D
3 1 2 4
Question 46
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : தோட்டப்பயிர்கள் பெரிய நிலப்பரப்புகளில் அதிக முதலீடு செய்யப்பட்டு செய்யப்படுகிறது.
  • காரணம் (R) : இவ்வகைப் பயிர்கள் தொடர்ந்து பல வருடங்களுக்கு பயனளிப்பது
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 47
நெல் வளர்வதற்கு தேவைப்படும் தட்பவெப்ப நிலையும், மழையளவும் என்ன?
A
14o nr. மற்றும் 100 nr.kP
B
24o மற்றும் 150 nr.kP
C
34o மற்றும் 200 nr.kP
D
24.5o nr. மற்றும் 175 nr.kP
Question 48
ஆசியாவில் நெல் உற்பத்தியில் எத்தனை சதவிகித விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
A
90%
B
95%
C
98%
D
75%
Question 49
நெல் உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம் என்ன?
A
முதல்
B
இரண்டு
C
மூன்று
D
நான்கு
Question 50
நெல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
A
இந்தியா
B
சீனா
C
வங்காளதேசம்
D
இந்தோனஷியா
Question 51
உலகில் கோதுமை விளைவிக்க பயன்படுத்தப்படும் நிலப்பகுதி எவ்வளவு
A
10%
B
20%
C
25%
D
50%
Question 52
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. கோதுமைப் பயிருக்கு 15o  செ. – 20 o செ. வரை வெப்பநிலை தேவை.
  2. 50 – 60 செ.மீ சராசரி மழை தேவை.
  3. களிமண் அல்லது வண்டல்மண் கலந்த களிமண் கோதுமை வளர உகந்த மண்ணாகும்.
  4.  பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் அதிகளவு கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்
A
1 மட்டும் சரி
B
1 மற்றும் 2 சரி
C
1, 3 மற்றும் 4
D
1, 2, மற்றும் 3
Question 53
பருத்தி விளைச்சலுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை 10 o முதல் 30  o  செ.
A
10 o முதல் 30 o செ.
B
20 o முதல் 30 o செ.
C
25 o முதல் 35 o செ.
D
15 o முதல் 25 o செ.
Question 54
சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடுகள் எவை?
A
இந்தியா, பாகிஸ்தான்
B
இந்தியா, வங்களாதேசம்
C
வங்காளதேசம், நேபாளம்
D
நேபாளம், மேற்கு
Question 55
கரும்பு ஒரு
A
மரம்
B
தண்டு
C
புல்
D
புதர்
Question 56
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. சணல் வளர்வதற்கு 30 ழ செ. வெப்பமும், 150 செ.மீ.க்கு மேலான மழையளவும் தேவைப்படுகிறது.
  2.  வண்டல்மண் சணல் வளர்ச்சிக்கு ஏற்றது.
  3. சணல், பருத்தி மற்றும் ஆளிவிதைச் செடி ஆகியவை இழைப் பயிர்களாகும்.
  4. கரும்பு அயன மண்டலப் பகுதிகளில் மட்டும் வளரக்கூடிய தாவரமாகும்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1, 3 மற்றும் 4
D
1, 2 மற்றும் 4
Question 57
பொருத்துக :
  •                                 பட்டியல் I                                                    பட்டியல் II
  •                 (A) கரும்பு                                                                    1. 21 o  செ.
  •                 (B) தேயிலை                                                             2. மேற்கு வங்காளம்
  •                 (C) பருத்;தி                                                                  3. 24 o  செ.
  •                 (D) சணல்                                                                     4. மஹாராஷ்டிரம்
A
3 1 4 2
B
1 2 3 4
C
3 2 1 4
D
2 4 3 1
Question 58
பொருத்துக :
  •                                 பட்டியல் I                                                  பட்டியல் II
  •                 (A) பருத்தி                                                                    1. அயனப் புல்வகை
  •                 (B) சணல்                                                                      2. தரைவிரிப்புகள்
  •                 (C) தேயிலை                                                                            3. விதை பிரிக்கும் முறை
  •                 (D) கரும்பு                                                                   4. 1.5 மீ. உயரம்
A
3 2 4 1
B
1 2 3 4
C
3 4 2 1
D
4 3 1 2
Question 59
சணல் விளைவிக்க ஏற்ற மண் எது?
A
களிமண்
B
வண்டல் மண்
C
கரிசல் மண்
D
மலை மண்
Question 60
உலகில் பெரும்பான்மையான மக்களின் முக்கியமான உணவு எது?
A
கோதுமை
B
தோட்டப்பயிர்கள்
C
அரிசி
D
இவை அனைத்தும்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!