Online TestScience
மரபும் பரிணாமமும்
மரபும் பரிணாமமும்
Congratulations - you have completed மரபும் பரிணாமமும்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மெண்டல் தோட்டப்பட்டாணி ( பைசம் சட்டைவம் ) செடியில் 7 வகையான மாற்று உருவ வேறுபாடுகளைக் கண்டறிந்தார்
கீழுள்ளவற்றில் ஒரு வகை வேறுபாடு மாறியுள்ளது.
நெட்டை மற்றும் குட்டை | |
விதையின் நிறம் – மஞ்சல் மற்றும் பச்சை | |
நுனிமலர் மற்றும் கோணமலர் | |
மென்னையான தண்டு மற்றும் கடினமான தண்டு |
Question 2 |
- ஆதி மனிதன் தோன்றியது……………………………………
ஆப்பிரிக்கா | |
ஆப்பிரிக்கா | |
ஆஸ்திரேலியா | |
இந்தியா |
Question 3 |
- கீழுள்ளவற்றில் எது பாரம்பரிய தன்மை கொண்டது ?
மரபணு மாற்றம் செய்யப்பட்ட விந்தணு | |
கல்லீரல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட ஜீன்கள் | |
தோல் செல்லில் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை | |
பால்மடி செல்லில் மரபணு மாற்றம் செய்யப்பட்டவை |
Question 4 |
இயற்கை தேர்வு கோட்பாட்டினை வெளியிட்டவர்
சார்லஜ் டார்வின் | |
யூகோ டீ விரிஸ் | |
கிரிகர் ஜோகன் மெண்டல் | |
ஜீன்பாப்டைஸ் லமார்க் |
Question 5 |
உடற்செல் ஜீன் சிகிச்சை முறை என்பது
விந்து செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. | |
தலைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. | |
உடற்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. | |
அண்டச்செல்லில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. |
Question 6 |
- பட்டாணிச் செடியின் மஞ்சள் விதையின் பண்பானது,பச்சை நிற விதையின் மேல் ஓங்கு தன்மை கொண்டது.கீழ்கண்டவற்றுள் பச்சை நிற விதைக்கான ஜீனாக்கம்…………….
GG | |
Gg | |
Yy | |
yy |
Question 7 |
சில மனிதர்களின் நாவினை உருளச்செய்யும் ஓங்கு பண்பானது,உடல் குரோமோசோம்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.( நாவினை உருளச்செய்யபவர் = RR/Rr ; நாவினை உருளச்செய்ய இயலாதவர் = rr )
நாவினை உருளச்செய்யாத ஒரு சகோதரனும்,நாவினை உருளச்செய்யும்
இரு சகோதரிகளும் உள்ளனர்.இவற்களின் பெற்றோர் இருவருமே நாவினை உருளச் செய்பவர்கள் எனில்,கீழ்கண்டவற்றில் பெற்றோர்களின் மரபணு வர்க்கம்…….
RR X RR | |
Rr X Rr | |
RR X rr | |
rr X rr |
Question 8 |
- தொகுதி நிடேரியாவைச் சேர்ந்த பல செல் உயிரியான ஹைட்ராவில் பல வகையான இனப்பெருக்க முறை உள்ளது.கீழுள்ளவற்றில் புதிய சந்ததி குறிப்பிடும் படியான வேறுபாடுகளுடன் உருவாக்கப்படும் முறை…….
மொட்டு விரிதல் | |
இழப்பு மீட்டல் | |
பால் இனப்பெருக்கம் | |
பாலிலா இனப்பெருக்கம். |
Question 9 |
முதல் குளோனிங் விலங்கான செம்மறி ஆடு டாலி உருவாக்கத்தின் நிகழ்வுகள்
அண்ட செல்லிலிருந்து ஒற்றை மய உட்கரு நீக்கம் | |
இரட்டை மய உட்கரு கொண்ட அண்ட செல்லை வளர்ப்புத் தாயின் கருப்பையில் பதித்தல் | |
செம்மறி ஆட்டின் பால் மடி செல்களை சேகரித்தல் | |
இளம் குளோன் உருவாதல் |
Question 10 |
மேற்கண்ட நிகழ்வுகளின் சரியான வரிசை அமைப்பு
அஆஇஈஉ | |
இஅஆஉஈ | |
இஅஈஆஉ | |
உஈஇஆஅ |
Question 11 |
கீழ்காண்பவை ஸ்டெம்செல்கள் (மூலச் செல்கள்) பற்றிய கூற்றுகள்
- அ ) இவைகள் சிறப்படையாத,மாறுபாடடையாத செல்கள்
- ஆ ) இவைகள் உடலின் எந்த வகையான செல்களாகவும் மாறும் திறன் கொண்டவை
- இ ) இவை வேகமாகப் பெருக்கமடைந்து ஒரே மாதிரியான அதிக எண்ணிக்கையில் செல்களை உருவாக்குகின்றன.
- ஈ ) இவைகள் இதய செல்களாகவோ அல்லது நரம்பு செல்களாகவோ மாற்றமடையாது.
- உ ) இவைகள் இனப்பெருக்கத்தின் வாயிலாகத் தோன்றும் தலைமுறைகளிலிருந்து பெறப்படுகிறது.
அ ஆ இ | |
இ ஈ உ | |
அ இ உ | |
ஆ இ ஈ |
Question 12 |
இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட மனிதனின் கணையத்தில்……………………… செல்கள் சிதைவடைந்திருக்கும்
ஆல்பா | |
பீட்டா | |
காமா | |
டெல்ட்டா |
Question 13 |
ஒரே மாதிரியான இரட்டையர்கள் பிறப்பதற்கு காரணமான கருவுறுதல்…………. இடையே நடைபெறுகிறது.
இரண்டு அண்ட செல்கள் மற்றும் இரண்டு விந்து செல்கள் | |
இரண்டு அண்ட செல்கள் மற்றும் ஒரு விந்து செல் | |
ஒரு அண்ட செல் மற்றும் ஒரு விந்து செல் | |
ஒரு அண்ட செல் மற்றும் இரண்டு விந்து செல் |
Question 14 |
ஒரே மாதிரியாக இரட்டையர் பற்றிய தவறான கூற்று
ஒரு கரு முட்டையிலிருந்து உருவாக்கம் | |
ஒரே பாலினமாக இருத்தல் | |
பெரும்பாலான பண்புகளில் ஒத்து இருத்தல் | |
இரத்தவகை வேறுபடுதல் |
Question 15 |
நியாண்டர்தல் மனிதன் பற்றிய சரியான கூற்று ………………………….
மனிதனை ஒத்த முதல் ஹோமினிட்டுகள் | |
வேளான்மை தொடக்கம் | |
இறைச்சிகளை உண்ணுதலும் நிமிர்ந்த நடையும் | |
இறந்தவர்களைப் புதைத்தல் |
Question 16 |
தலைமுறை தலைமுறைகளாகப் பண்புகள் கடத்தலைப் பாரம்பரியம் எனலாம்.மெண்டல் தன் ஆய்விற்குப் பயன்படுத்திய பட்டாணிச்செடியில் மரபுப்பண்பிற்காக காரணிகள்………………………………… ல் காணப்படுகிறது
டி.என்.ஏ | |
ஆர்.என்.ஏ | |
புரதம் | |
சைட்டோபிளாசம் |
Question 17 |
பெற்றோரின் பண்புகள் தலை முறைக்குக் கடத்தப்படுவது எவ்வாறு வழங்கப்படுகிறது?
பாரம்பரியம் | |
பரிணாமம் | |
திடீர் மாற்றம் | |
இனத்தோற்றம் |
Question 18 |
தலைமுறைகளில் பெற்றோர்களின் பண்புகளை மட்டுமே ஒத்திராமல் அதன் முந்தைய தலைமுறைப் பண்புகளையும் பெற்றிருப்பது.
பண்பு மாற்றம் | |
பரிணாமம் | |
வேறுபாடுகள் | |
உருமாற்றம் |
Question 19 |
பண்பு கடத்தலில் பங்குபெறும் மரபுப்பொருள்
உட்கரு | |
DNA | |
புரோட்டோபிளாசம் | |
கேரியோலிம்ப் |
Question 20 |
பாரம்பரிய கடத்துதலை முதன் முதலாக வெளியிட்டவர்
ஐயான் வில்மட் | |
ராபர்ட் பிரௌன் | |
எட்வர்டு ஜென்னர் | |
கிரிகர்ஜோகன் மெண்டல் |
Question 21 |
. மெண்டல் தன் ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்த தாவரம்
எள் | |
உளுந்து | |
தோட்டப் பட்டாணி | |
அவரை |
Question 22 |
பட்டாணி தாவரத்தின் அறிவியல் பெயர்
பைசம் சட்டைவம் | |
டாலிக்காஸ் லாப்லாப் | |
டட்டூரா | |
சோலானம் இண்டிகம் |
Question 23 |
மெண்டல் தனது ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்த பண்பு நிலைகள் எத்தனை ஜோடி
3 ஜோடி | |
5 ஜோடி | |
7 ஜோடி | |
9 ஜோடி |
Question 24 |
மெண்டலின் ஆய்வில் பின்வரும் ஒன்று ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
கனியின் சுவை | |
தண்டின் உயரம் | |
இலையின் வடிவம் | |
வேரின் தன்மை |
Question 25 |
மலரின் நிறத்தைப் பொறுத்தவரை வேறுபடும் பண்பாக மெண்டல் எதை எடுத்துக்கொண்டார்?
மஞ்சள்/பச்சை | |
சிவப்பு/வெள்ளை | |
நீலம்/வெள்ளை | |
ஊதா/வெள்ளை |
Question 26 |
பட்டாணிச் செடியில் தூய பண்புகளைப் பெற்ற தாவரங்கள் எம்முறையில் உருவாக்கப்பட்டன?
தன்மகரந்தச் சேர்க்கை | |
அயல் மகரந்தச் சேர்க்கை | |
இரட்டைக் கருவுறுதல் முறை | |
எதுவுமில்லை |
Question 27 |
மெண்டலின் ஒரு பண்புகலப்பு ஆய்வில் F2 தலைமுறையில் பெறப்பட்ட சேய் தாவரங்களில் நெட்டை/குட்டை பண்பு என்ன விகிதத்தில் இருந்தன?
1:3 | |
3:1 | |
1:4 | |
4:1 |
Question 28 |
புறத்தோற்றத்தில் வெளிப்படையாகக் காணப்படும் பண்பு எவ்வாறு வழங்கப்பட்டது?
ஃபீனோடைப் | |
ஜீனோடைப் | |
அல்லிலோமார்பு | |
டைமார்பிசம் |
Question 29 |
புறத்தோற்றப் பண்புகளுக்குக் காரணம்
உட்கருவின் அமைப்பு | |
லைசோசோம் | |
குரோமோட்டின் வலைப்பின்னல் | |
ஜீன் அமைப்பு |
Question 30 |
மெண்டலின் ஒரு பண்புகலப்பு ஆய்வில் F1 தலைமுறையில் எத்தகைய பட்டாணிச்செடி உருவானது?
மிதமான உயரம் | |
மிகவும் குட்டை | |
உயரம் | |
குட்டை |
Question 31 |
பண்புக் காரணிகளை நிர்ணயிப்பது.
ஜீன்கள் | |
சைட்டோ பிளாசம் | |
எண்டோ பிளாசம் | |
லைசோசோம் |
Question 32 |
ஒரு பண்பின் இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மைக்குப் பெயர் யாது?
ஐசோமர்கள் | |
அல்லீல்கள் | |
ஐசோடோப்புகள் | |
எதுவுமில்லை |
Question 33 |
கிளைடோரியா தாவரத்தின் மலரின் வேறுபடும் நிறப்பண்பு.
சிவப்பு/வெள்ளை | |
ஊதா/வெள்ளை | |
நீலம்/வெள்ளை | |
மஞ்சள்/சிவப்பு |
Question 34 |
உடற்செல் மாறுபாடுகள் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுமா?
கடத்தப்படும் | |
கடத்தப்படுவது இல்லை | |
ஒரளவிற்கு கடத்தப்படும் | |
எதுவுமில்லை |
Question 35 |
பரிணாமக் கோட்பாட்டை வெளியிட்ட அறிஞர் யார்?
டிவிரிஸ் | |
மார்கன் | |
சார்லஸ் டார்வின் | |
ஜென்னர் |
Question 36 |
ஜென்னர்
பிளெமிங் | |
இராபர்ட் பிரௌன் | |
ராலே | |
லாமார்க் |
Question 37 |
இயற்கைத் தேர்வு கொள்கையை வெளியிட்டவர்
டிவிரிஸ் | |
லாமார்க் | |
டிமார்கன் | |
டார்வின் |
Question 38 |
டார்வின்
சிற்றினம் | |
பேரினம் | |
பரிணாமம் | |
மாறுபாடு |
Question 39 |
மனித சிற்றினத்தின் அறிவியல் பெயர்.
ஆர்த்ரோபோடா | |
ஹோமோ செபியன்ஸ் | |
ராணா ஹெக்ஸாடக்டைலா | |
பிளாட்டி ஹெல்மின்தஸ் |
Question 40 |
வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலத்தில் குகைகளில் வாழ்ந்த மனித இனம் ……………………. ஆண்டுகளுக்கு முன்னர் ஆகும்.
10,000 ஆண்டுகள் | |
10,000 ஆண்டுகள் | |
18, 0000 ஆண்டுகள் | |
20,000 ஆண்டுகள் |
Question 41 |
வைரஸ்களுக்கு எதிரான புரதத்தின் பெயர்
இன்சுலின் | |
இன்டர் பெரான் | |
ஹார்மோன்கள் | |
என்ஸைம்கள் |
Question 42 |
நைட்ரஜனை நிலைநிறுத்தப் பயன்படுவது.
நிஃப் ஜீன் | |
இ.கோலி | |
ஸ்டைபிலோகாக்கஸ் | |
நொதிகள் |
Question 43 |
. DNA வை பலதுண்டங்களாக வெட்டவும் ஒட்டவும் பயன்படுவது
இன்டர் பெரான்கள் | |
வளர்ச்சி ஹார்மோன்கள் | |
ஆக்ஸிடாக்ஸின் | |
நொதிகள் |
Question 44 |
நுண்ணுயிரி வளர்சிதை மாற்றப் பொருளாகப் பயன்படுவது
சிட்ரிக் அமிலம் | |
கனிமப் பொருள்கள் | |
ஸ்ட்டிராய்டுகள் | |
ஒரு செல் புரதம் |
Question 45 |
DNA வை துண்டுகளாக வெட்டப் பயன்படும் நொதி
இன்சுலின் | |
டிரிப்ஸின் | |
ஆக்ஸின் | |
ரெஸ்ட்டிரிக்ஷன் எண்டோ நியூக்கிளியேஸ் |
Question 46 |
DNA துண்டுகளை இணைக்கப் பயன்படுவது.
இண்டோல் அசிட்டிக் அமிலம் | |
கிளிசரால் | |
டி.என்.ஏ லிகேஸ் நொதி | |
எத்தனால் |
Question 47 |
அசிட்டிக் அமிலத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருள்.
கிளைஸீன் | |
வினிகர் | |
கிளைக்கால் | |
மெத்தனால் |
Question 48 |
தடுப்பூசி கொள்கையை வெளியிட்டவர் யார்?
பிளமிங் | |
லூயி பாஸ்டர் | |
எட்வர்ட் ஜென்னர் | |
கிரிகர் மெண்டல் |
Question 49 |
தடுப்பூசி முதன் முதலில் எத்தகைய வைரஸ்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது?
H1N1 | |
HIV | |
பிளாஸ்மோடியம் | |
ஹெபடைட்டிஸ் (HBV) வைரஸ் |
Question 50 |
இயற்கை உணவில் காணப்படும் பொருள்
வைட்டமின்கள் | |
கிப்ளரின்கள் | |
ஆக்ஸின்கள் | |
ஆன்டிபாடிகள் |
Question 51 |
ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராகச் செயல்படுபவை.
பாக்டீரியங்கள் | |
வைரஸ்கள் | |
ஆன்டிஜென்கள் | |
அமீபா |
Question 52 |
ஆன்டி ஜென்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்
நொதிகள் | |
என்ஸைம்கள் | |
ஆன்டிபாடிகள் | |
பாஸ்மிட்டுகள் |
Question 53 |
. ஸ்ட்டிராய்டுகள் எதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன?
புரதம் | |
வைட்டமின்கள் | |
கார்போஹைட்ரேட்டுகள் | |
லிபிட்டுகள் |
Question 54 |
ரைசோபஸ் பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படும் ஸ்ட்டிராய்டு.
பெனிசிலின் | |
ஸ்டிரப்ட்டோமைஸீன் | |
பிரட்னிசெலோன் | |
குளோரோ மைஸிட்டின் |
Question 55 |
புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுவது
மானோகுளோனியல் எதிர்ப்புப் பொருள் | |
H1N1 எதிர்ப்புப்பொருள் | |
ஆன்டிமலேரியல் | |
HBV எதிப்புப் பொருள் |
Question 56 |
மானோகுளோனியல் எதிர்ப்புப் பொருள்கள் எவற்றால் உற்பத்தி செய்யப்படுகின்றன?
தைராய்டு சுரப்பு செல்கள் | |
கல்லீரல் | |
பீட்டா செல்கள் | |
குளோன்செல்கள் |
Question 57 |
குளோனிங் முறையை அறிமுகப்பத்தியவர்
லூயிபாஸ்டர் | |
எட்வர்ட் ஜென்னர் | |
ஐயான் வில்முட் | |
மார்கன் |
Question 58 |
குளோனிங் முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
1876 | |
1996 | |
2001 | |
2006 |
Question 59 |
குளோனிங் முறை என்பது.
ஒட்டுதல் முறை | |
தழை இனப் பெருக்கமுறை | |
துண்டாதல் முறை | |
பிரதியாக்கமுறை |
Question 60 |
குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட செம்மறி ஆட்டுக் குட்டியின் பெயர்
டாலி | |
விக்கி | |
பப்பி | |
பிரௌனி |
Question 61 |
டாலியை உருவாக்க ஆய்வாளர்கள் பயன்படுத்தியது
மூலச்செல் | |
பின்டார் செட் எனப்படும் வெள்ளைச் செம்மறியின் பால்ம | |
செம்மறியின் இதயம் | |
செம்மறியின் கருப்பை
|
Question 62 |
தூண்டப்பட்ட குளோனிங் என்பது
செயற்கை முறையில் செய்யப்படும் உட்கரு மாற்றம்
| |
இயற்கையாக நடைபெறுவது
| |
ஊக்கிகளால் நடைபெறுவது
| |
இன்டர்பெரான்களால் நிகழ்வது
|
Question 63 |
மாறுபாடு அடையாத செல்குழுமம் ஒன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
திசுக்கள் | |
ஆக்ஸன்கள் | |
மூலச்செல்கள் | |
இணைப்புச் செல்கள் |
Question 64 |
வைட்டமின் B12 குணப்படுத்தும் நோய்
மராஸ்மஸ் | |
ரிக்கெட்ஸ் | |
ஸ்கர்வி | |
பெர்னீஷியஸ் இரத்த சோகை |
Question 65 |
வைட்டமின் B12 குணப்படுத்தும் நோய்
மராஸ்மஸ் | |
ரிக்கெட்ஸ் | |
ஸ்கர்வி | |
பெர்னீஷியஸ் இரத்த சோகை |
Question 66 |
அமைல்லோ புரோட்டின்களிலிருந்து தயாரிக்கப்படுவது.
அமைலேஸ்நொதி | |
டிரிப்ஸின் | |
பெப்சின் | |
ரெனின் |
Question 67 |
உயிரியல் தூண்டலை மின்தூண்டலாக மாற்றுவது.
உயிரி உணரி | |
ஆன்டிபாடிகள் | |
ஆன்டிஜென்கள் | |
ஸ்டென் செல்கள்
|
Question 68 |
. உயிரியல் கணிப்பொறிகளைத் தயாரிக்க உதவுபவை
உயிரி உணரிகள் | |
உயிரி சிப்புகள்
| |
மோனோ குளோனல் பொருள்கள் | |
ஸ்டெம் செல்கள்
|
Question 69 |
. இன்சுலின் குறைவால் தோன்றும் நோய்
மாலைக் கண்நோய் | |
பெரிபெரி | |
நீரிழிவு நோய் | |
அனீமியா |
Question 70 |
இன்சுலினைச் சுரப்பவை.
மூலச்செல்கள் | |
கல்லீரல் செல்கள் | |
அப்பென்டிக்ஸ் செல்கள் | |
பீட்டா செல்கள்
|
Question 71 |
நோயாளியின் செல் மரபியல் மாற்றம் செய்யப்படும் முறை
ஜீன் சிகிச்சை முறை | |
கெமோதெராபி முறை
| |
பிஸியோ தெராபிமுறை | |
டாப்ளர் முறை
|
Question 72 |
உயிரிச்சிப்புகள் தயாரிக்கும் முறை
மரபணுமற்ற முறை | |
ஜீன் மாற்றமுறை
| |
உயிரித் தொழில் நுட்பமுறை | |
மூலசெல் மாற்றமுறை
|
Question 73 |
அடுத்த தலைமுறைக்கு மாற்றப்படும் மருத்துவம்
உடற்செல் மரபணுமருத்துவம் | |
இனச் செல்மரபணு மருத்துவம்
| |
தடுப்பூசிமுறை | |
உடலியக்க மருத்துவசிகிச்சை
|
Question 74 |
பொருத்துக
- நிஃப்ஜீன்கள் - அ) கரிம அமிலம்
- பியூட்டரிக் அமிலம் - ஆ) ஆன்டிஜென்
- எதிர்ப்புத் தோன்றி - இ) ஆன்டிபாடி
- எதிர்ப்புப்பொருள் - ஈ) நைட்ரஜனை நிலைப்படுத்த
2 3 4 1 | |
4 3 2 1 | |
1 4 2 3 | |
1 2 4 3 |
Question 75 |
பொருத்துக
- பண்புக்காரணிகள் - அ) ஹோமினிட்
- பாலிலா இனப்பெருக்கமுறை - ஆ) உயிர்ச் சிப்புகள்
- மனித முன்னோடி - இ) ஜீன்கள்
- உயிரியல் கணிப்பொறி - ஈ) நெருக்கமான அமைப்புடைய உயிரினங்கள்
3 4 1 2 | |
1 2 4 3 | |
1 4 3 2 | |
3 1 4 2 |
Question 76 |
பொருத்துக
- மாறுபாடு அடையாத செல் குழுமம் - அ) மானோ குளோனியல் எதிர்ப்புப் பொருள்
- குளோன் செல்களால் உற்பத்தி செய்யப்படுகிறது - ஆ) ஸ்டிராய்டுகள்
- லிப்பிடுகளிலிருந்து பெறப்பட்டவை - இ) இன்சுலின்
3 4 1 2 | |
2 3 4 1 | |
1 4 3 2 | |
3 1 4 2 |
Question 77 |
பொருத்துக
- கிரிகர்ஜோகன் மெண்டல் - அ) தொடர்ந்து பயன்படுத்தப்படும் உறுப்பு வளர்தல்
- சார்லஸ் டார்வின் - ஆ) தடுப்பூசி
- ஜீன்பாப்தீஸ் லாமார்க் - இ) பாரம்பரிய கடத்துதல்
- எட்வர்ட் ஜென்னர் - ஈ) பரிணாமக் கொள்கை
4 3 2 1 | |
2 1 4 3 | |
3 4 1 2 | |
1 4 2 3 |
Question 78 |
பொருத்துக
- இயற்கை உணவில் காணப்படுவது – அ) வினிகர்
- அசிட்டிக் அமிலம் – ஆ) உயிரி தொழில் நுட்பம்
- ரெஸ்ட்டிரி்க்ஷன் எண்டோ நியூக்ளியேஸ் – இ) வைட்டமின்
- நோய் எதிர்ப்புப் பொருள் – ஈ) டி . என். ஏ. வை வெட்ட
1 3 2 4 | |
2 4 3 1 | |
3 1 4 2 | |
2 4 1 3 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 78 questions to complete.
match the following full mistake