Online TestScience

மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும், செயல்பாடுகளும்

மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும், செயல்பாடுகளும்

Congratulations - you have completed மனித உடல் உறுப்பு மண்டலங்களின் அமைப்பும், செயல்பாடுகளும். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஒற்றை முனை நியுரான்கள் காணப்படும் இடம்…………………………………………….
A
மூளை
B
தண்டுவடம்
C
வளர்க்கரு நரம்பு திசு
D
முதிர்ந்த நரம்பு திசு
Question 2
உணர் உறுப்புகளில் அடங்கியுள்ளது…………………………………………………………
A
ஒற்றை முனை நியுரான்கள்
B
இருமுனை நியுரான்கள்
C
பல முனை நியுரான்கள்
D
மெல்லுலேட்டட் நியுரான்கள்
Question 3
நமது உடலின் மனவெழுச்சி வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி
A
சிறு மூளை
B
பெருமூளை
C
தலாமஸ்
D
ஹைப்போதாலமஸ்
Question 4
மூளைத்தண்டின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது …………………………………………………….
A
முன் மூளை மற்றும் நடு மூளை
B
நடு மற்றும் பின் மூளை
C
முன் மற்றும் பின் மூளை
D
முன் மூளை மற்றும் தண்டுவடம்
Question 5
தண்டுவட நரம்புகள் என்பவை ……………………………………………
A
உணர்ச்சி நரம்புகள்
B
இயக்கு நரம்புகள்
C
கலப்பு நரம்புகள்
D
மூளையோடு பிண்ணிப் பிணைந்துள்ளவை
Question 6
கழுத்துப் பகுதியில் காணப்படும் ஒரு நாளமில்லா சுரப்பி ……………………….
A
அட்ரினல் சுரப்பி
B
பியுட்டரி சுரப்பி
C
தைராய்டு சுரப்பி
D
கணையம்
Question 7
எக்சோகிரைன்,எண்டோகிரைனாக செயலாற்றும் நாளமில்லா சுரப்பி …………………………..
A
கணையம்
B
பியுட்டரி
C
தைராய்டு
D
அட்ரினல்
Question 8
ஒரு டெசி.லி இரத்தத்தில் காணப்படும் இயல்பான இரத்த சர்க்கரையின் அளவு
A
80-100 மி.கி / டெசி.லி
B
80-120 மி.கி / டெசி.லி
C
80-150 மி.கி / டெசி.லி
D
80-120 மி.கி / டெசி.லி
Question 9
நோய்த்தொற்றுதலை எதிர்க்கும்  T லிம்போ சைட்டுகள் ………………………………… உறுப்பில்  மாறுபாடு அடைகின்றன.
A
பாராதைராய்டு சுரப்பி
B
நிணநீர்ச் சுரப்பி
C
தைமஸ் சுரப்பி
D
அட்ரினல் சுரப்பி
Question 10
மியாஸிஸ்  -1 ல் ஒத்திசைவான குரோமோசோம்கள் ஜோடியுறுதல் நிலை
A
லெப்டோடீன்
B
சைகோடீன்
C
பாக்கிடீன்
D
டிப்ளோடீன்
Question 11
நமது உடல் உறுப்புகளின் அனைத்து செயல்களையும் Create New Question கட்டுபடுத்தும்  மற்றும் ஒருங்கிணைக்கும் பணியினைச் செய்யும் இரு மண்டலம்……………………………
A
செரிமான மற்றும் இரத்த சுழற்சி மண்டலம்
B
சுவாசம் மற்றும் இரத்த சுழற்சி மண்டலம்
C
கழிவு நீக்க மற்றும் எலும்பு மண்டலம்
D
நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லா சுரப்பி மண்டலம்
Question 12
நரம்பு செல் இணைப்பு பகுதியில் நரம்பு கடத்து பொருளாக வெளியிடுவது ………………
A
டெண்ட்ரைட்டுகளின் முனைகள்
B
இணைப்புக் குமிழ்கள்
C
செல் உடல் நுண் உறுப்புகள்
D
ஆக்சானின் மையலின் உறை
Question 13
நோய்த்தடைக்காப்பு மண்டலத்துடன் தொடர்புடைய நாளமில்லா சுரப்பி ………………..
A
தைராய்டு
B
தைமஸ்
C
அட்ரீனல்
D
பீனியல்
Question 14
இயற்கை மகப்பேறுக்காக கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பிறப்பிற்காக மருத்துவர் பயன்படுத்தும் ஹார்மோன் …………………………….
A
ஈஸ்ட்ரோஜென்
B
புரோஜெட்ரான்
C
இன்சுலின்
D
ரிலாக்ஸின்
Question 15
மியாஸிஸ் செல்பிரிதலின் முக்கிய நிகழ்வான குறுக்கே கலத்தல் …………………. நிலையில் நடைபெறும்.
A
லெப்டோடீன்
B
சைகோடீன்
C
பாக்கிடீன்
D
டிப்ளோடீன்
Question 16
குன்றல் பகுப்பு என்பது இனச்செல்களை உருவாக்கும் ஒரு நிகழ்வு.குன்றம் பகுப்பு நடைபெறும் செல்கள் ………………………………………..
A
இனப்பெருக்க எபிதீலியல் செல்கள்
B
தொடு உணர்வு எபிதீலியல் செல்கள்
C
க்யுபாய்ட்ல் எபிதீலியல் செல்கள்
D
தூண் எபிதீலியல் செல்கள்
Question 17
அமீபாவில் நடைபெறும செயல் பகுப்பு முறை ……………………
A
குரோமேட்டின் வலைப்பின்னலில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
B
குரோமேட்டின் வலைப்பின்னலில் மாற்றங்களை ஏற்படுத்துவது இல்லை
C
குரோமோசோம்களின் எண்ணிக்கை குறைகிறது.
D
உட்கருவில் பிளவுகளை ஏற்படுத்துவதில்லை
Question 18
கீழ்கண்டவற்றுள் உரிய அமைவு முறை …………………………………………..
A
சைகோடீன் லெப்டோடீன் பாக்கிடீன் டிப்ளோடீன் டையகைனெனிஸ்
B
டையகைனெனிஸ் சைகோடீன் லெப்டோடீன் பாக்கிடீன் டிப்ளோடீன்
C
லெப்டோடீன் சைகோடீன் பாக்கிடீன் டிப்ளோடீன் டையகைனெனிஸ்
Question 19
போலியோ ஒரு வைரஸ் நோய்,இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கை,கால் செயலிழந்து விடுகிறது.குழந்தையின் ………………………………… உறுப்பு மண்டலம் அதிகமாக பாதிக்கப்படுகிறது.
A
நரம்பு மண்டலம்
B
செரிமான மண்டலம்
C
சுவாச மண்டலம்
D
கழிவு நீக்க மண்டலம்
Question 20
அதிக ஒளி விழும்போது கண்களை விரைவாக மூடிக்கொள்வதும் வெப்பம் பட்டதும் கையை உடனே இழுத்துக் கொள்வதும் அனிச்சை செல்களுக்கு சில எ.கா ஆகும்.இச்செயலுக்கு மைய நரம்பு மண்டலத்தின் …………………………………………. காரணமாகிறது.
A
முன் மூளை
B
தண்டுவடம்
C
பின்மூளை
D
நரம்பு இணைப்பு பகுதி
Question 21
பின்வருவன நியுரான்களின் பாகங்கள் ……………………….
  • அ ) ஆக்ஸான்
  • ஆ ) கிளைத்த முடிவுப்பகுதி
  • இ ) செல்உடலம்
  • ஈ) டென்ட்ரைட்டுகள் எனில், நரம்பு தூண்டலின் பாதை
A
ஆஅ,ஈ,இ,
B
ஈ,இ,அ,ஆ
C
ஆ,ஈ,அ,இ
D
அ,ஈ,அ,இ
Question 22
எளிய அறுவை போது மருத்துவர் குறிப்பிட்ட பகுதிகளில் உணர்வறு பொருள்களை பயன்படுத்தி நோயாளியின் வலியை உணர இயலாமல் செய்பவர்.இதனால் நரம்பு செல்லின் ……………………………….. யில் நரம்புத்தூண்டல் நிறுத்தி வைக்கப்டுகிறது.
A
செல் உடலம்
B
ஆக்ஸான்
C
நரம்பு செல் இணைப்புப் பகுதி
D
ஆக்ஸானின் மையப்பகுதி
Question 23
  • உறுதிப்டுத்துதல் (A): அனைத்து தண்டுவட நரம்புகளும் கலப்பு நரம்புகள்
  • காரணம் (R): ஒவ்வொரு தண்டுவட நரம்பும் உணர்ச்சி வேர் மற்றும நரம்பு வேர் கொண்டுள்ளன.
A
(A)மற்றும் (R)சரி க்கு சரியான விளக்கம் (R)
B
(A)மற்றும் சரி (A)க்கு (R) சரியான விளக்கம் அன்று
C
(A)சரி (R)தவறு
D
(A)தவறு (R)சரி
Question 24
ஆக்ஸானை சூழந்துள்ள உறை ______________
A
நியூரிலெம்மா
B
அரக்னாய்டு சவ்வு
C
பையாமேட்டர்
D
டியூராமேட்டர்
Question 25
நரம்பு செல்லின் செல் உடலம் எது?
A
சைட்டான்
B
ஆக்ஸான்
C
நியூரிலெம்மா
D
மையலின்
Question 26
நினைவாற்றல் தகவல் பரிமாற்றம் போன்ற சிக்கலான பணிகளுக்கு பொறுப்பேற்கும் பெருமூளை  பகுதி ______________
A
சாம்பல் பகுதி
B
இணைவுப்பகுதி
C
உணர்வு பகுதி
D
வெண்மை பகுதி
Question 27
உறக்கம் மற்றும் சுவாசித்தலை கட்டுப்படுத்தும் பகுதி எது?
A
பான்ஸ்
B
பெருமூளை
C
சிறுமூளை
D
முகுளம்
Question 28
இரு வேறுபட்டப் பணிகளைச் செய்யும் நாளமில்லாச் சுரப்பி ____________
A
கணையம்
B
அட்ரீனல்
C
பிட்யூட்டரி
D
தைராய்ட்
Question 29
மையலின் உறைமீது காணப்படும் செல்களின் பெயர் ________________
A
ஸ்சுவான் செல்கள்
B
எபிதீலியஸ் செல்கள்
C
இணைப்புச் செல்கள்
D
காலம்னார் செல்கள்
Question 30
மூளையைச் சுற்றியுள்ள பாதுகாப்பு உறைகளின் எண்ணிக்கை ______________
A
மூன்று
B
நான்கு
C
இரண்டு
D
ஐந்து
Question 31
இச்சை செயல்களைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி _________________
A
பெருமூளை
B
சிறுமூளை
C
தண்டுவடம்
D
பான்ஸ்
Question 32
பெரியவர்களுக்கு சொமட்டோடராபிக் ஹார்மோன் அதிக அளவு சுரந்தால் ஏற்படும் நோய்_______
A
கிரட்டினிசம்
B
அக்ரோமெகலி
C
மலேசியா
D
ரிக்கெட்ஸ்
Question 33
காய்டர் நோய் தோன்ற காரணமான ஹார்மோன் _______________
A
பிட்யூட்டரி
B
தைராக்ஸின்
C
அட்ரீனல்
D
பாராதார்மோன்
Question 34
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது சுரக்கப்படுவது.
A
அட்ரீனலின்
B
கார்டிசோன்
C
குளுக்கோகான்
D
டயாபடீஸ்
Question 35
ஒத்த தாய், தந்தை குரோமோசோம்கள் எந்த நிலையில் இணை சேருகிறது?
A
பாக்ரீடீன்
B
லேப்டோடீன்
C
சைக்கோடீன்
D
டிப்ளோடீன்
Question 36
பொருத்துக
  1. நியூரிலெம்மா - ) ஆக்ஸன்
  2. மையலின் - ) நரம்பு செல் உறை
  3. நியூரானின் நீட்சி - ) டென்டிரைட்டுகள்
  4. செல்உடலத்தில் அடுத்தடுத்து மூடியுள்ள உறை) நியூரிமெல்லமாவை கிளைத்துள்ள பகுதி
A
1 2 4 3
B
3 4 1 2
C
3 1 2 4
D
1 4 3 2
Question 37
பொருத்துக
  1. வெண்மை நிறப் பொருள் - ) பான்ஸ்
  2. சிறு மூளையின் கதுப்புகளை இணைக்கும் நரம்புப் பாலம்
                                                                  – ) நடுமூளையின் நான்கு அரைவட்டக் கோளங்கள்
  1. கார்போராகுவாட்ரி ஜெமினா - ) தண்டுவடத்தின் கீழ்முனை
  2. முடிவு நார் நீட்சி - ) பெருமூளையின் புறணியின் அடிப்பகுதி
A
2 3 4 1
B
1 4 2 3
C
3 1 2 4
D
4 3 2 1
Question 38
பொருத்துக
  1. மிக்ஸிடிமா - ) குள்ளத்தன்மை
  2. கிரட்டினிசம் - ) தைராக்ஸினின் மிகை சுரப்பு
  3. கிரேவின் நோய் - ) பெரியவர்களுக்கு தைராக்ஸினின் குறை சுரப்பு
  4. மெலடோனின் - ) பினியல் சுரப்பி
A
2 3 4 1
B
2 3 1 4
C
3 1 2 4
D
4 3 2 1
Question 39
பொருத்துக
  1. பிட்யூட்டரி சுரப்பி - ) தைராக்ஸின்
  2. தைராய்டு சுரப்பி - ) இன்சுலின்
  3. அட்ரீனல் சுரப்பி - ) வளர்ச்சி ஹார்மோன்
  4. லாங்கர் ஹான் திட்டுகள்    - ) எபிநெப்ரின்
A
4 3 2 1
B
1 3 2 4
C
2 4 1 3
D
1 4 3 2
Question 40
பொருத்துக
  1. மியாசிஸ் - ) குரோமோசோம் அமைப்பில் மாறுபடும். எண்ணிக்கை மாறாது.
  2. மைட்டாசிஸ் - ) குரோமோசோம் சுருங்கி நூல் போல் மாறுதல்
  3. லெப்டோடீன் - ) ஒத்திசைவானகுரோமோசோம் இணையும் புள்ளி.
  4. கயாஸ்மேட்டா - ) குரோமோசோமின் அமைப்பிலும் எண்ணிக்கையிலும் மாறுபடுகிறது
A
4 3 2 1
B
2 3 4 1
C
2 4 1 3
D
1 4 3 2
Question 41
ஆக்ஸானின் மீது மையலின் உறையால் உண்டாக்கப்படும் இடைவெளிகள் __________ எனப்படும்.
A
என்வீரின் கணுக்கள்
B
மால்பீஜியன் முடிச்சு
Question 42
ஆக்ஸான்கள் __________ என்ற பொருளைப் பெற்றுள்ளன.
A
புரோட்டோபிளாசம்
B
ஆக்ஸோபிளாசம்
Question 43
மூளையிலிருந்து ____________இணை கபால நரம்புகள் உருவாகின்றன.
A
8
B
12
C
14
D
18
Question 44
இதயத்தோடு பிணைந்திருக்கும் நரம்புகள் _______________எனப்படும்.
A
வேகஸ் நரம்புகள்
B
கபால நரம்புகள்
Question 45
வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் ____________ஆகும்.
A
(லூட்டினைசிங் ஹார்மோன்
B
செமட்டோட்ராபிக் ஹார்மோன்
Question 46
இரத்தக் குழல்களைச் சுருங்கச் செய்து இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் ஹார்மோன் ___________ ஆகும்.
A
வாஸோபிரஸ்ஸின்
B
லூட்டினைசிங் ஹார்மோன்
Question 47
தாதுகலந்த கார்டிகாய்டு என்பது____________
A
குளுக்கோகான்
B
ஆல்டோஸ்டிரோன்
Question 48
தாது உப்புக்களின் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்கும் ஹார்மோன் __________
A
வாஸோப்பிரஸ்ஸின்
B
பாரா தார்மோன்
Question 49
நியூரான் என்பது _________
A
நரம்பு செல்
B
தசைச் செல்
Question 50
நியூரானின் உடலம் ____________ எனப்படும்.
A
சைட்டான்
B
ஆக்ஸான்
Question 51
சைட்டானின் உடலில் சைட்டோபிளாசத்தில் விரவியுள்ள துகள்கள்________ எனப்படும்.
A
நிசல் துகள்கள்
B
ரேன்வீர் கணு
Question 52
மையலின் உறைமீது காணப்படுபவை___________எனப்படும்.
A
சுவான்செல்கள்
B
எ செபிதீலியல்ல்கள்
Question 53
உயிருலகத்தில் மனிதனின் உச்ச நிலை அவனது _______கட்டமைப்பில் பிரதிபலிக்கிறது.
A
சிறுநீரகம்
B
மூளை
Question 54
சுவாசித்தலைக் கட்டுப்படுத்துவது_____________
A
பெருமூளை
B
முகுளம்
Question 55
நமது உடலில் இருவகை சுரப்பியாகச் செயல்படுவது______________
A
கல்லீரல்
B
கணையம்
Question 56
இதயத்தோடு பினணந்திருக்கும் நரம்பு__________நரம்புகளாகும்
A
கபால்
B
வேகஸ்
Question 57
பிட்யூட்டரி சுரப்பியின் உள்ளமைப்பில் காணப்படும் பகுதி____________
A
இன்பன்டிபுலம்
B
லாங்கர்ஹான் திட்டு)
Question 58
பாலிக்கிள் செல்களைத் தூண்டும் ஹார்மோன் ______________
A
STH
B
FSH
Question 59
தைராக்சினில்____________கலந்த புரதம் உள்ளது.
A
பொட்டாசியம்
B
அயோடின்
Question 60
உடலிலுள்ள பெரிய நிணநீர் அமைப்பு ____________
A
தைமஸ் சுரப்பி
B
பினியல் சுரப்பி)
Question 61
பினியல் சுரப்பி _________ ஐச் சுரக்கிறது.
A
புரோஜெஸ்டிரோன்
B
மெலடோனின்
Question 62
தைராக்ஸின்___________ஆளுமை ஹார்மோன் அட்ரீனலின்.
A
அவசரகால ஹார்மோன்
B
பறக்கும் சண்டை ஹார்மோன்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 62 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!