Online TestScience
நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள்
நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள்
Congratulations - you have completed நம்மை சுற்றியுள்ள பருப்பொருள்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தூய நீர் என்பது ஒரு சேர்மம் இதில் ஹைட்ரஜன் 11.19% மற்றும் ஆக்சிஜன் ……………………
88.81 % | |
87.81% | |
89.81% | |
90.81% |
Question 2 |
நாணயம் என்பது திண்மத்தில் திண்மம் சேர்ந்த கலவை.புகை என்பது …………………
வாயுவில் திண்மம் |
Question 3 |
கீழ்காண்பவற்றுள் பொருந்தாத இணையை எடுத்து எழுதுக.
காற்று வாயுவில் வாயு | |
கடல் நீர் நீர்மத்தின் திண்மம் | |
குளிர்பானம் நீர்மத்தின் வாயு | |
இரசக்கலவை நீர்மத்தின் நீர்மம் |
Question 4 |
பருப்பொள்களிலிலுள்ள பகுதிப்பொருள்கள் பல்வேறு வகையான முறைகளில் தூய்மைப்படுகின்றன. நீர்மக் காற்றை ……………………………. என்ற இயற்பியல் முறைக்கு உட்படுத்திப் பிரிக்க முடியும்.
பின்னவாலை வடித்தல் |
Question 5 |
வறையறுக்கப்படாத வடிவத்தைப் பெறாத குறிப்பிடத்தக்க கன அளவுடைய பருப்பொருள் ……………………….
நீர்மம் |
Question 6 |
குறிப்பிடத்தக்க நிறையுடைய ஆனால் குறிப்பிட்ட கனஅளவு இல்லாத பருப்பொருள் ……………………..
வாயு |
Question 7 |
மூலக்கூறுகளுக்கிடையே குறைந்த இடைவெளியைப் பெற்றுள்ள பருப்பொருள்
வாயு |
Question 8 |
ஒரு பொருளின் தூய்மைத் தன்னை அதன் ………………… , ………………………… பண்புகளைக் கொண்டு கண்டறியப்படுகின்றன
இயற்பியல்,வேதியியல் |
Question 9 |
நீர் ஒரு ……………………. , …………………………….. மற்றும் …………………………. நீர்மம்
நிறமற்ற,மணமற்ற,சுவையற்ற |
Question 10 |
ஜிங்க் ரசக்கலவை ( ஜிங்க் + பாதரசம் ) …………………….
திண்மத்தில் நீர்மம் |
Question 11 |
கடல் நீர் ………………………………..
நீர்மத்தில் திண்மம் |
Question 12 |
சோடா பானங்கள் ………………………….
நீர்மத்தில் வாயு |
Question 13 |
காற்று………………………………….
வாயுவில் வாயு |
Question 14 |
காற்றிலுள்ள கார்பன் துகள்கள் (புகை) ……………………………
வாயுவில் திண்மம் |
Question 15 |
பித்தளை (Cu + Zn உலோகக் கலவை) ……………….
திண்மத்தில் நீர்மம் |
Question 16 |
ஆல்கஹால் + நீர் ……………………….
நீர்மத்தில் நீர்மம் |
Question 17 |
திண்ம ஒருபடித்தான கலவை______ ?
உலோகக் கலவைகள் |
Question 18 |
நீர்ம ஒருபடித்தான கலவை___________?
நீர் கலந்த ஆல்கஹால் |
Question 19 |
வாயு ஒருபடித்தான கலவை _______?
காற்று |
Question 20 |
ஒன்றுடன் ஒன்று கலவாத நீர்மங்களைப் பிரித்தெடுக்கும் முறை …………………..
வடிகட்டிகள் | |
பிரிபுனல் | |
வாலை வடித்தல் |
Question 21 |
ஆல்ஹகால்,பென்சீன் கலவையைப் பிரித்தெடுக்கும் முறை ………………
வாலை வடித்தல் | |
ஆவியாக்குதல் | |
பின்னவாலை வடித்தல் |
Question 22 |
அயோடின்,மணல் கலந்த கலவையை பிரித்தெடுக்கும் முறை
வடிகட்டுதல் | |
பதங்கமாதல் | |
தெளியவைத்து இருத்தல் |
Question 23 |
வளிமண்டல காற்றிலுள்ள சமவீதம் …………………..
23.20% | |
75.50% | |
மிகக்குறைவு |
Question 24 |
கடல் நீர் என்பது …………………………… கலவை
நீர்மத்தில் திண்மம் | |
நீர்மத்தில் நீர்மம் | |
வாயுவில் நீர்மம் |
Question 25 |
நீர்மத்தில் அடர்த்தி திண்மங்களின் அடர்த்தியை விட ………………
குறைவு | |
அதிகம் | |
சமம் | |
அடர்த்தி இல்லை |
Question 26 |
வேதிவினைகளின் மூலம் பகுக்கப்படாத பொருள்……………..
சேர்மம் | |
தனிமம் | |
கலவை | |
பரப்பொருள் |
Question 27 |
நீர் ஒரு ……………………….
ஈரணு சேர்மம் | |
மூவணு சேர்மம் | |
பல அணு சேர்மம் | |
மேற்கூரிய எதுவுமில்லை |
Question 28 |
இரும்புத்தூளுடன் கலந்த சல்பரை பிரிக்கும் முறை
பிரிபுனல் முறை | |
பதங்கமாதல் | |
காந்தப்பிரிப்பு | |
வடிகட்டுதல் |
Question 29 |
நீர்மங்கள் வரையறுக்கப்ட்ட ………………………… ஐ பெற்றிருப்பதில்லை
வடிவத்தை |
Question 30 |
நீர்மங்களை விட வாயு ……………………. அளவு விரிவடைகிறது.
அதிக |
Question 31 |
வெண்கலம் ஒரு ………………………. கலவையாகும்.
உலோக |
Question 32 |
நீரில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் நிறைவிகிதம் …………………..
1 : 7 | |
1 : 8 | |
1 : 6 | |
1 : 4 |
Question 33 |
நீர்மக் காற்றின் கொதிநிலை ………………………………….
-196o C முதல் -186o C |
Question 34 |
சுவாசித்தலின் போது வெளிவிடும் காற்றில் ஆக்சிஜனின் அளவு ……………..
குறைவு |
Question 35 |
பொருத்துக :
- 1 . தனிமத்தின் மிகச்சிறிய அலகு - அ ) சேர்மம்
- 2 . 2 அல்லது 3 அணுக்கள் அடங்கிய தொகுப்பு - ஆ ) அணுக்கள்
- 3 . ஹைட்ரஜன் - இ ) கலவை
- 4 . இரும்பு சல்பைடு – ஈ ) மூலக்கூறுகள்
- 5 . பென்சிலில் உள்ள எழுதும் பகுதி – உ ) தனிமம்
2 3 5 1 4 | |
4 1 5 2 3 | |
5 2 3 1 4 | |
1 4 3 2 5 |
Question 36 |
பொருத்துக :
- 1 . ஆக்சிஜன் அ ) 0.046%
- 2 . நைட்ரஜன் ஆ ) 10%
- 3 ) ஆர்கான் இ ) 23.20%
- 4 ) கார்பன் டை ஆக்ஸைடு ஈ ) 75.50%
3 1 2 4 | |
4 3 1 2 | |
2 4 3 1 | |
1 2 4 3 |
Question 37 |
பொருத்துக :
- 1 . உலர்பனிக்கட்டி அ) ஆவியாகாது
- 2 . ஆஸ்பரின் ஆ) பதங்கமாதல்
- 3 . சாதாரண உப்பு இ) பலபடித்தான கலவை
- 4 . பழக்கலவை ஈ) சேர்மம்
1 4 2 3 | |
3 1 4 2 | |
4 3 2 1 | |
2 3 4 1 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 37 questions to complete.
Uploaded full questions and answers to study