GeographyOnline Test

தொழிலகங்கள்

தொழிலகங்கள் ( புவியியல் பகுதி - 29 )

Congratulations - you have completed தொழிலகங்கள் ( புவியியல் பகுதி - 29 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை ?
  1.   கரும்பாலைகள்  மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்களுக்கு அருகில்       அமைந்துள்ளது.
  2.    இரும்பு எ.ஃகு ஆலைகள் எரிசக்தி கிடைக்கும் இடங்களுக்கு அருகில்       அமைந்துள்ளது.
  3.  எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போக்குவரத்து வசதிகளுக்கு அருகில் அமைக்கப்படுகிறது.
A
1 மட்டும்
B
1,2 மட்டும்
C
3 மட்டும்
D
அனைத்தும்
Question 2
இந்தியாவில் உள்ள பருத்தியாலைகள் -----------  உற்பத்தி பொருட்களையும் -------------- மில்லியன் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பையும்,தேசிய மொத்த உற்பத்தியில்--------------- சதவீதத்தையும் தருகிறது.
A
14,4,15
B
14,35,4
C
4,35,14
D
5,10,15
Question 3
மும்பை இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்பட காரணம் ?
A
துணி ஆலைகள்
B
பருத்தி ஆலைகள் அதிகம் உள்ளன
C
தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன
D
வாகன உற்பத்தி அதிகம் உள்ளன.
Question 4
உலகில் பருத்தியாடை உற்பத்தி செய்யும் இந்தியா …………….. இடத்தையும் பருத்தியாடை வணிகத்தில் ……………… இடத்தையும்  இந்திய தொழிற்சாலைகளில் ……………… இடத்திலும் உள்ளது.
A
முதல்,இரண்டு,முன்று
B
முன்று,இரண்டு,முதல்
C
முதல்,முன்று, இரண்டு
D
இரண்டு,முன்று,முதல்
Question 5
கீழ்கண்ட கூற்றை கவனி
  1. சணல் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தை வகிக்கிறது.
  2. சணல் ஏற்றுமதியில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு.
Question 6
கீழ்கண்ட கூற்றை கவனி
  1. 90% சணல் ஆலைகள் மேற்கு வங்கத்தில் ஷிக்ளி ஆற்றங்கரையில் அமைந்துள்ளன.
  1. சர்க்கரை ஆலைகள் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொழிலாகும்.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு.
Question 7
கீழ்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை ?
  1. இந்தியாவில் மென்பொருள் தொழிலகம் மென்பொருள் மற்றும் சேவையை உலகெங்கும் உள்ள 95 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
  1. சென்னை,கோயம்புத்துர்,திருவனந்தபுரம்,பெங்களுரு,மைசுர் போன்றவற்றைஇந்தியாவின் முக்கிய மின்னியல் பூங்காக்களை கொண்டுள்ளது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் இல்லை.
Question 8
இந்தியாவின் சர்க்கரை மண்டலம் எது ?
A
உத்திரப் பிரதேசம்,மகாராஸ்டிரா
B
பீகார்,பஞ்சாப்
C
உத்திரப் பிரதேசம்,பீகார்
D
கர்நாடகா,தமிழ்நாடு
Question 9
தமிழ்நாட்டில் சர்க்கரை உற்பத்திக்கு புகழ் பெற்ற இடங்கள் யாவை ?
A
நெல்லிக்குப்பம்,புகளுர்
B
கோயம்புத்துர்
C
பாண்டயராஜபுரம்
D
இவை அனைத்தும்
Question 10
இந்தியா சர்க்கரை உற்பத்தியில் …………………….. இடத்தில் உள்ளது ?
A
முதல்
B
இரண்டாவது
C
முன்றாவது
D
நான்காவது
Question 11
இந்தியாவின் பெரும்பாலான இரும்பு எஃகு தொழிலகங்கள் அமைந்துள்ள  பகுதிகள்
A
சோட்டா நாகபுரி
B
விசாகப்பட்டினம்
C
சேலம்
D
பிலாய்
Question 12
பின்வறுவனவற்றுள் தவறான இணை எது ?
A
டாடா இரும்பு எஃகு கம்பெனி ஜாம்ஜெட்பூர்
B
இந்திய இரும்பு எஃகு நிறுவனம் பான்பூர்
C
விஸ்வேஸ்வரையா இரும்பு எஃகு நிறுவனம் பத்திரி ( ஷிமோகா )
D
இந்துஸ்தான் எஃகு நிறுவனம்
Question 13
கப்பல் கட்ட தேவையான எஃகுத் தகடுகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலை ?
A
இந்துஸ்தான் எஃகு நிறுவனம் - பிலாய்
B
இந்துஸ்தான் எஃகு நிறுவனம் - ருர்கேலா
C
இந்துஸ்தான் எஃகு நிறுவனம் – துர்க்காப்பூர்
D
இந்துஸ்தான் எஃகு நிறுவனம் – பொகாரோ
Question 14
பொருத்துக :
  • (A) பிலாய்                1. .ஒரிசா
  • (B) ருர்கேலா              2. சட்டிஸ்கர்
  • (C) துர்க்காப்பூர்            3. ஜார்கண்ட்
  • (D) பொகாரோ             4.மேற்கு வங்காளம்
  • (E) சேலம்                 5. தமிழ்நாடு
  • (F) விசாகப்பட்டினம்        6. ஆந்திரப்பிரதேசம்.
A
1 2 3 4 5 6
B
2 1 4 3 5 6
C
2 1 3 4 5 6
D
6 5 4 3 2 1
Question 15
இந்திய தொலைபேசி நிறுவனம் எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது ?
A
1940
B
1950
C
1945
D
1955
Question 16
மின்னியல் பொருட்கள் தயாரிப்பில் முதலிடம் வகிப்பது ?
A
சென்னை
B
பெங்களுரு
C
ஹைதராபாத்
D
மும்பை
Question 17
மின்னியல் தலைநகரம் என அழைக்கப்படுகிறது ?
A
சென்னை
B
பெங்களுரு
C
ஹைதராபாத்
D
மும்பை
Question 18
சோடாநாகபுரி பீடபூமி எதற்கு புகழ்பெற்றது ?
A
1
B
கனிமம் சார்ந்த தொழிலகம்
C
1,2
D
இரண்டும் இல்லை
Question 19
பருத்தியாலை என்பது ஒரு
A
வேளான்மை சார்ந்த தொழிலகம்
B
கனிமம் சார்ந்த தொழில்
C
தொழிற்சாலைகள்
D
பருத்தியாலைகள்
Question 20
பொருத்துக :
  • (A) சணல்                  1. தமிழ்நாடு
  • (B) வாகனம்                2.உத்திரப்பிரதேசம்
  • (C) மென்பெருள்            3. மேற்கு வங்காளம்
  • (D) இரும்பு எஃகு           4. கர்நாடகா
  • (e) சர்க்கரை                5. சோட்டாநாகபுரி
A
3 4 4 1 2
B
3 1 4 5 2
C
4 2 1 3 5
D
3 1 4 5 2
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 20 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!