GeographyOnline Test
தொலை நுண்ணுணர்வு
தொலை நுண்ணுணர்வு ( புவியியல் பகுதி - 32 )
Congratulations - you have completed தொலை நுண்ணுணர்வு ( புவியியல் பகுதி - 32 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
புவியின் எந்த ஒரு பொருளையும் நேரடியாகத் தொடர்பு கொள்ளாமல் புவியின் விவரங்களை தொலைவிலிருந்து சேகரிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தகவல் தொடர்பு | |
தொலை நுண்ணுணர்வு | |
புகைப்படம் | |
செயற்கைக் கோள் |
Question 2 |
பொருளைக் கண்டறியும் வழிமுறைகளை எவ்வாறு அழைக்கிறோம்?
மூலம் | |
பதிமம் | |
உணர்விகள் | |
செயற்கைக் கோள்கள் |
Question 3 |
வான்வழிப் புகைப்படங்களை பயன்படுத்தி வரையப்படும் வரைபடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
வான்வழி வரைபடங்கள் | |
செங்குத்து | |
இயற்கை | |
தொலைநுண் |
Question 4 |
தொலை நுண்ணுணர்வு நுட்பத்துறையில் புரட்சி ஏற்பட்ட காலம்?
1950 | |
1960 | |
1970 | |
1980 |
Question 5 |
முதல் வானிலைச் செயற்கைக்கோள் எது?
TIROS-I | |
TIROS-II | |
ERTS | |
இவை அனைத்தும் |
Question 6 |
புவி வள நுட்ப செயற்கை கோள் (ERTS) ஏவப்பட்ட ஆண்டு
1960 | |
1970 | |
1980 | |
1990 |
Question 7 |
வானிலைச் செயற்கைகோள் TIROS-1 அனுப்பிய நாடு எது?
இங்கிலாந்து | |
அமெரிக்க ஐக்கிய நாடு | |
இரஷ்யா | |
இரஷ்யா |
Question 8 |
தவறான இணையைக் காண்க
தகவல் பெற விரும்பும் பொருள் – இலக்கு | |
சூரியன் – ஆற்றல் மூலம் | |
இயற்கை முறை பிரதிபலிப்பு – ரேடார் | |
மின்காந்த ஒளிக்கற்றைகள் – உணர்வி |
Question 9 |
தொலை நுண்ணுணர்வின் பயன்கள் எது?
பரந்து விரிந்த நிலப்பரப்பினைப் பற்றிய விரங்கள் சுருக்கமாக அளிக்கிறது, மேலும் அணுக முடியாத புவிப் பகுதியினை கண்டறிய உதவுகிறது. | |
புவிப்பகுதியின் விவரங்களை எளிதாகவும், வேகமாகவும், சரியாகவும், தொடர்ந்தும் திரட்டித் தருகிறது | |
இயற்கை சீற்றங்களை அறியவும், சுனாமி, வெள்ளம், புயல் ஏற்படும் இடங்களை கண்டறிய பயன்படுகிறது. | |
இவை அனைத்தும் |
Question 10 |
உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி பயன்பாட்டிற்கு வந்த ஆண்டு?
1973 | |
1983 | |
1993 | |
2003 |
Question 11 |
அமைவிடம், வேகம், காலம் போன்ற தகவல்களை பெற உதவுவது எது?
செயற்கை கோள்கள் | |
உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி | |
பெறுவான்கள் | |
திறன் உயர்த்தும் கருவிகள் |
Question 12 |
மின்காந்தம் பிரதிபலிப்பதை கண்டறியும் கருவி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
மூலம் | |
இலக்கு | |
உணர்வி | |
புகைப்பட கருவி
|
Question 13 |
உலக அமைவிடங்கள் கண்டறியும் தொகுதி பயன்படுத்த குறைந்தது எத்தனை செயற்கைக் கோள்கள் தேவை?
1 | |
2 | |
3 | |
4 |
Question 14 |
உலக அமைவிடங்கள் தொகுதி பயன்பாடுகள் எவை?
- நில அளவை, வரைபடம், வரைதல், கைபேசி பயன்படுத்தப்படுகிறது.
- கடல் பாதுகாப்பு, ஏவுகணை, மீட்புப்பணி, தேடுதல்
- ராணுவப் பாதுகாப்பு மற்றும் எதிரி நாட்டின் ராணுவ பலம் அறிய உதவுகிறது.
- கைபேசி கட்டுப்பாட்டு மையங்கள், ஆற்றல் கட்டுப்பாட்டு தொகுதிகள்
1, 2 | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 2, 3, 4 |
Question 15 |
தொலை நுண்ணுணர்வு நுட்பத்துறையில் இரண்டாவது புரட்சி ஏற்பட்ட காலம்?
1950 | |
1960 | |
1970 | |
1980 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 15 questions to complete.