HistoryOnline Test

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்

Congratulations - you have completed தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1

பிராமணர் அல்லாதோருக்க என்று தனி விடுதி துவங்கியவர் யார்?

A
டி. எம். நாயர்
B
டாக்டர் நடேசன்
C
பி. டி. தியாகராயசெட்டி
D
டி. எம். சிவஞானம் பிள்ளை
Question 2

தென்னிந்திய விடுதலைக் கழகம் என்ற அமைப்பை ஏற்படுத்தியவர் யார்?

A
டாக்டர் நடேசன்
B
டி. எம். நாயர், பி. டி. தியாகராயசெட்டி
C
ப. முனிசாமி நாயுடு
D
டி. எம். சிவஞானம் பிள்ளை
Question 3

நீதிக்கட்சி பழைய பெயர் என்ன?

A
சுயராஜ்ஜியக் கட்சி
B
சுயமரியாதை இயக்கம்
C
காங்கிரஸ்
D
தென்னிந்திய விடுதலைக் கழகம்
Question 4

நீதிக்கட்சி அச்சிட்டு வெளியிட்ட பத்திரிக்கை எது /எவை?

A
திராவிடன்
B
ஆந்திரா பிரகாசிகா
C
ஜஸ்டிஸ்
D
இவை அனைத்தும்
Question 5

நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்த ஆண்டு

A
1919
B
1920
C
1021
D
1922
Question 6

சேலத்தில் நடந்த மாநாட்டில் பெரியார் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என மாற்றம் செய்த ஆண்டு

A
1937
B
1944
C
1947
D
1921
Question 7

இந்து அறநிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, பிராமணமரல்லாதோர் அர்ச்சகர்களாக கோயில்களில் பணியமர்த்தப்பட்ட ஆண்ட

A
1937
B
1944
C
1947
D
1921
Question 8

பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு

A
1937
B
1944
C
1947
D
1921
Question 9

நீதிக்கட்சி துவங்கப்பட்ட ஆண்டு

A
1914
B
1916
C
1920
D
1923
Question 10

பிராமணர் அல்லாதோருக்கு என்று தனி விடுதி துவக்கப்பட்ட ஆண்டு

A
1912
B
1916
C
1920
D
1923
Question 11

1923 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்று யாருடைய தலைமையில் ஆட்சி அமைத்தது

A
சுப்பராயலு
B
ப. முனிசாமி நாயுடு
C
பி. டி. தியாகராய செட்டி
D
டி. எம். சிவஞானம் பிள்ளளை
Question 12

1926 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாணத் தேர்தலுக்கு பிறகு யாருடைய தலைமையில் ஆட்சி அமைத்தது

A
சுப்பராயலு
B
ப. முனிசாமி நாயுடு
C
பி செட்டி. டி. தியாகராய செட்டி
D
டி. எம். சிவஞானம் பிள்ளளை
Question 13

1930 ஆம் ஆண்டு நடந்த சென்னை மாகாணத் தேர்தலுக்கு பிறகு யாருடைய தலைமையில் ஆட்சி அமைத்தது

A
சுப்பராயலு
B
ப. முனிசாமி நாயுடு
C
பி. டி. தியாகராய செட்டி
D
டி. எம். சிவஞானம் பிள்ளளை
Question 14

இந்து சமய அறநிலையச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு

A
1924
B
1926
C
1947
D
1921
Question 15

பெரியார் சென்னை மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைமை நிர்வாகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு

A
1924
B
1926
C
1947
D
1921
Question 16

வைக்கத்த்pல் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் பெரியார் பங்கேற்று தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுihவுத் தடைச் சட்டத்தை எதிர்த்துப் போராடிய ஆண்டு

A
1924
B
1926
C
1947
D
1947 1921 !
Question 17

பெரியார் காங்கிரசில் இணைந்த ஆண்டு

A
1909
B
1919
C
1921
D
1925
Question 18

பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்த ஆண்டு

A
1909
B
1919
C
1921
D
1925
Question 19

பெரியார் சென்னை மாநில காங்கிரசுத் தலைவர் பதவியை இராஜினமா செய்ய காரணமாக அமைந்தது எது?

A
மூடநம்பிக்கைகளையும், பழமைவாதம்
B
சேரன்மாதேவி பள்ளியில் பார்ப்பனர்; மற்றும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்குத் தனித்தனியே உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது
C
தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவுத் தடைச் சட்டத்தை எதிர்த்து
D
பெண்கல்வி, விதவைகள் மறுமணம், கலப்புத் திருமணம் மற்றம் குழந்தைத் திருமணமுறை ஒழிப்பு
Question 20

நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு

A
1937
B
1944
C
1947
D
1921
Question 21

நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு

A
1937
B
1944
C
1947
D
1921
Question 22

எங்கு நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சி திராவிடர் கழகம் என பெயர் மாற்றம்

A
சென்னை
B
சேலம்
C
காஞ்சிபுரம்
D
திருவாருர்
Question 23

எங்கு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் வழங்கப்பட்டது.

A
சென்னை
B
சேலம்
C
காஞ்சிபுரம்
D
திருவாருர்
Question 24

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் யார்?

A
பெரியார்
B
சி.என். அண்ணாதுரை
C
டாக்டர் எஸ். தருமாம்பாள்
D
இராமாமிர்தம்
Question 25

திராவிட முன்னேற்றக் கழகம் எப்போது தொடங்கப்பட்டது

A
17.08.1949
B
17.09.1949
C
17.08.1950
D
17.09.1967
Question 26

அண்ணா தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஆண்டு

A
1948
B
1949
C
1950
D
1967
Question 27

தமிழ் மொழி வளர்ச்சித் திட்டத்தை அறிவித்த தமிழக முதலமைச்சர் யார்?

A
காமராஜர்
B
சி.என். அண்ணாதுரை
C
இராசகோபாலாச்சாரி
D
எம்.ஜி. ஆர்
Question 28

சித்திரை முதல் தேதியை தமிழ் புது வருட நாளாக அறிவித்த தமிழக முதலமைச்சர் யார்?

A
காமராஜர்
B
சி.என். அண்ணாதுரை
C
இராசகோபாலாச்சாரி
D
எம்.ஜி. ஆர்
Question 29

சென்னை மாநிலம் என்பதை தமிழக அரசு ஃ தமிழகம் என பெயர் மாற்றம் செய்த ஆண்டு

A
17.08.1949
B
17.09.1949
C
03.02.1969
D
16.04.1967
Question 30

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் யார்?

A
இராமாமிர்தம்
B
டாக்டர் எஸ். தருமாம்பாள்
C
மணியம்மை
D
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
Question 31

டாக்டர் முத்துலட்சமி ரெட்டி தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்ட ஆண்டு

A
1923
B
1929
C
1930
D
1968
Question 32

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பூனாவில் அனைத்திந்தியப் பெண்கள் மாநாட்டை நடத்திய ஆண்டு

A
1923
B
1929
C
1930
D
1968
Question 33

ஆதரவற்றவர்களுக்கு மறுவாழ்வு தரும் பொருட்டு அவ்வை இல்லம் என்ற அடைக்கல நிலையத்தை சாந்தோமில் தொடங்கியவர் யார்?

A
இராமாமிர்தம்
B
டாக்டர் எஸ். தருமாம்பாள்
C
மணியம்மை
D
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
Question 34

இழவு வாரம் என்ற போராட்டம் எதனுடன் தொடர்புடையது

A
சுயமரியாதை இயக்கம்
B
விதவைகள் மறுமணம்
C
தமிழாசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு
D
தேவதாசி முறை ஒழிப்பு
Question 35

இராமாமிர்தம் பிறந்த ஊர் எது?

A
சென்னை
B
சேலம்
C
காஞ்சிபுரம்
D
திருவாரூர்
Question 36

வீரத்தமிழன்னை என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது

A
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
B
மணியம்மை
C
டாக்டர் எஸ்.தருமாம்பாள்
D
இராமாமிர்தம்
Question 37

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் மயிலாடுதுறையில் இசை வேளாளர் மாநட்டைக் கூட்டிய ஆண்டு எது?

A
1883
B
1925
C
1930
D
1961
Question 38

வரதட்சணை தடைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?

A
1883
B
1925
C
1930
D
1961
Question 39

தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர காரணமாக இருந்தவர் யார்?

A
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
B
மணியம்மை
C
டாக்டர் எஸ்.தருமாம்பாள்
D
இராமாமிர்தம்
Question 40

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் இறந்த ஆண்டு

A
1883
B
1925
C
1961
D
1962
Question 41

ஏழிசை மன்னர் என்று அழைக்கப்பட்டவர் யார்?

A
எஸ். இராமநாதன்
B
ஈ.வே.ராமசாமி
C
மயூரமணி சின்னையா
D
எம்.கே. தியாகராஜ பாகவதர்
Question 42

தேவதாசி ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்றியது

A
காங்கிரஸ்
B
நீதிக்கட்சி
C
சுதந்திரக் கட்சி
D
சுயராஜ்யக் கட்சி
Question 43

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பிறந்த ஆண்டு

A
1883
B
1925
C
1961
D
1962
Question 44

யாருடைய முயற்சியால் சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது

A
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
B
மணியம்மை
C
டாக்டர் எஸ். தருமாம்பாள்
D
இராமாமிர்தம்
Question 45

ஸ்ரீ, ஸ்ரீமதி மற்றும் குமாரி போன்ற சமஸ்கிருத வார்த்தைகளுக்கு மாற்றாக திரு. திருமதி மற்றும் செல்வி என்ற தமிழ் சொற்களை அறிவித்தவர்

A
பெரியார்
B
சி. என். அண்ணாதுரை
C
டாக்டர் எஸ். தருமாம்பாள்
D
இராமாமிர்தம்
Question 46

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் எந்த ஆண்டு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து அண்ணாவைப் பாராட்டியது

A
1944
B
1967
C
1968
D
1969
Question 47

சுயமரியாதை இயக்கம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது

A
எஸ். இராமநாதன்
B
ஈ.வே ராமசாமி
C
காமராஜர்
D
சி. என். அண்ணாதுரை
Question 48

1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என முன் மொழிந்தவர் யார்?

A
எஸ். இராமநாதன்
B
ஈ.வே. ராமசாமி
C
காமராஜர்
D
சி. என். அண்ணாதுரை
Question 49

வீரத்தமிழன்னை என்ற பட்டம் யாருக்கு வழங்கப்பட்டது

A
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
B
மணியம்மை
C
டாக்டர் எஸ்.தருமாம்பாள்
D
இராமாமிர்தம்
Question 50
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. நீதிக்கட்சி அணைத்து சமூகத்தினரும் சமமான பிரதிநிதித்துவம் பெற வழிசெய்து தாழ்த்தப்பட்ட மக்களின் நிலையை உயர்த்தியது
  2. சமூக அரசாணை 1921 மற்றும் 1922 மூலம் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு கல்வி மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்கியது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 51
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. எதேச்சதிகாரம் ,செல்வாக்கு ,அனுகூலத் தேர்வு முறையை ஒலிக்க ,1924 ஆம் ஆண்டு பணியாளர் தேர்வு வாரியத்தை ஏற்படுத்தியது. இது 1929 ஆம் ஆண்டு பொது பணி தேர்வாணையமாக மாறியது
  2. உயர்க் கல்வி நிலையங்களை நெறிப்படுத்துவதற்காகவும் ,அணைத்து சமூகத்தினரும் பயன்பெறும் கல்லுரி கமிட்டிகள் அமைக்கப்பட்டன
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 52
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. 1912ல் திருவல்லிக்கேணியில் சென்னை திராவிட சங்கம் தோன்றியது
  2. 1916 ஆம் ஆண்டு தென்னிந்திய விடுதலை கழகம் ஏற்படுத்தப்பட்டது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 53
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. 1934 ஆம் ஆண்டு சென்னை மாகாணத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது
  2. நீதிக்கட்சியின் ஆட்சியில் தேவதாசி முறை ஒளிக்கப்பட்டது பெண்கள் வன் கொடுமைத் தடைச்சட்டம் மற்றும் தொழிலர்நலச் சட்டங்கள் இயற்றப்பட்டன
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 54
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி கூற்று ( A ) : பெரியார் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநில மாநாட்டில் வெளியேறினார் காரணம் ( R ) :காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் மாநாட்டில் பெரியார் பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு அரசு பணியில் இட ஒதுக்கீடு வழங்கும் தீர்மானத்தை கொண்டுவந்தார்  
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 55
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. சுயமரியாதை இயக்கம் மதம் ,ஜாதி ,அரசியல் மற்றும் சமுதாயத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை கடுமையாக எதிர்த்து
  2. பெரியார் ,அர்த்தமற்ற கொள்கைகள் மூட நம்பிக்கைகள் மற்றும் நம்பகத் தன்மையற்ற புராணக் கதைகளை கண்டித்து பொது மேடைகளில் சாடினார்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 56
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. டாக்டர் முத்துலட்சமி ரெட்டி ஜூலை 30,1886ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பிறந்தார்
  2. தமிழ் சமூகத்தில் காணப்பட்ட தேவதாசி முறையை போக்க டாக்டர் முத்துலட்சமி ரெட்டி தீவிரமாக போராடினர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 57
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. தமிழக அரசு , ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியளிக்கும் ஒரு திட்டத்தை ஏற்படுத்தி அதற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மாள் நினைவு திருமண உதவி திட்டம் என்று பெயரிடப்பட்டது
  2. சமூக சேவையில் அதிக ஈடுபாடு கொண்ட தாமாம்பாள் சித்த மருத்துவம் பயின்று சீனியில் மருத்துவமனை தொடங்கினர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 58
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. டாக்டர் முத்துலட்சமி ரெட்டி 1959 ஆம் ஆண்டு தனது 69 வைத்து வயதில் இறந்தார்
  2. டாக்டர் எஸ்.தருமாம்பாள் 1968 ஆம் ஆண்டு தனது 82 வைத்து வயதில் இறந்தார்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 59
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. பேரறிஞர் அண்ணா 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் காஞ்சிபுரத்தில் பிறந்தார்
  2. ஈ.வே.இராமசாமி 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தார்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 60
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
  1. அண்ணாதுரை பிப்ரவரி 3,1969 - ஆம் ஆண்டு இறந்தார்
  2. அண்ணாதுரை தனது ஆட்சிக்காலத்தில் படி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!