Online TestScience

தனிமங்ளின் ஆவர்த்தன வகைப்பாடு

தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

Congratulations - you have completed தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தனிமங்களை முதன் முதலில் உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர் ……………………………..
A
லவாய்சியர்
Question 2
மெண்டலீப் தனிம வரிசை அட்டவணையில் தனிமங்கள் ……………………… அடிப்படையில் ஏறுவரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
A
அணுநிறை
Question 3
நாணய உலோகங்களுள் ஒன்று …………………………………
A
தாமிரம்
Question 4
அறை வெப்ப நிலையில் நீர்மமமாக உள்ள உலோகம் …………………………………
A
தாமிரம்
Question 5
மிகு எடை கொண்ட உலோகம் ஆஸ்மியம் இது இரும்பின் நிறையைப் போல் ……………. மடங்கு அதிக நிறையுடையது.
A
3
Question 6
உலோகங்கள்,அலோகங்களின் சில பண்புகளைப் பெற்றுள்ளவை உலோகப் போலிகள் எனப்படும். ……………………… ஒரு உலோகப் போலி
A
சிலிக்கன்
Question 7
சோடியம் நீருடன் வினைபுரிந்து சோடியம் ஹைட்ராக்ஸைடை தருகிறது.உடன் வெளிப்படும் வாயு ………………………….
A
H2
Question 8
வெண்கலம் என்பது ……………………….. சேர்ந்த உலோகக் கலவை.
A
தாமிரம் மற்றும் தகரம்
Question 9
வானூர்திப் பாகங்கள் செய்யப் பயன்படும் உலோகக் கலவை ………………..
A
டியூராலுமின்
Question 10
எந்த உலோகம் நீர்த்த அமிலங்களுடன் ஹைட்ரஜனை H2 இடப்பெயர்ச்சி செய்வதில்லை …………………….
A
காரீயம்
Question 11
மெண்டலீப் ஆவர்த்தண அட்டவனையில் உள்ள தொகுதிகள் …………………..
A
7
B
8
C
6
D
5
Question 12
மெண்டலீப் ஆவர்த்தண அட்டவனையில் உள்ள தொடர்கள் ………………………….
A
7
B
8
C
6
D
5
Question 13
குறைந்த அடர்த்தியைப் பெற்றுள்ள உலோகம் எது
A
லித்தியம்
Question 14
தனிமங்களை உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர்
A
லாவாய்சியர்
Question 15
வழிகோலுவதாக அமைந்த வாய்ப்பாடு ……………………………….
A
மெண்டலீப் தனிம வகைப்பாடு
Question 16
மனித உடல் வெப்ப நிலையில்  உருகும் தனிமம் ……………………………..
A
காலியம்
Question 17
தனிம வரிசை அட்டவணையில் இடதுபுறம் அமைந்துள்ளவை…………………….
A
உலோகங்கள்
Question 18
கீழ்கண்ட தனிமங்களில் இடதுபுறம் அமைந்துள்ளது……………………………..
A
கார்பன்
Question 19
நிறமற்ற தனிமம் ………………..
A
அலுமினியம்
Question 20
உலோகங்களில் மின்கடத்தும்திறன் அதிகம் உடையது ……………………
A
வெள்ளி
Question 21
புரோமினின் நிறம் ………………………..
A
சிகப்பு
Question 22
பளபளப்புள்ள தன்மையுள்ள அலோகம் ……………………………………
A
கிராபைட்டு
Question 23
நீர்ம நிலையிலுள்ள அலோகம் …………………………
A
புளோமின்
Question 24
ஆபரணங்கள் செய்யப் பயன்படும் உலோகம் ……………………….
A
தங்கம்
Question 25
நீரை விட இலேசான உலோகம் …………………………….
A
லித்தியம்
Question 26
தனிமங்களின் இயற்பியல் பண்புகளும்,வேதியல் பண்புகளும் அவற்றின் …………………. அடிப்படையில் ஆவர்த்தன மாற்றம் அடைகின்றன.
A
அணுநிறைகளின்
Question 27
IV A தொகுதியில் …………………………………. தனிமத்தின் கீழ் வெற்றிடம் விடப்பட்டிருந்தது.
A
சிலிக்கான்
Question 28
ஆக்டினைடு வரிசை தனிமங்கள் மொத்தம் …………………………
A
14
Question 29
லாந்தனைடு வரிசை தனிமங்கள் மொத்தம் ……………………………
A
14
Question 30
காலியத்தின் உருகுநிலை ……………………………
A
29.80c
Question 31
மிகவும் கனமான உலோகம் …………………………………..
A
ஆஸ்மியம்
Question 32
………………………….. ஒரு மந்த வாயு
A
ஆர்கான்
Question 33
உலோகக் கலவையின் போது அதிலுள்ள உலோகங்களை விட ………………………. தன்மை வாய்ந்தது.
A
கடினத்தன்மை
Question 34
பாஸ்பரஸ் காற்றில் எரிந்து ………………………………… ஐ கொடுக்கிறது.
A
P2O5
Question 35
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தனிமம் …………………………………..
A
ஸ்கேண்டியம்
Question 36
ஏழாவது தொடர் ஒரு …………………………………
A
முழுமையற்ற
Question 37
குறைந்த உருகுநிலை கொண்ட தனிமம் ………………………….
A
பொட்டாசியம்
Question 38
நீருடன் வினைபுரியாத உலோகம் …………………………..
A
நிக்கல்
Question 39
ஒரு வினையில் வினைபடு பொருள் எலக்ட்ரான்களைப் பெற்று ……………………..
A
ஒடுக்கம் அடைகிறது
Question 40
பொருத்துக
  • 1) ஈகா போரான்         அ) இலேசான உலோகம்
  • 2) ஈகா அலுமினியம்   ஆ) ஸ்கேண்டியம்
  • 3) லித்தியம்                 இ) மிகவும் கனமான உலோகம்
  • 4) ஆஸ்மியம்               ஈ) கேலியம்
A
2 4 1 3
B
4 2 1 3
C
3 1 4 2
D
1 4 2 3
Question 41
  • சொற்றொடர் (அ) உலோகங்கள் நல்ல கடத்திகளாகும்
  • காரணம் (ஆ) தனித்த எலக்ட்ரான்கள் உள்ளது
A
அ மற்றும் ஆ சரியானது
B
ஆ அ வின் விளக்கமாக அமைந்துள்ளது.
C
அ சரி ஆ தவறானது
D
ஆ தவறு அ சரி
Question 42
  • சொற்றொடர் (அ) அலோகங்கள் மென்மையுடைது
  • காரணம் (ஆ) அலோகங்கள் குறைந்த அடர்த்தி உடையவை
A
அ மற்றும் ஆ சரியானது
B
ஆ அ வின் விளக்கமாக அமைந்துள்ளது.
C
ஆ அ வை விளக்குகிறது
D
ஆ தவறு அ சரி
Question 43
இதுவரை கண்டறியப்பட்டுள்ள தனிமங்கள் எத்தனை ?
A
98
B
86
C
112
D
118
Question 44
தனிமவரிசை அட்டவணையைத் தயாரித்த அறிஞர் யார்?
A
மெண்டல்
B
மெண்டலீப்
C
ரூதர்போர்டு
D
டி-பிராக்ளி
Question 45
அணு எண்களைக் கண்டறிந்தவர் யார்?
A
ஹென்றிஜின் ஜெப்ரிஸ்மோஸ்லே
B
ஆல்பிரட் நோபல்
C
ஹென்ரிச் ஹெர்ட்ஸ்
D
பிரிஸ்ட்லி
Question 46
தனிமங்களின் அணு எண்களைக் காண அவர் எதைப் பயன்படுத்தினார் ?
A
மைக்ரோ அலைகள்
B
ரேடியோ அலைகள்
C
) X – கதிர்கள்
D
ஒளிக்கற்றை
Question 47
நவீன ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கியவர் யார்?
A
ராலே
B
மோஸ்லே
C
ராண்ட்ஜன்
D
ரூதர்போர்டு
Question 48
மோஸ்லேயின் ஆவர்த்தன அட்டவணை எதை அடிப்படையாகக் கொண்டது?
A
அணுநிறை
B
அணு பருமன்
C
எலக்ட்ரான் அடர்த்தி
D
அணு எண்
Question 49
ஒரு அணுவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கையும் எலக்டரான்களின் எண்ணிக்கையும் …………………………..
A
சமம்
B
சமம் இல்லை
Question 50
எலக்டரான்களின் அமைவிடம் …………………………………
A
உட்கருவினுள்
B
உட்கருக்கு வெளியே
Question 51
நீள்வடிவ தனிமவரிசை அட்டவணை ………………………… அடிப்படையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
A
அணு நிறை
B
அணு பருமன்
C
எலக்டரான் அடுக்குமுறை
D
எலக்ட்ரான் கவர் தன்மை
Question 52
தனிமவரிசை அட்டவணையின் கிடைமட்ட வரிசைகளின் பெயர் ……………………………..
A
தொடர்கள்
B
தொகுதிகள்
Question 53
தனிமவரிசை அட்டவணையில் ……………………… தொடர்களும் …………………….. தொகுதிகளும் உள்ளன.
A
18, 7
B
7, 18
C
4, 8
D
13, 8
Question 54
தனிம வரிசை அட்டவணையில் மிகவும் நீளமான தொடர் எது?
A
2
B
3
C
6
D
7
Question 55
. 6- வது தொடரில் இடம் பெற்றுள்ள தனிமங்களின் எண்ணிக்கை என்ன ?
A
32
B
18
C
8
D
2
Question 56
சால்கோஜென்கள் என்பது எக்குடும்ப தனிமங்கள் அழைக்கப்படுகின்றன ?
A
ஹேலோஜன் குடும்பம்
B
நைட்ரஜன் குடும்பம்
C
கார்பன் குடும்பம்
D
ஆக்ஸிஜன் குடும்பம்
Question 57
. தொகுதி 16-ல் உள்ள எத்தனிமம் கதிரியக்கத் தன்மை பெற்றுள்ளது?
A
சல்பர்
B
செலினியம்
C
பொலோனியம்
D
டெலூரியம்
Question 58
ஒரு தொகுதியிலுள்ள தனிமங்களின் அணு ஆரங்கள் மேலிருந்து கீழாக வரும் போது ………………..
A
அதிகரிக்கும்
B
குறையும்
Question 59
உலகிலேயே முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்ட உலோகம்.
A
இரும்பு
B
அலுமினியம்
C
தாமிரம்
D
துத்தநாகம்
Question 60
பின்வரும் உலோகங்களில் ஒன்று யுத்த நிமித்த உலோகம். அது எது எனக் கண்டுபிடி
A
அலுமினியம்
B
குரோமியம்
C
இரும்பு
D
நிக்கல்
Question 61
அணு ஆற்றலைப் பெறப் பயன்படுத்தப் படும் உலோகம் அது ?
A
ஆர்சனிக்
B
மாங்கனீசு
C
தாமிரம்
D
யுரேனியம்
Question 62
தங்கத்தின் தூய்மை எந்த அலகால் குறிப்பிடப்படுகிறது ?
A
க.செ.மீ
B
மீ3
C
கேரட்
D
கிலோகிராம்
Question 63
தூய தங்கத்தின் கேரட் மதிப்பு என்ன ?
A
24 கேரட்
B
14 கேரட்
C
18 கேரட்
D
22 கேரட்
Question 64
ஆபரணத் தங்கத்தின் கேரட் மதிப்பு
A
24
B
22
C
16
D
14
Question 65
22கேரட் ஆபரணத் தங்கத்தில் தூய தங்கத்தின் சதவீத இயைபு எவ்வளவு?
A
90.2
B
94.7
C
91.67
D
100
Question 66
வைட்டமின் B12 ல் அடங்கியுள்ள உலோகம்
A
காப்பர்
B
கோபால்ட்
C
இரும்பு
D
மாங்கனீஸ்
Question 67
தாவரங்களின் பச்சையத்தில் உள்ள உலோகம்
A
Mg
B
F2
C
Cu
D
Al
Question 68
தாதுக்களில் கலந்துள்ள மாசுப் பொருள்களின் பெயர்
A
மிதப்புக்கசடு
B
தாதுக்கூளம்
Question 69
உலோகவியலில் இளக்கியாகப் பயன்படுவது
A
மெக்னீசியம் குளோரைடு
B
கால்சியம் ஆக்ஸைடு
Question 70
. இளக்கி தாதுக் கூளத்துடன் வினை புரிவதால் விளைவது.
A
கசடு
B
நேர்மின்வாய் வண்டல்
Question 71
வறுக்கப்பட்ட தாதுவுடன் கலந்துள்ள மாசு …………………….. என்று அழைக்கப்படுகிறது.
A
கசடு
B
வண்டல்
C
காங்கு
D
மாட்ரிக்ஸ்
Question 72
காலமைன் என்பது ……………………………. தாது
A
ஆக்ஸைடு
B
சல்பைடு
C
ஹேலைடு
D
கார்பனேட்
Question 73
பாதரசத்தின் தாது யாது ?
A
ஹேமடைட்
B
சின்னபார்
C
ஸிங்க் பிளண்ட்
D
காலமைன்
Question 74
கனமான தாதுக்கள் எம்முறையினால் செறியூட்டப்படுகின்றன?
A
ஈர்ப்புமுறை
B
மின்காந்த பிரிப்பு முறை
C
நுரைமிதப்பு முறை
D
வேதியியல் முறை
Question 75
கொரண்டத்தின் மூலக்கூறு வாய்பாடு
  1. Na2 Al F6
  2. Al2O3
  3. Al2 O3 2H2O
  4. Fe2O3
A
A
B
B
C
C
D
D
Question 76
அலுமினியத்துடன் வினைபுரியாத அமிலம்
  1. நீர்த்த HNO3
  2. நீர்த்த HCl
  3. நீர்த்த H2SO4
  4. அடர் HCl
 
A
A
B
B
C
C
D
D
Question 77
விமானங்கள் கட்டுவதில் பயன்படும் அலுமினிய உலோகக் கலவை
A
நிக்ரோம்
B
டியுராலுமின்
C
குரோம் எஃகு
D
நிக்கல் வனேடியம் எஃகு
Question 78
ரூபிகாப்பர் என்பது
A
Cu Fe S2
B
Cu2S
C
Cu2O
D
CuCl2
Question 79
மாட்டி என்பது ………………………. மற்றும் ……………………… சேர்ந்த கலவை
A
Cu2S + FeS
B
Cu8S + Cu2O
Question 80
பெஸிமர் உலையிலிருந்து பெறப்படும் காப்பர் ………………………….. என்று அழைக்கப் படுகிறது.
A
கொப்புள காப்பர்
B
மாட்டி
Question 81
புவியின் தோட்டில் மிக அதிகமாகக் கிடைக்கும் உலோகம் ………………………………. ஆகும்
A
அலுமினியம்
B
தாமிரம்
Question 82
இரும்பின் முக்கிய தாது
A
ஹேமடைட்
B
கால்சைட்
C
கிரியோலைட்
D
ரோமைட்
Question 83
. எஃகில் உள்ள கார்பன் சதவீதம்
A
0.25 %
B
2 – 4.5 %
C
0.25 – 2 %
D
5 %
Question 84
. திடக்கரைசல்கள் என்றால் ………………………. ஆகும்.
A
உலோகக்கலவை
B
கனிமங்கள்
Question 85
வேகமாக இயங்கும் இயந்திரங்களின் உதிரிப்பாகம் ……………………………… ஆல் செய்யப்பட்டது.
A
நிக்கல் எஃகு
B
டங்ஸ்டன் எஃகு
Question 86
பொருத்துக
  1. 32 தனிமங்களை உள்ளடக்கியது - அ) டைட்டேனியம்
  2. தொகுதி 16-ல் உள்ள தனிமங்கள் - ஆ) கேரட்
  3. யுத்த நிமித்த உலோகம் - இ) 6வது தொடர்
  4. தங்கத்தின் தூய்மை - ஈ) சால்கோஜன்
A
4 3 2 1
B
2 1 4 3
C
3 4 1 2
D
1 2 4 3
Question 87
பொருத்துக
  1. காங்கு - அ) மெர்குரியின் தாது
  2. சின்னபார் - ஆ) அலுமினியத் தாது
  3. பாக்ஸைட் - இ) அலுமினியம்
  4. நைட்ரிக் அமிலத்துடன் வினைபுரியாத உலோகம்                                                                           -           ஈ) தாதுக்களிலுள்ள மாசுகள்
A
3 4 1 2
B
2 3 4 1
C
2 1 4 3
D
1 2 4 3
Question 88
பொருத்துக
  1. Cu2S + FeS - அ) மக்னீசியம்
  2. பற்குழிகளை அடைக்க - ஆ) மாட்டி
  3. தன் அழிவு பாதுகாப்பு உலோகம் - இ) ஃபெர்ரிக் ஆக்ஸைடு
  4. மேக்னடிக் ஆக்ஸைடு - ஈ) இரசக் கலவை
A
2 1 4 3
B
2 3 4 1
C
2 1 4 3
D
3 4 1 2
Question 89
பொருத்துக
  1. குப்ரம் - அ) சிவப்பு நிறம்
  2. குப்ரஸ் ஆக்சைடு -           ஆ) தாமிரம்
  3. கொப்புளக்காப்பர் - இ) Cu2O Cu2O
  4. ரூபி காப்பர் - ஈ) 98% தாமிரம்
A
2 1 4 3
B
3 4 1 2
C
4 3 2 1
D
1 3 2 4
Question 90
நவீன ஆவர்த்தன அட்டவணையை வடிவமைத்தவர் …………………………..
A
மெண்டலீப்
B
மோஸ்லே
Question 91
ஆவர்த்தன அட்டவணையில் தொகுதி 13 முதல் 18 வரை இடம் பெற்றுள்ள தனிமங்கள்…………………. எனப்படும்.
A
S-தொகுதி தனிமங்கள்
B
P-தொகுதி தனிமங்கள்
Question 92
தொகுதி 3 முதல் தொகுதி 12 வரை இடம் பெற்றுள்ள தனிமங்கள் …………………………… ஆகும்.
A
இடைநிலைத் தனிமங்கள்
B
உள் இடைநிலைத் தனிமங்கள்
Question 93
IUPACயால் அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்ட இறுதித் தனிமம் ………………………….. ஆகும்.
A
நெப்டியூனியம்
B
கோப்பெரன்சியம்
Question 94
தன் அழிவு பாதுகாப்பு உலோகம் எனப்படுவது ………………………………
A
தாமிரம்
B
மெக்னீசியம்
Question 95
f-தொகுதி தனிமங்கள் ………………………….. என வழங்கப்படுகின்றன.
A
சாதாரண தனிமங்கள்
B
உள் இடைநிலைத் தனிமங்கள்
Question 96
அட்டவணையின் அடியில் இடம் பெற்றுள்ள இருவரிசை தனிமங்கள் ………………………… என வழங்கப்படுகின்றன.
A
இடைநிலைத் தனிமங்கள்
B
லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள்
Question 97
ஹீமோகுளோபினில் ………………… உலோகம் அடங்கியுள்ளது.
A
Cu
B
Fe
Question 98
சிங்க் ப்ளென்டு என்பது ……………………. ஆகும்.
A
ZnCO3
B
ZnS
Question 99
தாமிரத்தாது …………………………. முறையில் செறிவூட்டப்படுகிறது.
A
நுரைமிதப்பு முறை
B
ஈர்ப்பு முறை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 99 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button