HistoryOnline Test

சுல்தான்களின் காலம்

சுல்தான்களின் காலம்

Congratulations - you have completed சுல்தான்களின் காலம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்திய வரலாற்றில் சுல்தானியர்கள் காலம் என அழைக்கப்படும் காலம் எது?
A
கி.பி. 1209 முதல் கி.பி. 1526
B
கி.பி. 1206 முதல் கி.பி. 1256
C
கி.பி. 1206 முதல் கி.பி. 1526
D
கி.பி. 13000 முதல் கி.பி. 1500
Question 2
மாம்லுக் மரபினை /அடிமை மரபினை தோற்றுவித்தவர் யார்?
A
இல்துத்மிஷ்
B
குத்புதீன் ஐபக்
C
சுல்தானா இரசியா
D
முகமது கோரி
Question 3
‘லாக்பக்ஷா’ என்று அழைக்கப்பட்ட அரசர் யார்?
A
குத்புதீன் ஐபக்
B
இல்துத்மிஷ்
C
முகமது கோரி
D
பாபர்
Question 4
பின்வருவனவற்றுள் தவறானது எது?
A
குத்புதீன் தனது தலைநகரை லாகூருக்கு மாற்றினார்
B
குத்புதீன் துருக்கிய மரபு அரசைக் காப்பாற்றிக் கொள்ள பல திருமணத் தொடர்புகளை ஏற்படுத்தினார்
C
இந்தியாவில் துருக்கிய ஆதிக்கத்தைத் தொடங்கி வைத்தவர் இல்துத்மிஷ் ஆவார்.
D
இஸ்லாமிய மதப்பற்றாளராகிய குத்புதீன் ஐபக் தனது ஆட்சியை நிலைநிறுத்த இராணுவத்தின் வலிமையை பயன்படுத்தினார்.
Question 5
பொருத்துக
 1. குதுப்மினார்    -   1) வெள்ளி நாணயம்
 2. குவ்வத்துல்   -   2) செம்பு நாணயம்
 3. டங்கா       -  3) பால்பன்
 4. இல்பாரி     - 4) அஜ்மீர்
 5. ஜிடால் -   5) டெல்லி
A
3 5 4 1 2
B
1 5 3 4 2
C
5 4 1 2 3
D
5 4 1 3 2
Question 6
போலோ விளையாடிக் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி விழுந்து இறந்த அரசர் யார்?
A
குத்புதீன் ஐபக்
B
இல்துத்மிஷ்
C
பால்பன்
D
ரசியா
Question 7
குதுப்மினார் என்ற கோபுரத்தை கட்டி முடித்தவர் யார்?
A
குத்புதீன் ஐபக்
B
இல்துத்மிஷ்
C
பக்ரம்ஷா
D
பால்பன்
Question 8
பின்வருவனவற்றுள் இல்துத்மிஷ் உடன் தொடர்பில்லாதது எது?
 1. தனது மகள் சுல்தானா இரசியாவை நாட்டின் அரசியாக அறிவித்தார்.
 2. நாட்டினை இக்தாக்களாகப் பிரித்தார்.
 3. படைப்பிரிவில் 'நாற்பதின்மார் குழு' என்ற முறையில் படைப்பிரிவு நிர்வாகிக்கப்பட்டது.
 4. ரேபிய மொழியில் நாணயங்கள் வெளியிட்டு இரண்டாவது துருக்கியர் இவர்.
 5. பைபோஸ் என்னும் புதிய வணக்க முறையை நடைமுறைப்படுத்தினார்.
A
1, 2, 3
B
4 ,3, 5
C
4, 5
D
2, 3, 4
Question 9
நாற்பதின்மார் குழு என்ற அடிமை முறை ஒழித்த அரசர் யார்
A
இல்துத்மிஷ்
B
பக்ரம் ஷா
C
பால்பன்
D
ரசியா
Question 10
சுல்தான்கள் வரிசையில் வந்த பெண்ணரசி ரசியா ஆட்சி செய்த காலம் எது?
A
கி.பி. 1236 – 1240
B
கி.பி. 1240 – 1244
C
கி.பி. 1326 – 1330
D
கி.பி. 1300 - 1340
Question 11
இந்தியக்கிளி’ என்றழைக்கப்பட்ட அறிஞர் யார்?
A
அமீர் ஹாசன்
B
அமீர் குஸ்ரு
C
பால்பன்
D
அவானி அர்ஸ்
Question 12
இந்தியாவில் அடிமை வம்சத்தின் கடைசி அரசர் யார்?
A
கைபாத்
B
பால்பன்
C
ரசீருத்தீன் முகமுத்லி
D
ரசீருத்தீன் முகமுத்லி
Question 13
கில்ஜி மரபினைத் தோற்றுவித்தவர் யார்?
A
அலாவுத்தீன் கில்ஜி
B
ஜலாலுத்தீன் - பெரோஸ் - கில்ஜி
C
குதுப்-உத்-தீன்-முபாரக்ஷா
D
நஸிர்-உத்தின்-குஸ்ரு-ஷா
Question 14
அடிமை வம்ச மன்னர்களில் சிறந்தவர் யார்?
A
அலாவுத்தீன் கில்ஜி
B
ஜலாலுத்தீன் கில்ஜி
C
பால்பன்
D
முகமது
Question 15
உலுக்கான், நசரத்கான் போன்ற படைத்தளபதிகள் பணியாற்றிய அரசர் யார்?
A
அலாவுத்தீன் கில்ஜி
B
ஜலாலுத்தீன் கில்ஜி
C
பால்பன்
D
துக்ளக்
Question 16
டெல்லி சுல்தான்களில் முதன்முதலில் தென்னிந்தியாவை படையெடுத்தவர் யார்?
A
அலாவுத்தீன் கில்ஜி
B
ஜலாலுத்தீன் கில்ஜி
C
மாலிக்கபூர்
D
பால்பன்
Question 17
இராமேஸ்வரத்தில் பள்ளிவாசல் கட்டியவர் யார்?
A
ஜலாலுத்தீன் கில்ஜி
B
அலாவுத்தீன் கில்ஜி
C
மாலிக்கபூர்
D
பிரதாபருத்ரன்
Question 18
பின்வரும் வாக்கியங்களில் சரியானவை எவை?
 1. அலாவுத்தீன் கில்ஜி  சுமார் 12 முறை மங்கோலியப் படையெடுப்புகளை தடுத்தார்.
 2. அலாவுத்தீன் கில்ஜி தம்மை கடவுளின் பிரதிநிதியாக கருதினார்.
 3. அலாவுத்தீன் கில்ஜி இலவச நிலங்களை வழங்கினார்.
 4. அலாவுத்தீன் கில்ஜி குதிரைகளுக்கு சூடுபோடும் முறையை  அறிமுக படுத்தினார்.
 5. அலாவுத்தீன் கில்ஜி பொருட்களின் விலைகளை நிர்ணயித்தார், அவ்விலைகள் அங்காடி விலைகளை விட அதிகமாக இருந்தன.
 6. இந்துக்கள் மீது ஜூசியா வரி, மேய்ச்சல் வரி, வீட்டு வரி, போன்ற வரிகளை விதித்தனர்.
A
1, 2, 3
B
3, 5
C
1, 2, 4, 6
D
4, 5, 6
Question 19
‘திவானி ரியாஸத்’‘ஹானாயி மண்டி’ என்பது
A
இராணுவத்தில் நடைபெற்ற ஊழல்களை ஒழிக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆவர்.
B
அங்காடிகளைக் கட்டுப்படுத்த நியமிக்கப்பட்ட அதிகாரிகள் ஆவர்.
C
குதிரைகளுக்கு சூடுபோடும் அதிகாரிகள் ஆவார்.
D
அலாவுத்தீன் கில்ஜியின் படைத்தளபதிகள் ஆவார்.
Question 20
பெரிய அளவில் ஒரு நிரந்தரப்படையை உருவாக்கிய முதல் சுல்தான் யார்?
A
அலாவுத்தீன் கில்ஜி
B
ஜலாலுத்தீன் கில்ஜி
C
மாலிக்கபூர்
D
பால்பன்
Question 21
பாமத்காளா மசூதி, அலைதர்வாசா, சீரிக்கோட்டை, ஆயிரம் தூண்கள் அரண்மனை போன்றவைகளை கட்டியவர் யார்?
A
அலாவுத்தீன் கில்ஜி
B
ஜலாலுத்தீன் கில்ஜி
C
மாலிக்கபூர்
D
பால்பன்
Question 22
கில்ஜி மரபு முடிவுக்கு வந்த ஆண்டு
A
கி.பி. 1320
B
கி.பி. 1322
C
கி.பி. 1310
D
கி.பி. 1316
Question 23
கியாசுதீன் துக்ளக்-ன் இயற்பெயர் என்ன?
A
காஸிமாலிக்
B
ஜூனாகான்
C
பெரோஸ்
D
தீன் முகமது
Question 24
முகம்மது பின் துக்ளக்-ன் இயற்பெயர் என்ன?
A
காஸிமாலிக்
B
ஜூனாகான்
C
பெரோஸ்
D
பெரோஸ்
Question 25
துக்ளக் மரபினை தோற்றுவித்தவர் யார்?
A
குத்புத்தீன் ஐபக்
B
கிஸிர்கான்
C
கியாசுதீன் துக்ளக்
D
முகமது பின் துக்ளக்
Question 26
துக்ளக் பிரபு ஆட்சி ஏற்பட்ட வருடம்
A
1320
B
1315
C
1310
D
1309
Question 27
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
 1. கியாசுதீன் துக்ளக் கி.பி 1325ல் வாங்கப்பகுதியை வென்றார். அந்த வெற்றியை கொண்டாட அமைக்கப்பட்ட மேடை சரிந்து இறந்தார்.
 2. முகமது பின் துக்ளக் கி.பி. 1327ல் வாரங்கல் பகுதியை கைப்பற்றினார்.
A
A மட்டும் சரி
B
B மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும்தவறு
Question 28
முகமது பின் துக்ளக் டெல்லியிலிருந்து தேவகிரிக்கு தலைநகரை மாற்ற உத்திரவிட்டதற்கு காரணம் என்ன?
A
தோஆப் பகுதியின் நிலவரியை உயர்த்தி கருவூலத்தை நிரப்ப எண்ணினார்.
B
விவசாயம் தடைப்பட்டதன் காரணமாக நாட்டில் பஞ்சம் என்ற நிலை ஏற்பட்டது.
C
மங்கோலியர்களின் தொடர்ந்த படையெடுப்பு.
D
செப்பு நாணயங்களை அறிமுகம் செய்து பொருளாதாரத்தை மேம்படுத்த எண்ணினார்.
Question 29
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
 1. முகமது பின் துக்ளக் ஏற்படுத்திய திட்டங்கள் அனைத்தும் சிறந்தவர்கள் ஆகும்.
 2. மகமது பின் துக்ளக் அவசர கொள்கை முடிவுகளும், சில நடைமுறைப்படுத்த இயலாத திட்டங்களும் துக்ளக் மரபின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தன.
A
A மட்டும் சரி
B
B மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 30
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
 1. பிரோஸ் துக்ளக் "தக்காவி" என்னும் விவசாயக் கடன்களை வசூலித்தார்.
 2. பிரோஸ் துக்ளக் சட்டத்திற்கு புறம்பான வரிகளை வசூலித்தார், மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளின் ஊதியத்தை உயர்த்தினார்.
A
A மட்டும் சரி
B
B மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 31
பொருத்துக
 1. கம்ஸ்    -   1) மருத்துவமனை
 2. கரோஜ்  -  2) தலைவரி
 3. பேஸியா   - 3) திருமண அமைப்பு
 4. ஜகாத் -  4) பொருட்களில் 1/5 பங்கு
 5. தார்-உல்-பா    - 5) விளைச்சலில் 1/10 பங்கு
 6. திவானி கிரமத்   -  6) சடங்கு கட்டணம்
A
4 5 2 6 1 3
B
4 5 1 2 3 6
C
1 2 5 6 4 3
D
4 1 2 3 5 6
Question 32
பிரோஸ் துக்ளக் மிக முக்கியமத்துவம் கொடுக்கபட்ட துறை எது?
A
நிதித்துறை
B
நீதித்துறை
C
பொதுப்பணித்துறை
D
நீர்வளத்துறை
Question 33
பெரோஸ் துக்ளக் சுயவரலாற்று நூல் எது?
A
குதூப்-பெரோஸ்-ஷாஹி
B
பதூஹத்-இ-பெரோஷாஹி
C
ஜியாவுத்தீன் பராணி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 34
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
 1. பெரோஸ்-துக்ளக் ஜெய்நகரை வென்று, பூரி ஜெகநாத் கோயிலை புதுப்பித்தார்.
 2. குதுப்-பெரோஸ்- ஷாஹி என்ற நூல் வானியல் தொடர்பானது.
A
A மட்டும் சரி
B
B மட்டும் சரி
C
இரண்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 35
தைமூர் படையெடுப்பு கில்ஜி யாருடைய காலத்தில் நடைபெற்றது?
A
கில்ஜி
B
சையது
C
துக்ளக்
D
லோடி
Question 36
தைமூர் டெல்லியை கைப்பற்றிய ஆண்டு
A
கி.பி. 1340
B
கி.பி.1398
C
கி.பி.1400
D
கி.பி.1414
Question 37
துக்ளக் மரபின் வீழ்ச்சிக்க காரணமாக அமைந்தது எது?
A
டெல்லியில் ஏற்பட்ட குழப்பம்
B
தைமூர் படையெடுப்பு
C
பிராமணர்கள் / பார்ப்பனர்கள் மீது ஜிசியா வரி விதிக்கப்பட்டது
D
துக்ளக் மரபின் வெளியுறவுக் கொள்கை
Question 38
சையது மரபினைத் தோற்றுவித்தவர் யார்?
A
முபாரக்ஷா
B
முகமது ஷா
C
கிஸிர்கான்
D
அலாவுதீன்ஷா
Question 39
முபாரக்ஷா அமைத்த முபாரக் பாத் என்னும் நகர் எந்த நதிக்கரையில் அமைந்திருந்தது?
A
ஜமுனா
B
யமுனா
C
கங்கை
D
கோதாவரி
Question 40
முகமதுஷா மாளவத்தின் மீது படையெடுக்க உதவியவர் யார்?
A
தைமூர்
B
பஹ்லுல் லோடி
C
சிக்கந்தர் ஷா
D
லோடி
Question 41
கானிகானா என்ற பட்டத்தை பெற்றவர் யார்?
A
தைமூர்
B
பஹ்லுல் லோடி
C
சிக்கந்தர் ஷா
D
லோடி
Question 42
பொருத்துக:
 1. ஜலாலுதீன் பெரோஸ் கில்ஜி -  1) கி.பி. 1290-1296
 2. அலாவுதீன் கில்ஜி -  2)  கி.பி. 1296-1316
 3. குதுப்-உத்-தீன்-முபாரக்ஷா  - 3) கி.பி. 1316-1320
 4. நஸிர்-உத்தின்-குஸ்ரு-ஷா  -  4) கி.பி. 1320
A
4 3 2 1
B
1 2 3 4
C
1 2 4 3
D
3 4 1 2
Question 43
பொருத்துக:
 1. கியாசுதீன்  -   1) கி.பி. 1325 - 1361
 2. முகமது பின் துக்ளக் - 2) கி.பி. 1414-1421
 3. பிரோஸ் துக்ளக் -  3) கி.பி. 1320-1325
 4. கிஸீர் கான்  - 4) கி.பி. 1351-1388
 5. அலாவுதீன் ஷா   - 5) கி.பி. 1421-1434
 6. முபாரக் ஷா   - 6) கி.பி. 1445-1457
A
3 1 2 4 5 6
B
3 1 4 2 6 5
C
1 2 3 4 5 6
D
6 4 3 2 1 5
Question 44
சையது மரபின் கடைசி அரசர் யார்?
A
முகமது ஷா
B
அலாவுத்தீன் ஷா
C
முபாரக் ஷா
D
கிஸிர்கான்
Question 45
டெல்லியை ஆண்ட சுல்தான்களில் இறுதியாக ஆட்சி செய்த மரபு-எது?
A
கில்ஜி
B
லோடி
C
துக்ளக்
D
சையது
Question 46
ஆக்ரா நகரை கட்டிய அரசர் யார்?
A
பஹ்லுல் லோடி
B
சிக்கந்தர் ஷாஹி
C
தௌலத்கான்
D
இப்ராகிம் லோடி
Question 47
லோடி மரபினர் காலத்தில் நிர்வாகம் மற்றும் பண்பாட்டு மையமாக விளங்கிள நகரம் எது?
A
டெல்லி
B
ஆக்ரா
C
பஞ்சாப்
D
பீகார்
Question 48
லோடி மரபின் சிறந்த அரசர் யார்?
A
பஹ்லுல் லோடி
B
சிக்கந்தர் ஷாஹி
C
தௌலத்கான்
D
இப்ராகிம் லோடி
Question 49
கி.பி. 1526ல் நடைபெற்ற முதலாம் பானிபட் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது.
A
சிக்கந்தர் லோடி-பாபர்
B
தௌலத்கான் லோடி-பாபர்
C
இப்ராகிம் லோடி-பாபர்
D
தில்வர்கான் லோடி-பாபர்
Question 50
பொருத்துக.
 1. திவானி இன்ஷா   - 1) இஸ்லாமிய சட்ட அமைச்சர்
 2. திவானி அர்ஸ்    - 2) வெளியுறவு அமைச்சர்
 3. காஸி-உல்-காஸாத்  -  3) அஞ்சல்துறை அமைச்சர்
 4. வசீர்  -  4) பிரதம அமைச்சர்/நிதி அமைச்சர்
 5. திவானி இன்ஷா  - 5) நீதிதுறை அமைச்சர்
 6. சூதர்-உஸ்-சாதர்   - 6) பாதுகாப்பு/படைத்துறை அமைச்சர்
A
3 6 5 4 2 1
B
3 6 1 2 3 4
C
6 5 4 3 2 1
D
2 1 3 4 5 6
Question 51
டெல்லி சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வர காரணமாக அமைந்தது?
A
முதலாம் பானிபட்போர்
B
நிர்வாகக் குளறுபடி
C
இந்துக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
D
உயர்குடியினரை அவமானப்படுத்தினார்கள்
Question 52
பின்வரும் வாக்கியங்களில் தவறான இணை எது?
A
இக்தா - இக்தார்
B
ஷிக் - ஷிக்தார்
C
பர்கானா - அமில்ஃமுன்ஷிப்
D
கிராமங்கள் - கனுங்கோ
Question 53
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?
 1. சுல்தான்களின் ஆட்சியில் நிர்வாகத்தின் மிகச்சிறிய அளவு கிராமமாகும்.
 2. சுல்தானுக்கு உதவிட 5 அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்று இருந்தது.
 3. சுல்தான் காலத்தில் நாட்டின் முதன்மையான வருமானம் வரிவருவாய்.
A
I மட்டும்
B
II, III மட்டும்
C
I, III மட்டும்
D
I, IV மட்டும்
Question 54
சுல்தான்கள் ஆட்சிக் காலத்தில் வேளாண்மைக்கு அடுத்த நிலையில் இருந்த தொழில் எது?
A
காகிதம்
B
சர்க்கரை உற்பத்தி
C
நெசவு
D
முத்தெடுத்தல்
Question 55
பின்வரும் சரியான இணை எது?
 1. மாம்லுக் காலம் - குதுப்பினார், குவாத் உத் இஸ்லாம், மசூதி, நாசிர்-உத்-தீன் முகமதுவின் கல்லறை, பால்பனின் சமாதி.
 2. கில்ஜி காலம் - டெல்லி சீரி நகரம், ஹாரத்நிஜாம்முத்தின், ஆலுபாவின் தர்கா, அலாய்த்தார் வாசா.
 3. துக்ளக் காலம்  - அலகாபாத் கோட்டை, துக்ளக்காபாத், ஜஹான்பனா.
A
1 மட்டும்
B
2, 3
C
அனைத்தும் சரி
D
அனைத்தும் தவறு
Question 56
சுல்தான்களின் காலத்தில் துணி உற்பத்திக்கு பெயர் பெற்ற நகரங்கள் எது?
A
வங்காளம்
B
குஜராத்
C
இரண்டும்
D
இரண்டும் இல்லை
Question 57
டெல்லி சுல்தானியர்கள் காலத்தில் உருவான மொழி எது?
A
சமஸ்கிருதம்
B
உருது
C
ஹிந்தி
D
அரபி
Question 58
தாருக்கி-உல்-இந்த் என்ற நூலினை எழுதியவர் யார்?
A
அல்பரூனி
B
அமிர்குஸ்ரு
C
உல்பரணி
D
அப்துல் ரசக்
Question 59
பின்வருவனவற்றுள் சுல்தான்கள் ஆட்சியின் தாக்கங்கள் அல்லாதது எவை?
 1. ஒருங்கிணைப்பு அரசியலுக்கு வழிகோலியது.
 2. நிலையான, நிரந்தர பெரும்படை அமைக்கப்பட்டது.
 3. வாணிபம் வளர்ந்தது
 4. அரபி மொழி நீதிமன்ற மொழியாகியது.
A
1, 2
B
2, 3
C
4 மட்டும்
D
1, 2, 3
Question 60
சிக்கந்தர் ஷாஹி மிகவும் விரும்பிக்கேட்ட இசை எது?
A
வயலின்
B
செனாய்
C
வீணை
D
பரதகதா
Question 61
தெய்வீக உரிமைக் கோட்பாட்டை உருவாக்கியவர் யார்?
A
சுல்தாதனா இரசியா
B
கியாசுதீன் பால்பன்
C
பக்ரம் ஷா
D
ஜவாலுத்தீன் கில்ஜி
Question 62
காபூல் மன்னர் பாபரை இந்தியா மீது படையெடுக்கும்படி அழைத்தவர் யர்?
A
தில்வர்கான் லோடி
B
தௌலத்கான் லோடி
C
சிக்கந்தர் லோடி
D
இப்ராஹிம் லோடி
Question 63
பாபர் என்றால் என்ன பொருள்?
A
உலகினை வெல்பவர்
B
அதிர்ஷ்டசரி
C
புலியை வென்றவர்
D
புலி
Question 64
பாபர் காபூலை கைப்பற்றிய ஆண்டு
A
கி.பி. 1509
B
கி.பி. 1404
C
கி.பி. 1504
D
கி.பி. 1515
Question 65
ஷெர்ஷா வங்காளத்தை கைப்பற்றிய ஆண்டு
A
கி.பி. 1537
B
கி.பி. 1545
C
கி.பி. 1540
D
கி.பி. 1472
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 65 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!