Indian PolityOnline Test
சாலைப்பாதுகாப்பு
சாலைப்பாதுகாப்பு
Congratulations - you have completed சாலைப்பாதுகாப்பு.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சாலைப் போக்குவரத்துச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
1990 | |
1999 | |
1986 | |
1989 |
Question 2 |
சாலைப் பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
1990 | |
1976 | |
1986 | |
1989 |
Question 3 |
வாகன ஓட்டுநர்கள் எப்பொழுதும் தன்னோடு வைத்துக் கொள்ள வேண்டியவை எவை?
பதுவுச் சான்றிதழ் | |
வாகனவரி கட்டியதற்கான ரசீது | |
வாகனத்திற்கான காப்பீட்டுச் சான்றிதழ் | |
இவை அனைத்தும் |
Question 4 |
போக்குவரத்து ஒளி விளக்குகளில் சிவப்பு விளக்கு எரிந்தால்
நில் | |
செல் | |
கவனி | |
இவை அனைத்தும் |
Question 5 |
போக்குவரத்து ஒளி விளக்குகளில் பச்சை விளக்கு எரிந்தால்
நில் | |
செல் | |
கவனி | |
இவை அனைத்தும் |
Question 6 |
சாலை சைகைகள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது
1 | |
2 | |
3 | |
4 |
Question 7 |
சாலைகளில் மஞ்சள் கோடுகள் எதற்காக போடப்பட்டுள்ளது
இரண்டு சக்கர வாகனம் ஓட்ட | |
நான்கு சக்கர வாகனம் ஓட்ட | |
பாதசாரிகள் சாலையைக் கடக்க | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 8 |
சாலை பாதுகாப்பு வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது
ஜனவரி முதல் வாரம் | |
நவம்பர் முதல் வாரம் | |
டிசம்பர் முதல் வாரம் | |
மார்ச் முதல் வாரம் |
Question 9 |
தேசிய சாலை பாதுகாப்புக் கொள்கையை உருவாக்கியது
போக்குவரத்து விதிகள் | |
சாலைப் பாதுகாப்புக்குழு | |
நெடுஞ்சாலைப் பாதுகாப்புக்குழு | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 10 |
இந்திய சாலையில் எத்தனை சதவீதம் தார் சாலைகளாக உள்ளது
40 | |
50 | |
70 | |
60 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 10 questions to complete.