Online TestScience

காற்று, நிலம், நீர் மாசுபடுதல்

எட்டாம் வகுப்பு அறிவியல் - காற்று, நிலம், நீர் மாசுபடுதல்

Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - காற்று, நிலம், நீர் மாசுபடுதல். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இயற்கை வளங்களில் ……………………….. மற்றும் ………………………….. முக்கியமானவை.
A
காற்று , நீர் , நிலம்
Question 2
மனிதர்களின் ……………………… செயல்பாடுகளே சுகாதாரமான சுற்றுச்சூழலை பாதிக்கிறது.
A
கட்டுப்பாடற்ற
Question 3
…………………….. மற்றும் ……………………….. முறையினால் காற்றின் சேர்மம் மாற்றம் அடைகிறது.
A
இயற்பியல் , வேதியல்
Question 4
ஓசோன் ஒரு ………………………. வாயு.
A
நிறமற்ற
Question 5
ஓசோன் வளிமண்டலத்திலுள்ள ………………………. அடுக்கில் காணப்படுகிறது.
A
ஸ்ட்ரேட்டோஸ்பியர்
Question 6
ஓசோன் அடுக்கில் அடர்த்தி குறைகிறது.இதனை …………………………….. என்கிறோம்
A
ஓசோனில் ஓட்டை
Question 7
ஓசோன் ஓட்டையினால் கடும் தீங்கு விளைவிக்கும் ……………………….. கதிர்கள் புவியை அடைகின்றன.
A
புறஊதாக்
Question 8
தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகைகளை ……………………………. பின்னர் வளிமண்டலத்திற்கு வெளியேற்ற வேண்டும்.
A
வடிகட்டிய
Question 9
தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் வெப்பநீர் இயற்கை நீர்ச் சுழற்சியைப் பாதிக்கிறது.இதனை ……………………….. என்கிறோம்.
A
வெப்ப மாசுபடுதல்
Question 10
கழிவு நீர் நிலைகளை வந்தடையும் முன்னர் நீரிலுள்ள மாசுப்பொருட்களை நீக்குவது ……………………………..
A
நீரினை சுத்திகரித்தல்
Question 11
வீடுகள்,தொழிற்சாலைகள்,மருத்துவமனைகள்,அலுவலகங்கள் மற்றும் பல வகைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீர் …………………………….. எனப்படும்.
A
கழிவுநீர்
Question 12
புவியின் இயல்பான நிலப்பரப்பானது தொழிற்சாலை வணிகம் வீட்டு உபயோகம் விவசாயப் பொருள்களினால் …………………………………. ஏற்படுகிறது
A
மாசுபடுதல்
Question 13
மண்ணில் உள்ள வளம் நீக்கப்படுவது ………………………………. எனப்படும்.
A
மண் அரிப்பு
Question 14
நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டு முழுமையாக மட்கிப் போகும் இயற்கையான பிளாஸ்டிக் பொருளின் வியாபாரப் பெயரே ………………………. எனப்படும்.
A
பயோபோல்
Question 15
நுண்ணுயிரிகள் சிதைத்தலுக்கு ……………………. மற்றும் ………………………. போன்ற நுண்ணுயிரிகள் காரணமாகிறது.
A
யூமைசீட்ஸ்,சைமோசீட்ஸ்
Question 16
மாசு கட்டுப்பாடு என்பது உள்ளூர் பிரச்சினை மட்டுமன்று இது ஒரு ………………………….. பிரச்சினை.
A
உலகலாவிய
Question 17
குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியேறும் குளோரோபுளோரோ கார்பன் ………………….. பாதித்து ………………………… நோய் ஏற்படக் காரணமாகிறது.
A
ஓசோன்,தோல் புற்றுநோய்
Question 18
சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நமது சிறு பங்களிப்பு கூட …………………………… ஏற்படுத்தும்.
A
பெரிய மாற்றத்தை
Question 19
இயற்கையாகவும் மனித செயல்பாடுகளாலும் தற்போது நன்னீர் பற்றாக்குறையே உலகலாவிய ………………………. ஆகும்.
A
தலையாயப் பிரச்சினை
Question 20
நாம் ஏராளமாக மரங்களை நட்டால் மழை அளவு பெருகி நம் வாழ்வுக்குத் தேவையான ……………………………. ஏற்படும்.
A
சீதோஸ்ன நிலை
Question 21
பொருத்துக
  • 1) உயிர்வலி                                          அ) 78%
  • 2) நைட்ரஜன்                                        ஆ) 0.03%
  • 3) பிற வாயுக்கள்                                    இ) 50%
  • 4) வாகனங்களின் காற்று மாசுபாடு        ஈ) 20.9%
A
3 2 1 4
B
2 3 4 1
C
4 3 2 1
D
1 4 2 3
Question 22
பொருத்துக
  • 1) கார்கன் மோனாக்ஸைடு     அ) உலகம் வெப்பமடைதல்
  • 2) கரியமில வாயு                    ஆ) அமில மழை
  • 3) நைட்ரஜன் வாயுக்கள்          இ) புற்றுநோய்
  • 4) கந்தக டை ஆக்ஸைடு         ஈ) ஹீமோகுளோபினை மாற்றுதல்
A
2 3 4 1
B
3 2 1 4
C
3 2 4 1
D
4 3 2 1
Question 23
பொருத்துக.
  • 1) நீர் மாசு மற்றும் தடுப்பு சட்டம்                       அ) 1981
  • 2) காற்று மாசு தடுப்பு,கட்டுப்பாட்டு சட்டம்         ஆ) 1986
  • 3) சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம்                      இ) கழிவு நீர் உறிஞ்சுதல்
  • 4) தைல மரங்கள்                                              ஈ) 1974
A
3 2 4 1
B
4 3 2 1
C
2 3 4 1
D
3 2 1 4
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 23 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!