Indian PolityOnline Test

ஒன்றியமும் அதன் ஆட்சி எல்லையும்

ஒன்றியமும் அதன் ஆட்சி எல்லையும்

Congratulations - you have completed ஒன்றியமும் அதன் ஆட்சி எல்லையும். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்தியாவில் ஒரு புதிய மாநிலம் எந்த முறையில் உருவாக்கலாம்?
A
மத்திய அமைச்சர் குழுவில் முடிவால்
B
நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மையினால்
C
நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையினால்
D
நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையும், பெரும்பான்மையான மாநிலங்களின் சம்மதமும் பெற்று
Question 2
ஒரு புதிய மாநிலத்தை உருவாக்கினால் தானாக திருத்தம் பெறும் அட்டவனை எது/எவை?
A
1 மற்றும் 2
B
1 மற்றும் 4
C
2 மற்றும் 4
D
5 மற்றும் 6
Question 3
இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களின் ஓர் ஒன்றியமாக இருத்தல் வேண்டும் என குறிப்பிடுகின்ற சரத்து எது?
A
1
B
2
C
3
D
4
Question 4
புதிய மாநிலத்தை உருவாக்கவும், மாநில பரப்புகளை, எல்லைகளை, பெயர்களை மாற்றவும் அதிகாரம் படைத்து நாடாளுமன்றம் ஆகும் என கூறுகிற சரத்து
A
சரத்து 1
B
சரத்து 2
C
சரத்து 3
D
சரத்து 4
Question 5
இந்திய ஒன்றியத்திற்குள் புதிய மாநிலங்களை சேர்த்துக்க் கொள்ளும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது. என் கூறுகிற சரத்து
A
சரத்து 1
B
சரத்து 2
C
சரத்து 3
D
சரத்து 4
Question 6
இந்தியக் குடியரசில் எத்தனை மாநிலங்கள் உள்ளன?
A
14
B
28
C
29
D
36
Question 7
பின்வருவனவறுள் எவை தவறானவை?
  1. இந்திய ஒன்றியத்திற்குள் புதிய மாநிலங்களை சேர்த்துக் கொள்ளும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது.
  2. புதிய மாநிலத்தை உருவாக்கவும், மாநில பரப்புகளை, எல்லைகளை, பெயர்களை மாற்றவும் அதிகாரம் படைத்தது நாடாளுமன்றம் ஆகும்.
  3. இந்திய அரசியலமைப்பின் முதலாவது அட்டவணையில் மாநிலங்கள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளன.
  4. Re Berubari (1960) வழக்கில் முகப்புரை என்பது இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதி என்று கூறப்பட்டது.
  5. சமநலமை நெறி, சமச்சார்பின்மை, மற்றும் ஒருமைப்பாடு ஆகிய சொற்கள் 1978ம் ஆண்டின் 42 வது சட்ட திருத்தத்தின் மூலம் புகுத்தப்பட்டது.
A
1 மட்டும்
B
1 மற்றும் 2
C
3,4 மற்றும் 5
D
1,2,3,4 மற்றும் 5
Question 8
புதிய மாநிலத்தை உருவாக்கும் மசோதா, யாருடைய பரிந்துரைக்குப்  பிறகு கொண்டு வரலாம்.
A
மாநிலங்களவை
B
மக்களவை
C
குடியரசுத் தலைவர்
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 9
புதிய மாநிலத்தை உருவாக்கும் மசோதா எங்கு அறிமுகப்படுத்தப்படும்?
A
மக்களவையில் மட்டும்
B
மாநிலங்களவையில் மட்டும்
C
மக்களவை அல்லது மாநிலங்களவை
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 10
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. புதிய மாநிலத்தை உருவாக்கும், மாநில பரப்புகளை, எல்லைகளை, பெயர்களை மாற்றவுள்ள மசோதா, அந்த மாநிலத்திற்கு குடியரசுத் தலைவரால் அனுப்ப வேண்டும்.
  2. அந்த மாநிலம் தங்கள் கருத்துக்களை குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் தெரிவிக்கலாம். ஆனால், அந்த கருத்துக்கள் குடியரசுத் தலைவரை கட்டுப்படுத்தாது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 11
இந்தியக் குடியரசில் எத்தனை யூனியன் பிரதேசங்கள் உள்ளன?
A
6
B
7
C
8
D
9
Question 12
ஒரு புதிய மாநிலத்தை உருவாக்கினால் அட்டவணை I மற்றும் IV தானாக திருத்தம் பெறும் என கூறிகிற சரத்து
A
சரத்து 1
B
சரத்து 2
C
சரத்து 3
D
சரத்து 4
Question 13
ஒன்றியமும் அதன் ஆட்சி எல்லையும் பற்றிக் கூறுகிற பகுதி எது?
A
பகுதி I
B
பகுதி II
C
பகுதி III
D
பகுதி IV
Question 14
ஒன்றியமும் அதன் ஆட்சி எல்லையும் பற்றிக் கூறுகிற சரத்துக்கள் எவை?
A
சரத்துக்கள் 1-5
B
சரத்துக்கள் 1-4
C
சரத்துக்கள் 1-6
D
சரத்துக்கள் 1-3
Question 15
இந்தியக் குடியரசில் எத்தனை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உள்ளன?
A
14
B
28
C
29
D
36
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 15 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!