HistoryOnline Test

இந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை

இந்திய விடுதலை இயக்கம் –இரண்டாம் நிலை

Congratulations - you have completed இந்திய விடுதலை இயக்கம் –இரண்டாம் நிலை. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1

பாலகங்காதர திலகர் இறந்த ஆண்டு

A
1919
B
1920
C
1921
D
1922
Question 2

காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய ஆண்டு

A
1919
B
1920
C
1921
D
1922
Question 3

ஒத்துழையாமை இயக்கத்தை மேற்கொள் காரணமாக அமைந்தது எது?

A
ரௌலட் சட்டம்
B
ஜாலியன் வாலாபாக் படுகொலை
C
இவை இரண்டும்
D
இவை இரண்டும் இல்லை
Question 4

ஒத்துழையாமை இயக்கத்தை மேற்கொள்வது என செய்யப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு எது ?

A
அகமதாபாத்
B
கல்கத்தா
C
லாகூர்
D
சென்னை
Question 5

அரசு தங்களது தெவைகளைப் பூர்த்தி செய்யும் வரை மக்கள் அரசுக்கு வரிசெலுத்தக் கூடாது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு

A
அகமதாபாத்
B
கல்கத்தா
C
லாகூர்
D
சென்னை
Question 6

வேல்ஸ் இளவரசர் சென்னை வந்த ஆண்டு

A
1919
B
1920
C
1921
D
1922
Question 7

மோப்ளா புரட்சி எங்கு நடந்ததுஃ

A
தமிழ்நாடு
B
கேரளா
C
வங்காளம்
D
ஆந்திர பிரதேசம்
Question 8

சௌரி சௌரா (கோரக்பூர்) என்னுமிடம் எங்கு உள்ளது

A
உத்திரப் பிரதேசம்
B
மத்தியப் பிரதேசம்
C
ஆந்திரப் பிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 9

காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை உடனடியாக கைவிட காரணமாக அமைந்தது எது?

A
வரிகொடா இயக்கம்
B
ககோரி ரயில் கொள்ளை
C
ரௌலட் சட்டம்
D
சௌரி சௌரா சம்பவம்
Question 10

சௌரி சௌரா சம்பவம் எப்போது நடைபெற்றது?

A
பிப்ரவரி 5, 1919
B
பிப்ரவரி 1, 1920
C
ஆகஸ்ட் 5, 1921
D
பிப்ரவரி 5, 1922
Question 11

காந்திய சகாப்தம்

A
கி.பி. 1909 - கி.பி. 1920
B
கி.பி. 1919 - கி.பி. 1948
C
கி.பி. 1900 - கி.பி. 1926
D
கி.பி. 1920 - கி.பி. 1947
Question 12

பஞ்சாபின் சிங்கம் என்றழைக்கப்பட்டவர் யார்?

A
பிபின் சந்திர பால்
B
பாலகங்காதர திலகர்
C
சுப்பிரமணிய பாரதியார்
D
லாலா லஜபதிராய்
Question 13

இந்தியாவிற்கு அரசியலமைப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கை முதன் முதலில் வைக்கப்பட்டதது

A
நேரு அறிக்கை - 1928
B
லாகூர் மாநாடு - 1929
C
ஆகஸ்ட் அறிக்கை - 1917
D
ஆகஸ்ட் அறிக்கை - 1917
Question 14

சர் ஜான் சைமன் தலைமையில் 7 பேர் கொண்ட ஒரு குழுவை ஆங்கில் அரசு நியமித்த ஆண்டு

A
1927
B
1928
C
1929
D
1930
Question 15

சைமன் தூதுக்குழு நியமிக்க காரணம்

A
மிண்டோ - மார்லிச் சீர்திருத்தம் - 1909 எந்த அளவிற்கு பயன்பட்டுள்ளது
B
மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் - 1919 எந்த அளவிற்கு பயன்பட்டுள்ளது என்பதனை ஆராய
C
இந்திய அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் முயற்pசியல் ஆங்கில அரசு ஈடுபட்டது.
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 16

பூரண சுதந்திரம் பெறுவதே இந்திய தேசிய காங்கிரசின் நோக்கம் என அறிவிக்கப்பட்ட மாநாடு

A
அகமதாபாத்
B
கல்கத்தா
C
லாகூர்
D
சென்னை
Question 17

இந்திய மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது

A
டிசம்பர் 26, 1929
B
டிசம்பர் 1, 1929
C
டிசம்பர் 31, 1929
D
ஜனவரி 26, 1930
Question 18

நாடு முழுவதும் விடுதலை நாளாக எப்போது கொண்டாடப்பட்டது.?

A
டிசம்பர் 26, 1929
B
டிசம்பர் 31, 1929
C
டிசம்பர் 1, 1929
D
ஜனவரி 26, 1930
Question 19

இந்தியாவில் சட்ட மறுப்பு இயக்கம் எப்பொழுது நடைபெற்றது?

A
1938
B
1930
C
1942
D
1936
Question 20

இந்தியர்கள் சைமன் கமிஷனை புறக்கணித்ததன் காரணம் என்ன?

A
இந்தியர்கள் யாரும் அதில் உறுப்பினர் இல்லை.
B
இந்தியாவை பிளவு படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது
C
தொழில் கட்சியில் இருந்து எந்தப் பிரதிநிதியும் இல்லை
D
ஜெனரல் சைமன் தலைமையில் வந்தது
Question 21

மூன்று வட்டமேசை மாநாட்டிலும் கலந்து கொண்டவர் யார்?

A
மகாத்மா காந்தி
B
Dr.B.Rஅம்பேத்கர்
C
ராஜாஜி
D
லாலா லஜபதிராய்
Question 22

கி.பி. 1946 இல் அமைச்சரவை தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பிய இங்கிலாந்தின் பிரதம அமைச்சர் யார்?

A
சர்ச்சில்
B
அட்லி
C
மௌண்ட்பேட்டன்
D
இவற்றுள் எவருமில்லை
Question 23

தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமையேற்று நடத்தியவர் யார்?

A
காமராஜ்
B
சத்யமூர்த்தி
C
இராஜகோபாலச்சாரி
D
பிரகாசம்
Question 24

ஒத்துழையாமை இயக்கம் விலக்கிக் கொள்ள காரணமாக அமைந்தது எது?

A
லக்னோவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் தீவிரவாதிகள் மிதவாதிகள் என்ற பிரிவுகள் ஒன்றாக இணைந்தது
B
மோதிலால் நேருவும், சி.ஆர்.தாசும் சுயராஜ்ஜியக் கட்சியை 1923ல் உருவாக்கினார்கள்
C
கிலாபத் இயக்கத்தை காங்கிரஸ் ஆதரித்தது
D
சௌரி சௌரா
Question 25

காங்கிரஸ் கலந்து கொண்ட வட்ட மேசை மாநாடு எது?

A
முதல் வட்ட மேசை மாநாடு
B
இரண்டாம் வட்ட மேசை மாநாடு
C
மூன்றாம் வட்ட மேசை மாநாடு
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 26

பின்வருவனவற்றுள் எது சரியானது?

A
1934 ஆம் ஆண்டு உப்பு சத்தியாகிரகம் ஃ சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கப்பட்டது
B
1916 ல் நடைபெற்ற சென்னை மாநாட்டில் தான் ஜவஹர்லால் நேரு காந்தியை முதன் முதலாக சந்தித்தார்
C
லக்னோ ஒப்பந்தம் 1911ல் போடப்பட்டது
D
கிலாபத் இயக்கத்தை இந்தியாவில் தொடங்கியவர்கள் முகமது அலி, சவுகத் அலி ஆவர்
Question 27

ஆகஸ்ட் நன்கொடையுடன் தொடர்புடையவர் யார்?

A
சௌத்ரி ரகமத் அலி
B
கிரிப்ஸ்
C
இராஷ் பிகாரி போஸ்
D
லின்லித்தோ
Question 28

“செய் அல்லது செத்து மடி” என்பது யாருடைய கூற்று?

A
வல்லபாய் பட்டேல்
B
லோக்மான்ய திலகர்
C
சுபாஷ் சந்திர போஸ்
D
மகாத்மா காந்தி
Question 29

சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் யார்?

A
இராஜேந்திர பிரசாத்
B
மகாத்மா காந்தி
C
இராஜகோபாலாச்சாரி
D
ஜவஹர்லால் நேரு
Question 30

வைக்கம் வீரர் என்று அழைக்கப்படுபவர் யார்?

A
அண்ணாத்துரை
B
காமராஜ்
C
ராஜாஜி
D
ஈ.வெ.ராமசாமி
Question 31

கேபினட் தூதுக்குழு இந்தியாவிற்கு வருகை தந்தது

A
இந்தியாவிற்கு சுதந்திரம் தருவதற்காக
B
இந்திய கலாச்சாரத்தை ஆராய்வதற்காக
C
இடைக்கால அரசாங்கத்தையும் அரசியல் அமைப்பiபுயம் ஏற்படுத்த
D
மீட்பு நடவடிக்கைகளுக்காக
Question 32

சுபாஷ் சந்திரபோஸ் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்த ஆண்டு

A
1927
B
1928
C
1938
D
1939
Question 33

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்டவர் யார்?

A
சுபாஷ் சந்திரபோஸ்
B
லோக்மான்ய திலகர்
C
இராஷ் பிகாரி போஸ்
D
வல்லபாய் பட்டேல்
Question 34

காஷ்மீர் இந்திய யூனியனுடன் இணைந்த போது காஷ்மீரை ஆண்டவர் யார்?

A
மகாராஜா ஹரிசிங்
B
வல்லபாய் பட்டேல்
C
இராஷ் பிகாரி போஸ்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 35

காஷ்மீர் இந்திய யூனியன் இணைந்த ஆண்டு

A
1954
B
1948
C
1958
D
1961
Question 36

பிரெஞ்சுப் பகுதிகள் இந்திய யூனியனுடன்  இணைந்த ஆண்டு

A
1954
B
1948
C
1958
D
1961
Question 37

ஐதராபாத் இந்திய ;யூனியனுடன் இணைந்த ஆண்டு

A
1954
B
1948
C
1958
D
1961
Question 38

ஜூனாகத் இந்தியாவுடன் இணைந்த நாள்

A
26.11.1949
B
29.01.1949
C
26.01.1950
D
26.01.1949
Question 39

சுதந்திரம் அடைவதற்கு முன்பு பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி ஏனாம் மற்றும் சந்திரநாகூர் ஆகிய பகுதிகள் யாரிடம் இருந்தன

A
போர்ச்சுக்கீசியர்
B
பிரெஞ்சு
C
நிஜாம்கள்
D
ஆங்கிலேயர்
Question 40

கோவா, டையூ மற்றும் டாமன் ஆகிய பகுதிகள் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட ஆண்டு

A
1947
B
1948
C
1958
D
1961
Question 41

இடைக்கால அரசு நிறுவப்பட்ட ஆண்டு

A
1945
B
1946
C
1947
D
1948
Question 42

மவுண்ட்பேட்டன் திட்டம் வெளியிட்ட ஆண்டு

A
1945
B
1946
C
1947
D
1948
Question 43

ஆங்கில அரசின் கடைசித் தலைமை ஆளுநர் யார்?

A
ஜின்னா
B
மவுண்ட்பேட்டன்
C
ஜவஹர்லால் நேரு
D
இராஜகோபாலாச்சாரி
Question 44

சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர்

A
ஜின்னா
B
மவுண்ட்பேட்டன்
C
ஜவஹர்லால் நேரு
D
இராஜகோபாலாச்சாரி
Question 45

காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட நாள்

A
சனவரி 28, 1945
B
சனவரி 30, 1946
C
சனவரி 30. 1947
D
சனவரி 30, 1948
Question 46

இந்திய விடுதலைச் சட்டம நிறைவேற்றிய ஆண்டு

A
1945
B
1946
C
1947
D
1948
Question 47

பாகிஸ்தான் எனப் பெயரிட்டவர்

A
முகமது அலி ஜின்னா
B
இக்பால்
C
லின்லித்கோ
D
சௌத்ரி ரகமத் அலி
Question 48

கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியாவிற்கு வந்த ஆண்டு

A
1940
B
1942
C
1945
D
1947
Question 49

இந்திய அரசுச் சட்டம் 1935 எப்போது அமலுக்கு வந்தது

A
1935
B
1936
C
1937
D
1938
Question 50

காந்தி - இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு

A
1930
B
1931
C
1932
D
1935
Question 51

ககோரி ரயில் கொள்கை நடைபெற்ற தினம் எது.?

A
09.08.1922
B
09.08.1925
C
08.09.1925
D
09.08.1927
Question 52

காவலர்கள் நடத்திய தடியடியால் தாக்கப்பட்டு லாலா லஜபதிராய் மரணமடைய காரணமாயிருந்தவரை சுட்டுக் கொன்றவர் யார்?

A
வல்லபாய் படேல்
B
பகத்சிங்
C
திருப்பூர் குமரன்
D
வாஞ்சிநாதன்
Question 53

சைமன் குழு எப்போது இந்தியாவிற்கு வந்த ஆண்டு எது?

A
1927
B
1928
C
1932
D
1935
Question 54

கம்யூனிஸ்ட் பார்ட்டி யாரால் தொடங்கப்பட்டது.

A
எம். என் ராய்
B
வாஞ்சிநாதன்
C
சி.ஆர். தாஸ்
D
மோதிலால் நேரு
Question 55

எந்த காங்கிரஸ் மாநாட்டில் வெள்ளயைனே வெளியேறு தீர்மானத்தைக் கொண்டு வந்தது

A
லாகூர்
B
டெல்லி
C
கல்கத்தா
D
பம்பாய்
Question 56

திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை எனக் குறிப்பிடப்பட்டது

A
வெள்ளையனே வெளியேறு இயக்கம்
B
கிரிப்ஸ் தூதுக்குழு
C
அமைச்சரவைத் தூதுக்குழு
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 57

கீழ்க்கண்டவர்களுள் அமைச்சரவைத் தூதுக்குழுவில் அல்லாதவர் யார்?

A
சர்ஸ்டாபோர்டு கிரிப்ஸ்
B
சர் ஜான் சைமன்
C
ஏ.வி. அலெக்சாண்டர்
D
பெதிக் லாரன்ஸ்
Question 58

ஜீன் 3, 1947 எதனோடு தொடர்புடையது?

A
இடைக்கால அரசாங்கம்
B
சௌரி சௌரா
C
வேவல் திட்டம்
D
மவுண்ட்பேட்டன் திட்டம்
Question 59

இந்திய அரசுகளை ஒன்றிணைத்ததில் மாபெரும் பங்காற்றியவர் யார்?

A
அபுல் கலாம் ஆசாத்
B
சர்தார் வல்லபாய் பட்டேல்
C
காந்தி
D
சுபாஷ் சந்திரபோஸ்
Question 60

‘முழுச்சுதந்திரம் தவிர வேறு எதனாலும் நான் திருப்தி அடையமாட்டேன். நாம் அதற்காக வாழ்வோம் அல்லது வீழ்வோம். இந்தியாவை விடுதலை பெறச் செய்வோம் அல்லது அதற்காக செத்து மடிவோம்” என்று கூறியவர்

A
காந்தி
B
நேரு
C
அபுல் கலாம் ஆசாத்
D
சுபாஷ் சந்திரபோஸ்
Question 61

தனது இரு நாட்டு கொள்கையின் மூலம் இந்திய நாட்டை இந்துக்களுக்கு இந்தியா என்றும் முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான் என்றும் பிரிக்க

வேண்டுமென்று  வலியுறுத்தியவர்

A
முகமது அலி ஜின்னா
B
இக்பால்
C
லின்லித்கோ
D
சௌத்ரி ரகமத் அலி
Question 62

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த ஆண்டு

A
1939
B
1945
C
1946
D
1947
Question 63

முதல் வட்ட மேசை மாநாடு நடந்தபோது வைசிராயாக இருந்தவர் யார்?

A
இர்வின்
B
வில்லிங்டன்
C
லின்லித்கோ
D
ரீடிங்
Question 64

இரண்டாம் வட்ட மேசை மாநாடு நடந்தபோது வைசிராயாக இருந்தவர் யார்?

A
இர்வின்
B
வில்லிங்டன்
C
லின்லித்கோ
D
ரீடிங்
Question 65

மூன்றாவது வட்ட மேசை மாநாடு நடந்தபோது வைசிராயாக இருந்தவர் யார்?

A
இர்வின்
B
வில்லிங்டன்
C
லின்லித்கோ
D
ரீடிங்
Question 66

நேதாஜி என்றழைக்கப்பட்டவர்

A
பட்டேல்
B
காந்தி
C
சுபாஷ்சந்திரபோஸ்
D
நேரு
Question 67
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
 1. ஒத்துழையாமை இயக்கம் 3 நிலைகளில் கடைபிடிக்கப்பட்டது
 2. மோப்ளா புரட்சி கேரளாவில் 1921 ல் நடைபெற்றது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 68
பின்வருவனவற்றுள் தவறான இணை எது /எவை?
 1. செளரி செளரா சம்பவம் -1922
 2. சுயராஜியக் கட்சி 1923- 1925
 3. சைமன் தூதுக்குழு - 1927-1928
 4. லாகூர் மாநாடு -1929
A
1, 2, மற்றும் 3
B
1, 3, மற்றும் 4
C
1, 2, மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 69

கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை ?

 1. 1929 ஆண்டு ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் லக்னோவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் முழு விடுதலை /பூரண சுதந்திரம் கோரி தீர்மானம் நிறைவேற்றபட்டது
 2. 1926 ல் ஏழு பேர் கொண்ட குழு ஒன்று சைமன் தலைமையில் நியமிக்கப்பட்டது.இதில் அனைவரும் ஐரோப்பியர்கள் , எனவே இது வெள்ளையர்கள் குழு எனப்பட்டது
 3. 1857 ம் ஆண்டு நவம்பர் 1ம் நாள் கானிங் 'பிரபு அலகாபாத்தில் நடந்த தார்பாரில் விக்டோரியா மகாராணி பேரறிக்கை வெளியிட்டார். இது இந்திய மக்களின் மகாசனம் என்று கருதப்பட்டது
 4. 1917ல் நடைபெற்ற லக்னோ மாநாட்டில் காங்கிரசும் முஸ்லிம் லீகும் சுய ஆட்சி பெறுவதில் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு நல்கிட ஒப்பந்தம் போடப்பட்டது. இதுவே லக்னோ ஒப்பந்தம் ஆகும்
 5. 1935ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசுச்சட்டம் , சைமன் குழு அறிக்கை வட மேசை மாநாடுகளில் முடிவுகளின் அடிப்படையில் இயற்றப்பட்டது
A
1, மற்றும் 2
B
1, 2, மற்றும் 3
C
4, மற்றும் 5
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 70
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
 1. முழு சுதந்திரம் பெறுவதை நோக்கமாக கொண்டு 1930 ஆம் ஆண்டு உப்பு சந்தியாகிரகம் /சட்ட மறுப்பு இயக்கம் தொடங்கப்பட்டது
 2. காந்தி மார்ச் 12 , 1930 -ம் ஆண்டு சட்டமறுப்பு போராட்டத்தை மேற்கொண்டார்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 71
பின்வருவனவற்றுள் சரியான இணை எது /எவை?
 1. காந்தி -இர்வின் ஒப்பந்தம் -1931
 2. இரண்டாம் வட்டமேசை மாநாடு - 1931
 3. வகுப்புவாத அறிக்கை - 1932
 4. புனா ஒப்பந்தம் - 1932
A
1, 2, மற்றும் 3
B
1, 3, மற்றும் 4
C
1,2, மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 72
காந்தி தண்டியில் உப்பு காய்ச்சிய நாள்
A
மார்ச் 12, 1930
B
ஏப்ரல் 6, 1930
C
ஜனவரி 11, 1932
D
ஜூன் 25,1945
Question 73
பொருத்துக :-
 1. பூனா ஒப்பந்தம் - 1942
 2. ஆகஸ்ட் நன்கொடை - 1931
 3. காந்தி இர்வின் ஒப்பந்தம் - 1940
 4. இந்திய தேசிய ராணுவம் - 1932
A
1 2 3 4
B
4 2 1 3
C
4 3 2 1
D
3 4 2 1
Question 74

பின்வருவனவற்றுள் சரியான இணை எது /எவை?

 1. சிம்லா மாநாடு- 1945
 2. ராசகோபாலாச்சாரி விதி -1945
 3. வேவவல் திட்டம் -1945
 4. அமைச்சரவை தூதுக்குழு
A
1, 2, மற்றும் 3
B
1, 3 மற்றும் 4
C
1, 2 மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 75

கீழ்க்கண்ட வாக்கியங்களில்   சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பானவற்றில் எவை சரியானவை ?

 1. 1938 ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக தேர்தெடுக்கப்பட்டார்
 2. 1940 ல் அவர் முற்போக்கு கட்சியை தொடங்கினார்
 3. 1942 ஆம் ஆண்டு பர்மாவிற்கு சென்றார்
 4. ஆசாத் ஹிந்த் பவுஜ் என்று அழைக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் தளபதியாக சுபாஷ் சந்திரபோஸ் பொறுப்பேற்றார்
 5. ஜெய்ஹிந்த் " டெல்லியை நோக்கிச் செல் " என்பது சுபாஷ் சந்திரபோஸ் முழக்கமாகும்
 
A
1, 2, மற்றும் 5
B
2, 3, மற்றும் 4
C
1, 3, 4 மற்றும் 5
D
1, 2, 3 மற்றும் 4
Question 76

கீழ்க்கண்ட வாக்கியங்களில்   ஆகஸ்ட் நன்கொடை  தொடர்பானவற்றில் எவை சரியானவை ?

 1. இரண்டாம் உலகப் போர் முடிந்ததும், இந்தியாவிற்கு அரசியல் நிர்ணய சபை அமைக்க ஒரு குழு நியமிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது
 2. டொமினியன் அந்தஸ்து அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது
 3. அரசப் பிரதிநிதியின் நிர்வாக குழுவில் இந்தியர்க்கு இடம் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது
 4. ஆகஸ்ட் நன்கொடை காங்கிரஸ் எற்றது
 5. ஆகஸ்ட் நன்கொடை முஸ்லீம் லீக் முற்றிலுமாக நிராகரித்தது
A
1, 2, மற்றும் 3
B
2, 3, மற்றும் 5
C
2, 3, 4 மற்றும் 5
D
1, 2, 3 மற்றும் 4
Question 77
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
 1. 1939- ல் எற்பட்ட இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபத்தியது, இது காங்கிரசுக்கு விருப்பமில்லையென்றாலும் போரின் முடிவில் இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பL வேண்டும் என்று நிபந்தனையுடன் எற்றுக் கொண்டது
 2. காங்கிரஸ் கட்சி ராஜினாமா செய்வதை , முஸ்லீம் லீக் கட்சித் தலைவரான முஹம்மது அலி ஜின்னா அந்நாளை 1939 செப்டம்பர் 22 ஆம் நாளை விடுதலை நாளாக கொண்டாடினர்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 78
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
 1. வகுப்புவாத அறிக்கையை டாக்டர் பி.ஆர் .அம்பேத்கார் வரவேற்றார்
 2. இந்த அறிக்கையில் சிறுபான்மணியினர்ருக்கும் ,தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தனி இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 79
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
 1. பூனா உடன்படிக்கையின்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனித் தொகுதி ஒதுக்கீடு கைவிடப்பட்டது
 2. சட்டசபையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அதிக அளவு எணிக்கையில் இடங்கள் வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 80
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
 1. 1924-ஆம் ஆண்டு தேசிய இயக்கத்தை வழிநடத்த தேச தலைவர்களான சி.ஆர்.தாஸ் மற்றும் மோதிலால் நேரு ஒன்று சேர்ந்து சுயராஜ்ஜிய கட்சியை தோற்றுவித்தனர்
 2. சி.ஆர்.தாஸ் மரணம்மடைத்ததால் 1926 ஆம் ஆண்டு சுயராஜ்ஜிய கட்சியும் கலைக்கப்பட்டது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 81

பின்வருவனவற்றுள் சரியான இணை எது /எவை?

 1. பர்தோலி இயக்கம் -1928
 2. திருப்பூர் குமரன் மரணம் -1932
 3. முதல் வட்ட மேசை மாநாடு -1930
 4. இரண்டாம் வட்ட மேசை மாநாடு -1932
A
1, 2, மற்றும் 3
B
1, 3 மற்றும் 4
C
1, 2 மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 82
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
 1. காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்படி காந்தியடிகள் மூன்றாவது மாநாட்டில் கலந்துகொண்டார்
 2. 1935-ம் ஆண்டு சட்டத்தின்படி கல்வி மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 83
 கீழ்க்கண்ட வாக்கியங்களில்   காந்தி இர்வின் ஒப்பந்தம் தொடர்பானவற்றில் எவை சரியானவை ?
 1. இவ்ஒப்பந்தத்தின்படி சட்டமறுப்பு இயக்கத்தை கைவிடுவது என்றும் இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வது என்றும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டது
 2. ஆங்கில அரசு போராட்டத்தில் ஈடுபட அனைவரையும் விடுதலை செய்வதென்றும், உப்புச் சட்டங்களை திரும்ப பெறுவது என்றும் ஒப்புக்கொண்டது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 84
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
 1. இந்திய விடுதலை கழகத்தின் தலைமை பொறுப்பை சுபாஷ்சந்திர போஸ், இராஷ்பிகாரி போசிடம் ஒப்படைத்தார்
 2. இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவு தமிழ்நாட்டை சேர்த்த லஷ்மி என்ற பெனின் தலைமையில் ஜான்சி ராணி பெயரில் அமைக்கப்பட்டது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 85
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
 • கூற்று ( A ) : காபினெட் தூதுக்குழு கூட்டாட்சி அரசு அமைய பரிந்துரை செய்தது
 • காரணம் ( R ) : சுதேச அரசுகள் இவ்விரு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் சேர்ந்து கொள்ளவோ அல்லது தனித்து செயல்படவோ விருப்ப உரிமை பெற்றன
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 86

கீழ்க்கண்ட வாக்கியங்களில்   தொடர்பானவற்றில் எவை சரியானவை ?

 1. இந்திய அரசுச்ச்சட்டம் -1935 சைமன் குழுவின் அறிக்கை மற்றும் மூன்று வட்ட மேசை மாநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இயற்றப்பட்டது
 2. மாகாணங்களில் செயல்பட்டு வந்த இரட்டை ஆட்சி ஒழிக்கப்பட்டது
 3. மாகாணங்களில் தன்னாட்சி அறிமுகப்படுத்தபட்டது
 4. மத்திய கூட்டாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது
A
1, 2, மற்றும் 3
B
2, மற்றும் 4
C
3, மற்றும் 4
D
1, 2, 3 மற்றும் 4
Question 87
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
 • கூற்று ( A ) : பட்டேல் 'இந்தியாவின் பிஸ்மார்க் ' என்றும் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் போற்றப்பட்டார்
 • காரணம் ( R ) : தனது அரசியல் திறமையினாலும் ,கடுமையான நடவடிகளாலும் ,காஷ்மீர் , ஐதராபாத் மற்றும் ஜீனாகத் ஆகிய பகுதிகளில் இந்திய யூனியன்னுடன் இணைத்தார்
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 88
பின்வருவனவற்றை  காலவரிசைபடுத்துக
 1. ஒத்துழையாமை இயக்கம்
 2. சுயராஐ்ய கட்சி
 3. சௌரி சௌரா
 4. தண்டி  யாத்திரை
A
1,3,2,4
B
4,2,1,3
C
4,3,2,1
D
1,2,3,4
Question 89
பின்வருவனவற்றை  காலவரிசைபடுத்துக
 1. பூனா ஒப்பந்தம்
 2. இரண்டாம்  வட்டமேசை மாநாடு
 3. காந்தி இர்வின்  ஒப்பந்தம்
 4. லாகூர்  மாநாடு
A
1,3,2,4
B
4,2,1,3
C
4,3,2,1
D
4,3,1,2
Question 90
பின்வருவனவற்றை  காலவரிசைபடுத்துக
 1. கிரிப்ஸ் தூதுக்குழு
 2. முற்போக்கு  கட்சி
 3. வேவல் திட்டம்
 4. கம்யுனிஸ்ட்  பார்ட்டி
A
1,3,2,4
B
4,2,1,3
C
4,3,2,1
D
4,3,1,2
Question 91
கிழ்கண்டவற்றுள்  அமைச்சரவை தூதுக்குழு பரிந்துரை ஏது ?
 1. இந்துகள்  மற்றும்  முஸ்லீம்கள் பெரும்வாரியாக அமைந்த  மகானங்கள் உருவாக்கம்
 2. இடைகால  அரசு அமைத்தல்
 3. கூட்டாச்சி  அரசு  முறை
 4. இந்தியா பாகிஸ்தான் ஏன இரு  நாடுகளாக பிரிக்கபட்டது
A
1,2 மற்றும் 4
B
2,3 மற்றும் 4
C
2 மற்றும் 3
D
1,2,3 மற்றும் 4
Question 92

முகமது அலி ஐின்னா 1949ம் ஆண்டு லாகூரில்  நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டில் தனது தனி நாடு கோரிக்கையை வெளியிட்டார் 1930 ல் இக்பால் ஏன்பவர்  ஏல்லை மாகானம்,பலுசிஸ்தான்,சிந்து,காஷ்மீர் ஆகிய பகுதிகளை  இனைத்தார்
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 93
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
 • கூற்று ( A ) : 1935 ம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தின் படி  1937 ஆம் ஆண்டு மாநிலங்களில் பொதுத் தேர்தல் நடைபெற்றது
 • காரணம் ( R ) : இதுதேர்தலில் காங்கிரஸ் கட்சி 8  மாநிலங்களில்  பெற்று மந்திரி சபை அமைத்தது
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 94
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
 1. உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாக கொண்டது சத்தியாகிரகம்
 2. 1923 ல் நடைபெற்ற தேர்தலில் சுயராஜியக் கட்சி வங்காளம் மற்றும் மத்திய மாகாணங்களில் பெருபான்மை பெற்றது
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 95
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
 • கூற்று ( A ) : ஆங்கில அரசு காங்கிரஸ் தலைவர்களை கலந்தாலோசிகாமல் இந்தியாவை இரண்டாவது உலகப்போரில் ஈடுபடுத்தியது. இந்தியாவை போரில் ஈடுபடுத்தியதை காங்கிரஸ்  விரும்பவில்லை
 • காரணம் ( R ) : தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில்  1939 - ல் காங்கிரஸ் 8 மாநிலங்களில் அமைச்சரவைகளை ராஜினாமா செய்தன
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 96
கீழ்க்கண்ட வாக்கியங்களில்  கிரிப்ஸ் தூதுக்குழு  தொடர்பானவற்றில் எவை சரியானவை ?
   1. இரண்டாம் உலகப் போரில் ஆங்கிலேயர்க்கு உதவிகரமாய் இந்தியா இருக்க வேண்டும் என அறிவித்தது
    
   1. போருக்குப்பின் , இந்தியர்களுக்கு டொமினியன் அந்தஸ்து வழங்கப்படும் என அறிவித்தது
    
   1. இந்தியாவிற்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என அறிவித்தது
    
   1. இந்திய அரசியல் அமைப்பினை வரைவதற்கு புதிய திட்டம் அறிவிக்கப்படும் என அறிவித்தது
    
   1. மாநிலங்களுக்கிடையே ஏற்படும் சிக்கல்களை தீர்த்து வைக்க கூட்டாட்சி நிதி மன்றம்
    
A
1, 2, மற்றும் 5
B
1, 2, மற்றும் 4
C
2, 3, 4 மற்றும் 5
D
1, 2, 3 மற்றும் 4
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 96 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!