HistoryOnline Test
ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி
ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி
Congratulations - you have completed ஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஒழுங்குமுறைச் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு
1772 | |
1773 | |
1770 | |
1769 |
Question 2 |
இரட்டை ஆட்சி முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டு
1772 | |
1757 | |
1765 | |
1786 |
Question 3 |
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது.
ஒழுங்குமுறைச் சட்டம் - 1773 | |
பிட் இந்தியச் சட்டம் - 1763 | |
நான்காம் மைசூர் போர் - 1777 | |
சிப்பாய் கலகம் - 1837 |
Question 4 |
வங்காளத்தின் முதல் தலைமை ஆளுநர் யார்?
காரன் வாலிஸ் | |
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
ஹேஸ்டிங்ஸ் | |
வில்லியம் பென்டிங் |
Question 5 |
ஒழுங்குமுறைச் சட்டத்தின் குறைகளை போக்குவதற்காக, பிட் இந்திய சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1780 | |
1784 | |
1782 | |
1773 |
Question 6 |
வங்காளத்தில் இரட்டை ஆட்சி முறையை ஏற்படுத்தியவர் மற்றும் ஒழித்தவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் & ராபர்ட் கிளைவ் | |
ராபர்ட் கிளைவ் & வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
ராபர்ட் கிளைவ் & வில்லியம் பெண்டிங் | |
வாரன் ஹேஸ்டிங்ஸ் & காரன் வாலிஸ் |
Question 7 |
வியாபாரிகளுக்கு சுங்க வரியில் 2.5% தள்ளுபடி அளித்து கல்கத்தா, டாக்கா, ஹுக்ளி, பாட்னா, முர்ஷிதாபாத் போன்ற இடங்களில் சுங்கச் சாவடிகளை ஏற்படுத்தியவர்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
ஹேஸ்டிங்ஸ் | |
காரன் வாயிஸ் | |
வெல்லெஸ்லி |
Question 8 |
இஸ்லாமிய கல்வி வளர்ச்சிக்காக கி.பி. 1781 - ல் கல்கத்தாவில் மதரஸா கல்வி நிறுவனத்தை துவக்கியவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
ஹேஸ்டிங்ஸ் | |
காரன் வாயிஸ் | |
வெல்லெஸ்லி |
Question 9 |
பின்வருவனவற்றுள் வாரன் ஹேஸ்டிங்ஸ் உடன் தொடர்பில்லாதது எது?
முதலாம் ஆங்கில - மராத்தியப் போர் | |
இரண்டாம் ஆங்கில - மைசூர் போர் | |
ரோகில்லா போர் | |
முதலாம் ஆங்கில - மைசூர் போர் |
Question 10 |
இரண்டாம் ஆங்கில - மைசூர் போர் எந்த உடன்படிக்கையின் படி முடிவுக்கு வந்தது
மங்களுர் | |
பாண்டிச்சேரி | |
மதராஸ் | |
சால்பை |
Question 11 |
முதலாம் ஆங்கில - மராத்தியப் போர் எந்த உடன்படிக்கையின் மூலம் முடிவுற்றது
மங்களுர் | |
பாண்டிச்சேரி | |
மதராஸ் | |
சால்பை |
Question 12 |
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தலைமை நீதிபதியாக இருந்தவர் யார்?
சர் எலிஜா | |
ரோகில் | |
சர் மோர்ஸ் | |
சர் தாமஸ் |
Question 13 |
பின்வருவனவற்றுள் தவறானது எது?
கி.பி. 1781 ல் போர்ட்டோ நோவா என்ற இடத்தில் ஆங்கிலேய படைத் தளபதியான சர் அயர் கூட், ஹைதர் அலியைத் தோற்கடித்தார். | |
கி.பி. 1782ம் ஆண்ட ஆரணி என்னுமிடத்தில் ஹைதர் அலி, சர் அயர் கூட்டை தோற்கடித்தார். | |
ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான் ஆவார். | |
குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட தலைமை ஆளுநர் வாரன் ஹோஸ்டிங்ஸ் |
Question 14 |
பிட் இந்தியச் சட்டம் கொண்டு வந்த ஆங்கில பிரதமர் யார்?
இளைய பிட் | |
முதல் பிட் | |
கடைசி பிட் | |
ஜார்ஜ் பிட் |
Question 15 |
நிலையான நிலவரித் திட்டத்தை வங்காளத்திலும், பீகாரிலும் அறிமுகப்படுத்தியவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
காரன்வாலிஸ் | |
வெல்லெஸ்லி | |
கர்சன் |
Question 16 |
இந்தியாவில் குடிமைப் பணியினை அறிமுகப்படுத்தியவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
காரன்வாலிஸ் | |
வெல்லெஸ்லி | |
கர்சன் |
Question 17 |
கி.பி. 1793 ஆம் ஆண்டு காரன்வாலிஸ் சட்டத் தொகுப்பினை தொகுத்து வெளியிட்டவர் யார்?
சர் ஜார்ஜ் பார்லோ | |
மெக்காலே | |
ஆர்ம்ஹர்ஸ்ட் | |
காரன்வாலிஸ் |
Question 18 |
மூன்றாவது ஆங்கில - மைசூர் போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது?
சீரங்கப்பட்டினம் | |
அய்லா சாப்பல் | |
சிகௌலி | |
பாண்டிச்சேரி |
Question 19 |
இந்தியாவில் ஆங்கிலப் பேரரசை உருவாக்க பேரரசுக் கொள்கையை பின்பற்றி, துணைப் படைத் திட்டத்தை அறிமுகப்படுத்திய கவர்னர் ஜெனரல்
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
காரன்வாலிஸ் | |
வெல்லெஸ்லி | |
கர்சன் |
Question 20 |
துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட முதல் இந்திய மன்னர் யார்?
ஹைதராபாத் நிஜாம் | |
அயோத்தி | |
மைசூர் திப்பு சுல்தான் | |
இரண்டாம் பாஜீராவ் |
Question 21 |
நான்காவது ஆங்கில - மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு எது?
1799 | |
1792 | |
1793 | |
1806 |
Question 22 |
திப்புசுல்தான் கொல்லப்பட்ட நாள் எது?
மே 6, 1799 | |
மே 4, 1799 | |
மே 30, 1799 | |
மே 1, 1799 |
Question 23 |
இரண்டாவது ஆங்கிலேய - மராத்தியப் போர் நடந்த ஆண்டு
1801 | |
1803 | |
1905 | |
1800 |
Question 24 |
யாருடைய ஆட்சிக்காலத்தில் 1813 ஆம் ஆண்டில் பட்டயச் சட்டம் ஆங்கில அரசால் நிறைவேற்றப்பட்டது.
ஹேஸ்டிங்ஸ் | |
வாரன் ஹேஸ்டிங்ஷ்ஸ் | |
வெல்லஸ்லி | |
காரன்வாலிஸ் |
Question 25 |
கி.பி. 1816 ஆம் ஆண்டு சிகௌலி உடன்படிக்கை யார் யாருக்க இடையில் ஏற்பட்டது.
ஆங்கிலேயர்கள் - கூர்க்கார்கள் | |
பிரெஞ்சு - ஆங்கிலேயர்கள் | |
ஆங்கிலேயர்கள் - பிண்டாரிகள் | |
ஆங்கிலேயர்கள் - ரோகில்லர்கள் |
Question 26 |
பின்வரும் தவறான இணையை காண்க
பின்வரும் தவறான இணையை காண்க
| |
பின்வரும் தவறான இணையை காண்க
| |
இரண்டாம் ஆங்கிலேய - மராத்தியப் போர் 1803 - 1805 | |
வங்காள குத்தகைச் சட்டம் - 1820 |
Question 27 |
ஹேஸ்டிங்ஸ் இரயத்துவாரி முறையை எங்கு அறிமுகப்படுத்தினார்.
வங்காளம் | |
மும்பை | |
சென்னை | |
பனாரஸ் |
Question 28 |
கி.பி. 1817 ஆம் ஆண்டு ஹேஸ்டிங்ஸ் எங்கு கல்லூரி நிறுவினார்.
பம்பாய் | |
கல்கத்தா | |
சென்னை | |
மைசூர் |
Question 29 |
முதல் ஆங்கில - மராத்திய போரின் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை?
சால்பைய் உடன்படிக்கை
| |
மங்களுர் உடன்படிக்கை | |
பாண்டிச்சேரி உடன்படிக்கை | |
சகௌலி உடன்படிக்கை |
Question 30 |
முதலாம் பர்மிய போர் நடைபெற்ற ஆண்டு
1824 | |
1820 | |
1816 | |
1825 |
Question 31 |
முதலாம் பர்மியப் போர் நடைபெறும் போது ஆளுநராக இருந்தவர் யார்?
வில்லியம் பெண்டிங் | |
கர்சன் | |
ஆர்ம்ஹர்ஸ்ட் | |
மேயோ |
Question 32 |
முதலாம் பர்மியப் போர் எந்த உடன்படிக்கையின்படி முடிவுக்கு வந்தது
சிகௌலி | |
யாண்டபூ | |
அலகாபத் | |
அலகாபத் |
Question 33 |
இந்திய நீதிமன்றங்களில் பயன்பட்டு வந்த பாரசீக மொழிக்கு பதிலாக வட்டார மொழிகளை புகுத்திய ஆளுநர் யார்?
வாரன் ஹோஸ்டிங்ஸ் | |
வில்லியம் பெண்டிங் | |
ஆர்ம்ஹர்ஸ்ட் | |
மெக்காலே |
Question 34 |
தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் நியமனம் செய்யப்பட்ட முதல் சட்ட உறுப்பினர் யார்?
மெக்காலே | |
ஆர்ம்ஹர்ஸ்ட் | |
சார்லஸ் | |
ஹேஸ்டிங்ஸ் |
Question 35 |
சதி /உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழிக்க சட்டம் இயற்றியவர் யார்?
வில்லியம்பெண்டிக் | |
ராஜாராம்மோகன்ராய் | |
வெல்லெஸ்லி | |
காரன்வாலிஸ் |
Question 36 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்துகிறது.
சர் தாமஸ் மன்றோ - வாரிசு இல்லா கொள்கை | |
சர் தாமஸ் மன்றோ - வாரிசு இல்லா கொள்கை | |
வெல்லெஸ்லி - துணைப்படைத் திட்டம் | |
ஹேஸ்டிங்ஸ் - உடன்கட்டை தடைச் சட்டம் |
Question 37 |
வில்லியம் பெண்டிங் தலைசிறந்த ஜெனரலாக கருதப்படுவதற்கு முக்கிய காரணம் என்ன?
சதியினை ஒழித்தார்
| |
சமூக சீர்த்திருத்தங்கள் செய்தார். | |
கம்பெனி வருவாயை பெருக்கினார். | |
வட்டார மொழியினை அறிமுகப்படுத்தினார் |
Question 38 |
1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது வங்காளத்தின் ஆளுநராக இருந்தவர் யார்?
ஹேஸ்டிங்ஸ் | |
வில்லியம் பெண்டிங் | |
காரன் வாலிஸ் | |
கர்சன் |
Question 39 |
முதல் ஆப்கானிய போர் நடந்த போது கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
சர் சார்லஸ் மெட்காஃப் | |
ஆக்லாண்ட் | |
டல்ஹெளசி | |
கானிங் |
Question 40 |
வங்காள கவர்னர் ஜெனரல், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக மாற்றப்பட்டது.
1818 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் | |
1833 ஆம் ஆண்டு பட்டயச் சட்டம் | |
சிப்பாய் கலகம் - 1857 | |
1909 மின்டோ - மார்லி சீர்திருத்தச் சட்டம் |
Question 41 |
கி.பி. 1813 ஆம் ஆண்டு பட்டயசச் சட்டத்தின்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட பணம் மேலைநாட்டு கல்வியை வளர்க்கப் பயன்பட்டது அப்போது போதனை மொழியாக மாறியது
பாரசீகம் | |
தமிழ் | |
ஹிந்தி | |
ஆங்கிலம் |
Question 42 |
இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்?
ஹேஸ்டிங்ஸ் | |
வில்லியம் பெண்டிங் | |
காரன் வாலிஸ் | |
கர்சன் |
Question 43 |
டல்ஹெளசி இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்ற ஆண்டு
1846 | |
1848 | |
1855 | |
1856 |
Question 44 |
டல்ஹெளசி ஆங்கில ஆதிக்கத்தைப் பெருக்க கடைப்பிடிக்கப்பட்ட கொள்கைகள் சேராதது எது?
வாரிசு இழப்புக் கொள்கை | |
தலையிடாக் கொள்கை | |
போர்கள் மூலம் நாடுகளை இணைத்தல் | |
நல்லாட்சியற்ற நாடுகள் என்று கூறி நாடுகளை இணைத்தல். |
Question 45 |
வாரிசு இழப்புக்கோட்பாடு அறிமுகப்படுத்தியவர் மற்றும் முதன்முதலாக இணைக்கப்பட்ட பகுதி?
கானிங் & ஜெய்பூர் | |
கானிங் & ஜெய்பூர் | |
டல்ஹெளசி &சதாரா | |
டல்ஹெளசி &1948 |
Question 46 |
இரண்டாம் ஆங்கில - சீக்கியப் போர் நடைபெற்ற போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் யார்?
ஆக்லான்ட் | |
டல்ஹெளசி | |
கானிங் | |
காரன் வாலிஸ் |
Question 47 |
பின்வருவனவற்றுள் தவறான இணையை காண்க
முதல் பர்மியப் போர் - 1824 | |
இரண்டாம் பர்மியப் போர் - 1852 | |
முதல் இரயில் பாதை - 1854 | |
சிப்பாய் கலகம் - 1857 |
Question 48 |
கீழ்பர்மா முழுவதும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் வருவதற்கு காரணமாக அமைந்தது
முதல் பர்மியப் போர் | |
வாரிசு இழப்புக் கொள்கை | |
இரண்டாம் பர்மியப் போர் | |
மாபெரும் புரட்சி |
Question 49 |
தவறான இணையைக் காண்க
பம்பாய் - தான இருப்புப் பாதை - 1853 | |
ஹெளரா - ராணிகஞ்ச் - 1854 | |
சென்னை - அரக்கோணம் இருப்புப் பாதை - 1856 | |
சர் சார்லஸ் உட்ஸ் அறிக்கை - 1857 |
Question 50 |
தபால் தந்தி முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?
டல்ஹெளசி | |
வெல்லெஸ்லி | |
ராபர்ட் கிளைவ் | |
சர் சார்லஸ் |
Question 51 |
விதவைகள் மறுமணச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
1854 | |
1856 | |
1857 | |
1858 |
Question 52 |
பொதுப்பணித் துறையை ஏற்படுத்தியவர் யார்?
சர் சார்லஸ் | |
ராபர்ட் கிளைவ் | |
வில்லியம் பெண்டிங் | |
டல்ஹெளசி |
Question 53 |
நவீன இந்தியாவை உருவாக்கியவர் என்று புகழப்பட்ட கவர்னர் ஜெனரல் யார்?
வில்லியம் பெண்டிங் | |
டல்ஹெளசி | |
கர்சன் | |
வெல்லெஸ்சி |
Question 54 |
இந்தியாவில் முதல் தொடர்வண்டி (TRAIN) எந்த நகரங்களுக்கிடையே இயக்கப்பட்டது?
கொல்கத்தா - ஆக்ரா | |
மும்பை - தானா | |
அரக்கோணம் - சென்னை | |
மும்பை - சென்னை |
Question 55 |
டல்ஹெளசி காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட சீக்கியர்களுக்கு தலைமை தாங்கியவர் யார்?
மூல்ராஜ் | |
அமல்ராஜ் | |
சார்லஸ் | |
பிரிதிவிராஜ் |
Question 56 |
‘உட்ஸ் அறிக்கை’ எதனுடன் தொடர்புடையது மற்றும் ஆண்டு?
கல்வித் துறை & 1856 | |
கல்வித் துறை & 1854 | |
குழந்தை திருமணம் & 1856 | |
பத்திரிக்கை சுதந்திரம்& 1878 |
Question 57 |
முதல் விடுதலை போர் நடந்த ஆண்டு எது?
1857 | |
1848 | |
1648 | |
1763 |
Question 58 |
முதல் இந்தியச் சுதந்திரப் போராட்டம் யாருடைய பதவிக்காலத்தில் நிகழ்ந்தது?
வாரன் ஹேஸ்டிங் | |
கானிங் | |
ரிப்பன் பிரபு | |
டல்ஹெளசி |
Question 59 |
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் கடைசி கவர்னர் ஜெனரல் யார்?
கானிங் | |
ராபர்ட கிளைவ் | |
ரிப்பன் | |
வில்லியம் பெண்டிங் |
Question 60 |
1857 பெரும் புரட்சியின் போது ஆளுநராக இருந்தவர்?
கானிங் | |
டல்ஹெளசி | |
மின்டோ | |
வெல்லெஸ்லி |
Question 61 |
சிப்பாய் கலகம் /பெரும் புரட்சி முதன் முதலில் ஏற்பட்ட இடம்?
பாரக்பூர், மார்ச் 29, 1857 | |
பாரக்பூர் மே 10, 1857 | |
மீரட், மே 9, 1857 | |
மீரட், மார்ச் 29, 1857 |
Question 62 |
பெரும் புரட்சியை கான்பூரில் தலைமையேற்று நடத்தியவர் யார்?
குன்வர் சிங் | |
கடம் சிங் | |
நானா சாகிப் | |
பேகம் ஹஸ்ரத் மஹால் |
Question 63 |
பின்வருவனவற்றுள் 1857 புரட்சி தொடர்பானவற்றில் எது தவறானது?
நானா சாகிப்பிற்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டது | |
வாரிசு இழப்புக் கொள்கை பெரும் புரட்சி ஏற்பட காரணம் | |
சதி ஒழிப்பு, பெண் கல்வி, விதவைத் திருமணம் போன்றவற்றை இந்திய மக்கள் விரும்பினர். | |
1857 பெரும் புரட்சியின் போது ஆளுநளராக இருந்தவர் கானிங் |
Question 64 |
வாரிசு இழப்புக் கோட்பாடு /கொள்கையினை திரும்பப் பெற்றவர் யார்?
டல்ஹெளசி | |
கானிங் | |
மேயோ | |
லிட்டன் |
Question 65 |
1857 சிப்பாய் புரட்சி எவ்வாறு அழைக்கப்பட்டது.
முதல் இந்திய சுதந்திரப் போர் | |
சிப்பாய் கலகம் | |
முதல் ஒருங்கிணைந்த போர் | |
மீரட்புரட்சி |
Question 66 |
உள்ளாட்சி நிருவாகத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
ரிப்பன் | |
லிட்டன் | |
ஹார்டிங் | |
லாரன்ஸ் |
Question 67 |
வட்டார மொழி பத்திரிக்கைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1876 | |
1878 | |
1882 | |
1857 |
Question 68 |
‘விக்டோரியா மகாராணியை’ பெருமைப்படுத்த டெல்லி தர்பார் நடத்தியவர் யார்?
ரிப்பன் | |
லிட்டன் | |
சார்லஸ் ஹார்டிஞ்ச் | |
லாரன்ஸ் |
Question 69 |
இந்திய தேசியக் காங்கிரஸ் எனப் பெயரிட்டவர் யார்?
ராணடே | |
தாதாபாய் நெரோஜி | |
கோகலே | |
டபிள்யூ சி. பானர்ஜி |
Question 70 |
இந்தியா இந்தியர்களுக்கே என்று கூறியவர் யார்?
திலகர் | |
அன்னிபெசன்ட் | |
தயானந்த சரஸ்வதி | |
இராமகிருஷ்ணர் |
Question 71 |
1857 ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சிக்கு முக்கியமான அரசியல் காரணம்
இரட்டை ஆட்சி முறை | |
விதவை மறுமணம் | |
நாடு இழக்கும் கொள்கை | |
வரிகள் |
Question 72 |
முதல் இந்திய சுதந்திரப் போர் என அழைக்கப்படுவது எது?
சிப்பாய் கலகம் - 1806 | |
உப்பு சத்தியாகிரகம் - 1930 | |
சிப்பாய் கலகம் - 1857 | |
தென்னிந்தியப் புரட்சி 1800 |
Question 73 |
பொதுப்பணி தடைச் சட்டம் 1856 கொண்டு வரப்பட்ட போது இந்தியாவில் கவர்னர் ஜெனரல் யார்?
டல்ஹெளசி | |
கானிங் | |
ரிப்பன் | |
வெல்லெஸ்லி |
Question 74 |
பெரும்புரட்சிக்கு (1857) உடனடி காரணமாக அமைந்தது எது?
படைவீரர்கள் கடல் கடந்து சென்று போரிட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. | |
தோலினால் ஆன தலைப்பாகை அணிய ஆணையிடப்பட்டது | |
புதிய என்பீல்டு வகைத் துப்பாக்கிக்கு கொழுப்பு தடவிய தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டது. | |
தாடி மீசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டது. |
Question 75 |
1857 பெரும் புரட்சி ஆரம்பித்த இடம் எது?
மராக்பூர் | |
மீரட் | |
கான்பூர் | |
டெல்லி |
Question 76 |
பெரும்புரட்சி ஏற்பட்ட நாள்
மே 9, 1857 | |
ஏப்ரல் 18, 1857 | |
மே 10, 1857 | |
ஜூன் 22, 1857 |
Question 77 |
விக்டோரியா மகாராணியின் பேரரிக்கை வெளியிடப்பட்ட நாள்
டிசம்பர் 1, 1958 | |
நவம்பர் 1, 1858 | |
நவம்பர் 1, 1857 | |
ஜனவரி 1, 1858 |
Question 78 |
பின்வரும் வாக்கியங்களில் தவறானது எது?
1857 புரட்சியின் பொது தபால் தந்தி முறை ஆங்கிலேயர்களுக்கு செய்திகளை அனுப்புவதற்கு பெரிதும் உதவியாக இருந்த காரணத்தால் புரட்சியை அடக்க உதவியாக இருந்தது | |
இப்புரட்சி இந்தியா முழுவதும் பரவியிருந்தது ஆனால் ஆங்கிலேயர்களை எதிர்க்க போதுமான படைபலமோ, பணபலமோ இல்லாத காரணத்தால் தோல்வி கண்டது. | |
சீக்கியர்கள், ராஜபுத்திரர்கள் மற்றும் கூர்க்கா படைப்பிரிவினர் ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமானவர்களாக நடந்து கொண்டனர். | |
ரயில் போக்குவரத்து படை வீரர்களை வேகமாக அனுப்ப உதவியது |
Question 79 |
இந்தியாவின் முதல் அரசப் பிரதிநிதி யார்?
டல்ஹெளசி | |
கானிங் | |
கானிங் | |
ரிப்பன் |
Question 80 |
இந்தியச் செயலாளருக்கு உதவி செய்ய அமைக்கப்பட்ட குழுவில் இடம் பெற்றிருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை?
10 | |
15 | |
20 | |
25 |
Question 81 |
ஜமீன்தாரி முறையினை அறிமுகம் செய்தவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
காரன்வாலிஸ் | |
மின்டோ | |
ஹேஸ்டிங்ஸ் |
Question 82 |
இந்திய அரசியல் அமைப்பின் வளர்ச்சிக்கு முதல்படியாக அமைந்தது எது?
ஒழுங்குமுறைச் சட்டம் - 1773 | |
பிட் இந்தியச் சட்டம் - 1784 | |
விக்டோரியா அறிக்கை - 1858 | |
மிண்டோ - மார்லிச் சீர்திருத்தங்கள் - 1909 |
Question 83 |
வில்லியம் ஜோன்ஸ் என்பவர் தலைமையில் ஆசியாட்டிக் சொசைட்டி ஆப் பெங்கால் என்த ஆண்டு உருவாக்கப்பட்டது.
1983 | |
1784 | |
1983 | |
1774 |
Question 84 |
சார்லஸ் வில்கின்ஸ் எழுதிய கீதையின் ஆங்கில மொழி பெயர்ப்புக்கு அறிமுகவுரை எழுதியவர் யார்?
வாரன் ஹேஸ்டிங்ஸ் | |
காரன்வாலிஸ் | |
மிண்டோ | |
ஹேஸ்டிங்ஸ் |
Question 85 |
கிறித்துவ தூதுக்குழுக்கள் சமய போதகர்கள், சமயத்ததைப் பரப்புவதற்கு அனுமதித்தது
ஒழுங்குமுறைச் சட்டம் - 1773 | |
பட்டயச் சட்டம் - 1813 | |
பட்டயச் சட்டம் - 1833 | |
மிண்டோ - மார்லிச் சீர்திருத்தங்கள் - 1909 |
Question 86 |
1857 ஆம் ஆண்டு புரட்சியின் விளைவுகள் யாவை ?
- ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வந்தது
- இங்கிலாந்தின் அரசி நேரடியாக பொறுப்பை எடுத்து கொண்டார்
- இந்திய செயலர் மற்றும் இந்திய கவுன்சில் சபை உருவாக்கப்பட்டது கட்டுப்பாட்டுக்குழு மற்றும் நிர்வாககுழு கலைக்கப்பட்டது
- இந்திய கவர்னர் ஜெனரல் ,இந்திய அரசுப் பிரதிநிதி என்று அழைக்கப்பட்டார்
- நாடு பிடிக்கும் கொள்கையை ஆங்கிலேயர் கைவிட்டனர்
1, 2, 3 | |
2, 3, 4 | |
3, 4, 5 | |
அனைத்தும் |
Question 87 |
தவறான இணையைக் காண்க (1857 புரட்சி)
ஜான்சிராணி லட்சுமிபாய் - மத்திய இந்தியா | |
இரண்டாம் பாஜிராவின் வளர்ப்பு மகன் நானாசாகிப் - கான்பூர் | |
அயோத்தி நவாப், வாஜித் அலியின் மனைவி பேகம் ஹஷரத்மகால் - லக்னோ | |
கன்வர்சிங் - கல்பி |
Question 88 |
பொருத்துக
பட்டியல் I பட்டியல் II- தாந்தியா தோப் மத்திய இந்தியா
- லஷ்மிபாய் நானாசாஹிபின் படைத்தளபத
- பிர்ஜிஸ் காதர் ஆங்கில தளபதி
- நிக்கோல்சன் பேரவை கூட்டம்
- அலகாபாத் பேகம் ஹஜ்ரத்மாக்காலின் மகன்
5 3 4 1 2 | |
2 3 4 5 1 | |
1 2 3 4 5 | |
2 1 5 3 4 |
Question 89 |
1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான பொருளதாரக் காரணங்கள் யாவை?
- குடிசை தொழில் மேம்பாடு
- உயர்பதவிகள் ஆங்கிலேயர்க்கு மட்டும் அளிக்கப்பட்டன
- வியாபாரம் வர்த்தகம் ஆங்கிலேயர்கள் வசம் இருந்தன
1, 2, 3 | |
2, 3 | |
1, 3 | |
3 மட்டும் |
Question 90 |
1857 ஆம் ஆண்டு புரட்சிக்கான அரசியல் காரணங்கள் எவை?
- ஆங்கிலேயர் நாடு பிடிக்கும் கொள்கை
- துணைப்படை திட்டம்
- வாரிசு இழப்பு கொள்கை
- சதி ஒழிப்பு
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
1, 2, 4 |
Question 91 |
பொருத்துக
பட்டியல் I பட்டியல் II- சார்லஸ் உட் அறிக்கை 1.1854
- இந்திய தேசிய காங்ரஸ் 2.1885
- சூரத் பிளவு 3.1907
- தன்னாட்சி இயக்கம் 4.1916
3 4 1 2 | |
3 4 2 1 | |
3 2 1 4 | |
1 2 3 4 |
Question 92 |
1857 புரட்சிக்கான உடனடிக் காரணம் எது?
- கானிங் பிரபு 1856ல் கொண்டு வந்த பொது ராணுவ பணியாளர் சட்டம் இந்திய சிப்பாய்கள் கடல் கடந்து பணியாற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தியது
- மிருகக் ( பசு மற்றும் பன்றி ) கொழுப்பு தடவப்பட்ட தோட்டக்கலை பயன்படுத்தும் புதிய என்பீல்டு ரக துப்பாக்கிகள் அறிமுகப்படுத்தப்பட்டது
- உடன்கட்டை ஒழிப்பு, பெண் சிசுகொலை தடுப்பு, விதவைகள் மறுமணம், கிருத்துவர்களாக மாறியவர்களுக்கும் சொத்துரிமை வழங்கல் போன்றவை இந்து சமயவாதிகள் உணர்வினை பாதித்தது
- கோவில் மற்றும் மசூதிகளுக்கு சொந்தமான நிலங்களின் மீது வரி விதிக்கப்பட்டன
1 மட்டும் | |
2 மட்டும் | |
1, 2, 3 மற்றும் 4 | |
இவை அனைத்தும் |
Question 93 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் 1857 புரட்சியின் தோல்விக்கான காரணங்கள் தொடர்பானவற்றில் எவை சரியானவை?
- ஒற்றுமையில் பொதுவான நோக்கம் இல்லை
- ஆங்கிலேயரின் விரைவான செயல்பாடுகளுக்கு தந்தி முறையும் அஞ்சல் தகவல் முறையும் பெரிதும் உதவின
- ஆங்கிலேயரின் நவீன போர்க் கருவிகளுக்கு இந்திய படை வீரர்கள் ஈடு கொடுக்க முடியவில்லை
- 19ம் நூறாண்டின் முதல் பாதியில் எற்பட்ட பஞ்சங்கள்
1, 2 மற்றும் 3 | |
1, 3 மற்றும் 4 | |
2, 3 மற்றும் 4 | |
4 மட்டும் |
Question 94 |
பொருத்துக
பட்டியல் I பட்டியல் II- வில்லியம் பெண்டிங் பிளாசிப் போர்
- டல்ஹெளசி துணைப்படை திட்டம்
- வெல்லெஸ்லி சதி
- ராபர்ட் கிளைவ் பொது பணித்துறை
3 4 1 2 | |
3 4 2 1 | |
3 2 1 4 | |
1 2 3 4 |
Question 95 |
பின்வரும் வாக்கியங்களைக் கவனி
- டல்ஹெளசி ராணுவத்தின் தலைமையிடத்தை சிம்லாவிலிருந்து கல்கத்தாவிற்கு மாற்றினர்
- பீரங்கி படையின் தலைமையிடத்தை மீரட்டிலிருந்து கல்கத்தாவிற்கு மாற்றினர்
A மட்டும் சரி | |
B மட்டும் சரி | |
இரண்டுமே சரி | |
இரண்டுமே தவறு |
Question 96 |
டல்ஹெளசி செய்த கல்வி சீர்திருத்தங்களில் சரியானவை எவை?
- சார் சார்லஸ் தலைமையில் கல்விக்குழு அமைக்கப்பட்டது
- ஒவொரு மாகாணத்திலும் கல்வித்துறை தனியாக ஏற்படுத்தப்பட்டது
- ரூர்கி என்ற இடத்திலும் பொறியல் கல்லூரி நிறுவினார்
- பள்ளி , கல்லூரிகளுக்கு அரசு நிதி உதவி முறை அறிமுகப்படுத்தப்பட்டது
1, 2 | |
2, 3 | |
3, 4 | |
அனைத்தும் |
Question 97 |
பின்வருவனவற்றுள் டல்ஹெளசி பற்றி சரியானவை எவை ?
- நல்லாட்சி நடைபெறவில்லை என காரணம் கூறி அயோத்தியும் தாஞ்சாவூரையும் ஆங்கில பேரரசோடு இணைத்தார்
- சிம்லா கோடைகால தலைநகரமாகவும், கல்கத்தாவில் குளிர்கால தலைநகரமாகவும் செயல்பட்டது
- கல்கத்தாவில் ஒரு ஆட்சி முறையும் பம்பாய் , சென்னை ஆகிய மாகாணங்களில் ஒரு ஆட்சி முறையும் அறிமுகப்படுத்தினார்
- இரும்பு பாதையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்
1, 2, 3 | |
1, 2, 4 | |
2, 3, 4 | |
1, 3, 4 |
Question 98 |
பின்வருவனவற்றுள் வாரிசு இழப்புக் கொள்கையைப் பற்றி சரி அல்லாதது எது?
- இந்திய அரசர்கள் நேரடியாக ஆன் வாரிசு இன்றி இறந்தால் அவர்களுடயை தத்துபிள்ளை அரசாக முடியாது
- தத்துபிள்ளைகள் சாெத்துகள் அடவைதயும் தடுகிறது
- இந்த காெள்கை இந்தியர்கள்ளிடயைே நல்ல வரவேற்பை பெற்றது
- இந்த கொள்கயைின்படி முதன் முதலில் இனகை்கபட்ட பகுதி ஐெய்பூர்
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
1, 2, 4 |
Question 99 |
பொருத்துக
- வாரன் ஹேஸ்டிங்ஸ் - 1786-1793
- காரன் வாலிஸ் -1772-1785
- மார்குவிஸ் ஹேஸ்டிங்ஸ்-1828 -1835
- வில்லியம் பென்டிங்-1813-1823
4 3 2 1 | |
1 2 3 4 | |
2 1 3 4 | |
2 1 4 3 |
Question 100 |
பின்வருவதில் சரியானவை எவை?
- கத்தியவார் மற்றும் இராஐாஸ்தானில் இருந்த மக்கள்ளிடயைே பெண் சிசு கொலை பழகத்தில் இருந்தது
- ஒரிசாவில் வழ்ந்த மலைவாழ் மக்களிடயைே நரபழியிடுதல் பழக்கம் இருந்தது
- தக்கர்களை ஒழிக்க வில்லியம் பென்டீங் முயன்று தாேல்வியுற்றார்
- வில்லியம் பென்டிங் கல்கத்தாவில் மருத்துவ கல்லூரியும்,பம்பாயில் ஏம்பிள்டன் கல்லுரியும் நிருவினர்
1, 2, 4 | |
1, 2, 3 | |
2, 3,4 | |
அனைத்தும் |
Question 101 |
பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
1, 2, 3 | |
3, 4, 5 | |
2, 4, 5 | |
3, 5, 6 |
Question 102 |
பின்வருவனவற்றுள் தவறானவை எவை?
- சதி எனும் உடன்கட்டை ஏறும் பழக்கம் கணவரை பெண்கள் கணவருடைய பினதியில் விழுந்து தனது உயிரை போக்கி கொள்ளும் முறையாகும்
- சதி என்ற முறை ஆரம்பத்தில் உறவினர்களால் கட்டாயப்படுத்தப்பட்டு பின்னர் தாமதமாக முன்வந்து செய்தனர்
- சதி எனும் பழக்கம் ராஜபுத்திரர்கிளைடையே அதிகமாக காணப்பட்டது
- சதி ஒழிப்பிற்கு சட்டம் ராஜாராம் மோகன்ராய் ஆவார்
- சதி ஒழிப்பிற்கு உதவி செய்தவர் வில்லியம் பெண்டிங் ஆவார்
- சதி ஒழிப்பிற்கு சட்டம் 1829ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது
1, 2, 3 | |
3, 4, 5 | |
2, 4, 5 | |
3, 5, 6 |
Question 103 |
பொருத்துக
- சாமச்சார் பத்திரிகை -அமர்சிங்
- பின்டாரி தலைவர் -ஹேஸ்டிங்ஸ்
- கூர்க்கர் தலைவர் - பிரதாப்சிங்
- சதாரா -அமீர்கான்
2 4 1 3 | |
2 4 3 1 | |
1 2 3 4 | |
3 1 2 4 |
Question 104 |
கீழ்வரும் கூற்றை கவனி
- கூற்று( A) : 1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டத்தின்படி ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தின் வியாபார தனி உரிமை முடிவுக்கு வந்தது
- காரணம் ( R ) : கிருத்துவ மத போதகர்கள் தங்கள் சமயத்தை பரப்புவந்தற்கு அனுமதி பெற்றனர்
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 105 |
கீழ்க்காணும் வாக்கியங்களுள் 1813 ஆம் ஆண்டு பட்டயச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் யாவை
- ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி வியாபார உரிமம் 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது
- இந்தியாவுடன் வணிக உறவு ஆங்கில வியாபாரிகளுக்கு திறந்து விடப்பட்டது
- கம்பெனியின் வாணிக தனி உரிமை ரத்து செய்யப்பட்டது
- இந்தியர்களின் கல்வி வளர்ச்சிக்காக ஆண்டு தோறும் ரூபாய் ஒரு லட்சம் ஒதுக்கப்பட்டது
- மத போதகர்கள் இந்தியாவில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர்
1, 2, 3 | |
3, 4, 5 | |
1, 2, 5 | |
அனைத்தும் |
Question 106 |
துணைப்படைத் திட்டத்தின் முக்கிய கூறுகள் யாவை?
- துணைப்படைத் திட்டத்தின் ஏற்றுக்கொள்ளும் இந்திய அரசுகள் ஆங்கில படையின் நிர்வாக செலவிற்காக பணம் வாங்கி கொள்ளலாம்
- இந்திய அரசுகள் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் அனுமதியின்றி எந்த ஒரு நாட்டோடும் போரிடவோ அமைதி ஒப்பந்தத்திலோ ஈடுபடக் கூடாது
- ஆங்கிலேயர்களை தவிர மற்ற ஐரோப்பியர்களை பணியிலலாமாதத்தக் கூடாது
- ஆங்கில பிரதிநிதி ஒருவரை நிலையாக தனது தலைநகரில் வைத்திருக்கவேண்டும்
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
அனைத்தும் |
Question 107 |
பொருத்துக
- மூன்றாவது ஆங்கில மைசூர் போர் - 1796 -1805
- வெல்லெஸ்லி -சதி
- திப்பு சுல்தான் - 1790-1792
- நான்காம் ஆங்கில மராத்திய போர் -மைசூர் புலி
- வில்லியம் பெண்டிங் -1817-1818
5 4 3 2 1 | |
3 1 4 5 2 | |
3 1 5 4 2 | |
1 2 3 4 5 |
Question 108 |
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- வாரன் ஹேஸ்டிங்ஸ், கல்கத்தாவில் சதார் திவானி அதாலத் என்ற கிருமினல் மற்றும் சதார் நிசாமி அதாலத் எனப்படும் சிவில் நீதிமன்றங்களை நிறுவினார்
- இவரது காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கிருமினல் நீதிமன்றங்கள் மட்டும் உருவாக்கப்பட்டது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 109 |
பிட் இந்திய சட்டத்தின் சரத்துகள் பற்றி சரியானவை எவை?
- இங்கிலாந்து அரசின் பரிந்துரைப்படி நியமிக்க படுகிறார்
- நிர்வாக குழு உறுப்பினர் என்ணிக்கை நான்கில் இருந்து மூன்றாக குறைக்கப்பட்டது
- ஆறு பேர் கொண்ட கட்டுப்பாடு குழு உருவாக்கப்பட்டது
- இந்தியாவில் உள்ள ஆங்கிலேய படை வீரர்களுக்கு படை தளபதியாக ஆளுநர்
- கம்பெனியின் நிர்வாகம் தனித்து செயல்பட வழிவகைசெய்தது
1, 2, 3 | |
2, 3, 4, 5 | |
1, 2, 3, 4 | |
அனைத்தும் |
Question 110 |
பின்வருவனவற்றுள் ஒழுங்குமுறைச் சட்த்தின் அம்சங்களில் சரியானது அல்லாதது எது?
- வங்காள ஆளுநர் வங்காளத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்
- தலைமை ஆளுநர்களுக்கு உதவிபுரிய 5 உறுப்பினர்கள் கொண்ட நிர்வாக குழு ஒன்று அமைக்கப்பட்டுளது
- பம்பாய் மற்றும் வங்காள ஆளுநர் மெட்ராஸ் தலைமை ஆளுநர்களுக்கு கட்டுப்பட்டவர்கள் ஆனார்கள்
- கல்கத்தாவில் உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டது
- உச்சநீதிமன்றரத்தில் மொத்தம் 5 நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர்
1, 2, 3 | |
2, 3, 5 | |
1, 2, 4 | |
2, 3, 4 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 110 questions to complete.