Online TestScience

அளவீடுகள் மற்றும் அளவிடும் கருவிகள்

அளவீடுகள் மற்றும் அளவிடும் கருவிகள்

Congratulations - you have completed அளவீடுகள் மற்றும் அளவிடும் கருவிகள். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
5 X 107    ys க்குச் சமமான மதிப்பு
A
0.5S
B
5S
C
50S
D
500S
Question 2
வெர்னியர் அளவியைக் கொண்டு உருளை வடிவக் குழாய் ஒன்றின் உட்புற விட்டத்தினை அளவிடுவதற்கு பயன்படும் வெர்னியர் அளவியின் பாகத்தை தேர்வு செய்க
A
ஆழம் கணிப்பான்
B
நிலை நிறுத்தி
C
கீழ் தாடைகள்
D
மேல் தாடைகள்
Question 3
குறுகிய கால இடைவெளிகளைத் துல்லியமாக அளவிடப் பயன்படும் கடிகாரத்தின் பெயரைக் குறிப்பிடுக.
A
அணுக்கடிகாரம்
Question 4
பொருத்துக
  •         கருவி                      பயன்படும் இடம்
  • 1) சாதாரணத் தராசு                  அ ) நகைக்கடை
  • 2) மருத்துவ எடை அளவி         ஆ ) ஆய்வகம்
  • 3) இயற்பியல் தராசு                   இ ) மருத்துவமனைகள்
  • 4) எண்ணிலக்கத் தராசு             ஈ ) அங்காடி
A
4 3 2 1
B
2 1 3 4
C
3 1 4 2
D
1 4 2 3
Question 5
மீட்டர் அளவுகோலின் மீச்சிற்றளவு
A
1mm
B
1cm
C
0.01m
D
0.1m
Question 6
வோல்ட் மீட்டரின் வீச்சு
A
150-250V
B
100-200V
C
200-300V
D
250-500V
Question 7
பொருளின் வெளிப்புற அளவுகளை அளவிடப் பயன்படும் வெர்னியர் அளவியின் பாகம்
A
ஆழம் கணிப்பான்
B
நிலை நிறுத்தி
C
கீழ் தாடைகள்
D
மேல் தாடைகள்
Question 8
இயற்பியல் தராசு பயன்படும் இடம்
A
நகைக்கடை
B
இரயில்வே பார்சல்
C
ஆய்வகங்கள்
D
மளிகைக் கடை
Question 9
தனி ஊசலின் அலைவு ……………………………… சார்ந்துள்ளது.
A
ஊசலின் நீளம்
Question 10
சுரியக் கடிகாரத்தில் நேரத்தை அளக்கப் பயன்படுவது ………………………….
A
நிழல்
Question 11
அணுக்ககடிகாரத்தில் உபயோகிக்கப்படும் தனிமம் ……………………..
A
சீசியம்
Question 12
கடைகளில் பொருள்களின் நிறைய அளக்கப் பயன்படுவது …………..
A
இருதட்டு தராசு
Question 13
வெர்னியர் அளவுகோலில் சுழிப்பிரிவு முதன்மை அளவுகோலின் சுழிப்பிரிவிற்கு இடப்பக்கமாக அமைந்தால் சுழிப்பிழை ………………….
A
எதிர்குறி உடையது.
Question 14
சுழிப்பிழை திருத்தம் போன்ற கணக்கீடுகள் செய்ய தேவை இல்லாதது
A
எண்ணிலக்க வெர்னியர் அளவி
Question 15
ஓர் அளவிடும் கருவியினால் அளவிடப்படக்கூடிய உயர் மதிப்பிற்கும் குறை மதிப்பிற்கும் உள்ள வேறுபாடு……………………………………..
A
வீச்சு
Question 16
இட மாறுபாடு தோற்றப் பிழையினைத் தவிர்க்க ஒரு கண் ……………………….. இருக்க வேண்டும்.
A
மூடி
Question 17
பொருத்துக
  • 1) சுரியக் கடிகாரம்   அ) சீசியம் அணு
  • 2) நீர்க்கடிகாரம்       ஆ) மணல் நிரம்பிய கலன்
  • 3) அளவீடுகள்         இ) நிழல்
  • 4) மின்னோட்டம்      ஈ) 0.01 செ.மீ
A
4 1 3 2
B
2 3 4 1
C
1 3 4 2
D
3 4 1 2
Question 18
  • கூற்று (A) சுரியனின் மாற்றத்திற்கேற்ப சுரியக் கடிகாரத்தில் விழும் நிழலில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு காலமானது கணக்கிடப்படுகிறது.
  • காரணம் (R) சுரியக்கடிகாரத்தில் மிகச்சிறிய அளவைக் கூட அளக்கலாம்
A
Aசரி R தவறு
B
A தவறு R சரி
C
A யும் R சரி
D
A யும் R ம் தவறு
Question 19
  • கூற்று (A) ஊசல் குண்டினை அதன் மையப் புள்ளியிலிருந்து இழுத்துவிடும் போது ஊசல் குண்டு முன்னும் பின்னும் இயங்கும் ஒரு முழு இயக்கமே ஊசலின் ஒரு வீச்சு ஆகும்.
  • காரணம் (R) ஊசலின் அலைவுகாலம் அதன் வீச்சை சார்ந்திருப்பதில்லை.
A
Aசரி R தவறு
B
A தவறு R சரி
C
A யும் R சரி
D
A யும் R ம் தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 19 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!