Online TestScience

அளவிடும் கருவிகள்

அளவிடும் கருவிகள்

Congratulations - you have completed அளவிடும் கருவிகள் . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
திருகு அளவி என்பது …………………… அளவுக்கு பரிணாமம் உள்ள மிகச்சிறிய பொருள்களை அளவிடும் கருவியாகும்
A
0.1cm
B
0.01cm
C
0.1mm
D
0.01mm
Question 2
திருகு அளவியில் தலைக்கோள்,சுழிப்பிரிவு,புரிக்கோளின் வரைக்கோட்டிற்குக் கீழ் அமைகிறது.எனில் சுழிப்பிழை ………………………….
A
நேர்க்குறி
B
எதிர்க்குறி
C
இல்லை
Question 3
திருகு அளவி ………………………. ன் விட்டத்தை அளக்கப் பயன்படுகிறது.
A
கடப்பாறை
B
மெல்லிய கம்பி
C
கிரிக்கெட் பந்து
Question 4
வானியல் அலகு என்பது புவியின் மையத்திற்கு ………………………. ன் மையத்திற்கும் இடைப்பட்ட சராசரி தொலைவு.
A
நிலா
B
சுரியன்
C
செவ்வாய்
Question 5
பொருத்துக
  1. சிறிய பரிமாணங்கள் - கிலோமீட்டர்
  2. பெரிய பரிமாணங்கள் - திருகு அளவி
  3. அதிகத் தொலைவு - அளவு கோல்
  4. சிறிய தொலைவு - ஒளி ஆண்டு
 
A
4 3 2 1
B
3 1 2 4
C
1 4 2 3
D
4 3 2 1
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 5 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!