அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் Online Test 9th Science Lesson 14 Questions in Tamil
அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் Online Test 9th Science Lesson 14 Questions in Tamil
Quiz-summary
0 of 53 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 53 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
Average score |
|
Your score |
|
Categories
- Not categorized 0%
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- Answered
- Review
-
Question 1 of 53
1. Question
1) நமக்கு உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் அமிலம்?
Correct
விளக்கம்: Hcl ஆனது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. அமிலம், காரம் இரண்டுமே சேர்மம் ஆகும். அமிலம் நீரில் கரையும் போது (OH+) அயனிகளையும், காரம் நீரில் கரையும் போது (OH-) அயனிகளையும் கொடுக்கிறது.
Incorrect

Question 2 of 53
2. Question
2) அமிலத்தின் சுவை எத்தகையது?
Correct
விளக்கம்: ஆசிட் என்ற ஆங்கில சொல் அசிட்டஸ் என்ற இலத்தீன் சொல்லிருந்து பெறப்பட்டது. அசிட்டஸ் என்ற இலத்தீன் மொழி சொல்லிற்கு புளிப்பு சுவை என்பது பொருள். புளிப்பு சுவை கொண்ட பொருள் அமிலம் எனப்படும்.

Question 3 of 53
3. Question
3) தேநீரி(Tea)ல் உள்ள அமிலம்?
Correct
விளக்கம்: மாலிக் அமிலம் – ஆப்பிள்
எலுமிச்சை – சிட்ரிக் அமிலம்
தக்காளி – ஆக்ஸாலிக் அமிலம்
தேநீர் – டானிக் அமிலம்Incorrect
விளக்கம்: மாலிக் அமிலம் – ஆப்பிள்
எலுமிச்சை – சிட்ரிக் அமிலம்
தக்காளி – ஆக்ஸாலிக் அமிலம்
தேநீர் – டானிக் அமிலம் -
Question 4 of 53
4. Question
4) அமிலங்கள், காரங்கள் பற்றிய கொள்கைகளை முதன் முதலில் முன்மொழிந்தவர்?
Correct
விளக்கம்: அர்ஹீனியஸ்(1884). இவர் கூற்றுப்படி அமிலங்கள் நீரில் கரையும் பொழுது H+ அயனியையும் H3O+ அயனியையும் தருகிறது.
Incorrect
விளக்கம்: அர்ஹீனியஸ்(1884). இவர் கூற்றுப்படி அமிலங்கள் நீரில் கரையும் பொழுது H+ அயனியையும் H3O+ அயனியையும் தருகிறது.
-
Question 5 of 53
5. Question
5) இவற்றில் அமிலம் இல்லாதது?
Correct
விளக்கம்: ஹைட்ரஜன் உள்ள அனைத்து பொருள்களும் அமிலங்கள் அல்ல. இவைகள் நீர்த்த கரைசலில் ஹைட்ரஜன் அயனிகளை தராது.
Incorrect
விளக்கம்: ஹைட்ரஜன் உள்ள அனைத்து பொருள்களும் அமிலங்கள் அல்ல. இவைகள் நீர்த்த கரைசலில் ஹைட்ரஜன் அயனிகளை தராது.
-
Question 6 of 53
6. Question
6) அமிலத்தின் வகைகள் எத்தனை?
Correct
விளக்கம்: அமிலங்கள் மூலத்தின் அடிப்படையில் இரண்டு வகையாகும் அவை.
1. கரிம அமிலம்
2. கனிம அமிலம்Incorrect
விளக்கம்: அமிலங்கள் மூலத்தின் அடிப்படையில் இரண்டு வகையாகும் அவை.
1. கரிம அமிலம்
2. கனிம அமிலம் -
Question 7 of 53
7. Question
7) வலிமை மிக்க அமிலம்?
Correct
விளக்கம்: HN03 என்பது வலிமை மிக்க அமிலமாகும். இவை கனிம அமிலமாகும். கனிம அமிலமானது பாறைகள் மற்றும் கனிம பொருள்களிலிருந்து பெறப்படுகிறது.
Incorrect
விளக்கம்: HN03 என்பது வலிமை மிக்க அமிலமாகும். இவை கனிம அமிலமாகும். கனிம அமிலமானது பாறைகள் மற்றும் கனிம பொருள்களிலிருந்து பெறப்படுகிறது.
-
Question 8 of 53
8. Question
8) ஒற்றை காரத்துவ அமிலத்திற்கு எடுத்துகாட்டு
Correct
விளக்கம்: நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியை மட்டுமே தருகிறது. இது ஒரு காரத்துவ அமிலமாகும்.
Incorrect
விளக்கம்: நீர்க்கரைசலில் ஒரு மூலக்கூறு அமிலத்திற்கு ஒரு ஹைட்ரஜன் அயனியை மட்டுமே தருகிறது. இது ஒரு காரத்துவ அமிலமாகும்.
-
Question 9 of 53
9. Question
9) செறிவு மிகு அமிலத்தினுள் நீரை சேர்த்தால் எவ்வகை மாற்றம் நிகழும்?
Correct
விளக்கம்: கனிம அமிலத்தை எப்பொழுதுமே நீரினுள் சிறிது சேர்த்து கலக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் செறிவு மிகுந்த அமிலத்தினுள் நீரை சேர்த்தால் அதிக அளவு வெப்பம் வெளியேறி அமிலம் கொள்கலனிலிருந்து வெளியே தெறித்து உடலில் காயத்தினை ஏற்படுத்தும்

Question 10 of 53
10. Question
10) அமிலத்துடன் வினைபுரியாத உலோகம்?
Correct
விளக்கம்: இவை அனைத்தும் உயரிய உலோகம் என அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: இவை அனைத்தும் உயரிய உலோகம் என அழைக்கப்படுகிறது.
-
Question 11 of 53
11. Question
11) வேறுபட்டு இருப்பதை கண்டுபிடி
Correct
விளக்கம்: HCl, HNO3, H2SO4 போன்றவை வலிமை மிகு அமிலங்கள் ஆகும்
CH3COOH வலிமை குறைந்த அமிலம்Incorrect
விளக்கம்: HCl, HNO3, H2SO4 போன்றவை வலிமை மிகு அமிலங்கள் ஆகும்
CH3COOH வலிமை குறைந்த அமிலம் -
Question 12 of 53
12. Question
12) நீரில் பகுதியலவே கரையும் அமிலம் எது?
Correct
விளக்கம்: வலிமை குறைந்த அமிலங்கள் நீரில் பகுதியளவே அயனியுறும் தன்மை கொண்டவை
CH3COOH ஒரு வலிமை குறைந்த அமிலம். எனவே இது பகுதியளவே அயனியுறும் தன்மை கொண்டது.Incorrect
விளக்கம்: வலிமை குறைந்த அமிலங்கள் நீரில் பகுதியளவே அயனியுறும் தன்மை கொண்டவை
CH3COOH ஒரு வலிமை குறைந்த அமிலம். எனவே இது பகுதியளவே அயனியுறும் தன்மை கொண்டது. -
Question 13 of 53
13. Question
13) அமிலங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து வெளியேற்றும் வாயு?
Correct
விளக்கம்: உலேகங்கள் நீர்த்த அமிலத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஐன் வாயுவை தருகிறது
Incorrect
விளக்கம்: உலேகங்கள் நீர்த்த அமிலத்துடன் வினைபுரிந்து ஹைட்ரஐன் வாயுவை தருகிறது
-
Question 14 of 53
14. Question
14) வேதி பொருள்களின் அரசன் எனப்படுவது?
Correct
விளக்கம்: H2SO4 பல சேர்மங்கள் தயாரிப்பிற்க்கு பயன்படுகிறது மேலும் வாகன மின்கலன்களிலும் இது பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: H2SO4 பல சேர்மங்கள் தயாரிப்பிற்க்கு பயன்படுகிறது மேலும் வாகன மின்கலன்களிலும் இது பயன்படுகிறது.
-
Question 15 of 53
15. Question
15) விவசாயத்திற்கு உரமாக பயன்படும் அமிலம்?
Correct
விளக்கம்: நைட்ரிக் அமிலம் விவசாயத்திற்கு உரமாக பயன்படும் அம்மோனியம் நைட்ரேட் என்ற சேர்மத்தை தயாரிக்க பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: நைட்ரிக் அமிலம் விவசாயத்திற்கு உரமாக பயன்படும் அம்மோனியம் நைட்ரேட் என்ற சேர்மத்தை தயாரிக்க பயன்படுகிறது.
-
Question 16 of 53
16. Question
16) குளிர்பானங்களில் பயன்படும் அமிலம் எது?
Correct
விளக்கம்: கார்பானிக் அமிலம் காற்று அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இது வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்கிறது.Incorrect
விளக்கம்: கார்பானிக் அமிலம் காற்று அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இது வயிற்றின் அமிலத்தன்மையை குறைக்கிறது. -
Question 17 of 53
17. Question
17) மரப்பொருள் தூய்மையாக்க பயன்படும் அமிலம் ?
Correct
விளக்கம்: ஆக்சாலிக் அமிலம் மரபொருள்களை தூய்மையாக்கவும் மற்றும் கருப்பு கரைகளை நீக்கவும் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: ஆக்சாலிக் அமிலம் மரபொருள்களை தூய்மையாக்கவும் மற்றும் கருப்பு கரைகளை நீக்கவும் பயன்படுகிறது.
-
Question 18 of 53
18. Question
18) குவார்ட்ஸ் படிகாரத்தில் ஏற்படும் இரும்பு மற்றும் மாங்கனீசு படிவுகளை சுத்தம் செய்ய பயன்படும் அமிலம்
Correct
விளக்கம்: இரும்பு மற்றும் மாங்கனீசு படிவுகளை சுத்தம் செய்ய ஆக்சாலிக் அமிலம் பயன்படுகிறது. இவை கறைகள் நீக்கவும் பயன்படுகிறது
Incorrect
விளக்கம்: இரும்பு மற்றும் மாங்கனீசு படிவுகளை சுத்தம் செய்ய ஆக்சாலிக் அமிலம் பயன்படுகிறது. இவை கறைகள் நீக்கவும் பயன்படுகிறது
-
Question 19 of 53
19. Question
19) Hcl மற்றும் HNO3 இரண்டும் கலந்த கலவையின் பெயர்?
Correct
விளக்கம்: Hcl + HNO3 இரண்டும் கலந்த கலவையின் பெயர் இராஐ திரவகம் ஆகும் இது தங்கம் மற்றும் வெள்ளியையும் கரைக்கவல்லது.
Incorrect
விளக்கம்: Hcl + HNO3 இரண்டும் கலந்த கலவையின் பெயர் இராஐ திரவகம் ஆகும் இது தங்கம் மற்றும் வெள்ளியையும் கரைக்கவல்லது.
-
Question 20 of 53
20. Question
20) இராஐ திராவகம் உருகுநிலை மற்றும் கொதிநிலை
Correct
விளக்கம்: இராஐ திரவகத்தின் உருகுநிலை -42 oC (-44 oF, 231K) கொதி நிலை -108 oC (-226 oF 381 oK)
Incorrect
விளக்கம்: இராஐ திரவகத்தின் உருகுநிலை -42 oC (-44 oF, 231K) கொதி நிலை -108 oC (-226 oF 381 oK)
-
Question 21 of 53
21. Question
21) இராஐ திராவகம் என்ற சொல் எதிலிருந்து பெறப்பட்டது?
Correct
விளக்கம்: இராஐ திரவகம் என்ற சொல் இலத்தீன் மொழியில் பெறப்பட்டது. இதன் பொருள் திரவங்களின் அரசன் என்பதாகும்.
Incorrect
விளக்கம்: இராஐ திரவகம் என்ற சொல் இலத்தீன் மொழியில் பெறப்பட்டது. இதன் பொருள் திரவங்களின் அரசன் என்பதாகும்.
-
Question 22 of 53
22. Question
22) அமிலத்துவத்தின் அடிப்படையில் காரத்தின் வகைகள்?
Correct
விளக்கம்: அமிலத்துவதின் அடிப்படையில் காரங்கள் 3 வகைபடும் அவை
ஓற்றை அமிலத்துவம்
இரட்டை அமிலத்துவம்
மும்மை அமிலத்துவம்Incorrect
விளக்கம்: அமிலத்துவதின் அடிப்படையில் காரங்கள் 3 வகைபடும் அவை
ஓற்றை அமிலத்துவம்
இரட்டை அமிலத்துவம்
மும்மை அமிலத்துவம் -
Question 23 of 53
23. Question
23) NaOH என்பது ஒரு
Correct
விளக்கம்: NaOH ஒரு எரிகாரம் ஆகும்.
நீரில் முழுவதும் கரையும் காரம் எரிகாரம் ஆகும்Incorrect
விளக்கம்: NaOH ஒரு எரிகாரம் ஆகும்.
நீரில் முழுவதும் கரையும் காரம் எரிகாரம் ஆகும் -
Question 24 of 53
24. Question
24) எரிகாரம் அல்லாதது
Correct
விளக்கம்: Al(OH)3 மற்றும் Zn(OH)3என்பவை நீரில் முழுவதும் கரையாத காரம் ஆகும்.நீரில் முழுவதும் கரையும் காரம் எரிகாரம்.
Incorrect
விளக்கம்: Al(OH)3 மற்றும் Zn(OH)3என்பவை நீரில் முழுவதும் கரையாத காரம் ஆகும்.நீரில் முழுவதும் கரையும் காரம் எரிகாரம்.
-
Question 25 of 53
25. Question
25) அமிலம் எதனுடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடு தருகிறது
Correct
விளக்கம்: அமிலங்கள் பொதுவாக உலோக உப்புக்களான உலோக கார்பனேட்டுகள் மற்றும் உலோக பை கார்பனேட்டுடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடுகளை தருகிறது.
Incorrect
விளக்கம்: அமிலங்கள் பொதுவாக உலோக உப்புக்களான உலோக கார்பனேட்டுகள் மற்றும் உலோக பை கார்பனேட்டுடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்சைடுகளை தருகிறது.
-
Question 26 of 53
26. Question
26) இராஐ திராவகத்தின் மோலார் விகிதம் ( HCl: HNO3 )
Correct
விளக்கம்: முன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலமும் ஒரு பங்கு நைட்ரிக் அமிலமும் கலந்த கலவையின் மோலார் விகிதம் உள்ள கலவைக்கு இராஐ திரவம் ஆகும். இது தங்கத்தை கரைக்க வல்லது.
Incorrect
விளக்கம்: முன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலமும் ஒரு பங்கு நைட்ரிக் அமிலமும் கலந்த கலவையின் மோலார் விகிதம் உள்ள கலவைக்கு இராஐ திரவம் ஆகும். இது தங்கத்தை கரைக்க வல்லது.
-
Question 27 of 53
27. Question
27) பாரீஸ் சாந்துவின் வேதிப்பெயர்?
Correct
விளக்கம்: காப்பர் சல்பேட் பென்டா ஹைட்ரேட் என்பது பாரிஸ் சாந்துவின் வேதிப்பெயர் ஆகும்
Incorrect
விளக்கம்: காப்பர் சல்பேட் பென்டா ஹைட்ரேட் என்பது பாரிஸ் சாந்துவின் வேதிப்பெயர் ஆகும்
-
Question 28 of 53
28. Question
28) கீழ்க்கண்டவற்றில் இடப்பெயர்ச்சி ஆகும் ஹைட்ரஜனின் எண்ணிக்கை எதில் அதிகம்?
Correct
விளக்கம்: H3PO4 என்பது மும்மை காரத்துவ அமிலமாகும். இது நீரில் மூன்று ஹைட்ரஜன் அயனிகளை வெளியேற்றுகிறது.
Incorrect
விளக்கம்: H3PO4 என்பது மும்மை காரத்துவ அமிலமாகும். இது நீரில் மூன்று ஹைட்ரஜன் அயனிகளை வெளியேற்றுகிறது.
-
Question 29 of 53
29. Question
29) விலங்குளிடத்தில் உற்பத்தியாகும் வலிமைமிகு அமிலம் ?
Correct
விளக்கம்: மனித வயிற்றில் சுரக்கும் அமிலமான ஹைட்ரோகுளோரிக் அமிலம் வலிமை மிகு அமிலமாகும். இது உணவுப் பொருளை செரிமானம் செய்ய பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: மனித வயிற்றில் சுரக்கும் அமிலமான ஹைட்ரோகுளோரிக் அமிலம் வலிமை மிகு அமிலமாகும். இது உணவுப் பொருளை செரிமானம் செய்ய பயன்படுகிறது.
-
Question 30 of 53
30. Question
30) பொருத்துக.
அ. தயிர் – 1. சிட்ரிக் அமிலம்
ஆ. தேநீர் – 2. லாக்டிக் அமிலம்
இ. திராட்சை – 3. டானிக் அமிலம்
ஈ. எலுமிச்சை – 4. டார்டாரிக் அமிலம்Correct
விளக்கம்: தயிர் – லாக்டிக் அமிலம்
தேநீர் – டானிக் அமிலம்
திராட்சை – டார்டாரிக் அமிலம்
எலுமிச்சை – சிட்ரிக் அமிலம்Incorrect
விளக்கம்: தயிர் – லாக்டிக் அமிலம்
தேநீர் – டானிக் அமிலம்
திராட்சை – டார்டாரிக் அமிலம்
எலுமிச்சை – சிட்ரிக் அமிலம் -
Question 31 of 53
31. Question
31) கூற்று: ஹைட்ரோகுளோரிக் அமிலம் நீருடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் அயனியை தருகிறது.
காரணம்: நீர் இல்லாத நிலையில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலுள்ள ஹைட்ரஜன் அயனியை பிரிக்க இயலாது.Correct
விளக்கம்: ஹைட்ரோகுளோரிக் அமிலம் நீருடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் அயனியை தருகிறது. காரணம் நீர் இல்லாத நிலையில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலுள்ள ஹைட்ரஜன் அயனியை பிரிக்க இயலாது.
Incorrect
விளக்கம்: ஹைட்ரோகுளோரிக் அமிலம் நீருடன் வினைபுரிந்து ஹைட்ரஜன் அயனியை தருகிறது. காரணம் நீர் இல்லாத நிலையில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலுள்ள ஹைட்ரஜன் அயனியை பிரிக்க இயலாது.
-
Question 32 of 53
32. Question
32) கூற்று: அனைத்து அமிலங்களும் வலிமை மிகு அமிலங்கள்
காரணம்: இவை தாவரங்கள் மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலங்களாகும்Correct
விளக்கம்: அனைத்து அமிலங்களும் வலிமை மிகு அமிலங்கள் கிடையாது. தாவரங்கள் மற்றும் விலங்குளில் காணப்படும் அமிலம் வலிமை குறைந்த அமிலமாகும். இவை கரிம அமிலங்கள் எனப்படும்.
Incorrect
விளக்கம்: அனைத்து அமிலங்களும் வலிமை மிகு அமிலங்கள் கிடையாது. தாவரங்கள் மற்றும் விலங்குளில் காணப்படும் அமிலம் வலிமை குறைந்த அமிலமாகும். இவை கரிம அமிலங்கள் எனப்படும்.
-
Question 33 of 53
33. Question
33) அமிலத்தின் பண்புகள்
1. அமிலங்கள் கசப்பு சுவையுடையவை
2. அமிலங்கள் மின்சாரத்தை கடத்தும்
3. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்
4. அமிலங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து CO2 வெளியேற்றும்Correct
விளக்கம்: 1. அமிலங்கள் புளிப்பு சுவையுடையவை
2. அமிலங்கள் மின்சாரத்தை கடத்தும்
3. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்
4. அமிலங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து H2 வெளியேற்றும்Incorrect
விளக்கம்: 1. அமிலங்கள் புளிப்பு சுவையுடையவை
2. அமிலங்கள் மின்சாரத்தை கடத்தும்
3. நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றும்
4. அமிலங்கள் உலோகங்களுடன் வினைபுரிந்து H2 வெளியேற்றும் -
Question 34 of 53
34. Question
34) அலோக ஆக்ஸைடுகள் எத்தன்மையுடையது?
Correct
34) அலோக ஆக்ஸைடுகள் எத்தன்மையுடையது?
விளக்கம்: காரங்கள் அலோக ஆக்ஸைடுடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருகிறது. இது அமிலத்திற்கும் காரத்திற்கும் உள்ள வினை போல உள்ளதால் அலோக ஆக்ஸைடுகள் அமில தன்மையுடையது.Incorrect
34) அலோக ஆக்ஸைடுகள் எத்தன்மையுடையது?
விளக்கம்: காரங்கள் அலோக ஆக்ஸைடுடன் வினைபுரிந்து உப்பையும் நீரையும் தருகிறது. இது அமிலத்திற்கும் காரத்திற்கும் உள்ள வினை போல உள்ளதால் அலோக ஆக்ஸைடுகள் அமில தன்மையுடையது. -
Question 35 of 53
35. Question
35) காரத்துடன் வினைபுரியாத உலேகம்?
Correct
விளக்கம்: உயரிய உலோகங்கள் சில காரங்களுடன்(NaOH) உடன் வினைபுரிவது இல்லை
Incorrect
விளக்கம்: உயரிய உலோகங்கள் சில காரங்களுடன்(NaOH) உடன் வினைபுரிவது இல்லை
-
Question 36 of 53
36. Question
36) அ. NaOH – 1. கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு பூச
ஆ. CaOH – 2. வயிற்று கோளாறு மருந்தாக
இ. MgOH – 3. சோப்பு தயாரிக்க
ஈ. NH3OH – 4. துணிகளின் எண்ணெய் கரையை நீக்கCorrect
விளக்கம்: NaOH. – கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு பூச
CaOH – 2. வயிற்று கோளாறு மருந்தாக
MgOH 3. சோப்பு தயாரிக்க
NH3OH 4. துணிகளின் எண்ணெய் கரையை நீக்கIncorrect
விளக்கம்: NaOH. – கட்டிடங்களுக்கு சுண்ணாம்பு பூச
CaOH – 2. வயிற்று கோளாறு மருந்தாக
MgOH 3. சோப்பு தயாரிக்க
NH3OH 4. துணிகளின் எண்ணெய் கரையை நீக்க -
Question 37 of 53
37. Question
37) சரியானதை தேர்ந்தெடுக்க.
1. அமிலங்கள் சிவப்பு லிட்மஸ் தாளை நீலநிறமாக்கும்
2. காரங்கள் பினாப்தலின் நிறங்காட்டியில் நிறமற்று இருக்கும்
3. மெத்தில் ஆரஞ்சு சோதனையில் காரம் இளஞ்சிவப்பு நிறமாக தோன்றும்
4. நடுநிலை கரைசலின் PH மதிப்பு 7Correct
விளக்கம்: 1. அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பு நிறமாக்கும்
2. காரங்கள் பினாப்தலின் நிறங்காட்டியில் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும்
3. மெத்தில் ஆரஞ்சு சோதனையில் காரம் மஞ்சள் நிறமாக தோன்றும்
4. நடுநிலை கரைசலின் PH மதிப்பு 7Incorrect
விளக்கம்: 1. அமிலங்கள் நீல லிட்மஸ் தாளை சிவப்பு நிறமாக்கும்
2. காரங்கள் பினாப்தலின் நிறங்காட்டியில் இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும்
3. மெத்தில் ஆரஞ்சு சோதனையில் காரம் மஞ்சள் நிறமாக தோன்றும்
4. நடுநிலை கரைசலின் PH மதிப்பு 7 -
Question 38 of 53
38. Question
38) ஒரு கரைசலின் தன்மையை அடையாளம் காண உதவுவது?
Correct
விளக்கம்: PH மதிப்பானது ஒரு கரைசல் அமிலத்தன்மை, காரத்தன்மை அல்லது நடுநிலைத் தன்மை ஆகியவற்றை அடையாளம் காண உதவுகிறது.
Incorrect
விளக்கம்: PH மதிப்பானது ஒரு கரைசல் அமிலத்தன்மை, காரத்தன்மை அல்லது நடுநிலைத் தன்மை ஆகியவற்றை அடையாளம் காண உதவுகிறது.
-
Question 39 of 53
39. Question
39) PH மதிப்பு எதில் அதிகம்?
Correct
விளக்கம்: அமிலத் தன்மை கொண்ட கரைசலில் PH மதிப்பு 7 விட குறைவு
காரத்தன்மை கொண்ட கரைசலில் PH மதிப்பு 7 விட அதிகம்
நடுநிலை கரைசலில் PH மதிப்பு 7க்கு சமம்Incorrect
விளக்கம்: அமிலத் தன்மை கொண்ட கரைசலில் PH மதிப்பு 7 விட குறைவு
காரத்தன்மை கொண்ட கரைசலில் PH மதிப்பு 7 விட அதிகம்
நடுநிலை கரைசலில் PH மதிப்பு 7க்கு சமம் -
Question 40 of 53
40. Question
40) கீழக்கண்டவற்றில் எதில் PH மதிப்பு அதிகம்?
Correct
விளக்கம்: கடல்நீர்
அம்மோனியா கரைசல்
செரிமானமற்ற மாத்திரை
வடிநீர்Incorrect
விளக்கம்: கடல்நீர்
அம்மோனியா கரைசல்
செரிமானமற்ற மாத்திரை
வடிநீர் -
Question 41 of 53
41. Question
41) வலிமை மிகு அமிலம் எது?
Correct
விளக்கம்: PH மதிப்பு குறைவான அமிலம் வலிமை மிகு அமிலமாகும்
மின்கல அமிலம்
வயிற்றில் சுரக்கும் அமிலம்
வினிகர்
ஆரஞ்சு பழச்சாறுIncorrect
விளக்கம்: PH மதிப்பு குறைவான அமிலம் வலிமை மிகு அமிலமாகும்
மின்கல அமிலம்
வயிற்றில் சுரக்கும் அமிலம்
வினிகர்
ஆரஞ்சு பழச்சாறு -
Question 42 of 53
42. Question
42) மழைநீரின் PH மதிப்பு?
Correct
விளக்கம்: கருப்பு காபி PH – 5
சிறுநீர் PH – 6
மழைநீர் PH – 7
கடல்நீர் PH – 8Incorrect
விளக்கம்: கருப்பு காபி PH – 5
சிறுநீர் PH – 6
மழைநீர் PH – 7
கடல்நீர் PH – 8 -
Question 43 of 53
43. Question
43) இரத்தத்தின் PH மதிப்பு?
Correct
விளக்கம்: இரத்தத்தின் PH மதிப்பு – 7.3-3.5
உமிழ்நீர் PH மதிப்பு – 6.5-7.5
கடல்நீர் PH மதிப்பு – 8.5
தக்காளி சாறு PH மதிப்பு – 4.0-4.4Incorrect
விளக்கம்: இரத்தத்தின் PH மதிப்பு – 7.3-3.5
உமிழ்நீர் PH மதிப்பு – 6.5-7.5
கடல்நீர் PH மதிப்பு – 8.5
தக்காளி சாறு PH மதிப்பு – 4.0-4.4 -
Question 44 of 53
44. Question
44) ஒரு முட்டைக்கோஸ் இலையில் சாற்றை பற்பசையுடன் கலந்தால் உண்டாகும் நிறம்?
Correct
விளக்கம்: பற்பசையானது காரத்தன்iயுடைது. எனவே முட்டைக்கோஸ் சாற்றுடன் கலந்தால் பச்சை நிறமாக மாறும்.
Incorrect
விளக்கம்: பற்பசையானது காரத்தன்iயுடைது. எனவே முட்டைக்கோஸ் சாற்றுடன் கலந்தால் பச்சை நிறமாக மாறும்.
-
Question 45 of 53
45. Question
45) பொருத்துக.
அ. குளிர்பானம் – 1. 6.5-7.5
ஆ. தக்காளி சாறு – 2. 1.0-3.0
இ. உமிழ்நீர் – 3. 3.0
ஈ. வயிற்றில் சுரக்கும் திரவம் – 4. 4.0-4.4Correct
விளக்கம்:குளிர்பானம் – 3.0
தக்காளி சாறு – 4.0-4.4
உமிழ்நீர் – 6.5-7.5
வயிற்றில் சுரக்கும் திரவம் – 1.0-3.0Incorrect
விளக்கம்:குளிர்பானம் – 3.0
தக்காளி சாறு – 4.0-4.4
உமிழ்நீர் – 6.5-7.5
வயிற்றில் சுரக்கும் திரவம் – 1.0-3.0 -
Question 46 of 53
46. Question
46) கூற்று: பொதுவாக பற்பசையானது காரத்தன்மையுடையது
காரணம்: இவை அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்கி பற்சிதைவை தடுக்கிறது.Correct
விளக்கம்: பொதுவாக பற்பசையானது காரத்தன்மையுடையது. காரணம் இவை அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்கி பற்சிதைவை தடுக்கிறது.
Incorrect
விளக்கம்: பொதுவாக பற்பசையானது காரத்தன்மையுடையது. காரணம் இவை அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்கி பற்சிதைவை தடுக்கிறது.
-
Question 47 of 53
47. Question
47) வாக்கியத்தை கவனி.
1. சிட்ரஸ் பழங்களுக்கு அமில தன்மையுடைய மண்ணும் தேவைப்படுகிறது
2. அரிசிக்கு காரத்தன்மையுடைய மண்ணும் தேவைப்படுகிறது
3. கரும்பிற்கு நடுநிலை தன்மையுடைய மண்ணும் தேவைப்படுகிறதுCorrect
விளக்கம்: 1. சிட்ரஸ் பழங்களுக்கு காரத்தன்மையுடைய மண்ணும் தேவைப்படுகிறது
2. அரிசிக்கு அமிலத்தன்மையுடைய மண்ணும் தேவைப்படுகிறதுIncorrect
விளக்கம்: 1. சிட்ரஸ் பழங்களுக்கு காரத்தன்மையுடைய மண்ணும் தேவைப்படுகிறது
2. அரிசிக்கு அமிலத்தன்மையுடைய மண்ணும் தேவைப்படுகிறது -
Question 48 of 53
48. Question
48) வாக்கியத்தை கவனி
1. கடல்நீரிலிருந்து பிரித்தெடுக்கும் உப்பு NaOH
2. அனைத்து உப்புகளும் கரைசல்கள் ஆகும்.
3. உப்புகள் நீரில் கரைவதில்லை
4. அமில கார நடுநிலையாக்களின் வினைபொருள் உப்புCorrect
விளக்கம்: 1. கடல்நீரிலிருந்து பிரித்தெடுக்கும் உப்பு NaOH
2. அனைத்து உப்புகளும் அயனிச்சேர்மங்கள் ஆகும்.
3. உப்புகள் நீரில் கரைந்து நேர் மற்றும் எதிர் அயனியை உருவாக்கும்.
4. அமில கார நடுநிலையாக்களின் வினைபொருள் உப்புIncorrect
விளக்கம்: 1. கடல்நீரிலிருந்து பிரித்தெடுக்கும் உப்பு NaOH
2. அனைத்து உப்புகளும் அயனிச்சேர்மங்கள் ஆகும்.
3. உப்புகள் நீரில் கரைந்து நேர் மற்றும் எதிர் அயனியை உருவாக்கும்.
4. அமில கார நடுநிலையாக்களின் வினைபொருள் உப்பு -
Question 49 of 53
49. Question
49) பொட்டாஷ் படிகாரத்தின் வாய்ப்பாடு?
Correct
விளக்கம்: பொட்டாஷ் படிகாரம் என்பது பொட்டாசியம் சல்பேட் மற்றும் அலுமினியம் சல்பேட் கலந்த கலவையாகும். இது ஒரு இரட்டை உப்பு
Incorrect
விளக்கம்: பொட்டாஷ் படிகாரம் என்பது பொட்டாசியம் சல்பேட் மற்றும் அலுமினியம் சல்பேட் கலந்த கலவையாகும். இது ஒரு இரட்டை உப்பு
-
Question 50 of 53
50. Question
50) நீரில் கரையாத உப்பு
Correct
விளக்கம்: பெரும்பாலான உப்புகள் நீரில் கரையும். ஆனால் சில்வர் குளோரைடு உப்பு மட்டும் நீரில் கரையாது.
Incorrect
விளக்கம்: பெரும்பாலான உப்புகள் நீரில் கரையும். ஆனால் சில்வர் குளோரைடு உப்பு மட்டும் நீரில் கரையாது.
-
Question 51 of 53
51. Question
51) வாக்கியத்தை கவனி.
1. உப்புகள் நிறமுடையவை. படிக வடிவமுடையவை.
2. நீரை உறிஞ்சும் தன்மையுடைவை.
3. நீரில் கரையக்கூடியது.
4. அதிக வெப்பநிலையில் உருகவும் கொதிக்கவும் செய்கிறதுCorrect
விளக்கம்: உப்புகள் நிறமற்றது. படிக வடிவமுடையது.
Incorrect
விளக்கம்: உப்புகள் நிறமற்றது. படிக வடிவமுடையது.
-
Question 52 of 53
52. Question
52) பொருத்துக.
அ. செங்கல் சிவப்பு – 1.Na2+
ஆ. பொன்னிற மஞ்சள் – 2. K+
இ. இளஞ்சிவப்பு – 3. Ca2+
ஈ. பச்சை – 4.Zn2+Correct
விளக்கம்:செங்கல் சிவப்பு – 1. Ca2+
பொன்னிற மஞ்சள் – 2. Na2+
இளஞ்சிவப்பு – 3. . K+
பச்சை – 4. Zn2+Incorrect
விளக்கம்:செங்கல் சிவப்பு – 1. Ca2+
பொன்னிற மஞ்சள் – 2. Na2+
இளஞ்சிவப்பு – 3. . K+
பச்சை – 4. Zn2+ -
Question 53 of 53
53. Question
53) பொருத்துக.
அ. சலவை சோடா – 1.NaHCO3
ஆ. சமையல் சோடா – 2. CaoCl2
இ. சலவை தூள் – 3. Na2CO3
ஈ. சாதாரண உப்பு – 4.NaClCorrect
விளக்கம்: சலவை சோடா -Na2CO3
சமையல் சோடா – NaHCO3
சலவை தூள் – CaoCl2
சாதாரண உப்பு – NaClIncorrect
விளக்கம்: சலவை சோடா -Na2CO3
சமையல் சோடா – NaHCO3
சலவை தூள் – CaoCl2
சாதாரண உப்பு – NaCl
Leaderboard: அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் Online Test 9th Science Lesson 14 Questions in Tamil
Pos. | Name | Entered on | Points | Result |
---|---|---|---|---|
Table is loading | ||||
No data available | ||||