Online TestScience

அணு அமைப்பு

அணு அமைப்பு

Congratulations - you have completed அணு அமைப்பு. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஒர் ஆற்றல் மட்டத்தில் உள்ள எலக்ட்ரான்களின் அதிகபட்ச எண்ணிக்கையைக் கணக்கிட உதவும் வாய்ப்பாடு 2n (n=1,2,3………….) எனில் முதல் ஆற்றல் மட்டத்தில் உள்ள எலக்ட்ரான்கள் எண்ணிக்கை ……………………. ஆகும்.
A
2
Question 2
புரோட்டானைக் கண்டறிந்தவர் கோல்டுஸ்டீன் இது அணுவின் உட்கருவில் உள்ளது.இவை …………………………….. தன்மை உடையது.
A
நேர்மின்
Question 3
இது ஒரு அடிப்படைத்து துகள்கள் இது அணுவின் உட்கருவை வடடட்ப்பாதையில் சுற்றி வருகிறது.இது எதிர் மின் சுமை உடையது.இதனைக் கண்டறிந்தவர் ஜே.ஜே,தாம்சன் இந்தத் துகளின் பெயர் ………………………..
A
எலக்ட்ரான்
Question 4
Li என்ற தனிமத்தில் உள்ள நியுட்ரான்களின் எண்ணிக்கை 4 எனில் O தனிமத்தில் உள்ள நியுட்ரான்களின் எண்ணிக்கை ………………………………..
A
8
Question 5
ஓர் அணுவின் உட்கரு என்பது இரண்டு கூறுகளை உடையது.ஒன்று புரோட்டான் மற்றொன்று ……………………………
A
நியுட்ரான்
Question 6
ஓர் அணுவின் உட்கருவில் உள்ள புரோட்டான்கள் நியுட்ரான்களின் எண்ணிக்கையே நிறை எண் எனப்படும்.பின்வரும் தனிமத்தின் புரோட்டான்களின் எண்ணிக்கையை குறிப்பிடுக
A
23
B
11
C
12
D
14
Question 7
தனிமத்தின்17 அணு எண் 17.நிறை எண் 35 எனில் இத் Create New Question தனிமத்தில் உள்ள நியுட்ரான்களின் எண்ணிக்கை ……………………..
A
17
B
35
C
18
D
38
Question 8
முன் கழுத்துக் கழலையைக் குணப்படுத்த உதவும் ஐசோடோப்பு …………………………..
A
அயோடின்-131
B
இரும்பு-59
C
பாஸ்பரஸ்-32
Question 9
புளூரின் தனிமத்தின் எலக்ட்ரான் பகிர்வு 2,7,எனில் இதன் இணைதிறன் மதிப்பு
A
7
B
1
C
2
Question 10
சோடியம் தனிமத்தின் எலக்ட்ரான் பகிர்வு 2,8,1 எனில் இதன் இணைதிறன் மதிப்பு
A
2
B
8
C
1
Question 11
ஓர் அணுவின் புரோட்டான்களும்,எலக்ட்ரான்களும் சமம்,ஆனால் இவை எதிரெதிர் மின்சுமை உடையவை நியுட்ரான் மின்சுமை அற்றவை இதனால் அணுவின் தன்மை ……………………………
A
நேர்மின்
B
எதிர்மின்
C
நடுநிலை
Question 12
……………………….. அவற்றின் சேர்மங்களின் பெரும்பான்மையான பண்புகள் அவற்றின் நிறை எண்ணைச் சார்ந்துள்ளன.
A
நிறை
Question 13
L ஆர்பிட்டிலுள்ள மொத்த எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
A
8
B
9
C
10
D
11
Question 14
பொருத்துக
  • 1 ) நேர்மின்அடர்த்தி அதிகமுள்ள பகுதி     அ ) இணைதிறன்
  • 2 ) நடுநிலைத் துகள்கள்                            ஆ ) அணுஎண்
  • 3 ) வெளிவட்டப்பாதைகள்                         இ ) இணைதிறன்
  • 4 ) வெளிவட்டப்பாதைகள்யில் உள்ள எலக்ட்ரான்கள்       ஈ ) நியுட்ரான்கள்
  • 5 ) புரோட்டான்களின் எண்ணிக்கை         உ ) புரோட்டான்கள்
A
2 3 1 5 4
B
4 5 1 3 2
C
1 5 4 2 3
D
3 2 5 4 1
Question 15
நியுட்ரானை 1932 ல் கண்டுபிடித்தவர் …………………………
A
ஜேம்ஸ் சாட்விக்
Question 16
ஒரு பொருளில் உள்ள சிறிய துகளையே அணு எண் என்று கருதியவர் ……………………
A
ஜேம்ஸ் சாட்விக்
Question 17
புரோட்டானைக் கண்டறிந்தவர் …………………….
A
E கோல்டு ஸ்டீன்
Question 18
நியுட்ரானைக் கண்டறிந்தவர் ……………………………..
A
ஜேம்ஸ் சாட்விக்
Question 19
ஓர் அணுவிலுள்ள எலக்ட்ரான்கள் நிலையான வட்டப்பாதையில் அணுக்கருவைச் சுற்றி வருகின்றன என்று அணு மாதிரியை மாற்றி அமைத்தவர்
A
நீல்ஸ்போர்
Question 20
உட்கருவிலுள்ள புரோட்டான்களின் எண்ணிக்கை ………………………..
A
அணுஎண்
Question 21
ஓர் அணுவின் உட்கருவில் இடம் பெற்றுள்ள புரோட்டான்கள்,நியுட்ரான்கள்ளின் கூடுதல் ……………………
A
நிறை எண்
Question 22
ஒத்த அற எண்ணையும் வேறுபட்ட நிறை எண்ணையும் கொண்ட ஒரு தனிமத்தின் அணுக்கள் ……………………………………..
A
ஐசோடோப்புகள்
Question 23
18 எலக்ட்ரான்களைத் தன்னுள் கொண்டிருக்கும் ஆர்பிட் ……………………….
A
M ஆர்பிட்
Question 24
ஓர் அணுவில் வெளிவட்டப் பாதையில் உள்ள எலக்ட்ரான்கள் ………………………………………
A
இணைதிறன் எலக்ட்ரான்கள்
Question 25
ஒரு அணுவில் புரோட்டான்களும்,நியுட்ரான்களும் அதன் …………………….. ல் செறிந்துள்ளன.
A
உட்கரு (அ) மையப்பகுதி
Question 26
அணுவின் ……………………… பகுதியில் ………………………… உட்கரு இடம் பெற்றுள்ளது.
A
மைய,மிகச்சிறிய
Question 27
அணுவின்………………………… அதன் உருவின் நிறையைப் பெற்றுள்ளது
A
நிறை
Question 28
………………………. எண்ணிக்கைக்குச் சமமான …………………………… உட்கருவை  வட்டபப்பாதையில் சுற்றி வருகின்றன.
A
புரோட்டான்கள்,எலக்ட்ரான்கள்
Question 29
உட்கருவின் நேர்மின் சுவைக்குக் காரணம் அதிலுள்ள ………………………. அவை ……………………… மின்சுமை உடைய துகள்கள்.
A
புரோட்டான்கள்,நேர்
Question 30
ஆல்பா துகள்கள் என்பது ……………………….
A
ஹீலியம் அணு
B
நியான் அணு
C
ஆக்சிஜன் அணு
D
ஹைட்ரஜன் அணு
Question 31
அணுவின் நிறை அதன் ……………………. வின் நிறையைச் சார்ந்துள்ளது
A
புரோட்டான்கள்
B
எலக்ட்ரான்கள்
C
உட்கரு
D
நியுட்ரான்கள்
Question 32
ஐசோடோப்புகளை முதலில் கண்டறிந்தவர் …………………………..
A
தாம்சன்
B
T.W ரிச்சர்ட்ஸ்
C
லோரன்ஸ்
D
நீல்ஸ்போர்
Question 33
ஐசோடோப்புகள் அவற்றின் ……………………… எண்களில் மட்டும் வேறுபடுகின்றன.
A
நிறை
Question 34
ஓர் ஆற்றல் மட்டத்தில் () இடங்கொள்ளும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை……………
A
2n2
Question 35
ஐசோடோப்புகளைக் கொண்டுள்ள தனிம அணுக்கள் ………………………………….. களைப் பெற்றுள்ளது.
A
பின்ன அணுநிறை
Question 36
அணுவின் உட்கருவின் நிலைப்புத் தன்மையை நிர்ணயிப்பது
A
நியுட்ரான் புரோட்டான்களின் விகிதம்
Question 37
இயற்பியலின் தந்தை ………………………….
A
ரூதர்போர்டு
Question 38
புரோட்டியம்,டியுட்ரியம்,டிரிட்டியம் ……………………………… ஐசோடோப்புகள் ஆகும்.
A
ஹைட்ரஜன்
Question 39
  • கூற்று (A): எலக்ட்ரான்கள் ஆற்றலை உறிஞ்சும் போது குறைந்த ஆற்றல் மட்டத்திலிருந்து அதிக ஆற்றல் மட்டத்திற்கு தாவுகிறது.
  • கூற்று (B): மின்காந்த கொள்கைப்படி வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் எலக்ட்ரான்கள் தொடர்ந்து ஆற்றலை வெளிப்படுத்தும்.
A
கூற்று A சரி B தவறு
B
கூற்று A தவறு B சரி
C
கூற்று A தவறு B தவறு
D
கூற்று A யும் B யும் சரி
Question 40
  • கூற்று (A): அணுவின் உட்கரு நிலையாக உள்ளதற்கு அதிலுள்ள நியுட்ரான்களும் புரோட்டான்களுமே காரணம்.
  • காரணம் (R) உட்கருவிலுள்ள நியுட்ரான்களும் எலக்ரான்களும் சம எண்ணிக்கையில் இருப்பதால் அணு நிலையாக உள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள காரணம் கூற்றை நியாயப்படுத்துகிறதா?
A
ஆம்
B
தவறு
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 40 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!