EconomicsOnline Test
பொருளாதாரம் ஓர் அறிமுகம்
பொருளாதாரம் ஓர் அறிமுகம்-இந்தியப் பொருளாதாரம்
Congratulations - you have completed பொருளாதாரம் ஓர் அறிமுகம்-இந்தியப் பொருளாதாரம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பொருத்துக:
- நாட்டுமக்கள் அனைவரும் ஈட்டுவது அ) வணிகர்
- பொருட்களை வாங்கி விற்பவர் ஆ) பொருளதார அறிவு அவசியம்
- தன்னிறைவை அடைய இ) அடிப்படைத் தேவைகள்
- உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை ஈ) நாட்டு வருவாய்
1 4 3 2 | |
2 3 4 1 | |
4 1 3 2 | |
3 1 4 2 |
Question 2 |
தானியங்களை நிலத்தில் பயிரிட்டு உழவர்கள் உற்பத்தி செய்யும் தொழில் ------ எனப்படும்
பசுமை | |
வளமை | |
வேளாண்மை | |
தரிசு |
Question 3 |
அனைவரும் அடிப்படை வசதிகளைப் பெறுவது ---------- என்றழைக்கப்படும்
சேகரிப்பு | |
உற்பத்தி | |
தகவல் தொடர்பு | |
பகிர்வு |
Question 4 |
பொருள்களை வாங்கி, விற்பதற்கு --------- என்று பெயர்
பதுக்கல் | |
தரகு | |
வணிகம் | |
ஏற்றுமதி |
Question 5 |
பொருள்களுக்கு ------- ஏற்படும் போது அரசு இறக்குமதி செய்கிறது.
அதிக வரத்து | |
தன்னிறைவு | |
பற்றாக்குறை | |
விலைகுறைவு |
Question 6 |
அறிவு வளர்ச்சிக்குத் தேவைப்படுவது
உணவு | |
வசிப்பிடம் | |
உடுத்த உடை | |
கல்வி |
Question 7 |
தனியாக ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் வருமானம் -----------
நாட்டு வருவாய் | |
வீட்டுவருவாய் | |
தனிநபர் வருமானம் | |
கூட்டு வருமானம் |
Question 8 |
சர்வதேச புகழ் பெற்ற இந்தியப் பொருளாதா அறிஞர் --------------
ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் | |
மன்மோகன் சிங் | |
அமர்த்தியா சென் | |
வெங்கட்ராமன் |
Question 9 |
மொத்தமாகப் பொருள்களை வாங்கி விற்பனை
பெரும் வணிகர் | |
சில்லறை வியாபாரி | |
சிறுவணிகர் | |
தொழிலதிபர் |
Question 10 |
பொருத்துக
- சந்தை அ) விலை குறைகிறது
- பயிர்த்தொழில் ஆ) வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி
- பொருள்கள் அதிகமாக குவியும் போது இ) மனிதன் கண்ட முதல் தொழில்
- பற்றாக்குறை ஏற்படும் போது ஈ) பொருள்களை வாங்க விற்க உள்ள இடம்
3 1 4 2 | |
2 4 1 3 | |
4 3 2 1 | |
1 4 3 2 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 10 questions to complete.
I think that the first question n last question the answers are wrong … Pls check sir
1 question and 10 th question is.wrong.please check