EconomicsOnline Test

பொருளாதாரம் ஓர் அறிமுகம்

பொருளாதாரம் ஓர் அறிமுகம்-இந்தியப் பொருளாதாரம்

Congratulations - you have completed பொருளாதாரம் ஓர் அறிமுகம்-இந்தியப் பொருளாதாரம். You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பொருத்துக:
  1. நாட்டுமக்கள் அனைவரும் ஈட்டுவது                அ) வணிகர்
  2.  பொருட்களை வாங்கி விற்பவர்                            ஆ) பொருளதார அறிவு அவசியம்
  3.  தன்னிறைவை அடைய                                             இ) அடிப்படைத் தேவைகள்
  4.  உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை ஈ) நாட்டு வருவாய்
A
1 4 3 2
B
2 3 4 1
C
4 1 3 2
D
3 1 4 2
Question 2
தானியங்களை நிலத்தில் பயிரிட்டு உழவர்கள் உற்பத்தி செய்யும் தொழில் ------ எனப்படும்
A
பசுமை
B
வளமை
C
வேளாண்மை
D
தரிசு
Question 3
அனைவரும் அடிப்படை வசதிகளைப் பெறுவது ---------- என்றழைக்கப்படும்
A
சேகரிப்பு
B
உற்பத்தி
C
தகவல் தொடர்பு
D
பகிர்வு
Question 4
பொருள்களை வாங்கி, விற்பதற்கு --------- என்று பெயர்
A
பதுக்கல்
B
தரகு
C
வணிகம்
D
ஏற்றுமதி
Question 5
பொருள்களுக்கு ------- ஏற்படும் போது அரசு இறக்குமதி செய்கிறது.
A
அதிக வரத்து
B
தன்னிறைவு
C
பற்றாக்குறை
D
விலைகுறைவு
Question 6
அறிவு வளர்ச்சிக்குத் தேவைப்படுவது
A
உணவு
B
வசிப்பிடம்
C
உடுத்த உடை
D
கல்வி
Question 7
தனியாக ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் வருமானம் -----------
A
நாட்டு வருவாய்
B
வீட்டுவருவாய்
C
தனிநபர் வருமானம்
D
கூட்டு வருமானம்
Question 8
சர்வதேச புகழ் பெற்ற இந்தியப் பொருளாதா அறிஞர் --------------
A
ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்
B
மன்மோகன் சிங்
C
அமர்த்தியா சென்
D
வெங்கட்ராமன்
Question 9
மொத்தமாகப் பொருள்களை வாங்கி விற்பனை
A
பெரும் வணிகர்
B
சில்லறை வியாபாரி
C
சிறுவணிகர்
D
தொழிலதிபர்
Question 10
பொருத்துக
  1. சந்தை                                                                          அ) விலை குறைகிறது
  2. பயிர்த்தொழில்                                                       ஆ) வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி
  3. பொருள்கள் அதிகமாக குவியும் போது     இ) மனிதன் கண்ட முதல் தொழில்
  4. பற்றாக்குறை ஏற்படும் போது                    ஈ) பொருள்களை வாங்க விற்க உள்ள இடம்
A
3 1 4 2
B
2 4 1 3
C
4 3 2 1
D
1 4 3 2
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

2 Comments

Leave a Reply to Veera Mani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!