Online Test

September 4th Week CA Tamil Quiz

நடப்பு நிகழ்வுகள் -23 செப்டம்பர் to 30 செப்டம்பர் - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -23 செப்டம்பர் to 30 செப்டம்பர் - 2019 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அண்மையச் செய்திகளில் இடம்பெற்ற காந்தன் டெக்சென்லிங் மடாலயம், எந்த நாட்டில் அமைந்துள்ளது?
A
கொழும்பு
B
கொழும்பு
C
உலான் பாடோர்
D
தர்மசாலா
Question 2
இந்தியாவின் முதல் திருநங்கையர் கலைவிழாவை (trans-art) நடத்தும் மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
மகாராஷ்டிரா
C
கர்நாடகம்
D
கேரளா
Question 3
‘Being Gandhi’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
தவால் குல்கர்னி
B
அமிர்தா முகர்ஜி
C
பரோ ஆனந்த்
D
சஞ்சய் காக்
Question 4
அண்மையச் செய்திகளில் இடம்பெற்ற NEAT திட்டம், எந்தத் துறையுடன் தொடர்புடையது?
A
கல்வி
B
விளையாட்டு
C
கலை
D
இதழியல்
Question 5
இந்திய விமானப்படையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
சித்தார்த் ஸ்ரீவஸ்தாவா
B
இராகேஷ் K சிங் பதாரியா
C
P S சந்தர்
D
நரேந்திர ராஜ்புத்
Question 6
எந்த நகரத்தில், அதிநவீன தேசிய காவல்துறை பல்கலைக்கழகத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது?
A
டேராடூன்
B
நொய்டா பெருநகரம்
C
புனே
D
போபால்
Question 7
தியோகா பச்சமி தேவாங்கஞ்ச் - ஹரின்சிங்கா (Deocha Pachami Dewanganj - Harinsingha) நிலக்கரித் தொகுதி அமைந்துள்ள மாநிலம் எது?
A
ஜார்க்கண்ட்
B
மேற்கு வங்கம்
C
ஒடிசா
D
திரிபுரா
Question 8
டிஜிட்டல் பேமெண்ட் அபியானுக்காக எந்நிறுவனத்துடன் நடுவணரசு கூட்டிணைந்துள்ளது?
A
பேஸ்புக்
B
டுவிட்டர்
C
கூகிள்
D
மைக்ரோசாப்ட்
Question 9
3-8ஆம் வகுப்பு வரையில் அனைத்து பள்ளிகளிலும் சமற்கிருதத்தை கட்டாயமாக்க முடிவு செய்துள்ள மாநில அரசு எது?
A
உத்தரகண்ட்
B
ஹிமாச்சல பிரதேசம்
C
மத்திய பிரதேசம்
D
சத்தீஸ்கர்
Question 10
2022 பெய்ஜிங் குளிர்கால பாராலிம்பிக்குக்கான அதிகாரப்பூர்வ சின்னம் எது?
A
பிங் டுவென் டுவென் (Bing Dwen Dwen)
B
ஷூய் ரோன் ரோன்
C
ஆசிய கருப்புக்கரடி
D
பிங் கியுன்–சுக்
Question 11
எந்த நகரத்தில், ஐ.நா பொது அவையின் 74ஆவது அமர்வு தொடங்கியுள்ளது?
A
ஜெனிவா
B
நியூயார்க்
C
கோபன்ஹேகன்
D
பெர்லின்
Question 12
நடப்பாண்டின் சர்வதேச சைகை மொழிகள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Sign Language for Peace
B
With Sign Language, Everyone is Included
C
Sign Language for Deaf
D
Sign Language Rights for All
Question 13
உலக குத்துச்சண்டை சாம்பியன்சிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய குத்துச் சண்டை வீரர் யார்?
A
முகமது அலி காமர்
B
கெளரவ் சோலங்கி
C
அமித் பங்கல்
D
தினேஷ் குமார்
Question 14
அண்மையில் காலமான மாதவ் ஆப்தே, எந்த விளையாட்டில் புகழ்பெற்ற வீரராக இருந்தார்?
A
சதுரங்கம்
B
கால்பந்து
C
கிரிக்கெட்
D
ஹாக்கி
Question 15
“Girl Power: Indian Women Who Broke the Rules” என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
பரோ ஆனந்த்
B
ரூபா பாய்
C
அமிஷ் திரிபாதி
D
நேகா J ஹிராநந்தனி
Question 16
2019 ஆசிய ஆடவர் கைப்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற நாடு எது?
A
ஆஸ்திரேலியா
B
இந்தியா
C
பாகிஸ்தான்
D
ஈரான்
Question 17
எந்நோய்க்கு எதிராக போராடுவதற்காக தில்லி அரசு சமீபத்தில், “சாம்பியன்ஸ் பரப்புரை”யை தொடங்கியது?
A
டெங்கு
B
மலேரியா
C
சிக்குன்குனியா
D
ஜப்பானிய மூளைக்காய்ச்சல்
Question 18
இந்தியாவின் சார்பாக 2020ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்யப்பட்ட திரைப்படம் எது?
A
ஆர்ட்டிக்கிள் 15
B
கல்லி பாய் (Gully Boy)
C
கேசரி
D
பதாய் ஹோ
Question 19
2019 C40 உலக மாநகரத் தலைவர்கள் (Mayors) உச்சிமாநாடு நடைபெறவுள்ள நகரம் எது?
A
ஜெனிவா
B
நியூயார்க்
C
கோபன்ஹேகன்
D
பெர்லின்
Question 20
மத்திய பிரதேசத்தின் விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
சச்சின் டெண்டுல்கர்
B
சந்தீப் சிங்
C
கோவிந்தா
D
ஆஷா போஸ்லே
Question 21
உலகின் முதல் ஒட்டக மருத்துவமனை அமைந்துள்ள நகரம் எது?
A
தெகுரான்
B
ஜெய்ப்பூர்
C
துபாய்
D
பிகானேர்
Question 22
பின்வரும் எந்தக் காரணத்துடன் UMMID திட்டம் தொடர்புடையது?
A
முதியோர் தொடர்பான பிரச்சனைகள்
B
பச்சிளங்குழந்தைகளின் மரபணு நோய்கள்
C
நீரினால் பரவும் நோய்கள்
D
மாசு தொடர்பான நோய்கள்
Question 23
தாமஸ் குக் திவாலானதையடுத்து எந்த நாடு தனது மிகப்பெரிய அமைதிக்கால நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது?
A
பிரான்ஸ்
B
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
C
ஐக்கியப் பேரரசு (UK)
D
ஜெர்மனி
Question 24
நடப்பாண்டின் சர்வதேச அமைதி நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Stand-Up For International Peace
B
Partnerships for Peace – Dignity for All
C
Climate Action for Peace
D
Together for Peace: Respect, Safety and Dignity for All
Question 25
சமீபத்தில் காலமான S K பத்மாதேவி, எந்தப் பிராந்திய திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக இருந்தார்?
A
தமிழ்
B
தெலுங்கு
C
ஒடியா
D
கன்னடம்
Question 26
கின்னஸ் புத்தகத்தில் மிகப்பெரிய நடனமாக இடம்பிடித்து வரலாற்றுச் சாதனை புரிந்துள்ள ஷொண்டோல் நடனம் எந்த நகரத்தைச் சார்ந்ததாகும்?
A
உதய்பூர்
B
இலடாக்
C
கொச்சி
D
சிம்லா
Question 27
தேசிய மின்னணு-மதிப்பீட்டு மையத்தின் (NeAC) வருமான வரிக்கான புதிய முதன்மைத் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
P S ஜோஷி
B
M S முட்கல்
C
K M பிரசாத்
D
T K சர்மா
Question 28
எந்த மாநிலத்தின் சுற்றுலாத் துறை, பெண்கள் நடத்தும் ஓர் இனக்குழு உணவுகள் சார்ந்த உணவகத்திற்காக PATA தங்க விருதை வென்றுள்ளது?
A
மகாராஷ்டிரா
B
கேரளா
C
திரிபுரா
D
ஒடிசா
Question 29
இந்தியாவும் எந்த நாடும் இணைந்து, ‘Tiger Triumph’ என்னும் தங்களின் முதல் முப்படைப் பயிற்சியை நடத்தவுள்ளன?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA
B
ஐக்கியப் பேரரசு
C
பிரான்ஸ்
D
போலந்து
Question 30
இதழியலுக்கான முதல் கெளரி லங்கேஷ் தேசிய விருதை வென்ற பிரபல இதழாளர் யார்?
A
இராஜ்தீப் சர்தேசாய்
B
கரண் தபார்
C
பிரனாய் ராய்
D
இராவிஷ் குமார்
Question 31
அண்மையில் எந்த சர்வதேச அமைப்பின் தலைமையகத்தில், ‘காந்தி சூரிய ஆற்றல் பூங்கா’ திறக்கப்பட்டது?
A
சர்வதேச நாணய நிதியம்
B
ஐரோப்பிய ஒன்றியம்
C
ஐக்கிய நாடுகள் அவை
D
உலக நலவாழ்வு அமைப்பு
Question 32
நடப்பாண்டின் தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ராஜ்குமார் ஹிரானி
B
லதா மங்கேஷ்கர்
C
சஞ்சய் லீலா பன்சாலி
D
அமிதாப்பச்சன்
Question 33
25ஆவது சீனியர் பெண்கள் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பை வென்ற மாநிலம் எது?
A
பஞ்சாப்
B
மணிப்பூர்
C
அருணாசல பிரதேசம்
D
சத்தீஸ்கர்
Question 34

இராகுல் அவேர், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?

A
டென்னிஸ்
B
பாட்மிண்டன்
C
மல்யுத்தம்
D
குத்துச்சண்டை
Question 35
‘அபோனர் அபன் கர்’ என்னும் வீட்டுக்கடன் மானிய திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
அஸ்ஸாம்
B
ஒடிசா
C
ஜார்க்கண்ட்
D
மேற்கு வங்கம்
Question 36
ஸ்வச்சதா ஹி சேவா’ அபியானை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
மத்திய பிரதேசம்
B
உத்தர பிரதேசம்
C
ஹிமாச்சல பிரதேசம்
D
அருணாச்சல பிரதேசம்
Question 37

அகில பாரதீய மராத்தி சாகித்திய சம்மேளனத்தின் 2020ஆம் ஆண்டுக்கான தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் யார்?

A
இராமையா தரிபள்ளி
B
ஜாதவ் பயெங்
C
பிரான்சிஸ் டி’ பிரிட்டோ
D
சாலுமாராதா திம்மக்கா
Question 38
2019 SASTRA இராமானுஜன் பரிசு பெற்ற ஆடம் ஹார்பர், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
போலந்து
B
ஜெர்மனி
C
இங்கிலாந்து
D
இத்தாலி
Question 39
அண்மையில் காலமான பகத் ராம் வாட்ஸ், எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?
A
இதழியல்
B
விளையாட்டு
C
அரசியல்
D
அறிவியல்
Question 40

எந்த விடுதலைப்போராட்ட வீரரின் பெயரில் இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கான பங்களிப்புத் துறையில் மத்திய அரசு மிகவுயர்ந்த குடிமக்கள் விருதை நிறுவியுள்ளது?

A
பாலகங்காதர திலகர்
B
பீமாராவ் அம்பேத்கர்
C
சர்தார் வல்லபாய் பட்டேல்
D
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
Question 41
6ஆவது இந்திய நீர் வாரத்திற்கான பங்காண்மை நாடாக உள்ள நாடு எது?
A
ஜப்பான்
B
பிரான்சு
C
ஜெர்மனி
D
ஐக்கிய பேரரசு
Question 42
துணைநிலை படைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் அதிகாரியான பொனுங் டோமிங் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
மணிப்பூர்
B
அருணாச்சல பிரதேசம்
C
மிசோரம்
D
நாகாலாந்து
Question 43
IAAF Veteran Pin’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இந்திய விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை யார்?
A
விஸ்வநாதன் ஆனந்த்
B
மில்கா சிங்
C
P T உஷா
D
அபினவ் பிந்த்ரா
Question 44
கேட்ஸ் அறக்கட்டளையின் ‘சேஞ்ச்மேக்கர்’ விருதை வென்ற முதல் இந்தியரான பாயல் ஜாங்கிட், எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
பஞ்சாப்
B
இராஜஸ்தான்
C
அருணாசல பிரதேசம்
D
சத்தீஸ்கர்
Question 45
IAAF தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட செபாஸ்டியன் கோ, எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
ஜெர்மனி
B
பிரான்சு
C
பிரிட்டன்
D
ஜப்பான்
Question 46
ஒரே T20 போட்டியில் 3 மெய்டன்களை வீசும் முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை யார்?
A
ஜஸ்பிரீத் பும்ரா
B
ஜுலன் கோஸ்வாமி
C
தீப்தி சர்மா
D
புவனேஷ்வர் குமார்
Question 47
நடப்பாண்டுக்கான வாழ்வாதார உரிமைகள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டவர் யார்?
A
ஹோலி கில்லிபிரான்ட்
B
ஜான் பால் ஜோஸ்
C
கிரேட்டா துன்பர்க்
D
ரிதிமா பாண்டே
Question 48
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A
ஸ்காட் மோரிஸ்
B
இம்மானுவேல் மக்ரோன்
C
கிறிஸ்டின் லகார்ட்
Question 49
முதலாவது இந்தியா-கரீகாம் தலைவர்களின் உச்சிமாநாடு நடைபெற்ற நகரம் எது?
A
புனே
B
புது தில்லி
C
இலண்டன்
D
நியூயார்க்
Question 50
2ஆவது சிங்கப்பூர் - இந்தியா ஹேக்கத்தான் நடைபெறுகிற IIT எது?
A
ஐஐடி மெட்ராஸ்
B
ஐஐடி இந்தூர்
C
ஐஐடி தில்லி
D
ஐஐடி பம்பாய்
Question 51
எந்நகரத்தில், ஐந்தாவது இந்திய சர்வதேச அறிவியல் விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது?
A
கொல்கத்தா
B
சென்னை
C
புது தில்லி
D
கொச்சி
Question 52
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், அதிக எண்ணிக்கையிலான தங்க அட்டைகளை வழங்கிய முதல் இந்திய மாநிலம் எது?
A
மணிப்பூர்
B
ஜம்மு மற்றும் காஷ்மீர்
C
மிசோரம்
D
நாகாலாந்து
Question 53
டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டுக்கான விசா அணியின் தடகள உறுப்பினராக ஆன இந்திய விளையாட்டு வீரர் யார்?
A
சச்சின் டெண்டுல்கர்
B
மேரி கோம்
C
P V சிந்து
D
அபிநவ் பிந்த்ரா
Question 54
துணிச்சல்மிக்க இதழியல் பணிக்காக வழங்கப்படும் பீட்டர் மேக்லர் விருதை நடப்பாண்டில் வென்றுள்ள பாலோ போரோமெட்டி (Paolo Borrometi), எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
இத்தாலி
B
டென்மார்க்
C
சுவீடன்
D
நோர்வே
Question 55
Climate Neutral Now’ என்னும் பிரிவில் ஐ.நா. சர்வதேச காலநிலை செயல்பாட்டு விருதை வென்ற இந்திய பெருநிறுவனம் எது?
A
ரிலையன்ஸ்
B
இன்போசிஸ்
C
டாடா
D
பிர்லா
Question 56
IMD உலக டிஜிட்டல் போட்டித்திறன் தரவரிசை 2019இல், இந்தியாவின் தரநிலை என்ன?
A
45ஆவது
B
46ஆவது
C
44ஆவது
D
48ஆவது
Question 57
குழந்தைகளிடையே உள்ள ஊட்டச்சத்துக் குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக ‘டிக்கி மெளசி – Tikki Mausi’ என்ற சின்னத்தை வெளியிட்டுள்ள மாநில அரசு எது?
A
ஒடிசா
B
ஜார்க்கண்ட்
C
மேற்கு வங்காளம்
D
பீகார்
Question 58
சமீபத்தில் காலமான வேணு மாதவ், எந்தப்பிராந்திய திரையுலகில் பிரபல நடிகராக இருந்தார்?
A
ஒடியா
B
மலையாளம்
C
தெலுங்கு
D
ஹிந்தி
Question 59
ஆராய்ச்சி, கல்வி மற்றும் தொழில்நுட்பத்திற்காக எந்த IIT நிறுவனத்துடன் JNU ஒப்பந்தம் செய்துள்ளது?
A
ஐஐடி மெட்ராஸ்
B
ஐஐடி இந்தூர்
C
ஐஐடி தில்லி
D
ஐஐடி பம்பாய்
Question 60
எந்தத் தேதியில், சர்வதேச ஒட்டுமொத்த அணுவாயுத ஒழிப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது?
A
செப்டம்பர் 26
B
செப்டம்பர் 25
C
செப்டம்பர் 27
D
செப்டம்பர் 28
Question 61
மகாத்மா காந்தி குறித்த 30 சுருள் அளவுள்ள தொகுக்கப்படாத காட்சிகளைக் கண்டுபிடித்துள்ள இந்திய அமைப்பு எது?
A
NITI ஆயோக்
B
NFDC
C
NFAI
D
பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ்
Question 62
விண்வெளி நிலையத்திற்கு உலகின் மிகப்பெரிய போக்குவரத்து விண்வெளி ஓடத்தைச் செலுத்தியுள்ள நாடு எது?
A
இஸ்ரேல்
B
ஜப்பான்
C
ஜெர்மனி
D
போலந்து
Question 63
இந்திய இராணுவ பணியாளர் கமிட்டியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
பிபின் ராவத்
B
B S தனோவா
C
கரம்பீர் சிங்
D
சுனில் லம்பா
Question 64
சுற்றுலா பிரிவில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான ‘சிறந்த மாநில விருதை’ பெற்ற மாநிலம் எது?
A
தெலுங்கானா
B
கோவா
C
மத்திய பிரதேசம்
D
ஆந்திர பிரதேசம்
Question 65
அண்மையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற சாரா டெய்லர், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
மேற்கிந்தியத் தீவுகள்
B
நியூசிலாந்து
C
இங்கிலாந்து
D
ஆஸ்திரேலியா
Question 66
நடப்பாண்டின் உலக சுற்றுலா நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Tourism opens doors for women
B
Tourism and the Digital Transformation
C
Tourism and Jobs
D
Tourism: Responding to the Challenge of Climate Change
Question 67
மகாராஷ்டிர தேர்தலுக்கான நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர் யார்?
A
அக்ஷய் குமார்
B
சல்மான் கான்
C
பிரியங்கா சோப்ரா
D
மாதுரி தீட்சித்
Question 68
ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் வீட்டில் அருங்காட்சியகம் அமைக்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
பீகார்
B
ஜார்க்கண்ட்
C
மேற்கு வங்கம்
D
ஒடிசா
Question 69
“KAZIND–2019” என்பது இந்தியா மற்றும் எந்நாட்டுக்கும் இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சியாகும்?
A
கஜகஸ்தான்
B
கிர்கிஸ்தான்
C
தஜிகிஸ்தான்
D
துர்க்மெனிஸ்தான்
Question 70
இராமன்சாட் 2 என்ற மிகச்சிறிய அளவிலான செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவிய விண்வெளி நிறுவனம் எது?
A
நாசா
B
இஸ்ரோ
C
ஜாக்ஸா
D
ரோஸ்கோஸ்மோஸ்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 70 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close