Online Test

October 2nd Week CA Tamil Quiz

நடப்பு நிகழ்வுகள் -08 அக்டோபர் to 15 அக்டோபர் - 2019

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -08 அக்டோபர் to 15 அக்டோபர் - 2019. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
சுரேந்தர் சிங், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
மல்யுத்தம்
B
குத்துச்சண்டை
C
வலு தூக்குதல்
D
பளு தூக்குதல்
Question 2
உலக வர்த்தக அமைப்பானது முதலாவது உலக பருத்தி நாளை, எந்த நகரத்தில் நடத்துகிறது?
A
ஜெனிவா
B
புது தில்லி
C
பாரிஸ்
D
நியூயார்க்
Question 3
நடப்பாண்டின் ஜப்பான் ஓப்பன் டென்னிஸ் பட்டத்தை வென்றவர் யார்?
A
ஆண்டி முர்ரே
B
ரஃபேல் நடால்
C
நோவக் ஜோகோவிச்
D
ரோஜர் பெடரர்
Question 4
எந்த இந்திய மாநிலத்தைச் சார்ந்த ஜோதையா பாய் பைகாவின் ஓவியங்கள், இத்தாலியில் நடைபெறும் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படுகின்றன?
A
குஜராத்
B
இராஜஸ்தான்
C
மத்திய பிரதேசம்
D
சத்தீஸ்கர்
Question 5
இந்திய இராணுவம் தனது ‘ஹிம் விஜய்’ என்னும் மலைப்பாங்கான போர்ப்பயிற்சியை எந்த மாநிலத்தில் தொடங்கியுள்ளது?
A
ஜம்மு மற்றும் காஷ்மீர்
B
சிக்கிம்
C
ஹிமாச்சல பிரதேசம்
D
அருணாச்சல பிரதேசம்
Question 6
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் (PMJAY) அண்மைய தரவுகளின்படி, எந்த மாநிலத்தின் பெரும்பாலான புற்றுநோயாளிகள் இந்தத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றனர்?
A
தமிழ்நாடு
B
சத்தீஸ்கர்
C
மத்திய பிரதேசம்
D
குஜராத்
Question 7
ஆசியாவிலிருந்து 400 மீ., தங்கம் வென்ற முதல் தடகள வீராங்கனையான சல்வா ஈத் நாசர், எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A
லெபனான்
B
பஹ்ரைன்
C
மங்கோலியா
D
ஓமன்
Question 8
100 T20 சர்வதேச போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
A
ரோகித் சர்மா
B
ஸ்மிருதி மந்தனா
C
விராட் கோலி
D
ஹர்மன்பிரீத் கவுர்
Question 9
ஒரு தொடக்க ஆட்டக்காரராக தனது முதல் டெஸ்டில் இரட்டை சதங்களை அடித்த முதல் பேட்ஸ்மேன் யார்?
A
விராட் கோலி
B
ஷிகர் தவான்
C
ரோகித் சர்மா
D
K L இராகுல்
Question 10
T20Iஇல் ஹாட்ரிக் எடுத்த இளம் கிரிக்கெட் வீரரான முகமது ஹஸ்னைன், எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A
தென்னாப்பிரிக்கா
B
ஆப்கானிஸ்தான்
C
பாகிஸ்தான்
D
வங்கதேசம்
Question 11
எந்தத் துறையில் கண்டுபிடிப்பு மேற்கொண்டதற்காக இயற்பியலுக்கான நடப்பாண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது?
A
அண்டவியல்
B
லேசர்
C
ஈர்ப்பு அலைகள்
D
நியூட்ரினோ ஊசலாட்டங்கள்
Question 12
63ஆவது தம்ம சக்ரா பிரவர்த்தன் நாளானது சமீபத்தில் எந்தக் குறிப்பிடத்தக்க ஆளுமைக்காக அனுசரிக்கப்பட்டது?
A
மகாத்மா காந்தி
B
B R அம்பேத்கர்
C
லால் பகதூர் சாஸ்திரி
D
சர்தார் வல்லபாய் படேல்
Question 13
எந்த நகரத்தில், இந்தியாவின் முதல் மின்னனு-கழிவு மருத்துவமனை அமையவுள்ளது?
A
போபால்
B
புது தில்லி
C
ஜெய்ப்பூர்
D
நாக்பூர்
Question 14
நடப்பாண்டின் உலக அறிவியல், மதம் மற்றும் தத்துவ நாடாளுமன்றம் நடைபெற்ற நகரம் எது?
A
ஜபல்பூர்
B
புது தில்லி
C
புனே
D
கொல்கத்தா
Question 15
NITI ஆயோக் ஆனது எந்தச் சர்வதேச அமைப்புடன் இணைந்து யூத்கோ: ஆய்வகத்தை (Youth Co: Lab) அறிமுகப்படுத்தியுள்ளது?
A
UNDP
B
WHO
C
UNESCO
D
WTO
Question 16
150 Years of Celebrating the Mahatma the South African Legacy’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
A
துளசி ஜெயின்
B
சித்தார்த் கபூர்
C
பிரபாஸ் ஜெயவர்தன்
D
பாகிர் ஹாசன் (Fakir Hassen)
Question 17
UNESCO நல்லெண்ண தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ள யலிட்சா அபாரிசியோ (Yalitza Aparicio), எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A
கனடா
B
மெக்சிகோ
C
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
D
அர்ஜென்டினா
Question 18
இந்தோ - மங்கோலிய கூட்டுப்பயிற்சியான, “நாடோடி யானை (Nomadic Elephant) – 2019” ஆனது எந்த மாநிலத்தில் தொடங்கியுள்ளது?
A
ஹிமாச்சலப் பிரதேசம்
B
ஜார்கண்ட்
C
அருணாச்சல பிரதேசம்
D
சிக்கிம்
Question 19
UNEPஇன் ஆசிய சுற்றுச்சூழல் அமலாக்க விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A
விவேக் குந்த்ரா
B
S H கான்
C
சுபோத் குமார்
D
இரமேஷ் பாண்டே
Question 20
எந்தத் தேதியில், உலக அஞ்சல் தினம் (World Post Day) கடைப்பிடிக்கப்படுகிறது?
A
அக்டோபர் 9
B
அக்டோபர் 8
C
அக்டோபர் 10
D
அக்டோபர் 7
Question 21
எந்த நிறுவனத்தின் பரஸ்பர நிதியமானது நிப்பான் இந்தியா பரஸ்பர நிதியம் (Nippon India Mutual Fund) என மறுபெயரிடப்பட்டுள்ளது?
A
ஆதித்யா பிர்லா
B
விப்ரோ
C
டாடா
D
ரிலையன்ஸ்
Question 22
சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை நிறைவுசெய்த முதல் கிரிக்கெட் வீராங்கனை யார்?
A
மிதாலி ராஜ்
B
ஜுலன் கோஸ்வாமி
C
வேதா கிருஷ்ணமூர்த்தி
D
லிசா தாலேகர்
Question 23
நடப்பாண்டில் வரும் உலக மனநல நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Living with Schizophrenia
B
Mental health and older adults
C
Mental Health Promotion and Suicide Prevention
D
Dignity in Mental Health
Question 24
எந்தத் துறையில் கண்டுபிடிப்பு மேற்கொண்டதற்காக வேதியியலுக்கான நடப்பாண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது?
A
நொதிகளின் நேரடி பரிணாமம்
B
கிரையோ – எலக்ட்ரான் நுண்ணோக்கி
C
லித்தியம் அயன் மின்கலங்கள்
D
பெப்டைடுகள் மற்றும் ஆன்டிபாடிகளின் பேஜ் காட்சி
Question 25
எந்தத் துறையில் கண்டுபிடிப்பு மேற்கொண்டதற்காக உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நடப்பாண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது?
A
செல்லுலார் சுவாசம்
B
புற்றுநோய் சிகிச்சை
C
சர்க்கேடியன் இசைவு
D
தன்னியக்கவியல்
Question 26
நடப்பாண்டு WEF உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?
A
54ஆவது
B
66ஆவது
C
68ஆவது
D
75ஆவது
Question 27
விருது வென்ற “Spirit of Kerala” என்னும் குறும்படத்தின் இயக்குநர் யார்?
A
ரெய்கா ஜெஹ்தாப்சி
B
சுஜோய் கோஷ்
C
அருண் ஜோசப்
D
மைத்ரி பாஜ்பாய்
Question 28
நான்கு ஆண்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிர்மலா ஷியோரன், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
குறுவிரையோட்டம் (Sprint)
B
மல்யுத்தம்
C
குத்துச்சண்டை
D
பளு தூக்குதல்
Question 29
மூத்த குடிமக்களுக்கான முதல் அரசு நிதியளிக்கும் பகல்நேர கவனிப்புப் பொழுதுபோக்கு மையமானது எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?
A
தில்லி
B
லே
C
சிம்லா
D
டேராடூன்
Question 30
மத்திய சுகாதார அமைச்சகமானது எந்த நிறுவனத்துடன் இணைந்து இ-தந்த் சேவாவை அறிமுகப்படுத்தியுள்ளது?
A
டாடா நினைவு மருத்துவமனை
B
அப்பல்லோ
C
எய்ம்ஸ்
D
ஃபோர்டிஸ் ஹெல்த்கேர்
Question 31
எந்நகரத்தில், முதலாவது தேசிய ஹிந்தி அறிவியல் எழுத்தாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது?
A
ஜபல்பூர்
B
புது தில்லி
C
சிம்லா
D
இலக்னோ
Question 32
2018ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற ஒல்கா டோக்கர்ஸக், எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
A
போலந்து
B
ஆஸ்திரியா
C
பிரான்ஸ்
D
பிரிட்டன்
Question 33
“A Sorrow beyond Dreams” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A
கசுவோ இஷிகுரோ
B
பீட்டர் ஹேண்ட்கே
C
ஓல்கா டோகார்ஸக்
D
பாப் டிலான்
Question 34
எந்த நோக்கத்திற்காக SUMAN திட்டம் தொடங்கப்பட்டுள்ளsது?
A
அயனமண்டலத்தை ஆராய
B
எதிர்வரும் பேரிடர்களிலிருந்து மீனவர்களை எச்சரிக்க
C
தரமான சுகாதார பராமரிப்பு
D
மாணவர் கற்றல் திட்டம்
Question 35
அண்மையில் காலமான கத்ரி கோபால்நாத், எந்த இசைக்கருவியை வாசிப்பதில் சிறந்தவர்?
A
யுகுலேலே
B
வயலின்
C
சாக்ஸபோன்
D
புல்லாங்குழல்
Question 36
முதலாவது இந்திய சர்வதேச கூட்டுறவு வர்த்தக கண்காட்சி தொடங்கிய நகரம் எது?
A
சென்னை
B
தில்லி
C
பெங்களூரு
D
புனே
Question 37
வளியானது விண்வெளியைச் சந்திக்கும் இடத்தை ஆராய, எந்த விண்வெளி நிறுவனம் ‘Icon’ செயற்கைக்கோளை ஏவியுள்ளது?
A
இஸ்ரோ
B
நாசா
C
ஜாக்ஸா
D
ரோஸ்கோஸ்மோஸ்
Question 38
ஆழ்கடல் மீனவர்களுக்காக எந்தச்செயற்கைக்கோள் அடிப்படையிலான ஆலோசனை சேவை தொடங்கப்பட்டுள்ளது?
A
மேஷம்
B
மிதுனம் (Gemini)
C
கன்னி
D
கும்பம்
Question 39
எந்த, ‘பிரதமரின் புதுமைக் கற்றல் திட்டத்தை’ மத்திய அமைச்சகம் தொடங்கியுள்ளது?
A
மிதுனம்
B
துலாம்
C
மீனம்
D
துருவ் (Dhruv)
Question 40
“கங்கா ஆமந்திரன் அபியான்” என்னும் ஒரு மாதகால நீளும் ஆய்வுக்குரிய திறந்தவெளி நீர்வழிப் பயணத்தைத் தொடங்கியுள்ள மத்திய அமைச்சகம் எது?
A
சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
B
ஜல் சக்தி அமைச்சகம்
C
வேளாண்மை மற்றும் உழவர்நல அமைச்சகம்
D
நலவாழ்வு மற்றும் குடும்பநல அமைச்சகம்
Question 41
எத்தியோப்பியாவிற்கும் எந்நாட்டிற்கும் இடையிலான இருபதாண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவந்ததற்காக, எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அகமது, நடப்பாண்டில் அமைதிக்கான நோபல் பரிசை வென்றுள்ளார்?
A
தான்சானியா
B
கென்யா
C
எரித்திரியா
D
சூடான்
Question 42
அண்மைச் செய்திகளில் வெளிவந்த பாஞ்சியோ பூஜியா, எந்த வகையான விலங்கினத்துடன் தொடர்புடையது?
A
மீன்
B
ஆமை
C
புலி
D
சிங்கம்
Question 43
நடப்பாண்டில் சரஸ் ஆஜீவிகா மேளாவை ஏற்பாடு செய்துள்ள மத்திய அமைச்சகம் எது?
A
திறன் மேம்பாடு & தொழில்முனைவு அமைச்சகம்
B
வேளாண்மை & உழவர்நல அமைச்சகம்
C
ஊரக வளர்ச்சி அமைச்சகம்
D
ஜவுளி அமைச்சகம்
Question 44
“Ex தர்மா கார்டியன்” என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி?
A
இலங்கை
B
ஜப்பான்
C
நேபாளம்
D
மியான்மர்
Question 45
“How to Avoid a Climate Disaster” என்னும் நூலின் ஆசிரியர் யார்?
A
சத்யா நாதெல்லா
B
சுந்தர் பிச்சை
C
பில் கேட்ஸ்
D
மார்க் ஜூக்கர்பெர்க்
Question 46
2018ஆம் ஆண்டுக்கான, ‘தேசிய ஒருங்கிணைப்புக்கான இந்திரா காந்தி விருது’ யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A
வந்தனா சிவா
B
சண்டி பிரசாத் பட்
C
சுனிதா நரேன்
D
சுகதாகுமாரி
Question 47
நடப்பாண்டின் இந்திய விளையாட்டு கெளரவங்களில் (Indian Sports Honours), ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
A
கபில் தேவ்
B
மில்கா சிங்
C
புல்லேலா கோபிசந்த்
D
கர்ணம் மல்லேஸ்வரி
Question 48
எந்த இந்தியருக்கு, காமோரோஸின் மிகவுயர்ந்த குடிமக்கள் கெளரவம் வழங்கப்பட்டுள்ளது?
A
இராஜ்நாத் சிங்
B
நரேந்திர மோடி
C
இராம்நாத் கோவிந்த்
D
வெங்கையா
Question 49
எந்த மாநிலத்தின் மணப்பெண்கள், “முக்கிய மந்திரி கன்யா விவாஹ் / நிக்கா யோஜனா”வின் கீழ், திருமணத்திற்கு முன்பு மணமகனின் வீட்டில் கழிப்பறை இருப்பதை நிரூபித்தால், `51000 பெற தகுதியுடையுவர்கள் ஆகிறார்கள்?
A
உத்தரப்பிரதேசம்
B
மத்தியப்பிரதேசம்
C
பீகார்
D
இராஜஸ்தான்
Question 50
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் விதமாக, ‘கன்யாஸ்ரீ பல்கலை’ அமைக்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
கர்நாடகா
B
மேற்கு வங்கம்
C
ஒடிசா
D
அஸ்ஸாம்
Question 51
எந்த மாநிலத்தில், 10ஆவது தேசிய கலாசார விழா நடைபெறுகிறது?
A
இராஜஸ்தான்
B
ஹிமாச்சலபிரதேசம்
C
மத்தியபிரதேசம்
D
உத்தரபிரதேசம்
Question 52
South Asia Economic Focus, Making (De) Centralization Work” என்னும் தனது அண்மைய அறிக்கையை வெளியிட்டுள்ள சர்வதேச அமைப்பு எது?
A
சர்வதேச நாணய நிதியம்
B
உலக வங்கி
C
ஆசிய வளர்ச்சி வங்கி
D
ஐக்கிய நாடுகள் அவை
Question 53
சிமோன் பைல்ஸ், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
மல்யுத்தம்
B
குத்துச்சண்டை
C
பளு தூக்குதல்
D
சீருடற்பயிற்சி (Gymnastics)
Question 54
நடப்பாண்டில் வரும் உலக பெண்குழந்தை நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
With Her: A Skilled Girl Force
B
Girl Force: Unscripted and Unstoppable
C
Empower Girls: Before, during and after crises
D
Girls’ Progress = Goals’ Progress
Question 55
“Ex வஜ்ர பிரஹார்” என்பது இந்தியாவிற்கும் எந்நாட்டிற்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சி?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA
B
ஜப்பான்
C
ஜெர்மனி
D
இலங்கை
Question 56
பிரேசிலில் நடந்த 2019 BRICS கலாசார அமைச்சர்கள் கூட்டத்தில், இந்திய தூதுக்குழுவிற்கு தலைமைதாங்கியவர் யார்?
A
ஸ்மிருதி இராணி
B
நிர்மலா சீதாராமன்
C
பிரகலாத் சிங் படேல்
D
அமித் ஷா
Question 57
2018-19ஆம் ஆண்டிற்கான தேசிய கிஷோர் குமார் சம்மனைப் பெற்றுள்ளவர் யார்?
A
வகீதா ரெஹ்மான்
B
அமிதாப் பச்சன்
C
பிரியதர்ஷன்
D
ஷாருக்கான்
Question 58
’தி டான்’ விருது என்பது எந்த நாட்டின் விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் மிகவுயரிய தனிநபர் விருதாகும்?
A
இங்கிலாந்து
B
ஆஸ்திரேலியா
C
நியூசிலாந்து
D
தென்னாப்பிரிக்கா
Question 59
எந்தத் தேதியில், நடப்பாண்டின் சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு நாள் (International Day for Disaster Reduction) கடைப்பிடிக்கப்பட்டது?
A
அக்டோபர் 14
B
அக்டோபர் 13
C
அக்டோபர் 12
D
அக்டோபர் 11
Question 60
கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ‘பினிசுடோய் – Binisutoy’ எந்த மொழியுடன் தொடர்புடையது?
A
பெங்காலி
B
மராத்தி
C
காசி
D
ஹிந்தி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 60 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close