Current AffairsOnline Test

November Current Affairs 2018 in Tamil

நடப்பு நிகழ்வுகள் -நவம்பர் 2018

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் -நவம்பர் 2018. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அதிகாரப்பூர்வமாக ICC கிரிக்கெட் ஹால் ஆஃப் ஃபேமில் இணைக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
A
சச்சின் டெண்டுல்கர்
B
செளரவ் கங்குலி
C
ராகுல் டிராவிட்
D
VVS லக்ஷ்மன்
Question 2
அண்மையில் “செளரா ஜலநிதி” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
A
ஜார்க்கண்ட்
B
ஒடிசா
C
பீகார்
D
உத்தரப்பிரதேசம்
Question 3
.உலக வங்கியின் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலுள்ள நாடுகளின் பட்டியலில் (Ease of Doing Business Index) இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
A
98ஆவது
B
77ஆவது
C
87ஆவது
D
64ஆவது
Question 4
உலகின் முதல் இறையாண்மை நீலப் பத்திரத்தை அறிமுகம் செய்துள்ள நாடு எது?
A
ஐக்கிய ராஜ்ஜியம்
B
மொரிசியஸ்
C
ஜப்பான்
D
செஷல்ஸ்
Question 5
ஐரோப்பிய ஒன்றியத்தின் உலகளாவிய செயற்கைக்கோள் வழிகாட்டல் முறை எது?
A
BeiDou
B
GPS
C
Galileo (கலீலியோ)
D
GLONASS
Question 6
.இரண்டு மேம்படுத்தப்பட்ட கிரிவக் 3ஆம் வகுப்பு பீரங்கி போர்க்கப்பல் வாங்குவதற்காக, எந்த நாட்டுடனான $950 மில்லியன் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது?
A
பிரான்ஸ்
B
ரஷ்யா
C
ஜப்பான்
D
அமெரிக்கா
Question 7
.எந்த மாநிலத்தில், ‘தர்மா கார்டியன் – 2018’ என்ற முதல் இந்திய–ஜப்பான் கூட்டு ராணுவப் பயிற்சி தொடங்கியுள்ளது?
A
மிசோரம்
B
நாகாலாந்து
C
மேற்கு வங்கம்
D
ஒடிசா
Question 8
23ஆவது உலக பெருநிறுவன விளையாட்டுகளை நடத்தும் நாடு எது?
A
கத்தார்
B
செளதி அரேபியா
C
இந்தியா
D
வங்கதேசம்
Question 9
அண்மையில் எந்தத் தேதியில், உலக சைவ உணவுப்பழக்க தினம் கடைப்பிடிக்கப்பட்டது?
A
நவம்பர் 1
B
நவம்பர் 2
C
நவம்பர் 3
D
நவம்பர் 4
Question 10
அண்மையில் காலமான டோசகே ஷங்கே (Ntozake Shange), எந்த நாட்டை சேர்ந்த நாடக ஆசிரியரும், கவிஞருமாவார்?
A
நியூசிலாந்து
B
பிரேசில்
C
அமெரிக்கா
D
தென்னாப்பிரிக்கா
Question 11
நவம்பர் 1 அன்று அதன் மாநில உதய தினத்தை கொண்டாடாத மாநிலம் எது?
A
கேரளா
B
கர்நாடகா
C
ஜார்க்கண்ட்
D
ஹரியானா
Question 12
13 உலக சாம்பியன்ஷிப் தங்கப்பதக்கங்களை வென்ற முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆன சிமோன் பைல்ஸ், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
பிரேசில்
B
அமெரிக்கா
C
தென்னாப்பிரிக்கா
D
சிலி
Question 13
மேற்கு வங்கத்தில் துர்கா அழுத்தத் தேக்க கட்டுமானத்தை மேற்கொள்வதற்காக ரூ.18.17 கோடி மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் இந்தியாவும் எந்த நாடும் கையெழுத்திட்டுள்ளன?
A
பிரான்ஸ்
B
பிரேசில்
C
தென்னாப்பிரிக்கா
D
ஜப்பான்
Question 14
அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property) பற்றிய முதலாவது இந்திய – அமெரிக்க பேச்சுவார்த்தை சமீபத்தில் எந்த நகரத்தில் தொடங்கியது?
A
நியூயார்க்
B
புது தில்லி
C
வாசிங்டன் டி சி
D
புனே
Question 15
நடப்பாண்டு இந்திய சர்வதேச செர்ரிப்பூக்கள் திருவிழா நடைபெறவுள்ள நகரம் எது?
A
அகர்தலா
B
கேங்டாக்
C
ஸ்ரீநகர்
D
ஷில்லாங்
Question 16
ஓலா இடம்பெயராற்றல் நிறுவனத்தின் (OMI) நடப்பாண்டு ‘Ease of Moving’ அறிக்கையில் பொதுப் போக்குவரத்தில் முதலிடம் பெற்றுள்ள நகரம் எது?
A
சென்னை
B
ஹைதராபாத்
C
கொல்கத்தா
D
தில்லி
Question 17
அரசியலமைப்பின் எந்தப் பிரிவின் கீழ், குடியரசுத்தலைவர் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்கிறார்?
A
பிரிவு 125
B
பிரிவு 124
C
பிரிவு 127
D
பிரிவு 123
Question 18
ஆயுர்வேத மருத்துவத்தில் தொழில்முனைவு மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்த தேசிய கருத்தரங்கு நடைபெற்ற நகரம் எது?
A
கெளகாத்தி
B
சென்னை
C
புனே
D
தில்லி
Question 19
சமீபத்தில், எந்தத் தேதியில் உலக சுனாமி விழிப்புணர்வு தினம் கடைப்பிடிக்கப்பட்டது?
A
நவம்பர் 3
B
நவம்பர் 4
C
நவம்பர் 5
D
நவம்பர் 6
Question 20
.அனைத்திந்திய “செயலி வழி முன்பதிவில்லாத பயணச்சீட்டு” பெறும் வசதியை (UTS on Mobile) இந்திய ரயில்வே – CRIS உருவாக்கியுள்ளது. CRIS’இன் தலைமையகம் எங்குள்ளது?
A
புனே
B
தில்லி
C
கொல்கத்தா
D
சென்னை
Question 21
சமீபத்தில் காலமான மூத்த விடுதலைப் போராட்ட வீரரும், இந்திய தேசிய ராணுவத்தின் உறுப்பினருமான V.ரத்தினம், எந்த மாநிலத்தவராவார்?
A
கர்நாடகா
B
கேரளா
C
தமிழ்நாடு
D
ஒடிசா
Question 22
எந்த நகரத்தில், காற்று மாசு மற்றும் சுகாதாரம் பற்றிய WHO’வின் முதலாவது உலகளாவிய மாநாடு நடத்தப்பட்டது?
A
நியூயார்க்
B
ஜெனீவா
C
ஜெனீவா
D
பாரிஸ்
Question 23
அண்மையில் எந்த நகரத்தில், ‘லிட்டில் இந்தியா கேட்’ திறக்கப்பட்டது?
A
மேடான்
B
ஜாகர்த்தா
C
பாந்தேன்
D
தெப்போ
Question 24
அண்மையில் எந்த நகரத்தில், “சிக்னேச்சர் பாலம்” என்ற இந்தியாவின் முதல் சமச்சீரற்ற வடங்கள் தாங்கு பாலம் திறந்துவைக்கப்பட்டது?
A
மும்பை
B
கொல்கத்தா
C
சென்னை
D
தில்லி
Question 25
குடிமக்கள் சேவைகளுக்காக மின்னாளுகை திட்டமான ‘CCTNS’ன் கீழ், எந்த மாநில காவல்துறைக்கு மத்திய அரசு விருது வழங்கியுள்ளது?
A
ஹரியானா
B
அசாம்
C
ஜார்க்கண்ட்
D
கேரளா
Question 26
18ஆவது IORA வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற்ற இடம் எது?
A
சாண்டியாகோ
B
டர்பன்
C
பிரேசிலியா
D
ஹராரே
Question 27
ஈரானுக்கான இந்தியாவின் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
செளரவ் குமார்
B
கத்தம் தர்மேந்திரா
C
NK சக்சேனா
D
பிரீத்தி ஜிண்டால்
Question 28
“The Fire Burns Blue: A History of Women’s Cricket in India” என்ற நூலை எழுதிய விளையாட்டுத் துறை பத்திரிகையாளர் யார்?
A
ஜாதின் சப்ரு
B
காருண்யா கேசவ்
C
மயந்தி லங்கர்
D
போரியா மஜும்தார்
Question 29
.எந்த நகரத்தில் புதிதாக கட்டப்பட்ட இகானா கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது?
A
உதய்பூர்
B
லக்னோ
C
தில்லி
D
புனே
Question 30
பாஸ்டனில் இந்தியா குளோபலால் ‘Distinguished Fellow’ விருது யாருக்கு வழங்கப்பட்டது?
A
சச்சின் டெண்டுல்கர்
B
சுதா மூர்த்தி
C
அனுபம் கேர்
D
பியுஷ் கோயல்
Question 31
1.எந்த மாநிலத்திற்கு தனி உயர்நீதிமன்றத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு உச்சநீதிமன்றம் தனது ஒப்புதலை வழங்கியுள்ளது?
A
நாகாலாந்து
B
மிசோரம்
C
சிக்கிம்
D
ஆந்திரப்பிரதேசம்
Question 32
தொழில்நுட்பங்கள் அடிப்படையிலான மற்றும் குடிமக்கள் தோழமைமிகு ‘மோ பேருந்து’ சேவையை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
ஆந்திரப்பிரதேசம்
B
கர்நாடகா
C
ஒடிசா
D
கேரளா
Question 33
ஆந்திர மாநிலத்தில் நிலையான வேளாண்மை மேற்கொள்வதற்காக, எந்த சர்வதேச அமைப்பு அண்மையில் $172 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
A
AIIB
B
புதிய வளர்ச்சி வங்கி
C
UNICEF
D
உலக வங்கி
Question 34
ஈரானிடமிருந்து எண்ணெய் பெறுவதற்கு அமெரிக்கா எந்தெந்த நாடுகளுக்கு விலக்கு அளித்துள்ளது?
A
சீனா, தைவான் மற்றும் கிரேக்கம்
B
ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தியா
C
இந்தியா, இத்தாலி மற்றும் துருக்கி
D
மேலே உள்ள அனைத்தும்
Question 35
.மக்களவையின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
சினேகலதா ஸ்ரீவஸ்தாவா
B
அனுப் மிஸ்ரா
C
ராம தேவி
D
நிஸ்கல் ஜெயின்
Question 36
குவைத்தில் நடந்த 2018 ஆசிய ஷாட்கன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஸ்கீட் தங்கத்தை வென்ற இந்திய வீரர் யார்?
A
சௌரவ் சௌத்ரி
B
அர்ஜுன் பபுதா
C
அங்கத் வீர் சிங் பஜ்வா
D
ஹிருதய் ஹசாரிகா
Question 37
ஆந்திரப்பிரதேச சீரமைப்புச் சட்டம் 2014இன் எந்தப் பிரிவின் கீழ், அம்மாநிலத்தில் மத்திய பழங்குடி பல்கலைக்கழகம் அமைக்கப்படவுள்ளது?
A
10ஆவது
B
13ஆவது
C
11ஆவது
D
12ஆவது
Question 38
அண்மையில் காலமான லாலன் சரங், எந்தப் பிராந்திய திரையுலகை சேர்ந்தவராவார்?
A
மராத்தி
B
ஒடியா
C
தெலுங்கு
D
மலையாளம்
Question 39
எந்த நாட்டில், 5ஆவது உலக புத்த மன்றம் நடைபெற்றது?
A
இந்தியா
B
நேபாளம்
C
இலங்கை
D
சீனா
Question 40
இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே 25ஆவது “SIMBEX – 18” என்ற கடல்சார் பயிற்சி தொடங்கியுள்ளது?
A
செளதி அரேபியா
B
சீசெல்ஸ்
C
இலங்கை
D
சிங்கப்பூர்
Question 41
“மாற்றுத்திறனுடைய இளையோருக்கான உலகளாவிய IT சவால்கள் – 2018” என்னும் நிகழ்வை, எந்த நாட்டுடன் இணைந்து இந்தியா நடத்துகிறது?
A
தென் கொரியா
B
ஸ்பெயின்
C
ஜப்பான்
D
பிரான்ஸ்
Question 42
எந்த நாட்டில், தீர்வுகளை மையமாகக்கொண்ட முதல் “உலகளாவிய குளுமை புத்தாக்க மாநாடு – Global Cooling Innovation Summit” நடைபெறவுள்ளது?
A
பிரேசில்
B
இந்தியா
C
தென்னாப்பிரிக்கா
D
ஐக்கிய இராச்சியம்
Question 43
உலகின் முதல் AI செய்தி அறிவிப்பாளரை அறிமுகப்படுத்தியுள்ள செய்தி நிறுவனம் எது?
A
யோன்ஹாப்
B
கியோடோ நியூஸ்
C
சின்குவா
D
லங்காபுவாத்
Question 44
இந்திய போட்டி ஆணையத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
G P மிட்டல்
B
U C நதா
C
அசோக் குமார் குப்தா
D
சுமிதா ஜிங்ரான்
Question 45
அண்மையில் எந்தத் தேதியில், இந்தியாவில் தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் (National Cancer Awareness Day) கடைப்பிடிக்கப்பட்டது?
A
நவம்பர் 7
B
நவம்பர் 8
C
நவம்பர் 9
D
நவம்பர் 10
Question 46
65 கி.கி., பிரிவில் உலகத்தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய மல்யுத்த வீரர் யார்?
A
சுஷில் குமார்
B
சஞ்சீத் குமார்
C
யோகேஷ்வர் தத்
D
பஜ்ரங் புனியா
Question 47
அண்மையில் இந்திய இராணுவத்தில் சேர்க்கப்பட்ட M777 Howitzers, எந்த நாட்டிலிருந்து வாங்கப்பட்டது?
A
அமெரிக்கா
B
தென் கொரியா
C
ரஷ்யா
D
இத்தாலி
Question 48
.புகழ்பெற்ற ஸ்ட்ராத்கிளைட் பல்கலையால் அண்மையில் கெளரவ முனைவர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்ட இந்திய மலையேற்ற வல்லுநர் யார்?
A
பச்சேந்திரி பால்
B
பிரேமலதா அகர்வால்
C
அருணிமா சின்ஹா
D
மாளவத் பூர்ணா
Question 49
பொது நலவாழ்வுக்கான யோகா குறித்த சர்வதேச மாநாடு நடைபெறும் இடம் நகரம் எது?
A
கொல்கத்தா
B
பனாஜி
C
அகர்தலா
D
போபால்
Question 50
“Jashn-e-Virasat-e-Urdu” விழாவை கொண்டாடும் மாநில அரசு எது?
A
தெலுங்கானா
B
உத்தரகாண்ட்
C
தில்லி
D
ஜார்க்கண்ட்
Question 51
எந்த நகரத்தில், மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை அமர்வு அமைந்துள்ளது?
A
குவாலியர்
B
போபால்
C
இந்தூர்
D
ஜபல்பூர்
Question 52
புற்றுநோய் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பதற்காக எந்த நாட்டுடனான ஒப்பந்தத்தில் இந்தியா சமீபத்தில் கையெழுத்திட்டது?
A
ஜப்பான்
B
ஐக்கிய இராச்சியம்
C
பிரான்ஸ்
D
அமெரிக்கா
Question 53
புது தில்லியில் நடந்த ஆறாவது இந்திய சமூகப்பணி மாநாட்டில் யாருக்கு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கி கெளரவிக்கப்பட்டது?
A
நீலம் கிலர்
B
கேடயுன் அர்தேசிர் தின்ஷா
C
M சுபத்ரா நாயர்
D
மார்த்தா பாரெல்
Question 54
எந்த ஏவுகணை மூலம் GSAT-29 செயற்கைக்கோளை ISRO வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது?
A
ஜி எஸ் எல் வி Mk III
B
ஜி எஸ் எல் வி Mk I
C
ஜி எஸ் எல் வி Mk II
D
ஜி எஸ் எல் வி Mk IV
Question 55
சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கியால் ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான புதிய தலைமைப் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ரமேஷ் கெல்லி
B
K V. காமத்
C
சித்தார்த் திவாரி
D
நாராயணன் வாகுல்
Question 56
தனது பணியாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக ‘Nipun’ என்ற மின்னணு வழி கற்றல் (e-learning) தளத்தை தொடங்கியுள்ள மாநில காவல்துறை எது?
A
தமிழ்நாடு காவல்துறை
B
மும்பை காவல்துறை
C
தில்லி காவல்துறை
D
கொல்கத்தா காவல்துறை
Question 57
UNICEF இந்தியாவின் முதல் இளையோர் தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய விளையாட்டு வீரர் / வீராங்கனை யார்?
A
ஹிமா தாஸ்
B
அமித் பங்கல்
C
நீராஜ் சோப்ரா
D
பஜ்ரங் புனியா
Question 58
இந்தியாவின் 2019ஆம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில், சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளவர் யார்?
A
மொரிசியோ மேக்ரி
B
சிரில் ராமபோசா
C
அஷ்ரப் கானி
D
பெட்ரோ போரோஷெங்கோ
Question 59
2018 பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறும் நகரம் எது?
A
புது தில்லி
B
சிம்லா
C
புனே
D
பாட்னா
Question 60
13ஆவது கிழக்காசிய உச்சிமாநாட்டில் நடப்பில் தலைமை வகித்த நாடு எது?
A
நியூசிலாந்து
B
தென் கொரியா
C
சிங்கப்பூர்
D
ஆஸ்திரேலியா
Question 61
நகர்ப்புற உட்கட்டமைப்பு என்ற தலைப்பில் நடப்பாண்டு தெற்காசிய மண்டல மாநாடு நடந்த நகரம் எது?
A
காத்மாண்டு
B
தில்லி
C
நைப்பியிதோ
D
பாங்காக்
Question 62
எந்த ஆப்பிரிக்க நாட்டின் மீதான தடைகளை ஐ.நா பாதுகாப்பு அவை 9 ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கியுள்ளது?
A
எரித்திரியா
B
புருண்டி
C
சோமாலியா
D
எகிப்து
Question 63
தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தின் (NCDC) தலைமையகம் எங்குள்ளது?
A
சென்னை
B
கொல்கத்தா
C
தில்லி
D
புனே
Question 64
சமீபத்தில் எந்தத் தேதியில் இந்தியாவில் தேசிய பத்திரிகை தினம் கொண்டாடப்பட்டது?
A
நவம்பர் 14
B
நவம்பர் 15
C
நவம்பர் 17
D
நவம்பர் 16
Question 65
சமீபத்தில் காலமான பேராசிரியர் TN சீனிவாசன், எந்தத் துறையில் புகழ்மிக்கவராவார்?
A
கடல்சார் அறிவியல்
B
பொருளாதாரம்
C
கலை
D
உயிரியல்
Question 66
சமீபத்தில் NITI ஆயோக் நிறுவிய ஹிமாலய மாநில பிராந்திய கவுன்சிலின் தலைவர் யார்?
A
K. ராதாகிருஷ்ணன்
B
V K சரஸ்வத்
C
கைலாசவடிவூ சிவன்
D
G. மாதவன் நாயர்
Question 67
அண்மையில் எந்தத் தேதியில், உலக சகிப்புத்தன்மை தினம் அனுசரிக்கப்பட்டது?
A
நவம்பர் 14
B
நவம்பர் 16
C
நவம்பர் 15
D
நவம்பர் 13
Question 68
4ஆவது இன்டெக்ஸ் தெற்காசிய 2018 மாநாடு நடந்த நகரம் எது?
A
தில்லி
B
கொழும்பு
C
காத்மாண்டு
D
நைப்பியிதோ
Question 69
பால் பண்ணை விவசாயிகளுக்காக ‘கோ சம்ரிதி பிளஸ்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
ஒடிசா
B
ஜார்க்கண்ட்
C
உத்தரப்பிரதேசம்
D
கேரளா
Question 70
பொத்தான்களுடன் கூடிய இந்தியாவின் முதல் ஊடாடத்தக்க கடனட்டையை (Interactive Credit Card) அறிமுகப்படுத்தியுள்ள வங்கி எது?
A
ஐசிஐசிஐ வங்கி
B
இண்டஸ்இண்ட் வங்கி
C
பந்தன் வங்கி
D
ஆக்சிஸ் வங்கி
Question 71
யானைகளுக்கான இந்தியாவின் முதல் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ள நகரம் எது?
A
வாரணாசி
B
கொச்சி
C
மதுரா
D
பெங்களூரு
Question 72
ஆக்ஸ்போர்ட் அகராதியால் ‘நடப்பாண்டின் சொல்’ என தெரிவுசெய்யப்பட்டுள்ளது எது?
A
Toxic
B
MeToo
C
Cakeism
D
Vegan
Question 73
அண்மையில் காலமான ‘விளம்பரத் துறையின் குரு’ என்றழைக்கப்படும் அலிஹ் பதம்சீ, பின்வரும் எந்த இந்திய விளம்பரப் பரப்புரையை உருவாக்கினார்?
A
செர்ரி சார்லி
B
டிவி டிடக்டிவ் கரம்சந்த்
C
ஹமாரா பஜாஜ்
D
மேற்கண்ட அனைத்தும்
Question 74
NLFT மற்றும் ATTF” என்ற இரண்டு திரிபுரா போரராளிக் குழுக்களின் மீதான தடையை முடிவுசெய்வதற்கு மத்திய அரசு தீர்ப்பாயத்தை அமைத்துள்ளது. இதன் தலைவர் யார்?
A
ரமேஷ் அபிஷேக்
B
அலோக் வர்மா
C
ரீட்டா தியோதியா
D
சுரேஷ் கைட்
Question 75
IIFCL’இன் உள் நிதியளிப்பை அதிகரிப்பதற்காக, எந்த சர்வதேச அமைப்புடனான $300 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது?
A
உலக வங்கி
B
ஆசிய வளர்ச்சி வங்கி
C
புதிய வளர்ச்சி வங்கி
D
ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி
Question 76
26ஆவது மத்திய மற்றும் மாநில அமைப்புகள் (COCSSO) மாநாட்டின் கருப்பொருள் என்ன?
A
Agriculture & Farmers’ Statistics
B
Administrative Statistics
C
Quality Assurance in Official Statistics
D
Agriculture & Quality Statistics
Question 77
இந்தியாவில் எந்த விடுதலைப் போராட்ட வீரரின் பிறந்தநாள், தேசிய கல்வி தினமாக (National Education Day) கொண்டாடப்படுகிறது?
A
மௌலானா அபுல்கலாம் ஆசாத்
B
B கிருபாளினி
C
ஜவஹர்லால் நேரு
D
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
Question 78
சமீபத்தில் காலமான ஆஸ்கர் வென்ற திரைக்கதை எழுத்தாளரும், நாவலாசிரியருமான வில்லியம் கோல்ட்மேன், எந்த நாட்டைச் சேர்ந்தவராவார்?
A
பிரான்ஸ்
B
ஜெர்மனி
C
ஐக்கிய இராச்சியம்
D
அமெரிக்கா
Question 79
அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் வளர்ச்சிக்காக நடப்பாண்டில் ‘இந்திரா காந்தி விருது’ பெற்ற அமைப்பு எது?
A
ISRO
B
UNHCR
C
UNESCO
D
CSE
Question 80
KOOL’ என்ற திறந்தநிலை இணையவழி கற்றல் திட்டத்தை தொடங்கிய மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
ஆந்திரப்பிரதேசம்
D
கர்நாடகா
Question 81
இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் புதிய தலைவர் யார்?
A
அஜய் குமார் பாண்டே
B
ரசித் குல்பூஷன்
C
ஜலஜ் ஸ்ரீவஸ்தவா
D
நிர்மல் ஜெயின்
Question 82
சமீபத்தில் காலமான மருத்துவ வல்லுநரான Dr. T.S கனகா, எந்தத் துறை மருத்துவத்தைச் சார்ந்தவாராவார்?
A
சிறுநீரகவியல்
B
நரம்பியல் அறுவை மருத்துவம் (Neurosurgery)
C
கண் மருத்துவம்
D
இதயவியல்
Question 83
அண்மையில் காலமான படைத்தளபதி குல்தீப் சிங் சந்த்புரி, 1971ஆம் ஆண்டில் நடந்த இந்திய – பாகிஸ்தான் போரின் ஒருபகுதியாக நடந்த எந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போரில் அவரது வீரமிக்க தலைமைக்காக அறியப்படுகிறார்?
A
லோங்கேவாலா போர்
B
போகுரா போர்
C
சில்ஹெட் போர்
D
பர்பாத் அலி போர்
Question 84
அண்மையில் நாரி ஷஷக்திகரன் சங்கல்ப் அபியானை தொடங்கியுள்ள மாநில அரசு எது?
A
ஜார்க்கண்ட்
B
உத்தரப்பிரதேசம்
C
பீகார்
D
அசாம்
Question 85
7ஆவது சர்வதேச சுற்றுலா சந்தையை நடத்தவுள்ள இந்திய வடகிழக்கு மாநிலம் எது?
A
மிசோரம்
B
மணிப்பூர்
C
திரிபுரா
D
நாகாலாந்து
Question 86
எந்தத்தேதியில் நடப்பாண்டு ஆப்பிரிக்க தொழில்மயமாக்கல் தினம் அனுசரிக்கப்பட்டது?
A
நவம்பர் 18
B
நவம்பர் 21
C
நவம்பர் 20
D
நவம்பர் 19
Question 87
லக்ஷயா சென் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
மல்யுத்தம்
B
பூப்பந்தாட்டம் (Badminton)
C
டென்னிஸ்
D
குத்துச்சண்டை
Question 88
காவல்துறையில் பணியாற்றும் பெண்களின் 8ஆவது தேசிய மாநாடு நடைபெறும் நகரம் எது?
A
பாட்னா
B
பாட்னா
C
ராஞ்சி
D
சிம்லா
Question 89
மகாராஷ்டிர அரசாங்கம் சமீபத்தில் ‘சமூகம் மற்றும் கல்வி ரீதியிலான பிற்படுத்தப்பட்ட வகுப்பு – Socially and Educationally Backward Class’ என்றழைக்கப்படும் ஒரு புதிய பிரிவில் எந்த சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது?
A
தங்கர்
B
லிங்காயத்
C
பெளத்த சமயத்தினர்
D
மராத்தா
Question 90
இந்தியாவில் எந்தத் தேதியில் முதலாவது இயற்கை மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது?
A
நவம்பர் 16
B
நவம்பர் 17
C
நவம்பர் 18
D
நவம்பர் 19
Question 91
எந்த இந்தியருக்கு, 2018 உலகளாவிய கல்வித்தலைவர்கள் விருது வழங்கப்பட்டுள்ளது?
A
சரோஜ் சுமன் குலாட்டி
B
சுஜாய் கோஷ்
C
கோபால் தாஸ் பானர்ஜி
D
திரிலோக் சௌத்ரி
Question 92
நடப்பாண்டு உலக கழிப்பறை தினத்துக்கான கருப்பொருள் என்ன?
A
Follow the Flush
B
Toilets and Nutrition
C
Waste water
D
When Nature Calls
Question 93
குஜராத் மற்றும் மகாராஷ்டிரத்துக்குப் பின் ஹூக்கா மையங்களை சட்டப்பூர்வமாக தடை செய்துள்ள மாநில அரசு எது?
A
ஹிமாச்சலப்பிரதேசம்
B
உத்தரப்பிரதேசம்
C
பஞ்சாப்
D
மேற்கு வங்கம்
Question 94
எந்த நகரத்தில், “INDRA – 2018” என்ற இந்தோ – ரஷ்ய கூட்டு பயிற்சி தொடங்கியுள்ளது?
A
பித்தோகர்
B
அமிர்தசரஸ்
C
கொச்சி
D
ஜான்சி
Question 95
எந்த மாநிலத்தில், இந்தியாவின் முதல் ஸ்ரீ விஸ்வகர்மா திறன் மேம்பாட்டு பல்கலை அமையவுள்ளது?
A
ஜார்க்கண்ட்
B
ஹரியானா
C
அசாம்
Question 96
எந்தத் தேதியில், இந்திய உடலுறுப்பு தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது?
A
நவம்பர் 27
B
நவம்பர் 26
C
நவம்பர் 29
D
நவம்பர் 30
Question 97
9ஆவது இந்திய உடலுறுப்பு தான தினத்தில், உடலுறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் மாநில அரசுக்கான விருதைப் பெற்ற மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
பஞ்சாப்
D
மகாராஷ்டிரா
Question 98
நடப்பாண்டு ICFT UNESCO காந்தி பதக்கம் வென்ற இந்தியத் திரைப்படம் எது?
A
பாரம்
B
வாக்கிங் வித் தி விண்ட்
C
சரணாலயம்
D
பார்க்கத் தோணுதே
Question 99
13ஆவது G20 உச்சிமாநாடு – 2018 நடைபெறும் நகரம் எது?
A
பாரிஸ்
B
நியூயார்க்
C
பியூனோஸ் ஏர்ஸ்
D
சிட்னி
Question 100
112’ என்ற ஒரே அவசர எண் சேவையை தொடங்கியுள்ள முதல் இந்திய மாநிலம் எது?
A
சிக்கிம்
B
அசாம்
C
கர்நாடகா
D
ஹிமாச்சலப்பிரதேசம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!