Current AffairsOnline TestTnpsc Exam

November 4th Week 2018 CA Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 22 to நவம்பர் 30

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் நவம்பர் 22 to நவம்பர் 30.

You scored %%SCORE%% out of %%TOTAL%%.

Your performance has been rated as %%RATING%%


Your answers are highlighted below.
Question 1
எந்தத் தேதியில், உலக மீனவர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது?
A
நவம்பர் 23
B
நவம்பர் 22
C
நவம்பர் 20
D
நவம்பர் 21
Question 2
எந்த IIT’யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களில் LPG விநியோகத்தை அதிகரிப்பதற்கான ஒரு தீர்மான ஆதரவு அமைப்பை (Decision Support System) உருவாக்கியுள்ளனர்?
A
ஐஐடி இந்தூர்
B
ஐஐடி கான்பூர்
C
ஐஐடி கரக்பூர்
D
ஐஐடி சென்னை
Question 3
“ஜஷ்னே பச்பான் – 2018” என்ற குழந்தைகளுக்கான சர்வதேச நாடக விழாவின் 14ஆவது பதிப்பு, எந்த நகரத்தில் தொடங்கியுள்ளது?
A
புது தில்லி
B
பெங்களூரு
C
புனே
D
கொச்சி
Question 4
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் பாதுகாப்பற்ற முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்தியாவின் முதல் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?
A
சுலப் இன்டர்நேஷனல்
B
ஸ்மைல் அறக்கட்டளை
C
கூஞ்
D
உதய் அறக்கட்டளை
Question 5
சர்வதேச காவல்துறையின் (INTERPOL) புதிய தலைவர் யார்?
A
பில் புரோடர்
B
அலெக்சாண்டர் புரோகோப்சக்
C
மெங் ஹோங்வெய்
D
கிம் ஜோங் யங் (Kim Jong Yang)
Question 6
தில்லியில் காற்றை தூய்மைப்படுத்துவதற்கு செயற்கை மழையை தூண்டுவதற்காக மத்திய அரசு எந்த IITஇன் மேக விதைப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது?
A
ஐஐடி இந்தூர்
B
ஐஐடி கான்பூர்
C
ஐஐடி கரக்பூர்
D
ஐஐடி சென்னை
Question 7
எந்த நகரத்தில், இந்தோ-ஜப்பான் வர்த்தக சபையின் முதல் வணிக விழா நடத்தப்பட்டது?
A
சென்னை
B
தில்லி
C
புனே
D
கொல்கத்தா
Question 8
எந்த நகரத்தில், உலகின் முதலாவது நிலத்தடி உணவகம் திறக்கப்பட்டுள்ளது?
A
பாரிஸ்
B
ஷாங்காய்
C
டோக்கியோ
D
நியூயார்க்
Question 9
காலநிலை மாற்றம் குறித்த 27ஆவது BASIC அமைச்சரவை கூட்டம் நடந்த நகரம் எது?
A
பீஜிங்
B
சியோல்
C
தில்லி
D
கேப் டவுன்
Question 10
மெக்சிகோவின் மிகவுயர்ந்த குடிமகன் கௌரவமான ‘Mexican Order of the Aztec Eagle’ விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இந்தியர் யார்?
A
ஷ்யாமா பிரசாத் கங்குலி
B
நிதின் நோரியா
C
அபிஜித் பானர்ஜி
D
அவினாஷ் தீக்ஷித்
Question 11
நடப்பாண்டு U – 17 சிறுவர் சுப்ரோடோ கோப்பைக்கான சர்வதேச கால்பந்து போட்டியில் வென்ற அணி எது?
A
ஆப்கானிஸ்தான்
B
நேபாளம்
C
வங்கதேசம்
D
இந்தியா
Question 12
எந்த IIT’யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், பாலில் கலப்படத்தை கண்டறிவதற்காக திறன் பேசி அடிப்படையில் இயங்கும் உணரியை (Smartphone based Sensor) உருவாக்கியுள்ளனர்?
A
ஐஐடி சென்னை
B
ஐஐடி கான்பூர்
C
ஐஐடி ஹைதராபாத்
D
ஐஐடி இந்தூர்
Question 13
எந்த மாநிலத்தில், இந்தியாவின் முதல் தேசிய மதநல்லிணக்க ஆய்வு நிறுவனம் (National Institute of Inter-Faith Studies) அமையவுள்ளது?
A
பஞ்சாப்
B
ஹிமாச்சலப்பிரதேசம்
C
மேற்கு வங்கம்
D
ஜார்க்கண்ட்
Question 14
ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட்டில் 11,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் யார்?
A
சிவம் சௌத்ரி
B
வாசிம் ஜாபர்
C
ஹிமான்ஷு அஸ்னோரா
Question 15
நடப்பாண்டு சர்வதேச குழந்தைகள் தினத்தின் கருப்பொருள் என்ன?
A
Stop Violence Against Children!
B
Children are taking over and turning the world blue
C
Protect Child Protect World
D
Kids Take Over
Question 16
நில ஆவணங்களை பொது மக்கள் அணுகுவதற்கு வசதியாக ‘Bhudaar’ என்ற வலைத் தளத்தை அறிமுகம் செய்துள்ள மாநில அரசு எது?
A
ஆந்திரப்பிரதேசம்
B
கர்நாடகா
C
ஒடிசா
D
அசாம்
Question 17
நடப்பாண்டு IMD உலக திறன் தரவரிசையில் இந்தியாவின் தரநிலை என்ன?
A
45ஆவது
B
53ஆவது
C
61ஆவது
D
74ஆவது
Question 18
நடப்பாண்டு ஆசிய சூழல் அமலாக்க விருது வென்ற இந்திய அமைப்பு எது?
A
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம்
B
தேசிய பல்லுயிர்ப்பரவல் ஆணையம்
C
வனவுயிரி குற்றத்தடுப்பு செயலகம்
D
சுற்றுச்சூழல் மற்றும் கிராம மேம்பாட்டு மையம்
Question 19
அண்மையில் காலமான பமிதா ரியாஸ், எந்த நாட்டைச் சேர்ந்த பிரபல கவிஞரும், மனித உரிமை ஆர்வலரும் ஆவார்?
A
கென்யா
B
பாகிஸ்தான்
C
இஸ்ரேல்
D
ஆப்கானிஸ்தான்
Question 20
ஐரோப்பிய சுற்றுப்பயணத்தில் ‘Rookie of the Year’ விருதை வென்ற முதல் இந்திய கோல்ப் வீரர் யார்?
A
அர்ஜூன் அத்வால்
B
சிவ் கபூர்
C
சுபாங்கர் சர்மா
D
C முனியப்பா
Question 21
RTI, CVC மற்றும் மாநிலச் சட்டமன்றத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள வங்கி எது?
A
ஜம்மு & காஷ்மீர் வங்கி
B
குஜராத் மாநில கூட்டுறவு வங்கி
C
கோடக் மஹிந்திரா வங்கி
D
நைனிடால் வங்கி
Question 22
2018 உலக COPD (நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்) தினத்தின் கருப்பொருள் என்ன?
A
The Many Faces of COPD
B
Never too early, never too late
C
Breathe in the Knowledge
D
Aware for Nearby Air
Question 23
அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த கர்தார்பூர் வழித்தடம், பஞ்சாப் மாநிலத்தின் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?
A
பட்டிண்டா
B
குர்தாஸ்பூர்
C
பெரோஸ்பூர்
D
அமிர்தசரஸ்
Question 24
UNICEFஇன் மிகவும் இளவயதுடைய நல்லெண்ண தூதர் யார்?
A
ஹிமா தாஸ்
B
சோனம் வாங்சென்
C
மில்லி பாபி பிரவுன்
D
ஹின்னா அசேபி வார்டக்
Question 25
UNICEF இந்தியாவால் வடகிழக்கு பிராந்தியத்தின் முதல் ‘இளையோர் வழக்குரைஞர் – Youth Advocate’ ஆக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
ஜானு பருவா
B
ஷர்மிளா தாகூர்
C
நஹித் அப்ரின்
D
ஹிமா தாஸ்
Question 26
அண்மையில் காலமான குறிப்பிடத்தக்க இந்தியப் பாரம்பரிய இசைக்கலைஞர் உஸ்தாத் இம்ராத் கான், எந்த சிதார் கரானாவைச் சார்ந்தவராவார்?
A
இம்தத்கானி கரானா
B
மைகார் கரானா
C
செனியா கரானா
D
பிஷன்பூர் கரானா
Question 27
பின்வருவனவற்றுள் “தட்பவெப்ப நிலை மற்றும் பருவநிலை ஆராய்ச்சி, மாதிரி, கூர்ந்து நோக்கும் அமைப்புகள் மற்றும் பணிகள்” திட்டம் பற்றிய தவறான கூற்று எது?
A
புவி அறிவியல் அமைச்சகம் மூலம் செயல்படுத்தப்பட்டது
B
8 துணை திட்டங்கள்
C
காலம்: 2017-2020
D
மேலேயுள்ள அனைத்தும்
Question 28
மூன்றாவது சாயாஜி ரத்னா விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட இந்தியர் யார்?
A
அமிர் கான்
B
நந்திதா தாஸ்
C
பிரியங்கா சோப்ரா
D
அமிதாப் பச்சன்
Question 29
கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் துளிர்நிறுவன சூழல் மேம்பாட்டுக்காக, இந்திய தொழில் வர்த்தக சபையுடனான (ICC) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள IIM எது?
A
ஐஐம் கல்கத்தா
B
ஐஐம் பெங்களூரு
C
ஐஐம் லக்னோ
D
ஐஐம் இந்தூர்
Question 30
நாட்டின் வேலைவாய்ப்பு சூழல் குறித்த இந்தியா திறன்கள் அறிக்கை – 2017ஐ (India Skills Report – 2017) வெளியிட்டுள்ள அமைப்பு எது?
A
ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (UNDP)
B
UNESCO
C
உலக வங்கி
D
சர்வதேச நாணய நிதியம்
Question 31
12ஆவது ஆசிய பசிபிக் திரைப்பட விருதுகளில் FIAPF விருது பெற்ற இந்திய நடிகை யார்?
A
பிரியங்கா சோப்ரா
B
ஐஸ்வர்யா ராய்
C
தீபிகா படுகோனே
D
நந்திதா தாஸ்
Question 32
49ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI), வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர் யார்?
A
கல்பனா லஜ்மி
B
டான் வோல்மேன் (Dan Wolman)
C
அட்ரியன் சிதாரு
D
டாம் ஃபிட்ஸ்பேட்ரிக்
Question 33
மழையின் தாக்கத்தை கண்காணிக்கவும், இயற்கைப் பேரழிவுகளை சமாளிக்கவும் ‘விளைவு அடிப்படையிலான முன்கணிப்பு அணுகுமுறை’ என்ற ஒரு புதிய தொழினுட்பத்தை உருவாக்கியுள்ள இந்திய நிறுவனம் எது?
A
இந்திய வானிலை ஆய்வுத்துறை
B
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு
C
இந்திய விண்வெளி ஆய்வு மையம்
D
பாபா அணு ஆராய்ச்சி மையம்
Question 34
2018 ஒடிசா ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை பாடலுக்கு இசையமைத்தவர் யார்?
A
இளையராஜா
B
ஏ.ஆர். ரஹ்மான்
C
அனிருத் ரவிச்சந்திரன்
D
எம் எம் கீரவாணி
Question 35
மலையக மருந்துகள் குறித்த 12ஆவது உலக மாநாடு நடைபெற்ற நகரம் எது?
A
காத்மாண்டு
B
புது தில்லி
C
சென்னை
D
கொழும்பு
Question 36
எந்த ஆண்டில், பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் மேரி கோம் தனது முதல் தங்கப்பதக்கத்தை வென்றார்?
A
2003
B
2005
C
2006
D
2002
Question 37
அண்மைய இந்திய திறன்கள் அறிக்கை – 2019இன் படி, அதிக வேலைவாய்ப்புத்திறன் விகிதம் பெற்று முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
A
ஹரியானா
B
ஆந்திரப்பிரதேசம்
C
ராஜஸ்தான்
D
மத்தியப்பிரதேசம்
Question 38
2019ஆம் ஆண்டில் நுரையீரல் நலம் குறித்த 50ஆவது ஐக்கிய உலக மாநாட்டை (50th Union World Conference on Lung Health) நடத்தவுள்ள நாடு எது?
A
பிரேசில்
B
ஜப்பான்
C
இந்தியா
D
அமெரிக்கா
Question 39
அண்மையில் காலமான சந்தீப் மைக்கேல், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
A
மல்யுத்தம்
B
ஹாக்கி
C
டென்னிஸ்
D
குத்துச்சண்டை
Question 40
எந்த ஆண்டில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் (தொல்பழங்குடியினர் பாதுகாப்பு) விதிமுறை வெளியிடப்பட்டது?
A
1962
B
1956
C
1951
D
1966
Question 41
முதலாவது இந்திய – ரஷ்ய உத்திசார் பொருளாதார பேச்சுவார்த்தை நடந்த நகரம் எது?
A
புனித பீட்டர்ஸ்பர்க்
B
பெங்களூரு
C
புது தில்லி
D
மாஸ்கோ
Question 42
நடப்பாண்டு ICFT UNESCO காந்தி பதக்கத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட இரண்டு இந்தியத் திரைப்படங்கள் எது?
A
பாரம் மற்றும் வாக்கிங் வித் தி விண்ட்
B
கோல்ட் மற்றும் பார்க்கத் தோணுதே
C
ஹிச்கி மற்றும் பங்கிஸ்தான்
D
சரணாலயம் மற்றும் ராசி
Question 43
மாநிலத்தின் பூர்வகுடி மொழிகளை அழிவிலிருந்து பாதுகாப்பதற்காக, 21 அரிய பழங்குடி மொழிகளின் அகரமுதலியை வெளியிட்டுள்ள மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கர்நாடகா
D
ஒடிசா
Question 44
கான்பராவில் நடந்த 2018 சீனியர் காமன்வெல்த் வாள்சண்டை சாம்பியன்ஷிப்பில், தங்கம் வென்ற முதல் இந்தியர் யார்?
A
ஹஸ்னாபிரீத் கவுர்
B
பவானி தேவி
C
சுந்தராஜ் செளமியா
D
சிவானி பரோட்
Question 45
2018 ICC பெண்கள் உலக 20 – 20 போட்டியில் வென்றுள்ள நாடு எது?
A
மேற்கிந்தியத்தீவுகள்
B
இந்தியா
C
ஆஸ்திரேலியா
D
இங்கிலாந்து
Question 46
எந்த மாநிலத்தில், இந்தியாவின் முதல் மதியிறுக்க நகரியம் (Autism Township) வரவுள்ளது?
A
மேற்கு வங்கம்
B
ஒடிசா
C
அசாம்
D
பஞ்சாப்
Question 47
காடுகளுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக துத்வா புலிகள் காப்பகத்துடன் இணைந்துள்ள மத்திய ஆயுதக்காவல் படை எது?
A
எஸ் எஸ் பி
B
பி எஸ் எப்
C
ஐ டி பி பி
D
சி ஐ எஸ் எப்
Question 48
நடப்பாண்டு சையத் மோடி சர்வதேச பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்ற இந்திய வீரர் யார்?
A
கிடாம்பி ஸ்ரீகாந்த்
B
HS பிரனோய்
C
சேத்தன் ஆனந்த்
D
சமீர் வர்மா
Question 49
RIMESஇன் அண்மைய அறிக்கையின்படி, ‘அரிதான புயல்’ என அறிவிக்கப்பட்ட புயல் எது?
A
கஜா புயல்
B
டிட்லி புயல்
C
மங்குத் புயல்
D
மொராகோட் புயல்
Question 50
‘மாரத்தான்’ என்ற புதிய செயற்கைக்கோள் அமைப்பு மூலம் இணைய உலகத்தை (IoT) தொடங்க முடிவுசெய்துள்ள நாடு எது?
A
தென் கொரியா
B
ரஷ்யா
C
சீனா
D
ஜப்பான்
Question 51
ICC பெண்கள் உலக 20 – 20 XIஇன் அணித்தலைவியாக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய விளையாட்டு வீராங்கனை யார்?
A
ஹர்மன்பிரீத் கெளர்
B
பூனம் யாதவ்
C
ஸ்மிரிதி மந்தனா
D
மித்தாலி ராஜ்
Question 52
அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியத்தின் (AERB) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள புகழ்மிக்க விஞ்ஞானி யார்?
A
D K சுக்லா
B
G K ரத்
C
நாகேஷ்வர ராவ் குண்டூர்
D
தேவங் V கஹார்
Question 53
நடப்பாண்டின் FICA வளர்ந்து வரும் கலைஞர் விருது பெற்றவர் யார்?
A
ராக்கி பேஸ்வானி
B
அனுபம் ராய்
C
லத்திகா குப்தா
D
ஷிரானா ஷபாசி
Question 54
2018 பெண்களுக்கு எதிரான சர்வதேச வன்முறை ஒழிப்பு தினத்தின் கருப்பொருள் என்ன?
A
Orange the World: #SupportMeToo
B
Orange the World: #HearMeToo
C
Orange the World: #ListenMeToo
D
Orange the World: #Stand4MeToo
Question 55
DAY – NULMஇன் கீழ் பயனாளிகளுக்கு வங்கிக்கடன்கள் மீதான வட்டித்தொகை பற்றிய விவரங்களை மின்னணு முறையில் தெரிந்துகொள்வதற்காக ‘PAiSA’ எனப்படும் இணைய தளத்தை வடிவமைத்து உருவாக்கியுள்ள வங்கி எது?
A
இந்திய ஸ்டேட் வங்கி
B
பஞ்சாப் தேசிய வங்கி
C
அலகாபாத் வங்கி
D
தேனா வங்கி
Question 56
இந்தியாவில் எந்தத்தேதியில் தேசிய சட்ட தினம் கொண்டாடப்படுகிறது?
A
நவம்பர் 26
B
நவம்பர் 27
C
நவம்பர் 28
D
நவம்பர் 29
Question 57
2018 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் வென்றுள்ள நாடு எது?
A
பிரான்ஸ்
B
பெல்ஜியம்
C
ஜெர்மனி
D
குரோஷியா
Question 58
பீகார் மாநில நெடுஞ்சாலைகள் III திட்டத்துக்காக, எந்த சர்வதேச அமைப்புடனான $200 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் இந்திய அரசு அண்மையில் கையெழுத்திட்டது?
A
ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி
B
ஆசிய வளர்ச்சி வங்கி
C
உலக வங்கி
D
தேசிய வளர்ச்சி வங்கி
Question 59
உலகளாவிய நிலையான நகரங்கள் 2025 முன்முயற்சிக்கு ஐக்கிய நாடுகள் அவையால் தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய நகரம் எது?
A
சென்னை
B
கொச்சின்
C
நொய்டா
D
புனே
Question 60
மேற்கு வங்க பசுமை பல்கலைக்கழகம் விரைவில் ராணி ராசமணி பசுமை பல்கலைக் கழகம் என பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. கொல்கத்தாவில் உள்ள எந்தக் கோவிலை நிறுவியவர் ராணி ராசமணி?
A
காளிகாட் காளி கோவில்
B
தக்சிணேசுவர் காளி கோவில்
C
பரஸ்நாத் சமணக் கோவில்
D
அக்னி கோவில்
Question 61
நடப்பாண்டு 62ஆவது தேசிய ஷாட் சான் சாம்பியன்ஷிப்பின் பெண்கள் ‘டிராப்’ பிரிவில் தங்கம் வென்ற வீராங்கனை யார்?
A
வர்ஷா வர்மன்
B
செளமிய குப்தா
C
ஷாகன் சௌத்ரி
D
ஸ்ரேயாசி சிங்
Question 62
2017–18ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க சுவர்ணஜெயந்தி பெல்லோஷிப்பை மத்திய அரசு யாருக்கு வழங்கியுள்ளது?
A
நாகேஸ்வர ராவ்
B
புன்யஸ்லோக் பதூரி
C
சுமித் பட்டாச்சார்ஜி
D
A பிரசன்னா குமார்
Question 63
கெர்ச் நீரிணையானது எந்தக் கடலுடன் ஆசோவ் கடலை இணைக்கிறது?
A
மத்திய தரைக்கடல்
B
காஸ்பியன் கடல்
C
செங்கடல்
D
கருங்கடல்
Question 64
அண்மையில் காலமான பின்னணிப் பாடகர் முகமது அசீஸ், எம்மாநிலத்தவராவார்?
A
மேற்கு வங்கம்
B
அசாம்
C
தெலுங்கானா
D
ஆந்திரப்பிரதேசம்
Question 65
நடப்பாண்டின் சர்வதேச கீதை திருவிழாவில் பங்களிப்பு நாடு எது?
A
இலங்கை
B
நேபாளம்
C
மொரிசியஸ்
D
மியான்மர்
Question 66
பாரம்பரிய இசைக்காக நடப்பாண்டின் பாரத ரத்னா பண்டிட் பீம்சென் ஜோஷி வாழ்நாள் சாதனையாளர் விருது யாருக்கு வழங்கப்படவுள்ளது?
A
கேசவ் ஜின்டே
B
ஹரிபிரசாத் சௌராசியா
C
ராகேஷ் சௌராசியா
Question 67
புத்தாக்கங்களை வளர்த்தெடுப்பதற்கும், உலகளாவிய சவால்களுக்கு தீர்வு காண்பதற்கும் ‘தரவு நகரம் – DataCity’ என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
A
கர்நாடகா
B
ஒடிசா
C
கேரளா
D
ஹிமாச்சலப்பிரதேசம்
Question 68
இந்தியாவில் எந்தத்தேதியில் தேசிய பால் தினம் கொண்டாடப்படுகிறது?
A
நவம்பர் 26
B
நவம்பர் 27
C
நவம்பர் 28
D
நவம்பர் 25
Question 69
முதலாவது நீடித்த நீலப்பொருளாதார மாநாடு நடந்த நகரம் எது?
A
பிரேசிலியா
B
கேப் டவுன்
C
தில்லி
D
நைரோபி
Question 70
ஆராய்ச்சி ஒத்துழைப்புக்காக ஆக்லாந்து பல்கலைக்கழகம் அதன் முதல் உத்திசார் கூட்டான்மையை எந்த இந்திய நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது?
A
ஐஐடி கான்பூர்
B
ஐஐடி பம்பாய்
C
ஐஐடி சென்னை
D
ஐஐடி கரக்பூர்
Question 71
அண்மையில் மத்திய மனிதவள மேம்பாட்டமைச்சகத்தால் தொடங்கப்பட்ட பாஷா சங்கம் திட்டத்தின் நோக்கம் என்ன?
A
இந்திய மொழிகளில் பன்மொழி வெளிப்பாட்டை மாணவர்களுக்கு வழங்குவது
B
இந்திய மொழிகளின் ஆசிரியர்களுக்கு நிதியுதவி வழங்குவது
C
இந்திய மொழிகள் மேம்பாட்டிற்காக புலம்பெயர்ந்த இந்தியர்களை ஊக்குவிப்பது
D
இந்திய மொழி ஆசிரியர்களுக்கு ஓர் இணையதளத்தை வழங்குவது
Question 72
எந்தத் தேதியில், இந்திய உடலுறுப்பு தான தினம் கடைப்பிடிக்கப்படுகிறது?
A
நவம்பர் 27
B
நவம்பர் 26
C
நவம்பர் 29
D
நவம்பர் 30
Question 73
9ஆவது இந்திய உடலுறுப்பு தான தினத்தில், உடலுறுப்பு தானத்தில் சிறந்து விளங்கும் மாநில அரசுக்கான விருதைப் பெற்ற மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
கர்நாடகா
C
பஞ்சாப்
D
மகாராஷ்டிரா
Question 74
எந்த அரசியலமைப்புப் பிரிவின் கீழ், குடியரசுத்தலைவரால் UPSC தலைவர் நியமனம் செய்யப்படுகிறார்?
A
பிரிவு 317
B
பிரிவு 316
C
பிரிவு 315
D
பிரிவு 320
Question 75
49ஆவது IFFI 2018இல், பெருமைமிகு தங்கமயில் விருதை வென்ற திரைப்படம் எது?
A
When the Trees Fall
B
Ee Ma Yau
C
Walking with the Wind
D
Donbass
Question 76
IFFI 2018இல் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றவர் யார்?
A
செர்கெய் லோழ்நிஸ்டா
B
பிரவீன் மோர்ச்சலே
C
லிஜோ ஜோஸ் பெல்லிஸ்செரி
D
அனஸ்தேசியா புஸ்டோவிட்
Question 77
நடப்பாண்டு ICFT UNESCO காந்தி பதக்கம் வென்ற இந்தியத் திரைப்படம் எது?
A
பாரம்
B
வாக்கிங் வித் தி விண்ட்
C
சரணாலயம்
D
பார்க்கத் தோணுதே
Question 78
13ஆவது G20 உச்சிமாநாடு – 2018 நடைபெறும் நகரம் எது?
A
பாரிஸ்
B
நியூயார்க்
C
பியூனோஸ் ஏர்ஸ்
D
சிட்னி
Question 79
‘112’ என்ற ஒரே அவசர எண் சேவையை தொடங்கியுள்ள முதல் இந்திய மாநிலம் எது?
A
சிக்கிம்
B
அசாம்
C
கர்நாடகா
D
ஹிமாச்சலப்பிரதேசம்
Question 80
ISROவின் HysIS என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் ஏவிய ஏவுகணை எது?
A
பி எஸ் எல் வி - சி41
B
பி எஸ் எல் வி - சி43
C
பி எஸ் எல் வி - சி44
D
பி எஸ் எல் வி - சி42
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 80 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button