Current AffairsOnline TestTnpsc Exam

March Current Affairs 2020 Online Test in Tamil

நடப்பு நிகழ்வுகள்- மார்ச் - 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள்- மார்ச் - 2020 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
உலகின் இரண்டாவது இளம் கோடீசுவரராக மாறியுள்ள ரித்தேஷ் அகர்வால், எந்த இந்திய துளிர் நிறுவனத்தின் நிறுவனராவார்?
A
பைஜூஸ்
B
ஸ்விகி
C
ஓயோ தங்கும் விடுதிகள்
D
சொமொடோ
Question 2
அதிகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்ட டயமண்ட் இளவரசி பயணக்கப்பல், எந்த நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது?
A
ஆஸ்திரேலியா
B
சீனா
C
தென் கொரியா
D
ஜப்பான்
Question 3
அண்மையில், 2 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்த இந்திய கொடுப்பனவு (payment) வங்கி எது?
A
ஏர்டெல் கொடுப்பனவு வங்கி
B
இந்திய அஞ்சல்துறை கொடுப்பனவுவங்கி
C
பினோ கொடுப்பனவு வங்கி
D
பேடிஎம் கொடுப்பனவு வங்கி
Question 4
சமீபத்திய அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற பால் பியா, எந்த ஆப்பிரிக்க நாட்டின் தற்போதைய அதிபராக உள்ளார்?
A
நைஜீரியா
B
கேமரூன்
C
பெனின்
D
எகிப்து
Question 5
புந்தேல்கண்ட் விரைவு நெடுஞ்சாலை’ அமையவுள்ள மாநிலம் எது?
A
மத்திய பிரதேசம்
B
உத்தர பிரதேசம்
C
உத்தரகண்ட்
D
பீகார்
Question 6
அண்மையில் நாடு முழுவதும் 10000 FPO’களை பிரதமர் தொடங்கிவைத்தார். இதில் FPO என்பது எதைக்குறிக்கிறது?
A
Farmer Priority Organisations
B
Farmer Produce Organisations
C
Farmer Productivity Organisations
D
Farmer Primary Organisations
Question 7
ஆறு தூய்மைப்படுத்தும் நிகழ்வில், நார்வே அமைச்சருடன் இணைந்து பங்கேற்றதற்காக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் அப்ரோஸ் ஷா, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
கேரளம்
B
மகாராஷ்டிரா
C
மேற்கு வங்கம்
D
ஒடிசா
Question 8
அண்மையில், எந்த நாட்டின் புதிய பிரதமராக முகைதீன் யாசின் பதவியேற்றுக்கொண்டார்?
A
சவுதி அரேபியா
B
ஈரான்
C
மலேசியா
D
கத்தார்
Question 9
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு-2020இல் வென்ற இந்திய பல்கலைக்கழகம் எது?
A
ஆந்திர பல்கலைக்கழகம்
B
மெட்ராஸ் பல்கலைக்கழகம்
C
பஞ்சாப் பல்கலைக்கழகம்
D
சாவித்திரிபாய் புலே புனே பல்கலைக்கழகம்
Question 10
அண்மையில் காலமான ரிச்சர்ட் ஜான் பைஸ் தொடர்புடைய துறை எது?
A
வணிகம்
B
அரசியல்
C
இலக்கியம்
D
விளையாட்டு
Question 11
லுலு குழுமத்தின் தலைவர் M A யூசுப் அலி, எந்நாட்டின் நிரந்தர வசிப்பிட அனுமதிப்பத்திரத்தைப்பெற்ற முதல் இந்தியராக ஆனார்?
A
ஐக்கிய அரபு அமீரகம்
B
கத்தார்
C
சவூதி அரேபியா
D
ஓமான்
Question 12
அண்மையில் காலமான, ‘Order of the British Empire’ விருது பெற்ற இராம்னிக்லால் சோலங்கி, எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?
A
விளையாட்டு
B
வணிகம்
C
இதழியல்
D
நாடகம்
Question 13
ஓய்வுபெற்ற பின்னர் தனது பணியாளர்களுக்கு சேவை நீட்டிப்பு வழங்கும் கொள்கையை சமீபத்தில் இரத்துசெய்த மாநில அரசு எது?
A
ஒடிசா
B
இராஜஸ்தான்
C
பஞ்சாப்
D
உத்தரபிரதேசம்
Question 14
128ஆவது, ‘Commonwealth Points of Light’ விருதைப் பெற்றவர் யார்?
A
இராஜேந்திர சிங்
B
ஜாதவ் பயெங்
C
அஃப்ரோஸ் ஷா
D
சுதர்ஷன் பட்நாயக்
Question 15
பொதுப்போக்குவரத்தை இலவசமாக்கிய உலகின் முதல் நாடு எது?
A
தாய்லாந்து
B
லக்சம்பர்க்
C
கனடா
D
பிரேசில்
Question 16
இராஜீவ் குமாரை அடுத்து இந்தியாவின் புதிய நிதிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
துகின் காந்த் பாண்டே
B
அஜய் பூஷண் பாண்டே
C
அதானு சக்ரவர்த்தி
D
ரகுராம் ராஜன்
Question 17
2020 மார்ச் மாதத்துக்கான ஐ.நா பாதுகாப்புக்குழுவின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட நாடு எது?
A
இந்தியா
B
சீனா
C
ஜப்பான்
D
நேபாளம்
Question 18
சுவேதா ராவத் மற்றும் ஷாலினி குப்தா ஆகியோர் தொடர்புடைய துறை எது?
A
விளையாட்டு
B
இதழியல்
C
அறிவியல்
D
வணிகம்
Question 19
போத்தல் குடிநீரின் சில்லறை விற்பனை விலையை குறைப்பதற்கு, அண்மையில் உத்தரவு பிறப்பித்த மாநில அரசு எது?
A
உத்தரபிரதேசம்
B
உத்தரகண்ட்
C
கர்நாடகம்
D
கேரளம்
Question 20
அயல்நாடுகளில் உள்ள இந்திய நிறுவனங்களைப் பட்டியலிடுவதற்கு, அண்மையில் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்தச்சூழலில், GDR’ என்பது எதைக்குறிக்கிறது?
A
Government Deposit Receipts
B
Global Deposit Receipts
C
Global Depository Receipts
D
Government Depository Receipts
Question 21
‘சிவில் விமானப்போக்குவரத்து தொடர்பான அந்நிய நேரடி முதலீட்டுக்கொள்கை’யில் மேற்கொண்ட அண்மைய திருத்தத்தின்படி, வெளிநாடுவாழ் இந்தியர்கள் (NRI), ஏர் இந்தியாவில், பங்குகளை வாங்குவதற்கான வரம்பு என்ன?
A
26%
B
49%
C
76%
D
100%
Question 22
P A சங்மா ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் அமையவுள்ள மாநிலம் எது?
A
அசாம்
B
மேகாலயா
C
திரிபுரா
D
நாகாலாந்து
Question 23
அண்மையில் வெளியான, “Chronicles of Change Champions” என்னும் நூல், எந்தத் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட முன்னெடுப்புகளின் தொகுப்பாகும்?
A
தூய்மை இந்தியா இயக்கம்
B
போஷன் மா அபியான்
C
பெண் குழந்தைகளை பாதுகாப்போம், கற்பிப்போம்
D
சுகம்ய பாரத்
Question 24
வர்த்தகம் & வளர்ச்சிக்கான ஐ.நா மாநாடு (UNCTAD) வெளியிட்டுள்ள அண்மைய மதிப்பீடுகளின்படி, COVID-19 வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் எது?
A
அமெரிக்கா
B
சீனாவின் தைவான் மாகாணம்
C
ஐரோப்பிய ஒன்றியம்
D
ஜப்பான்
Question 25
எந்தப் பன்னாட்டு அமைப்பின் புதிய தலைமை இயக்குநராக சிங்கப்பூரைச் சார்ந்த டேரன் டாங் (Daren Tang) பரிந்துரைக்கப்பட்டுள்ளார்?
A
உலக அறிவுசார் சொத்து நிறுவனம்
B
உலக சுங்க அமைப்பு
C
பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு
D
உலக நலவாழ்வு அமைப்பு
Question 26
அண்மையில் எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்தியப்பிரிவின் தகவல் தொடர்பு இயக்குநராக பிபாஷா சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டார்?
A
அமேசான்
B
பேஸ்புக்
C
கூகிள்
D
மைக்ரோசாப்ட்
Question 27
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது எந்தப் பன்னாட்டு அமைப்போடு இணைந்து, “பணியின் எதிர்காலம்: இந்தியாவின் தொழிலாளர்படையில் பெண்கள்” என்ற விவாதத்தை ஏற்பாடு செய்தது?
A
உலக வங்கி
B
ஐ.நா. பெண்கள்
C
ஐக்கிய நாடுகள் அவை
D
பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு
Question 28
சர்வதேச பெண்கள் நாளைக் கொண்டாடுவதற்காக இந்திய இரயில்வே துறை நடத்திய பரப்புரையின் கருப்பொருள் என்ன?
A
Travel safely
B
Each for Equal
C
We are with you
D
He and She
Question 29
‘மாணாக்கர் நலவாழ்வு அட்டை’ என்ற பள்ளி நலவாழ்வு கல்வித்திட்டத்தை அண்மையில் அறிமுகம் செய்த மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
A
புது தில்லி
B
ஜம்மு & காஷ்மீர்
C
மத்திய பிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 30
அகர்தலா மற்றும் கோஜடங்கா ஆகிய இரண்டும், அண்மையில், அங்கீகரிக்கப்பட்ட தரைவழி குடிவரவு சோதனைச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டன. கோஜடங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
A
மேகாலயா
B
அஸ்ஸாம்
C
மேற்கு வங்கம்
D
நாகாலாந்து
Question 31
‘I am also digital’ என்ற தலைப்பில், அண்மையில், டிஜிட்டல் கல்வியறிவு குறித்த ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
A
பீகார்
B
ஜார்க்கண்ட்
C
கேரளா
D
ஒடிசா
Question 32
சமீபத்தில், ‘நாரி சக்தி புரஸ்கர்’ விருதைப்பெற்ற அவனி சதுர்வேதி, பாவனா காந்த் மற்றும் மோகனா சிங் ஜிதர்வால் ஆகியோர் எந்தத் தொழிற்துறையுன் தொடர்புடையவர்கள்?
A
கடற்படை மீகாமன்கள்
B
இராணுவ அதிகாரிகள்
C
போர் விமானிகள்
D
விளையாட்டு வீராங்கனைகள்
Question 33
பெண் அறிவியலாளர் திட்டம் C (KIRAN IPR) மற்றும் அறிவியல் ஜோதி ஆகிய இரண்டும், எந்த மத்திய அமைச்சகத்தின் திட்டங்களாகும்?
A
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
B
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
C
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
D
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
Question 34
அண்மையில் காலமான ஹன்ஸ் ராஜ் பரத்வாஜ், எந்த இலாக்காவின் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார்?
A
பாதுகாப்பு
B
சட்டம் மற்றும் நீதி
C
நிதி
D
வெளியுறவு
Question 35
Business Line Changemaker விருதுகளில், ‘ஆண்டின் சேஞ்ச்மேக்கர்’ என அறிவிக்கப்பட்ட இந்திய விளையாட்டு ஆளுமை யார்?
A
ஹிமா தாஸ்
B
டூட்டி சந்த்
C
மேரி கோம்
D
P V சிந்து
Question 36
பஞ்சாப் மாநில அரசு அறிமுகப்படுத்திய, “Cova Punjabஎன்ற அலைபேசி செயலி, எந்த நோய்குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?
A
மலேரியா
B
பன்றிக் காய்ச்சல்
C
கொரோனா வைரஸ்
D
கால் மற்றும் வாய் நோய்
Question 37
ஷாதி பாக்யா திட்டம்என்பது எந்த மாநிலத்தின் திட்டமாக இருந்தது?
A
பீகார்
B
ஒடிசா
C
கர்நாடகம்
D
மகாராஷ்டிரா
Question 38
தாராமதி & பிரேமாமதியின் கல்லறைகள், எந்த இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் உள்ளன?
A
தில்லி
B
உத்தரபிரதேசம்
C
தெலுங்கானா
D
மகாராஷ்டிரா
Question 39
நடப்பாண்டு (2020) சர்வதேச பெண்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Role of Women in Addressing Climate Change
B
Time is now: Rural and Urban Activists Transforming Women's Lives
C
I am Generation Equality: Realizing Women’s Rights 
D
Think Equal, Build Smart, Innovate for Change
Question 40
மிஷன் சக்திஎன்றழைக்கப்படும் சுயவுதவிக்குழுவுக்கு, பிரத்யேகத் துறையொன்றை அமைப்பதற்கு முடிவுசெய்துள்ள மாநிலம் எது?
A
ஆந்திர பிரதேசம்
B
ஒடிசா
C
கேரளா
D
மேற்கு வங்கம்
Question 41
தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்கான, ‘NIGHA’ என்னும் அலைபேசி செயலி (app) என்பது எந்த மாநிலத்தின் முன்னெடுப்பாகும்?
A
பஞ்சாப்
B
இராஜஸ்தான்
C
குஜராத்
D
ஆந்திர பிரதேசம்
Question 42
அனைத்து சேமிப்பு வங்கி கணக்குகளுக்குமான குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையை தள்ளுபடி செய்த இந்திய பொதுத்துறை வங்கி எது?
A
பஞ்சாப் தேசிய வங்கி
B
பாரத ஸ்டேட் வங்கி
C
யூனியன் பேங்க் ஆப் இந்தியா
D
கனரா வங்கி
Question 43
COVID-19’க்கு எதிராக அனைத்து வணிக சமூகத்தையும் திரட்டுவதற்காக, “COVID Action Platform” என்றவொன்றை அறிமுகப்படுத்தியுள்ள பன்னாட்டு அமைப்பு எது?
A
ஐக்கிய நாடுகள் அவை
B
பன்னாட்டுச் செலவாணி அமைப்பு
C
உலக பொருளாதார மன்றம்
D
உலக வங்கி
Question 44
ஆறாவது சர்வதேச யோகா நாளின் முதன்மை தேசிய நிகழ்வுகள் நடைபெறவுள்ள இடம் எது?
A
கெளகாத்தி
B
தில்லி
C
லே
D
ராஞ்சி
Question 45
2024ஆம் ஆண்டுக்குப்பின்னர், அதிபர் தேர்தலில் அதிபரைப் போட்டியிட அனுமதிக்கும் மசோதாவை எந்த நாட்டின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
பிரிட்டன்
C
இரஷ்யா
D
சீனா
Question 46
உலக நலவாழ்வு அமைப்பானது (WHO), ‘COVID-19’ஐ ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னர், WHOஆல், எந்த நோய், தொற்றுநோயாக (pandemic) அறிவிக்கப்பட்டது?
A
H1N1 இன்புளூயன்ஸா
B
HIV
C
பன்றிக்காய்ச்சல்
D
ஸ்பானிய காய்ச்சல்
Question 47
எந்தக் கனிமத்தை அகழ்ந்தெடுக்கும் தொழிலை, வணிகமயமாக்குவதை முன்மொழிகின்ற, “கனிம சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2020”ஐ மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது?
A
இரும்பு
B
நிலக்கரி
C
செப்பு
D
பாக்சைட்
Question 48
அதிபர் டொனால்ட் டிரம்ப், எந்த நாட்டைத் தாக்குவதைத்தடுக்கும் தீர்மானத்திற்கு, அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது?
A
லிபியா
B
சூடான்
C
ஈரான்
D
ஈராக்
Question 49
இந்திய மருத்துவக் கழகத்தின் உதவியுடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குளுக்கோமீட்டரின் பெயர் என்ன?
A
GlucoCheck
B
GluCheck
C
SugarCheck
D
SuCheck
Question 50
கிடங்கு வசதியை அமைப்பதற்காக ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்துடன் கூட்டிணைந்த முதல் இந்திய வானூர்தி நிறுவனம் எது?
A
இண்டிகோ
B
ஸ்பைஸ்ஜெட்
C
விஸ்டாரா
D
ஜெட் ஏர்வேஸ்
Question 51
MEIS’ஐ (வாணிபச் சரக்குகள் ஏற்றுமதி ஊக்கமுகத்திட்டம்) மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட RoDTEP திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தப் புதிய, ‘RoDTEP’ திட்டத்தில் ‘R’ என்பது எதைக்குறிக்கிறது?
A
Remuneration
B
Reception
C
Remission
D
Reduction
Question 52
முகக்கவசம் (mask) மற்றும் கை தூய்மைப்படுத்தியை (sanitizer) எச்சட்டத்தின்கீழ் வைப்பதன்மூலம், அவற்றை அத்தியாவசியப்பொருட்களாக அரசாங்கம் அறிவித்தது?
A
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019
B
அத்தியாவசியப் பொருட்கள் சட்டம், 1955
C
தொற்றுநோய் சட்டம், 1897
D
இந்திய தரநிர்ணயச் சட்டம், 2016
Question 53
YES வங்கியின் புனரமைப்புத் திட்டத்தின்படி, வங்கியின் புதிய அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் என்ன?
A
2,200 கோடி
B
4,200 கோடி
C
6,200 கோடி
D
8,200 கோடி
Question 54
பல்வேறு அரசாங்கப் பணிகளுக்காக, வரும் 2021ஆம் ஆண்டு முதல் பின்பற்றப்படவுள்ள புதிய ஆட்சேர்ப்பு முறையின் பின்னணியில், ‘CET’ என்பது எதைக்குறிக்கிறது?
A
Common Eligibility Test
B
Common Entrance Test
C
Central Eligibility Test
D
Central Entrance Test
Question 55
ஐ.நா வளர்ச்சித்திட்டம் வெளியிட்டுள்ள பாலின சமூக நெறிகள் குறியீட்டு அறிக்கையின்படி, எத்தனை நாடுகள் பாலின சமத்துவத்தை அடைந்துள்ளன?
A
சுழியம்
B
ஐந்து
C
மூன்று
D
இரண்டு
Question 56
SAARC உறுப்புநாடுகளின் தலைவர்களிடையே நடைபெற்ற காணொளிக் கருத்தரங்கில், “COVID-19 அவசரகால நிதி”யை முன்மொழிந்த நாடு எது?
A
இலங்கை
B
இந்தியா
C
பாகிஸ்தான்
D
வங்கதேசம்
Question 57
சாமேலி தேவி ஜைன் விருது என்பது எந்தத் துறைசார்ந்தோருக்கு வழங்கப்படும் விருதாகும்?
A
அரசியல்
B
விளையாட்டு
C
இதழியல்
D
சமூக சேவை
Question 58
COVID-19 நோய்த்தொற்றிலிருந்து அதன் பொருளாதாரத்தைப் பாதுகாப்பதற்காக $4 பில்லியன் டாலர் மதிப்பில் நெருக்கடிநிலைக்கு எதிரான நிதியத்தை உருவாக்க முடிவுசெய்துள்ள நாடு எது?
A
பாகிஸ்தான்
B
அமெரிக்கா
C
இரஷ்யா
D
இந்தியா
Question 59
எந்த ஐரோப்பிய நாடு, அண்மையில், போட்டிக்கு எதிரான நடத்தைக்காக தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு 1.1 பில்லியன் யூரோ அளவுக்கு அபராதம் விதித்தது?
A
ஜெர்மனி
B
பிரான்ஸ்
C
இத்தாலி
D
ஸ்பெயின்
Question 60
எந்த நாட்டின் மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை கிட்டத்தட்ட சுழியமாகக்குறைத்து $700 பில்லியன் அமெரிக்க டாலரை பத்திரங்களாக வாங்குவதாக அறிவித்தது?
A
இந்தியா
B
இரஷ்யா
C
இலங்கை
D
அமெரிக்கா
Question 61
‘Career Back 2 Women’ என்று அழைக்கப்படும் பெண்களுக்கான மறு-திறன்படுத்துதல் திட்டத்தை தொடங்கியுள்ள இந்திய நிறுவனம் எது?
A
IIT கரக்பூர்
B
IIT அகமதாபாத்
C
IIT மும்பை
D
IIT மெட்ராஸ்
Question 62
அண்மையில் நூற்றாண்டு பிறந்தநாள்விழா கொண்டாடப்பட்ட சேக் முஜிபுர் ரகுமான், எந்த நாட்டின் நிறுவன அதிபராக இருந்தார்?
A
நேபாளம்
B
வங்கதேசம்
C
தாய்லாந்து
D
ஆப்கானிஸ்தான்
Question 63
தற்போதைய பாதுகாப்பு அமைச்சரான இராஜ்நாத் சிங், எந்த முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சரை அடிப்படையாகக்கொண்ட, ‘Invincible’ என்ற நூலை வெளியிட்டார்?
A
அருண் ஜெட்லி
B
மனோகர் பாரிக்கர்
C
ஜார்ஜ் பெர்னாண்டஸ்
D
ஜஸ்வந்த் சிங்
Question 64
இந்திய ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிவிப்பின்படி, PA’க்கள் மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்பட உள்ளன. இதில், ‘PA’ என்பது எதைக்குறிக்கிறது?
A
Payment Agency
B
Payment Aggregator
C
Payment Authority
D
Processing Authority
Question 65
NASSCOM அறக்கட்டளையுடன் இணைந்து, ‘Innovate for Accessible India’ என்ற பரப்புரையைத் தொடங்கியுள்ள தொழில்நுட்ப நிறுவனம் எது?
A
கூகுள்
B
மைக்ரோசாப்ட்
C
ஆரக்கிள்
D
இன்போசிஸ்
Question 66
உலக நகரங்களின் உச்சிமாநாடு’ என்பது, எந்நாடால், ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச உச்சிமாநாடாகும்?
A
ஐக்கிய அரபு அமீரகம்
B
சிங்கப்பூர்
C
ஜப்பான்
D
பிரிட்டன்
Question 67
COVID-19 குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் பரப்புவதற்காக எந்திர மனிதர்களைப் பயன்படுத்தும் மாநில அரசு எது?
A
ஆந்திர பிரதேசம்
B
தெலுங்கானா
C
கேரளா
D
ஒடிசா
Question 68
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் காலமான கால்பந்து பயிற்சியாளர் பிரான்சிஸ்கோ கார்சியா, எந்த நாட்டைச் சார்ந்தவர்?
A
அமெரிக்கா
B
ஸ்பெயின்
C
தென் கொரியா
D
தாய்லாந்து
Question 69
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைச் சமாளிப்பதற்காக `20,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ள மாநில அரசு எது?
A
தெலுங்கானா
B
உத்தர பிரதேசம்
C
கேரளா
D
மகாராஷ்டிரா
Question 70
SC/ST பணியாளர்களுக்கான பதவி உயர்வு இட ஒதுக்கீட்டை நீக்கியுள்ள மாநில அரசு எது?
A
உத்தரகண்ட்
B
பீகார்
C
மத்திய பிரதேசம்
D
உத்தர பிரதேசம்
Question 71
WHO, UNICEF மற்றும் UNDP ஆகியவற்றுடன் இணைந்து, ‘கொரோனா வைரஸ் தகவல் மையத்தை’ தொடங்கியுள்ள சமூக ஊடகம் எது?
A
டுவிட்டர்
B
வாட்ஸப்
C
இன்ஸ்டாகிராம்
D
டெலிகிராம்
Question 72
எந்த மத்திய அமைச்சரின் தலைமையின்கீழ், இந்தியப்பிரதம அமைச்சரால் அறிவிக்கப்பட்ட, ‘COVID-19 பொருளாதார மீட்புப்பணிக்குழு’ உள்ளது?
A
இராஜ்நாத் சிங்
B
நிர்மலா சீதாராமன்
C
ஹர்ஷ் வர்தன்
D
பியூஷ் கோயல்
Question 73
எந்த நாட்டிலிருந்து 16,479 இலகுரக எந்திர துப்பாக்கிகளை கொள்முதல் செய்வதற்காக, பாதுகாப்பு அமைச்சகம், `880 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது?
A
அமெரிக்கா
B
இஸ்ரேல்
C
பிரான்ஸ்
D
ரஷ்யா
Question 74
புதுப்பிக்கப்பட்ட DPP-2020 கையேட்டை மத்திய பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் வெளியிட்டார். ‘DPP’ என்பது எதைக் குறிக்கிறது?
A
Direct Procurement Procedure
B
Direct Promotion Proposal
C
Defence Procurement Procedure
D
Defence Promotion Proposal
Question 75
ஆண்டுதோறும் உலக கவிதை நாள் கொண்டாடப்படும் தேதி எது?
A
மார்ச் 20
B
மார்ச் 21
C
மார்ச் 22
D
மார்ச் 23
Question 76
COVID-19 நோய்த்தொற்றுக்கு மத்தியில், தற்காலிகமாக கை தூய்மைப்படுத்திகளை உற்பத்தி செய்து வழங்குவதற்கு, வடிசாலைகளுக்கு (distilleries) அனுமதி வழங்கியுள்ள மாநில அரசு எது?
A
ஆந்திர பிரதேசம்
B
மகாராஷ்டிரா
C
பஞ்சாப்
D
கேரளா
Question 77
இரஷ்யாவிற்குப்பிறகு மீவுயர் அதிர்வெண் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய நாடு எது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
பிரான்ஸ்
C
தென் கொரியா
D
இஸ்ரேல்
Question 78
கீழ்க்கண்டவற்றுள், அண்மையில் காலமான PK பானர்ஜியுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
A
மட்டைப்பந்து
B
கால்பந்து
C
ஹாக்கி
D
குத்துச்சண்டை
Question 79
நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள் இனி ‘தூய்மைப் பணியாளர்கள்’ என அழைக்கப்படுவார்கள் என அண்மையில் அறிவித்த மாநில அரசு எது?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
கருநாடகம்
D
ஆந்திர பிரதேசம்
Question 80
2020 மே மாதம், முதன்முறையாக விண்வெளி வீரர்களை பன்னாட்டு விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதற்கு முடிவுசெய்துள்ள விண்வெளி நிறுவனம் எது?
A
NASA
B
இந்திய விண்வெளி ஆய்வுமையம்
C
SpaceX
D
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
Question 81
மார்ச்.23 அன்று வரும் தியாகிகள் நாளை, “இளையோர் அதிகாரமளிப்பு நாள் – Youth Empowerment Day” எனக் கடைப்பிடிக்கும் மாநிலம் எது?
A
ஒடிசா
B
பஞ்சாப்
C
இராஜஸ்தான்
D
குஜராத்
Question 82
COVID-19 நோய்த்தொற்றுக்கு எதிராக வேதிகள் தெளித்து, அதன் பிராந்தியத்தை தூய்மைப்படுத்துவத -ற்காக ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்தியுள்ள இந்திய நகரம் எது?
A
சென்னை
B
கொச்சின்
C
இந்தூர்
D
நாக்பூர்
Question 83
COVID-19 அச்சம் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகிய முதல் நாடு எது?
A
இத்தாலி
B
கனடா
C
ஜெர்மனி
D
இந்தியா
Question 84
எட்டாவது இந்திய சர்வதேச திரைப்பட சுற்றுலா மாநாட்டில், IIFTC சுற்றுலா இம்பேக்ட் விருது-2020’ஐ வென்ற இந்திய திரைப்பட இயக்குநர் யார்?
A
ஆதித்யா தார்
B
சோயா அக்தர்
C
இராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா
D
அயன் முகர்ஜி
Question 85
பொருளாதார சுதந்திரம் 2020’இன் பாரம்பரிய அறக்கட்டளை குறியீட்டில் இந்தியாவின் தரநிலை?
A
87
B
120
C
103
D
95
Question 86
எந்த நகரத்தில், இந்தியாவின் முதல் COVID-19 சிறப்பு மருத்துவமையம் அமைக்கப்பட்டுள்ளது?
A
மும்பை
B
சென்னை
C
புனே
D
தேனி
Question 87
148 கோடி மதிப்பிலான மின்சார வாகனப் பூங்கா திட்டமும், `500 மதிப்பிலான தரவு மைய பூங்கா திட்டமும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தினுடையதாகும்?
A
தமிழ்நாடு
B
கேரளா
C
புதுச்சேரி
D
புது தில்லி
Question 88
மோ ஜீவன் (என் வாழ்க்கை)’ என்பது COVID-19 நோய்த்தொற்றுக்கு இடையே மாநில மக்களை வீட்டுக்குள்ளேயே இருப்பதற்கு அறிவுறுத்தும் எந்த மாநிலத்தின் முன்னெடுப்பாகும்?
A
மேற்கு வங்கம்
B
ஒடிசா
C
தெலுங்கானா
D
பீகார்
Question 89
COVID-19’ஐ தன்பரிசோதனை செய்ய உதவும், ‘கிளாரா’ என்ற செயற்கை நுண்ணறிவு (AI) திறன் படைத்த இயலியை (bot) அறிமுகம் செய்துள்ள நாடு எது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
சீனா
C
இரஷ்யா
D
இத்தாலி
Question 90
2024ஆம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நகரம் எது?
A
லாஸ் ஏஞ்சல்ஸ்
B
லண்டன்
C
பாரிஸ்
D
பெய்ஜிங்
Question 91
எந்த நிறுவனத்தின் இந்தியப்பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) சமீர் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்?
A
அமேசான்
B
வால்மார்ட்
C
ஆப்பிள்
D
சாம்சங்
Question 92
ஓர் அண்மைய ஆய்வின்படி, இமயமலையின் பிறபகுதிகளைவிட இந்தியாவின் எந்த மாநிலத்தில் உள்ள பனிப்பாறைகள், வெகுவேகமாக உருகிவருகின்றன?
A
சிக்கிம்
B
அருணாச்சல பிரதேசம்
C
உத்தரகண்ட்
D
அஸ்ஸாம்
Question 93
CRISIL மதிப்பீட்டு நிறுவனத்தின் அறிவிப்பின்படி, 2020-21ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் என்ன?
A
3.5 %
B
3 %
C
2 %
D
0.5 %
Question 94
COVID-19 நோய்த்தொற்றுக்கு இடையே, நாட்டுமக்களை வீட்டிலேயே இருக்க ஊக்குவிப்பதற்காக, ‘StayHomeIndiaWithBooks’ என்ற பரப்புரையைத் தொடங்கியுள்ள அமைப்பு எது?
A
தேசிய நூல் அறக்கட்டளை
B
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம்
C
தேசிய திறந்தவெளி பள்ளிக்கல்வி நிறுவனம்
D
இந்திய பத்திரிக்கை அறக்கட்டளை
Question 95
மத்திய அரசின் நிவாரண அறிவிப்புக்குப்பிறகு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தில், ஒரு நபருக்கான தினசரி ஊதியம் எவ்வளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது?
A
ரூ.182
B
ரூ.192
C
ரூ.202
D
ரூ.242
Question 96
காமராஜர் துறைமுக நிறுவனத்தின் 66.67% பங்குகளை `2383 கோடிக்கு இந்திய அரசு விற்றுள்ளது. இந்தத் துறைமுகம் அமைந்துள்ள மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
ஆந்திர பிரதேசம்
C
கேரளா
D
கர்நாடகா
Question 97
லாக்ஹீட் மார்ட்டின் மேம்பட்ட அதிவேக உயர் அதிர்வெண் (Lockheed Martin Advanced Extremely High Frequency) என்ற இராணுவ தகவல்தொடர்பு செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?
A
பிரான்ஸ்
B
இஸ்ரேல்
C
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
D
தென் கொரியா
Question 98
THDC இந்தியா லிட் மற்றும் NEEPCO (வடகிழக்கு மின்னாற்றல் நிறுவனம்) ஆகியவற்றில் உள்ள பங்குகளை எந்த இந்திய பொதுத்துறை நிறுவனத்திற்கு இந்திய அரசு விற்றுள்ளது?
A
NTPC நிறுவனம்
B
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்
C
இந்திய மின்சார கட்டமைப்பு கழகம்
D
பாரத மிகு மின் நிறுவனம்
Question 99
ஜப்பானிய அரசாங்க நிதி நிறுவனமான JICA, எந்தத் துறைசார்ந்த திட்டங்களுக்காக, இந்தியாவுடன் `15,295 கோடி மதிப்பிலான கடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது?
A
இரயில்வே உட்கட்டமைப்பு
B
ஊரக வளர்ச்சி
C
பேரிடர் மேலாண்மை
D
சாலைவழி உட்கட்டமைப்பு
Question 100
SBI Research Ecowrap’இன் அண்மைய அறிக்கையின்படி, 2020-21ஆம் ஆண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்னவாக இருக்கும்?
A
3.6%
B
3.2%
C
3.0%
D
2.6%
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close