Online TestTnpsc Exam

March 2nd Week 2020 CA Tamil Online Test Quiz

நடப்பு நிகழ்வுகள் 08 மார்ச் to 16 மார்ச் - 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள் 08 மார்ச் to 16 மார்ச் - 2020. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
அண்மையில் வெளியான, “Chronicles of Change Champions” என்னும் நூல், எந்தத் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட முன்னெடுப்புகளின் தொகுப்பாகும்?
A
சுகம்ய பாரத்
B
பெண் குழந்தைகளை பாதுகாப்போம், கற்பிப்போம்
C
போஷன் மா அபியான்
D
தூய்மை இந்தியா இயக்கம்
Question 2
SCORES’ என்பது இந்தியாவின் எந்த ஒழுங்காற்று அமைப்பின் அலைபேசி செயலியாகும்?
A
மனை விற்பனை ஒழுங்குமுறை ஆணையம்
B
இந்திய ரிசர்வ் வங்கி
C
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
D
தேசிய வீட்டுவசதி வங்கி
Question 3
உலகின் 100 ஆற்றல்வாய்ந்த பெண்களின் அண்மைய பட்டியலில், எந்த இந்தியப்பெண்மணியை, ‘1947ஆம் ஆண்டின் பெண்’ என TIME இதழ் குறிப்பிட்டுள்ளது?
A
அம்ரித் கெளர்
B
சரோஜினி நாயுடு
C
இந்திரா காந்தி
D
சாவித்ரிபாய் புலே
Question 4
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அறிவித்தபடி, நடப்பு நிதியாண்டில் (2019-20) வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் என்ன?
A
8.9%
B
8.5%
C
8.2%
D
8.6%
Question 5
மகாராஷ்டிராவின் எந்த வானூர்தி நிலையத்திற்கு, ‘சத்ரபதி சம்பாஜி மகாராஜ் வானூர்தி நிலையம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
A
ஒளரங்காபாத் வானூர்தி நிலையம்
B
கோலாப்பூர் வானூர்தி நிலையம்
C
புனே சர்வதேச வானூர்தி நிலையம்
D
அகோலா வானூர்தி நிலையம்
Question 6
கட்டுப்பாடற்ற ஆளில்லா விமானங்களை எதிர்கொள்வதற்காக, செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் ஆளில்லா விமானத்தை உருவாக்கியுள்ள இந்திய நிறுவனம் எது?
A
இந்திய அறிவியல் நிறுவனம்
B
அறிவியல் & தொழிற்துறை ஆராய்ச்சிக் கழகம்
C
இந்திய தொழில்நுட்ப நிறுவனம், மெட்ராஸ்
D
DRDO ஆய்வகம்
Question 7
நெருக்கடிக்குள்ளான இந்தியாவின் ஐந்தாவது பெரிய தனியார் துறை வங்கி எது?
A
இண்டஸ்இண்ட் வங்கி
B
YES வங்கி
C
IDFC முதல் வங்கி
D
பந்தன் வங்கி
Question 8
வர்த்தகம் & வளர்ச்சிக்கான ஐ.நா மாநாடு (UNCTAD) வெளியிட்டுள்ள அண்மைய மதிப்பீடுகளின்படி, COVID-19 வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் எது?
A
அமெரிக்கா
B
சீனாவின் தைவான் மாகாணம்
C
ஐரோப்பிய ஒன்றியம்
D
ஜப்பான்
Question 9
சுதிர் பார்கவாவையடுத்து இந்தியாவின் புதிய தலைமை தகவலாணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
A
பிமல் ஜலன்
B
பிமல் ஜூல்கா
C
கஸ்தூரி ரங்கன்
D
கோபால சுவாமி
Question 10
சப்சார் குட்’ என்பது எந்த இந்திய மாநிலத்தின் / யூனியன் பிரதேசத்தின் பிரபலமான திருவிழாவாகும்?
A
மத்திய பிரதேசம்
B
அஸ்ஸாம்
C
மிசோரம்
D
அருணாச்சல பிரதேசம்
Question 11
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் நிறுவனத்தின் (IASST) அண்மைய ஆய்வின்படி, Endophytic Actinobacteria’ஐ பயன்படுத்துவதன்மூலம் எந்தத் தாவரத்தில் வேதி உரத்தின் பயன்பாடுகளை குறைக்க முடியும்?
A
கரும்பு
B
தேயிலை
C
பருத்தி
D
காப்பி
Question 12
அண்மையில் எந்தத் தொழில்நுட்ப நிறுவனத்தின் இந்தியப்பிரிவின் தகவல் தொடர்பு இயக்குநராக பிபாஷா சக்கரவர்த்தி நியமிக்கப்பட்டார்?
A
அமேசான்
B
பேஸ்புக்
C
கூகிள்
D
மைக்ரோசாப்ட்
Question 13
முழு மரபணு தொடர்வரிசையாக்கம்’ ஆராய்ச்சியுடன் தொடர்புடைய துறை எது?
A
வேளாண்மை
B
மரபியல்
C
சுற்றுச்சூழல்
D
ஆற்றல்
Question 14
அயல்நாட்டு பங்களிப்புகளைப் பெறுவதற்கான ஓர் அமைப்பின் உரிமைகுறித்த, உச்சநீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பின் பின்னணியில், FCRA என்பது எதைக் குறிக்கிறது?
A
அயல்நாட்டு நாணய (ஒழுங்குமுறை) சட்டம்
B
அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம்
C
அயல்நாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம்
D
அயல்நாட்டு பங்களிப்பு (உரிமைகள்) சட்டம்
Question 15
அண்மையில் மறுசீரமைக்கப்பட்ட, தேசிய பேரிடர் அபாயக் குறைப்புக்‍கான அமைப்பின் தலைவர் யார்?
A
மத்திய உள்துறை அமைச்சர்
B
மத்திய பாதுகாப்பு அமைச்சர்
C
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்
D
மத்திய நிதியமைச்சர்
Question 16
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது எந்தப் பன்னாட்டு அமைப்போடு இணைந்து, “பணியின் எதிர்காலம்: இந்தியாவின் தொழிலாளர்படையில் பெண்கள்” என்ற விவாதத்தை ஏற்பாடு செய்தது?
A
உலக வங்கி
B
ஐ.நா. பெண்கள்
C
ஐக்கிய நாடுகள் அவை
D
பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு
Question 17
சர்வதேச பெண்கள் நாளைக் கொண்டாடுவதற்காக இந்திய இரயில்வே துறை நடத்திய பரப்புரையின் கருப்பொருள் என்ன?
A
Travel safely
B
Each for Equal
C
We are with you
D
He and She
Question 18
மாணாக்கர் நலவாழ்வு அட்டை’ என்ற பள்ளி நலவாழ்வு கல்வித்திட்டத்தை அண்மையில் அறிமுகம் செய்த மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
A
புது தில்லி
B
ஜம்மு & காஷ்மீர்
C
மத்திய பிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 19
மாணாக்கர் நலவாழ்வு அட்டை’ என்ற பள்ளி நலவாழ்வு கல்வித்திட்டத்தை அண்மையில் அறிமுகம் செய்த மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
A
ஜம்மு & காஷ்மீர்
B
புது தில்லி
C
மத்திய பிரதேசம்
D
இராஜஸ்தான்
Question 20
அகர்தலா மற்றும் கோஜடங்கா ஆகிய இரண்டும், அண்மையில், அங்கீகரிக்கப்பட்ட தரைவழி குடிவரவு சோதனைச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டன. கோஜடங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
A
நாகாலாந்து
B
மேற்கு வங்கம்
C
அஸ்ஸாம்
D
மேகாலயா
Question 21
‘I am also digital’ என்ற தலைப்பில், அண்மையில், டிஜிட்டல் கல்வியறிவு குறித்த ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
A
ஒடிசா
B
கேரளா
C
ஜார்க்கண்ட்
D
பீகார்
Question 22
அண்மையில் எந்நகரத்தில், புதுப்பிக்கப்பட்ட, ‘விலங்குமூலம் பொருட்களைக் கொண்டுசெல்வது குறித்த நினைவுச்சின்னம்’ இந்திய இராணுவத்தால் திறந்து வைக்கப்பட்டது?
A
புது தில்லி
B
மும்பை
C
நாக்பூர்
D
பெங்களூரு
Question 23
சமீபத்தில், ‘நாரி சக்தி புரஸ்கர்’ விருதைப்பெற்ற அவனி சதுர்வேதி, பாவனா காந்த் மற்றும் மோகனா சிங் ஜிதர்வால் ஆகியோர் எந்தத் தொழிற்துறையுன் தொடர்புடையவர்கள்?
A
விளையாட்டு வீராங்கனைகள்
B
போர் விமானிகள்
C
இராணுவ அதிகாரிகள்
D
கடற்படை மீகாமன்கள்
Question 24
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட, ‘பெண் தொழில்முனை -வோர்களை மேம்படுத்துவது குறித்த மாநாடு’ நடைபெற்ற இடம் எது?
A
கொச்சின்
B
சென்னை
C
ஹைதராபாத்
D
புது தில்லி
Question 25
பெண் அறிவியலாளர் திட்டம் C (KIRAN IPR) மற்றும் அறிவியல் ஜோதி ஆகிய இரண்டும், எந்த மத்திய அமைச்சகத்தின் திட்டங்களாகும்?
A
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
B
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
C
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
D
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
Question 26
அண்மையில் காலமான ஹன்ஸ் ராஜ் பரத்வாஜ், எந்த இலாக்காவின் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார்?
A
பாதுகாப்பு
B
சட்டம் மற்றும் நீதி
C
நிதி
D
வெளியுறவு
Question 27
150 ரஞ்சிக்கோப்பைப் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
A
தினேஷ் கார்த்திக்
B
பார்த்திவ் படேல்
C
வாசிம் ஜாபர்
D
இர்பான் பதான்
Question 28
Business Line Changemaker விருதுகளில், ‘ஆண்டின் சேஞ்ச்மேக்கர்’ என அறிவிக்கப்பட்ட இந்திய விளையாட்டு ஆளுமை யார்?
A
P V சிந்து
B
மேரி கோம்
C
டூட்டி சந்த்
D
ஹிமா தாஸ்
Question 29
பஞ்சாப் மாநில அரசு அறிமுகப்படுத்திய, “Cova Punjabஎன்ற அலைபேசி செயலி, எந்த நோய்குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது?
A
கால் மற்றும் வாய் நோய்
B
கொரோனா வைரஸ்
C
பன்றிக் காய்ச்சல்
D
மலேரியா
Question 30
Lt.Gen KJS தில்லான், அண்மையில் எந்த அமைப்பின் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார்?
A
புலனாய்வுப் பணியகம்
B
பாதுகாப்புப் புலனாய்வு அமைப்பு
C
மத்திய புலனாய்வுப் பிரிவு
D
ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு
Question 31
ஷாதி பாக்யா திட்டம்என்பது எந்த மாநிலத்தின் திட்டமாக இருந்தது?
A
மகாராஷ்டிரா
B
கர்நாடகம்
C
ஒடிசா
D
பீகார்
Question 32
இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் -வித்யபாரதி & -ஆரோக்கிய பாரதி (e-VBAB) நெட்வொர்க் திட்டத்தில், அண்மையில் பதினாறாவது உறுப்பினராக இணைந்த நாடு எது?
A
செனகல்
B
தி காம்பியா
C
கானா
D
சாம்பியா
Question 33
தாராமதி & பிரேமாமதியின் கல்லறைகள், எந்த இந்திய மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் உள்ளன?
A
தில்லி
B
உத்தரபிரதேசம்
C
தெலுங்கானா
D
மகாராஷ்டிரா
Question 34
நடப்பாண்டு (2020) சர்வதேச பெண்கள் நாளுக்கான கருப்பொருள் என்ன?
A
Think Equal, Build Smart, Innovate for Change
B
I am Generation Equality: Realizing Women’s Rights 
C
Time is now: Rural and Urban Activists Transforming Women's Lives
D
Role of Women in Addressing Climate Change
Question 35
அங்கிதா ரெய்னா தொடர்புடைய விளையாட்டு எது?
A
பூப்பந்து
B
டென்னிஸ்
C
ஸ்குவாஷ்
D
டேபிள் டென்னிஸ்
Question 36
ICC பெண்கள் T20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்ற ஒரே இந்திய வீராங்கனை யார்?
A
ஹர்மன்பிரீத் கெளர்
B
ஷபாலி வர்மா
C
பூனம் யாதவ்
D
ஸ்மிருதி மந்தனா
Question 37
மிஷன் சக்திஎன்றழைக்கப்படும் சுயவுதவிக்குழுவுக்கு, பிரத்யேகத் துறையொன்றை அமைப்பதற்கு முடிவுசெய்துள்ள மாநிலம் எது?
A
மேற்கு வங்கம்
B
கேரளா
C
ஒடிசா
D
ஆந்திர பிரதேசம்
Question 38
தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதற்கான, ‘NIGHA’ என்னும் அலைபேசி செயலி (app) என்பது எந்த மாநிலத்தின் முன்னெடுப்பாகும்?
A
பஞ்சாப்
B
இராஜஸ்தான்
C
குஜராத்
D
ஆந்திர பிரதேசம்
Question 39
அனைத்து சேமிப்பு வங்கி கணக்குகளுக்குமான குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையை தள்ளுபடி செய்த இந்திய பொதுத்துறை வங்கி எது?
A
பஞ்சாப் தேசிய வங்கி
B
பாரத ஸ்டேட் வங்கி
C
யூனியன் பேங்க் ஆப் இந்தியா
D
கனரா வங்கி
Question 40
உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) தனது புதிய 115 இளம் சர்வதேசத் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டது. இப்பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை?
A
இரண்டு
B
ஐந்து
C
பத்து
D
பதினான்கு
Question 41
ஸ்டாக்ஹோம் பன்னாட்டு அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) புதிய தரவுகளின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில், அதிக அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்த நாடு எது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
இரஷ்யா
C
பிரான்ஸ்
D
சீனா
Question 42
COVID-19’க்கு எதிராக அனைத்து வணிக சமூகத்தையும் திரட்டுவதற்காக, “COVID Action Platform” என்றவொன்றை அறிமுகப்படுத்தியுள்ள பன்னாட்டு அமைப்பு எது?
A
உலக வங்கி
B
உலக பொருளாதார மன்றம்
C
பன்னாட்டுச் செலவாணி அமைப்பு
D
ஐக்கிய நாடுகள் அவை
Question 43
எந்தத் துணை இராணுவப்படையின் தலைமை இயக்குநராக SS தேஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார்?
A
மத்திய சேமக்காவல் படை
B
மத்திய தொழிலகங்கள் பாதுகாப்புப்படை
C
தேசிய பாதுகாப்புப் படை
D
எல்லை பாதுகாப்புப் படை
Question 44
ஆறாவது சர்வதேச யோகா நாளின் முதன்மை தேசிய நிகழ்வுகள் நடைபெறவுள்ள இடம் எது?
A
ராஞ்சி
B
லே
C
புது தில்லி
D
கெளகாத்தி
Question 45
2024ஆம் ஆண்டுக்குப்பின்னர், அதிபர் தேர்தலில் அதிபரைப் போட்டியிட அனுமதிக்கும் மசோதாவை எந்த நாட்டின் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது?
A
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
B
பிரிட்டன்
C
இரஷ்யா
D
சீனா
Question 46
உலக நலவாழ்வு அமைப்பானது (WHO), ‘COVID-19’ஐ ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளது. இதற்கு முன்னர், WHOஆல், எந்த நோய், தொற்றுநோயாக (pandemic) அறிவிக்கப்பட்டது?
A
H1N1 இன்புளூயன்ஸா
B
HIV
C
பன்றிக்காய்ச்சல்
D
ஸ்பானிய காய்ச்சல்
Question 47
கிராம பஞ்சாயத்துகளில் வேளாண் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக, எந்த இந்திய மாநிலத்துட -னான $80 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் உலக வங்கி கையெழுத்திட்டுள்ளது?
A
கர்நாடகம்
B
ஒடிசா
C
ஹிமாச்சலபிரதேசம்
D
மத்தியபிரதேசம்
Question 48
அரசாங்கத்தின் நலவாழ்வு தொடர்புடைய திட்டங்களைப்பற்றி மக்களுக்குத் தெரிவிப்பதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்களில், ‘ஆரோக்ய மித்ரா’வை நியமிக்க முடிவுசெய்துள்ள மாநில அரசு எது?
A
ஒடிசா
B
ஆந்திர பிரதேசம்
C
உத்தர பிரதேசம்
D
பீகார்
Question 49
இந்திய ரிசர்வ் வங்கியின் அண்மைய அறிவிப்பின்படி, 2019-20 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான நடப்புக்கணக்கு பற்றாக்குறை (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதத்தின் அடிப்படையில்) என்ன?
A
1%
B
2%
C
3%
D
4%
Question 50
எந்தக் கனிமத்தை அகழ்ந்தெடுக்கும் தொழிலை, வணிகமயமாக்குவதை முன்மொழிகின்ற, “கனிம சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2020”ஐ மாநிலங்களவை நிறைவேற்றியுள்ளது?
A
இரும்பு
B
நிலக்கரி
C
செப்பு
D
பாக்சைட்
Question 51
இந்திய ரிசர்வ் வங்கியின் புனரமைப்புத் திட்டத்தின்படி, எந்த இந்திய நிறுவனம் `7250 கோடியை YES வங்கியில் செலுத்தவுள்ளது?
A
ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
B
பாரத ஸ்டேட் வங்கி
C
HDFC வங்கி
D
ICICI வங்கி
Question 52
அதிபர் டொனால்ட் டிரம்ப், எந்த நாட்டைத் தாக்குவதைத்தடுக்கும் தீர்மானத்திற்கு, அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளித்தது?
A
ஈராக்
B
ஈரான்
C
சூடான்
D
லிபியா
Question 53
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எந்த நாட்டிடம் ஒப்படைப்பதற்காக, இந்திய கடற்படைக்கப்பலான ஷர்துல், அத்தியாவசிய உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை கொண்டுசெல்கிறது?
A
மொரீஷியஸ்
B
மடகாஸ்கர்
C
மலேசியா
D
மாலத்தீவு
Question 54
போதைமருந்து மோசடிகளில் ஈடுபட்டதற்காக, எந்த நாட்டின் தடகள சம்மேளனத்திற்கு $10 மில்லியன் அமெரிக்க டாலரை உலக தடகள ஆணையம் அபராதமாக விதித்தது?
A
சீனா
B
இரஷ்யா
C
அமெரிக்கா
D
ஆஸ்திரேலியா
Question 55
குற்ற பல்முகமை மையம் (Crime Multi Agency Centre - Cri-MAC) தொடர்புடைய அமைப்பு எது?
A
மத்திய புலனாய்வுப் பிரிவு
B
தேசிய குற்றப்பதிவு பணியகம்
C
தேசிய விசாரணை முகமை
D
போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 55 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close