Current AffairsOnline TestTnpsc Exam

January 3rd Current Affairs 2020 Online Test Quiz in Tamil

நடப்பு நிகழ்வுகள்- 15 ஜனவரி to 21 ஜனவரி - 2020

Congratulations - you have completed நடப்பு நிகழ்வுகள்- 15 ஜனவரி to 21 ஜனவரி - 2020 . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், ‘SCOஇன் 8 அதிசயங்கள்' பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நினைவுச்சின்னம் எது?
A
தாஜ் மஹால்
B
ஒற்றுமையின் சிலை
C
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோவில்
D
அஜந்தா குகைகள்
Question 2
இந்திய சந்தையில் தனது இருப்பை விரிவுபடுத்துவதற்காகEbixCash’உடன் அண்மையில் இணைந்த பிரபலமான பன்னாட்டுப் பணப் பரிமாற்ற நிறுவனம் எது?
A
டிரான்ஸ்பர் வைஸ்
B
பேபால்
C
மனிகிராம்
D
வெஸ்டர்ன் யூனியன்
Question 3
செயலிழந்த விமானத்தை மீட்கும் கருவியைப்பெறவுள்ள முதல் இந்திய வானூர்தி நிலையம் எது?
A
சத்ரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையம், மும்பை
B
இந்திராகாந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம், புது தில்லி
C
கெம்பகவுடா பன்னாட்டு வானூர்தி நிலையம், பெங்களூரு
D
பன்னாட்டு வானூர்தி நிலையம், கொச்சின்
Question 4
5 இந்திய மாநிலங்களைச்சேர்ந்த 15 தொழில்நுட்ப துளிர் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதலை வழங்க உள்ளதாக அண்மையில் அறிவித்த நிறுவனம் எது?
A
கூகிள்
B
மைக்ரோசாப்ட்
C
அமேசான்
D
பிளிப்கார்ட்
Question 5
இந்தியா முழுவதும்ஆயுதப்படை படைவீரர்கள் நாள் கொண்டாடப்பட்ட தேதி எது?
A
ஜனவரி 10
B
ஜனவரி 12
C
ஜனவரி 14
D
ஜனவரி 13
Question 6
மலேசிய மாஸ்டர்ஸ் 2020 பட்டத்தை வென்ற பாட்மிண்டன் வீரர் யார்?
A
விக்டர் ஆக்செல்சன்
B
கென்டோ மோமோட்டா
C
சாய் பிரனீத்
D
கிடாம்பி ஸ்ரீகாந்த்
Question 7
இந்தியக் குடியரசின் துணைத்தலைவர், நெல்லூரில், எந்த இந்திய மொழியின் ஆய்வுகளுக்காக ஒரு சிறப்பு மையத்தை திறந்துவைக்கவுள்ளார்?
A
தமிழ்
B
தெலுங்கு
C
கன்னடம்
D
மலையாளம்
Question 8
ISROஇன் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான GSAT-30, எந்த ஏவுகணையின்மூலம் விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது?
A
PSLV C – 44
B
PSLV C – 46
C
PSLV C – 47
D
Ariane 5
Question 9
ஒவ்வோர் ஆண்டும், இந்தியா முழுவதும், ‘இராணுவ நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
A
ஜனவரி 13
B
ஜனவரி 14
C
ஜனவரி 15
D
ஜனவரி 16
Question 10
இரயில் நிலையங்களுக்கேச் சென்று வருவாயைச் சேகரிப்பதற்காக, இந்திய இரயில்வேயின் தெற்கு - மத்திய இரயில்வே மண்டலத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள வங்கி எது?
A
பஞ்சாப் தேசிய வங்கி
B
பரோடா வங்கி
C
பாரத ஸ்டேட் வங்கி
D
இந்தியன் வங்கி
Question 11
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் அதன் வளர்ச்சிக்கு உதவுவதற்காக, இந்தியா, அண்மையில் எந்த நாட்டிற்கு கிட்டத்தட்ட 1 இலட்சம் கல்வி உரைநூல்களை வழங்கியுள்ளது?
A
மடகாஸ்கர்
B
மலாவி
C
மொசாம்பிக்
D
ஜிம்பாப்வே
Question 12
இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்குவதற்காக $1 பில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளதாக அண்மையில் அறிவித்த நிறுவனம் எது?
A
கூகிள்
B
மைக்ரோசாப்ட்
C
அமேசான்
D
பிளிப்கார்ட்
Question 13
இந்தியாவில் கல்விநிலை குறித்த ஆண்டறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
A
மனிதவள மற்றும் மேம்பாட்டு அமைச்சகம்
B
NITI ஆயோக்
C
பிரதம் – தன்னார்வ தொண்டு நிறுவனம்
D
UNICEF
Question 14
எந்தப் பன்னாட்டுத் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பிரிவு, அண்மையில், ‘OneSearch’ என்ற புதிய தனியுரிமையை மையமாகக்கொண்ட தேடுபொறியை அறிமுகப்படுத்தியுள்ளது?
A
AT & T
B
வெரிசோன்
C
வோடபோன்
D
சீனா மொபைல்
Question 15
அண்மையில் காலமான பிரபல திரைப்படத்தயாரிப்பாளரும் இயக்குநருமான மன்மோகன் மோகபத்ரா, எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராவார்?
A
மேற்கு வங்கம்
B
ஒடிசா
C
கர்நாடகா
D
ஆந்திரபிரதேசம்
Question 16
நெகிழிக்கழிவு மேலாண்மையில் புதுமையான முறைகளைப் பின்பற்றியதற்காக எந்த மாநிலத்தின் மாவட்ட நிர்வாகம்சுவச்சதா தர்பன்விருதை வென்றுள்ளது?
A
மேற்கு வங்கம்
B
ஒடிசா
C
கர்நாடகா
D
ஆந்திரபிரதேசம்
Question 17
சாலைப் பாதுகாப்பு நிறுவனங்களின் கூட்டத்தில், சமீபத்தில் தொடங்கப்பட்ட, ‘ஒருங்கிணைந்த சாலை விபத்து தரவுத்தளத்தை உருவாக்கிய நிறுவனம் எது?
A
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – மெட்ராஸ்
B
இந்திய அறிவியல் நிறுவனம்
C
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – கான்பூர்
D
இந்திய தொழில்நுட்ப நிறுவனம் – கரக்பூர்
Question 18
சுவிஸ் வங்கியான ஜூலியஸ் பேர் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி, ஆடம்பரப்பொருட்கள் கிடைக்கப் பெறும் உலகின் மிகவும் விலையுயர்ந்த நகரமாக விளங்கும் நகரம் எது?
A
மும்பை
B
ஹாங்காங்
C
நியூயார்க்
D
சிங்கப்பூர்
Question 19
அண்மையில் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சரால் வழங்கப்பட்டசிறந்த தேசிய நெடுஞ்சாலை விருதுகள்எந்த ஆண்டில் நிறுவப்பட்டன?
A
2016
B
2017
C
2018
D
2019
Question 20
எந்த நகரத்தில், ‘டிஜிட்டல் வெளியில் இந்தியப் பாரம்பரியம்என்பது குறித்த நாட்டின் முதல் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது?
A
வாரணாசி
B
பூரி
C
தில்லி
D
ஜெய்ப்பூர்
Question 21
காமன்வெல்த் நாடாளுமன்றச் சங்கத்தின் (இந்தியப் பிராந்தியம்) ஏழாவது மாநாடு நடைபெறும் நகரம் எது?
A
தில்லி
B
மும்பை
C
லக்னோ
D
அகமதாபாத்
Question 22
இந்தியாவின் முதல் மனிதரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்திற்கு, எத்தனை இந்திய விண்வெளி வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஐந்து
Question 23
ICCஇன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் யார்?
A
மகேந்திர சிங் தோனி
B
விராட் கோலி
C
கேன் வில்லியம்சன்
D
இயோன் மோர்கன்
Question 24
எந்நாட்டுடனான வரலாற்றுச்சிறப்புமிக்க முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில், ஐக்கிய அமெரிக்க நாடுகள் கையெழுத்திட்டுள்ளது?
A
இந்தியா
B
சீனா
C
இரஷ்யா
D
சுவிச்சர்லாந்து
Question 25
அண்மையில் மேற்கு இரயில்வேயின் பொது மேலாளராக அலோக் கன்சால் நியமிக்கப்பட்டார். மேற்கு இரயில்வேயின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
A
காந்தி நகர்
B
அகமதாபாத்
C
மும்பை
D
சூரத்
Question 26
அதிபரால் அறிவிக்கப்பட்ட அரசியலமைப்பு திருத்தங்களுக்குப்பிறகு, எந்த நாட்டின் முழு அரசாங்கமும் அண்மையில் பதவி விலகியது?
A
சீனா
B
பிரான்ஸ்
C
இரஷ்யா
D
ஜெர்மனி
Question 27
2030ஆம் ஆண்டுக்குள் அதன் விநியோகச்சங்கிலி முழுவதும் சரிபாதி கரியமிலவாயு உமிழ்வைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக அண்மையில் அறிவித்த தொழில்நுட்ப நிறுவனம் எது?
A
கூகிள்
B
மைக்ரோசாப்ட்
C
இன்போசிஸ்
D
IBM
Question 28
தவறிய அழைப்பின்மூலம் பயனர்களை எச்சரிக்கை செய்யும் வசதிக்காக, அண்மையில், ‘88843 - 33331’ என்ற கட்டணமில்லா எண் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த எண் தொடர்புடைய பயன்பாடு எது?
A
FASTag
B
BHIM
C
UMANG
D
தேசிய ஓய்வூதியத் திட்டம்
Question 29
அண்மையில் கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்ட இரண்டாவது தேஜஸ் எக்ஸ்பிரஸ், மும்பையை எந்த நகரத்துடன் இணைக்கிறது?
A
புனே
B
ஹைதராபாத்
C
அகமதாபாத்
D
நாக்பூர்
Question 30
உலகப் பொருளாதார நிலைமை மற்றும் எதிர்கால வாய்ப்புகள்குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
A
உலக வங்கி
B
ஐக்கிய நாடுகள் அவை
C
பன்னாட்டு நாணய நிதியம்
D
ஆசிய வளர்ச்சி வங்கி
Question 31
“கிருஷி மந்தன்” உச்சிமாநாட்டின் முதல் பதிப்பு நடைபெறுகிற மாநிலம் எது?
A
தமிழ்நாடு
B
ஆந்திரபிரதேசம்
C
குஜராத்
D
அஸ்ஸாம்
Question 32
அஸ்ஸாமின் பயணிகள் படகுத்துறையை நவீனமயமாக்குவதற்காக இந்திய அரசும் அஸ்ஸாம் மாநில அரசும் எந்தப் பன்னாட்டு நிதி அமைப்புடனான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன?
A
ஆசிய வளர்ச்சி வங்கி
B
ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி
C
உலக வங்கி
D
புதிய வளர்ச்சி வங்கி
Question 33
பிரெஞ்சு கயானாவிலிருந்து அண்மையில் ஏவப்பட்ட இந்திய செயற்கைக்கோள் எது?
A
RISAT – 2B
B
GSAT – 30
C
GSAT – 7A
D
IRNSS – 1H
Question 34
இந்திய சுற்றுலாப்பயணிகளுக்கு மின்னணுநுழைவு இசைவு வசதியை வழங்கவுள்ள நாடு எது?
A
கனடா
B
தென்னாப்பிரிக்கா
C
கென்யா
D
அயர்லாந்து
Question 35
அண்மையில் இந்திய இராணுவத்தால் நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழிப்பயிற்சியின் பெயரென்ன?
A
ஹிம் விஜய்
B
துருவ் சக்தி
C
விங்க்ட் ரைடர்
D
யுத் அபியாஸ்
Question 36
சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் திட்டமான, ‘திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம்அண்மையில் எவ்வாறு மறுபெயரிடப்பட்டது?
A
National Tuberculosis Elimination Programme (NTEP)
B
National Tuberculosis Control Programme (NTCP)
C
National Tuberculosis Removal Programme (NTRP)
D
National Tuberculosis Abolition Programme (NTAP)
Question 37
அண்மையில் காலமான பாபு நட்கர்னி, எந்தத் துறையைச் சார்ந்தவர்?
A
அரசியல்
B
இலக்கியம்
C
விளையாட்டு
D
கலைகள்
Question 38
எந்தப் பிரபலமான சர்வதேச நிறுவனம், ‘The Banker’ என்ற அதன் அசல் திரைப்படத்தை வெளியிட உள்ளது?
A
HBO
B
நெட்பிளிக்ஸ்
C
ஆப்பிள்
D
அமேசான்
Question 39
அண்மையில் நடைபெற்ற ரோம் தரவரிசை தொடர்-2020 நிகழ்வில், தங்கப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை யார்?
A
கீதா போகத்
B
பபிதா போகத்
C
வினேஷ் போகத்
D
சாக்ஷி மாலிக்
Question 40
எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நாடு உருவாக்கப்பட்டதிலிருந்து, பிறப்பு விகிதம் மிகவும் குறைவாகிச் சென்ற நாடு உள்ளது?
A
இந்தியா
B
சீனா
C
ஐக்கிய அமெரிக்க நாடுகள்
D
பிரேசில்
Question 41
அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற 6.5 கி.மீ., நீளமுள்ள Z-மோர் சுரங்கப்பாதை, எந்த மாநிலம் அல்லது / யூனியன் பிரதேசத்தில் கட்டப்படவுள்ளது?
A
ஹிமாச்சலப்பிரதேசம்
B
சிக்கிம்
C
ஜம்மு – காஷ்மீர்
D
அஸ்ஸாம்
Question 42
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய விமான நிலையங்களில், எந்த நாட்டிலிருந்து திரும்பும் பயணிகள் மட்டும் புதிய வகை கரோனா வைரஸ் (novel Corona virus - nCov) சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்?
A
இந்தோனேசியா
B
சீனா
C
ஜப்பான்
D
தாய்லாந்து
Question 43
ஹிந்துஸ்தான் ஊர்வாரக் மற்றும் ரசாயன் லிமிடெடின் (HURL) APNA UREA - Sona Ugle பிராண்ட், அண்மையில், எந்த மத்திய அமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டது?
A
இராம்விலாஸ் பஸ்வான்
B
D V சதானந்த கெளடா
C
ஹர்சிம்ரத் கெளர் பாடல்
D
ஹர்ஷ் வர்தன்
Question 44
மகாராஷ்டிராவில் அமைந்துள்ள எந்த ஆட்டோமொபைல் நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை வாங்குவதற்கு சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் (GWM) நிறுவனம் முடிவு செய்துள்ளது?
A
ஜெனரல் மோட்டார்ஸ்
B
போர்டு
C
வோக்ஸ்வாகன்
D
டொயோட்டா
Question 45
ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதத்தில் நடைபெறும் பிரபலமான சர்வதேச டென்னிஸ் போட்டி எது?
A
U S ஓப்பன்
B
ஆஸ்திரேலிய ஓப்பன்
C
பிரஞ்சு ஓப்பன்
D
விம்பிள்டன்
Question 46
18,000 கி.மீட்டருக்கும் மேல் உலகின் மிகநீண்ட விழிப்புணர்வு மனித சங்கிலியை ஏற்பாடுசெய்த மாநிலம் எது?
A
உத்தரபிரதேசம்
B
பீகார்
C
ஒடிசா
D
மேற்கு வங்கம்
Question 47
JLL நகர உந்தக்குறியீடு, 2020இன்படி, எந்த இந்திய நகரம், ‘உலகின் மிகவும் ஆற்றல் வாய்ந்த நகரம்’ எனத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது?
A
மும்பை
B
பெங்களூரு
C
பெங்களூரு
D
ஹைதராபாத்
Question 48
வனச்சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக குழுவொன்றை அமைக்க முடிவுசெய்துள்ள மாநிலம் எது?
A
மத்தியபிரதேசம்
B
மகாராஷ்டிரா
C
கர்நாடகா
D
கேரளா
Question 49
ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுகளில், ‘Outstanding Performance by a Female Actor in a Motion Picture’ விருதை வென்ற நடிகை யார்?
A
ரெனீ ஜெல்வெகர்
B
ஜெனிபர் அனிஸ்டன்
C
ஒலிவியா கோல்மன்
D
எலிசபெத் மோஸ்
Question 50
மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்களை உருவாக்கும் திட்டத்திற்கு அண்மையில் ஒப்புதல் அளித்த மாநிலம் எது?
A
மகாராஷ்டிரா
B
ஆந்திரபிரதேசம்
C
மத்தியபிரதேசம்
D
உத்தரபிரதேசம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 50 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close