Indian PolityOnline Test

Indian Polity Model Test 9 in Tamil

Indian Polity Model Test Questions 9 in Tamil

Congratulations - you have completed Indian Polity Model Test Questions 9 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
திட்டக்குழுவின் தலைவர்
A
பிரதம அமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
நிதி அமைச்சர்
D
திட்ட அமைச்சர்
Question 2
பின்வரும் மாநிலங்களில் எந்த மாநிலத்தில் அதிகப்படியான மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர்?
A
உத்திரப் பிரதேசம்
B
மேற்கு வங்காளம்
C
தமிழ்நாடு
D
மகாராஷ்டிரா
Question 3
இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட குறைந்த பட்ச வயது
A
25 ஆண்டுகள்
B
30 ஆண்டுகள்
C
35 ஆண்டுகள்
D
40 ஆண்டுகள்
Question 4
இந்திய முப்படைத் தலைமை தளபதி
A
ஜனாதிபதி
B
துணை ஜனாதிபதி
C
பாதுகாப்பு மந்திரி
D
பிரதம மந்திரி
Question 5
மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது துணைப்பிரதமராக இருந்தவர்?
A
சௌத்ரி சரண்சிங்
B
ஒய். பி. சவான்
C
ஹெச்.என். பஹுகுணா
D
ராஜ்நாராயண்
Question 6
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர்
A
டாக்டர் வி.வி.கிரி
B
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
C
டாக்டர் ஜாகிர் உசேன்
D
டாக்டர் இராதகிருஷ்ணன்
Question 7
இராஜ்ய சபையின் தலைவராக இருப்பவர்
A
குடியரசுத் தலைவர்
B
குடியரசுத் துணைத்தலைவர்
C
உள்துறை அமைச்சர்
D
பிரதம அமைச்சர்
Question 8
பாராளுமன்றத்தின் இரண்டு அமர்வுகளுக்கு இடைப்பட்ட காலம் கீழ்க்கண்ட எதற்கு அதிகமாக கூடாது?
A
3 மாதங்கள்
B
4 மாதங்கள்
C
6 மாதங்கள்
D
7 மாதங்கள்
Question 9
முதன்மை தேர்தல் ஆணையாளர் நியமிக்கப்படும் காலம்
A
5 ஆண்டுகள்
B
6 ஆண்டுகள்
C
7 ஆண்டுகள்
D
4 ஆண்டுகள்
Question 10
அரசியலமைப்பின் 73வது சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A
1993
B
1992
C
1991
D
1990
Question 11
சர்க்காரியா கமிஷன் தொடர்புடையது?
A
மத்திய-மாநில உறவுகள்
B
பஞ்சாயத்து ராஜ்
C
குடியுரிமைப் பணி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 12
அரசியலமைப்புச் சட்டம் 360 அழைக்கப்படுவது
A
நிதி நெருக்கடி
B
ஜனாதிபதி ஆட்சி
C
தேசிய நெருக்கடி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 13
துணை ஜனாதிபதியை நீக்குவதற்கு வகை செய்யும் தீர்மானம் எந்த சபையில் தாக்கல் செய்யப்பட வேண்டும்?
A
மக்களவை
B
மாநிலங்களவை
C
மாநில சட்டமன்றம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 14
பாராளுமன்றத்தின் இரண்டு சபைகலீன் கலப்புக் கூட்டத்திற்கு யார் தலைமை தாங்குவது?
A
மக்களவை
B
துணை ஜனாதிபதி
C
சபாநாயகர்
D
பிரதமர்
Question 15
ஜனாதிபதியால் எத்தனை ஆங்கிலோ-இந்திய சமூக உறுப்பினர்கள் மக்களவைக்கு நியமிக்கப்படுகிறார்கள்?
A
1
B
2
C
3
D
4
Question 16
இந்தியக் குடியரசுத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
A
நாடாளுமன்றம்
B
மாநில சட்டமன்றம்
C
நேரடியாக குடிமக்களால்
D
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை மாநிலங்களவை மற்றும் மாநில சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட வாக்காளர் குழு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Question 17
இந்திய அரசியலமைப்பின்படி முதலாவது பொதுத் தேர்தல் நடைபெற்ற வருடம்
A
1949
B
1950
C
1952
D
1953
Question 18
இந்திய குடியரசுத் தலைவர் கீழ்க்கண்ட எண்ணிக்கையுள்ள நபர்களை மாநிலங்களவைக்கு நியமிக்கலாம்
A
6 நபர்கள்
B
9 நபர்கள்
C
12 நபர்கள்
D
15 நபர்கள்
Question 19
கீழ்க்கண்ட எந்த அரசியலமைப்பு சட்டம், அட்டர்னி ஜெனரல் பற்றி கூறுகிறது?
A
அரசியலமைப்பு சட்டம் 74
B
அரசியலமைப்பு சட்டம் 75
C
அரசியலமைப்பு சட்டம் 76
D
அரசியலமைப்பு சட்டம் 77
Question 20
அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் எக்கிருந்து வாங்கப்பட்டது?
A
அயர்லாந்து
B
அமெரிக்கா
C
இரஷ்யா
D
கனடா
Question 21
அரசியலமைப்பு சட்டம் 45 எதைப் பற்றி கூறுகிறது?
A
பொதுச்சட்டம்
B
இலவச மற்றும் கட்டாயக்கல்வி
C
உலக அமைதி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 22
மத்திய தேர்வாணையக் குழுவின் தலைவரை யார் நியமனம் செய்வது?
A
சபாநாயகர்
B
பிரதமர்
C
ஊழியர்களுக்கான அமைச்சர்
D
ஜனாதிபதி
Question 23
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் எந்த பாகத்தில் உள்ளது?
A
பாகம் I
B
பாகம் II
C
பாகம் III
D
பாகம் IV
Question 24
மத்திய அமைச்சரவை எதற்கு பொறுப்புள்ளது?
A
பாராளுமன்றம்
B
ஜனாதிபதி
C
பிரதமர்
D
தலைமை நீதிபதி
Question 25
திட்டக்குழுவின் முதல் தலைவர் யார்?
A
குல்சாரிலால் நந்தா
B
ஜவஹர்லால் நேரு
C
மாளவியா
D
நாராயணன்
Question 26
உயர்நீதிமன்றத்தின் நீதிபதியை மாற்றக்கூடியவர்
A
குடியரசுத் தலைவர்
B
மத்திய சட்ட அமைச்சர்
C
பிரதம மந்திரி
D
மாநில ஆளுநர்
Question 27
இந்தியா ஒரு
A
இருமொழி அரசு
B
மதச்சார்பற்ற அரசு
C
ஹிந்து அரசு
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 28
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று குறிப்பிடப்படுபவர்?
A
டாக்டர் இராதாகிருஷ்ணன்
B
சர்தார் படேல்
C
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
D
டாக்டர் பி. ஆர். அம்பேத்கார்
Question 29
எந்த அரசியலமைப்புச் சட்ட ஷரத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு அவசரகாலப் பிரகடன நிலையை பிரகடனப்படுத்தலாம்?
A
356 வது ஷரத்து
B
357 வது ஷரத்து
C
355 வது ஷரத்து
D
358 வது ஷரத்து
Question 30
வெள்ளைத்தாள் என்றால் என்ன?
A
வெள்ளை நிறத்தாள்
B
வெள்ளை மாளிகையில் பயன்படுத்தும் தாள்
C
பொதுச் செய்திகளின் உண்மைகளைக் கொண்ட அரசாங்க ஆவணம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 31
அகில இந்தியப் பணிகளை உருவாக்கும் அதிகாரம் படைத்தது எது?
A
மக்களவை
B
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம்
C
மாநிலங்களவை
D
பாராளுமன்றம்
Question 32
எந்த மாநிலத்தில் முதன்முதலாக ஊராட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்தப்பட்டது?
A
குஜராத்
B
இராஜஸ்தான்
C
பீகார்
D
ஆந்திரப்பிரதேசம்
Question 33
இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் (2000-ல்) யார்?
A
கே.ஆர்.நாராயணன்
B
கிருஷ்ணகாந்த்
C
சங்கர் தயாள் சர்மா
D
ஆர். வெங்கர்டாமன்
Question 34
மத்திய அரசின் அமைச்சரவைக்குழு எதற்குப் பொறுப்பானவர்கள்?
A
பாராளுமன்றம்
B
பிரதம மந்திரி
C
கீழவை
D
இ. கீழவை ஈ. குடியரசுத்
Question 35
நிதி ஆணையத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொரு முறையும் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நியமனம் செய்யப்படுவார்கள்?
A
3 வருடங்கள்
B
4 வருடங்கள்
C
5 வருடங்கள்
D
6 வருடங்கள்
Question 36
இந்தியாவின் வாக்குரிமை பெறும் குறைந்த பட்ச வயது என்ன?
A
18 வருடம்
B
19 வருடம்
C
20 வருடம்
D
21 வருடம்
Question 37
அடிப்படைக் கடமைகள் முறைமையை எந்த நாட்டிலிருந்து பின்பற்றினோம்?
A
அமெரிக்க அரசியலமைப்பு
B
ஜப்பான் அரசியலமைப்பு
C
கனடா அரசியலமைப்பு
D
இரஷ்ய அரசியலமைப்பு
Question 38
மத்திய அரசாங்கத்திற்கு அதிக வருமானத்தைக் கொடுக்கும் வருவாய் எது?
A
வருமான வரி
B
கலால் வரி
C
சுங்க வரி
D
இவை அனைத்தும்
Question 39
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வந்தது
A
நவம்பர் 26, 1949
B
ஜனவரி 26, 1950
C
நவம்பர் 26, 1950
D
ஆகஸ்ட் 15, 1947
Question 40
மக்களவையில் அனுமதிக்கப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கை எத்தனை?
A
530
B
535
C
545
D
550
Question 41
அலுவலக ரீதியாக, எப்போது முதன்முதலில் இந்திய தேசிய நாட்காட்டி உபயோகப்படுத்தப்பட்டது?
A
மார்ச் 22, 1956
B
ஜனவரி 26, 1950
C
மார்ச் 22, 1957
D
ஆகஸ்ட் 15, 1947
Question 42
அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் அடங்கப்பெறுவது
A
10 மொழிகள்
B
15 மொழிகள்
C
16 மொழிகள்
D
14 மொழிகள்
Question 42 Explanation: 
குறிப்பு: 1.12.2006-லிருந்து 22 மொழிகள் உள்ளன.
Question 43
பாராளுமன்ற உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது
A
40 வயது
B
45 வயது
C
35 வயது
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 44
இந்திய தேசிய கீதம் எப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது?
A
ஜனவரி 26, 1950
B
ஜனவரி 24, 1950
C
ஆகஸ்ட் 15, 1947
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 45
யாரால் மாநில ஆளுநர்கள் நியமிக்கப்படுகிறார்கள்?
A
பிரதம மந்திரி
B
உள்துறை அமைச்சர்
C
குடியரசுத் தலைவர்
D
இராணுவ அமைச்சர்
Question 46
இந்திய ஆட்சி மொழிகளின் எண்ணிக்கை
A
18
B
19
C
17
D
20
Question 47
பாரத ரத்னா விருது யாருடைய நூறாவது ஆண்டு பிறந்த நாளன்று வழங்கப்பட்டது?
A
டி.ஜி.கார்வே
B
ஜி.எல்.நந்தா
C
ஜி.பி.பாண்டே
D
டாக்டர் பி.ஸி.ராய்
Question 48
குடியரசுத் தலைவரின் பதவி காலியான நாளிலிருந்து நிரப்பப்பட வேண்டிய காலவரம்பு
A
3 மாதங்கள்
B
4 மாதங்கள்
C
6 மாதங்கள்
D
1 வருடம்
Question 49
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி என கருதப்படுபவர் யார்?
A
பி.ஆர். அம்பேத்கார்
B
ஜவஹர்லால் நேரு
C
மகாத்மா காந்தி
D
இராஜேந்திர பிரசாத்
Question 50
இந்திய அரசியலமைப்புச் சட்டவிதி 370 உடன் தொடர்பு கொண்ட மாநிலம்
A
சிக்கிம்
B
ஜம்மு-காஷ்மீர்
C
கோவா
D
மேகாலயா
Question 51
கீழே கண்ட அதிகாரிகளுள் யார் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படவில்லை?
A
தலைமை நீதிமன்ற நீதிபதிகள்
B
உயர்நீதிமன்ற நீதிபதிகள்
C
மாவட்ட மற்றும் குற்றவியல் நீதிபதிகள்
D
இந்திய தலைமை வழக்கறிஞர்
Question 52
ஒரு மாநிலத்தின்  முதலமைச்சர் இறக்கும் பட்சத்தில்
A
அவரது மந்திரி சபை தானவே கலைந்து விடும்
B
மூத்த காபினேட் அமைச்சர் முதலமைச்சராக பஹவி ஏற்பார்
C
சட்டமன்றத்தின் ஒரு மூத்த உறுப்பினரை ஆளுநர் முதலமைச்சராக நியமிப்பார்
D
ஒரு புதிய தேர்தல் அறிவிக்கப்படும்
Question 53
குடியரசுத் தலைவரும், துணைக் குடியரசுத் தலைவரும் இல்லாத சமயத்தில் கீழ்க்கண்டவர்களில் எவர் குடியரசுத் தலைவரின் பணியை செய்வார்?
A
தலைமை அமைச்சர்
B
சபாநாயகர்
C
தலைமை நீதிமன்ற தலைமை நீதிபதி
D
உள்துறை அமைச்சர்
Question 54
இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடந்த வருடம்
A
1950
B
1951
C
1952
D
1953
Question 55
குடியரசுத் தலைவரால் மாநிலங்களவைக்கு எத்தனை உறுப்பினர்களை நியமனம் செய்ய முடியும்?
A
2 உறுப்பினர்கள்
B
4 உறுப்பினர்கள்
C
8 உறுப்பினர்கள்
D
12 உறுப்பினர்கள்
Question 56
கீழ் கூறப்பட்டவையுள் எந்த உரிமை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் இதயமாகவும், உயிராகவும் திரு.பி.ஆர். அம்பேத்கார் அவர்களால் குறிப்பிடப்பட்டது?
A
மதச் சுதந்திர உரிமை
B
சொத்துரிமை
C
சமத்துவ உரிமை
D
அரசியல் சட்ட உரிமைகள் பாதுகாப்பு உரிமை
Question 57
குடியரசுத் தலைவரை பதவி நீக்கம் செய்யக் கூடிய அதிகாரம் யாருக்கு உள்ளது?
A
மக்களவை
B
மாநிலங்களவை
C
தலைமை நீதிமன்றம்
D
பாராளுமன்றம்
Question 58
துணை குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது
A
மக்களவை உறுப்பினர்களால்
B
மாநிலங்களவை உறுப்பினர்களால்
C
மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களால்
D
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களால்
Question 59
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எந்த சரத்தின் அடிப்படையில் இந்திய அரசாங்கம் பாரத ரத்னா பத்மஸ்ரீ விருதுகளை உருவாக்கியது?
A
சரத்து 14
B
சரத்து 16
C
சரத்து 18
D
சரத்து 21
Question 60
இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பும் ஒருவரை  குறைந்தது எத்தனை தேர்வுக் கல்லூரி அங்கத்தினர்கள் முன்மொழிதல் மற்றும் வழிமொழிதல் வேண்டும்?
A
5 தேர்வுக் கல்லூரி அங்கத்தினர்கள்
B
8 தேர்வுக் கல்லூரி அங்கத்தினர்கள்
C
9 தேர்வுக் கல்லூரி அங்கத்தினர்கள்
D
10 தேர்வுக் கல்லூரி அங்கத்தினர்கள்
Question 61
மக்களவையில் உறுப்பினர் ஆவதற்கு ஒரு குடிமகனுக்கு இருக்க வேண்டிய குறைந்த பட்ச வயது வரம்பு
A
18 வயது
B
21 வயது
C
25 வயது
D
30 வயது
Question 62
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் ஏற்படும் வழக்குகளை விசாரிப்பது?
A
தலைமை தேர்தல் ஆணையம்
B
உச்சநீதிமன்றம்
C
பாராளுமன்றம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 63
கீழ்கண்டவைகளில் எந்த அதிகாரம் குடியரசுத் தலைவரின் அதிகாரம் அல்ல?
A
மக்களவையைக் கூட்டுவது
B
மக்களவையை நீண்ட காலத்திற்கு ஒத்தி வைப்பது
C
மக்களவையை கலைப்பது
D
மக்களவையை தற்காலிகமாக ஒத்தி வைப்பது
Question 64
தற்பொழுதுள்ள மக்களவையின் அதிக பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
525 உறுப்பினர்கள்
B
530 உறுப்பினர்கள்
C
540 உறுப்பினர்கள்
D
545 உறுப்பினர்கள்
Question 65
பொதுவாக இரண்டு பாராளுமன்ற கூட்டங்களுக்கு இடையே உள்ள அதிகபட்ச கால இடைவெளி
A
4 மாதங்கள்
B
2 மாதங்கள்
C
1 வருடம்
D
6 மாதங்கள்
Question 66
ராஜ்ய சபை தலைவருக்கு
A
வாக்களிக்கும் உரிமை இல்லை
B
மசோதாவிர்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு உரிமை உண்டு. வாக்குகள் சமநிலையில் இருக்கும் பொழுது வாக்களிக்கலாம்
C
மற்ற அங்கத்தினர்கள் போன்று இவருக்கும் ஒரு வாக்கு உண்டு
D
அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவின் மீது மட்டும் வாக்களிக்கும் உரிமை உண்டு
Question 67
மக்களவையின் சபாநாயகர்
A
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்
B
மக்களவைஅங்கத்தினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
C
குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகிறார்
D
பிரதமாரால் நியமிக்கப்படுகிறார்
Question 68
இந்திய அடிப்படை உரிமைகளின் தந்தை எனப்படுபவர்
A
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்
B
டாக்டர் கே.எம்.முன்ஸி
C
காந்திஜி
D
சி. விஜயராகவாச்சாரியார்
Question 69
திட்டக்குழுவின் தலைவர் யார்?
A
தொழில் துறை அமைச்சர்
B
நிதி அமைச்சர்
C
ஏதாவது ஒரு கபினேட் அமைச்சர்
D
பிரதம மந்திரி
Question 70
இந்திய திட்டக்குழு நிறுவப்பட்ட ஆண்டு
A
மார்ச், 1950
B
மார்ச், 1955
C
ஏப்ரல், 1956
D
ஏப்ரல், 1957
Question 71
இந்தியாவில் எல்லைகளை மாற்றக்கூடிய அதிகாரம் பெற்றவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
பாராளுமன்றம்
C
தலைமை நீதிமன்றம்
D
தலைமை அமைச்சர்
Question 72
குடியரசுத் தலைவர் எத்தனை முறை தேசிய அவசரகாலப்பிரகடன நிலைமை அறிவித்துள்ளார்?
A
ஒருமுறை
B
இரண்டு முறைகள்
C
மூன்று முறைகள்
D
நான்கு முறைகள்
Question 73
எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தம் சொத்துரிமையை அடிப்படை உரிமைகள் பட்டியலில் இருந்து நீக்கியது?
A
38வது திருத்தம்
B
40வது திருத்தம்
C
42வது திருத்தம்
D
44வது திருத்தம்
Question 74
கீழே குறிப்பிட்டுள்ள உரிமைகளுள் எந்த உரிமை அடிப்படை உரிமை அல்ல?
A
சமத்துவ உரிமை
B
சுதந்திர உரிமை
C
பணி செய்ய உரிமை
D
சுரண்டலுக்கெதிரான உரிமை
Question 75
கீழ்க்கண்ட சுதந்திரங்களில் எச்சுதந்திரம் சுதந்திர உரிமையில் சேர்க்கப்படவில்லை?
A
பேச்சுரிமை
B
சங்கம் அமைக்கும் உரிமை
C
இந்தியாவெங்கும் சென்று வர உரிமை
D
சமப்பணிக்கு சம ஊதியம் பெறும் உரிமை
Question 76
மாநிலங்கள் அவையின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் கால அளவு
A
4 வருடங்கள்
B
5 வருடங்கள்
C
6 வருடங்கள்
D
8 வருடங்கள்
Question 77
எந்த அளவு, உறுப்பினரல்லாதவரால் தலைமை தாங்கப்படுகிறது?
A
மக்களவை
B
மாநில சட்டமன்ற கீழவை
C
மாநிலங்களவை
D
இவைகள் எல்லாவற்றிலும்
Question 78
இந்தியாவில் நீதிப்புனராய்வு அதிகாரம் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதற்கான காரணம்
A
நிர்வாகத் துறையின் உயர் அதிகாரம்
B
சட்டமன்றத் துறையின் உயர் அதிகாரம்
C
அரசியலமைப்புச் சட்டத்தின் உயர் அதிகாரம்
D
நீதிபதிகள் மாற்றப்படக் கூடியவர்கள்
Question 79
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சேர்க்க காரணமாக இருந்தது
A
இங்கிலாந்து அரசியலமைப்புச் சட்டம்
B
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம்
C
அயர்லாந்து அரசியலமைப்புச் சட்டம்
D
கனடா அரசியலமைப்புச் சட்டம்
Question 80
மாநில ஆளுநருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது
A
இந்திய தலைமை நீதிபதி
B
இந்திய குடியரசுத்தலைவர்
C
மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
D
மாநில முதலமைச்சர்
Question 80 Explanation: 
குறிப்பு: தலைமை நீதிபதி இல்லையெனில் சீனியர் நீதிபதி
Question 81
மாநில ஆளுநர் தனத் செயல்களுக்கு பொறுப்புடையவராக இருப்பது
A
மாநில சட்டமன்றத்திற்கு
B
மாநில அமைச்சர் குழுவிற்கு
C
குடியரசுத் தலைவருக்கு
D
தலைமை அமைச்சருக்கு
Question 82
மாநில சட்டமன்ற கீழ் அவையின் உறுப்பினர்கள் எத்தனை உறுப்பினர்களுக்கிடையில் இருக்கலாம்?
A
60லிருந்து 500 வரை
B
100லிருந்து 300 வரை
C
150லிருந்து 400 வரை
D
100லிருந்து 400வரை
Question 83
பண மசோதாக்களை மாநில சட்டமன்றம் அறிமுகப்படுத்துவது
A
சபாநாயகரின் முன் ஒப்புதலுடன்
B
முதலமைச்சரின் முன் ஒப்புதலுடன்
C
ஆளுநரின் முன் ஒப்புதலுடன்
D
குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன்
Question 84
அமைச்சர் குழுவிற்கு தலைமை வகிப்பவர்
A
தலைமை அமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
சபாநாயகர்
D
துணைக் குடியரசுத் தலைவர்
Question 85
உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் பதவி ஓய்வு பெறும் வயது
A
58 வருடங்கள்
B
60 வருடங்கள்
C
62 வருடங்கள்
D
65 வருடங்கள்
Question 86
அகில இந்தியப் பணியில் பணிபுரியும் நபர்கள் யாருடைய கையெழுத்தின் கீழ் நியமிக்கப்படுகிறார்கள்?
A
இந்திய குடியரசுத் தலைவர்
B
இந்திய உள்துறை அமைச்சர்
C
இந்திய துணைக் குடியரசுத் தலைவர்
D
மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் பெருந்தலைவர்
Question 87
கண்ட்ரோலர் மற்றும் இந்திய தணிக்கைத்துறை தலைவர் நியமிக்கப்படுவது
A
தலைமை அமைச்சரால்
B
குடியரசுத் தலைவரால்
C
பாராளுமன்றத்தால்
D
பாராளுமன்றத்தின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால்
Question 88
இந்திய பாராளுமன்ற முறையின் தலைவர்
A
குடியரசுத் தலைவர்
B
பிரதம மந்திரி
C
பிரதம மந்திரி
D
மேலவை சபாநாயகர்
Question 89
இந்திய நாடாளுமன்றத்தில் கீழ்க்காணும் நிதி சார்ந்த கமிட்டிகள் யாவை?
  1. பொதுக்கணக்குக் கமிட்டி
  2. மதிப்பீட்டுக் கமிட்டி
  3. பொது நிறுவனங்களுக்கான கமிட்டி
A
I மற்றும் III
B
I மற்றும் II
C
I, II மற்றும் III
D
II மற்றும் III
Question 90
தேசிய காங்கிரஸ் அல்லாத முதல் இந்திய பிரதம மந்திரி
A
வி.பி.சிங்
B
மொரார்ஜி தேசாய்
C
வாஜ்பாய்
D
ஐ.கே.குஜரால்
Question 91
மதிப்பீட்டு பாராளுமன்றக் குழுவில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்?
A
12 உறுப்பினர்கள்
B
15 உறுப்பினர்கள்
C
22 உறுப்பினர்கள்
D
30 உறுப்பினர்கள்
Question 92
இந்திய துணை ஜனாதிபதி தலைவராக இருக்கும் அமைப்பு
A
லோக் சபா
B
ராஜ்ய சபா
C
மந்திரி சபை
D
திட்டக்குழு
Question 93
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள நெருக்கடி நிலையின் வகைகள் எத்தனை?
A
3
B
4
C
5
D
6
Question 94
லோக் சபாவின் ஐந்து வருட காலம் என்றிலிருந்து கணக்கிடப்படுகிறது?
A
தேர்தல் நாளிலிருந்து
B
குடியரசு தினத்திலிருந்து
C
சுதந்திர நாளிலிருந்து
D
முதல் கூட்டத் தொடரிலிருந்து
Question 95
மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து எங்கு மேல் முறையீடு செய்யலாம்?
A
சீனியர் துணை நீதிபதி நீதிமன்றம்
B
முன்சீப் நீதிமன்றம்
C
உயர் நீதிமன்றம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 96
ஜம்மு மற்றும் காஷ்மீரின் அங்கிகார மொழி
A
உருது
B
அராபிக்
C
ஆங்கிலம்
D
காஷ்மீரி
Question 97
மாநகராட்சியின் முதன்மை நிர்வாக அதிகாரி
A
மாநகராட்சி சேர்மன்
B
மாநகராட்சி ஆணையாளர்
C
மேயர்
D
ஆளுநர்
Question 98
இந்திய அரசு அங்கீகரித்துள்ள அதிகாரப்பூர்வ மொழிகள் எத்தனை?
A
17
B
18
C
21
D
12
Question 98 Explanation: 
குறிப்பு: தற்போது 22 மொழிகள்
Question 99
இந்திய மத்திய அரசாக்கத்தை தலைமையேற்று நடத்துபவர்
A
குடியரசுத் தலைவர்
B
பிரதம மந்திரி
C
அமைச்சரவை
D
பாராளுமன்றம்
Question 100
குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் பதவி காலியாக இருக்கும் போது குடியரசுத் தலைவரின் பணியினைச் செய்வது
A
மக்களவை சபாநாயகர்
B
பிரதம அமைச்சர்
C
தலைமை நீதிபதி
D
மாநிலங்களவையின் துணைத்தலைவர்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!