Indian PolityOnline Test

Indian Polity Model Test 7 in Tamil

Indian Polity Model Test Questions 7 in Tamil

Congratulations - you have completed Indian Polity Model Test Questions 7 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
கீழ்க்கண்ட உரிமைகளில் எது நமது அரசியல் அமைப்பின் இதயமாகவும், உயிராகவும் கருதப்படுகிறது?
A
சமத்துவ உரிமை
B
நீதி பரிகார உரிமை
C
சுரண்டலுக்கான எதிரான உரிமை
D
மூன்றையும்
Question 2
சாதாரணமாக ஒரு மாநில அவை உறுப்பினரின் பதவி காலம்
A
4 ஆண்டுகள்
B
5 ஆண்டுகள்
C
2 ஆண்டுகள்
D
6 ஆண்டுகள்
Question 3
மக்களவையின் அவைத்தலைவர்
A
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
B
பாராளுமன்றத்தின் இரு அவைகளினாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
C
மக்களவையால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
D
பிரதம அமைச்சரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
Question 4
வரவு செலவு திட்டம் என்பது
A
வரி விதிப்பு நடவடிக்கை
B
ஆண்டு வருமானத்தின் நிதிநிலை அறிக்கை
C
பண மசோதா
D
வரவு செலவின் வருடாந்திர நிதிநிலை அறிக்கை
Question 5
இந்திய பாராளுமன்றத்தில்
A
இரு அவைகளும் சம அதிகாரத்தை பெற்றிருக்கின்றன
B
மேலவை கீழவையைக் காட்டிலும் அதிக அதிகாரத்தை பெற்றிருக்கிறது
C
கீழவை மேலவையைக் காட்டிலும் அதிக அதிகாரத்தை பெற்றிருக்கிறது
D
இவைகள் எதுவும் இல்லை
Question 6
இந்திய மாநிலங்கள்
A
தங்கள் தூதுவர்களை அயல்நாட்டிற்கு அனுப்ப முடியும்
B
மத்திய அரசின் ஒப்புதலின்றி அயல்நாடுகளின் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளலாம்
C
தங்களுக்கென்று சொந்தமான அயல்நாட்டுக் கொள்கையை கடைபிடிக்கலாம்
D
கண்டிப்பாக மத்திய அரசின் அயல்நாட்டுக் கொள்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும்
Question 7
குடியரசுத் தலைவரின் அலுவலகம் வெற்றிடமாகும் பொழுது அதைத் தற்காலிகமாக நிர்வகிப்பவர்
A
இந்தியாவின் தலைமை நீதிபதி
B
துணைக் குடியரசுத் தலைவர்
C
தலைமைத் தேர்தல் அதிகாரி
D
மக்களவைத் தலைவர்
Question 8
ஒருவர் கீழ்க்கண்டவற்றில் எதில் பெரும்பான்மை நம்பிக்கையைப் பெற்றிருந்தால் இந்தியப் பிரதம அமைச்சராகலாம்?
A
மக்களவை
B
மாநிலங்களவை
C
பாராளுமன்றத்தின் இரு அவைகள்
D
பாராளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர்
Question 9
இந்திய அரசியலமைப்பின் சட்டப்படி குடியரசுத் தலைவர்
A
அரசின் உண்மையான தலைவர்
B
பெயரளவில் தலைவர்
C
அரசின் நிரந்தரத் தலைவர்
D
அரசின் அரசியல் தலைவர்
Question 10
பின்வருவனவற்றுள் யார் இந்திய அரசியலமைப்பு வரை குழுவில் உறுப்பினர் கிடையாது?
A
பி.ஆர். அம்பேத்கார்
B
அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்
C
கே.எம்.முன்ஷி
D
மகாத்மா காந்தி
Question 10 Explanation: 
குறிப்பு; வரைவுக் குழுவில் மொத்தம் 7 உறுப்பினர்கள்
Question 11
பின்வருவனவற்றுள் இந்திய அரசியலமைப்பு எந்த தன்மையுடையது?
A
இந்திய ஒரு மதசார்புள்ள நாடு
B
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு
C
இந்தியா ஒரு முதலாளித்துவ நாடு
D
இந்தியா ஒரு சர்வதிகார நாடு
Question 12
குடியரசுத் தலைவர், பதவியை விட்டு விலகும் கடிதத்தை சமர்பிக்க வேண்டியது?
A
குடியரசுத் துணைத்தலைவரிடம்
B
மக்களவைத் தலைவரிடம்
C
பிரதம அமைச்சரிடம்
D
இந்திய தலைமை நீதிபதியிடம்
Question 13
மாநில ஆளுநர் தன்னுடைய நடவடிக்கைகளுக்கு அரசியலமைப்புப்படி பொறுப்பாவது
A
பிரதம அமைச்சருக்கு
B
குடியரசுத் தலைவருக்கு
C
முதலமைச்சருக்கு
D
குடியரசுத் துணைத் தலைவருக்கு
Question 14
குடியரசுத் தலைவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர்
A
இந்திய தலைமை நீதிபதி
B
இந்திய குடியரசுத் துணைத்தலைவர்
C
பிரதம அமைச்சர்
D
இவர்களில் எவருமிலர்
Question 15
அரசியலமைப்புச் சட்டப்படி, சுதந்திர உரிமையைப் பற்றி கூறுவது
A
விதி 19
B
விதி 15
C
விதி 20
D
விதி 21
Question 16
அரசியலமைப்பு அமுல்படுத்தப்பட்ட போது குடிமக்களுக்கு எத்தனை அடிப்படை உரிமைகள் கொடுக்கப்பட்டது?
A
7
B
6
C
5
D
9
Question 17
மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
A
500
B
520
C
545
D
566
Question 18
இந்திய அரசியலமைப்பு
A
கூட்டாட்சி முறை
B
ஒன்றாக இணைக்கப்பட்ட முறை
C
கூட்டாட்சி முறை இணைக்கப்பட்ட முறை கலந்தது
D
சாதாரண காலத்தில் கூட்டாட்சி முறை மற்றும் அவசர கால சட்டத்தில் இணைக்கப்பட்ட முறை
Question 19
அரசியல் அமைப்பின் குறிக்கோள் கீழ்க்கண்டவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது
A
பகுதி III- அடிப்படை உரிமைகள்
B
முகப்புரை
C
பிரிவு IV- அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள்
D
எதிலும் குறிப்பிடப்படவில்லை
Question 20
இந்தியாவில்
A
ஒரு கட்சி முறை உள்ளது
B
இரு கட்சி முறை உள்ளது
C
பலகட்சி முறை உள்ளது
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 21
ஒரு மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும் மற்ற இதர நீதிபதிகளையும் நிர்ணயிப்பது
A
மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
B
மாநில சட்டமன்றம்
C
பாராளுமன்றம்
D
குடியரசுத் தலைவர்
Question 22
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஓய்வு பெறுவது
A
60 வயதில்
B
62 வயதில்
C
65 வயதில்
D
67 வயதில்
Question 23
உயர்நீதிமன்றம்
A
மாநில பட்டியலில் உள்ளது
B
பொதுப் பட்டியலில் உள்ளது
C
மத்தியப் பட்டியலில் உள்ளது
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 24
பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றம் இரண்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருப்பது
A
மத்திய பட்டியல்
B
பொதுப் பட்டியல்
C
மாநிலப்பட்டியல்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 25
மக்களவையின் கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பவர்
A
பெரும்பான்மை கட்சியின் தலைவர்
B
மக்களவையின் தலைவர்
C
குடியரசுத் தலைவர்
D
பாராளுமன்ற விவகார அமைச்சர்
Question 26
இந்தியாவில், சட்டப்பூர்வமான இறையாண்மை பெற்றிருப்பது
A
வாக்காளர்கள்
B
பாராளுமன்றம்
C
ஜனாதிபதி
D
பிரதமர்
Question 27
தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் எத்தனை?
A
4
B
5
C
6
D
7
Question 28
எத்தனை உறுப்பினர்களை ஜனாதிபதி ராஜ்ய சபாவிற்கு நியமனம் செய்யலாம்?
A
4 உறுப்பினர்கள்
B
6 உறுப்பினர்கள்
C
10 உறுப்பினர்கள்
D
2 உறுப்பினர்கள்
Question 29
இந்திய அரசியல் சட்டம் எப்பொழுது அமுலுக்கு வந்தது?
A
1949 நவம்பர் 26
B
1947 ஆகஸ்ட் 15
C
1950 ஜனவரி 26
D
1947 ஆகஸ்ட் 16
Question 30
தமிழகத்தில் பெரிய மக்களவைத் தொகுதி
A
திருச்சிராப்பள்ளி
B
தென் சென்னை
C
கோயம்புத்தூர்
D
மதுரை
Question 31
ருஷ்யப் பாராளுமன்றத்தின் பெயர்
A
டயட்
B
டியூமா
C
பாராளுமன்றம்
D
மஜோலிஸ்
Question 32
இந்திய பாராளுமன்றம்
A
முழுவதும் கூட்டாட்சியாகும்
B
முழுவதும் ஒற்றையாட்சியாகும்
C
ஒற்றையாட்சி கலந்த கூட்டாட்சியாகும்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 33
சமத்துவ உரிமை பின்வரும்  5 விதிகளில் எதில் கூறப்பட்டுள்ளது?
A
விதிகள் 15 முதல் 19 வரை
B
விதிகள் 14 முதல் 18 வரை
C
விதிகள் 13 முதல் 17 வரை
D
விதிகள் 16 முதல் 20 வரை
Question 34
உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை
A
அரசியலமைப்பு விதி 243ன் படி பெற்றிருக்கிறது
B
அரசியலமைப்பு விதி 142ன் படி பெற்றிருக்கிறது
C
அரசியலமைப்பு விதி 143ன் படி பெற்றிருக்கிறது
D
அரசியலமைப்பு விதி 144ன் படி பெற்றிருக்கிறது
Question 35
குடியரசுத் தலைவர் பதவி விலக விரும்பினால், பதவி விலகல் கடிதத்தை
A
குடியரசுத் துணைத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்
B
மக்களவைத் தலைவருக்கு அனுப்ப வேண்டும்
C
பிரதம அமைச்சருக்கு அனுப்ப வேண்டும்
D
இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்ப வேண்டும்
Question 36
பல்வந்தராய் மேத்தா குழு தன்னுடைய அறிக்கையில்
A
ஒரு அமைப்பு பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை பரிந்துரை செய்தது
B
இரு அமைப்பு கொண்ட பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை பரிந்துரை செய்தது
C
மூன்று அமைப்பு கொண்ட பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை பரிந்துரை செய்தது
D
நான்கு அமைப்பு கொண்ட பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை பரிந்துரை செய்தது
Question 37
சட்ட மேலவை
A
ஐந்தாண்டு காலத்திற்கு அமைக்கப்படுகிறது
B
ஆறாண்டு காலத்திற்கு அமைக்கப்படுகிறது
C
நிரந்தரமான அவையாகும்
D
நான்காண்டு காலத்திற்கு அமைக்கப்படுகிறது
Question 38
மாநிலங்களவை
A
நிரந்தரமானது
B
ஆறாண்டு காலத்திற்கு அமைக்கப்படுகிறது
C
ஐந்தாண்டு காலத்திற்கு அமைக்கப்படுகிறது
D
மூன்றாண்டு காலத்திற்கு அமைக்கப்படுகிறது
Question 39
அரசியல் சட்டத்தில் பின்வருவனவற்றுள் ஒன்றிற்கு வழி வகுக்கப்படவில்லை. எது?
A
தேர்தல் குழு
B
நிதிக்குழு
C
பொதுப்பணிக்குழு
D
திட்டக்குழு
Question 40
அசோக் மேத்தா குழு அமைக்கப்பட்ட ஆண்டு
A
1952
B
1956
C
1977
D
1978
Question 41
மாநிலங்களவையின் தலைவர்
A
குடியரசுத் தலைவர்
B
துணைக் குடியரசுத் தலைவர்
C
தலைமை நீதிபதி
D
ஆளுநர்
Question 42
இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. இந்தியா ஒரு
A
இறையாண்மை, சமதர்ம, மதச்சார்பற்ற, மக்களாட்சி, குடியரசு
B
சமதர்ம, இறையாண்மை, மக்களாட்சி, மதசார்பற்ற, குடியரசு
C
இறையாண்மை, மதச்சார்பற்ற, சமதர்ம, மக்களாட்சி, குடியரசு
D
குடியரசு, இறையாண்மை, சமதர்ம, மதசார்பற்ற மக்களாட்சி
Question 43
மாநில சட்டமன்ற சபாநாயகர்
A
சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
B
சட்டமன்ற ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
C
மாநில முதலமைச்சரால் நியமிக்கப்படுகிறார்
D
குடியர்சுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
Question 44
அமைச்சரவைக் குழு
A
காபினட் அமைச்சர்களை கொண்டிருக்கவில்லை
B
ராஜாங்க அமைச்சர்களை கொண்டிருக்கவில்லை
C
துணை அமைச்சர்களை கொண்டிருக்கவில்லை
D
பாராளுமன்ற அமைச்சர்களை கொண்டிருக்கவில்லை
Question 45
மக்களவையில் நிறைவேற்றப்படும் பண மசோதாவை மாநிலங்களவை அதிக பட்சமாக
A
ஒரு மாதம் நிறுத்தி வைக்கலாம்
B
14 நாட்கள் நிறுத்தி வைக்கலாம்
C
10 நாட்கள் நிறுத்தி வைக்கலாம்
D
15 நாட்கள் நிறுத்தி வைக்கலாம்
Question 46
குடியரசுத் தலைவர் ராஜ்ய சபைக்கு எத்தனை ய்றுப்பினர்களை நியமிக்கலாம்?
A
10 உறுப்பினர்கள்
B
20 உறுப்பினர்கள்
C
15 உறுப்பினர்கள்
D
12 உறுப்பினர்கள்
Question 47
இந்தியாவில் உள்ள பாராளுமன்ற அரசாங்க அமைப்பில் கேபினேட் கூட்டத்திற்கு யார் தலைமை தாங்குவார்?
A
குடியரசுத்தலைவர்
B
பிரதம அமைச்சர்
C
சில நேரங்களில் குடியரசுத் தலைவரும், சில நேரங்களில் பிரதம அமைச்சரும்
D
குடியரசு துணைத் தலைவர்
Question 48
அரசியலமைப்பு விதி 280படி உருவாக்கப்பட்ட நிதி ஆணையத்தின் பணியானது
A
நிதி நெருக்கடியை அறிவிக்க ஆலோசனை வழங்குகிறது
B
தேசிய நெருக்கடியை அறிவிக்க ஆலோசனை வழங்குகிறது
C
வரியை மத்திய அரசும் மாநில அரசும் பகிர்ந்து கொள்ள ஆலோசனை வழங்குகிறது
D
திட்டக்குழுவை அமைப்பதற்கு ஆலோசனை வழங்குகிறது
Question 49
பின்வரும் விதிகளில் எந்த விதியானது அடிப்படை உரிமைகளை பற்றி கூறுகிறது?
A
விதிகள் 12-35
B
விதிகள் 14-3
C
விதிகள் 12-31
D
விதிகள் 15-35
Question 50
மக்களவைக்கு நடைபெற்ற முதல் பொதுத் தேர்தல்
A
கி.பி. 1947
B
கி.பி. 1950
C
கி.பி.1952
D
கி.பி.1955
Question 51
திட்டகுழுவின் தலைவர்
A
முதல் மந்திரி
B
நிதிமந்திரி
C
பிரதம மந்திரி
D
ரிசர்வ் வங்கியின் ஆளுநர்
Question 52
இந்திய அரசியல் நிர்ணய சபையின் தலைவர் யார்?
A
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்
B
ஜவஹர்லால் நேரு
C
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
D
இராராஜி
Question 53
அரசு வழிகாட்டி நெறிமுறைகளை, இந்திய அரசியலமைப்பில் உருவாக்கியவர்கள்
A
அயர்லாந்து அரசியலமைப்பிலிருந்து பெற்றனர்
B
இங்கிலாந்து அரசியலமைப்பிலிருந்து பெற்றனர்
C
இரஷ்ய அரசியலமைப்பிலிருந்து பெற்றனர்
D
ஜெர்மனி அரசியலமைப்பிலிருந்து பெற்றனர்
Question 54
மாநிலங்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
230
B
250
C
300
D
400
Question 55
மாநிலங்களவையின் உறுப்பினர்களின் பதவிக்காலம்
A
மூன்று வருடங்கள்
B
நான்கு வருடங்கள்
C
ஐந்து வருடங்கள்
D
ஆறு வருடங்கள்
Question 56
இந்திய குடியரசுத் தலைவர்
A
இந்தியாவின் உண்மையான ஆட்சியாளர்
B
அரசியலமைப்புப்படி அரசின் தலைவர்
C
அரசு மற்றும் அரசாங்கத்தின் தலைவராவார்
D
அரசாங்கத்தை அமைக்கும் பெரும்பான்மை கட்சியின் தலைவராவார்
Question 57
இந்திய நிர்வாகத்துறை அடிப்படையாகக் கொண்டிருப்பது
A
அமெரிக்க முறையை
B
பிரிட்டிஷ் முறையை
C
கனடா முறையை
D
ரஷ்ய முறையை
Question 58
அரசியலமைப்புப்படி அமைச்சர்கள்
A
குடியரசுத் தலைவர் விரும்பும் வரையில் பதவி வகிக்கலாம்
B
சபாநாயகர் விரும்பும் வரையில் பதவி வகிப்பர்
C
பாராளுமன்றம் விரும்பும் வரையில் பதவி வகிப்பர்
D
பிரதம அமைச்சர் விரும்பும் வரையில் பதவி வகிப்பர்
Question 59
மாநில உயர்நீதிமன்றம் ஒரு தலைமை நீதிபதியையும், மற்றும் இதர நீதிபதிகளையும்
A
மாநில உயர்நீதி மன்றத்தின் முடிவுபடி பெற்றிருக்கலாம்
B
மாநில சட்டமன்றத்தின் முடிவுபடி பெற்றிருக்கலாம்
C
பாராளுமன்றத்தின் முடிவுபடி பெற்றிருக்கலாம்
D
குடியரசுத் தலைவரின் முடிவுப்படி பெற்றிருக்கலாம்
Question 60
உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கும் அதிகாரத்தை
A
விதின் 243ன் படி பெற்றிருக்கிறது
B
விதி 43 ன் படி பெற்றிருக்கிறது
C
விதி 142ன் படி பெற்றிருக்கிறது
D
விதி 143ன் படி பெற்றிருக்கிறது
Question 61
இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது
A
அரசியலமைப்பு நிர்ணய சபையால்
B
முதலாவது பாராளுமன்றத்தால்
C
மக்களவையால்
D
வரை குழுவால்
Question 62
அரசியலமைப்பு சபையின் நிரந்தர தலைவர் யார்?
A
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
B
டாக்டர் அம்பேத்கார்
C
பண்டித் ஜவஹர்லால் நேரு
D
சி.ஆர். இராஜகோபாலச்சாரி
Question 63
அரசியலமைப்பு நிர்ணய சபை ஏற்படுத்தபட்ட ஆண்டு
A
1946
B
1947
C
1948
D
1949
Question 64
அரசியலமைப்பு நிர்ணய சபை
A
கிரிப்ஸ் திட்டத்தில் சிபாரிசு அடிப்படையில் அமைக்கப்பட்டது.
B
சி.ஆர். திட்டத்தின் சிபாரிசு அடிப்படையில் அமைக்கப்பட்டது
C
கேபினட் தூதுக் குழுவின் திட்டத்தின் சிபாரிசால் அமைக்கப்பட்டது
D
மவுண்ட்பேட்டன் திட்டத்தின் சிபாரிசால் அமைக்கப்பட்டது
Question 65
வரைகுழுவில் எத்தனை உறுப்பினர்கள் இருந்தனர்?
A
ஏழு உறுப்பினர்கள்
B
ஒன்பது உறுப்பினர்கள்
C
பதினொரு உறுப்பினர்கள்
D
பதினாறு உறுப்பினர்கள்
Question 66
இந்திய அரசியலமைப்பை திருத்தும் முறை
A
1935 இந்திய அரசாங்க சட்டத்தைப் பின்பற்றியது.
B
தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பை பின்பற்றியது.
C
கனடா அரசியலமைப்பை பின்பற்றியது.
D
ஐரிஷ் அரசியலமைப்பை பின்பற்றியது.
Question 67
இந்திய அரசியலமைப்பில் எத்தனை நெருக்கடி நிலைகள் குறிப்பிட்டுள்ளன?
A
இரண்டு
B
மூன்று
C
நான்கு
D
ஒன்று
Question 68
இந்திய பாராளுமன்ற முறை அரசாங்கமானது
A
அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது
B
பிரிட்டிஷ் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது
C
இரஷ்ய அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது
D
சுவிஸ் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது
Question 69
இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அடிப்படை கடமைகள் என்ற கருத்தைப் பெற்றது
A
யு.எஸ்.ஏ. அரசியலமைப்பிலிருந்து
B
கனடா அரசியலமைப்பிலிருந்து
C
ரஷ்ய அரசியலமைப்பிலிருந்து
D
ஜப்பான் அரசியலமைப்பிலிருந்து
Question 70
இந்திய மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள்
A
பாராளுமன்றத்தால் நிறுத்தி வைக்கப்படலாம்
B
குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம்
C
உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்படலாம்
D
உச்சநீதிமன்றத்தை கலந்தாலோசித்து குடியரசுத் தலைவரால் நிறுத்தி வைக்கப்படலாம்
Question 71
இந்திய அரசியலில், பொது நல கோட்பாடு எதில் பிரதிபலிக்கிறது?
A
அரசு வழிகாட்டு நெறிக்கோட்பாடு
B
அடிப்படை உரிமைகள்
C
நீதிப்பினராய்வு
D
சட்டத்தின் ஆட்சி
Question 72
இந்திய குடிமக்களுக்கான ஆதார உரிமைக: இதில் அடங்கப் பெறுகிறது
A
அரசியலமைப்பின் பாகம் – I
B
அரசியலமைப்பின் பாகம் – II
C
அரசியலமைப்பின் பாகம் – III
D
அரசியலமைப்பின் பாகம் –IV
Question 73
எந்த அரசியலமைப்பு, திருத்தத்தின் மூலம் அடிப்படை கடமைகல் இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?
A
39வது திருத்தம்
B
41வது திருத்தம்
C
42வது திருத்தம்
D
44வது திருத்தம்
Question 74
ஒரு மசோதா, நிதி மசோதா என்பதை யார் தீர்மானிப்பது?
A
மக்களவைத் தலைவர்
B
குடியரசுத் தலைவர்
C
தலைமை அமைச்சர்
D
பாராளுமன்ற தேர்வுக்குழு
Question 75
எந்த மாநிலத்திலிருந்து அதிகப்படியான உறுப்பினர்களை மக்கள் சபையில் இடம் பெற்றிருக்கிறார்கள்?
A
ஆந்திரப் பிரதேசம்
B
உத்திரப் பிரதேசம்
C
மத்தியப் பிரதேசம்
D
பீஹார்
Question 75 Explanation: 
குறிப்பு: உத்திரப் பிரதேசம் – 80 உறுப்பினர்கள்
Question 76
ஜனாதிபதி ஊதியம்
A
வருமான வரிக்கு உட்பட்டது
B
வருமான வரிக்கு உட்படாதது
C
வருமான வரியின் சிறப்பு விகிக் கட்டணத்திற்கு உட்பட்டது
D
மேற்கூறியவைகள் எதுவுமில்லை
Question 77
இந்திய நீதித்துறையின் சிறப்பியல்பானது
A
ஒருங்கிணைந்த ஒற்றுமை
B
சுதந்திரமும் கட்டுப்பாடற்ற ஒன்றும்
C
சுதந்திரமும் கட்டுப்பாடற்ற ஒன்றும்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 78
சட்ட மன்றத்தில் அங்கத்தினராக இலாத அமைச்சர் அங்கத்தினராக வேண்டிய காலக்கெடு
A
1 வருஷம்
B
6 மாதங்கள்
C
9 மாதங்கள்
D
1 மாதம்
Question 79
இந்திய துணைக் குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவரின் பணிகளை ஆற்ற முடியாத நிலையில் யார் அந்தப் பணியை ஆற்றுவார்?
A
தலைமை அமைச்சர்
B
மக்களவைத் தலைவர்
C
மக்களவைத் தலைவர்
D
இந்திய தேர்வாணைய கழகத்தின் தலைவர்
Question 80
தேசிய நெருக்கடி பிரகடனபடுத்தப்பட்டு அது பாராளுமந்த்தால் குறிப்பிட்ட காலத்தில் அங்கீகரிக்கப்படவில்லையென்றால் அது தொடர்ந்து நீடிக்க முடியாது. து அங்கீகரிக்கப்பட வேண்டிய காலம்
A
ஒரு மாதம்
B
இரண்டு மாதங்கள்
C
இரண்டு மாதங்கள்
D
ஆறு மாதங்கள்
Question 81
இந்திய அரசியலமைப்பில் சொல்லப்பட்டிருக்கும் நெருக்கடி நிலைகள் எத்தனை?
A
1
B
2
C
3
D
4
Question 82
73வது திருத்தம் அமுலுக்கு வந்தபின் முதலில் பஞ்சாயத்துகளுக்கு நேரடித்தேர்தல்  நடத்திய மாநிலம்
A
ஆந்திரப் பிரதேசம்
B
ராஜஸ்தான்
C
கர்நாடகா
D
மத்தியப் பிரதேசம்
Question 83
கட்சித்தாவல் தடை சட்டத்துடன் தொடர்புடைய பட்டியல் எது?
A
பட்டியல் எட்டு/ அட்டவணை எட்டு
B
பட்டியல் ஒன்பது
C
பட்டியல் பத்து
D
பட்டியல் பதினொன்று
Question 84
இந்தியாவில் சமீபத்தில் (25வது) மாநில அந்தஸ்து பெற்ற மாநிலம் எது?
A
கோவா
B
ஹிமாசல பிரதேசம்
C
சிக்கிம்
D
மேகாலயா
Question 85
கீழ்க்கண்டவற்றுள் எது சமயசார்பற்ற நாடு
A
இந்தியா
B
ஈரான்
C
ஈராக்
D
எகிப்து
Question 86
பின்வரும் கூற்றுகளை ஆய்க:
  1. இந்திய  அரசியலமைப்பு சட்டத்தின் முதலாம் பட்டியல்படி ஜம்மு & காஷ்மீர் இந்திய மாநிலங்களில் ஒன்றாகும்.
  2. இது இந்தியாவின் ஒரு பகுதியாகும்.
  3. ஷரத்து 370 ஜம்மு & ஜாஷ்மீருக்கு தனி அந்தஸ்து அளிக்கிறது
  4. ஜம்மு & காஷ்மீருக்குத் தனி அரசியலமைப்புச் சட்டம் உள்ளது.
A
I மட்டும் சரி
B
I மற்றும் II சரி
C
I,II மற்றும் III சரி
D
எல்லாம் சரி
Question 87
“Man is by nature a political animal” யார் கூறிய வாக்கியம்?
A
பிளாட்டோ
B
அரிஸ்டாட்டில்
C
சர்ச்சில்
D
பில்கிளிண்டன்
Question 88
ராஜ்ய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை என்ன?
A
250
B
232
C
234
D
225
Question 89
தலைமை தேர்தல் அதிகாரி என்பவர்
A
பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவர்
B
பாராளுமன்றத்தில் இராஜாங்க மந்திரிகளால் தேர்வு செய்யப்படுவர்
C
குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவர்
D
பிரதம மந்திரியால் அறிவிக்கப்படுபவர்
Question 90
முதல் இந்திய திட்டக்குழுவின் துணைத்தலைவர்
A
இ. இராஜகோபாலச்சாரி
B
ஈழ் இராஜேந்திர பிரசாத்
C
ஜவஹர்லால் நேரு
D
யு.ப. கிருஷ்ணமாச்சாரி
Question 91
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை முதல் முறையாக திருத்தப்பட்டது எதன் மூலம்?
A
40 வது சட்டத்திருத்தம்
B
41வது சட்டத்திருத்தம்
C
42வது சட்டத்திருத்தம்
D
43வது சட்டத்திருத்தம்
Question 92
இந்தியாவின் தலைமைத் தணிக்கையர் யாரால் நியமிக்கப்படுகிறார்?
A
இந்திய பிரதம மந்திரி
B
இந்திய நிதி அமைச்சர்
C
மக்கள் அவை
D
இந்திய குடியரசுத் தலைவர்
Question 93
கீழ்க்கண்ட ஒரு மாநிலம் இரண்டு அவைகளாகக் கொண்டுள்ளது.
A
மேற்கு வங்காளம்
B
ஒரிஸ்ஸா
C
ஆந்திர பிரதேசம்
D
பீஹார்
Question 94
நாடாளுமன்ற இரண்டு கூட்டுத் தொடர்களுக்கு இடையே உள்ள அதிக பட்ச இடைவெளி
A
3 மாதங்கள்
B
6 மாதங்கள்
C
9 மாதங்கள்
D
ஒரு வருடம்
Question 95
இந்திய குடியரசுத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
A
நாடாளுமன்றம்
B
மாநில சட்டமன்றம்
C
நேரடியாக குடிமக்களால்
D
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அவை, மாநிலங்கள் அவை மற்றும் மாநில சட்டசபை உறுப்பினர்களைக் கொண்ட வாக்காளர் குழு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
Question 96
இந்தியாவின் மாநில ஆளுநர்
A
மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
B
பிரதம மந்திரியால் நியமிக்கப்படுகிறார்
C
முதல் மந்திரியால் நியமிக்கப்படுகிறார்
D
இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
Question 97
இந்தியாவில் வாக்குரிமை எந்த தகுதியின் அடிப்படையில் அமைந்துள்ளது?
A
படிப்பு
B
வயது
C
சொத்து
D
மதம்
Question 98
மாநில சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட குறைந்த பட்ச வயது
A
18 ஆண்டுகள்
B
25 ஆண்டுகள்
C
30 ஆண்டுகள்
D
35 ஆண்டுகள்
Question 99
இந்திய அரசியல் அமைப்பில் எத்தனை அட்டவணைகள் உள்ளன?
A
9
B
10
C
11
D
12
Question 100
இந்திய அரசியலமைப்பு கீழ்க்கண்ட ஷரத்துகளில் எதன் மூலம் ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு விசேஷ தகுதி அளித்துள்ளது?
A
352
B
361
C
368
D
370
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!