Indian PolityOnline Test

Indian Polity Model Test 6 in Tamil

Indian Polity Model Test Questions 6 in Tamil

Congratulations - you have completed Indian Polity Model Test Questions 6 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
லோக்சபாவின் உறுப்பினர் ஆவதற்கு குறைந்த பட்ச வயது என்ன?
A
25
B
30
C
35
D
37
Question 2
இந்திய அரசியலமைப்பில் எத்தனை ஷரத்துகள் உள்ளன?
A
395
B
396
C
400
D
403
Question 3
இந்தியாவில் வாக்களிப்பதற்கு உரிமை பெற குறைந்த பட்ச வயது வரம்பு என்ன?
A
15
B
17
C
18
D
21
Question 4
இந்தியாவின் உண்மையான நிர்வாகத் தலைவர் யார்?
A
பிரதமர்
B
ஜனாதிபதி
C
சபாநாயகர்
D
இராணுவ தளபதி
Question 5
அமைச்சரவை பொறுப்புடையது
A
பிரதம அமைச்சருக்கு
B
குடியரசுத் தலைவருக்கு
C
மக்களுக்கு
D
பாராளுமன்றத்திற்கு
Question 6
சண்டையை பிரகடனப்படுத்துவதற்கும் அமைதி  உடன்பாட்டை ஏற்படுத்தும் அதிகாரம் பெற்றவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
தலைமை அமைச்சர்
C
வெளி விவகாரத்துறை அமைச்சர்
D
பாராளுமன்றம்
Question 7
எந்த மாநிலம் தனிப்பட்ட அரசியலமைப்பை  கொண்டுள்ளது?
A
ஜம்மு மற்றும் காஷ்மீர்
B
நாகலாந்து
C
மேற்கு வங்காளம்
D
பஞ்சாப்
Question 8
ஒரு மசோதா, சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்று முடிவு செய்பவர் யார்?
A
சபாநாயகர்
B
குடியரசுத்தலைவர்
C
தலைமை அமைச்சர்
D
நிதி அமைச்சர்
Question 9
“இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை” எனக் குறிப்பிடப்படுபவர் யார்?
A
டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்
B
சர்தார் பட்டேல்
C
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
D
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
Question 10
இந்திய அரசின் முதல் சட்ட அலுவலர்
A
உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி
B
சட்ட அமைச்சர்
C
இந்திய அட்டர்னி ஜெனரல்
D
இவர்களில் எவருமிலர்
Question 11
இந்தியாவில் நிதி ஆணையத்தின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
A
6 ஆண்டுகள்
B
7 ஆண்டுகள்
C
5 ஆண்டுகள்
D
4 ஆண்டுகள்
Question 12
இந்தியாவின் முதல் உதவி ஜனாதிபதியாக இருந்தவர் யார்?
A
டாக்டர் எஸ். இராதா கிருஷ்ணன்
B
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
C
டாக்டர் ஜாகீர் ஹீசைன்
D
ஜி.எஸ்.பதக்
Question 13
எந்த வருடத்தில் காங்கிரஸ் அல்லாத அரசாங்கம் முதன் முதலாக அமைக்கப்பட்டது?
A
1957
B
1961
C
1967
D
1977
Question 14
இந்திய நாட்டு லோக் சபாவின் பதவிக்காலம் என்ன?
A
2 ஆண்டுகள்
B
3 ஆண்டுகள்
C
5 ஆண்டுகள்
D
6 ஆண்டுகள்
Question 15
அரசியலமைப்பின் தந்தை யார்?
A
வால்டர்
B
மாண்டஸ்கியு
C
அரிஸ்டாட்டில்
D
ரூசோ
Question 16
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட குறைந்த பட்ச வயது என்ன?
A
25
B
35
C
40
D
45
Question 17
எழுதப்பட்ட அரசியலமைப்பின் சிறந்த உதாரணம் எது?
A
இங்கிலாந்து அரசியலமைப்பு
B
இந்திய அரசியலமைப்பு
C
அமெரிக்க அரசியலமைப்பு
D
சீன அரசியலமைப்பு
Question 18
எழுதப்படாத அரசியலமைப்பிற்கு சிறந்த உதாரணம் எது?
A
இங்கிலாந்து அரசியலமைப்பு
B
இந்திய அரசியலமைப்பு
C
அமெரிக்க அரசியலமைப்பு
D
சீன அரசியலமைப்பு
Question 19
அரைகுறை கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு சிறந்த உதாரணம் எது?
A
இங்கிலாந்து அரசியலமைப்பு
B
இந்திய அரசியலமைப்பு
C
அமெரிக்க அரசியலமைப்பு
D
சீன அரசியலமைப்பு
Question 20
எந்த நாடு ஒரு கட்சி முறையை பின்பற்றிக் கொண்டிருக்கிறது?
A
அமெரிக்கா
B
இந்தியா
C
இங்கிலாந்து
D
இரஷ்யா
Question 21
ரஷ்யாவில் ஆட்சி செய்யும் கட்சி எது?
A
டெமாகிரட்டிக் கட்சி
B
விபரல் கட்சி
C
கம்யூனிஸ்ட் கட்சி
D
காங்கிரஸ் கட்சி
Question 22
அமெரிக்காவில் எத்தனை அரசியல் கட்சிகள் உள்ளன?
A
2
B
3
C
4
D
5
Question 23
சுவிட்சர்லாந்து நாட்டு சட்டசபையின் பெயர் என்ன?
A
பாராளுமன்றம்
B
காங்கிரஸ்
C
பெடரல் அசெம்பிளி
D
சுப்ரீம் சோவியத்
Question 24
அமெரிக்க நாட்டு சட்டசபையின் பெயர் என்ன?
A
காங்கிரஸ்
B
பாராளுமன்றம்
C
சுப்ரீம் சோவியத்
D
பெடரல் அசெம்பிளி
Question 25
இந்திய நாட்டு சட்டசபையின் பெயர் என்ன?
A
காங்கிரஸ்
B
பாராளுமன்றம்
C
சுப்ரீம் சோவியத்
D
பெடரல் அசெம்பிளி
Question 26
இரஷ்ய நாட்டு சட்டசபையின் பெயர் என்ன?
A
சுரீம் சோவியத்
B
காங்கிரஸ்
C
பாராளுமன்றம்
D
பெடரல் அசெம்பிளி
Question 27
கம்யூனிஸ்ட் கட்சி சட்டபூர்வமாக்கப்பட்ட வருடம்
A
1940
B
1942
C
1944
D
1945
Question 28
இராஜ்யசபையில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்?
A
200
B
250
C
150
D
175
Question 29
அமெரிக்கன் செனட்டில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்?
A
50
B
60
C
90
D
100
Question 30
சுவிட்சர்லாந்து நாட்டு பன்மை நிர்வாகத் துறையின் காலம் என்ன?
A
2 ஆண்டுகள்
B
4 ஆண்டுகள்
C
5 ஆண்டுகள்
D
6 ஆண்டுகள்
Question 31
இந்திய பிரதம மந்திரியின் பதவிக்காலம் என்ன?
A
4 ஆண்டுகள்
B
3 ஆண்டுகள்
C
5 ஆண்டுகள்
D
6 ஆண்டுகள்
Question 32
மாநிலங்களவை உறுப்பினராக ஆவதற்கு குறைந்த பட்சம் எத்தனை வயது உடையவராக இருக்க வேண்டும்?
A
21
B
25
C
30
D
35
Question 33
மக்களவை உறுப்பினராக ஆவதற்கு குறைந்த பட்சம் எத்தனை வயது உடையவராக இருக்க வேண்டும்?
A
21
B
25
C
30
D
35
Question 34
இந்தியாவின் முதல் ஜனாதிபதி
A
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்
B
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
C
டாக்டர் ஜாகீர் ஹுசைன்
D
ஜி.எஸ்.பதக்
Question 35
முப்படைகளின் தளபதி யார்?
A
பீல்டு மார்ஷல்
B
காலாட்படையின் தலைவர்
C
குடியரசுத் தலைவர்
D
பாதுகாப்புத்துறை அமைச்சர்
Question 36
இந்தியா ஒரு
A
இருமொழி அரசு
B
மதச்சார்பற்ற அரசு
C
ஹிந்து அரசு
D
இவற்றில் எதுவுமில்லை
Question 37
இந்தியாவில் எத்தனை வகையான அவசர காலப் பிரகடன நிலைகள் உள்ளன?
A
ஒரு வகை
B
இரு வகைகள்
C
மூன்று வகைகள்
D
நான்கு வகைகள்
Question 38
நமது தேசியக் கொடியின் மேல் பட்டையில் உள்ள நிறம்
A
நீலம்
B
ஆரஞ்சு
C
பச்சை
D
வெண்மை
Question 39
குடியரசுத் தலைவராவதற்கு குறைந்த பட்ச வயது
A
21
B
35
C
40
D
45
Question 40
இராஜ்ய சபாவின் தலைவர் யார்?
A
ஆளுநர்
B
குடியரசுத் தலைவர்
C
துணைக் குடியரசுத் தலைவர்
D
பிரதம மந்திரி
Question 41
இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினரின் பதவி காலம்
A
5 ஆண்டுகள்
B
3 ஆண்டுகள்
C
4 ஆண்டுகள்
D
6 ஆண்டுகள்
Question 42
‘நான்காம் பகுதி’ என்ற சொற்றொடர் தொடர்புடையது?
A
நீதித்துறை
B
பத்திரிக்கை
C
காவல்
D
நிலப் பரப்புகள்
Question 43
மத்திய அரசின் வரையறுக்கப்பட்ட நிர்வாக அதிகாரங்கள் யாரிடம் இருக்கிறது?
A
கீழவை
B
குடியரசுத் தலைவர்
C
பிரதம மந்திரி
D
பாராளுமன்ற விவகார அமைச்சர்
Question 44
அனைத்திந்திய பணிகளை நியமனம் செய்விப்பது
A
பிரதம மந்திரி
B
குடியரசுத் தலைவர்
C
ஆளுநர்
D
கீழவையின் சபாநாயகர்
Question 45
இந்திய அரசின் முதல் சட்ட அலுவலர் யார்?
A
சட்ட அமைச்சர்
B
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
C
இந்தியச் சட்டத்துறை உயர் அதிகாரி
D
இவைகளில் எதுவுமில்லை
Question 46
கீழ்வருபவைகளுள், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளில் அடங்கப் பெறாதது எது?
A
சமத்துவ உரிமை
B
மத சார்பின்மை உரிமை
C
சொத்துரிமை
D
பேச்சுரிமை
Question 47
குடியரசுத் தலைவருக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பவர் யார்?
A
பிரதம மந்திரி
B
துணைக் குடியரசுத் தலைவர்
C
உயர்நீதிமன்ற நீதிபதி
D
உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி
Question 48
சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுபவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
துணைக் குடியரசுத் தலைவர்
C
பிரதம மந்திரி
D
முதன்மை நீதிபதி
Question 49
இந்தியத் திட்ட ஆணையத்தின் தலைவர்
A
இந்தியக் குடியரசுத் தலைவர்
B
இந்தியப் பிரதமர்
C
நிதி அமைச்சர்
D
திட்ட அமைச்சர்
Question 50
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஊதியங்கள் இவைகளிலிருந்து எடுக்கப்படுகிறது?
A
சட்ட அமைச்சரகத்தால் ஒதுக்கப்பட்ட நிதி
B
பாராளுமன்ற நிதியுதவி
C
பொது வைப்பு நிதி
D
உள்துறை அமைச்சக நிதியுதவி
Question 51
எத்தனை முறை இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளலாம்?
A
மீண்டும் தேர்ந்தெடுக்க முடியாது
B
எத்தனை முறை வேண்டுமானாலும்
C
6 முறை
D
5 முறை
Question 52
அமைச்சரின் தனிப்பட்ட முறையில் யாருக்குப் பொறுப்பாகத் திகழப்படுவார்கள்?
A
குடியரசுத் தலைவர்
B
பிரதம மந்திரி
C
லோக் சபை
D
மக்கள்
Question 53
எதன் அடிப்படையில் ஒரு நீதிபதி பதவியிலிருந்து நீக்கப்படுகிறார்?
A
கடனில் மூழ்கிப்பானவர்
B
பொறுப்பற்றவர்
C
தகுதியில்லாதவர்
D
இவைகள் யாவும்
Question 54
எந்த ஷரத்துப்படி அரசியலமைப்பின் பிரகடனத்தை நடைமுறைப் படுத்துகிறார்கள்?
A
ஷரத்து 356
B
ஷரத்து 357
C
ஷரத்து 355
D
ஷரத்து 358
Question 55
இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையின் தலைவர்
A
வாக்குரிமை பெறுவதில்லை
B
சமநிலை முரண்படும் போது மட்டும் வாக்களிப்பதில் உரிமை பெறுகிறார்
C
எல்லா விவகாரங்களிலும் வாக்குரிமை பெறுகிறார்
D
சட்ட திருத்தத்தில் மட்டும் வாக்குரிமை பெறுகிறார்
Question 56
சட்டத்தின் அடிப்படையில் குடிமகன் என்ற உரிமையை நெறிப்படுத்துவது யார்?
A
உச்சநீதிமன்றம்
B
பாராளுமன்றம்
C
அமைச்சரவை
D
குடியரசுத் தலைவர்
Question 57
கீழ்வருபவைகளில் எது மத்தியப் பட்டியலில் சேராது
A
பொது சுகாதாரம்
B
வெளி விவகாரம்
C
பாதுகாப்பு
D
தணிக்கை மற்றும் கணக்கு
Question 58
மரணதண்டணையை ரத்து செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது?
A
உச்சநீதிமன்றம்
B
பிரதம மந்திரி
C
பாராளுமன்றம்
D
குடியரசுத் தலைவர்
Question 59
இந்தியாவின் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு
A
1947
B
1950
C
1951
D
1955
Question 60
நமது அரசியலமைப்புச் சட்டம் எப்பொழுது அமுலிற்கு வந்தது?
A
ஆகஸ்ட் 15, 1947
B
நவம்பர் 26, 1949
C
ஜனவரி 26, 1950
D
அக்டோபர் 2, 1952
Question 61
அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர்?
A
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்
B
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
C
பண்டித ஜவஹர்லால் நேரு
D
சர்தார் வல்லபாய் படேல்
Question 62
இந்தியா ஓர் கூட்டாட்சி நாடு, ஏனெனில் இந்நாட்டில்
A
அதிகாரப் பங்கீடு உள்ளது
B
அதிகாரப் பிரிவினை உள்ளது
C
அதிகார குவிப்பு உள்ளது
D
இதில் எதுவும் இல்லை
Question 63
அரசியலமைப்பு ரீதியாக மைய இந்தியாவின் தலைவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
பிரதம மந்திரி
C
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
D
சபாநாயகர்
Question 64
தற்போது கீழ்க்கண்டவற்றுள் எது அடிப்படை உரிமையல்ல?
A
சுதந்திர உரிமை
B
கலாச்சார மற்றும் கல்வி உரிமைகள்
C
சொத்துரிமை
D
மதச்சுதந்திர உரிமை
Question 65
இந்தியக் குடியரசுத் தலைவர் இதுவரை நிதி நெருக்கடிக்கான அவசர சட்டத்தை அமுல்படுத்தியது?
A
ஒருமுறை
B
இருமுறை
C
மூன்றுமுறை
D
எப்பொழுதும் இல்லை
Question 66
மந்திரிக்குழு பொறுப்பாக இருப்பது
A
இந்தியக் குடியரசுத் தலைவர்
B
பிரதம மந்திரி
C
பாராளுமன்றம்
D
நாட்டிற்கு
Question 67
தற்போது மக்களவையில் அனுமதிக்கப்பட்ட மொத்த உறுப்பினர் எண்ணிக்கை யாது?
A
530
B
542
C
545
D
552
Question 68
பஞ்சாயத்து முறை அரசியலமைப்பின் ஒரு பகுதியானது கீழ்க்கண்ட எந்தத் திருத்தத்தினால் ஆகும்?
A
72 வது திருத்தம்
B
73வது திருத்தம்
C
44 வது திருத்தம்
D
53வது திருத்தம்
Question 69
சர்க்காரியா கமிஷன் நியமனம் செய்யப்பட்டது
A
பஞ்சாப் பிரச்சனைக்கு தீர்வு காண
B
மத்திய மாநில அரசு உறவு முறையை ஆராய
C
காவேரி நதி நீர் பிரச்சனையை தீர்க்க
D
அரசியல்வாதி குற்றவாளி தொடர்பை ஆராய
Question 70
திட்ட ஆணையத்தின் தலைவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
குடியரசுத் துணைத்தலைவர்
C
பிரதம மந்திரி
D
திட்ட அமைச்சர்
Question 71
முதல் பொதுத் தேர்தல் எப்பொழுது நடந்தது?
A
1950
B
1951
C
1952
D
1953
Question 72
தேசிய வளர்ச்சி மன்றத்தின் தலைவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
குடியரசுத் துணைத்தலைவர்
C
பிரதம மந்திரி
D
திட்ட அமைச்சர்
Question 73
மாநிலங்களில் குடியரசுத் தலைவரின் ஆட்சி எவ்வளவு காலத்திற்கு மேல் தொடர்ச்சியாக நீடிக்காது?
A
3 மாதங்களுக்கு மேல்
B
6 மாதங்களுக்கு மேல்
C
ஒரு மாதத்திற்கு மேல்
D
ஒரு வருடத்திற்கு மேல்
Question 74
இந்தியாவில் ஒரு புதிய மாநிலம் எந்த முறையில் உருவாக்கலாம்?
A
மத்திய அமைச்சர் குழுவின் முடிவால்
B
பாராளுமன்றத்தின் சாதாரண பெரும்பான்மையினால்
C
பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையினால்
D
பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையினால்
Question 75
கீழ்க்கண்ட அரசியல் கட்சிகளில் எது மாநிலக்கட்சி
A
மார்கஸிஸ்ட் கம்யூனிஸ்ட்
B
பாரதிய ஜனதா கட்சி
C
தேசியக்குழு
D
தேசிய முன்னனி
Question 76
ஒரு மாநிலத்தில் முதல் பெண் தலித் முதலமைச்சராக பதவி வகித்தவர் யார்?
A
செல்வி மாயாவதி
B
திருமதி சரோஜினி நாயுடு
C
திருமதி பத்மஜா நாயுடு
D
திருமதி ந்ந்தினி சத்பதி
Question 77
மத சார்பற்ற நாடு என்பது
A
மதங்களே இல்லாத நாடு
B
மதங்களை ஒழித்த நாடு
C
ஒரு மதம் மட்டுமே உள்ள நாடு
D
எல்லா மதத்திற்கும் சம உரிமையும் சுதந்திரமும் உள்ள நாடு
Question 78
மத்திய-மாநில உறவு பற்றி ஆராய அமைக்கப்பட்ட குழு
A
சர்க்காரியா
B
பால்
C
வர்மா
D
சிவசுப்ரமணியம்
Question 79
இந்திய ஆட்சிப்பணி தேர்வு எழுதுவதற்கு தாழ்த்தப்பட் இன மக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிக பட்ச வயது வரம்பு
A
31
B
28
C
30
D
35
Question 80
தமிழகத்தின் மொத்த சட்டமன்ற தொகுதிகலின் எண்ணிக்கை
A
230
B
238
C
240
D
234
Question 81
இந்தியாவின் தேசியப் பறவை
A
கழுகு
B
புறா
C
மயில்
D
காகம்
Question 82
இந்தியாவில் எந்த மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ்யம் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது?
A
பீஹார்
B
தமிழ்நாடு
C
ராஜஸ்தான்
D
மேற்கு வங்காளம்
Question 83
குடியரசுத் தலைவரால் மக்களவைக்கு நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
10
B
2
C
6
D
0
Question 84
இந்திய அரசியலமைப்பு சட்டத்திலுள்ள அட்டவணைகளின் எண்ணிக்கை
A
7
B
10
C
8
D
12
Question 85
மதுவிலக்கு எதன் கட்டுப்பாட்டின் கீழ் வரும்?
A
மாநிலம்
B
மத்திய அரசு
C
மாநிலங்களுக்கிடையே
D
எதுவுமில்லை
Question 86
இராஜ்ய சபையின் தலைவர்
A
பிரதம மந்திரி
B
குடியரசுத் தலைவர்
C
குடியரசுத் துணைத் தலைவர்
D
உள்துறை அமைச்சர்
Question 87
இராஜ்ய சபையின் காலவரம்பு
A
6 வருடங்கள்
B
2வருடங்கள்
C
5 வருடங்கள்
D
நிலையானது
Question 88
இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதன்முதலாக அமுல்படுத்தப்பட்ட மாநிலம்?
A
பஞ்சாப்
B
கேரளா
C
மேற்கு வங்காளம்
D
குஜராத்
Question 89
கவர்னரின் பதவிக்காலம்
A
3 வருடங்கள்
B
6 வருடங்கள்
C
5 வருடங்கள்
D
4 வருடங்கள்
Question 90
இந்தியக் குடியரசுத் தலைவர்கள் எத்தனை தடவைகள் போட்டியிடலாம்?
A
2
B
3
C
1
D
ஏதுமில்லை
Question 91
இந்திய அரசியலமைப்பு
A
பாராளுமன்றத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிறது
B
குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது
C
மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது
D
உழைக்கும் வகுப்பினருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது
Question 92
இந்திய இறைமை மிக்க சமதர்ம
A
ஜனநாயக குடியரசு
B
குடியரசு
C
மதசார்பற்ற ஜனநாயக குடியரசு
D
மதசார்பற்ற குடியரசு
Question 93
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு
A
1947
B
1950
C
1942
D
1952
Question 94
இந்தியாவில் அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படக் காரணமாக இருந்தவர்
A
விவேகானந்தர்
B
தயானந்த சரஸ்வதி
C
தயானந்த சரஸ்வதி
D
இராஜாராம் மோகன்ராய்
Question 95
மதசார்பற்ற அரசு
A
மதத்தை அடிப்படையாக கொண்டது
B
மத உணர்வு அற்றது
C
மதத்திற்கு எதிரானது
D
மதவிஷயத்தில் பொதுவான நிலை வசிப்பது
Question 96
இந்தியப் பிரஜை வாக்களிக்க தகுதி பெறும் வயது
A
18
B
21
C
25
D
20
Question 97
கீழ்க்கண்டவர்களுள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படாதவர் யார்?
A
துணைக் குடியரசுத் தலைவர்
B
பிரதம அமைச்சர்
C
உயர்நீதி மன்ற நீதிபதி
D
மத்திய தேர்வாணையக் குழுவின் தலைவர்
Question 98
இந்தியா “ஒரு குடியரசு” ஏனெனில்
A
அதனுடைய அரசின் தலைவர் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
B
அங்கு பாராளுமன்ற ஆட்சி இருக்கிறது
C
அது முழுவதும் சுதந்திரம் வாய்ந்தது
D
அது ஜனநாயக அரசாங்கத்தை அளிக்கிறது
Question 99
இந்திய குடியரசுத் தலைவர் _________ தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
A
லோக் சபாவினால்
B
இராஜ்ய சபாவினால்
C
பாராளுமன்றத்தினால்
D
தெரிவு செய்யும் குழுவினரால் (பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்)
Question 100
இந்திய அரசியலமைப்பின் படி இந்திய மக்கள் __________ கோரலாம்.
A
சமூக நீதியை மட்டும்
B
அரசியல் நீதியை மட்டும்
C
பொருளாதார நீதியை மட்டும்
D
மூன்றையும்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!