Indian PolityOnline Test

Indian Polity Model Test 5 in Tamil

Indian Polity Model Test Questions 5 in Tamil

Congratulations - you have completed Indian Polity Model Test Questions 5 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நியூ இந்தியா என்ற ஆங்கில வார இதழை நிறுவியவர் யார்?
A
பிபின் சந்திரபால்
B
பாலகங்காதர திலகர்
C
தாதாபாய் நௌரோஜி
D
தாதாபாய் நௌரோஜி
Question 2
இந்தியாவில் முப்படைகளின் தலைவர் யார்?
A
பிரதம மந்திரி
B
பாதுகாப்பு மந்திரி
C
ஜனாதிபதி
D
இவர்களில் எவருமிலர்
Question 3
இந்தியாவின் திட்டக்குழுவின் தலைவராக பதவியின் அடிப்படையில் யார் இருக்க முடியும்?
A
ஜனாதிபதி
B
துணை ஜனாதிபதி
C
பிரதமர்
D
உள்துறை அமைச்சர்
Question 4
இந்திய துணை ஜனாதிபதி பின்வரும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
A
லோக்சபா உறுப்பினர்களால்
B
இராஜ்யசபா உறுப்பினர்களா
C
லோக்சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்களால்
D
மாநிலங்களின் சட்டசபைகளின் உறுப்பினர்களால்
Question 5
இந்தியாவின் இணைப்பு மொழி எது?
A
ஆங்கிலம்
B
கிரீக்
C
பிரெஞ்ச்
D
ஹிந்தி
Question 6
ஓர் ஆளுநர் ஆவதற்கு குறைந்த பட்ச வயது என்ன?
A
25
B
30
C
35
D
60
Question 7
இராஜ்ய சபாவின் ஆயுட்காலம் என்ன?
A
6 வருடங்கள்
B
5 வருடங்கள்
C
நிரந்தரமானது
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 8
இந்தியப் பிரதமரை யார் நியமனம் செய்கிறார்?
A
லோக்சபா
B
இராஜ்ய சபா
C
இந்திய ஜனாதிபதி
D
இந்தியாவின் தலைமை நீதிபதி
Question 9
எந்த நாளில் இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது?
A
ஆகஸ்ட் 14, 1947
B
ஆகஸ்ட் 15, 1947
C
ஜனவரி 26, 1950
D
நவம்பர் 26, 1949
Question 10
சுதந்திர இந்தியாவின் முதலாவது தலைமை நீதிபதி யார்?
A
நீதிபதி மகாஜன்
B
நீதிபதி. கிருஷ்ண ஐயர்
C
நீதிபதி ஷீலாட்
D
இவர்களில் எவருமில்லர்
Question 11
ஒரு மாநில அரசை நீக்கும் அதிகாரத்தை அரசியலமைப்பின் எந்த ஷரத்து வழங்குகிறது?
A
356
B
360
C
17
D
365
Question 12
இந்தியக் குடியரசுத் தலைவர் ஒரு
A
உண்மையான தலைவர்
B
பெயரளவிலான தலைவர்
C
உண்மையான பெயரளவிலான தலைவர்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 13
திரு.கிருஷ்ணகாந்த் இந்தியாவில் எத்தனையாவது துணைக் குடியரசுத் தலைவர்?
A
8
B
9
C
10
D
11
Question 14
தமிழ்நாடு மாநிலத்திலிருந்து ராஜ்ய சபையில் மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள்?
A
12
B
15
C
18
D
20
Question 15
மக்கள் சபைக்கு எத்தனை ஆங்கிலோ இந்திய வகுப்பினர் நியமனம் செய்யப்படுகிறார்கள்?
A
1
B
2
C
3
D
4
Question 16
தேசிய திட்ட ஆணையத்தின் தலைவர்
A
திட்ட அமைச்சர்
B
துணை பிரதம அமைச்சர்
C
நிதி அமைச்சர்
D
பிரதம அமைச்சர்
Question 17
தேசிய திட்ட ஆணையத்தின் தலைவர்
A
திட்ட அமைச்சர்
B
துணை பிரதம அமைச்சர்
C
நிதி அமைச்சர்
D
பிரதம அமைச்சர்
Question 18
இந்திய தலைமை அமைச்சரை நியமனம் செய்பவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
துணைக் குடியரசுத் தலைவர்
C
தலைமை நீதிமன்ற நீதிபதி
D
சட்ட அமைச்சர்
Question 19
இராஜ்ய சபாவின் தலைவர்
A
ஜனாதிபதி
B
சபாநாயகர்
C
தலைமை அமைச்சர்
D
உதவி ஜனாதிபதி
Question 20
இந்திய குடியரசுத் தலைவரின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்?
A
4 ஆண்டுகள்
B
5 ஆண்டுகள்
C
6 ஆண்டுகள்
D
7 ஆண்டுகள்
Question 21
இராஜ்சபாவிற்கு எத்தனை உறுப்பினர்கள்  குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படலாம்?
A
2
B
10
C
12
D
20
Question 22
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த ஷரத்து சட்டத்திற்கு முன் எல்லோரும் சமம் என்பதை உறுதி செய்கிறது?
A
12வது ஷரத்து
B
13 வது ஷரத்து
C
14வது ஷரத்து
D
15வது ஷரத்து
Question 23
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் எந்த அட்டவணை தேசிய மொழிகள் பட்டியல் குறிப்பிடுகிறது?
A
முதல் அட்டவணை
B
இரண்டாவது அட்டவணை
C
நான்காவது அட்டவணை
D
எட்டாவது அட்டவணை
Question 24
மாநில சட்டமன்ற கீழவையில் அதிகபட்சமாக எத்தனை உறுப்பினர்கள் வரை இருக்க முடியும்?
A
400
B
450
C
500
D
550
Question 25
அமைச்சரவை கூட்டாக பொறுப்பு வகிப்பது
A
குடியரசுத் தலைவருக்கு
B
பிரதம அமைச்சருக்கு
C
மக்களவைக்கு
D
மாநிலங்களவைக்கு
Question 26
மக்களவையை கலைப்பதற்கான அதிகாரத்தைப் பெற்றவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
துணைக் குடியரசுத் தலைவர்
C
தலைமை அமைச்சர்
D
சபாநாயகர்
Question 27
பாராளுமன்ற கூட்டத்தை கூட்டுபவர் மற்றும் ஒத்தி போடுபவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
துணைக் குடியரசுத் தலைவர்
C
தலைமை அமைச்சர்
D
சபாநாயகர்
Question 28
இந்திய அரசியலமைப்பில்  சோஷியலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற வார்த்தை எந்தத் திருத்தத்தில் முகவுரையில் சேர்க்கப்பட்டன?
A
24வது
B
38வது
C
42வது
D
44வது
Question 29
சர்க்காரியா கமிஷன் நியமனம் செய்யப்பட்டது
A
பஞ்சாப் பிரச்சனைக்கு தீர்வு காண
B
மத்திய- மாநில அரசு உறவு நிலையை ஆராய
C
காவேரி நதி நீர் பிரச்சனையை தீர்க்க
D
அரசியல்வாதிகள், குற்றவாளிகள் தொடர்பை ஆராய
Question 30
உயர் நீதிமன்ற நீதிபதியின் பதவி ஓய்வு வயது என்ன?
A
58 வருடங்கள்
B
60 வருடங்கள்
C
62 வருடங்கள்
D
65 வருடங்கள்
Question 31
தற்போது கீழ்க்கண்டவைகளில் எது அடிப்படை உரிமை அல்ல?
A
சுதந்திர உரிமை
B
கலாச்சார மற்றும் கல்வி உரிமை
C
சொத்துரிமை
D
மதச்சுதந்திர உரிமை
Question 32
மத்திய கேபினேட் கூட்டத்தை தலைமையேற்று நடத்துபவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
துணைக் குடியரசுத் தலைவர்
C
தலைமை அமைச்சர்
D
சபாநாயகர்
Question 33
இந்திய ஜனாதிபதி எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
A
லோக்சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள்
B
லோக்சபா மற்றும் ராஜ்ய சபா உறுப்பினர்கள்
C
லோக்சபா, ராஜ்யசபா மற்றும் எல்லா மாநில சட்டமன்ற உறுப்பினர்களாலும்
D
நேரடியாக இந்திய மக்களால்
Question 34
இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?
A
டாக்டர் இராதாகிருஷ்ணன்
B
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
C
இராஜகோபாலாச்சாரி
D
ஜெயபிரகாஷ் நாராயணன்
Question 35
தி.மு.க. நிறுவப்பட்ட ஆண்டு
A
1949
B
1952
C
1956
D
1947
Question 36
இந்தியாவில் மாநில ஆளுநர்களை அமர்த்தும் அதிகாரம் யாரிடமுள்ளது?
A
ஜனாதிபதி
B
பிரதம மந்திரி
C
முதலமைச்சர்
D
தலைமை நீதிபதி
Question 37
இந்தியாவில் அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர்
A
அம்பேத்கார்
B
இராஜாஜி
C
சரோஜினி நாயுடு
D
இராஜேந்திர பிரசாத்
Question 38
இந்திய அரசியல் சட்டத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் பின்வரும் பகுதியில் உள்ளது.
A
பகுதி III
B
பகுதி II
C
பகுதி IV
D
பகுதி V
Question 39
திட்டக்குழுவின் தலைவர்
A
நிதி அமைச்சர்
B
திட்ட அமைச்சர்
C
வர்த்தக அமைச்சர்
D
பிரதம அமைச்சர்
Question 40
இந்திய திட்டக்குழு பின்வரும் எந்த ஆண்டில் அமைக்கப்பட்டது?
A
1948
B
1950
C
1951
D
1954
Question 41
குடியரசுத் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தை யாரிடம் சமர்ப்பிக்கிறார்?
A
பிரதம அமைச்சர்
B
துணைக் குடியரசுத் தலைவர்
C
அவைத் தலைவர்
D
உச்சநீதிமன்ற நீதிபதி
Question 42
360வது இந்திய அரசியலமைப்பு சட்ட ஷரத்து எதைப் பற்றி குறிப்பிடுகிறது?
A
சுதந்திர உரிமை
B
சொத்துரிமை
C
தேசிய அவசர கால பிரகடன நிலை
D
நிதிநிலை நெருக்கடி பிரகடனம்
Question 43
அடிப்படை உரிமைகளை செயல்படுத்துவதற்கு யாருக்கு நீதிப் பேராணைகளை வழங்கக்கூடிய அதிகாரம் இருக்கிறது?
A
பாராளுமன்றம்
B
குடியரசுத் தலைவர்
C
தலைமை நீதிமன்றம்
D
சட்ட அமைச்சர்
Question 44
முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு
A
1956
B
1950
C
1952
D
1948
Question 45
அகில இந்திய பணிகளுக்கான அலுவலர்களை தேர்ந்தெடுப்பது
A
பிரதம அமைச்சர்
B
பாராளுமன்றம்
C
குடியரசுத் தலைவர்
D
மத்திய தேர்வாணையம்
Question 46
இந்திய அரசியலமைப்புச் சட்டம்
A
நெகிழாத் தன்மையுடையது
B
நெகிழும் தன்மையுடையது
C
பகுதியாக நெகிழாத் தன்மையுடையது மற்றும் பகுதியான நெகிழும் தன்மை உடையது
D
அதிக நெகிழாத் தன்மையுடையது
Question 47
“உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது”? என்று பொருள்படும் நீதிப் பேராணை எது?
A
“உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது”? என்று பொருள்படும் நீதிப் பேராணை எது?
B
உரிமையேது வினா நீதிப்பேராணை
C
ஆவணக் கேட்பு நீதிப் பேராணை
D
தடைநீதிப் பேராணை
Question 48
இந்தியாவில் ஊரக உள்ளாட்சி நிறுவனங்கள் தங்களுடைய முக்கிய நிதியை பெறுவது _____ மூலமாக
A
அரசாங்க மானியங்கள்
B
உள்ளூர்வரிகள்
C
சொத்துவரி
D
வருமான வரி
Question 49
குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்
A
4 ஆண்டுகள்
B
6 ஆண்டுகள்
C
5 ஆண்டுகள்
D
ஆயுட்காலம்
Question 50
இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவை பற்றி விவரிப்பது?
A
மாநிலங்களின் ஒன்றியம்
B
அரைகுறை கூட்டாட்சி
C
மாநிலங்களின் கூட்டமைப்பு மற்றும் யூனியன் பிரதேசங்கள்
D
ஒரு முக அரசு
Question 51
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்த பிரிவு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளது?
A
7 வது பிரிவு
B
170வது பிரிவு
C
270வது பிரிவு
D
370வது பிரிவு
Question 52
அரசியலமைப்பின் 352வது பிரிவில் அவசரகால பிரகடனத்தில் எந்த அடிப்படை உரிமையை ரத்து செய்ய முடியாது?
A
வாழும் உரிமை
B
அரசியலமைப்பு பரிகார உரிமை
C
சமத்துவ உரிமை
D
பேச்சுரிமை
Question 53
ஒரு நபர் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தேவையான வயது வரம்பு
A
25 வயதுக்கு மேல்
B
30 வயதுக்கு மேல்
C
35 வயதுக்கு மேல்
D
40 வயதுக்கு மேல்
Question 54
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைவு கோட்பாட்டியல் உருவாவதற்கு காரணமாயிருந்த வழக்கு
A
கோபாலனுக்கும், மதராஸ் மாநிலத்திற்கும் இடையிலான வழக்கு
B
கோலக் நாத் வழக்கு
C
கேசவானந்த பாரதி வழக்கு
D
மினர்வா மில்ஸ் வழக்கு
Question 55
இந்திய ஜனாதிபதியின் ஊதியம்
A
ரூ.15,000
B
ரூ. 20,000
C
ரூ. 25,000
D
ரூ. 50000
Question 56
இந்திய தேர்வாணையம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது
A
அரசியலமைப்பு அடிப்படை
B
சட்ட அடிப்படை
C
அரசியலமைப்பு மற்றும் சட்ட அடிப்படை கிடையாது ஆனால் அரசியலமைப்பு அடிப்படை இல்லாத வளர்ச்சி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 57
தேசிய அவசர நிலையை எத்தனை முறை குடியரசுத் தலைவர் பிரகடனப்படுத்தியுள்ளார்?
A
ஒருமுறை
B
இருமுறைகள்
C
மூன்று முறைகள்
D
நான்கு முறைகள்
Question 58
யாராக் ராஜ்ய சபையை கலைக்க முடியும்?
A
பிரதம மந்திரி
B
ஜனாதிபதி
C
உதவி ஜனாதிபதி
D
யாருமில்லை
Question 59
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தயாரித்த குழுவின் தலைவராக இருந்தவர் யார்?
A
ஜே.பி.கிருபாளணி
B
இராஜேந்திர பிரசாத்
C
ஜவஹர்லால் நேரு
D
பி.ஆர்.அம்பேத்கார்
Question 60
தமிழ்நாடு திட்டக்குழுவின் தலைவர்
A
ஆளுநர்
B
முதலமைச்சர்
C
வருவாய் துறை மந்திரி
D
நிதி மந்திரி
Question 61
11வது நிதி கமிஷனின் தலைவர் யார்?
A
குஸ்ரூ
B
சவான்
C
தீபக்நய்யார்
D
சென்குப்தா
Question 61 Explanation: 
குறிப்பு: 2002 முதல் 12வது நிதி கமிஷன் தலைவர்- சி.ரங்கராஜன்
Question 62
இந்திய அரசியலமைப்பின் முகவுரை எந்த அரசியலமைப்பு சட்ட திருத்தத்தால் திருத்தப்பட்டது?
A
24வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
B
22 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
C
44 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
D
73 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
Question 63
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எத்தனை அட்டவணைகள் உள்ளன?
A
395
B
8
C
9
D
12
Question 64
இந்திய அரசியலமைப்பின் மூன்றாவது பிரிவு எதைப்பற்றி குறிப்பிடுகிறது?
A
அரசின் வழிகாட்டி நெறிமுறைகள்
B
அடிப்படை உரிமைகள்
C
அடிப்படை கடமைகள்
D
முகவுரை
Question 65
மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் எத்தனை ஆண்டுகள்?
A
மூன்று ஆண்டுகள்
B
நான்கு ஆண்டுகள்
C
ஐந்து ஆண்டுகள்
D
ஆறு ஆண்டுகள்
Question 66
நிதி ஆணையத்தை உருவாக்குபவர் யார்?
A
நிதி அமைச்சர்
B
தலைமை அமைச்சர்
C
குடியரசுத் தலைவர்
D
துணைக் குடியரசுத் தலைவர்
Question 67
மக்களவையில் பணமசோதாவை அறிமுகப்படுத்துபவர் யார்?
A
பிரதம மந்திரி
B
சபாநாயகர்
C
நிதி அமைச்சர்
D
இவர்களில் எவருமிலர்
Question 68
பாராளுமன்றத்தின் இரு அவைகளும் இணைந்த கூட்டத்தை தலைமை ஏற்று நடத்துவது யார்?
A
குடியரசுத் தலைவர்
B
துணைக் குடியரசுத் தலைவர்
C
சபாநாயகர்
D
பிரதம மந்திரி
Question 69
இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமுலுக்கு வரும் பொழுது மத்திய பட்டியலில் இருந்த விஷயங்கள்
A
66 விஷயங்கள்
B
97 விஷயங்கள்
C
47 விஷயங்கள்
D
78 விஷயங்கள்
Question 70
இந்திய அரசியல் அதிகாரத்தின் முக்கிய ஆதாரம்
A
மக்கள்
B
பாராளுமன்றம்
C
அரசியலமைப்புச் சட்டம்
D
குடியரசுத் தலைவர்
Question 71
இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவை உறுப்பினரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்?
A
5 ஆண்டுகள்
B
3 ஆண்டுகள்
C
4 ஆண்டுகள்
D
6 ஆண்டுகள்
Question 72
பாராளுமன்ற முறை அரசாங்கத்தில் ஆட்சித்துறை பொறுப்புடையது
A
நேரிடையாக மக்களிடத்தில்
B
சட்டமன்றத்திற்கு
C
நீதிமன்றத்திற்கு
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 73
எந்த அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் முன்னால் ஆட்சியாளர்களின் பட்டங்களையும், சிறப்பு சலுகைகளையும் அகற்றியது?
A
24 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
B
26 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
C
42 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
D
44 வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம்
Question 74
1953ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட மாநிலங்கள் சீரமைப்பு ஆணையத்தின் தலைவராக இருந்தவர் யார்?
A
பாஸல் அலி
B
மஹாஜன்
C
பணிக்கர்
D
குன்சுரு
Question 75
ஜனாதிபதி தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை யாருக்கு சமர்ப்பிக்கிறார்?
A
ஆளுநர்
B
சபாநாயகர்
C
உதவி ஜனாதிபதி
D
பிரதம மந்திரி
Question 76
நடைமுறையிலுள்ள மாநிலங்களின் எல்லைகளை மாற்றுவதற்கான அதிகாரத்தை பெற்றுள்ளது யார்?
A
குடியரசுத் தலைவர்
B
பிரதம மந்திரி
C
பாராளுமன்றம்
D
மாநில சட்டமன்றம்
Question 77
கீழ்க்கண்ட அடிப்படை உரிமைகளின் எந்த உரிமை அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தால் நீக்கப்பட்டது?
A
சுரண்டலுக்கெதிரான உரிமை
B
மத சுதந்திர உரிமை
C
சொத்துரிமை
D
பேச்சு உரிமை
Question 78
குடியரசுத் தலைவரின் அவசர கால சட்டம் எவ்வளவு காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்?
A
மூன்று மாதம்
B
இரண்டு மாதம்
C
குடியரசுத் தலைவர் அதை நீக்கும் வரை
D
ஆறு மாதங்கள்
Question 79
அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற நாள்
A
26 ஜனவரி, 1948
B
16 ஆகஸ்ட், 1947
C
9 டிசம்பர், 1946
D
16 நவம்பர், 1947
Question 80
பட்டியல் I         ஐ, பட்டியல் II உட பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு. பட்டியல் I                                             பட்டியல் II
  1. தலைமைத் தேர்தல் அதிகாரி 1. ராஜ்ய சபை உறுப்பினர்களால்                                                                               தேர்ந்தெடுக்கப்படுகிறார்
  2. மக்களவை சபாநாயகர் 2. குடியரசுத் தலைவரால்                                                                                                      நியமிக்கப்படுகிறார்
  3. ராஜ்ய சபாவின் துணைத்தலைவர் 3. மக்களவை உறுப்பினரால்                                                                                                          தேர்ந்தெடுக்கப்படுகிறார்
A
3 2 1
B
1 3 2
C
2 3 1
D
2 1 3
Question 81
பஞ்சாயத்து ராஜ் எந்த குழுவின் பரிந்துரையின்படி அமைக்கப்பட்டது?
A
ஜீவராஜ் மேத்தா
B
அசோக் மேத்தா
C
பல்வந்த்ராய் மேத்தா
D
இவர்களில் எவருமிலர்
Question 82
உச்சநீதிமன்றம் குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைப்பது
A
அமைச்சரவையில் உள்ள ஓர் அமைச்சரை நீக்க
B
மத்திய அரசு தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்க
C
மக்களவையின் தலைவரை நீக்க
D
மேலே சொல்லப்பட்ட அனைவரையும் நீக்க
Question 83
இந்தியாவில் நிதிப்புரனாய்வு அதிகாரத்தை பயன்படுத்துவது
A
உயர்நீதிமன்றங்கள் மட்டும்
B
கிழ்நிலை நீதிமன்றங்கள் மட்டும்
C
உச்ச நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள்
D
உச்சநீதிமன்றம் மட்டும்
Question 84
இந்திய அரசாங்கத்தின் முதல் சட்ட அலுவலர் யார்?
A
உச்சநீதிமன்ற நீதிபதி
B
சட்ட அமைச்சர்
C
அட்டார்னி-ஜெனரல்
D
இவர்களில் எவருமிலர்
Question 85
மாநிலங்களவை கலைக்கப்படுவது
A
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை
B
ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கும்
C
ஒவ்வொரு ஆறு ஆண்டுக்கும்
D
கலைக்கப்படுவதே இல்லை
Question 86
மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தும் பொறுப்பு பெற்றிருப்பது
A
மாநில தேர்தல் ஆணையம்
B
மாநில ஆளுநர்
C
தேர்தல் ஆணையம்
D
ஜனாதிபதி
Question 87
இந்திய பாராளுமன்றம் கொண்டுள்ளது
A
நேரடியாக தேர்வு பெற்ற உறுப்பினர்களை மட்டும்
B
நேரடியாக தேர்வு பெற்ற மற்றும் நியமன உறுப்பினர்களை மட்டும்
C
நேரடியாகவும் மறைமுகமாகவும் தேர்வு பெற்ற உறுப்பினர்களை
D
நேரடியாகவும் மறைமுகமாகவும் தேர்வு பெற்ற உறுப்பினர்கள் மற்றும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களை
Question 88
பின்வருவனவற்றுள் அரசியல் அமைப்புக் குழுவின் நிரந்தரத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
A
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
B
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்
C
வல்லபாய் பட்டேல்
D
மகாத்மா காந்தி
Question 89
புதிய இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது எப்பொழுது?
A
15 ஆகஸ்ட், 1947
B
26 நவம்பர், 1949
C
26 ஜனவரி, 1950
D
15 ஆகஸ்ட், 1950
Question 90
இந்திய பிரதமரின் பதவிகாலம் எத்தனை ஆண்டுகள்?
A
ஐந்து ஆண்டுகள்
B
எவ்வளவு காலம் பெரும்பான்மை கட்சியின் தலைவராக இருக்கிறாரோ அதைப் பொறுத்து
C
ஜனாதிபதியின் வழிகாட்டுதலை பொறுத்தது
D
மக்களவையின் நம்பிக்கை பெற்றிருக்கும் காலம் வரைக்கும்
Question 91
இந்தியாவின் முதல் துணை குடியரசுத் தலைவர் யார்?
A
டாக்டர் ஜாகீர் உசேன்
B
டாக்டர் இராதாகிருஷ்ணன்
C
டாக்டர் வி.வி.கிரி
D
ஜி.எஸ். பதாக்
Question 92
எந்த ஒருவரும் இந்திய ஜனாதிபதி பதவியை வகிப்பது
A
ஒரு தடவை
B
இரண்டு தடவை
C
மூன்று தடவை
D
சட்டத்தில் அப்படி எந்தவொரு வரையறையும் இல்லை
Question 93
அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் உறுதி செய்வது
A
தனிநபர் சுதந்திரம்
B
மக்களாட்சி
C
மக்களாட்சி அரசு
D
மதச்சார்பின்மை
Question 94
பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருத்தப்பட்டிருக்கிறது?
A
சமத்துவ உரிமை - விதிகள் 25-28
B
சமய உரிமை - விதிகள் 14-18
C
கல்வி மற்றும் பயன்பாட்டு உரிமை - விதிகள் 32-35
D
சுரண்டலுக்கெதிரான உரிமை - விதிகள் 23-14
Question 95
பொதுப் பட்டியலில் அடங்கியுள்ளவை
A
35 துறைகள்
B
47 துறைகள்
C
66 துறைகள்
D
எண்கள் குறிப்பிடவில்லை
Question 96
‘அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள்’ பகுதி இதிலிருந்து பெறப்பட்டது.
A
இந்திய அரசாங்க சட்டம், 1935
B
ஐக்கிய அமெரிக்கா அரசியலமைப்பு
C
பிரிட்டிஷ் அரசியலமைப்பு
D
அயர்லாந்து அரசியலமைப்பு
Question 97
இந்தியாவில் எப்பொழுது முதல் முதலாக தேசிய நெருக்கடி அமுல்படுத்தப்பட்டது?
A
1962
B
1966
C
1978
D
1987
Question 98
இந்திய அரசின் ஆட்சி மொழி ________ ஆகும்.
A
ஆங்கிலம்
B
ஹிந்தி
C
சமஸ்கிருதம்
D
பாரசீகம்
Question 99
பாராளுமன்றத்தின் எந்த சபையில் பண மசோதக்கள் தோன்றலாம்?
A
கீழ்சபை
B
ராஜ்யசபை
C
மேல்சபை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 100
இந்தியாவில் காணப்படுவது
A
பலகட்சி முறை
B
இரண்டு கட்சி முறை
C
ஒற்றைக்கட்சி முறை
D
இவற்றுள் எதுவுமில்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!