Indian PolityOnline Test

Indian Polity Model Test 3 – Tamil

Indian Polity Model Test Questions 3 in Tamil

Congratulations - you have completed Indian Polity Model Test Questions 3 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பாராளுமன்ற மேலவையில் எந்த மாநிலம் அதிகபட்ச இடங்களைப் பெற்றிருக்கிறது?
A
ஆந்திரப் பிரதேசம்
B
பீஹார்
C
உத்திரப் பிரதேசம்
D
மேற்கு வங்காளம்
Question 2
போர் பிரகடனப்படுத்துவதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் படைத்தவர் யார்?
A
குடியரசுத் தலைவர்
B
தலைமை அமைச்சர்
C
பாராளுமன்றம்
D
மக்களவை
Question 3
இந்திய குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிப்பது
A
குடியரசுத் தலைவரின் விருப்பப்பட்ட காலம் வரை
B
ஐந்தாண்டு காலம்
C
பிரதம மந்திரியின் விருப்பப்பட்ட காலம் வரை
D
நான்காண்டு காலம்
Question 4
அமைச்சர்கள் குழு யாருக்குப் பொறுப்பானவர்கள்?
A
பிரதம மந்திரி
B
குடியரசுத் தலைவர்
C
மக்கள்
D
பாராளுமன்றம்
Question 5
கீழ்க்கண்ட பல்வேறு நாடுகளிலிருந்து எடுக்கப்பட்ட சரியான சிறப்பு இயல்புகள் எது?
A
சட்டத்தின் ஆட்சி - அமெரிக்கா
B
நீதிப்பண்பு அதிகாரம் - ஆஸ்திரேலியா
C
பொதுப்பட்டியல் - இங்கிலாந்து
D
அரசு வழிகாட்டி நெறி முறைகள் - அயர்லாந்து
Question 6
தணிக்கைத்துறை உயர் அதிகாரி விருப்பப்படி தன்னுடைய இராஜினாமா கடிதத்தை முறைப்படி யாருக்கு அனுப்பி வைப்பார்?
A
குடியரசுத்தலைவர்
B
பிரதம மந்திரி
C
கீழவையின் சபாநாயகர்
D
மேற்குறிப்பிட்டவர்களில் யாருமில்லை
Question 7
பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களில் அமைந்திருக்கும் சிறிய நிர்வாக அமைப்பு
A
கிராம பஞ்சாயத்து
B
பஞ்சாயத்து சமிதி
C
ஜில்லா பரிஷத்
D
மாநகராட்சி
Question 8
சபாநாயகரை தெரிவு செய்வது
A
பாராளுமன்ற கீழவை
B
குடியரசுத் தலைவர்
C
பிரதம அமைச்சர்
D
கீழவையில் அங்கம் வகிக்கின்ற எதிர்கட்சிகள்
Question 9
பிரதம அமைச்சர் கட்டாயம் இதில் உறுப்பினர் ஆவார்
A
பொதுக் கணக்குகள் குழு
B
கீழவை
C
மேலவை
D
மாநில சட்ட மன்றம்
Question 10
இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எங்கு தீர்த்து வைக்கப்படுகின்றன?
A
பாராளுமன்றத்தில்
B
மக்களவையில்
C
மாநிலங்களவையில்
D
உச்சநீதிமன்றத்தில்
Question 11
மேலவை உறுப்பினர்கள் இக்குறிப்பிட்ட வயதினைக் கடந்தவராக இருத்தல் வேண்டும்
A
21 வயது
B
25 வயது
C
30 வயது
D
35 வயது
Question 12
இந்திய அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் விருப்பத்தை பாதுகாக்கக் கூடிய விதி எது?
A
விதி 256
B
விதி 29
C
விதி 370
D
விதி 22
Question 13
இந்தியப் பாராளுமன்ற குழுக்களிலே எக்குழு அதிக உறுப்பினர்களைக் கொண்டது?
A
பொதுக் கணக்குகள் குழு
B
அரசு உடைமைகள் கொண்ட குழு
C
விதிமுறைக்குழு
D
திறனாய்வுக்குழு
Question 14
இந்திய ஜனாதிபதியால் இராஜ்ய சபாவிற்கு எத்தனை நபர்கள் நியமிக்கப்படுகிறார்கள்?
A
12
B
10
C
2
D
6
Question 15
கீழ்க்கண்ட எந்த அரசியலமைப்புத் திருத்தம் அடிப்படை கடமைகள் என்ற அத்தியாயத்தைச் சேர்ந்தது?
A
42வது
B
44வது
C
73 வது
D
35 வது
Question 16
பத்திரிக்கை சுதந்திரம் கீழ்க்கண்ட ஷரத்தில் அடங்கியுள்ளது?
A
19(1)
B
21(a)
C
31(b)
D
இவற்றில் எதுவுமில்லை
Question 17
மாநில மேலவையை ஏற்படுத்தவோ, எடுத்து விடவோ வேண்டுமெனில், மாநில கீழ் சபையின் கீழ்க்கண்ட பெரும்பான்மை தேவை
A
2/3 பெரும்பான்மை
B
சாதாரண பெரும்பான்மை
C
1/3 பெரும்பான்மை
D
இவற்றில் எதுமில்லை
Question 18
ஜம்மு & காஷ்மீர் மாநில சேர்க்கப்பட்டுள்ள பட்டியல் எது?
A
மூன்றாவது
B
ஒன்றாவது
C
ஏழாவது
D
ஐந்தாவது
Question 19
ஆளுநருக்கு
A
சட்டமன்ற கூட்டத்தை முடித்து வைக்க அதிகாரத்தை இல்லை
B
சட்டமன்றத்தை கலைக்க அதிகாரமில்லை
C
சட்டமன்றத்தை ஒத்திவைக்க அதிகாரமில்லை
D
சட்டமன்ற கூட்டத்திற்கு அழைப்பு விட அதிகாரம் இல்லை
Question 19 Explanation: 
குறிப்பு: ஒத்திவைக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு மட்டுமே உண்டு.
Question 20
பழங்குடியினரை குறிப்பிடுவது
A
6வது ஷெட்யூல்
B
8வது ஷெட்யூல்
C
9வது ஷெட்யூல்
D
1வது ஷெட்யூல்
Question 21
மேற்கு நாடுகளில் சமயசார்பற்ற அரசு ஏனெனில்
A
அரசு சமயத்தில் தலையிடாது
B
அரசு எல்லா சமயங்களையும் சமமாக பாவிக்கும்
C
கல்வி நிறுவனங்கள் சமயக் கல்வியை தராது
D
வேலை வாய்ப்பில் அரசு எந்த பாகுபாடும் செய்யாது.
Question 22
நீதிப்புனராய்வு முறையை இந்தியா பின்பற்றிய நாடு
A
அமெரிக்க ஐக்கிய நாடு
B
பிரிட்டன்
C
பிரான்ஸ்
D
அயர்லாந்து
Question 23
இந்தியக் கூட்டாட்சி, ஒற்றை  அரசாக கீழ்க்கண்ட நிலையில் மாறும்
A
பொதுத் தேர்தலின் போது
B
பாராளுமன்றத்தில் இரண்டில் மூன்று பெரும்பான்மையினால்
C
தேசிய நெருக்கடி நிலையின்போது
D
குடியரசுத்தலைவர் ஆணையினால்
Question 24
திட்டக்குழு ஏற்படுத்தப்பட்ட வருடம்
A
1947
B
1950
C
1952
D
1956
Question 25
முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற வருடம்
A
1947
B
1950
C
1952
D
1956
Question 26
பொது கணக்குக் குழுவின் தலைவரை நியமிப்பவர்
A
குடியரசுத் தலைவர்
B
சபாநாயகர்
C
பிரதம மந்திரி
D
இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி
Question 27
பல்வந்த்ராய் மேத்தா குழு ஏற்படுத்தப்பட்ட வருடம்
A
1950
B
1952
C
1955
D
1958
Question 28
பஞ்சாயத்து சமிதி
A
கிராம அளவில் உள்ளது
B
யூனியன் அளவில் உள்ளது
C
மாவட்டாளவில் உள்ளதுமாவட்டாளவில் உள்ளது
D
எல்லா அளவில் உள்ளது
Question 29
ஓர் அரசாங்க அதிகாரி தனது அரசியல் சுதந்திரத்தை கீழ்க்கண்ட முறையில் செலுத்தலாம்
A
வாக்கு செலுத்தும்போது
B
அரசாங்கத்தை வெளிப்படையா குறை கூறுவது மூலம்
C
தேர்தலில் நிற்பதன் மூலம்
D
அரசியல்கட்சியில் சேர்வதன் மூலம்
Question 30
பட்டியல் I ஐ, பட்டியல் II உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு:
  • பட்டியல் I                      பட்டியல் II
  1. நெசட் 1. நேபாளம்
  2. டயட் 2. இஸ்ரேல்
  3. காங்கிரஸ் 3. ஜப்பான்
  4. பஞ்சாயத்து 4. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
A
2 3 4 1
B
1 2 3 4
C
3 1 2 4
D
4 3 1 2
Question 31
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க:
  • கூற்று (A): இந்திய அரசியல் சாசனத்தில், ஒரே மாதிரியான சிவில் நடத்தை விதிகள் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தாலும் அவை இன்னும் நடைமுறைப் படுத்தப்படவில்லை.
  • காரணம்(R): வழிகட்டு நெறி கொள்கையில் நீதி மன்றம் தலையிட முடியாது.
A
(A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கம்
B
(A) மற்றும் (B) சரியானவை. (R) என்பது (A) யின் சரியான விளக்கமல்ல
C
(A) சரியானது ஆனால் (R) தவறானது
D
A) தவறானது ஆனால் (R) சரியானது
Question 32
தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் தலைவர்
A
ஆளுநர்
B
தலைமைச் செயலர்
C
முதல் அமைச்சர்
D
திட்ட அமைச்சர்
Question 33
அமைச்சர்களுக்கு தாங்கள் வகிக்க்கும் துறைகளை ஒதுக்குவது
A
பிரதம அமைச்சர்
B
தலைமை நீதிபதி
C
சபாநாயகர்
D
குடியரசுத் துணைத் தலைவர்
Question 34
ஒரு மாநில அரசு அரசியலமைப்புப்படி செயல்பட முடியவில்லை என்றால், குடியரசுத் தலைவர் பின்வரும் எந்த விதிகளின்படி நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தலாம்?
A
விதி 356
B
விதி 352
C
விதி 350
D
360
Question 35
மக்களவைக்கு போட்டியிடும் ஒருவர்
A
21 வயதுக்கு குறைவாக இருக்கக் கூடாது
B
18 வயதுக்கு குறைவாக இருக்கக் கூடாது
C
22 வயதுக்கு குறைவாக இருக்கக் கூடாது
D
25 வயதுக்கு குறைவாக இருக்கக் கூடாது
Question 36
கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி
A
குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
B
பிரதம அமைச்சரால் நியமிக்கப்படுகிறார்
C
பிரதம அமைச்சரால் நியமிக்கப்படுகிறார்
D
குடியரசுத் துணைத்தலைவரால் நியமிக்கப்படுகிறார்
Question 37
கிராம சுவராஜ் என்ற கருத்தை யார் கூறியது?
A
ஜெயபிரகாஷ் நாராயண்
B
ஆச்சார்யா வினோபா பாவே
C
மகாத்மா காந்தி
D
சுவாமி தயானந்தா
Question 38
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த வருடம்
A
1949
B
1950
C
1947
D
1948
Question 39
அரசியலமைப்பு சபையின் நிரந்தர தலைவராக இருந்தவர்?
A
பண்டிட் ஜவஹர்லால் நேரு
B
இராஜேந்திர பிரசாத்
C
சச்சிதானந்த சின்கா
D
டி.டி.கிருஷ்ணமாச்சாரி
Question 40
இந்திய அரசியலமைப்பில் சர்ச்சைக்குரிய விதி
A
விதி 356
B
விதி 368
C
விதி 370
D
விதி 352
Question 41
இந்தியப் பாராளுமன்றத்தில் உள்ள பெரிய குழு எது?
A
பொதுக்கணக்கு குழு
B
மதிப்பீட்டுக் குழு
C
மனுக்கள் குழு
D
விதிகள் குழு
Question 42
பின்வரும் மாநிலங்களில் எந்த மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் திட்டம் முதன்முதலாக நடைமுறைப்படுத்தப்பட்டது?
A
ராஜஸ்தான்
B
ஹரியானா
C
உத்திரப் பிரதேசம்
D
மகாராஷ்டிரா
Question 42 Explanation: 
குறிப்பு: அக்டோபர் 2, 1959ல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
Question 43
பின்வரும் இந்திய அரசியலமைப்பு விதிகளில் எந்த விதிப்படி கணக்கு மற்றும் தணிக்கையாளர் பதவியை ஏற்படுத்தப்படுகிறது?
A
விதி 143
B
விதி 147
C
விதி 148
D
விதி 201
Question 44
மக்கள், தங்கள் நிர்வாக விவகாரங்களில் பங்கு கொள்வது என்பது
A
மக்கள் தங்களுடைய அரசாங்கம் என உணர வைக்கிறது.
B
அரசாங்க திட்டங்களுக்கு வெற்றியை கொடுக்கிறது
C
மேலே சொல்லப்பட்ட இரண்டும்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 45
அரசியலமைப்பின்படி அமைச்சரவை
A
குடியரசுத் தலைவரிடம் நம்பிக்கை பெற்றிருக்கும் வரையில் பதவி வகிக்கலாம்
B
மக்களவைத் தலைவரிடம் நம்பிக்கை பெற்றிருக்கும் வரையில் பதவி வகிக்கலாம்
C
பாராளுமன்றத்தில் நம்பிக்கை பெற்றிருக்கும் வரையில் பதவி வகிக்கலாம்
D
பிரதம அமைச்சரின் நம்பிக்கை பெற்றிருக்கும் வரையில் பதவி வகிக்கலாம்.
Question 46
உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும்வயது
A
60 வயது
B
62 வயது
C
65 வயது
D
67 வயது
Question 47
இந்திய அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரும் முறையானது
A
அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது
B
இங்கிலாந்து அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது
C
ரஷ்ய அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது
D
தென் ஆப்பிரிக்க அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது
Question 47 Explanation: 
குறிப்பு: ஷரத்து 368 சட்ட திருத்தத்தைப் பற்றியது
Question 48
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நியமனம் செய்யப்படுவது
A
குடியரசுத்தலைவரால் மட்டும்
B
தலைமை அமைச்சரால் மட்டும்
C
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஆலோசனையைப் பெற்று குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
D
சட்ட அமைச்சரால்
Question 49
இந்திய குடியரசுத் தலைவர்
A
அரசின் தலைவர்
B
அரசாங்கத்தின் தலைவர்
C
அரசின் தலைவரும் மற்றும் அரசாங்கத்தின் தலைவர்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 50
மத்திய அமைச்சரவைக் குழு
A
நாட்டின் உண்மையான நிர்வாக அதிகாரம் உடையது
B
நாட்டின் பெயரளவிலான நிர்வாக அதிகாரம் உடையது
C
நாட்டின் பெயரளவிலான மற்றும் உண்மையான நிர்வாக அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை
D
இவைகளில் எதுவுமில்லை
Question 51
தமிழ்நாட்டில் உள்ள மொத்த நாடாளுமன்றத் தொகுதி
A
21
B
20
C
25
D
39
Question 52
ஜனதா சங்கத் என்பது எந்த நாட்டின் பாராளுமன்றத்தை குறிப்பது
A
நேபாளம்
B
பங்களாதேஷ்
C
பூட்டான்
D
ஸ்ரீலங்கா
Question 53
அரசியல் அமைப்பின் எழுவத்தி நான்காவது திருத்தம் அளித்தது
A
மாநில திட்டத்தின் ஆணை பிறப்பிக்கும் கோட்பாடுகள்
B
ஓட்டு அளிக்கும் வயது 21 லிருந்து 18 வயதிற்கு குறைக்கப்படுவது
C
மூன்று வகையான நகராண்மை கழகங்கள் அமைத்தல்
D
எட்டாவது பட்டியலில் சில மொழிகளை, சேர்த்து கொள்ளுதல்
Question 54
டையட் எனப்படும் பார்லிமெண்ட் உள்ள நாடு
A
யு.கே
B
ஜப்பான்
C
பிரான்சு
D
யு.எஸ்.ஏ
Question 55
1995 ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள சட்டமன்ற அந்தஸ்து பெற்ற மாநிலங்கள் எத்தனை?
A
35
B
20
C
14
D
15
Question 55 Explanation: 
குறிப்பு: 2000 ஆம் ஆண்டிலிருந்து 28 மாநிலங்கள் உள்ளன.
Question 56
மூன்று மாதங்களுக்கு அதிகமாக ஒருவரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு யாருடைய பரிந்துரை தேவைப்படுகிறது?
A
உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி
B
அட்வகேட் ஜெனரல்
C
அட்டர்னி ஜெனரல்
D
பரிந்துரைக்குழு
Question 57
எந்த கூறு ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு பிரத்யேக சலுகை அளிக்க வகை செய்கின்றது?
A
356
B
368
C
372
D
370
Question 58
இந்தியாவில் சட்டத்தின் வழி ஆட்சி எனில்
A
அரசாங்க ஊழியர்களுக்கு என சிறப்புச்சட்டம் உள்ளது
B
அரசியல்வாதிகள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள்
C
பிரதம அமைச்சர் சட்டத்திற்கு மேற்பட்டவர்கள்
D
சட்டத்தின் முன் அனைவரும் சமம்
Question 59
வயது வந்தோர் வாக்குரிமையால் உருவாக்கப்படுவது
A
சமூக சமத்துவம்
B
சட்ட சமத்துவம்
C
பொருளாதார சமத்துவம்
D
அரசியல் சமத்துவம்
Question 60
இந்திய அரசியலமைப்பில் எத்தனை அட்டவணைகள் உள்ளன?
A
பத்து
B
ஒன்பது
C
பன்னிரண்டு
D
பதினைந்து
Question 61
இந்தியாவில் பாராளுமன்ற ஈரவைக் கூட்டு கூட்டத்தொடரைக் கூட்டும் உரிமை யாரிடம் உள்ளது?
A
பிரதம அமைச்சர்
B
குடியரசுத் தலைவர்
C
துணைக் குடியரசுத் தலைவர்
D
முன்னர் கூறிய எவரிடமும் இல்லை
Question 62
ராஜ்ய சபா உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பவர்கள்
A
மக்கள்
B
மாநில சட்டமன்றங்கள்
C
தலஆட்சி அமைப்புகள்
D
லோக்சபா
Question 63
மக்களவையின் தலைமைச் செயலர் யாருக்கு மட்டும் பொறுப்புடையவர்?
A
சபாநாயகர்
B
தலைமை அமைச்சர்
C
அமைச்சர் குழு
D
தலைமை செயலர்
Question 64
துணை குடியரசுத் தலைவரின் ராஜினாமா கடிதம் யாருக்கு அனுப்பப்பட வேண்டும்?
A
குடியரசுத் தலைவர்
B
அமைச்சரவை
C
தலைமை அமைச்சர்
D
தலைமை தேர்தல் ஆணையர்
Question 65
எத்தனை நாட்களுக்குள் குடியரசுத் தலைவர் தமது ஒப்புதலை ஒரு மசோதாவிற்கு அளிக்க வேண்டும் என்று அரசியலமைப்பு நிர்ணயித்துள்ளது?
A
14 நாட்கள்
B
1 மாதம்
C
3 மாதங்கள்
D
எதுவுமில்லை
Question 66
இந்தியாவில் ஒரு ரூபாய்த்தாளில் கையொப்பமிட்டுள்ளவர்
A
குடியரசுத் தலைவர்
B
ரிசர்வ் வங்கி கவர்னர்
C
பிரதம மந்திரி
D
நிதித்துறைச் செயலர்
Question 67
81வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் கீழ்க்கண்டவற்றில் எதற்காக கொண்டு வரப்பட்டது?
A
பிற்பட்ட மற்றும் SC/ST பிரிவுகளுக்கு 67% இட ஒதுக்கீட்டுக்கு
B
அரசுப் பணியில் பெண்களுக்கு 50% இட ஒதுக்கீட்டுக்கு
C
பாராளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33%, இடஒதுக்கீட்டுக்கு
D
கல்வி நிலையங்களில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீட்டுக்கு
Question 68
உயர்நீதி மன்றத்தின் நீதிபதி யாரால் நியமனம் செய்யப்படுகின்றார்?
A
பிரதம மந்திரி
B
ஜனாதிபதி
C
ஆளுநர்
D
தலைமை நீதிபதி
Question 69
மாநில மசோதக்களுக்கு யார் ஒப்புதல் அளிக்க வேண்டும்?
A
குடியரசுத் தலைவர்
B
மத்திய அரசாங்கம்
C
பாராளுமன்றம்
D
ஆளுநர்
Question 70
பஞ்சாயத்து ராஞ் என்பதன் அடிப்படை நோக்கம் என்ன?
A
கட்சிக்காரர்களுக்கு பதவிகள் கொடுப்பது
B
மக்களாட்சியை ஊரக அளவில் பரவலாக்குவது
C
நேரடியாக வரிகளை வசூலிப்பது
D
கிராம மக்களுக்கு வேலை தருவது
Question 71
மாநில சட்டப் பேரவையைக் கூட்டுவது யார்?
A
முதலமைச்சர்
B
ஆளுநர்
C
குடியரசுத் தலைவர்
D
சபாநாயகர்
Question 72
இந்தியாவில் தேர்தல் ஆணையம் எதன்கீழ் செயல்படுகிறது?
A
சட்ட அமைச்சகம்
B
பிரதம அமைச்சரின் செயலகம்
C
தன்னாட்சி உறுப்பாக செயல்படுகிறது
D
உள்துறை அமைச்சகம்
Question 73
ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஒருவரே ஆளுநராக பணியாற்ற முடியுமா?
A
ஆம்
B
இல்லை
C
ஆறு மாதங்களுக்கு மட்டுமே
D
மூன்று மாதங்களுக்கு மட்டுமே
Question 74
இந்தியா என்பது
A
ஒரு மக்களாட்சி அரசாங்கம்
B
ஒரு முடியாட்சி அரசாங்கம்
C
மக்களாட்சி மற்றும் குடியரசு அரசாங்கம்
D
இவற்றுள் ஏதுவுமில்லை
Question 75
இந்திய குடியுரிமை எவ்வாறு பெறப்படுகிறது?
A
பிறப்பினால்
B
பதிவு செய்வதன் மூலம்
C
திருமணத்தின் மூலம்
D
இவை அனைத்தும்
Question 76
கருணை மனுக்கள் யாருக்கு அனுப்பப்படுகின்றன?
A
ஆளுநர்
B
குடியரசுத் தலைவர்
C
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
D
தலைமை அமைச்சர்
Question 77
பாராளுமன்றத்தின் முக்கியப்பணி என்ன?
A
ஆட்சி புரிதல்
B
சட்டம் இயற்றல்
C
வரிவசூலித்தல்
D
அரசைத்திறனாய்வு செய்தல்
Question 78
நிதி மசோதா எந்த அவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது?
A
லோக் சபையில் மட்டும்
B
ராஜ்ய சபையில் மட்டும்
C
லோக் சபை மற்றும் ராஜ்ய சபைகளில்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 79
கொள்கைகள் எதன் மூலம் செயலாகப்படுகிறது?
A
பாராளுமன்றம்
B
நீதி மன்றம்
C
செயலாட்சி மன்றம்
D
இவற்றுள் ஏதுமில்லை
Question 80
கீழ்க்கண்டவர்களில் பாராளுமன்றக் கூட்டத் தொடரில் கலந்து கொள்பவர் யார்?
A
தலைமை தேர்தல் அதிகாரி
B
சட்ட ஆலோசகர்
C
மாநிலங்களின் ஆளுநர்கள்
D
இவர்களில் எவருமிலர்
Question 81
ஒரு சட்டம் செல்லாது என்று கூறும் அதிகாரம் யாருக்குள்ளது?
A
செஷ்ன்ஸ் நீதிமன்றம்
B
உயர்நீதிமன்றம்
C
உச்சநீதிமன்றம்
D
யாராலும் இயலாது
Question 82
உச்சநீதிமன்றத்தின் ஒரு நீதிபதியை நியமிப்பது யார்?
A
பாராளுமன்றம்
B
குடியரசுத்தலைவர்
C
தலைமை நீதிபதி
D
அமைச்சர் குழு
Question 83
ஒரு மாநில அரசாங்கத்தின் தலைவர் யார்?
A
ஆளுநர்
B
பிரதம மந்திரி
C
முதல் மந்திரி
D
இவர்களில் எவருமிலர்
Question 84
இந்திய திட்டக்குழுவின் முதல் துணைத்தலைவர் யார்?
A
ஜவஹர்லால்நேரு
B
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
C
வி.டி.கிருஷ்ணமாச்சாரி
D
சி. ராஜகோபாலச்சாரி
Question 85
திட்டக்குழு தோற்றுவிக்கப்பட்ட வருடம்
A
1952
B
1904
C
1956
D
1950
Question 86
இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டது
A
ஜனவரி 26, 1950
B
ஜனவரி 26, 1952
C
ஆகஸ்ட் 19, 1948
D
நவம்பர் 26, 1949
Question 87
இந்திய அரசியல் சாசனம் என்பது
A
எழுதப்பெற்றது
B
எழுதப்பெறாதது
C
நெகிழும் மற்றும் நெகிழாத்தன்மை உடையது
D
(அ) மற்றும் (ஆ)
Question 88
“சோஷலிச மதசார்பற்ற” என்ற வார்த்தைகள் எந்த திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டன?
A
42வது திருத்தம்
B
43வது திருத்தம்
C
44வது திருத்தம்
D
45வது திருத்தம்
Question 89
அரசியலமைப்பில் தற்போது எத்தனை பிராந்திய மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன?
A
14
B
16
C
15
D
18
Question 90
குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடத் தேவையான குறைந்தபட்ச வயது என்ன?
A
30 வயது
B
35 வயது
C
40 வயது
D
40 வயது
Question 91
மக்களவையின் அவைத்தலைவர் (சபாநாயகர்)
A
பிரதம மந்திரியின் ஆலோசனைப்படி குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுகிறார்
B
பிரதம மந்திரியால் நியமிக்கப்படுகிறார்
C
மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
D
மக்களவையின் முன்னாள் அவைத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
Question 92
இந்திய பிரதம அமைச்சர்
A
மக்களவையினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
B
பாராளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு அமர்வினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
C
குடியரசுத் தலைவரால் பதவியிலமர்த்தப்படுகிறார்
D
மக்களவையினால் தேர்ந்தெடுக்கப்பட்டு குடியரசுத் தலைவரால் பதவியிலமர்த்தப்படுகிறார்
Question 93
பாராளுமன்ற இரு அவைகளிலும் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை
A
10 ஆக இருக்கலாம்
B
12 ஆக இருக்கலாம்
C
14 ஆக இருக்கலாம்
D
20 ஆக இருக்கலாம்
Question 94
ஒரு ஆளுநரின் பதவிக் காலத்தை நிர்ணயிப்பது யார்?
A
குடியரசுத் தலைவர்
B
தலைமை அமைச்சர்
C
முதலமைச்சர்
D
அரசியலமைப்புச் சட்டம்
Question 95
உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பது யார்?
A
குடியரசுத்தலைவர்
B
தலைமை அமைச்சர்
C
ஆளுநர்
D
உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி
Question 96
குடியரசுத் தலைவர் அமைக்கும் நிதிக்குழுக்கள்
A
வரிவசூலில் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டிய விகிதத்தை பரிந்துரை செய்கின்றன.
B
மாநில அரசாங்கங்களுக்கு வழங்கப்படும் மத்திய அரசாங்கத்தின் உதவித்தொகையின் விகிதத்தை பரிந்துரைக்கின்றன.
C
ஆண்டு வரவு செலவு திட்டத்தை தயாரிக்கின்றன.
D
(அ) மற்றும் (ஆ) சரியானவை.
Question 97
உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வயது வரும் வரை பதவி வகிக்கலாம்
A
62 வயது
B
65 வயது
C
70 வயது
D
வயது வரம்பு இல்லை
Question 98
எந்த ஆண்டில் இந்தியாவோடு சிக்கிம் ஒரு மாநிலமாக இணைந்தது?
A
1975
B
1980
C
1950
D
1976
Question 98 Explanation: 
குறிப்பு: 22 வது மாநிலமாக 1975ம் ஆண்டு இணைந்தது
Question 99
கீழ்க்கண்டவைகளில் தேசிய கட்சி என்று அங்கீகாரம் செய்யப்படாதது எது?
A
இந்திய தேசிய காங்கிரஸ்
B
சி.பி.ஐ.(எம்)
C
பா.ஜ.க
D
தெ.தே.க (TDB)
Question 100
தமிழ்நாட்டிலிருந்து லோக்சபையில் எத்தனை உறுப்பினர்கள் பிரதிநிதியாக்கப்படுகிறார்கள்?
A
40
B
39
C
38
D
42
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

One Comment

Leave a Reply to Venkatesan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!