Online TestTnpsc Exam
Indian Polity Model Test 20 in Tamil
Indian Polity Model Test Questions 20 in Tamil
Congratulations - you have completed Indian Polity Model Test Questions 20 in Tamil .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
9, டிசம்பர், 1946-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் யார் தலைமையில் நடந்தது?
டாக்டர் இராஜேந்திர பிரசாத் | |
டாக்டர் சச்சிதானந்த் சின்கா | |
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் | |
பண்டிட் ஜவஹர்லால் நேரு |
Question 2 |
அடையாரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியவர்?
சி.என்.அண்ணாத்துரை | |
ஜவஹர்லால் நேரு | |
மகாத்மா காந்தி | |
டிஎம்.நாயர் |
Question 3 |
இந்தியாவில் உச்சநீதிமன்றம் நிரந்தரமாக அமைந்துள்ள இடம்
சென்னை | |
மும்பை | |
பூனே | |
புதுடெல்லி |
Question 4 |
மாநகராட்சியின் முதல் குடிமகன் மற்றும் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
முதலமைச்சர் | |
ஆணையர் | |
மேயர் | |
வட்டாச்சியர் |
Question 5 |
கிராமசபை பொதுவாக ஒரு வருடத்திற்கு கூடும் முறை
4 முறைகள் | |
1 முறை | |
3 முறைகள் | |
2 முறைகள் |
Question 6 |
இந்திய அரசியலமைப்பு பாராளுமன்ற அரசாங்கத்திற்கு மாதிரியாக எடுத்துக் கொண்டது
சுவிஸ் முறை | |
கனடா முறை | |
அமெரிக்க முறை | |
இங்கிலாந்து (வெஸ்ட்மினிஸ்டர்) முறை |
Question 7 |
அரசியலமைப்பில் எந்த அட்டவணையில் 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன
6வது பட்டியல் | |
7வது பட்டியல் | |
8வது பட்டியல் | |
9வது பட்டியல் |
Question 8 |
இந்திய அரசியலமைப்பின் படி கீழ்வருபனவற்றுள் மாநிலப் பட்டியலில் இடம் பெறாதது எது?
காவல் துறை | |
பொது அமைதி | |
சிறைச்சாலை | |
குற்றவியல் விதி |
Question 9 |
இந்தியாவிற்கு ஒரு அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அரசியல் நிர்ணய சபையை இந்தியர்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற கருத்தை முதன் முதலில் கூறியவர்
ராஜேந்திர பிரசாத் | |
எம்.என்.ராய் | |
ஜவஹர்லால் நேரு | |
பி.ஆர்.அம்பேத்கார் |
Question 10 |
செயற்துறை நீதிபதி தொடர்பாக கீழ்க்கண்ட எந்த ஒரு கூற்று சரியானதல்ல?
செயற்துறை நீதிபதிகள் உயர்நீதிமன்றத்துடன் கலந்தாலோசித்து மாநில அரசால் நியமிக்கப்படுகிறார் | |
செயற்துறை நீதுபதிகள் மாவட்ட நீதிபதிகளுக்கு துணை நிலையில் உள்ளவர்கள். | |
செயற்துறை நீதிபதியால் பிறப்பிக்கப்படும் உத்தரவு உயர்நீதிமன்ற மறு ஆய்வு வரம் பெல்லைக்குட்படாது | |
செயற்துறை நீதிபதிகள் நீதித்துறை போன்ற பணியில் உள்ளோர் |
Question 11 |
தேசிய பிற்பட்டோர் நல ஆணையத்தின் முதல் தலைவர்
காகா காலேல்கார் | |
யுகேந்தர் | |
ஜான் மதாய் | |
மது தண்டவதே |
Question 12 |
அரசு வழக்கறிஞரின் ஊதியம் மற்றும் இதரப் படிகளை வழங்குவது
உயர்நீதிமன்றம் அல்லது உச்சநீதிமன்றம் | |
மைய அரசாங்கம் அல்லது மாநில அரசாங்கங்கள் | |
மாவட்ட நீதிமன்றங்கள் | |
மாஜிஸ்திரேட் நீதிமன்றங்கள் |
Question 13 |
74வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் “பொருமாநகராட்சி பகுதி” என்பது
10 இலட்சம் அல்லது அதற்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட பகுதி | |
5 இலட்சம் மக்கள் தொகை கொண்ட பகுதி | |
5 இலட்சத்திற்கு குறைவான மக்கள்தொகை கொண்ட பகுதி | |
3 இலட்சத்திற்கு குறைவான மக்கள்தொகை கொண்ட பகுதி |
Question 14 |
லோக் ஆயுக்தா அமைப்பு முதன்முறையாக நிறுவப்பட்ட மாநிலம்
ஒரிசா | |
ராஜஸ்தான் | |
ஆந்திரபிரதேசம் | |
மஹாராஷ்டிரா |
Question 15 |
பின்வருவனவற்றை பொருத்துக.
- குழுக்கள் நோக்கம்
- அ. பல்வந்த்ராய் மேத்தா 1. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை மேலும் பலப்படுத்துதல்
- ஆ. அசோக் மேத்தா குழு 2. ஊரக மேம்பாடு மற்றும் வறுமை ஒழிப்பு
- இ. ஜி.வி. கே. ராவ் குழு 3. சமுதாய மேம்பாட்டு திட்டத்தின் செயல்பாடுகளை ஆராய்தல்
- ஈ. எல்.எம்.சிங்வி குழு 4. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களை பலப்படுத்துதல்
2 1 4 3 | |
1 2 3 4 | |
3 4 2 1 | |
4 3 1 2 |
Question 16 |
மத்தியத் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பணிக்காலம் ஆறு ஆண்டுகள் அல்லது __________வயது. இவற்றில் எது முதலில் வருகிறதோ அதன் படி
65 வயது | |
62 வயது | |
60 வயது | |
58 வயது |
Question 17 |
மாநிலச் சீரமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது
அக்டோபர் 1956 | |
ஜூன் 1956 | |
நவம்பர் 1956 | |
ஜூலை 1956 |
Question 18 |
கீழ்க்காண்பவற்றில் எது தவறாக பொருத்தப்பட்டுள்ளது?
மீர் பக்ஷி - இரானுவ ஆலோசகர் | |
முக்தாசிப் - பொது மக்களின் நட்த்தைகளை தணிக்கை செய்பவர் | |
கொத்வால் - நிதி வசூலிப்பவர் | |
குவாஹி-உல்-குவாசத் - நீதி அலுவலர் |
Question 19 |
பட்டியல் 1 உடன் பட்டியல் 2ஐ பொருத்தி, பட்டியலுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தேர்வு செய்க.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. காளிபங்கன் 1. கம்பே வளைகுடா
- ஆ. கர்கோட்டாட 2. மதுரை
- இ. லோத்தல் 3. ராஜஸ்தான்
- ஈ. கீழடி 4. குஜராத்
4 3 1 2 | |
3 4 1 2 | |
1 3 2 4 | |
2 1 3 4 |
Question 20 |
கிராம பஞ்சாயத்துக்களை உருவாக்குவதோடு தொடர்புடைய இந்திய அரசியலமைப்பு பகுதி எது?
அரசியலமைப்பு சட்ட முகவுரை | |
அடிப்படை உரிமைகள் | |
அரசின் வழிகாட்டு நெறிமுறை கொள்கைகள் | |
அடிப்படை கடமைகள் |
Question 21 |
கீழ்க்கண்ட எந்த ஒரு வழக்கு, இந்திய அரசியலமைப்பு விதி 21 மற்றும் வாழ்வதற்கான உரிமையோடு நேரடியாக தொடர்பில்லாதது?
ஏ.கே. கோபாலன் எதிர் மதராஸ் மாகாணம் | |
மேனகா காந்தி எதிர் இந்திய ஒன்றியம் | |
எக்ஸ்பிரஸ் செய்திதாள்கள் எதிர் இந்திய ஒன்றியம் | |
நடைபாதை வாழ்வோர் வழக்கு |
Question 22 |
இந்தியாவில் சட்டவிதி 352-ஐ பயன்படுத்தி முதன்முதலில் தேசிய அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட ஆண்டு
1961 | |
1962 | |
1965 | |
1975 |
Question 23 |
அரசியலமைப்பு சட்ட விதி 170-ன் படி மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் உயர் எண்ணிக்கையானது
500க்கு மிகாமலும் 60க்கு குறையாமலும் இருக்கலாம் | |
400க்கு மிகாமலும் 50க்கு குறையாமலும் இருக்கலாம் | |
300க்கு மிகாமலும் 40க்கு குறையாமலும் இருக்கலாம் | |
280க்கு மிகாமலும் 30க்கு குறையாமலும் இருக்கலாம் |
Question 24 |
1955-ல் நிர்வாக ஊழல் கண்காணிப்பு பிரிவை உருவாக்கியுள்ளது
வர்த்தகத் துறை அமைச்சகம் | |
உள்துறை அமைச்சகம் | |
வெளியுறவுத் துறை அமைச்சகம் | |
பாதுகாப்புத் துறை அமைச்சகம் |
Question 25 |
இந்திய அரசால் மத்திய –மாநில உறவு சம்பந்தமாக சர்க்காரியா குழு அமைக்கப்பட்ட ஆண்டு
1973 | |
1975 | |
1983 | |
1985 |
Question 26 |
பொது நல வழக்கு பற்றிய கீழ்க்கண்ட எந்தக் கூற்று உண்மையல்ல?
பொதுநல வழக்கை தகுந்த உயர்நீதி மன்றத்திற்கு மாற்றலாம் | |
உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கில் உள்ள ஒரு மனுவை தகுந்த உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற இயலாது | |
பொது நல வழக்கிலுள்ள கடிதத்தை தனி ஒரு நீதிபதிக்கு அனுப்பாமல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் | |
பொது நல வழக்கு உயர்நீதிமன்ற வரம்பின் கீழ் வரும் |
Question 27 |
1940ல் ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளராக இருந்தவர் யார்?
கரண் சிங் | |
மகராஜ் ஹரி சிங் | |
ராம் ராட்டன் சிங் | |
சரண் சிங் |
Question 28 |
“இந்த ஒரு விதி இல்லாவிட்டால் அரசியலமைப்பு வீண். 32வது அரசியலமைப்பு விதியைத் தவிர வேறு ஒன்றையும் குறிப்பிட்ட மாட்டேன். இவ்விதி தான் இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவாகவும் இதயமாகவும் விளங்குகிறது” –என்று கூறியவர் யார்?
காந்திஜி | |
பி.ஆர். அம்பேத்கார் | |
ஜவஹர்லால் நேரு | |
எம்.என். ராய் |
Question 29 |
பிரசவ கால பயனுரு சட்டம் இயற்றப்பட்ட வருடம்
1961 | |
1976 | |
1978 | |
1984 |
Question 30 |
அவசர நிலை பிரகடனத்தின் போது அடிப்படை உரிமைகளை முடக்கி வைக்கும் முறையை எந்த நாட்டைப் பின்பற்றி நமது அரசியலமைப்பில் சேர்த்துள்ளோம்?
இங்கிலாந்து | |
பிரான்ஸ் | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் | |
ஜெர்மனி |
Question 31 |
கோஸ்லா குழு யாருடைய இறப்பு குறித்து மறு விசாரணை செய்ய உருவாக்கப்பட்டது?
சுபாஷ் சந்திர போஸ் | |
மகாத்மா காந்தி | |
ராஜீவ் காந்தி | |
இந்திரா காந்தி |
Question 32 |
இந்திய அரசியலமைப்பின் 132வது விதியில் குறிப்பிடப்பட்டுள்ளது
அரசியலமைப்பு தொடர்புடைய வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் வரம்பெல்லை பற்றி | |
உயர்நீதிமன்றங்களிலிருந்து குடிமை சார் வழக்குகளில் உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்யும் வரம்பெல்லை பற்றி | |
குற்ற வழக்குகளில் உயர்நீதி மன்றத்திலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யும் வரம்பெல்லை பற்றி | |
உச்சநீதிமன்ற சிறப்பு விடுமுறை கால மேல் முறையீடு பற்றி |
Question 33 |
குடியரசுத் தலைவர் தேர்தலில் டெல்லி மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்கள் பங்கேற்க வழிவகை செய்த அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எது?
70வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் | |
69 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் | |
64 வது அரசியல64 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்மைப்பு திருத்தச் சட்டம் | |
74 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் |
Question 34 |
இந்திய அரசியலமைப்பில் அரசியலமைப்பு நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
1946 | |
1947 | |
1948 | |
1949 |
Question 35 |
இந்திய உச்சநீதிமன்றத்தின் துவக்க அமர்வு எப்போது நடைபெற்றது?
26, ஜனவரி 1950 | |
29, ஜனவரி 1950 | |
28, ஜனவரி 1950 | |
15, ஆகஸ்ட் 1949 |
Question 36 |
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- மாநிலம் ஏரி
- அ. ஒடிசா 1. பான்கோங்
- ஆ. மணிப்பூர் 2.பேம்பனாடு
- இ. ஜம்மு மற்றும் காஷ்மீர் 3. சில்கா
- ஈ. கேரளா 4. லோக்டாக்
3 4 2 1 | |
4 3 1 2 | |
3 4 1 2 | |
4 1 2 3 |
Question 37 |
மாநிலங்கள் அவை மக்களவைக்கு ஒரு பண மசோதாவை திருப்பி அனுப்பி வைக்க எடுத்து கொள்ளும் நாட்கள்
12 நாட்கள் | |
13 நாட்கள் | |
14 நாட்கள் | |
15 நாட்கள் |
Question 38 |
பின்வருவனவற்றை பொருத்துக.
- சட்டங்கள் வருடம்
- அ. பெண்களுக்கான தேசிய திட்ட செயல்பாடு 1. 1990
- ஆ. தேசிய பெண்கள் சட்டத்திற்கான ஆணையம் 2. 1976
- இ. உடன்கட்டை ஏறுதல் தடுப்பு சட்ட ஆணையம் 3. 1986
- ஈ. பெண்களை தகாத முறையில் பிரசுரித்தல் (தடுப்பு) சட்டம் 4. 1987
2 1 4 3 | |
1 3 2 4 | |
3 4 1 2 | |
4 2 3 1 |
Question 39 |
பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்ட திருத்த மசோதாவின் 2016இம் படி தவறான பரிவர்த்தனைக்கு கொடுக்கப்படும் தண்டனைக் காலமானது
3 ஆண்டுகள் | |
5 ஆண்டுகள் | |
6 ஆண்டுகள் | |
7 ஆண்டுகள் |
Question 40 |
பொருத்துக:
- அ. நீதியரசர் நானாவதி மற்றும் ஷா குழு 1. இசுலாமியரின் நிலை
- ஆ. நீதியரசர் பெல்லேரு மற்றும் என்.ஸ்ரீ கிருஷ்ணா குழு 2. இராக்கில் நடைபெற்ற உணவிற்கு எண்ணெய் ஊழல்
- இ. ராஜேந்தர் சச்சார் குழு 3. கோத்ரா சாதிப் பேரணி 2002
- ஈ. நீதியரசர் ஆர்.எஸ். பதக் விசாரணைக் குழு 4. மும்பையில் நடைபெற்ற சாதிய பேரணி
1 4 3 2 | |
2 4 1 3 | |
1 2 3 4 | |
3 4 1 2 |
Question 41 |
எந்த அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் மக்கள் அவையின் எண்ணிக்கை 545-ஆக உயர்த்தப்பட்டது?
42-வது சட்டத்திருத்தம் | |
44- வது சட்டத்திருத்தம் | |
40 வது சட்டத்திருத்தம் | |
52 வது சட்டத்திருத்தம் |
Question 42 |
ஒரே ஆளுநர் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலத்தில் ஆளுநராக நியமிக்க முடியும் என கூறும் சட்டத்திருத்தம் எது?
24 வது சட்டத்திருத்தம் | |
42 வது சட்டத்திருத்தம் | |
7- வது சட்டத்திருத்தம் | |
22- வது சட்டத்திருத்தம் |
Question 43 |
கிஷோரி சக்தி யோஜனா திட்டம் தொடர்புடையது
11-18 வயதுரிய இளம் பெண்கள் | |
வயதான பெண்கள் | |
ஊரக பெண்கள் | |
கல்வியறிவு பெற்ற பெண்கள் |
Question 44 |
“சட்டத்தின் ஆட்சி” என்ற கோட்பாட்டோடு தொடர்புடையவர்
ஏ. வி. டைசி | |
பிரைஸ் பிரபு | |
எம்.கே. காந்தி | |
பி.ஆர். அம்பேத்கார் |
Question 45 |
மாநில மறுசீரமைப்புக் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டு
1955 | |
1956 | |
1957 | |
1958 |
Question 46 |
பின்வருவனவற்றுள் தேசிய பழங்குடியினர் ஆணையம் பற்றிய தவறான கூற்றுகளை தேர்வு செய்க
- 90வது சட்ட சீர்திருத்தம் இதைப் பற்றியது
- இவ்வாணையம் குடிமை நீதிமன்றத்துக்கு நிகரானது
- குடியரசுத் தலைவர் அலுவலர்களை தேர்வு செய்வார்
- பிரதம அமைச்சர் அலுவலர்களை தேர்வு செய்வார்
1 & 3 | |
3 & 4 | |
2 & 3 | |
1 & 4 |
Question 47 |
1977ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியக் குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
வி.வி. கிரி | |
கியானி ஜெயில்சிங் | |
நீலம் சஞ்சீப் ரெட்டி | |
எஸ். இராதாகிருஷ்ணன் |
Question 48 |
கீழ்க்காணும் திட்டக் காலங்களில் எந்த திட்டத்தில் தேசிய வருவாய் வளர்ச்சி வீதம் மிக அதிகமாக இருந்தது?
I ஐந்தாண்டு திட்டம் | |
V ஐந்தாண்டு திட்டம் | |
VI ஐந்தாண்டு திட்டம் | |
VIII ஐந்தாண்டு திட்டம் |
Question 49 |
இந்திய அரசால் சாசன சட்டத்தின் ஏழாவது அட்டவணை கொண்டிருப்பது
அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் | |
பழங்குடியினர் சம்பந்தப்பட்ட | |
அதிகார பங்கீடு | |
சம்பளங்கள் மற்றும் வருவாயூதியங்கள் |
Question 50 |
பொது கட்டுப்பாடு எந்த பட்டியலில் காணப்படுகிறது?
மத்திய அரசாங்க பட்டியல் | |
மாநில அரசாங்க பட்டியல் | |
பொதுப் பட்டியல் | |
மத்திய மற்றும் மாநில அரசாங்க பட்டியல்கள் |
Question 51 |
பின்வரும் அரசமைப்பு விதிகளில் எந்த ஒன்று ஆறு வயதை, குழந்தைகள் அடையும் வரை அவர்களுக்கு கவனிப்பும், கல்வியும் அளிக்க வேண்டும் என கூறுகிறது?
அரசமைப்பு விதி 45 | |
அரசமைப்பு விதி 44 | |
அரசமைப்பு விதி 43 | |
அரசமைப்பு விதி 41 |
Question 52 |
லோக் சபாவில் அந்தமான் நிக்கோபர் யூனியன் பிரதேசத்திற்கு எத்தனை உறுப்பினர் இடங்கள் உள்ளன?
2 இடங்கள் | |
3 இடங்கள் | |
1 இடம் | |
4 இடங்கள் |
Question 53 |
பின்வரும் அரசமைப்பு விதிகளில் எந்த ஒன்று கல்கத்தா உயர்நீதிமன்றம் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மீதி நீதி வரம்பியல் அதிகாரம் படைத்தது எனக் கூறுகிறது?
240 | |
239 | |
241 | |
242 |
Question 54 |
பாராளுமன்றத்தின் ஈரவைகளும் செயல்பட குறைந்தபட்ச உறுப்பினர் எண்ணிக்கை என்ன?
55 கீழவை உறுப்பினர்கள் மற்றும் 25 மேலவை உறுப்பினர்கள் | |
60 கீழ்வை உறுப்பினர்கள் மற்றும் 30 மேலவை உறுப்பினர்கள் | |
70 கீழவை உறுப்பினர்கள் மற்றும் 35 மேலவை உறுப்பினர்கள் | |
125 கீழவை உறுப்பினர்கள் மற்றும் 75 மேலவை உறுப்பினர்கள் |
Question 55 |
பின்வருவனவற்றுள் இந்திய அரசியலமைப்பு பொதுப்பட்டியலில் இருக்கக்கூடிய துறை
மாநிலங்களுக்கிடையேயான ஆறுகள் | |
காடுகள் | |
குடியுரிமை | |
சுய (அ) உள்ளாட்சி அரசாங்கங்கள் |
Question 56 |
பின்வருவனவற்றுள் எந்த வாக்கியம் தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
விதி 53 - ஜனாதிபதியின் நிர்வாக அதிகாரம் பற்றி கூறுகிறது | |
விதி 54 – ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படும் முறை பற்றியது | |
விதி 55 – ஜனாதிபதிக்கான தகுதிகள் பற்றி கூறுகிறது | |
விதி 56- ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் பதவி விலகல் பற்றியது |
Question 57 |
நமது நாட்டின் கடல் சாந்த அதிகார வரம்பினை உருவாக்கியது
40-வது அரசியலமைப்பு திருத்தம் | |
41-வது அரசியலமைப்பு திருத்தம் | |
42-வது அரசியலமைப்பு திருத்தம் | |
43 -வது அரசியலமைப்பு திருத்தம் |
Question 58 |
நீதிபதி சார் குழு நிறுவப்பட்டது
சிறுபான்மையினரில் சமூக மற்றும் கல்விரீதியாக பிந்தங்கியுள்ள மக்களுக்கான நலன்களை பரிந்துரை செய்ய | |
பின்தங்கிய சமூகத்தினருக்கான நலன்களை பரிந்துரை செய்ய | |
. பெண்களின் நலன்களுக்கான பரிந்துரைகளை மேற்கொள்ள | |
மூன்றாம் பாலினத்தவருக்கான நலன்களை பரிந்துரை செய்ய |
Question 59 |
பகுதி-அ வில் உள்ள கூட்டணி அரசாங்கங்களுடன் பகுதி ஆ-வில் உள்ள பிரதம மந்திரிகளை பொருத்துக.
- பகுதி அ பகுதி ஆ
- அ. தேசிய முன்னணி 1. தேவ கவுடா
- ஆ. ஐக்கிய முன்னணி 2. இ.பி. சிங்
- இ. தேசிய ஜனநாயகக் கூட்டணி 3. டாக்டர் மன்மோகன் சிங்
- ஈ. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 4. ஏ. பி. வாஜ்பாயி
2 4 1 3 | |
2 1 4 3 | |
3 1 4 2 | |
1 3 2 4 |
Question 60 |
__________ நாட்கள்/ காலம், ஒரு உறுப்பினர் அனுமதி இன்றி கலந்து கொள்ளாமல் இருந்தால் அந்த இடத்தை காலியிடம் என்று இரண்டு அவைகளும் அறிவிக்கலாம்.
அறுபது நாட்கள் | |
தொன்னூறு நாட்கள் | |
நூற்று இருபது நாட்கள் | |
ஆறு வாரங்கள் |
Question 61 |
திட்டக்குழு நிறுவிய ஆண்டு
1950 | |
1947 | |
1955 | |
1958 |
Question 62 |
இந்திய பாராளுமன்றத்தின் பெயர் என்ன?
ரிக்ஸ்தக் | |
காங்கிரஸ் | |
சன்ஸாத் | |
ராஷ்ட்ரிய பஞ்சாயத் |
Question 63 |
தேசிய கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ல வேண்டிய நேரம் சுமார் _______ விநாடிகளாகும்.
42 | |
52 | |
62 | |
64 |
Question 64 |
இளம் சிறுவர் நீதிச்சட்டம் ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்பட்டது
22 டிசம்பர் 2015 | |
22 ஜனவரி 2016 | |
26 நவம்பர் 2015 | |
5 ஜனவரி 2016 |
Question 65 |
குடியரசுத் தலைவர் அலுவலகத்தை ஏற்றுக் கொள்வதற்காக தம்முடைய துணைக் குடியரசுத் தலைவர் பதவியை இராஜினாமா செய்தவர்
வி.வி, கிரி | |
பக்ரூதின் அலி அகமது | |
நீலம் சஞ்சீவ் ரெட்டி | |
எஸ். இராதாகிருஷ்ணன் |
Question 66 |
பின்வருவனவற்றுள் ஜனவரி 2014 அன்று இந்தியா முழுமைக்குமாக சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்கப்பட்ட சமூகம் எது?
பார்சிக்கள் | |
ஜைனர்கள் | |
புத்த மதத்தினர் | |
மூன்றாம் பாலினத்தவர் |
Question 67 |
16-வது பொதுத்தேர்தலில் எத்தனை தேசிய கட்சிகள் போட்டியிட்டன?
5 | |
6 | |
7 | |
4 |
Question 68 |
குறிப்பிட்ட கால இடைவெளியில் நிதி ஆணையத்தை அமைப்பதற்கு அதிகாரம் பெற்ற அரசியலமைப்பு அதிகாரமைப்பு எது?
பொது கணக்கு குழு | |
இந்திய பாராளுமன்றம் | |
இந்தியக் குடியரசுத் தலைவர் | |
இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் |
Question 69 |
அரசியல் கட்சிகள் தங்களின் கட்சி சின்னம் தொடர்பாக ஆணையத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பான, “தேர்தல் சின்ன உத்தரவினை” எந்த ஆண்டு தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.
1952 | |
1968 | |
1971 | |
1989 |
Question 70 |
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதி 14 தொடர்புடையது
நீதிமன்ற முனைப்பு | |
நீதிப்புனராய்வு | |
சட்டத்தின் ஆட்சி | |
தர்மத்தின் ஆட்சி |
Question 71 |
ஒரு மசோதாவானது பண மசோதா அல்லது இல்லை என்று முடிவெடுக்கும் இறுதியான அதிகாரத்தை பெற்றவர்
பிரதம மந்திரி | |
சபாநாயகர் | |
குடியரசுத் தலைவர் | |
துணைக் குடியரசுத் தலைவர் |
Question 72 |
தொகுதியினை மறுவரையரை செய்யும் பொறுப்பு உள்ளது.
குடியரசுத் தலைவர் | |
திட்டக்குழு | |
தேர்தல் ஆணையம் | |
தேசிய வளர்ச்சிக் குழுமம் |
Question 73 |
நிதிநிலை அவசர நிலை பிரகடனம் மாநில அரசின் நிதி நிலை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கு என கூறியவர் யார்?
ஹெச்.என். குன்சுரு | |
ஹெச்.வி. காமத் | |
கே.டி. ஷா | |
பி.ஆர். அம்பேத்கார் |
Question 74 |
பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் மீதான அசோக் மேத்தா குழு பரிந்துரைத்தது
மூன்று – அடுக்கு முறைமை | |
இரண்டு-அடுக்கு முறைமை | |
ஓரடுக்கு உறைமை | |
நியாய பஞ்சாயத்து |
Question 75 |
மக்களவையை கலைக்கும் அதிகாரம் இந்திய ஜனாதிபதிக்கு எந்த அரசியலமைப்பு விதியின் கீழ் அளிக்கப்பட்டது?
சட்டப்பிரிவு 56 | |
சட்டப்பிரிவு 61 | |
சட்டப்பிரிவு 85 | |
சட்டப்பிரிவு 92 |
Question 76 |
அரசு நெறிக் கொள்கையின் முக்கிய நோக்கமானது
குடிமை சமூகத்தை அமைத்தல் | |
பொருளாதார சர்வாதிகாரத்தை அமைத்தல் | |
சட்டமன்றம் மற்றும் செயல்துறைக்கு கொள்கை உருவாக்கத்திற்கு நெறிகளை தருதல் | |
பிரதமருக்கு நெறிமுறகளை தருதல் |
Question 77 |
“மக்களாட்சியை அடைவதே நம் முன் உள்ள பிரச்சனையாகும். அரசியலளவில் அதை பெற்று விட்டோம். நாம் அதை பொருளாதார ரீதியாகவும் விரிவடையச் செய்ய வேண்டும்” –என்று உரைத்தவர் யார்?
பி.ஆர். அம்பேத்கார் | |
ஜவஹர்லால் நேரு | |
மகாத்மா காந்தி | |
கார்ல் மார்க்ஸ் |
Question 78 |
எந்த சட்டத் திருத்தத்தின் மூலம் 10வது அட்டவணை இந்திய அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது?
42-வது சட்டத்திருத்தம் | |
44-வது சட்டத்திருத்தம் | |
22-வது சட்டத்திருத்தம் | |
52-வது சட்டத்திருத்தம் |
Question 79 |
கீழ்க்கண்ட கருத்துகளில் தவறானதை சுட்டிக் காண்பிக்கவும்.
லோக் அதாலத்தில் நீதிமன்ற கட்டணம் விதிக்கப்படும் | |
லோக் அதாலத்தில் செயல்முறை சட்டங்களின் கண்டிப்பான கோரிக்கை கிடையாது | |
லோக் அதாலத் முன்னால் நேரடியாக சச்சரவுகளை கொண்டு வரமுடியும் | |
சச்சரவுக்குரிய வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது லோக் அதாலத்தின் முடிவு கட்டுப்படுத்தக் கூடியதாகும் |
Question 80 |
இந்திய அரசியலமைப்பின் எத்தனையாவது திருத்தம் டெல்லியில் சட்டமன்றத்தை உருவாக்கியது?
61-வது சட்டத்திருத்தம் | |
69-வது சட்டத்திருத்தம் | |
72-வது சட்டத்திருத்தம் | |
78-வது சட்டத்திருத்தம் |
Question 81 |
எந்த வருடம் தமிழகத்தின் சட்டமேலவையை நீக்கினார்கள்?
1982 | |
1984 | |
1986 | |
1988 |
Question 82 |
இந்திய குடியரசுத் தலைவர் கீழ்க்கண்ட எந்த வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
ஒரு நபருக்கு ஒரு வாக்கு | |
பன்மை வாக்கு | |
வெளிப்படையான வாக்கு | |
ஒற்றை மாற்று வாக்கு |
Question 83 |
கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தவில்லை?
குடியரசுத் தலைவர் - 35 | |
துணைக் குடியரசுத் தலைவர் - 30 | |
உச்சநீதிமன்ற நீதிபதி - 65 | |
உயர்நீதிமன்ற நீதிபதி - 62 |
Question 84 |
“நிர்வாசன் சதன்” என்பது என்ன?
மத்திய நிதி ஆணையம் | |
மத்திய சட்ட ஆணையம் | |
தலைமைத் தேர்தல் ஆணையம் | |
நிர்வாகச் சீர்திருத்த ஆணையம் |
Question 85 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று : இரானுவக் கூட வாரியங்கள் மைய அரசின் நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியாகும்
- காரணம் : இராணுவக் கூட வாரியங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி | |
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு | |
கூற்று தவறு ஆனால் காரணம் சரி | |
கூற்று சரி ஆனால் காரணம் தவறு |
Question 86 |
நீதிப்புனராய்வுக்கு அப்பாற்பட்டது எது?
அடிப்படை உரிமைகள் | |
முகப்புரை | |
அடிப்படை கடமைகள் | |
அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் |
Question 87 |
கீழ்க்கண்டவற்றுள் எது தவறான விடை?
- குடியரசுத் தலைவர் இந்தியாவின் குடிமகனாக இருக்க வேண்டும்
- குடியரசுத் தலைவர் 30 வயது முடிந்தவராக இருக்க வேண்டும்
- குடியரசுத் தலைவர் மக்களவை உறுப்பினருக்குரிய தகுதி பெற்றிருக்க வேண்டும்
- குடியரசுத் தலைவர் அரசாங்கத்தில் ஊதியம் பெறும் பதவியில் இருத்தலாகாது.
1 | |
2 | |
3 | |
4 |
Question 88 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது சரியானது?
- இந்திய அரசியலமைப்பின் IV ஆம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன.
- இந்திய அரசியலமைப்பின் V ஆம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன.
- இந்திய அரசியலமைப்பின் III ஆம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன.
- இந்திய அரசியலமைப்பின் IV-A ஆம் பகுதியில் அரசுக் கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன.
1 | |
2 | |
3 | |
4 |
Question 89 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று : பதினான்காம் லோக் சபாவின் காலம் 2004-2009
- காரணம் : லோக் சபா பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள்
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி | |
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு | |
கூற்று தவறு ஆனால் காரணம் சரி | |
கூற்று சரி ஆனால் காரணம் தவறு |
Question 90 |
பின்வரும் அரசு அலுவலர்களில், எவர் ஒருவர் வாக்களிக்கும் உரிமை இல்லாமல், பாராளுமன்றத்தின் இரு அவைகளின் தொடர்களிலும் கலந்துக் கொண்டு பேசும் உரிமையை பெற்றுள்ளார்?
மத்திய பணியாளர் தேர்வு வாரியத் தலைவர் | |
அரசு தலைமை வழக்கறிஞர் | |
ஆளுநர் | |
தேர்தல் ஆணையர் |
Question 91 |
எந்த மொழியிலிருந்து மக்களாட்சியைக் குறிக்கும் “டிமாகிரசி” என்ற வார்த்தை பெறப்பட்டது?
லத்தீன் | |
கிரேக்கம் | |
அரேபிக் | |
பெருசியன் |
Question 92 |
மத்திய கண்காணிப்பு குழு கீழ்க்கண்ட குழுவின் சிபாரிசுப் படி பெறப்பட்டது?
இந்திய நிர்வாக சீர்திருத்தம் | |
கிருபளானி குழு | |
சந்தானம் குழு | |
கர்வாலா அறிக்கை |
Question 93 |
பின்வரும் குடியரசு தலைவர்களில் எவர் ஒருவர், 1975-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் அறிவுறுத்தலின் பேரில், உள்நாட்டு நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தவர்?
வி.வி. கிரி | |
பக்ருதீன் அலி அகமது | |
பி.டி. ஜாட்டி | |
டாக்டர் ஜாஹீர் உசேன் |
Question 94 |
தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
2005 | |
2006 | |
2007 | |
2008 |
Question 95 |
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.
- பட்டியல் 1 பட்டியல் 2
- அ. ஹரியானா 1. 48 மக்களவை இடங்கள்
- ஆ. கர்நாடகா 2. 20 மக்களவை இடங்கள்
- இ. கேரளா 3. 28 மக்களவை இடங்கள்
- ஈ. மஹாராஷ்டிரா 4. 10 மக்களவை இடங்கள்
4 3 2 1 | |
3 4 1 2 | |
1 3 4 2 | |
2 4 1 3 |
Question 96 |
பின்வருவனவற்றுள் லோக்பால் மசோதா சம்பந்தப்பட்ட கூற்றுகளில் சரியானவைகளை தேர்வு செய்க.
- டிசம்பர் 18, 2013 அன்று நிறைவேற்றப்பட்டது
- மாநிலங்கள் 100 நாட்களில் லோக் ஆயுக்தாவை தொடங்க வேண்டும்.
- மாநிலங்கள் 365 நாட்களில் லோக் ஆயுக்தாவை தொடங்க வேண்டும்
- டிசம்பர் 19, 2013 இல் தொடங்கப்பட்டது
2 மற்றும் 4 | |
4 | |
2 | |
1 மற்றும் 3 |
Question 97 |
பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர் அல்லாத ஒருவர், அமைச்சரானால் எத்தனை நாட்களுக்குள் அவர் பாராளுமன்றத்தில் ஏதேனும் ஒரு அவையில் உறுப்பினராக ஆக வேண்டும்?
60 நாட்கள் | |
180 நாட்கள் | |
30 நாட்கள் | |
150 நாட்கள் |
Question 98 |
பின்வரும் எந்த நாளில் தேசிய கொடி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது?
1947- ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாள் | |
1947-ம் ஆண்டு ஆகஸ்டு 23-ம் நாள் | |
1947- ம் ஆண்டு ஜூலை 22-ம் நாள் | |
1947-ம் ஆண்டு ஜூலை 26-ம் நாள் |
Question 99 |
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிக்க சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது?
1977 | |
1976 | |
1978 | |
1979 |
Question 100 |
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பதவி ஓய்வு பெறும் வயது
65 | |
61 | |
63 | |
62 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 100 questions to complete.