Online TestTnpsc Exam

Indian Polity Model Test 17 in Tamil

Indian Polity Model Test Questions 17 in Tamil

Congratulations - you have completed Indian Polity Model Test Questions 17 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இந்திய அரசியலமைப்பில் எத்தனை அட்டவணைப் பிரிவுகள் உள்ளன?
A
395
B
12
C
10
D
8
Question 2
அலுவலர் ஆட்சி என்பது நியமிக்கப்பட்ட அலுவலர்களைக் கொண்ட ஓர் நிர்வாக அமைப்பு என்று கூறியவர் யார்?
A
F.D. ரூஸ்வேல்ட்
B
W. வில்சன்
C
H. சைமன்
D
மாக்ஸ் வீபர்
Question 3
கீழ்க்கண்டவறுள் சரியானவை எவை?
  1. அமைச்சரவை கூட்டாக மக்களவைக்கு பொறுப்புடையதாகும்.
  2. அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் நிர்வாகத் தலைமைக்கு பொறுப்புடையவர்கள் ஆவார்கள்
  3. குடியரசுத் தலைவர் விரும்பும் வரை அமைச்சர்கள் பதவி வகிப்பார்கள்
  4. அமைச்சரவை கூட்டாக பிரதம அமைச்சருக்கு பொறுப்புடையதாகும்.
A
1, 2, 3 மற்றும் 4
B
1 மற்றும் 2
C
1, 2 மற்றும் 3
D
1, 2 மற்றும் 4
Question 4
கீழ்க்கண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
A
சுதந்திரத்திற்கான உரிமை
B
சமத்துவ உரிமை
C
சொத்துரிமை
D
மத சுதந்திரத்திற்கான உரிமை
Question 5
கீழ்வருகின்ற கூற்றுகளில் சரியான மற்றும் தவறான கூற்றைக் காட்டுக.
  1. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும்
  2. உச்சநீதிமன்ற நீதிபதி உயர்நீதிமன்ற நீதிபதிகளை மாற்றலாம்
  3. உச்சநீதிமன்றம் ஒரு வழக்கை ஒரு உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்திற்கு மாற்ற இயலாது
  4. உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்திலிருந்து மேல்முறையீடுகளை விசாரிக்க இயலாது.
A
அனைத்தும் சரியே
B
1 மற்றும் 2 சரி, ஆனால் 3 மற்றும் 4 தவறு
C
3 மற்றும் 4 சரி, ஆனால் 2 மற்றும் 1 தவறு
D
அனைத்தும் தவறு
Question 6
இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடர்பாக சரியானவை எவை?
  1. அது நான்கு வகையான நீதியைப் பெற்றுள்ளது
  2. அது ஐந்து வகையான சுதந்திரத்தைப் பெற்றுள்ளது
  3. அது ஆறு வகையான சமத்துவத்தைப் பெற்றுள்ளது
  4. அது ஏழு வகையான சகோதரத்துவத்தைப் பெற்றுள்ளது
A
1 மற்றும் 2 மட்டும்
B
2 மட்டும்
C
3 மட்டும்
D
3 மற்றும் 4 மட்டும்
Question 7
எந்த சட்டம் கேகிங் சட்டம் என அழைக்கப்பட்டது?
A
இந்திய பத்திரிக்கைச் சட்டம்
B
பேரரசியின் பிரகடனம்
C
மிண்டோ மார்லி திருத்தச் சட்டம்
D
வட்டார பத்திரிக்கைச் சட்டம்
Question 8
சரியான விடையை தேர்ந்தெடுக்க:
  • ஏற்றுக் கொண்டது                                                                                வருடம்
  1. அ. இந்தியா மனித உரிமை பாதுகாப்பு சட்டத்தை ஏற்றுக்    கொண்டது 1. 1948
  2. ஆ. உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம்                                          2. 1949
  3. இ. மனித உரிமைகள் என்ற சொல்லை இந்தியா ஏற்றது                                 3. 1979
  4. ஈ. இந்தியா சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் எற்றுக் கொண்டது           4.1993
A
4 1 2 3
B
1 2 3 4
C
4 2 1 3
D
3 2 1 4
Question 9
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அனுமதி பெறாமல் எத்தனை நாட்களுக்கு அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமல் இருக்கலாம்?
A
30 நாட்கள்
B
60 நாட்கள்
C
40நாட்கள்
D
70 நாட்கள்
Question 10
சுதந்திர, சமத்துவம் மற்றும் சகோதரத்துவக் கொள்கை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?
A
ஐரிஷ் புரட்சி
B
பிரெஞ்சுப் புரட்சி
C
ரஷ்யப் புரட்சி
D
அமெரிக்கப் புரட்சி
Question 11
பாராளுமன்றத்தில் தலைமை அதிகாரி இரு அவைகளைப் பற்றி பேசுவதற்கு அனுமதிக்கப்படுகின்ற மொழிகள் யாவை?
A
ஹிந்தி மற்றும் ஆங்கிலம்
B
ஹிந்தி மட்டும்
C
ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தாய் மொழி
D
ஆங்கிலம் மட்டும்
Question 12
இந்தியாவில் எந்த மாநிலம் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்துள்ளது?
A
கேரளம்
B
அஸ்ஸாம்
C
ராஜஸ்தான்
D
உத்திரப்பிரதேசம்
Question 13
ஏப்ரல் 2015ல் இந்தியாவின் முதன்மை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் யார்?
A
ஜே.பி. பட்நாயக்
B
நசீம் ஜாய்டி
C
டாக்டர் ராமன் சிங்
D
சி.ஆர்.ரெட்டி
Question 14
அரசியல் சாசன சட்டத்தில் பின்வரும் எதன் சிபாரிசுப்படி அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளது?
A
ஷா ஆணையம்
B
நிர்வாக சீர்திருத்த ஆணையம்
C
சுவாரண் சிங் குழு
D
சந்தன குழு
Question 15
பின்வருவனவற்றுள் பாராளுமன்ற முறையின்படி தவறான கூற்று எது?
  1. அதிகார ஒருங்கிணைப்பு
  2. நீதி மறு ஆய்வு
  3. எழுதப்பட்ட அரசியல் சட்டம்
A
1 மற்றும் 3
B
2 மற்றும் 3
C
2 மட்டும்
D
3 மட்டும்
Question 16
பின்வரும் நபர்களில் எவர் ஒருவர், ஒரு குறிப்பிட்ட மசோதா பண மசோதாவா இல்லையா என சான்றளிப்பார்?
A
மசோதா சம்மந்தப்பட்ட அமைச்சர்
B
பிரதம மந்திரி
C
சபாநாயகர்
D
மக்களவை
Question 17
பின்வருபவருள் எவர் இந்திய பாராளுமன்றத்தின் முதல் சபாநாயகர் ஆவார்?
A
வி.ஜே. படேல்
B
பாலி ராம் பகத்
C
ஜி.வி. மாவ்லங்கார்
D
என்.எ. அய்யங்கார்
Question 18
பின்வரும் கூற்றுகளுள் எந்த கூற்று தவறானது என சுட்டிக் காட்டுக.
  • கீழ்க்காணும் நிபந்தனைகள் இருந்தாலொழிய ஒருவர் குடியரசுத் தலைவர் போட்டியிட தகுதியுடையவர் அல்ல
A
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
B
35 வயதை கடந்திருக்க வேண்டும்
C
மக்களவை உறுப்பினர் தேர்தலில் பங்கு கொள்ளும் தகுதி இருக்க வேண்டும்
D
ஆதாயமுள்ள ஏதேனும் ஒரு அரசு பதவியில் இருக்க வேண்டும்
Question 19
பெண்களுக்கான முதல் தேசிய ஆணையம் நிறுவப்பட்ட நாள்
A
1990 ஜனவரி 31
B
1992 ஜனவரி 31
C
1989 ஜனவரி 31
D
1991 ஜனவரி 31
Question 20
மாநில பட்டியலில் உள்ள துறைகளில் சட்டத்தை இயற்றுவதற்கு பாராளுமன்றம் சக்தி படைத்தது என்று கூறுகின்ற விதி எது?
A
விதி 115
B
விதி 183
C
விதி 221
D
விதி 249
Question 21
பின்வரும் நபர்களில் எவர் ஒருவர் அரசியலமைப்பு நிர்ணய சபையில் பெரும்பாலான திருத்தங்களை கொண்டு வந்தவர்?
A
கே.டி.ஷா
B
நஜ்ருதீன் அகமது
C
சர்தார் படேல்
D
கே.வி. காமத்
Question 22
பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று(A) காரணம் (R) ஆகியவைகளைக் கருத்தில் கொண்டு கீழ்க்காணும் தொகுப்புகளிலிருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
  • கூற்று (A): லோக்பால் மற்றும் லோக் ஆய்க்தாவை ஏற்படுத்துவதற்கு நிர்வாக சீர்திருத்த ஆணையம் பரிந்துரைத்தது
  • காரணம் (R): இவைகள் குடிமக்களின் குறைகளை போக்குவதற்காக உள்ளன.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (A) சரி
Question 23
பின்வருபவற்றில் தவறாக இணைக்கப்பட்டுள்ளது எது?
A
விதி 153 - ஆளுநர் பதவி
B
விதி 156 - ஆளுநர் பதவிக்காலம்
C
விதி 154 - ஆளுநர் நிர்வாக அதிகாரம்
D
விதி 155 - ஆளுநர் பதவி நீக்கம்
Question 24
அரசாங்கம் ஏற்படுத்துவது குறித்து கீழ்க்கண்ட எந்த கூற்று/ கூற்றுக்கள் உண்மை?
A
அரிதி பெரும்பான்மை பெற்ற கட்சியானது வர்த்தக அரசாங்கத்தை அமைக்கும் என்று அரசு செயல்முறை விதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது
B
அரிதி பெரும்பான்மை பெற்ற கட்சியோ (அ) அதற்கு அடுத்த இரண்டாவது நிலையில் இருக்கும் கட்சியோ அரசாங்கத்தை அமைக்கும் என்று எந்த ஒரு எழுத்து வடிவில் விதி கிடையாது. இது ஒரு மரபு
C
அரசியலமைப்பின் பகுதி-I ல் இதற்காக விதி இருக்கிறது
D
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் அரிதி பெரும்பான்மை பெற்ற கட்சி, அரசாங்கம் அமைக்க அழைக்கப்படுகிறது என்று கூறுகிறார்.
Question 25
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்துக.
  • சட்டம்                                                                                 வருடங்கள்
  1. அ. வங்கி குழுமங்கள் அவசர சட்டம்                                                       1. 1966
  2. ஆ. சிறப்பு பிணைமுறி பத்திரங்கள் அவசர சட்டம்                              2. 1980
  3. இ. சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளை தடுக்கும் சட்டம்      3. 1984
  4. ஈ. தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அவசர சட்டம்              4. 1981
A
4 2 3 1
B
3 1 2 4
C
2 4 1 3
D
1 3 4 2
Question 26
குடிமை உரிமைகள் பாதுகாப்பு சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்ட நாள்
A
19 டிசம்பர் 1974
B
19 நவம்பர் 1976
C
19 டிசம்பர் 1975
D
19 நவம்பர் 1977
Question 27
பின்வருபவருள் எவர் ஒருவர், விதிமுறைகள் குழு, பொது நோக்கங்கள் மீதான குழு, பணி ஆலோசனைக் குழு ஆகியவற்றின் பதவி வழித் தலைவர் ஆவார்?
A
சபாநாயகர்
B
சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர்
C
துணை சபாநாயகர்
D
ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர்
Question 28
பின்வருவனவற்றுள் மாநிலங்கள் அமைப்பது குறித்து சரியானதை தேர்வு செய்க.
  •                                                          மாநிலங்கள்
  1. அ. 36 வது சீர்திருத்தம்                1. கோவா
  2. ஆ. 13 வது சீர்திருத்தம்                2. மணிப்பூர் & திரிபுரா
  3. இ. 27 வது சீர்திருத்தம்                 3. சிக்கிம்
  4. ஈ. 56 வது சீர்திருத்தம்                 4. நாகாலாந்து
A
3 4 2 1
B
1 3 4 2
C
2 3 1 4
D
1 2 3 4
Question 29
நிர்வாக சீர்திருத்த ஆணையத்தால் பரிந்துரை செய்யப்பட்ட அமைப்புகளான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாவின் (மக்கள் வீரர் மற்றும் மக்கள் விழிப்பாளர்) முக்கிய பண்புகள் கீழ்க்கண்டவற்றுள் எது என கூறவும்?
  1. தன்னிச்சையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் செயல்படுதல்
  2. நாட்டில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடுகளுடன் ஒப்பொடல்
  3. பாராளுமன்றத்திற்கு பதிலளிக்கக் கூடியவர்கள்
  4. அவர்களது நியமனம் அரசியல் சாராதவாறு இருக்க வேண்டும்.
A
1 மட்டும் 4
B
1, 2 மட்டும் 4
C
1, 2, 3 மட்டும் 4
D
மேற்கண்ட எதுவுமில்லை (அ) 1, 2 மட்டும் 3
Question 30
எந்த விதிகளின் கீழ் இந்திய அரசியலமைப்பு மத்திய மற்றும் மாநில சட்டத் துறையின் உறவுகள் பற்றி குறிப்பிடுகிறது?
A
விதிகள் 245-255
B
விதிகள் 258-263
C
விதிகள் 264-267
D
விதிகள் 268-276
Question 31
செப்டம்பர், 2015 ல் லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்
A
மல்லிகர்ஜுனா கார்கே
B
சோனியா காந்தி
C
குலாம் நபி ஆசாத்
D
ராகுல் காந்தி
Question 32
இந்திய அரசியலமைப்பின் 25-வது விதி உத்திரவாதமளிப்பது
A
சமய உரிமை
B
சொத்துரிமை
C
உயிர் வாழும் உரிமை
D
சமத்துவ உரிமை
Question 33
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பின்வருவனவற்றுள் முறை சார்ந்த கருவியாக இல்லாத நிலையாக இருப்பது எது?
A
கேள்வி நேரம்
B
பூஜ்ய நேரம்
C
அரைமணி நேர விவாதம்
D
குறுகிய கால விவாதம்
Question 34
அரசியலமைப்பு செயல்படும் விதத்தை ஆராய தேசிய ஆணையம் அமைக்கப்பட்ட ஆண்டு
A
2001
B
2004
C
2003
D
2002
Question 35
சரியானதைப் பொருத்துக.
  1. அ. நாலாவது அட்டவணை          1. அதிகாரப் பகுப்பு
  2. ஆ. ஏழாவது அட்டவணை            2. மாநிலங்களவைக்கு                                                                            ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள்
  3. இ. பதினோராவது அட்டவணை            3. மொழிகள்
  4. ஈ. எட்டாவது அட்டவணை           4. 73வது சட்டத் திருத்தம்
A
1 2 3 4
B
2 1 4 3
C
2 1 3 4
D
1 2 4 3
Question 36
பின்வரும் அரசியலமைப்பு திருத்தங்களில் எந்த ஒன்று அரசியலமைப்பின் முகப்புரை, 53 அரசியலமைப்பு விதிகள் மற்றும் 7-வது அட்டவணை ஆகியவற்றில் திருத்தங்களை செய்ததன் மூலம், அரசியலமைப்பின் மறுபதிப்பு என்றழைக்கப்பட்டது?
A
40வது அரசியலமைப்பு திருத்தம்
B
42வது அரசியலமைப்புத் திருத்தம்
C
41வது அரசியலமைப்பு திருத்தம்
D
43வது அரசியலமைப்பு திருத்தம்
Question 37
1935ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் தொடர்பான கீழ்க்கண்ட எந்த கூற்று/ கூற்றுகள் தவறு?
A
துருக்கு-இத்தாலிய போர் ஏற்பட்டது
B
ரௌலட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தது
C
வட்டமேசை மாநாடுகள் நடந்தன
D
வங்காளத்தை கர்சன் பிரபு பிரித்தார்
Question 38
நிர்வாக சீர்திருத்தக்குழு அரசியல் மற்றும் நிரந்தர செயற்குழுவின் இடையேயுள்ள உறவை மேம்படுத்த கீழ்க்கண்ட எந்த பரிந்துரைகளை செய்துள்ளது?
  1. அமைச்சர்கள் மூத்த அதிகாரிகளிடையே பயமற்ற மற்றும் நேர்மையான நல்ல உறவு வளர்வதற்கான சூழலை ஏற்பட முயற்சிக்க வேண்டும்.
  2. நிர்வாக சீர்கேடு ஏற்படும் சமயங்களில் அமைச்சர்கள் தலையிடலாமே தவிர, அன்றாட நிர்வாகத்தில் தலையிடக்கூடாது.
  3. செயலர், அமைச்சர்களுக்கிடையேயிலான அலுவலக உறவு நம்பிக்கை மற்றும் விசுவாச அடிப்படையில் இருக்க வேண்டும்.
  4. அமைச்சர்களுக்கிடையிலான சுமூகமற்ற உறவினை தடுத்து அவர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.
  5. அனைத்து முக்கிய முடிவுகளும் சுருக்கமாக எழுதப்பட வேண்டும்.
A
1,2,4 மற்றும் 5
B
1,2,3 மற்றும் 5
C
2,3, மற்றும் 4
D
1,2 மற்றும் 5
Question 39
தீர்ப்பாயங்கள் தொடர்பான சரியானவை எது/ எவை?
  1. இந்திய அரசியலமைப்பின் 15-வது பகுதி தீர்ப்பாயங்களை விளக்குகிறது.
  2. விதி 323அ நிர்வாக தீர்ப்பயங்களை விளக்குகிறது மற்றும் விதி 323ஆ மற்ற தீர்ப்பாயங்களை குறிப்பிடுகிறது.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2 ஆகிய இரண்டும்
D
1ம் அல்ல மற்றும் 2ம் அல்ல
Question 40
அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ்க்கண்ட எந்த ஒன்றில் திருத்தம் மேற்கொள்ள அவையில் இரண்டில் ஒரு பங்கு உறுப்பினர்களின் ஆதரவை உறுதி செய்து கொள்ள வேண்டும்?
  1. குடியரசுத் தலைவர்
  2. பாராளுமன்றத்தில் மாநிலங்களின் பிரநிதித்துவம்
  3. 7வது அட்டவணையிலுள்ள ஏதாவது ஒரு பட்டியல்
  4. மாநில சட்டமன்ற மேலவை ஒழிப்பு
கீழ்க்கண்ட வரிசையில் சரியான விடையை தேர்வு செய்.
A
1, 2 மற்றும் 3
B
1, 2 மற்றும் 4
C
1, 3 மற்றும் 4
D
2, 3 மற்றும் 4
Question 41
இந்திய யூனியனிலிருந்து எந்த மாநிலமும் பிரியாத படி பாதுகாக்கும் அரசியல் சாசன சட்ட திருத்தம்?
A
16-வது சீர்திருத்தம்
B
22-வது சீர்திருத்தம்
C
29-வது சீர்திருத்தம்
D
35-வது சீர்திருத்தம்
Question 42
இந்தியாவின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரிகள் கீழ்க்கண்ட கணக்குகளை தணிக்கை செய்யும் பொறுப்பிலுள்ளவர்கள்
  1. மத்திய அரசாங்கம்
  2. மாநில அரசாங்கங்கள்
  3. யூனியன் பிரதேசங்களில் அரசாங்கங்கள்
  4. நகர்புற, கிராமப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்
கீழ்க்கண்ட கூற்றுகளை கருத்தில் கொண்டு எது சரியானது எனக் கூறுக?
A
1, 2 மற்றும் 3
B
2, 3 மற்றும் 4
C
1, 3 மற்றும் 4
D
1, 2 மற்றும் 4
Question 43
இந்திய கூட்டாட்சியின் வினோதத்தன்மை என்ன?
A
மைய மாநில அரசுகளுக்கு இடையே சமமாக அதிகாரப் பங்கீடு
B
வலுவான மையம்
C
வலுவான மாநிலங்கள்
D
வலுவான உள்ளாட்சி அமைப்புகள்
Question 44
மாநகராட்சியின் அரசியல் ரீதியான தலைவர்
A
சேர்மன்
B
ஆணையர்
C
கவுன்சிலர்
D
மேயர்
Question 45
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு
A
சுதந்திரமான அமைப்பு
B
சட்டப்பூர்வ அமைப்பு
C
தனியார் அமைப்பு
D
பொது நிறுவனம்
Question 46
ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத்தின் பதவி காலம்
A
4 ஆண்டுகள்
B
5 ஆண்டுகள்
C
6 ஆண்டுகள்
D
7 ஆண்டுகள்
Question 47
இந்திய அரசு கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்திய நாள்
A
15 ஆகஸ்ட் 1947
B
26 ஜனவரி 1950
C
1 ஏப்ரல் 2010
D
10 டிசம்பர் 1789
Question 48
கீழே உள்ளவற்றைக் கொண்டு சரியான விடையளி.
  1. கூற்று(A): கட்டுப்பாடில்லாமையே சுதந்திரம் என்று பேராசிரியர் சீலி கூறுகிறார்.
  2. காரணம்(R): சுதந்திரம் என்பது உரிமைகளின் வழி வந்தது. நல்ல ஒழுக்கமுள்ள சமுதாயத்தில் கட்டுப்பாடின்றி செய்வதற்கு ஏதுவாக இருப்பதே சுதந்திரம்.
A
(A) மற்றும் (R) இரண்டு உண்மை
B
(A) உண்மை (R) தவறானது
C
(A) தவறானது (R) உண்மையானது
D
(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை
Question 49
லோக் அதாலத் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A
1950
B
1987
C
1984
D
2000
Question 50
இந்திய அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகள் உள்ளடங்கியுள்ள பகுதி
A
பகுதி IV
B
பகுதி III
C
பகுதி II
D
பகுதி I
Question 51
மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் சரியான படிநிலை அமைப்பு இறங்கு வரிசையில் எழுதுக.
A
மாவட்டாட்சியர் – மாவட்ட வருவாய் அலுவலர் – வருவாய் கோட்ட அலுவலர் – வட்டாட்சியர்
B
மாவட்ட வருவாய் அலுவலர் – மாவட்டாட்சியர் – வருவாய் கோட்ட அலுவலர் – வட்டாட்சியர்
C
வருவாய் கோட்ட அலுவலர் – மாவட்ட வருவாய் அலுவலர்- மாவட்டாட்சியர் – வட்டாட்சியர்
D
வட்டாட்சியர் – மாவட்ட வருவாய் அலுவலர் – வருவாய் கோட்ட அலுவலர் – மாவட்டாட்சியர்
Question 52
சர்வே கற்களை பராமரிப்பது மற்றும் அதனை குறித்து அறிக்கை அனுப்புவது போன்ற பணிகள் செய்பவர் யார்?
A
பஞ்சாயத்து செயலர்
B
மக்கள் நல பணியாளர்
C
நிலஅளவை இயக்குநர்
D
கிராம நிர்வாக அலுவலர்
Question 53
கீழ்க்கணும் வாக்கியங்களைக் கவனி.
  • கூற்று(A): தகவல் அறியும் சட்டம், 2005ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் நாள் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டது.
  • காரணம்(R): தகவல் அறியும் சட்டம் மக்களின் அடிப்படை என பாராளுமன்றத்தால் சட்டமாக நிறைவேற்றப்பட்டது
A
(A) மற்றும் (R) இரண்டு உண்மை
B
(A) உண்மை (R) தவறானது
C
(A) மற்றும் (R) இரண்டும் தவறானவை
D
(A) தவறானது (R) உண்மையானது
Question 54
தமிழ்நாட்டில் மாநில மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்ட ஆண்டு
A
1997
B
1998
C
1999
D
2000
Question 55
பின்வருவனவற்றை பொருத்துக.
  1. அ. வாக்களிக்கும் வயது                        1. தேர்தல் ஆணையம்
  2. ஆ. சின்னங்கள் ஒதுக்குவது                  2. 18 ஆண்டுகள்
  3. இ. வெளிப்படையான வாக்குப்பதிவு    3. 42வது திருத்தச் சட்டம்
  4. ஈ. அடிப்படைக் கடமைகள்                   4. கைகளை உயர்த்துதல்
A
1 2 3 4
B
2 1 4 3
C
3 4 2 1
D
4 3 1 2
Question 56
உயர்நீதிமன்ற நீதிபதியின் வயது வரம்பு
A
60
B
62
C
65
D
70
Question 57
அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர்
A
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார்
B
டாக்டர். சின்கா
C
டாக்டர் இராஜேந்திர பிரசாத்
D
ஜவஹர்லால்நேரு
Question 58
டிசம்பர் 2015 இல், இந்தியாவின் 43 ஆம் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்
A
ஜஸ்டிஸ் கே.என். பாஷா
B
ஜஸ்டிஸ் ஹெச்.சி.டாட்டு
C
ஜஸ்டிஸ் சுவதந்திரா குமார்
D
ஜஸ்டிஸ் டிஎஸ். தாக்கூர்
Question 59
பின்வருவனவற்றை அவை உருவாக்கப்பட்டதின் ஏறு வரிசையில் எழுது.
  1. திட்ட ஆணையம்
  2. மண்ட குழுக்கள்
  3. தேசிய ஒருமைப்பாடு குழு
  4. தேசிய வளர்ச்சி குழு
A
1-2-3-4
B
1-4-3-2
C
1-4-2-3
D
1-3-4-2
Question 60
நாகாலாந்து மாநிலம் எப்பொழுது உருவாக்கப்பட்டது?
A
1961
B
1963
C
1965
D
1967
Question 61
74வது திருத்த சட்டத்தின் மூலம் பின்வரும் எந்த அட்டவணை சேர்க்கப்பட்டது?
A
12 வது அட்டவணை
B
11 வது அட்டவணை
C
13 வது அட்டவணை
D
10 வது அட்டவணை
Question 62
பின்வரும் எந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, இந்தியாவின் தற்காலிக குடியரசுத் தலைவராக செயல்பட்டுள்ளார்?
A
நீதிபதி சுப்பாராவ்
B
நீதிபதி M. இதயதுல்லா
C
நீதிபதி Y.V. சந்திரசூட்
D
நீதிபதி P.N. பகவதி
Question 63
பின்வரும் கூற்றினை, அதற்கு உகந்த தேர்வுகளோடு பூர்த்தி செய்து, சரியான தெரிவினை தேர்ந்தெடு.
  • மாநில தலைமை தகவல் ஆணையரை நியமிக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்யும் குழு இவற்றை உள்ளடக்கியது.
  1. முதல் அமைச்சர்
  2. சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்
  3. முதலமைச்சரால் முன்மொழியப்படும் கேபினட் அமைச்சர்
  4. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
A
1மற்றும் 2மட்டும்
B
1,2 மற்றும் 4 மட்டும்
C
1,2 மற்றும் 3 மட்டும்
D
1,3 மற்றும் 4மட்டும்
Question 64
இந்தியாவின் உச்சநீதிமன்றம் எப்பொழுது திறந்து வைக்கப்பட்டது?
A
ஜனவரி 26, 1950
B
ஜனவரி 28, 1950
C
பிப்ரவரி 28, 1950
D
ஏப்ரல் 26, 1950
Question 65
எந்த இந்திய அரசியலமைப்பு பஞ்சாயத்து ராஜ் திருத்தச் சட்டம் பிரிவு I ன் படி, 1/3ல் பங்கு இடம் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் பெண்களுக்கான இடம் ஒதுக்கப்பட வேண்டும் என குறிக்கிறது?
A
73 வது சட்டத்திருத்தம்
B
74 வது சட்டத்திருத்தம்
C
75 வது சட்டத்திருத்தம்
D
76வது சட்டத்திருத்தம்
Question 66
1971-ம் ஆண்டு இந்திய-சோவியத் உடன்படிக்கையின் வாக்கியங்களை கவனிக்கவும்.
  • கீழே குறிப்பிட்டுள்ள வாக்கியங்களில் எது/எவை சரியானவை?
  1. இவ்வுடன்படிக்கை 20 ஆண்டுக்கு ஏற்படுத்தப்பட்டது
  2. சோவியத் வெளியுறவுத் துறை அமைச்சர் குரோமிகோ என்பவருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சர்தார் சுவரன் சிங் என்பவருக்குமிடையே 1971ஆகஸ்ட் 9-ல் ஏற்படுத்தப்பட்டது.
  3. இவ்வுடன்படிக்கை இரண்டு நாடுகளுக்கிடையே நல்லுறவை பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஆசியா மற்றும் உலகளவில் அமைதியை ஏற்படுத்த உதவும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.காமராஜ் கூறியுள்ளார்.
A
1 மட்டும்
B
1 மற்றும் 2 மட்டும்
C
2 மட்டும்
D
1,2 மற்றும் 3மட்டும்
Question 67
பின்வரும் குழுக்களை காலகிராமப்படி வரிசைப்படுத்துக.
  1. கோர்வாலா குழு
  2. அய்யங்கார் குழு
  3. ஃஆப்பில்பே அறிக்கை
  4. நிர்வாக சீர்திருத்த ஆணையம்
A
1-3-2-4
B
2-3-1-4
C
2-1-3-4
D
3-1-2-4
Question 68
பிரிக்கப்படாத இந்தியாவின் அரசியலமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்பொழுது நடைபெற்றது?
A
9 நவம்பர், 1946
B
9 டிசம்பர், 1946
C
9 அக்டோபர், 1946
D
9 செப்டம்பர், 1946
Question 69
அரசியலமைப்பு நிர்ணய சபையின் வழிகாட்டு குழுவின் தலைவர் யார்?
A
ஜவஹர்லால் நேரு
B
கே.எம். முன்சி
C
ஹெச்.சி. முகர்ஜி
D
ராஜேந்திர பிரசாத்
Question 70
இந்திய அரசியலமைப்பின் எந்த விதி ஆரம்பக் கல்வியுரிமையோடு தொடர்புடையது?
A
விதி 20(a)
B
விதி 21(a)
C
விதி 22(a)
D
விதி 21
Question 71
இந்திய பாராளுமன்றத்தின் பொதுக் கணக்கு குழு தலைவரை நியமனம் செய்பவர் யார்?
A
பிரதம மந்திரி
B
மக்களவை சபாநாயகர்
C
பாராளுமன்ற விவகார அமைச்சர்
D
பாராளுமன்ற விவகார குழு
Question 72
எந்த அரசியலமைப்பு சட்டத்தின் மூலமாக குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தின் அவைகளை கூட்டுவதற்கு அல்லது ஒத்திவைப்பதற்கு அதிகாரம் உள்ளது?
A
விதி 75
B
விதி 81
C
விதி 85
D
விதி 88
Question 73
புதிய அகில இந்திய பணிகளை உருவாக்குவதற்கு அரசியலமைப்பில் எந்த சரத்து இந்திய பாராளுமன்றத்திற்கு அங்கீகாரம் அளிக்கின்றது?
A
சரத்து 309
B
சரத்து 310
C
சரத்து 312
D
சரத்து 315
Question 74
மாநிலங்கள் மறுநீர் அமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட வருடம்
A
1949
B
1956
C
1947
D
1959
Question 75
பொது மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு செயல்பாட்டை உடனடியாக அவையின் கவனத்திற்கு கொண்டு வருவதை குறிக்கும் தீர்மானம்
A
நம்பிக்கையில்லா தீர்மானம்
B
விவாதிப்பதற்கான தீர்மானம்
C
ஒத்திவைப்பு தீர்மானம்
D
முடித்து வைக்கும் தீர்மானம்
Question 76
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அடிப்படை உரிமைகளின் எண்ணிக்கை
A
6
B
7
C
8
D
10
Question 77
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை கடமைகள் எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது?
A
42-வது திருத்தச் சட்டம்
B
44-வது திருத்தச் சட்டம்
C
47-வது திருத்தச் சட்டம்
D
49 வது திருத்தச் சட்டம்
Question 78
இந்தியாவில் தகவல் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A
2002
B
2005
C
2007
D
2010
Question 79
பின்வருவனவற்றுள் எந்த ஒரு அடிப்படை உரிமை குடிமக்களுக்கு மட்டும், அயல்நாட்டவர்களுக்கு இல்லை?
A
சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சமமான சட்ட பாதுகாப்பு
B
பேச்சு மற்றும் வெளியிடும் சுதந்திரம்
C
வாழும் உரிமை மற்றும் தனிநபர் சுதந்திரம்
D
மத சுதந்திரஉரிமை
Question 80
உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பவர்
A
பிரதம மந்திரி
B
இந்திய தலைமை வழக்குரைஞர்
C
குடியரசுத் தலைவர்
D
ஆளுநர்
Question 81
கீழே கொடுக்கப்பட்டவர்களில் ஒரு மசோதாவானது, ‘பண மசோதா அல்லது இல்லை’ என்பதை தீர்மானம் கொண்டு வருபவர் யார்?
A
மக்களவை சபாநாயகர்
B
மாநிலங்கள் அவைத் தலைவர்
C
குடியரசுத் தலைவர்
D
பிரதம மந்திரி
Question 82
ஜனாதிபதி தேர்தல் குறித்து குறிப்பிடப்பட்டுள சரத்து
A
சரத்து 52
B
சரத்து 53
C
சரத்து 54
D
சரத்து 53(1)
Question 83
புதுப்பிப்பதற்காக TADA சட்டமானது இந்தந்த ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டது
A
1987, 1991,1993
B
1987, 1989, 1993
C
1985, 1989, 1991
D
1980, 1987, 1993
Question 84
இவரின் தலைமையின் கீழ் இந்திய அரசு 1960-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புக் குழுவை நியமித்தது. அவர் யார் ?
A
கே. சந்தானம்
B
கே. சண்முகம்
C
ஆர். கே. பட்டேல்
D
ஆர்.கே. சர்மா
Question 85
எப்.சி.ஏ. என்பது எதைக் குறிக்கிறது?
A
சர்வதேச பங்களிப்பு முறைப்படுத்தும் சட்டம்
B
சர்வதேச வழக்கங்கள் முறைப்படுத்தும் சட்டம்
C
சர்வதேச இணைப்பினை முறைப்படுத்தும் சட்டம்
D
சர்வதேச இணைப்பினை முறைப்படுத்தும் சட்டம்
Question 86
வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் அட்டவணை பட்டியலில் அபாயத்திற்கு உள்ளாகும் புலிகள் எதை சார்ந்தது?
A
அட்டவணை பட்டியல் - 2
B
அட்டவணை பட்டியல் - 5
C
அட்டவணை பட்டியல் – 1
D
அட்டவணை பட்டியல் – 4
Question 87
மனித உரிமைகள் கண்காணிப்பு முதலில் எவ்வாறு அறியப்பட்டது?
A
ஹெல்சின்கி கண்காணிப்பு
B
மனித உரிமை தன் முயற்சி திறன்
C
மனித உரிமை பிரிவு
D
மனித உரிமை நேரம்
Question 88
குற்றம் சாட்டப்பட்டவர் இவராக இருந்தால் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கிட சட்டப்படி கடமைப்பட்டதாகும்.
A
குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில்
B
திருத்த முடியாத குற்றவாளி
C
குற்றம் புரிந்தவர் 16வயதுக்கு மேற்பட்டவர்
D
சுமத்தப்பட்ட குற்றம் பிணைவிடு வழக்காக இருந்தால்
Question 89
சிறைக் கைதிகளுக்கான குறைந்தபட்ச மற்றும் நிலையான பராமரிப்பு பற்றிய நெறிமுறைகள் முதலில் நடைமுறைக்கு வந்தது
A
ஆகஸ்டு 30, 1955
B
ஆகஸ்டு 30, 1956
C
ஆகஸ்டு 30, 1954
D
ஆகஸ்டு 30, 1953
Question 90
கீழ்க்காணும் வரிசை 1 மற்றும் வரிசை 2 ல் உள்ள பதில்களை ஒப்பீடு செய்து உங்களுடைய பதிலை தேர்வு செய்க.
  • வரிசை 1                                                                                      வரிசை 2
  • அ. நீர் தடுப்பு மற்றும் மாசு கட்டுப்படுத்துதல் செஸ் சட்டம்             1. 1974
  • ஆ. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்                                                       2. 1977
  • இ. காற்றை தடுத்தல் மற்றும் மாசுக் கட்டுப்படுத்துதல் சட்டம்      3. 1986
  • ஈ. நீர் தடுப்பு மற்றும் மாசு கட்டுப்படுத்துதல் சட்டம்                           4. 1981
A
4 2 1 3
B
2 1 3 4
C
1 3 4 2
D
2 3 4 1
Question 91
சிறை கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை மறுப்பது இதனை மேம்படுத்துவதற்கான செயலாகும்
A
அரசியலில் குற்றமுறையினை கலைவது
B
அரசியலில் குற்றமுறையினை ஏற்படுத்துவது
C
சமத்துவ உரிமையை வழங்குவது
D
சாமானியரின் மனித உரிமையை பாதுகாப்பது
Question 92
மனித உரிமையானது உள்ளார்ந்த கண்ணியத்தையும் அடிப்படை உரிமைகளையும் பின்வரும் எந்த பிரிவினருக்கு அங்கீகரிக்கிறது?
A
பாதிக்கப்படக்கூடிய மக்கள்
B
அனைத்து வயது முதிர்ச்சி அடைந்த மக்கள்
C
அனைத்து மகளிர்
D
மனித குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும்
Question 93
எந்த சூழ்நிலையில் ஒரு நபர் நன்னடத்தையின் கீழ் விடுதலை செய்யப்படலாம். அவர்
A
முதல் குற்றவாளியாக இருந்தால்
B
குற்றம் சட்டப்பட்டவர் குற்றம் புரிந்தவராக இருந்து மூன்றாண்டுகளுக்கு குறைவாக சிறை தண்டனை பெற்றிருந்தால்
C
(அ) மற்றும் (ஆ) இரண்டும்
D
குற்றவாளியாக் தீர்மானிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல்தண்டனைக்கு உள்ளாக்கப்படும் போது
Question 94
சிறார் நீதிமன்றங்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருப்பது
A
காவல் துறை
B
நீதித்துறை
C
அரசு வழக்காடு துறை
D
சமூக நலத்துறை
Question 95
குழந்தை என்பவர்
A
12 வயதுக்குட்பட்டவர்
B
14 வயதுக்குட்பட்டவர்
C
16 வயதுக்குட்பட்டவர்
D
18 வயதுக்குட்பட்டவர்
Question 96
விசாகாவழக்கு பிரபலம் பெற்றது கீழ்க்குறிப்பிட்ட காரணத்திற்காக
A
வரதட்சணை கொடுமை
B
பல தாரம்
C
பணிபுரியும் இடத்தில் பாலின தொந்தரவு
D
பாலின சம உரிமை
Question 97
தண்டனை கைதியான ஒரு பெண் தன் குழந்தையை எத்தனை வயது வரை தன்னுடன் வைத்திருக்க முடியும்?
A
3 வயது
B
5 வயது
C
7 வயது
D
10 வயது
Question 98
கீழ்க்காணும் வரிசை 1 மற்றும் வரிசை 2-ல் உள்ள பதில்களை ஒப்பீடு செய்து உங்களுடைய பதிலைத் தேர்வு செய்க.
  • வரிசை 1                                                                                             வரிசை 2
  • அ. மோட்டார் வாகனச் சட்டம்                                                           1. 1991
  • ஆ. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம்                                               2. 1960
  • இ. ரயில்வேயின் கூலி மற்றும் கட்டணம் அடங்கிய சட்டம்        3.1986
  • ஈ. பொது ஜன கடமை மற்றும் காப்பீட்டுத் திட்டம்                        4. 1989
A
4 3 2 1
B
1 2 3 4
C
4 2 1 3
D
1 3 4 2
Question 99
பொருத்துக.
  • பட்டியல் 1                                                                                                             பட்டியல் 2
  • அ. சுரங்கச் சட்டம்                                                                                                   1. 1948
  • ஆ. குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறைச்) சட்டம்       2. 1952
  • இ. தோட்ட தொழிலாளர் சட்டம்                                                                           3. 1952
  • ஈ. இந்திய தொழிற்சாலை சட்டம்                                                                        4. 1986
A
4 1 2 3
B
3 4 1 2
C
4 3 2 1
D
3 4 2 1
Question 100
ஒருவர் சட்டமுரணாக அடைத்து வைக்கப்படும் போது, அவருக்கு உண்டான நிவாரணம்
A
ஆட்கொணர் நீதி பேராணை
B
அறிவுறுத்தும் நீதி பேராணை
C
தடுத்து நிறுத்தும் நீதி பேராணை
D
தகுதி வினவும் நீதி பேராணை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close