Online Test

Indian Economy Model Test 9 in Tamil

Indian Economy Model Test Questions 9 in Tamil

Congratulations - you have completed Indian Economy Model Test Questions 9 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
மக்கள் தொகை வெடிப்பு என்பது எதனுடன் தொடர்புடையது
A
அதிக பிறப்பு விகிதம் மற்றும் குறைந்த இறப்பு விகிதம்
B
அதிக பிறப்பு விகிதம் மற்றும் அதிக இறப்பு விகிதம்
C
குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் அதிக இறப்பு விகிதம்
D
குறைந்த பிறப்பு விகிதம் மற்றும் குறைந்த இறப்பு விகிதம்
Question 2
இந்திய வேளாண்மையின் உற்பத்தி திறன் குறைவாக இருப்பதற்கு காரணம்
A
திறமையற்ற உழவு நுட்பங்கள்
B
சிக்கனமான மற்றும் எளிமையான கடன் பெற தட்டுப்பாடு
C
சிக்கனமான மற்றும் எளிமையான கடன் பெற தட்டுப்பாடு
D
இவை அனைத்தும்
Question 3
மூலதனம் மிகவும் தேவையானது ஆனால் அது மட்டும் முன்னேற்றத்திற்கு போதுமானது அல்ல என்று கூறியவர்
A
நர்க்ஸ்
B
டோமர்
C
ஆடம் ஸ்மித்
D
மார்ஷல்
Question 4
கீழ்க்கண்டவற்றுள் எது முதன்மை துறையில் சேராதது?
A
காடு வளர்ப்பு
B
மீன் பிடித்தல்
C
குடிநீர் விநியோகம்
D
சுரங்கம் மற்றும் குவாரி
Question 5
இந்தியா, மேலை நாடுகளுக்கு கடல் வாணிகத்தில் ஏற்றுமதி செய்த பொருள்களில் முதலிடம் பெறுவது
A
மிளகு
B
சந்தனம்
C
முத்து
D
தந்தம்
Question 6
முதன்மை வங்கி திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A
1969
B
1965
C
1968
D
1972
Question 7
நகர மற்றும் கிராம குடியிருப்புகளுக்குள்ள அடிப்படை வித்தியாசம்
A
மக்கள்தொகை அளவு
B
மக்கள் அடர்த்தி
C
செயல்பாடுகள்
D
அமைவிடம்
Question 8
ஏற்றுமதி வாணிபத்தில், கடன் கடிதம் யாரால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்?
A
ஏற்றுமதியாளரால்
B
இறக்குமதியாளரால்
C
சுங்க அதிகாரியால்
D
கப்பல் கம்பெனியால்
Question 9
தலா வருமானம் இவ்வாறு கணக்கிடப்படுகிறது?
A
மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) மக்கள் தொகையால் வகுத்தல்
B
மொத்த நாட்டு உற்பத்தியை (GNP) மக்கள் தொகையால் வகுத்தல்
C
மொத்த நாட்டு உற்பத்தியை (GNP) மக்கள் தொகையால் பெருக்குதல்
D
மொத்த நாட்டு உற்பத்தியை (GNP) வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கையில் பெருக்கி வருகிறது
Question 10
வங்கி வீதம் எப்போது உயர்த்தப்படுகிறது?
A
பணவாட்டம்
B
பணவீக்கம்
C
விலை நிலையாக இருத்தல்
D
வேலையின்மை
Question 11
மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை எந்த குழுவால் அறிமுகப்படுத்தப்பட்டது?
A
அசோக் மேத்தா குழு
B
பல்வந்த்ராய் மேத்தா குழு
C
பல்வந்த்ராய் மேத்தா குழு
D
நிர்வாகக் குழு
Question 12
பெரிய ‘பொருளாதார மந்தம்’ ஏற்பட்ட ஆண்டு
A
1830
B
1930
C
1980
D
1880
Question 13
இந்தியாவில் முதலாம் ஐந்தாண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
A
1947
B
1951
C
1956
D
1961
Question 14
கீழ்க்கண்ட பொதுத்துறை நிறுவனங்களில் ‘நவரத்னா’ அந்தஸ்து பெறாத நிறுவனம் எது?
A
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம்
B
மகாநகர் தொலைபேசி நிஹாம் லிமிடெட்
C
பாரத் சஞ்சார் நிஹாம் லிமிடெட்
D
இந்திய எண்ணெய் கழகம்
Question 15
முதல் இந்திய வங்கி எது?
A
வர்த்தக வங்கி
B
இம்பீரியல் வங்கி
C
பிரசிடென்சி வங்கி, கல்கத்தா
D
இவற்றும் எதுவுமில்லை
Question 16
C2C என்றால்
A
கன்சியுமர் டு கன்சியுமர்
B
கஸ்டமர் டு கஸ்டமர்
C
கஸ்டமர் டு கன்சியுமர்
D
இவை அனைத்தும்
Question 17
எந்த வகையான வங்கி கணக்கில் வைப்பாளர், எந்த கட்டுப்பாடும் இல்லாமல் ஒரே நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் செலுத்தவோ அல்லது எடுக்கவோ முடியும்?
A
சேமிப்பு கணக்கு
B
நிலை வைப்பு
C
நடப்பு கணக்கு
D
தொடர்வைப்பு
Question 18
திட்டமிடுதலில் முன்னோடியாக விளங்கும் நாடு
A
சோவியத் ரஷ்யா
B
இந்தியா
C
அமெரிக்கா
D
ஜப்பான்
Question 19
இந்தியாவில் வேளாண்மை கணக்கெடுப்பு முதலில் மேற்கொண்டது
A
1965-1966
B
1970-1971
C
1975-1976
D
1980-1981
Question 20
பத்தாவது திட்ட காலத்தில் GDP வளர்ச்சி இலக்கு
A
8.7%
B
9%
C
9.3%
D
8%
Question 21
கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரமற்ற காரணி ஆகும்?
  1. சமுதாய அமைப்பு முறை 2. சமயம்
  2. சாதி 4. தொழில் முயல்வோர்
இவற்றுள்
A
1 மற்றும் 2 சரியானவை
B
1, 3 மற்றும் சரியானவை
C
1, 2 மற்றும் 3 சரியானவை
D
4 மட்டும் சரியானது
Question 22
இந்திய வேளாண்மை தொழிலாளர்களின் முதன்மையான பொருளாதார பிரச்சனை
A
குறைவான வருவாய்
B
அதிக அளவிலான கடன்சுமை
C
ஏழ்மையான வாழ்க்கைத்தரம்
D
அமைப்பற்ற நடைமுறைகள்
Question 23
தொழில் நலிவு என்பது
A
தொழிற்சாலையில் ஏதேனும் ஒரு பகுதி பாதிக்கப்படுதல்
B
வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமை
C
உபரி வருமானத்தை தானே உருவாக்க முடியாமை மற்றும் கடன் பெற்றுதான் தொழிலை நடத்த முடியும் என்ற நிலை
D
தொழிற்சாலை உரிமம் கைமாறிவிடுதல்
Question 24
நவீனகால வளர்ச்சிக்கு கருத்துக் கோட்பாடாக/ கோட்பாடுகளாக கருதப்படுபவை எது/எவை?
A
நாட்டின் வருமான வளர்ச்சி
B
தனிநபர் வருமான வளர்ச்சி
C
அதிகப்படியான மூலதனம்
D
இவை அனைத்தும்
Question 25
புதிய தொழில் முனைவோர் முகமை எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
A
1956
B
1961
C
1980
D
1986
Question 26
2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பெண்கள் எழுத்தறிவு விகிதம் 30% குறைவாக உள்ள மாவட்டங்கள் உள்ள மாநிலம்
A
கேரளம்
B
தமிழ்நாடு
C
உத்திரப்பிரதேசம்
D
கர்நாடகம்
Question 27
இரண்டாம் ஐந்தாண்டு திட்டகாலத்தில் மூலதன உற்பத்தி வீதத்தை திட்டக்குழு எந்த விகிதத்தில் திட்டமிட்டது?
A
1 : 5 : 1
B
5 : 4 : 1
C
2 : 3 : 1
D
4 : 3 : 7
Question 28
HDI என்பதின் விரிவாக்கம்
A
ஹிந்தி வளர்ச்சி நிறுவனம்
B
மனித வளர்ச்சி குறியீடு
C
மனித வளர்ச்சி முதலீடு
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 29
ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் தற்போதைய கவர்னர் யார்?
A
. பி.ஒய்.ரெட்டி
B
பி.ரங்கராசன்
C
பிமல் ஜலான்
D
டி.சுப்பாராவ்
Question 30
12வது நிதிக்குழுவின் தலைவர் யார்?
A
சி. ரங்கராஜன்
B
கே.சி. பண்ட்
C
கேல்கர்
D
மாதவன் ரவிந்ரா
Question 31
எது சரியாக பொருந்தாதது?
A
மத்திய கண்காணிப்பு ஆணையம் - கிரிபாளனி குழு
B
அனைத்து இந்திய பணிகளின் தந்தை - சர்தார் வல்லபாய் பட்டேல்
C
கூட்டி சேரா இயக்கத்தின் பொதுசெயலாளர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்
D
கூட்டி சேரா இயக்கத்தின் பொதுசெயலாளர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்
Question 32
நிலத்தின் அளவு மீதான வரியை பரிந்துரை செய்த குழு
A
ஜான்மத்தாய் குழு
B
பூதலிங்கம் குழு
C
வான்சூ குழு
D
ராஜ் குழு
Question 33
இந்திரா ஆவாஸ் திட்டத்தின் நோக்கம்
A
கடன் உதவி அளித்தல்
B
இலவச வீட்டு வசதி கொடுத்தல்
C
போக்குவரத்து வசதி ஏற்படுத்துதல்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 34
பொருளாதார சீர்திருத்தத்தை (தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் மற்றும் உலக மயமாக்கல்(LPG)) இந்தியாவில் 1991-ஆம் ஆண்டு முன்னாள் நிதியமைச்சர் ________ அறிமுகப்படுத்தினார்.
A
டாக்டர் மன்மோகன்சிங்
B
திரு. ப. சிதம்பரம்
C
திரு. பிரனாப் முகர்ஜி
D
திரு பி.வி. நரசிம்மராவ்
Question 35
இந்தியாவின் இறக்குமதியில் எந்த ஒரு தனிப் பொருள் மிக அதிகமாக உள்ளது?
A
மூலதனப் பொருட்கள்
B
உணவு மற்றும் உணவு சார்ந்த பொருட்கள்
C
பொன்
D
எண்ணெய் (எரிபொருள்)
Question 36
இந்திய ரிசர்வ் வங்கியின் பரிந்துரையின்படி, உள்நாட்டு வங்கிகள் தங்களுடைய மொத்த டெபாடிட்டில் _________ சதவீதம் முன்னுரிமை துறைக்கு அளிக்க வேண்டும்.
A
32
B
40
C
10
D
25
Question 37
புதிய விவசாய தொழில்நுட்பம் பற்றிய பொருத்தமான விளக்கம் எது?
A
நிலம் அதிகப்படுத்துதல்
B
உழைப்பு அதிகரிக்கப்படுதல்
C
உழைப்பு ஒதுக்கப்படுதல்
D
நிலமும் உழைப்பும் அதிகப்படுதல்
Question 38
பொது உடமை கொள்கை அறிவிக்கப்பட்ட திட்டம்
A
முதல் ஐந்தாண்டு திட்டம்
B
வருடாந்திர திட்டங்கள்
C
இரண்டாவது திட்டம்
D
எட்டாவது திட்டம்
Question 39
11-வது ஐந்தாண்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
A
2005 – 2010
B
2002-2007
C
2007-2012
D
2006-2011
Question 40
2001ம் ஆண்டின் தேசிய மனிதவள அறிக்கையின் படி தமிழ்நாடு பெற்றுள்ள இடம்
A
ஏழாவது இடம்
B
மூன்றாவது இடம்
C
நான்காவது இடம்
D
ஒன்பதாவது இடம்
Question 41
தேசிய வருமானத்தை விஞ்ஞான முறைப்படி கணக்கெடுப்பு செய்தவர் யார்?
A
பேராசிரியர் ஹேலனாபிஸ்
B
டாக்டர் கே.என். ராஜ்
C
வி.கே. ஆர். வீ.ராவ்
D
டாக்டர் வக்கீல்
Question 42
ராஜீவ் காந்தி உதயமி மித்ரா யோஜ்னா திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு
A
2006
B
2007
C
2008
D
2009
Question 43
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் எந்த ஆண்டு தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டது?
A
1980
B
1990
C
1970
D
1960
Question 44
‘செல்வச் சுரண்டல் கோட்பாட்டை’ தந்தவர்
A
இந்தியாவிலிருந்த ஆங்கிலேயர்கள்
B
தாதாபாய் நௌரோஜி
C
வீரா ஆன்ஸ்டி
D
வி.வி. பட்
Question 45
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் கருவி
A
ரிபோ வீதம் மற்றும் பண இருப்பு விகிதம் அதிகரித்தல்
B
ரிபோ வீதம் குறைத்தல் மற்றும் பண இருப்பு விகிதம் அதிகரித்தல்
C
ரிபோ வீதம் குறைத்தல் மற்றும் பண இருப்பு அளவு குறைத்தல்
D
வங்கிக்கு தரும் வட்டி வீதத்தை குறைத்தல்
Question 46
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A): குடிமையியல் நிர்வாகத்திற்கும், இராணுவத்திற்கும் அதிகமாக செலவு செய்வது வரவேற்கத் தக்கது அல்ல
  • காரணம்(R): இந்த இருதுறைகளும் நாட்டின் நிலையான வருமான வளர்ச்சி ஈட்டும் சொத்துக்களாக உருவாவதில்லை
கீழ்க்கண்ட குறியீடுகளுக்கு ஏற்ப உங்களது விடையை தேர்ந்தெடுக்க.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல
C
(A) சரி; ஆனால் (R) தவறு
D
(A) தவறு; ஆனால் (R) சரி
Question 47
பாரத பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டம் (PMEGP) இந்தியாவில் கீழ்க்கண்ட திட்டங்கள் இணைந்து அறிமுகப்படுத்தப்பட்டது?
A
பாரதப் பிரதமர் வேலை வாய்ப்புத் திட்டம் (PMARY) மற்றும் கிராமிய வேலைவாய்ப்பு (REGP).
B
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (NREP) மற்றும் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் (IRDP)
C
இந்திரா குடியிருப்புத் திட்டம் (IAY) மற்றும் கிராமிய ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் (IRDP)
D
சிறுவிவசாயி முன்னேற்ற திட்டம் (SFDA) மற்றும் குறுவிவசாயி முன்னேற்ற திட்டம் (MFAL)
Question 48
இந்தியா விடுதலை பெற்ற 50-வது ஆண்டு தொடங்கப்பட்ட திட்டம்
A
மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம்
B
எட்டாம் ஐந்தாண்டுத் திட்டம்
C
பத்தாம் ஐந்தாண்டுத் திட்டம்
D
ஒன்பதாம் ஐந்தாண்டுத் திட்டம்
Question 49
சமுதாய முன்னேற்றத்தின் விளை நிலம்
A
பள்ளி
B
கல்லூரி
C
பல்கலைக் கழகம்
D
அலுவலகம்
Question 50
“ஆப்ரேஷன் ஃபிளாட்” என்ற திட்டம் எதனுடன் தொடர்புடையது?
A
பால் உற்பத்திப் பெருக்கம்
B
நீர்வள மேம்பாடு
C
வெள்ளத்தடுப்பு
D
கோழி வளர்ப்பு மேம்பாடு
Question 51
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
A
2007
B
2009
C
2010
D
2008
Question 52
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கியாகவும், முகவராகவும் செயல்படுவது
A
உலக வங்கிக்காக
B
பன்னாட்டு பண நிதிக்காக
C
இந்திய அரசுக்காக
D
பன்னாட்டு நிதி கழகத்திற்காக
Question 53
கரீபீ ஹட்டா என்பதன் பொருள்
A
வேலையின்மை
B
வறுமை அகற்றல்
C
பசுமைப் புரட்சி
D
சேவைகள்
Question 54
ஆறு மாதத்திற்கு மேலாக உள்ள காசோலை பின்வருமாறு  அழைக்கப்படுகிறது
A
காலக்கெடு முடிந்த காசோலை
B
பின்தேதியிட்ட காசோலை
C
சாதாரண காசோலை
D
கீறலிட்ட காசோலை
Question 55
11-வது ஐந்தாண்டுத் திட்ட காலம்
A
2006-2011
B
2007-2012
C
2008-2013
D
2005-2010
Question 56
ஒரு இந்தியனின் தலா வருமானம் என்ன?
A
ரூ. 1040
B
ரூ. 370
C
ரூ. 250
D
ரூ. 560
Question 57
பதினொன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் காலம்
A
2004-2009
B
2007-2012
C
2005-2010
D
2006-2011
Question 58
பொருளியலின் சராசரி வளர்ச்சியைக் கண்டறியப்பயன்படும் சரியான சராசரி
A
எடையிட்ட சராசரி
B
பெருக்குச் சராசரி
C
கூட்டுச் சராசரி
D
முகடு
Question 59
பொருளாதாரத்தின் ‘நிகர மதிப்பு’ என்பது
A
கடனும் பாதுகாப்பு நிதியும்
B
வங்கிக் கடனும், அரசாங்க கடன் பத்திரங்களும்
C
பங்கு மூலதனமும், பாதுகாப்பு நிதியும்
D
பங்கு மூலதனமும் வங்கி கடனும்
Question 60
ஊழல் தொடர்பான சந்தான குழுவின் முக்கிய நோக்கு
A
அரசு துறைகளில் உள்ள ஊழல்
B
நீதித்துறையில் உள்ள ஊழல்
C
உள்ளாட்சி அரசுகளில் உள்ள ஊழல்
D
கல்வி நிறுவனங்களில் உள்ள ஊழல்
Question 61
நேரடி பார்வை முறை எங்கு பயன்படுத்தப்படுகிறது?
A
முதல்நிலை விவரம்
B
அலைவெண் பரவல்
C
தன்மதிப்பு நிலை விவரம்
D
இரண்டாம் நிலை விவரம்
Question 62
தேசிய வருமான வளர்ச்சி வீதத்தை தீர்மானிப்பது
A
முதலீட்டு வருமான விகிதம்
B
மக்கட் தொகைப் பெருக்க வீதம்
C
உற்பத்திப் பெருக்க வீதம்
D
பண்ட நுகர்வு விகிதம்
Question 63
‘முதலீட்டு விற்பனை’ என்றால்
A
அரசாங்க குழுமங்களின் விற்பனை
B
பொது நிறுவனங்களில் உள்ள அரசின் பங்கு விற்பனை
C
நலிவடைந்த தொழிற்குழுமங்களின் விற்பனை
D
அரசாங்க குழுமங்களை தனியாருக்கு விற்பனை செய்தல்
Question 64
இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A
1935
B
1949
C
1950
D
1957
Question 65
இலாப நோக்கத்திற்காக செயல்படாத வங்கியினைக் குறிப்பிடுக.
A
ஆந்திரா வங்கி
B
இந்திய ரிசர்வ் வங்கி
C
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
D
கனரா வங்கி
Question 66
தேசிய வருமானம் ஒரு
A
மத்திய அரசின் வருமானம்
B
மத்திய மற்றும் மாநில அரசின் வருமானம்
C
மொத்த காரணி வருமானம்
D
பொதுத்துறையின் இலாப வருமானம்
Question 67
கீழ்க்கண்டவைகளில் எவை சரியாக பொருத்தப்படவில்லை?
A
நாடுகளின் செல்வம் - ஆடம் ஸ்மித்
B
வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றி ஒரு பொதுக் கோட்பாடு - கீன்ஸ் J.M.
C
நாணய மேற்கோடு - குரோத்தர்
D
அதிக பணம் குறைந்த பொருட்களை துரத்துவது - மில்டன் ப்ரைடுமேன்
Question 68
பட்டியல் 1ஐ பட்டியல் 2உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை கொண்டு கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                     பட்டியல் 2
  • அ. BASEL II          1. வெளியிருப்பு கடன்
  • ஆ. SEBI               2. காப்பீட்டு திட்டம்
  • இ. NPA                 3. மூலதன சந்தை
  • ஈ. IRDA                        4. வங்கி மறுமலர்ச்சி
A
3 4 1 2
B
4 3 1 2
C
3 2 1 4
D
1 2 3 4
Question 69
இந்திய அரசால் எந்த ஐந்தாண்டுத் திட்டம், இரண்டாவது பசுமைப் புரட்சி என்று கூறப்படுகிறது?
A
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம்
B
ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம்
C
ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம்
D
எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம்
Question 70
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் எந்த குழுவின் பரிந்துரையால் உருவாக்கப்பட்டது?
A
கோத்தாரிகுழு
B
சந்தானம் குழு
C
சர்க்காரியா குழு
D
இராஜமன்னார் குழு
Question 71
பகிரங்க வேலையின்மையென்பது
A
வேலை செய்ய விரும்பாதோர்களை குறிக்கிறது
B
விரும்பியும் வேலை கிடைக்காதோர்
C
மேம்பட்ட வேலை தேடி இருக்கின்ற வேலையை கைவிட்டோர்
D
ஊழல் பழக்கத்தால் வேலையை இட்டு நீக்கப்பட்டோர்
Question 72
“செலவிட இயன்ற வருமானம்” என்றால் என்ன?
A
தனிநபர் வருமானம் மான்யம் நீங்கலாக
B
வரி செலவு போக உள்ள நிகர வருமானம்
C
தேசிய வருமானம் தேய்மானம் நீங்கலாக
D
தனிநபர் வருமானம் மாற்று செலவு நீங்கலாக
Question 73
மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அதிக அளவு பங்கினை இன்றும் அளித்து வருவது
A
வேளாண்மை
B
தொழில்சார்ந்த உற்பத்தித்துறை
C
கட்டுமானத்துறை
D
சேவைத்துறை
Question 74
பண சுழற்சி வேகத்தை கட்டுப்படுத்தாத கூறுகள்
A
பணப்புழக்க அளவு
B
வணிக நிறுவனங்களின் விற்பனை மதிப்பு
C
கடன் வசதிகள்
D
வாணிபச் சூழல்
Question 75
படங்கள் மற்றும் வரைபடங்கள் எதற்கான கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன?
A
புள்ளி விவரங்களை சேகரிக்க
B
பகுப்பாய்வு செய்ய
C
பார்வைக்குகந்த முறையில் வைக்க
D
v
Question 76
இந்திய அரசால் தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் (NREP) எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?
A
1978
B
1979
C
1980
D
1982
Question 77
SARFAESI சட்டம் எந்த நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டது?
A
பங்குச் சந்தையை கட்டுப்படுத்த
B
மூலதனச் சந்தையை ஒழுங்குபடுத்த
C
நிதித்திட்டத்தை சீர்செய்ய
D
வங்கிகளின் எண்ணங்களை செயல்படுத்த
Question 78
அகன்ற பணம் என்றால் என்ன?
A
மக்களிடம் கைவசம் இருக்கும் நோட்டு + மக்களின் தேவை வைப்பு
B
மக்களின் கைவச நோட்டு + அஞ்சல் நிறுவனம் சேமிப்பு வைப்பு
C
மக்களின் கைவச நோட்டு + வங்கிகளின் பொதுகால வைப்பு + தேவை வைப்பு
D
மக்களின் கைவச நோட்டு + வருவிக்கும் வைப்பு
Question 79
தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் சட்டம் 100 நாட்கள் வேலை கொடுப்பதற்காக ________ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
A
2003
B
2004
C
2006
D
2002
Question 80
கீழ்க்கண்டவைகளில் அதிகமாக நாட்டு உற்பத்திக்குக் (GDP) காரணமாக இருப்பது
A
விவசாயம்
B
தொழில்துறை
C
சேவைகள்
D
ஏற்றுமதி
Question 81
கீழ்க்கண்டவைகளில் எது தமிழ்நாட்டில் பொருளாதாரத்தின் அம்சம்?
A
கிராமத்திலிருந்து நகரங்களுக்கு அதிக இடப்பெயர்ச்சி
B
குறைந்த விவசாயம் சாரா வேலை வாய்ப்பு
C
அதிக நகர வளர்ச்சி
D
குறைந்த நகர வளர்ச்சி
Question 82
பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படும் போது சேவை துறையின் பங்கு, தேசிய வருமானத்தில்
A
அதிகரிக்கும்
B
குறையும்
C
மாற்றம் இருக்காது
D
விகிதாச்சாரத்தில் மாற்றம் இருக்காது
Question 83
கீழ்க்கண்ட அமைப்புகளில் எந்த ஒன்றில் இந்தியா உறுப்பினராக உள்ளது?
A
ஆசிய வளர்ச்சி வங்கி
B
ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு
C
கொழுப்பு திட்டம்
D
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
Question 84
தன்னார்வ அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்து உயர்த்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள்
A
காதி மற்றும் கிராம தொழில் குழுமம்
B
இந்திய மக்களின் மேம்பாட்டிற்கான செயலமைப்பு
C
ஊரக தொழில்நுட்பம் மற்றும் மக்களின் செயலை முன்னேற்றுவதற்கான குழு
D
இவை அனைத்தும்
Question 85
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A): பிராந்திய  வளர்ச்சி வேறுபாடுகள், திட்டமிடுதல் மூலம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
  • காரணம் (R): இந்திய வேளாண் தொழில்நுட்பம் அளவு பொதுவானது. ஆனால் வளமை பொதுவானதல்ல.
கீழ்க்கண்ட குறியீடுகளுக்கு ஏற்ப உங்களது விடையை தேர்ந்தெடுக்க.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல
C
(A) சரி; ஆனால் (R) தவறு
D
(A) தவறு; ஆனால் (R) சரி
Question 86
நிலச்சீர்திருத்தங்கள் கீழ்க்கண்ட எதை உட்கொண்டிருக்கவில்லை?
A
இடைத்தரகர்களை ஒழித்தல்
B
நில உடமைகளை ஒருங்கிணைத்தல்
C
கூட்டுறவு விவசாயம்
D
விவசாயிகளுக்கு வீட்டுக்கடன் அளித்தல்
Question 87
ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சித் திட்டம் தொடங்கப்பட்ட வருடம்
A
1978-79
B
1979-80
C
1980-81
D
1981-82
Question 88
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எது?
A
இந்தியன் வங்கி
B
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
C
கனரா வங்கி
D
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
Question 89
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A):  அட்டவணையின் அடிப்படை வகைப்படுத்துதல்
  • காரணம்(R): முதலில் விவரங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. பின்னர் அட்டவணையிடப்படுகிறது.
கீழ்க்கண்ட குறியீடுகளுக்கு ஏற்ப உங்களது விடையை தேர்ந்தெடுக்க.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல
C
(A) சரி; ஆனால் (R) தவறு
D
(A) தவறு; ஆனால் (R) சரி
Question 90
நேர்முக வரி என்பது கீழ்க்கண்டவற்றில் எது?
A
விற்பனை வரி
B
உற்பத்தி வரி
C
சுங்க வரி
D
இவற்றில் எதுவுமில்லை
Question 91
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி
  • கூற்று(A): விளக்கப்படங்கள் ஒப்பிட்டுப் பார்க்க மட்டுமே பயன்படுகின்றன.
  • காரணம்(R): விளக்கப்படங்களை கணித தொடர்பாக படிக்க இயலாது.
கீழ்க்கண்ட குறியீடுகளுக்கு ஏற்ப உங்களது விடையை தேர்ந்தெடுக்க.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல
C
(A) சரி; ஆனால் (R) தவறு
D
(A) தவறு; ஆனால் (R) சரி
Question 92
தனிப்பட்ட இணைப் பொருளாதாரம் என்பது
  1. கறுப்பு பொருளாதாரம்
  2. கணக்கில் இல்லாடஹ் பொருளாதாரம்
  3. கலப்பு பொருளாதாரம்
  4. முதலாளித்துவ பொருளாதாரம்
A
1 மற்றும் 2 சரியானவை
B
1 மட்டும் சரியானது
C
3 மற்றும் 4 சரியானவை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 93
சுகாதார காப்பீட்டு வாணிபத்துடன் தொடர்புடையது
A
ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
B
யூ.டி.ஐ.
C
ஜி.ஐ.சி
D
மாநில வணிக நிறுவனம்
Question 94
மகலனோபிஸ் மாதிரியில் கனரக தொழிற்சாலைகளின் உற்பத்தி உபயோகிக்கப்படுவது
A
ஏற்றுமதி
B
கனரக தொழிற்சாலைகளை விரிவுபடுத்த
C
கூலிப் பொருட்களை உற்பத்தி செய்ய
D
ஆடம்பரப் பொருட்களை உற்பத்தி செய்ய
Question 95
மிகவும் நீர்மைத் தன்மை வாய்ந்த பணம் எது?
  1. M1
  2. M2
  3. M3
  4. M4
A
A
B
B
C
C
D
D
Question 96
தனிநபர் வருமானத்தின் மீது விதிக்கப்படும் வரி
A
நேர்முக வரி
B
மறைமுக வரி
C
சொத்து வரி
D
எதிர்முக விகிதவரி
Question 97
குடிசை மாற்று வாரியம் தமிழ்நாட்டில் எந்த வருடம் நிறுவப்பட்டது?
A
1950
B
1960
C
1970
D
1980
Question 98
கீறலிடப்பட்ட காசோலையை பணமாக்க
A
பாரத ஸ்டேட் வங்கியின் மூலமாக பெறலாம்
B
பணம் செலுத்துபவர் மூலமாக பெறலாம்
C
ஏதாவது ஒரு வங்கியின் மூலமாக பெறலாம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 99
மதிப்புகூட்டு வரி எதை சார்ந்தவை?
A
உற்பத்தி வரி
B
வருமான வரி
C
எஸ்டேட் வரி
D
விவசாய வருமான வரி
Question 100
அரசின் மக்கள் நலப்பணிக்கான மிகப்பெரிய நிர்வாக சவால்கள்
A
மக்கள்தொகை பெருக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் நிலை
B
சமுதாயச் சச்சரவுகள்
C
சுற்றுச்சூழல் மாசு
D
இவை அனைத்தும்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!