Online Test

Indian Economy Model Test 8 in Tamil

Indian Economy Model Test Questions 8 in Tamil

Congratulations - you have completed Indian Economy Model Test Questions 8 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஐந்தாண்டுத் திட்டங்களை இறுதியாக ஒப்புதல் அளிப்பவர் யார்?
A
பாராளுமன்றமும், மாநில சட்டசபையும்
B
தேசிய வளர்ச்சி குழு
C
திட்டக்குழு
D
குடியரசுத் தலைவர்
Question 2
கீழ்க்கண்ட சொற்றொடர்களை நோக்கவும்.
  • கூற்று(A): வறுமை பொருளாதார திட்டத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது.
  • காரணம் (R): பொருளாதார முன்னேற்றமானது உற்பத்தி சிலையங்களையோ, நீர்த்தேக்கத்தினையோ, சாலைகளையோ பொருத்தது அல்ல, மக்களை பொருத்தது.
கீழ்க்கண்ட குறியீடுகளுக்கு ஏற்ப உங்களது விடையை தேர்ந்தெடுக்க.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல
C
(A) சரி; ஆனால் (R) தவறு
D
(A) தவறு; ஆனால் (R) சரி
Question 3
ஒரு வணிக வங்கி குறைந்த அளவு மற்றும் அதிக அளவு ரொக்க காப்பு விகிதம் பராமரிக்க வேண்டிய அளவு
A
குறைந்தபட்சம் 3% முதல் அதிகபட்சம் 15% வரை
B
குறைந்தபட்சம் 4% முதல் அதிகபட்சம் 16% வரை
C
குறைந்தபட்சம் 2% முதல் அதிகபட்சம் 4% வரை
D
இவை எதுமில்லை
Question 4
இந்திய ரிசர்வ் வங்கி ரொக்கக் காப்பு விகிதத்திற்காக வழங்கும் வட்டி விகிதம்
A
6%
B
8%
C
8%
D
இவை எதுவுமில்லை
Question 5
ஒரு ரூபாய் காகிதப் பணம் யாரால் அச்சிட்டு வெளியிடப்படுகிறது?
A
மாநில அரசு
B
பாரத ஸ்டேட் வங்கி
C
இந்திய ரிசர்வ் வங்கி
D
மத்திய அரசின் நிதியமைச்சகம்
Question 6
சேலம் மாவட்டத்தின் முன்னோடி வங்கியின் பெயர் யாது?
A
இந்தியன் வங்கி
B
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
C
சேலம் மத்தியக் கூட்டுறவு வங்கி
D
இவை எதுமில்லை
Question 7
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று(A): வரிவிதிப்பு சுமை பொதுவாக நடுத்தர, குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு அதிகமாக இருக்கிறது.
  • காரணம்(R): வரிவிதிப்பு முறையானது பொதுவாக பொருட்களின் மேல் அதீத அதிகாரம் செலுத்துகிறது.
கீழ்க்கண்ட குறியீடுகளுக்கு ஏற்ப உங்களது விடையை தேர்ந்தெடுக்க.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி; (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம் அல்ல
C
(A) சரி; ஆனால் (R) தவறு
D
(A) தவறு; ஆனால் (R) சரி
Question 8
எந்த திட்ட காலத்தில் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ‘வறுமையே போய்விடு’ ‘வளர்ச்சியும் நீதியும்’ என்று குரல் எழுப்பினார்கள்?
A
இரண்டாவது திட்டக்காலம்
B
மூன்றாவது திட்டக்காலம்
C
நான்காவது திட்டக்காலம்
D
ஆறாவது திட்டக்காலம்
Question 9
பணக் கொள்கையினை RBI மாற்றி மாற்றி பயன்படுத்துவதற்கு உள்ள அடிப்படை தேவையினை விளக்குக.
A
பற்றாக்குறை குறைப்பு
B
ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் அந்நிய செலாவணி நிலைப்படுத்துதல்
C
விலையை சீராக்குதல்
D
இவை அனைத்தும்
Question 10
பாரத ஸ்டேட் வங்கியின் பழைய பெயர் யாது?
A
இந்திய வங்கி
B
பிரிட்டிஷ் வங்கி
C
இம்பீரியல் வங்கி
D
இவற்றில் எதுவுமில்லை
Question 11
1969ஜூலை மாதத்தில் நாட்டுமையாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
A
15
B
13
C
11
D
14
Question 12
இந்திய ரிசர்வ் வங்கியின் நாளிதழ் எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும்?
A
இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை
B
மாதம்தோறும்
C
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை
D
ஆண்டுதோறும்
Question 13
கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் சரியாகப் பொருந்தாமல் உள்ளது எது/எவைகள்?
  1. முதலாவது திட்டம் - 1950-55
  2. மூன்றாவது திட்டம் - 1961-66
  3. நான்காவது திட்டம் - 1966-77
  4. ஏழாவது திட்டம் - 1985-90
A
1 மற்றும் 2
B
3 மட்டும்
C
1 மட்டும்
D
1 மற்றும் 3
Question 14
இந்திய பொருளாதார திட்டமிடுதலில் சேர்க்கப்படாத நோக்கம் யாது?
A
தன்னிறைவு
B
தொழில்துறை வளர்ச்சி
C
வேலை வாய்ப்பு உருவாக்குதல்
D
மக்கள்தொகை வளர்ச்சி
Question 15
மக்கள்தொகை பெருக்கத்தின் விளைவு குறித்து எச்சரிக்கை விடுத்த பொருளாதார நிபுணர் யார்?
A
ஆல்பிரட் மார்ஷல்
B
கார்ல் மார்க்ஸ்
C
மால்தஸ்
D
ராஸ்டவ்
Question 16
‘காட்’ (GATT) என்ற அமைப்பு எப்போது துவக்கப்பட்டது?
A
1947
B
1948
C
1950
D
1956
Question 17
பசுமைப் புரட்சி எப்போது உருவானது?
A
1960-ம் ஆண்டு மத்தியில்
B
1950-ம் ஆண்டு மத்தியில்
C
1970-ம் ஆண்டு மத்தியில்
D
1980-ம் ஆண்டு மத்தியில்
Question 18
மக்கள்தொகை பெருக்கம் ஒரு உந்துதல் காரணி  அதனால் என்ன மாற்றம் ஏற்படுகிறது?
A
இடம் பெயர்தல்
B
நிதி உதவி
C
பொருளாதார வளர்ச்சி
D
இவை எதுவுமில்லை
Question 19
டாக்டர் ராஜா ஜெ.செல்லையா தலைமையிலான வரி மாற்றியமைப்பு குழு எப்போது அமைக்கப்பட்டது?
A
ஆகஸ்ட் 1990
B
செப்டம்பர் 1992
C
ஆகஸ்ட் 1991
D
ஜூன் 1993
Question 20
புதிய தொழிற்சாலைகள் திட்டம் எப்போது உருவாக்கப்பட்டது?
A
ஜூலை 1991
B
ஜூன் 1992
C
அக்டோபர் 1996
D
ஜனவரி 1994
Question 21
வறுமையின் நிகழ்வு பற்றிய புள்ளி விவரங்கள் எப்படி கணக்கிடப்படுகிறது?
A
என்.ஏ.எஸ். புள்ளி விவரங்கள் – தேசிய கணக்குகள்
B
என்.எஸ்.எஸ். புள்ளி விவரங்கள் - பயன்பாட்டு செலவுகள்
C
(அ) மற்றும் (ஆ) ஆகிய இரண்டும்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 22
இந்திய தேசிய கூட்டுறவு வங்கியைத் தொடங்க எந்த கமிட்டி சிபாரிசு செய்தது?
A
நரசிம்மன் கமிட்டி
B
ஏ.எம்.குஷ்ரோ கமிட்டி
C
இந்தி கூட்டுறவு கமிட்டி
D
ரெங்கராஜன் கமிட்டி
Question 23
ஏப்ரல், 1935 இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்ட போது அதன் முதலீடு (Capital)
A
15 கோடி
B
5 கோடி
C
10 கோடி
D
7 கோடி
Question 24
UTI தொடங்கப்பட்ட ஆண்டு
A
பிப்ரவரி 1974
B
பிப்ரவரி 1964
C
மார்ச் 1970
D
டிசம்பர் 1960
Question 25
எந்தத் திட்டத்தின் துணைத்திட்டமாக  ஒரு மில்லியன் கிணறுகள் திட்டம் தொடங்கப்பட்டது?
A
ஜவகர் கிராம ஸ்மிருதி திட்டம்
B
ஸ்வரன் ஜெயந்தி கிராம ஸ்வரோஸ்கர் திட்டம்
C
தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம்
D
வேலை வாய்ப்பு உத்திரவாத திட்டம்
Question 26
டாக்டர் எல்.சி. குப்தா உழு எந்த செயல்பாட்டை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டது?
A
பங்குச்சந்தை
B
காப்பீட்டுக் கம்பெனிகள்
C
வணிக வங்கிகள்
D
நிதி நிறுவனங்களின் வளர்ச்சி
Question 27
உலக வணிக அமைப்பில் சீனா 143வது உறுப்பினராக சேர்ந்த தேதி
A
டிசம்பர் 11, 2001
B
ஜனவரி 10, 2000
C
மார்ச் 3, 2002
D
டிசம்பர் 20, 2001
Question 28
எந்தத் துறை உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்கு வகுக்கிறது?
A
முதன்மைத் துறை
B
இரண்டாம் நிலை துற
C
மூன்றாம் நிலை துறை
D
இதர துறைகள்
Question 29
எவை சம்மந்தமாக வியாஸ் குழு சமீபத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது?
A
பரஸ்பர நிதி
B
கூட்டுறவுத் துறை நிறுவனம்
C
விலைக் கட்டுப்பாடு
D
வேளாண்மைக் கடன்
Question 30
ஓம்கர் கோஸ்வாமி குழு எந்தத் துறையை அறிவதற்குத் தொடங்கப்பட்டது?
A
தொழிலுக்கான இட்த்தைத் தேர்ந்தெடுக்க
B
தொழில்துறை மாசுபடுவதை அறிய
C
தொழில் துறைக்குத் தேவையான அடிப்படை வாய்ப்புகளை ஏற்படுத்த
D
தொழில் துறையில் உள்ள சீர்கேடுகளை களைய
Question 31
குழந்தை பிறப்பு விகிதம் ஒரு ஆண்டிற்கு எவ்வளவு மக்கள் தொகைக்குக் கணக்கிடப்படுகிறது?
A
100 மக்களுக்கு
B
1000 மக்களுக்கு
C
மில்லியன் மக்களுக்கு
D
இவற்றில் எதுவுமில்லை
Question 32
ஒரு தொழில்துறை நிறுவனம் நலிவடைந்த நிலையில் இருப்பதற்கு அதனுடைய நிதி இழப்பு ஆண்டு முடிவில் எத்தனை சதவீதம் இருக்கும்?
A
100%
B
75 %
C
50%
D
20%
Question 33
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வங்கி
A
பாங்க் ஆஃப் இந்தியா
B
பாரத ஸ்டேட் வங்கி
C
பாங்க் ஆஃப் இந்துஸ்தான்
D
கனரா வங்கி
Question 34
‘இம்பீரியல் பாங்க் ஆஃப் இந்தியா’ தொடங்கப்பட்ட ஆண்டு
A
1914
B
1919
C
1921
D
1942
Question 35
இந்தியாவில் அட்டவணைப்படுத்திய வணிக வங்கி தொடங்குவதற்கான குறைந்த அளவு மூலதனம் மற்றும் காப்புத்தொகை
A
ரூ. 5 லட்சம்
B
ரூ. 10லட்சம்
C
ரூ. 7.5 லட்சம்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 36
இந்தியாவில் கிராமிய வட்டார வங்கி தொடங்குவதற்கான குறைந்தபட்ச மூலதனம்
A
ரூ. 25 லட்சம்
B
ரூ, 40 லட்சம்
C
ரூ, 22 லட்சம்
D
ரூ. 30 லட்சம்
Question 37
தமிழ்நாட்டில் 1999-2000 வது வருடத்தின் தனிநபர் நேர்முக வரி வருவாய் எவ்வளவு?
A
2200
B
1500
C
2700
D
1800
Question 38
இந்தியாவின் அந்நிய முதலீட்டில் தமிழ்நாடு எந்த வரிசையில் உள்ளது?
A
முதலிடம்
B
நான்காமிடம்
C
மூன்றாமிடம்
D
ஐந்தாமிடம்
Question 39
11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் (2007-2012) சராசரி பொருளாதார வளர்ச்சி வீதக் குறிக்கோள்
A
8%
B
10%
C
7.5%
D
9%
Question 40
“சிற்றுண்டி சாலை” அணுகுமுறை எதனுடன் தொடர்புடையது?
A
கல்வி
B
தொழில்துறை
C
வேளாந்துறை
D
குடும்பநலத் திட்டம்
Question 41
இந்திய ரிசர்வ் வங்கி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A
1935
B
1947
C
1950
D
1953
Question 42
ஒரு தொழிற்சாலையில் உற்பத்தியான பொருட்கள் மற்றொரு தொழிசாலையின் உற்பத்திக்கு வருவது
A
மரபுசார் பொருட்கள்
B
ஆடம்பரப் பொருட்கள்
C
நுகர்வோர் பொருட்கள்
D
\(\displaystyle{மூலதனப் பொருட்கள்}\)
Question 43
அரசுக்கு வங்கியாக செயல்படும் வங்கி
A
மாநில நிதிக்கழகம்
B
இந்தியத் தொழில் வளர்ச்சி வங்கி
C
இந்திய ரிசர்வ் வங்கி
D
கூட்டுறவு வங்கி
Question 44
பட்ஜெட் என்பது எம்மொழிச் சொல்
A
இலத்தீன்
B
பிரெஞ்சு
C
கிரேக்கம்
D
ஆங்கிலம்
Question 45
தற்காலிகமாக பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் முறை
A
கூலியை உயர்த்துதல்
B
பண அளிப்பைக் குறைத்தல்
C
வரியைக் குறைத்தல்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 46
ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா எப்போது தேசிய மயமாக்கப்பட்டது?
A
1949
B
1955
C
1969
D
1980
Question 47
இந்தியாவின் கிராமங்கள் நமது நாட்டின் பின்வரும் ஒன்றின் முதுகெலும்பு
A
பொருளாதாரம்
B
பண்பாடு
C
உணவு
D
நாட்டியம்
Question 48
வீட்டு வசதியினை மேம்படுத்த உதவும் நிறுவனம்
A
மாநில வீட்டு வசதி வாரியம்
B
குடிசை மாற்று வாரியம்
C
மத்திய அரசு வீட்டு வசதி வாரியம்
D
இவை மூன்றும்
Question 49
எண்ட்ரிபோட் வாணிகம் என்பது _________
A
ஏற்றுமதி வாணிகம்
B
இறக்குமதி வாணிகம்
C
மறு-ஏற்றுமதி வாணிகம்
D
பன்னாட்டு வாணிகம்
Question 50
மத்திய ரிசர்வ் வங்கி தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு
A
1927
B
1947
C
1949
D
1962
Question 51
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய தடையாக உள்ளது
A
மக்கள்தொகை
B
வேலையின்மை
C
குறைவான உற்பத்தி
D
இவையனைத்தும்
Question 52
பசுமைப் புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட வருடம்
A
1957
B
1962
C
1965
D
1966
Question 53
இந்தியாவில் முதன் முதலில் தோற்றுவிக்கப்பட்ட வங்கி
A
பஞ்சாப் தேசிய வங்கி
B
வியாபாரிகள் வங்கி
C
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
D
பாங்க் ஆஃப் இந்துஸ்தான்
Question 54
இந்தியாவில் இரண்டாவது முறையாக ஆறு வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட நாள்
A
ஏப்ரல் 1, 1974
B
ஏப்ரல் 15, 1980
C
மார்ச் 31, 1985
D
செப்டம்பர் 30, 1989
Question 55
வருமான வரியை செலுத்துதல் என்பது எதனைக் குறிக்கிறது?
A
பாரம்பரிய ஆளுமையை
B
நியாயமான சட்ட ஆளுமையை
C
சிறப்பியல்களை உடைய தலைமை ஆளுமையை
D
இவையனைத்தும்
Question 56
கீழ்க்கண்டவற்றுள் வளர்விகித வரி எது?
A
வருமான வரி
B
விற்பனை வரி
C
கலால் வரி
D
சுங்க வரி
Question 57
நுகர்வோர் தினம் கொண்டாடப்படும் நாள்
A
மார்ச் 5
B
மார்ச் 10
C
மார்ச் 15
D
மார்ச் 20
Question 58
இந்தியாவின் முன்னேற்றத்திற்காக 1950 ஆண்டு இந்திய அரசு ஆரம்பித்தது
A
ஐந்தாண்டுத் திட்டங்கள்
B
பசுமைப் புரட்சி
C
செயற்கைக் கோள்
D
தேசிய அபிவிருத்திக் குழு
Question 59
14 வகை வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு
A
1969
B
1949
C
1956
D
1980
Question 60
ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமை அலுவலகம் இருப்பது
A
வாஷிங்டன்
B
பாரீஸ்
C
மணிலா
D
கான்பரா
Question 61
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி
A
யூனியன் வங்கி
B
செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா
C
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
D
இந்திய ரிசர்வ் வங்கி
Question 62
இந்திய பணச்சந்தையின் பாதுகாவலன்
A
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
B
செண்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா
C
இந்திய ரிசர்வ் வங்கி
D
இந்தியன் வங்கி
Question 63
முதல் ஐந்தாண்டுத் திட்டம் முன்னுரிமை கொடுக்கப்பட்ட துறை
A
விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்
B
பெரிய தொழிற்சாலைகள்
C
வேலையின்மை மற்றும் வறுமை
D
தொலைத்தொடர்பு மற்றும் கல்வி
Question 64
ஊராட்சி அமைப்புகள் பற்றிய குழு
A
வைத்தியநாதன் குழு
B
கோஸ்வாமி குழு
C
அசோக் மேத்தா குழு
D
நரசிம்மம் குழு
Question 65
மறு ஏற்றுமதி வியாபாரம் என்பது
A
ஏற்றுமதி வியாபாரம்
B
இறக்குமதிக்குப் பின் ஏற்றுமதி வியாபாரம்
C
உள்நாட்டு வியாபாரம்
D
மொத்த வியாபாரம்
Question 66
முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் முதன்மை அளிக்கப்பட்ட துறையாது?
A
வேலையை உருவாக்குதல்
B
வேளாண்மை
C
ஏற்றுமதியை கூட்டுதல்
D
தொழில்துறை
Question 67
‘யுனிசெப்’ எந்த ஆண்டு நிறுவப்பட்டது?
A
1946
B
1956
C
1949
D
1954
Question 68
கீழ் கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது சரி?
A
மனித வளர்ச்சி குறியீடு – ஐக்கிய நாடுகள்
B
பி.கியூ.எல்.ஐ. – 1996
C
சமுதாய காரணிகள் - இந்தியா
D
வளர்ச்சி அளவுகள் - மோரிஸ்
Question 69
உலக வர்த்தக சங்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
A
1984
B
1994
C
1995
D
1996
Question 70
கீழ்க்கண்டவற்றுள் எந்த கூற்று இந்திரா ஆவாஸ் திட்டத்திற்கு தொடர்புடையது?
A
மண் மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்புடைய வேலை
B
கிராம சாலைகள் அமைத்தல்
C
தாழ்த்தப்பட்ட மலைவாழ் மற்றும் விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகளுக்கு இலவச வீடு வழங்குதல்
D
விளையும் மற்றும் விளையா நிலவள மேம்பாடு
Question 71
பட்டிய 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                     பட்டியல் 2
  • அ. ஐ.எப்.சி.ஐ                        1. 1955
  • ஆ. ஐ.சி.ஐ.சி.ஐ                     2. 1964
  • இ. ஐ.டி.பி.ஐ.                        3. 1948
  • ஈ. ஏற்றுமதி இறக்குமதி வங்கி       4. 1971
A
4 3 2 1
B
3 2 4 1
C
3 1 2 4
D
2 3 4 1
Question 72
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
  1. பொதுத்துறை நிறுவன விரிவாக்கம், தொழிற்துறை கொள்கை தீர்மானம், 1956-ஐ அடிப்படையாகக் கொண்டது
  2. ஜூலை 1991ல் அரசு புதிய தொழிற்கொள்கை அறிவித்தது
  3. அரசு எந்த ஒரு தொழிற்திட்டத்தையும் அறிவிக்கவில்லை
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
அனைத்தும் சரி
Question 73
கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தியுள்ளது?
A
தொழிற் கொள்கை அறிக்கை – 2002
B
பங்கு மூலதன கலைப்பிற்கான குழு அறிக்கை – 1987
C
ஐக்கிய முன்ணணி அரசின் குறைந்த பட்ச பொது செயல் திட்டம் – 1996
D
பத்தாவது ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கப்பட்டது - 2005
Question 74
எந்த நோக்கத்திற்காக நிதிக்குழு நியமிக்கப்பட்டது?
A
திட்டம் சாராத வருவாய் ஆதாரங்களை பகிர்ந்தளிப்பதற்கான பரிந்துறை செய்ய
B
அந்நிய செலாவனியை ஈட்ட
C
பொதுத்துறை நிறுவனங்கள் லாபகரமாக செயல்பட பரிந்துரை செய்ய
D
வரி விதிக்க
Question 75
இந்தியாவில் நிலவும் கூட்டுக் குடும்ப முறை ஊக்குவிப்பது
A
முழு வேலைவாய்ப்பு
B
மறைமுக வேலையின்மை
C
வேலையின்மை
D
அமைப்பு ரீதியான வேலையின்மை
Question 76
அடிப்படை தேவையான உணவு, உடை,இருப்பிட தேவைகள் இதனைச் சார்ந்தது
A
பொருள்
B
சமூகம்
C
உளவியல்
D
பண்பாடு
Question 77
முதல் ஐந்தாண்டுத் திட்டம் எதற்கு முக்கியத்துவம் அளித்தது?
A
வேளாண்மை
B
தொழில்கள்
C
வேலைவாய்ப்பு
D
வறுமை நீக்கம்
Question 78
வேளாண்மை மூலம் கிடைக்கும் வேலை வாய்ப்பு எதனைக் கொண்டது
A
சுழலும் தன்மை
B
அமைப்பு தன்மை
C
வேலை வாய்ப்பு
D
வறுமை நீக்கம்
Question 79
அன்னிய செலாவணியின் பாதுகாவலன்
A
அன்னிய செலாவணி வங்கி
B
அயல்நாட்டு வங்கி
C
பாரத ஸ்டேட் வங்கி
D
ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா
Question 80
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது என்று குறிப்பிடுக?
A
அட்டவணைப்படுத்துதலைக் தொடர்ந்து வகைப்படுத்துதல்
B
அட்டவணைப்படுத்துதலுக்கு முன்பு வகைப்படுத்துதல்
C
ஒரே சமயத்தில் இரண்டும் செய்தல்
D
இவைகளில் எதுவுமில்லை
Question 81
பின்வருவனவற்றில் எது பின்தங்கிய நாடுகளுக்கும் பொருந்தாது
A
குறைந்த தொழில்நுட்பத் திறன்
B
குறைந்த மக்கள் தொகை
C
குறைந்த மூலதனத் திரட்சி
D
குறைந்த வேலைவாய்ப்பு
Question 82
எந்த வகை வைப்புக்கு இந்திய வங்கிகள் அதிக வட்டி வழங்குகிறது?
A
தொடர் வைப்பு
B
நிலை வைப்பு
C
மூத்த குடிமகன் நிலை வைப்பு
D
நடப்பு வைப்பு
Question 83
முதன்மை வங்கி திட்டத்தினை பரிந்துரைத்த குழு
A
டாண்டன் குழு
B
வாரூல் குழு
C
சிவராமன் குழு
D
காட்கில் குழு
Question 84
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் தேசிய வருமான வளர்ச்சி விகித இலக்கு என்னவாக இருந்தது?
A
23%
B
11%
C
9%
D
12%
Question 85
வரிசை முறைக் கோப்பமைப்பு எந்த பயன்பாட்டிற்குகந்தது?
A
பலசரக்கு எடை சரிப்பார்த்தல்
B
வங்கிக் கணக்கு சரிப்பார்த்தல்
C
சம்பளக் கணக்குப் பட்டியல்
D
விமானப் பயண முன்கூட்டிப் பதிவு செய்யும் பணியில்
Question 86
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் சரியாகப் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
  • பட்டியல் 1                     பட்டியல் 2
  • அ. 1-வது ஐந்தாண்டுத் திட்டம்            1. 1961-66
  • ஆ. 3-வது ஐந்தாண்டுத் திட்டம்     2. 1985-90
  • இ. 5-வது ஐந்தாண்டுத் திட்டம்            3. 1951-56
  • ஈ. 7-வது ஐந்தாண்டுத் திட்டம்            4. 1974 – 79
A
1 3 2 4
B
4 2 3 1
C
3 1 2 4
D
3 1 4 2
Question 87
பொதுச்செலவு மற்றும் பொது வருவாய்  பற்றி ஆராய்வது
A
பொதுக் கொள்கை
B
அரசுக் கொள்கை
C
தலக்கொள்கை
D
நிதிக் கொள்கை
Question 88
கீழ்க்கண்டவற்றில் எது சரியாகப் பொருந்துகிறது?
  • திட்டத்தின் பெயர்                           ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
A
ஒருருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் 1977
B
ஊரக இளைஞர் சுயவேலை வாய்ப்பு பயிற்சித் திட்டம் 1979
C
தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் 1980
D
ஜவஹர் வேலை வாய்ப்புத் திட்டம் 1988
Question 89
இரட்டைப்பதிவு கணக்குப் பதிவியில் முறையினைக் கண்டுபிடித்தவர்
A
லூக்கா பேசியாலா
B
கீன்ஸ்
C
ஹேட்ரே
D
குன்னார் மிர்தால்
Question 90
இந்தியாவில் பின்பற்றப்படும் வங்கி முறையானது
A
தனி வங்கி முறை
B
கிளை வங்கி முறை
C
வணிகர் வங்கி மு
D
கலவை வங்கி முறை
Question 91
‘மறு ஏற்றுமதி’ வணிகம் என்றால் என்ன?
A
ஏற்றுமதி வணிகம்
B
இறக்குமதி வணிகம்
C
இறக்குமதி-ஏற்றுமதி வணிகம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 92
சர்க்காரியா கமிஷன் நியமனம் செய்யப்பட்டது
A
பஞ்சாப் பிரச்சனைக்குத் தீர்வு காண
B
மத்திய-மாநில அரசு உறவு முறையை ஆராய
C
காவேரி நதிநீர் பிரச்சனையைத் தீர்க்க
D
அரசியல்வாதி- குற்றவாளித் தொடர்பை ஆராய
Question 93
மனித வளர்ச்சிக் குறியீட்டில் சேர்க்கப்படாத சமுதாய பொருளாதாரக் காரணிகள் யாவை?
A
குழந்தை இறப்பு விகிதம்
B
GNP தனி வருமானம்
C
வாழ்நாள்
D
எழுத்தறிவு விகிதம்
Question 94
அடிப்படையின்மை வேலையின்மை எதனால் ஏற்படுகிறது?
A
பணவாட்டம் நிலையினால்
B
கனரகத் தொழில்கள் அதிகமாக ஏற்படுவதனால்
C
மூலப்பொருட்கள் பற்றாக்குறையினால்
D
பற்றாக்குறையான உற்பத்தி திறனால்
Question 95
இந்தியாவில் வறுமைக் கோட்டை நிர்ணயித்த கமிட்டி எது?
A
லக்கடா வாலா கமிட்டி
B
நரசிம்மன் கமிட்டி
C
ரங்கராஜன் கமிட்டி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 96
ராவ்-மன்கோகனின் பொருளாதார முன்னேற்ற வரையறை எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது?
A
1982
B
1985
C
1991
D
1995
Question 97
மிக கடுமையான ஏழ்மை என்பது ஒரு மனிதன்/ வீடு
A
நீண்ட காலமாக ஏழையாக இருத்தல்
B
பிறவியிலேயே ஏழையாக இருத்தல்
C
குறைவான உணவு நுகர்வின் அடிப்படையில் ஏழை
D
ஏழ்மைக் கோட்டிற்கு கீழ் வாழ்வதாகும்
Question 98
பட்டியல் வகுப்பினர் பொது கிணற்றை உபயோகிப்பதைத் தடுப்பதும் பள்ளிக்குள் செல்வதைத் தடுப்பதும் இவ்வாறு கூறப்படுகிறது?
A
சமூகத் தகுதியின்மை
B
மதசார் தகுதியின்மை
C
பொருளாதாரத் தகுதியின்மை
D
அறிவுசார் தகுதியின்மை
Question 99
இந்தியாவில் எங்கு நாணயம் அச்சடிக்கப்படுகிறது?
A
டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா
B
டெல்லி, கொல்கத்தா மற்றும் ஐதராபாத்
C
மும்பை, டெல்லி மற்றும் பெங்களூர்
D
மும்பை, கொல்கத்தா மற்றும் ஐதராபாத்
Question 100
எது நாட்டு வருமானம் குறைவதற்கான சரியான காரணம் அல்ல?
A
மக்கள் தொகை பெருக்கம்
B
உற்பத்திப் பெருக்கம்
C
செலவுப் பெருக்கம்
D
நுகர்வுப் பெருக்கம்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!