Online Test

Indian Economy Model Test 6 in Tamil

Indian Economy Model Test Questions 6 in Tamil

Congratulations - you have completed Indian Economy Model Test Questions 6 in Tamil . You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
இறுதிச் சரக்கிருப்பை மதிப்பிட வேண்டியது
A
அடக்க விலையில்
B
சந்தை விலையில்
C
அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் குறைவான ஒன்றில்
D
இவற்றுள் எதுமில்லை
Question 2
கீழ்க்கண்ட வைப்புகளில் “கேட்பு வைப்பு” எனப்படுவது எது?
A
நிலை வைப்பு
B
நடப்பு வைப்பு
C
தொடர் வைப்பு
D
ரொக்கச் சான்றிதழ்கள்
Question 3
தணிக்கை எங்கே கட்டாயம்  செய்யப்பட வேண்டும்?
A
தனி வாணிகம்
B
கூட்டாண்மை
C
கூட்டு பங்கு நிறுவனம்
D
தனி வாணிகம், கூட்டாண்மை மற்றும் கூட்டு பங்கு நிறுமம்
Question 4
இந்தியாவின் முதலாவதி தொழிற் கொள்கை எந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது?
A
1940
B
1945
C
1948
D
1950
Question 5
கீழ்க்கண்ட சட்டங்களில் நுகர்வோர் தொடர்பற்ற சட்டம் எது?
A
சரக்கு விற்பனை சட்டம்
B
உணவுப் பொருள் கலப்படத் தடுப்புச் சட்டம்
C
இன்றியமையாப் பொருட்கள் சட்டம்
D
இந்திய ஒப்பந்த சட்டம்
Question 6
போக்குவரத்து என்பது
A
இடமாற்றுச் சந்தையில்
B
பரிமாற்றுச் சந்தையில்
C
வசதி செய்யும் சந்தையில்
D
இவற்றுள் ஏதுமில்லை
Question 7
ஒரு காசோலையில் அது வழங்கப்பட்ட தேதிக்கு முந்தைய தேதி குறிப்பிட்டுந்தால் அந்த காசோலை
A
பின் தேதியிட்ட காசோலை
B
செல்லாத காசோலை
C
பிழையான காசோலை
D
முன் தேதியிட்ட காசோலை
Question 8
நாட்டிலேயே முதலாவது கூட்டுறவு சங்கம் எங்கு துவங்கப்பட்டது?
A
டில்லி
B
பீகார்
C
கர்நாடகம்
D
தமிழ்நாடு
Question 9
கலப்பு பொருளாதாரம் என்பது
A
பேரளவு, சிற்றளவு, தொழில்கள் இணைந்து இயங்குவது
B
பொதுத்துறையும், தனியார் துறையும் இணைந்து இயங்குவது
C
விவசாயத் துறையும், தொழில் துறையும் இணைந்து இயங்குவது
D
உள்நாட்டு வாணிபமும், வெளிநாட்டு வாணிபமும் இணைந்து இயங்குவது
Question 10
நில உச்சவரம்பு என்பது
A
நகர்புற நில உடமைக்கு உயர்ந்த அளவை நிர்ணயிப்பது
B
நீர்ப்பாசனத்திற்கான நிலத்திற்கு உயர்ந்த அளவை தீர்மானிப்பது
C
ஒரு குடும்பம் சொந்தமாக வைத்துக் கொள்ளும் நிலத்திற்கு உயர்ந்த மட்டத்தை தீர்மானிப்பது
D
தொழிலுக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்திற்கு உயர்ந்த அளவை தீர்மானிப்பது
Question 11
தமிழ்நாடு அரசிற்கு ஒரு முக்கிய வருவாய் இனம்
A
விற்பனை வரி
B
மாநிலகலால் வரிகள்
C
கேளிக்கை வரி
D
நிலவரி
Question 12
இந்திய அரசின் வரிவருவாயில் அதிக வருவாய் அளிப்பது
A
வருமான வரி
B
சுங்க வரி
C
கலால் வரி
D
வெகுமதி வரி
Question 13
இந்தியாவின் நிதிக்குழுவின் கடமை
A
நிதி அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவது
B
மாநிலங்களுக்கு இடையேயுள்ள நிதி தகராறுகளை தீர்த்து வைப்பது
C
மத்திய-மாநில அரசுகளுக்கிடையே உள்ள பன்னாட்டு பேரங்களில் இடைத் தரகராக செயலாற்றுவது
D
நிதி உறவுகளை குறித்து பரிந்துரை செய்தல்
Question 14
இதுவரை இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
A
14
B
20
C
22
D
10
Question 15
வணிகம் மற்றும் இறக்குமதி வரி மீதான பொது ஒப்பந்தம்(GATT) ஆனது உலக வணிக அமைப்பாக (WTO) மாற்றப்பட்ட ஆண்டு
A
1994
B
1995
C
1996
D
1997
Question 16
இந்தியாவில் நாட்டு வருமானத்தை கணக்கிடுவது
A
திட்டக் குழு
B
மத்திய புள்ளி விவர நிறுவனம்
C
நிதிக்குழு
D
இந்திய ரிசர்வ் வங்கி
Question 17
ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம்
A
1980-85
B
1985 – 90
C
1990 – 95
D
1997- 2002
Question 18
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • துணிபுரை(A): இந்தியப் பொருளாதாரம் ஒரு கலப்புப் பொருளாதாரம்.
  • காரணம்(R): இந்திய அரசு பொதுத்துறை மற்றும் தனியார் துறைக்கு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.
இவற்றில்,
A
(A) & (R) இரண்டும் சரி (A) க்கு (R) சரியான விளக்கம்
B
(A) & (R) இரண்டும் சரி (A) க்கு (R) சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 19
கீழ்க்காணும் தொடர்களை படிக்கவும்.
  • கூற்று (A): இந்திய விவசாயத்தில் மறைமுக விவசாய வேலையின்மை பொதுவாகக் காணப்படுகிறது.
  • காரணம்(R): கிராமப்புற மக்கள் அதிகமாக படிப்பறிவு பெற்றுள்ளனர்.
இவற்றில்
A
(A) & (R) இரண்டும் சரி (A) க்கு (R) சரியான விளக்கம்
B
(A) & (R) இரண்டும் சரி (A) க்கு (R) சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) சரி
Question 20
முதல் ஐந்தாண்டுத் திட்டம் என்ரு அறிமுகப்படுத்தப்பட்டது?
A
26 ஜனவரி 1950
B
1 ஏப்ரல் 1950
C
1 ஜனவரி 1951
D
1 ஏப்ரல் 1951
Question 21
ஆழமான விவசாய திட்டதின் குறிக்கோள்
A
குறிப்பிட்ட சில இடங்களில் முக்கிய பயிர்களின் உற்பத்தியைப் பெருக்க வழிவகை செய்தல்
B
விவசாயிகளின் நடைமுறையில் மாற்றம் விளைவிக்கும் காரணிகளை கண்டறிதல்
C
மாவட்ட அளவில் ஆட்சியமைப்பினை உண்டு பண்ணுதல்
D
புதிய யுக்திகளை விவசாய உற்பத்தி பெருக்கத்திற்கு கண்டுபிடித்து பயன்படுத்துதல்
Question 22
தமிழ்நாட்டில் நில உச்சவரம்பு
A
30 ஏக்கர்
B
15 ஏக்கர்
C
10 ஏக்கர்
D
12 ஏக்கர்
Question 23
பொது நிறுவனங்களின் குறைபாடுகள்
A
அரசியல் தலையீடு
B
தன்னாட்சி இல்லாமை மற்றும் ஆட்சியாளர்களின் குறுக்கீடு
C
திறமையில்லா நிர்வாகம்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 24
புதிய பொருளாதாரக் கொள்கையின் அம்சங்கள்
A
கட்டுப்பாடற்ற கொள்கை
B
போட்டியுள்ள சந்தை
C
திருத்தி அமைக்கப்பட்ட வரிக்கொள்கை
D
அனைத்தும்
Question 25
இந்தியாவில் மூன்றாண்டுகள் ஐந்தாணுடு திட்டங்கள் இல்லை. அவை எந்த ஆண்டுகள்?
A
1947 – 1950
B
1965 – 1968
C
1950 – 1953
D
1966-1969
Question 26
ஊரகக் கடனுக்கான முக்கியக் காரணம்
A
வறுமை
B
வேலையின்மை
C
வேலை நிறுத்தம்
D
மக்கட் தொகை
Question 27
சமூக முன்னேற்றத்திட்டம் அக்டோபர் 2ஆம் தேதி 1952ல் தொடங்கப்பட உதவி செய்த நாடு
A
அமெரிக்கா
B
ஜப்பான்
C
சோவியத் ரஷ்யா
D
பிரான்சு
Question 28
இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு
A
50 சதவீதம்
B
35 சதவீதம்
C
75 சதவீதம்
D
18 சதவீதம்
Question 29
பின்வருபவனுள் எந்த காரணம் இந்திய பொருளாதாரம் பின்தங் கிய பொருளாதாரமாக காட்டுகிறது?
A
மறைமுகவரி மூலமாக அரசு அதிக வருவாய் பெறுவது
B
தேசிய வருமான சமமாக பகிர்வு செய்யப்படாதது
C
விவசாயம் தேசிய வருமானத்தில் முக்கியத்துவம் பெற்றிருப்பது
D
குடிசை மற்றும் சிறுதொழில் உற்பத்தி
Question 30
பின்வருவனவற்றுள் எந்த வங்கி வேளாண்மைத் துறைக்கு கடன் வழங்கவில்லை?
A
கூட்டுறவு வங்கிகள்
B
வணிக வங்கிகள்
C
இந்திய ஸ்டேட் வங்கி
D
இவை ஒவ்வொன்றும் வழங்குகின்றன
Question 31
கீழே குறிப்பிட்டுள்ளவைகளில் எது பொருளியல் சாராத காரணியாக இருந்து பொருளாதார வளர்ச்சியை குறிக்கிறது?
A
மூலதனம்
B
தொழில் முனைவோர் திறமை
C
தொழில் திறமை முன்னேற்றம்
D
சமூக அமைப்பு
Question 32
மக்கள் தொகை அடர்த்தியைக் காண உதவும் முறை
A
A
B
B
C
C
D
D
Question 33
1994ல், வட்டார ஊரக வங்கிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
A
13,500
B
14,457
C
12,469
D
மேலே கூறிய ஏதுமில்லை
Question 34
கீழ்வருவனவற்றுள் மாநில அரசால்  விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் வரி
A
ஏற்றுமதி
B
இறப்பு வரி
C
வருமான வரி
D
நிலவரி
Question 35
கார்ல் மார்க்ஸ் எழுதிய நூலின் பெயர் என்ன?
A
ஆசியன் டிராமா
B
இம்மா
C
டாஸ்கேப்பிடல்
D
குட்எர்த்
Question 36
மத்திய ரிசர்வ் வங்கி என்று தேசிய மயமாக்கப்பட்டது
A
1935
B
1949
C
1945
D
1969
Question 37
பின்வரும் வரியில் எதை மத்திய அரசு போட்டு, வசூலித்து அதனை மாநிலங்களுக்கு கொடுக்கிறது?
A
இலாப வரி
B
மரணவரி
C
தினசரி பத்திரிக்கைகள் மீதான வரி
D
விற்பனை வரி
Question 38
இந்தியாவின் 1995 மார்ச் மாதம் முடிய உள்ள கடனளவு?
A
10,000 மில்லியன் டாலர்
B
15,500 மில்லியன் டாலர்
C
93, 321 மில்லியன் டாலர்
D
80,000 மில்லியன் டாலர்
Question 39
1964ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, முற்றுரிமை விசாரணைகுழு யாருடைய தலைமையில் நடைபெற்றது?
A
பி.சி. மகலானபிஸ்
B
கே.சி. தாஸ்குப்தா
C
எம்.சி. ஷலத்
D
ஆர்.கே. ஹசாரி
Question 40
இந்தியாவின் நிலக்கரியை அதிகமாக நுகருவோர்
A
ரயில்வேக்கள்
B
சக்தி உற்பத்தி நிலையங்கள்
C
உரத்தொழிற்சாலைகள்
D
இரும்பு எஃகு நிறுவனங்கள்
Question 41
இந்தியாவின் முக்கிய சிற்றளவுத் தொழில்
A
கயிறு தொழில்
B
தீப்பெட்டித் தொழில்
C
கைத்தறித் தொழில்
D
பொம்மை செய்யும் தொழில்
Question 42
இந்திய அரசு இறக்குமதி சலுகை வழங்கியிருப்பது
A
வெளிநாட்டு வியாபாரிகளுக்கு
B
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு
C
இந்திய வங்கியாளர்களுக்கு
D
தொழிலதிபர்களுக்கு
Question 43
இந்திய பசுமை புரட்சியின் முக்கிய இயல்பு
A
பசும் உரங்களை பயன்படுத்துவது
B
அதிகமாக பயிரிடுவது
C
அதிக விளைவு தரக்கூடிய வகைகளைப் பயிரிடும் திட்டம்
D
பச்சைப்பயிர்கள்
Question 44
வரி விதிப்பின் நோக்கம்
A
ஆதாரப் பொருள்களின் இடப்பெயர்வு
B
வருவாயை அதிகரித்தல்
C
ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல்
D
இவை அனைத்தும்
Question 45
டாக்டர் ராஜா செல்லையா கமிட்டி எதனுடன் தொடர்புடையது?
A
வரி சீர்திருத்தம்
B
நிலச்சீர்திருத்தம்
C
தொழில் அனுமதிக்கொள்கை
D
வேளாண் விலைக் கொள்கை
Question 46
இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட வருடம்
A
1932
B
1933
C
1934
D
1935
Question 47
SFDA என்பது
A
சிறு உழவர்கள் மேம்பாடு நிறுவனம்
B
நலிவுற்ற விவசாயிகள் மேம்பாட்டு நிறுவனம்
C
தாழ்த்தப்பட்ட வகுப்பு விவசாயிகள் மேம்பாட்டு நிறுவனம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 48
NREP என்பது
A
தேசிய மண்டல வேலைவாய்ப்புக் கொள்கை
B
தேசிய ஊரக வேலைத் திட்டம்
C
தேசிய ஊரக வேலைக் கொள்கை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 49
தொழில் மற்றும் நிதிச் சீரமைப்புக் குழு (BIFR) ஏற்படுத்தப்பட்ட வருடம்
A
1984
B
1985
C
1986
D
1987
Question 50
சிற்றளவுத் துறைக்கான முதலீட்டு வரம்பு
A
ரூ. 3 கோடி
B
ரூ, 1 கோடி
C
ரூ. 60 இலட்சம்
D
ரூ. 25 இலட்சம்
Question 51
குறுந்தொழில்களுக்கானா முதலீட்டு வரம்பு
A
ரூ. 2 இலட்சம்
B
ரூ. 5 இலட்சம்
C
ரூ. 25 இலட்சம்
D
ரூ. 35 இலட்சம்
Question 52
திட்டம் சாரா செலவினத்தில் உள்ளடங்கியது
A
பொருளாதார பணிகள்
B
சமூகப் பணிகள்
C
ஓய்வூதியம்
D
இவை அனைத்தும்
Question 53
இந்திய யூனிட் டிரஸ்ட் நிறுவப்பட்ட ஆண்டு
A
1955
B
1964
C
1966
D
1967
Question 54
சட்டமுறைக் கூட்டம் என்பது
A
ஒரு பொது நிறுமத்தின் வாழ்நாளில் ஒருமுறை நடத்தப்படுவது
B
ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது
C
இயக்குநர்களின் விருப்பம்போல் நடத்தப்படுவது
D
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது
Question 55
வங்கித் தொழிலைச் செய்யும் கூட்டு நிறுவனத்தில் இருக்கக்கூடிய அதிகபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
ஏழு
B
பத்து
C
ஐம்பது
D
இருபது
Question 56
ஒரு கூட்ட நடவடிக்கைகள் குறித்த எழுத்து மூலமான ஆவணம் என்பது
A
நிகழ்ச்சி நிரல்
B
அறிவிப்பு
C
தீர்மானம்
D
நடவடிக்கை குறிப்பு
Question 57
கீழ்க்கண்டவற்றுள் எது ஓர் அலுவலகத்தின் பணி அல்ல?
A
அலுவலக இருக்கைகள் மற்றும் இயந்திரங்கள்
B
உற்பத்தி செய்யப்படும் பொருளின் தரத்தை கட்டுப்படுத்துதல்
C
கூட்டங்களை நடத்துதல்
D
தகவல் தொடர்பு முறையை கையாளுதல்
Question 58
கீழ்க்கண்ட ஆவணங்களில் மாற்றுமுறை ஆவணம் என்று அழைக்கப்படுவது யாது?
A
இடயில்வே ரசீது
B
காசோலை
C
லாரி ரசீது
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 59
கீழ்க்கண்ட நகரங்களில் எங்கு பங்கு மாற்று நிலையம் செயல்படுகிறது?
A
மதுரை
B
திருச்சி
C
கோயமுத்தூர்
D
சேலம்
Question 60
ஐ.பி.ஆர். டி. என்ற சொல்  கீழ்க்கண்ட நிறுவனத்தை குறிக்கிறது
A
ஆசிய வளர்ச்சி வங்கி
B
உலக வங்கி
C
பாரத ஸ்டேட் வங்கி
D
பன்னாட்டுப் பணநிதியம்
Question 61
கீழ்க்கண்டவற்றுள் எது முதலாளித்துவ முறையின் முக்கிய அம்சம் இல்லை?
A
மூலதனப் பொருட்களைப் பயன்படுத்துதல்
B
மையத் திட்டமிடல்
C
உற்பத்திக் காரணிகள் தனியார் வசம்
D
சிறப்புத் தேர்ச்சி
Question 62
உழைப்பு என்ற உற்பத்திக் காரணிக்கு இல்லாத அம்சம் எது?
A
உழைப்பு, உழைப்பாளியிடமிருந்து பிரிக்க முடியாது
B
அதற்கு பேரம் செய்து கொள்ளும் சக்தி குறைவு
C
அது குறைவாக இடம் பெயரக்கூடியது
D
அது சேமிப்பின் காரணமாக உருவாகிறது
Question 63
சிக்கன அளிப்பு உத்தரவு அளவு என்றால்
A
அதிகபட்ச அளவு
B
குறைந்தபட்ச அளவு
C
சராசரி அளவு
D
குறைந்த பட்ச பொருள் செலவு வரக்கூடிய அளிப்பு உத்தரவு அளவு
Question 64
சிக்கன அளிப்பு உத்தரவு அளவு என்றால்
A
அதிகபட்ச அளவு
B
குறைந்தபட்ச அளவு
C
சராசரி அளவு
D
குறைந்த பட்ச பொருள் செலவு வரக்கூடிய அளிப்பு உத்தரவு அளவு
Question 65
ஒரு மாற்றுக சீட்டில் அடங்கியிருப்பது
A
ஒரு நிபந்தனையற்ற ஆணை
B
ஓர் உறுதியுரை
C
பொருட்களை அளிப்பதற்கான ஒரு வேண்டுகோள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 66
“ஒரு நபர் – ஒரு வாக்கு” என்ற கோட்பாடு பின்பற்றப்படுவது
A
கூட்டுப் பங்கு கம்பெனி
B
கூட்டுறவு சங்கம்
C
கூட்டு வியாபாரம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 67
கீழ்க்கண்ட அம்சங்களில் எது சோசலிச முறைக்கு எதிரானது?
A
மையத் திட்டமிடல்
B
தனியார் சொத்துரிமை மறுக்கப்படுதல்
C
விலை நிர்ணயித்தலில் பங்கு இல்லை
D
எத்தகைய தொழிலையும் செய்யும் உரிமை
Question 68
“பயிர்க் காப்பீட்டுத் திட்டம்” எந்த நிறுவனத்தால் செயல்படுத்தப்படுகிறது?
A
ஆயுள் காப்பீட்டு நிறுவனம்
B
பொதுக் காப்பீட்டு நிறுவனம்
C
யூனிட் டிரஸ்ட் ஆஃப் இந்தியா
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 69
“பணக் கொள்கையை” செயல்படுத்தும் அமைப்பு எது?
A
இந்திய அரசு
B
இந்திய ரிசர்வ் வங்கி
C
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
D
மாநில அரசு
Question 70
இந்தியாவில் அதிகபட்ச மக்கள் வேலை செய்வது இந்த துறையில்
A
முதன்மைத் துறை
B
இரண்டாம் நிலைத்துறை
C
மூன்றாம் நிலைத்துறை
D
இவற்றில் எதுவுமில்லை
Question 71
நிலச் சீர்திருத்தம் என்பது
A
இடைத் தரகர்களை அகற்றுதல்
B
குத்தகைக்காரர்களை சீர்திருத்துதல்
C
நில உச்சவரம்பு
D
இவை அனைத்தும்
Question 72
ISI என்பது
A
தொழிற் கூடங்களின் கூட்டுறவு
B
விவசாயிகளின் கூட்டுறவு
C
வங்கிகள்
D
தொழிற்கூட பண்டங்களின் தரத்திற்கு அளிக்கப்பௌம் உத்திரவாதம்
Question 73
சிக்கனம் என்னும் சொல் எந்த சொல்லுடன் நெருங்கிய தொடர்பு உடையது?
A
இலவசம்
B
பற்றாக்குறை
C
குறைவில்லாதது
D
தடையில்லாதது
Question 74
பணத்தின் மதிப்பு குறைத்தல் என்றால்
A
உள்நாட்டு பணத்தின் வெளிநாட்டு மதிப்பை குறைத்தல்
B
பணத்தில் மதிப்பு குறைத்தல்
C
பணத்தின் அளவு அதிகரித்தல்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 75
“காட்: டின் விரிவாக்கம் (GATT)
A
வாணிபம் மற்றும் சுங்கம் பற்றிய மொத்த ஒப்பந்தம்
B
வாணிபம் மற்றும் போக்குவரத்து பற்றிய பொது ஒப்பந்தம்
C
வணிகர்கள் மற்றும் புலிகளின் பெரும் சங்கம்
D
வாணிபம் மற்றும் சுங்கம் மீதான பொது ஒப்பந்தம்
Question 76
ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டத்திற்கான காலம்
A
1994-1999
B
1995-2000
C
1996-2001
D
1997-2002
Question 77
கலப்புப் பொருளாதாரத்தில் திட்டமிடல் குறிப்பது
A
அரசு, தனியார் ஆகிய இரு துறைகளுக்கிடையே உற்பத்தி காரணிகளை பகிர்ந்தளிப்பது
B
ஒரு மாநிலத்திற்கும் இன்னொரு மாநிலத்திற்குமிடையே உற்பத்தி காரணிகளை பகிர்ந்தளிப்பது
C
ஒரு நகரத்திற்கும் இன்னொரு நகரத்திற்கும் இடையே உற்பத்தி காரணிகளை பகிர்ந்தளிப்பது
D
ஒரு நாட்டிற்கு இன்னொரு நாட்டிற்குமிடையே உற்பத்தி காரணிகளை பகிர்ந்தளிப்பது
Question 78
நாட்டு வருமானத்தில் உள்ள துறைகள்
A
2 துறைகள்
B
3 துறைகள்
C
4 துறைகள்
D
5 துறைகள்
Question 79
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது
A
ஒரு நாட்டின் எல்லைக்குள் கிடைக்கும் வளங்களிலிருந்து உற்பத்தி காரணிகள் ஓராண்டில் உருவாக்கும் வருமானம்
B
உள்நாட்டு உற்பத்திக் காரணிகளின் வருமானமும், வெளிநாட்டு வருமானமும் சேர்ந்தது
C
உள்நாட்டு உற்பத்தி காரணிகளின் வருமானத்தில் தேய்மானம் கழிக்கப்பட்டது
D
உள்நாட்டு உற்பத்தி காரணிகளின் வருமானத்தில் வரிகள் கழிக்கப்பட்டது
Question 80
எத்தனை குடும்பங்கள் ஜவகர் வேலை வாய்ப்புத் திட்டத்தால் பயன்பெறும்?
A
440 இலட்சங்கள்
B
460 இலட்சங்கள்
C
470இலட்சங்கள்
D
490 இலட்சங்கள்
Question 81
TRYSEM: விரிவாக்கு
A
சுயவேலைவாய்ப்பு பெற ஊரக இளைஞர் பயிற்சி
B
பகுதி நேர வேலை வாய்ப்பு பெற பயிற்சி
C
ஊரக நிலமில்லா தொழிலாளர் வேலை வாய்ப்புத்திட்டம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 82
டான்ஸ்டியா (TANSTIA) என்ற இணைப்பு எதைச் சார்ந்தது?
A
பெரிய அளவிலான தொழில்கள்
B
நடுத்தர அளவிலான தொழில்கள்
C
சிறிய, மிகச்சிறிய அளவிலான தொழில்கள்
D
சிறிய அளவிலான தொழில்கள்
Question 83
பொதுத் துறையும்,  தனியார் துறையும் ஒருங்கிணைந்து காணப்படுவது
A
பொதுவுடமை
B
கலப்புப் பொருளாதாரம்
C
மார்க்சியம்
D
முதலாளித்துவம்
Question 84
ராஜ்குழு (1972) ஆராய்ந்தது
A
நேர்முகவரிகள்
B
மறைமுக வரிகள்
C
விவசாய சொத்துவரி
D
வரியில்லாத வருமானம்
Question 85
(WTO) என்பது
A
உலக தீர்வை அமைப்பு
B
உலக வரி அமைப்பு
C
உலக ஒப்பந்த அமைப்பு
D
உலக வர்த்தக அமைப்பு
Question 86
இந்தியாவில் இதுவரை எத்தனை வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டுள்ளன?
A
14
B
20
C
28
D
32
Question 87
ஆடம்பரப் பொருட்கள்
A
நெகிழ்ச்சியுள்ள தேவை கொண்டது
B
நெகிழ்ச்சியற்ற தேவை கொண்டது
C
ஒன்றுக்கு சமமான தேவை நெகிழ்ச்சி கொண்டது
D
இவைகளில் எதுவுமில்லை
Question 88
கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எதனை பொருளியலில் உற்பத்தி என அழைக்கிறோம்?
A
நிலத்தை உழுவது
B
நண்பர்களுக்கு முன்பாடுவது
C
ஒரு விபத்தை தடுப்பது
D
ஒரு சித்திரத்தை மகிழ்ச்சியாக தீட்டுவது
Question 89
ஒரு முற்றுரிமையானால்
A
விலை மற்றும் உற்பத்தியை நிர்ணயிக்க முடியும்
B
விலை மற்றும் உற்பத்தியை நிர்ணயிக்க முடியும்
C
விலை மற்றும் உற்பத்தியை நிர்ணயிக்க முடியாது
D
இவைகளில் எதுவுமில்லை
Question 90
பட்டியல் 1ஐ, பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு:
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. நிறைவுப் போட்டி                         1. ஒரு விற்பனையாளர்
  • ஆ. இருவர் சர்வாதீனம்                    2. சில விற்பனையாளர்
  • இ. முற்றுரிமை(சர்வாதீனம்)                      3. பல விற்பனையாளர்
  • ஈ. சிலர் முற்றுரிமை                         4. இரண்டு விற்பனையாளர்
A
3 4 1 2
B
4 3 2 1
C
2 1 3 4
D
1 2 4 3
Question 91
நரசிம்மன் குழு அறிக்கை இதைப் பற்றியது
A
வங்கித்துறையில் சீர்திருத்தம்
B
காப்பீட்டுத் துறையில் சீர்திருத்தம்
C
வரிமுறையில் சீர்திருத்தம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 92
SIDCO எதன் வளர்ச்சிக்காக உள்ளது?
A
சிறிய அளவு தொழிற்சாலை
B
மிகச்சிறிய தொழிற்சாலை
C
பெரிய அளவு தொழிற்சாலை
D
குடிசைத் தொழில்
Question 93
பண்டகக் காப்பகம் உருவாக்குவது
A
இடப்பயன்பாடு
B
காலப்பயன்பாடு
C
உருவாக்கப் பயன்பாடு
D
உடமைப் பயன்பாடு
Question 94
  • பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                                         பட்டியல் 2
  • அ. முதன்மை புள்ளி                          1. செய்திதாளிலிருந்து பெறப்படும் புள்ளி
  • ஆ. பைவேரியேட்                               2. 3600
  • இ. இரண்டாம் விபரப்புள்ளி             3. நேரடியாக சேகரிப்பது
  • ஈ. வட்ட வரைபடம்                            4. இருவழி அலைவெண் பட்டியல்
A
1 2 3 4
B
3 4 1 2
C
4 3 2 1
D
2 1 3 4
Question 95
சாதாரண பங்குதாரர்கள், ஒரு நிறுமத்தின்
A
உரிமையாளர்கள்
B
கடனீந்தோர்
C
வாடிக்கையாளர்கள்
D
கடனாளிகள்
Question 96
பொருள்கள் நுகர்வோருக்கு விற்கப்படும் சந்தை
A
மொத்த வியாபார சந்தை
B
இறுதி சந்தை
C
தொடக்க சந்தை
D
பண்டமாற்று சந்தை
Question 97
கீழ்க்கண்டவற்றில் மனிதவள மேம்பாட்டு வளர்ச்சிக்குரியவை எவை?
A
பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி
B
கல்வி வளர்ச்சி
C
கலை மற்றும் நாகரீக வளர்ச்சி
D
இவை அனைத்தும்
Question 98
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான  பதிலைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. பி.ஹெச்.ஈ.எல்                              1. இணைத்துறை
  • ஆ. எல்.ஐ.சி.                                          2. வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பெனி
  • இ. ரிலையன்ஸ் நிறுமம்                  3. சட்டபூர்வ கம்பெனி
  • ஈ. இந்திர பிரஸ்தா வாயு நிறுமம் 4. பொதுத்துறை
A
1 2 4 3
B
4 3 2 1
C
2 4 3 1
D
3 1 2 4
Question 99
பண்ட திணிப்பு என்பது
A
உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் விலை பேதம்
B
வெளிநாட்டில் பொருளை குறைந்த விலையில் விற்பனை செய்வது
C
வெளிநாட்டில் உற்பத்திச் செலவிற்கு குறைவான விற்பனை செய்வது
D
வெளிநாட்டு அங்காடியில் மலிவாகவும் உள்நாட்டில் அதிக விலைக்கும் விற்பனை செய்வது
Question 100
எந்த திட்டம் ஒன்று ஊரகப் பகுதிகளுடன் தொடர்பு அற்ற திட்டமாகும்?
A
ஐ.ஆர். டி.பி
B
சி.ஆர்.ஒய்
C
ஜே.ஆர்.ஒய்
D
டி டபுள் யூ.சி.ஆர்.ஏ
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close