EconomicsOnline Test

Indian Economy Model Test 5 in Tamil

Indian Economy Model Test Questions 5 in Tamil

Congratulations - you have completed Indian Economy Model Test Questions 5 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
நாட்டின் தலாவருமானத்தை அளவிட மக்கள் தொகையால் பின்வருவதை வகுத்தல் வேண்டும்  
A
தேசிய வருமானம்
B
மொத்த பண அளிப்பு
C
அரசின் மொத்தவரி வருவாய்
D
மொத்த வங்கி கடன்
Question 2
பின்வரும் தொழில்களில் ஒன்று விவசாய பின்னணியற்றது. அதனை சுட்டி காட்டுக.  
A
சர்க்கரை
B
பருத்தி நெசவு
C
சிமெண்ட்
D
சணல்
Question 3
சமீபத்திய கணக்கின்படி இந்தியாவில் வறுமைக் கோட்டின்கீழ் வாழும் மக்கள் சதவிகிதம  
A
51 %
B
38 %
C
24%
D
15%
Question 4
பற்றாக்குறை நிதியாக்கம் பின்வரும் விளைவை ஏற்படுத்துவது  
A
பணவீக்கம்
B
பணவாட்டம்
C
தொழில் மந்தம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 5
இரட்டைப் பொருளாதாரம் என்பது  
A
விவசாயத் துறையும், தொழிற்துறையும் இணைந்து இயங்குவ்து
B
பேரளவு மற்றும் சிற்றளவு தொழில்கள் இணைந்து இயங்குவது
C
தனியார் மற்றும் பொதுத்துறை இணைந்து இயங்குவது
D
முன்னேற்றமடைந்த தற்கால மற்றும் வளர்ச்சி குறைந்த பின்தங்கிய துறைகளும் இணைந்து இயங்குவது
Question 6
நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்தியா சென் அவர்களது பங்களிப்பு பின்வரும் பொருளாதாரத் துறை ஒன்றை சார்ந்தது  
A
கிராமப்புற பொருளாதாரம்
B
தொழில்துறை பொருளாதாரம்
C
நலத்துறை பொருளாதாரம்
D
கணித பொருளாதாரம்
Question 7
இந்தியாவில் திட்டங்கள் சம்பந்தமான பின்வரும் ஒரு குழுவில் எல்லா மாநில முதல்வர்களும் உறுப்பினர்கள்  
A
திட்டக்குழு
B
தேசிய வளர்ச்சி மன்றம்
C
தேசிய திட்டமன்றம்
D
நிர்வாக சீர்திருத்தக்குழு
Question 8
அனைத்து ஐந்தாண்டு திட்டங்களில் பின்வரும் ஒரே ஒரு ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயத்திற்கு  முன்னுரிமை கொடுக்கப்படவில்லை  
A
மூன்றாவது ஐந்தாண்டு திட்டம்
B
நான்காவது ஐந்தாண்டு திட்டம்
C
இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்
D
ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்
Question 9
IADP என்பதன் விரிவாக்கச் சொற்றொடர்  
A
உள்சூழல் விவசாய அபிவிருத்தித் திட்டம்
B
தீவிர விவசாய மாவட்டத் திட்டம்
C
இந்திய விவசாய வளர்ச்சித் திட்டம்
D
விவசாய வளர்ச்சித் திட்டம் தொழிலை மையமாகக் கொண்டது
Question 10
பின்வருபவைகளில் எது சரியாகப் பொருந்தியுள்ளது?  
A
ராபின்சன் - மக்கட்தொகை கோட்பாடு
B
மால்தாஸ் - பொருளியல் கோட்பாடு
C
ஆடம் ஸ்மித் - பொருளியலின் தந்தை
D
காரல் மார்க்ஸ் - ஒரு புகழ் பெற்ற பொருளாதார மேதை
Question 11
பற்றாக்குறை நிதியாக்கம் (Deficit Financing) என்றால் என்ன?
A
வரவை விட செலவு அதிகரிப்பு
B
பற்றாக்குறையை ஈடுகட்டும் முறைகள்
C
வரவு செலவை விட அதிகமாக இருத்தல்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 12
நமது புதிய பொருளாதாரக் கொள்கையின் மிக முக்கிய நோக்கம்
A
வெளிநாட்டு மூலதனம்
B
வெளிநாட்டு வாணிபம்
C
வெளிநாட்டு தொழில்நுட்பம்
D
வெளிநாட்டு அழகு சாதனப் பொருட்கள்
Question 13
டங்கல் திட்டத்தின் முக்கிய வேளாண் முன்மொழிவு
A
வேளண் மானியத்தைக் குறைத்தல்
B
புதிய நவீன, சாகுபடி முறைகளை அறிமுகம் செய்தல்
C
விவசாய சந்தையை மேம்படுத்தல்
D
இவைகளில் எதுவுமில்லை
Question 14
பொருளாதார வளர்ச்சி இதனை சார்ந்திருக்கிறது?
A
மனித வளங்களின் அளவு
B
உபரி வளங்களின் தன்மை
C
நிலத்தின் பரப்பு
D
இவைகளில் எதுவுமில்லை
Question 15
கிராமப்புறத்தில் வறுமை நிலவக் காரணம்
A
போதிய வேலைவாய்ப்பின்மை
B
உபரி உழைப்பாளர்
C
குறைந்த கூலி
D
இவை அனைத்தும்
Question 16
கூட்டுறவுத்துறை வளர்ச்சியடைய வேண்டும் என்ற நோக்கம்
A
பொருளாதார சக்தி ஒரு சில இடங்களில் குவிவதைத் தடுக்க
B
உற்பத்தி வளங்களின் உரிமையைப் பரவலாக்க
C
வளர்ச்சி திட்டங்களில் உரிமையைப் பரவலாக்க
D
இவை எல்லாமே
Question 17
குடும்பக் கட்டுப்பாடு திட்டம் கிராமப் புறங்களில் பலதடைகளை சந்திப்பதற்குக் காரணம்
A
உளவியல் காரணங்களும், பழமையான சமுதாய பிடிப்பும்
B
இத்திட்டத்தின் பயன்பற்றி அறியாமை
C
நிர்வாகிகளிடையே காணப்படும் ஊழல்
D
இவை எதுவுமில்லை
Question 18
இயந்திரமாதலுக்கும் கனரக தொழில் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் தரப்படவேண்டும் என்ற கொள்கை கடைபிடிக்கப்பட்டது
A
முதலாம் ஐந்தாண்டு திட்டத்தில்
B
இரண்டாம் ஐந்தாண்டு திட்டத்தில்
C
மூன்றாம் ஐந்தாண்டு திட்டத்தில்
D
ஐந்தாம் ஐந்தாண்டு திட்டத்தில்
Question 19
கலப்புப் பொருளாதாரத்திற்கு இலக்கணம்
A
தனியார் துறையும் பொதுத் துறையும் உடன் ஒத்து இயங்குதல்
B
தனியார்துறை மட்டும் உற்பத்தியில் ஈடுபடுதல்
C
உற்பத்தி சாதனங்கள் அரசு உடைமையில் இருத்தல்
D
மரபுவழி சமுதாய செயல்பாடுகள்
Question 20
இக்குழுவின் பரிந்துரையின்படி வரிவருவாய்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட்டது
A
திட்டக்குழு
B
தேர்தல் குழு
C
நிதிக்குழு
D
பொதுக்கணக்கு குழு
Question 21
தற்போதைய இந்தியப் பொருளாதாரம் இவ்வாறு அழைக்கப்படுகிறது
A
பின்தங்கிய பொருளாதாரம்
B
வளர்ந்த பொருளாதாரம்
C
வளர்ந்து வரும் பொருளாதாரம்
D
மேற்குறிப்பிட்டவைகளில் ஏதுவுமில்லை
Question 22
கீழே கொடுக்கப்பட்டவைகளில் இந்திய ஐந்து ஆண்டுத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள் எது?
A
விலைவாசி ஏற்றத்தாழ்வை குறிப்பது
B
மூலதனத் திரட்சியை அதிகரிப்பது
C
தனிநபர் வருமானத்தை அதிகரிப்பது
D
சொத்து, வருமான ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது
Question 23
மத்திய வங்கியின் பணிகளை இந்தியாவில் எந்த வங்கி செய்கின்றது?
A
இந்திய ரிசர்வ் வங்கி
B
இந்தியாவின் மத்திய வங்கி
C
இந்தியன் வங்கி
D
இந்திய மாநில வங்கி
Question 24
தற்காலத்திய இந்திய வேளாண்மையின் நிலை
A
வணிகத்தன்மை
B
ஏற்றுமதி உபரி
C
தொழில் தன்மை
D
சுயதேவைப் பூர்த்தியுடன் சிறிது உபரி
Question 25
நிதி அமைச்சகம் பணவீக்கத்தை இதனடிப்படையில் கணக்கிடுகிறது
A
நுகர்வோர் குறியீட்டு எண்
B
வாழ்க்கை செலவுக் குறியீட்டு எண்
C
மொத்த விற்பனைக் குறியீட்டு எண்
D
சில்லறை விற்பனைக் குறியீட்டு எண்
Question 26
வறுமைக்கோடு இதன் அடையாளமாகும்
A
கிராம மக்கள்தொகை
B
வேலை இன்மை
C
சாப்பிடும் உணவளவு குறைவு
D
பலவீனமான அரசு
Question 27
இந்தியாவில் சமீப காலத்தியத் தொழிற்வளர்ச்சிக்கான காரணம்
A
குறைந்த வட்டி
B
அதிக எண்ணிக்கையில் தொழில் முனைவோர்கள்
C
தனியார் மயமாதல்
D
தாராள தொழிற்கொள்கை
Question 28
இரட்டை விலை என்பது என்ன?
A
மொத்த விற்பனை விலை மற்றும் சில்லரை விலை
B
முகவரால் நிர்ணயிக்கப்படும் விலை, சில்லரை விற்பனையாளரால் நிர்ணயிக்கப்படும் விலை
C
அரசு நிர்ணயிக்கும் விலை மற்றும் வெளி அங்காடியில் நிர்ணயிக்கப்படும் விலை
D
இவை எதுவும் இல்லை
Question 29
பொருளியலின் தந்தை எனப்படுபவர்
A
ஜே.எம்.கீன்ஸ்
B
ஆடம் ஸ்மித்
C
மால்தஸ்
D
டேவிட் ரிக்கார்டோ
Question 30
கீழ்க்கண்டவற்றுள் எது உண்மையல்ல?
A
வணிக வங்கிகள் மைய வங்கியில் ஓரளவு ரொக்கத்தை வைத்துள்ளன
B
பணவீக்கத்தினால் வாழ்க்கைச் செலவு வங்கியாகும்
C
ரிசர்வ் வங்கி இந்தியாவின் மைய வங்கியாகும்
D
எந்த ஒரு பொது மக்களுக்கும் ரிசர்வ் வங்கி கடன் அளிக்கிறது
Question 31
இந்தியாவில் முதல் திட்ட இடைவெளிக்காலம் 1966-69 இரண்டாவது இடைவெளி எப்பொழுது நிகழ்ந்தது?
A
1978-79
B
1990-92
C
1972-75
D
1983-84
Question 32
நிலவள வங்கிகள் விவசாயிகளுக்கு வழங்கும் கடன்
A
விளை பொருட்களைச் சந்தைப்படுத்த
B
நிலம் வாங்க
C
திருமண செலவிற்கு
D
கிணறு தோண்ட
Question 33
சில இந்தியத் தொழிற்சாலைகளின் நலிவிற்கு காரணம்
A
கச்சாப்பொருள் பற்றாக்குறை
B
தொழிலாளர் பற்றாக்குறை
C
போக்குவரத்து பிரச்சனை
D
நிர்வாக சீர்கேடு
Question 34
இந்தியக் குடும்பங்களில் பிறப்பு விகிதம் அதிகம் காணப்படும் குடும்பம்
A
தொழிற்சாலை தொழிலாளர்கள்
B
பள்ளி ஆசிரியர்கள்
C
விவசாய கூலிகள்
D
முதல் மற்றும் இரண்டாம் நிலை ஊழியர்கள்
Question 35
இரயில்வே சரக்கு கட்டணமெந்த அடிப்படையில் விதிக்கப்படும்
A
பொருட்களை எடுத்து செல்ல வேண்டிய தூரம்
B
பொருட்களின் தன்மை
C
அரசு விதிமுறை
D
வியாபாரிகளின் தரம்
Question 36
மூலதனம் என்பது
A
உற்பத்திக்குப் பயன்படும் பணம்
B
பணப் பெட்டிகளிலும், பாதுகாப்பு பெட்டகத்திலும் வைக்கப்பட்டுள்ள பணம்
C
மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் பணம்
D
செலவு செய்வதற்காகச் சேமித்து வைக்கப்பட்டுள்ள பணம்
Question 37
உற்பத்திக்கு ஆதாரம்
A
உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம்
B
தொழிற் நிறுவனங்களும், அதன் நிர்வாகமும்
C
முதலீடுகளும், ஊழியர்களும்
D
முதலீடும் நிலமும்
Question 38
பெருமளவு உற்பத்தியின் லாபம் யாருக்குப் போய் சேரும்?
A
தொழிலாளர்கள்
B
உற்பத்தியாளர்
C
பயனீட்டாளர்
D
சிறு வியாபாரி
Question 39
கூட்டுறவு          இயக்கங்களின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது
A
கல்லாமை
B
சரியான விளம்பரமின்மை
C
வறுமை
D
விருப்பமின்மை
Question 40
இந்தியாவின் வர்த்தக வங்கிகள் எப்போது தேசியமயமாக்கப்பட்டது?
A
ஆகஸ்டு, 1965
B
செப்டம்பர், 1966
C
ஜூலை, 1969
D
ஏப்ரல், 1970
Question 41
இந்திய மக்கள் பெரிதும் பயன்படுத்தும் விலங்குகள்
A
ஆடுகள்
B
யானை மற்றும் ஒட்டகம்
C
கழுதை, கோவேறு கழுதை
D
காளை மற்றும் பசு
Question 42
பொருட்களின் சந்தைவிலை எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது?
A
தேவை
B
உற்பத்தி
C
அரசு அதிகாரியால்
D
தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே உள்ள சமன்பாடு
Question 43
இந்திய காகிதப்பணம் யாரால் வெளியிடப்படுகிறது?
A
வர்த்தக வங்கிகள்
B
பாரத ஸ்டேட் வங்கி
C
இந்திய அரசு
D
ரிசர்வ் வங்கி
Question 44
உண்டி என்பது
A
பிராமிசரி நோட்டு
B
பணம் வழங்குவதற்கான ஆணை
C
இந்திய முறையிலான மாற்று உண்டியல்
D
கோடிட்ட காசோலை
Question 45
வங்கிகளில் வட்டிவிகிதம் நிர்ணயிக்கப்படுவது
A
அரசால்
B
வர்த்தக வங்கியால்
C
மத்திய வங்கியால்
D
பங்குச் சந்தையால்
Question 46
1969 முதல் இதுவரை எத்தனை வணிக வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன?
A
20
B
14
C
12
D
27
Question 47
வேலை வாய்ப்பு வழங்குவதில் தொழிற்துறையின் விழுக்காடு என்ன?
A
10
B
40
C
60
D
20
Question 48
கீழ்வருவனவற்றுள் எந்த நாடு கலப்புப் பொருளாதாரத்தைப் பின்பற்றுவதில்லை?
A
இங்கிலாந்து
B
இத்தாலி
C
இந்தியா
D
அமெரிக்கா
Question 49
நேர்முக வரிவிதிப்பு சிறந்த வரிவிதிப்பு முறையாகும் ஏனெனில்
A
நேர்முக வரிவிதிப்பு வருவாயை கொணர்கிறது
B
எளிதாக வசூலிக்கலாம்
C
வருமானத்தைப் பொருத்து வசூலிக்கலாம்
D
அதிக வரிவிதிப்புக்கு ஏற்புடையது
Question 50
பின்வருவோருள் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தை முதலில் துவங்கியது யார்?
A
பல்வந்த்ராய் மேத்தா
B
கே.எம்.முன்ஷி
C
அசோக்மேத்தா
D
எஸ்.கே.டே
Question 51
கீழ்வருவனவற்றுள் இந்தியாவிற்கு அதிகபட்ச அன்னிய செலவாணியை ஈட்டுவது
A
தேயிலை
B
எண்ணெய்
C
மீன்
D
வாசனைப்பொருட்கள்
Question 52
வங்கி விகிதம் என்பது எதனோடு தொடர்பு  கொண்டது?
A
நிதிக்கொள்கை
B
பணக்கொள்கை
C
பற்றாக்குறை நிதியாக்கம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 53
பின்வருவனவற்றுள் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட தொழில் எது?
A
இயந்திரக்கலப்பை
B
கார்
C
நெசவாலைத் தொழில்
D
சைக்கிள்
Question 54
பின்வருவனவற்றுள் எந்த ஒன்று உற்பத்திச் செயல் அல்ல?
A
விவசாயம்
B
பள்ளியில் கற்பித்தல்
C
அரசு மருத்துவமனை
D
வீடு கட்டுதல்
Question 55
இந்தியாவில் நிலச்சீர்திருத்தக் கொள்கையை செயல்படுத்தும்போது ஏற்படும் முக்கிய பிரச்சனைகள் யாவை?
A
நீதிமன்றத்தில் வழக்கு
B
திறமையின்மை
C
திறமையற்ற நிர்வாகமும், அரசியல் காரணங்களும்
D
பணக்கார விவசாயிகள்
Question 56
இந்தியாவில் உள்ள பெரிய பொதுத்துறை போக்குவரத்து நிறுவனம் எது?
A
இரயில்வே துறை
B
கப்பல்துறை
C
ஆகாய போக்குவரத்து
D
கால்வாய் போக்குவரத்து
Question 57
“நாடுகளின் செல்வ இயல்பும், காரணங்களும் பற்றிய ஓர் ஆய்வு” என்ற நூலை எழுதியவர்
A
ஜே.எஸ்.மில்
B
ஆடம் ஸ்மித்
C
லயோனல் ராபின்ஸ்
D
ஆல்பிரட் மார்ஷல்
Question 58
வரவேண்டிய கடன்
A
நடப்பு சொத்து
B
கற்பனை சொத்து
C
நிலையான சொத்து
D
தொட்டுணர முடியாத சொத்து
Question 59
விஞ்ஞான மேலாண்மையின் தந்தை என அழைக்கப்படுபவர்
A
எஃப், டபிள்யூ டெய்லர்
B
ஹென்றி ஃபயோல்
C
ஆலிவர் ஷெல்ட்டன்
D
பீட்டர் எஃப் டிரக்கர்
Question 60
முதன் முதலில் கூட்டுறவு இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட நாடு
A
இந்தியா
B
இங்கிலாந்து
C
ஜெர்மனி
D
டென்மார்க்
Question 61
பங்கல் திட்டத்தில் தொடர்புடையது
A
அடிப்படை உரிமை
B
மனித உரிமை
C
காப்புரிமை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 62
கணக்கேடுகளில் எழுதப்படும் ஒரு நடவடிக்கைக்கான எழுத்து மூலமான ஆவணம் என்பது
A
நினைவுக் குறிப்பு
B
தணிக்கைப் புத்தகம்
C
ஆதாரச்சீட்டு
D
வரைதாள்
Question 63
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
A
1972
B
1982
C
1962
D
1980
Question 64
எந்த நிறுவனம் வாணிகத்தை வளர்க்கிறது?
A
எஸ்.டி.சி
B
எம்.எம்.டி,சி
C
இ.சி.ஜி.சி
D
இவை அனைத்தும்
Question 65
ஒரு கூட்டத்தின் பணிகளைச் செய்து முடிக்க, அக்கூட்டத்திற்கு  ஆஜராக வேண்டிய குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை என்பது
A
பதிலாள்
B
பிரேரணை
C
நிகழ்ச்சி நிரல்
D
குறைவெண்
Question 66
இந்திய தொழில்கடன் மற்றும் முதலீட்டுக் கழகம் நிறுவப்பட்ட ஆண்டு
A
1953
B
1954
C
1955
D
1958
Question 67
மார்ஷலின் கூற்றுப்படி குறைந்து செல் விளைவு விதி எதற்குப் பொருந்துகிறது என்றால்
A
தொழில்
B
எல்லா உற்பத்தி நிலைகளுக்கும்
C
விவசாயம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 68
ஒரு பண்டத்திற்ற்கு மதிப்பு இருக்க வேண்டுமானால் அதி
A
பற்றாக்குறையாக இருக்க வேண்டும்
B
பயன்பாடுடையதாக இருக்கவேண்டும்
C
மாற்றுத் தன்மை இருக்க வேண்டும்
D
இவை அனைத்தும் உடையதாக் இருக்க வேண்டும்
Question 69
பண்டங்களின் அளிப்பு எதனைக் குறிக்கிறது என்றால்
A
உள்ளபடி உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை
B
மொத்தம் தற்பொழுது இருப்பில் உள்ள பண்டங்களை
C
விற்பனைக்கு இருப்பில் உள்ள பண்டங்களை
D
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட விலையில் விற்பனைக்கு வரும் பண்டங்களின் அளவினை
Question 70
கழிவு விகிதம் என்பது
A
வங்கி விகிதம்
B
வட்டிவிகிதம்
C
கடன் விகிதம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 71
நாணயமதிப்பு குறைப்பு பின்வரும் நிலைகளில் எதனை உயர்த்திட கொண்டுவரப்படுகின்றது?
A
தேசிய வருவாய்
B
சேமிப்பு
C
குறைவான செலவில் இறக்குமதிகளை உயர்த்திட
D
ஏற்றுமதி
Question 72
நாணய மதிப்பு இறக்கம்
A
ஏற்றுமதியை மேல்நோக்கி கொணர உதவுகிறது
B
சேமிப்பை மேல்நோக்கி கொணர உதவுகிறது
C
தேசிய வருவாயை மேல்நோக்கி கொணர உதவுகிறது
D
பொருளாதார சுதந்திரத்தை மேல்நோக்கி கொணர உதவுகிறது
Question 73
அங்காடியியலின் முதன்மை நோக்கம்
A
லாபம்
B
சேவை
C
விற்பனை
D
நுகர்வோரின் திருப்தி
Question 74
TNPL-ன் விரிவு
A
தமிழ்நாடு காகித ஆலை லிட்
B
தமிழ்நாடு மின்சார அளிப்பு கழகம் லிட்
C
தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் காகித லிட்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 75
கடனீட்டுப் பத்திரம் என்பது
A
ஓர் இடாப்பு
B
ஒரு பற்று குறிப்பு
C
ஒரு கடன் ஒப்புப் பத்திரம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 76
ஒருவருக்கு ஒருவாக்கு என்ற கொள்கை எவ்வகை நிறுவனத்தில் பின்பற்றப்படுகிறது?
A
கூட்டாண்மை
B
நிறுமம்
C
கூட்டுறவு அமைப்புகள்
D
பொதுத்துறை நிறுவனங்கள்
Question 77
தணிக்கை செயல்திட்டம் என்பது
A
ஒரு அகச்சீராய்வு
B
ஒரு விளக்கமான திட்டம்
C
ஒரு அகத்தணிக்கை
D
அகக்கட்டுப்பாடு
Question 78
விற்பனை உருவாக்குவது
A
இடப் பயன்பாடு
B
காலப்பயன்பாடு
C
ஒரு அகத்தணிக்கை
D
அகக்கட்டுப்பாடு
Question 79
வரவு செலவு கணக்கின் முதன்மை நோக்கமானது
A
திட்டமிடல்
B
ஒருங்கிணைத்தல்
C
கட்டுப்படுத்தல்
D
இவை அனைத்தும்
Question 80
கீழ்க்காணும் கூற்றுக்களை ஆய்க.
  1. வங்கி வைப்பு தொகைகளை பெறுகிறது
  2. வங்கிகடன் மற்றும் அட்வான்ஸ் கொடுக்கிறது
  3. வங்கி நிதி நிறுவனங்களில் ஒன்று
  4. வங்கிகள் தலைமை வங்கியான RBI-ன் ஆணைப்படி இயங்குகின்றன.
இவற்றில்
A
1மட்டும் சரி
B
1 மற்றும் 2 சரி
C
1, 2மற்றும் 3 சரி
D
அனைத்தும் சரி
Question 81
நபார்டின் (NABARD) முதன்மைப் பணி
A
மாநில கூட்டுறவு வங்கிகளுக்குக் கடன் வழங்குதல்
B
பங்கு முதல் வழங்கலுக்கு மாநில அரசுகளுக்கு உதவுதல்
C
மறுநிதி நிறுவனமாக செயல்படுதல்
D
இவை அனைத்தும்
Question 82
வான்ச்சு கமிட்டி இதனுடன் தொடர்புடையது
A
நேர்முக வரிவிதிப்பு
B
மறைமுக வரிவிதிப்பு
C
இறக்குமதித் தீர்வைகள்
D
ஏற்றுமதித் தீர்வைகள்
Question 83
உருமாறிய வேலையின்மை குறிப்பது
A
மனிதர்கள் வேலை கிடைக்காமல் இருப்பது
B
குறைந்த நபர்கள் தேவைப்படும் வேலையில் அதிக பேர் அமர்த்தப்படுவது.
C
பெண்களுக்கிடையேயான வேலையின்மை
D
படித்தவர்களின் வேலையின்மை
Question 84
1991ல் இந்தியா, ரூபாய் மதிப்பை குறைந்த விழுக்காட்டின் அளவு
A
15.5%
B
18%
C
22%
D
33%
Question 85
கடன் பத்திரங்கள் வெளியிடப்படுவது இதனை உயர்த்த
A
பருவகால நடைமுறை முதல்
B
வணிக சுழற்சி நடைமுறை முதல்
C
சாதாரண நடைமுறை முதல்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 86
தேசிய மேம்பாட்டுக் குழுவின் தலைவராக செயல்படுபவர்
A
திட்ட மந்திரி
B
திட்டக்குழுவின் செயலர்
C
அரசாங்க திட்ட அமைச்சர்
D
பிரதம மந்திரி
Question 87
இந்திய தொழில் கடன் மற்றும் முதலீட்டுக் கழகம் பின்வரும் துறைத் தொழிகளுக்கு நிதி உதவி அளிக்க ஏற்படுத்தப்பட்டது?
A
தனியார் துறை
B
பொதுத்துறை
C
இணைத்துறை
D
சிற்றளவுத்துறை
Question 88
அரசிறைக் கொள்கையின் நோக்கம்
A
பொருளாதார முன்னேற்றம்
B
பகிர்வு நீதி
C
விலை நிலைப்பாடு
D
இவை அனைத்தும்
Question 89
கீழ்க்கண்டவற்றுள் எது இந்தியாவில் மிகப்பெரிய (இலாப ஈவு அடிப்படையில்) பொதுத்துறை நிறுவனமாகும்?
A
ஸடீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா
B
பாரத் மிகு மின் நிறுவனம்
C
பாரத் பெட்ரோலியம்
D
எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கமிஷன்
Question 90
தொழிலாளர்களை அதிக அளவில் ஈடுபடுத்தும் இந்திய தொழிற்சாலை
A
இரும்பு எஃகு ஆலை
B
நெசவு ஆலை
C
கட்டிடத் தொழில்
D
கைவினைத்தொழில்
Question 91
பசுமைப் புரட்சி கீழ்க்கண்ட எதற்கு அடிக்கோலியது?
A
உற்பத்தி அதிகரிப்பு
B
பிரதேச சமநிலையற்ற தன்மை அதிகரிப்பு
C
கோதுமைப் பயிருக்கு அதிகபட்ச பயன்
D
இவை அனைத்தும்
Question 92
சிட்கோ எதனோடு தொடர்புடையது?
A
இரும்பு உற்பத்தி
B
சிறு தொழில் துறை
C
பெரிய தொழிலகம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 93
அக்மார்க் குறிப்பது
A
முட்டை உற்பத்தி
B
ஒழுங்குபடுத்தப்பட்ட வேளாண்மை அங்காடி
C
கூட்டுறவு வங்கி
D
விவசாயப் பொருட்களுக்கு தர உறுதி தரும் முத்திரை
Question 94
நபார்டு (NABARD) என்பது
A
வங்கி
B
குழு
C
வாரியம்
D
துறை
Question 95
வங்கி ஒன்றில் கணக்கு வைத்திருக்கும் ஒரு நபர் இவ்வாறு கருதப்படுகிறார்.
A
கடனாளர்
B
வாடிக்கையாளர்
C
கடனீந்தோர்
D
முகவர்
Question 96
பொருளாதார திட்டமிடுதலின் அவசியமானது
A
தேசிய வருவாயை துரிதமாக அதிகரித்தல்
B
துரித பொருளாதார வளர்ச்சி
C
சமதர்ம சமுதாயத்தை நிறுவுதல்
D
இவை அனைத்தும்
Question 97
நிதி ஆண்டு எது?
A
மார்ச்-மார்ச்
B
ஏப்ரல்-ஏப்ரல்
C
மே-மே
D
ஜனவரி-டிசம்பர்
Question 98
தொழில் நலிவு என்பதன் பொருள்
A
தொழில் உயிர் பிழைக்க போதிய நிதி வசதியின்மை
B
அதிக வேலையின்மை
C
அதிக உற்பத்தி செலவு
D
அதிக மூலதனம் தேவைப்படுவது
Question 99
முதனிலைச் சந்தைகளில் கையாள்வது
A
மூலப்பொருட்கள்
B
விவசாய விளைப்பொருட்கள்
C
நீண்டகாலப்பங்குகள்
D
குறுகிய காலப் பங்குகள்
Question 100
கூட்டாண்மைப் பதிவு
A
கட்டாயம்
B
தேவையில்லை
C
விருப்பம்
D
இவை அனைத்தும்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!