EconomicsOnline Test

Indian Economy Model Test 4 in Tamil

Indian Economy Model Test Questions 4 in Tamil

Congratulations - you have completed Indian Economy Model Test Questions 4 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
IBRI குறிப்பது
A
இந்திய கிராமப்புற தொழில்வங்கி
B
இந்திய முதலீட்டு கிராமப்புற வங்கி
C
இந்திய தொழில்துறை புதுப்பிக்கும் வங்கி
D
மேற்கண்ட எதுவும் இல்லை
Question 2
கீழ்க்கண்டவற்றில் சரியான சமன்பாடு எது?
A
தேசிய வருவாய் - விளைவுள்ள தேவை
B
தேசிய வருவாய் - மொத்த உள்நாட்டு செலவினங்கள்
C
தேசிய வருவாய் - நுகர்வு மற்றும் முதலீடு
D
தேசிய வருவாய் - மொத்த தேசிய உற்பத்தி
Question 3
NABARD என்பது ஒரு
A
வங்கி
B
துறை
C
துறை
D
பிரிவு
Question 4
பயிர்முறை எனப்படுவது
A
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பயிர் பயிரிடப்படும் நில அளவு
B
ஒரு பயிருக்கும் மற்றொரு பயிருக்கும் உள்ள பயிரிடப்படும் நிலஅளவு விகிதம்
C
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பலவகைப் பயிர்கள் பயிரிடப்படும் நில அளவு
D
இவற்றில் எதுவுமில்லை
Question 5
டேண்டன் குழு அமைக்கப்பட்டதன் நோக்கம்
A
பொதுத்துறையை வலுப்படுத்த
B
ஏற்றுமதி அணுகுமுறை
C
தொழில் உரிமம்
D
பொது விநியோக முறை சீர்செய்ய
Question 6
IDRA யின் சரியான விரிவாக்கம் எது?
A
இண்டஸ்ட்ரியல் டிஸ்பியூட்ஸ் ரீடிரஸ்ஸல் ஆக்ட்
B
இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் அண்டு ரீடிரஸ்ஸல் ஆக்ட்
C
இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் அண்டு ரெகுலேஷன் ஆக்ட்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 7
ஒரு முன்னேற்றம் அடையாத நாட்டின் தனிப்பண்புகள்
A
குறைந்த தலையாய உண்மை வருமானம்
B
மூலதன பற்றாக்குறை
C
அதிக வேலையில்லா திண்டாட்டம்
D
குறைந்த வருமானம், பற்றாக்குறை மூலதனமும் குறைவாக பயன்படுத்தப்பட்ட மூலவளமும்
Question 8
  • கூற்று (A): அதிக அளவில் மறைமுக வேலையின்மை இந்தியாவில் காணப்படுகிறது
  • காரணம் (R): விவசாயத்துறை நல்லமுறையில் முன்னேறவில்லை
இக்கூற்றுகளில்
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 9
திட்டமிட்ட முன்னேற்றத்தின் விளைவாக வெளிநாட்டை சார்ந்திருக்கும் இந்தியாவின் நிலை
A
அதிகரித்துள்ள்து
B
குறைந்துள்ளது
C
ஒரே மாதிரியுள்ளது
D
இதில் எதுவும் இல்லை
Question 10
இந்திய பொருளாதாரத்தின் உலகளாவியது என்பது
A
இறக்குமதி பதிலிகளை விட்டுவிடுவது
B
வெளிநாட்டு கடனுதவிகளை அதிகரிப்பது
C
வெளிநாடுகளில் இந்திய வர்த்தக அமைப்புகளை நிறுவுவது
D
மற்ற நாடுகளுடன் குறைந்தளவு பொருளாதார தடைகளை வைத்துக் கொள்வது
Question 11
தற்போதுள்ள வரிவிதிப்பில் சீராக  சதவீதம் குறைத்தால் மத்திய அரசுக்கு எந்த துறையில் அதிகமான வரி இழப்பு ஏற்படும்?
A
கலால் வரி
B
சுங்க வரி
C
மாநகராட்சி வரி
D
வருமான வரி மற்றும் சொத்துவரி
Question 12
இந்தியாவில் சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் என்று ஆரம்பிக்கப்பட்டது?
A
1960
B
1970
C
1980
D
1990
Question 13
பசுமை புரட்சி அறிமுகப்படுத்தப்பட்ட சமயம்
A
முதலாவது திட்டம் போது
B
இரண்டாவது திட்டம் போது
C
மூன்றாவது திட்டம் போது
D
வருடாந்திர திட்டம் போது
Question 14
தொழில் பண்ணைகள் நிறுவப்பட்டது, ஏனென்றால்
A
பெரிய தொழில்களை வளப்படுத்த
B
நகரங்களில் தொழில்களை ஏற்படுத்த
C
ஊரக வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க
D
ஊரகங்களில் தொழில் வளத்தை குறைக்க
Question 15
எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் மொத்த பொது செலவில், விவசாயம் மற்றும் விவசாய சம்பந்தப்பட்ட துறைகளுக்கு செலவிட்ட பணத்தின் சதவிகிதம்
A
10.57 சதவீதம்
B
12.67 சதவிதம்
C
14.57சதவிதம்
D
15.32 சதவிதம்
Question 16
இந்திய ஏற்றுமதியின் குறைந்த வளர்ச்சிக்கு காரணம்
A
விவசாய உற்பத்தி குறைவு
B
தொழில் உற்பத்தி குறைவு
C
மற்ற நாடுகளின் போட்டி
D
எதுவுமில்லை
Question 17
சரியானதைப் பொருத்துக.
  • திட்டம்                           வாணிபச் சமநிலை
A
முதல் திட்டம் 200
B
இரண்டாவது திட்டம் 310
C
மூன்றாவது திட்டம் 402
D
நான்காம் திட்டம் 163
Question 18
வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும் இணைந்தது. ஏனென்றால்
A
வறுமை வேலையின்மையை கொண்டு வருகிறது
B
வேலையின்மை வறுமையை கொண்டு வருகிறது
C
இரண்டும் தப்பான குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளால் வருவது
D
இரண்டும் தொழிற்சாலைகள் இன்மையால் வருவது
Question 19
பணவீக்கத்தின்  முக்கிய காரணம்
A
பற்றாக்குறை நிதி
B
பொதுக்கடன்
C
அதிகபணம் வெளியிடுவது
D
பொருட்கள் இன்மையால்
Question 20
பொதுத்துறை நிறுவனங்களின் நஷ்டம் ஏற்படக் காரணம்
A
குறைந்த திறமை
B
அதிக அளவில் வேலை கொடுத்தது
C
அதிக சம்பளம்
D
எதுவுமில்லை
Question 21
கிராமப்புற வறுமை நிலவக்காரணம்
A
போதிய வேலைவாய்ப்பின்மை
B
உபரி உழைப்போர்
C
குறைந்த கூலி
D
இவை அனைத்தும்
Question 22
தனியார் துறையும், பொதுத்துறையும் இணைந்த கூட்டமைப்பு
A
கூட்டுத்துறை
B
கலப்புத்துறை
C
உபதுறை
D
கூட்டுறவுத்துறை
Question 23
விருப்ப வேலையின்மை தோன்றுவதன் காரணம்
A
குறைவான கூலி
B
வேலை வாய்ப்பு கிடைக்காத நிலை
C
பருவகால மாற்றங்கள்
D
மேற்கூறிய எதுவுமில்லை
Question 24
பசுமைப் புரட்சியின் வெற்றிக்கு காரணம் என்ன?
A
நீர்ப்பாசன வசதிகள்
B
அதிக மகசூல் வித்துக்கள்
C
இரசாயன உரங்கள்
D
அதிக அளவு இயந்திரம்
Question 25
பன்னாட்டு நிறுவனம் என்றால் என்ன?
A
இரு நாடுகளுக்கு மேலாக இயங்கும் தொழில்
B
அன்னிய முதலீட்டைப் பயன்படுத்தும் ஒரு கம்பெனி
C
பன்னாடுகளில் இயங்கிவரும் ஒரு தொழில் நிறுவனம்
D
பன்னாடுகளில் ஓர் குறிப்பிட்ட பொருளின் ஏகபோக விற்பனை உரிமை பெற்ற கம்பெனி
Question 26
14 பெரிய வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட ஆண்டு
A
1969
B
1971
C
1975
D
1980
Question 27
20 அம்ச திட்டத்தை அறிவித்த பிரதமர்
A
ஜவஹர்லால் நேரு
B
லால் பகதூர் சாஸ்திரி
C
இந்திரா காந்தி
D
ராஜீவ் காந்தி
Question 28
ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டம்
A
1990-1995
B
1991-1996
C
1997-2002
D
1993-1998
Question 29
இந்தியாவில் அரசுக்கு அதிகப்படியான வருமானம் ஈட்டித் தருவது
A
நேரடி வரி
B
சுங்கத் தீர்வை
C
விற்பனை வரி
D
ரயில் கட்டணம்
Question 30
பாரத ஸ்டேட் வங்கி எந்த ஆண்டு தோன்றியது?
A
1947
B
1958
C
1955
D
1979
Question 31
இந்தியாவில் உள்ள மொத்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை
A
14
B
20
C
28
D
32
Question 32
இந்திய தொழில் வளர்ச்சி வங்கி பணி துவக்கிய வருடம்  
A
1950
B
1964
C
1972
D
1981
Question 33
பன்னாட்டு வாணிபத்தினை கண்காணிக்கும் அமைப்பு  
A
உலகவங்கி
B
உலக வாணிப அமைப்பு
C
பன்னாட்டு செலவாணி நிதி
D
பன்னாட்டு நிதி அமைப்பு
Question 34
கீழே காண்பவற்றுள் மறைமுக வரி எது?  
A
அன்பளிப்பு வரி
B
கார்ப்பரேஷன் வரி
C
சொத்துவரி
D
சுங்கத்தீர்வை
Question 35
இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்து  
A
சாலைகள்
B
இரயில் பாதைகள்
C
ஆகாய வழிகள்
D
நீர்வழிகள்
Question 36
இந்தியாவின் பொருளாதார திட்டத்தினை தோற்றுவித்த முன்னொடி யார்?  
A
மோதிலால் நேரு
B
ஜவஹர்லால் நேரு
C
வல்லபாய் படேல்
D
விஸ்வேஸ்வரய்யா
Question 37
தனியார் துறையில் மிகப்பெரிய தொழிற்சாலையாக விளங்குவது
A
டாடா இரும்பு எஃகு கம்பெனி
B
டாடா எஞினியரிங் அண்ட் லோகோமோடிவ் கம்பெனி
C
சென்கரி கப்பல் கட்டும் கம்பெனி
D
லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட்
Question 38
பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர இந்தியாவில் உள்ள நாட்டுடையாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை  
A
14
B
17
C
20
D
24
Question 39
கூட்டாட்சி நிதிநிர்வாகம் என்பது பின்வருபவற்றை குறிக்கிறது  
A
மத்திய அரசின் நிதி காரியங்கள்
B
மாநில அரசுகளின் நிதிக் காரியங்கள்
C
உள்ளாட்சி நிறுவனங்களின் நிதி காரியங்கள்
D
மத்திய-மாநில அரசுகளின் நிதித் தொடர்பான காரியங்கள்
Question 40
ICICI வங்கியுடன் இணைவதற்கு கீழ்க்கண்ட வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கிஅனுமதி அளித்துள்ளது  
A
பேங்க் ஆஃப் இந்தியா
B
குளோபல் ட்ரஸ்ட் வங்கி
C
செஞ்சுரியன் வங்கி
D
பேங்க் ஆப் இந்தியா
Question 41
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் முன்னுரிமை கொடுக்கப்பட்ட துறை  
A
விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்
B
பெரிய தொழிற்சாலைகள்
C
வேலையின்மை மற்றும் வறுமை
D
தொலைதொடர்பு மற்றும் கல்வி
Question 42
ஐ.டி.பி.ஐ. என்பது ஒரு  
A
வங்கி
B
வாரியம்
C
குழு
D
மையம்
Question 43
நிதிக்கொள்கையின் தொடர்பு  
A
பொதுவருவாய், செலவுடன்
B
மக்கள் தொகையுடன்
C
பணவெளியீட்டுடன்
D
ஏற்றுமதி, இறக்குமதியுடன்
Question 44
இந்திய தேசிய வருமானத்தில் விவசாயத்தின் பங்கு தோராயமாக  
A
50%
B
38%
C
75%
D
25%
Question 45
தனிநபர் கணக்கு துவங்கப்பட முடியாத வங்கி  
A
கூட்டுறவு வங்கி
B
வரையறுக்கப்பட்ட வங்கி
C
இந்திய ரிசர்வ் வங்கி
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 46
முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம்
A
1947-52
B
1950-55
C
1951-56
D
1952-57
Question 47
இந்தியாவில் ஒரு ரூபாய் பணத்தாள் வெளியிடும் அதிகாரம் பெற்றவர் யார்?  
A
இந்திய ரிசர்வ் வங்கி
B
மத்திய நிதி அமைச்சகம்
C
பாரத அரசு வங்கி
D
இந்திய ஜனாதிபதி
Question 48
அட்டவணையில் அடங்கிய வங்கி என்பது
A
ரூபாய் 100 கோடி வைப்பாக கொண்ட வங்கி
B
இந்திய ரிசர்வ் வங்கியின் இரண்டம் பட்டியலில் அடங்கிய வங்கி
C
100 கிளைகளுக்கு மேல் உடைய வங்கி
D
தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான வங்கி
Question 49
தமிழ்நாட்டில் விவசாய வருமான வரி என்பது  
A
மாநிலஅரசு
B
நகர சபைகள்
C
பஞ்சாயத்துகள்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 49 Explanation: 
தமிழ்நாட்டில் விவசாய வருமான வரி இல்லை
Question 50
ஒரு தொழில் துறையிலிருந்து கிடைக்கும் பல்வேறு வகையான வருவாய்களில் பின்வருவதில் ஒன்று நிச்சயமற்றது  
A
வாரம்
B
கூலி
C
வட்டி
D
இலாபம்
Question 51
இந்திய ரிசர்வ் வங்கி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு
A
1935
B
1948
C
1956
D
1960
Question 52
முதல் ஐந்தாண்டுத் திட்டம் பின்வரும் எந்த ஆண்டில் துவங்கப்பட்டது?  
A
1948
B
1951
C
1956
D
1948
Question 53
ஜவஹர் ரோஜ்கார் யோஜனா என்ற திட்டத்தின் நோக்கம்  
A
கிராம பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல்
B
நகர்புறத்தில் குடியேறடியவர்களுக்கு வீடுகட்டும் பயிற்சி அளித்தல்
C
சிற்றளவு உற்பத்தி சாலைகளை ஊக்குவித்தல்
D
கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல்
Question 54
புதிய காசுகளை மையமாகக் கொண்ட நாணய்த்திட்டம் பின்வரும் ஆண்டில் இந்தியாவில் அமுலுக்கு வந்தது  
A
1935
B
1947
C
1955
D
1960
Question 55
ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் காலம்________  
A
1995-2000
B
1992-1997
C
1997-2002
D
1999-2004
Question 56
பண அங்காடி  
A
குறுகிய காலத்தோடு தொடர்புடையது
B
நீண்ட காலத்தோடு தொடர்புடையது
C
பெர்ஸ்பெக்டிவ்” காலத் தொடர்புடையது
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 57
ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிறுவப்பட்ட ஆண்டு  
A
1980
B
1982
C
1981
D
1989
Question 58
விவசாய மற்றும் கிராம முன்னேற்றத்திற்காக நபார்டு வங்கி எந்த வருடத்தில் நிறுவப்பட்டது?  
A
1979
B
1980
C
1981
D
1982
Question 59
ஒரு ரூபாய் நோட்டு, நாணயம் மற்றும் அதற்கு கீழ் மதிப்புள்ள நாணயங்களை வெளியிடுவது  
A
இந்திய ரிசர்வ் வங்கி
B
பாரத ஸ்டேட் வங்கி
C
நிதி அமைச்சகம்
D
இந்திய அரசு
Question 60
இந்தியப் பொருளாதாரத்தின் முதன்மை துறையானது  
A
விவசாயம்
B
தொழில்
C
அந்நிய வாணிபம்
D
வங்கித்துறை
Question 61
திட்டமிட்ட பொருளாதாரத்தில்  
A
கட்டுப்பாடுகள் காணப்படும்
B
கட்டுப்பாடுகள் காணப்படாது
C
கட்டுப்பாடுகள் வரையறை செய்யப்படும்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 62
எந்த ஆண்டின் தொழில் கொள்கைத் தீர்மானம் இந்தியாவின் பொருளாதார சாசனம் என அழைக்கப்படுகிறது?  
A
1948
B
1956
C
1987
D
1991
Question 63
இந்தியப் பொருளாதாரம்  
A
வளர்ச்சி அடைந்த ஒன்று
B
வளர்ச்சி வாய்ப்பற்ற ஒன்று
C
வளர்ச்சி குன்றிய ஒன்று
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 64
கீழ்க்கண்டவற்றுள் தீவிர வேளாண்மையின் முக்கியமான சிறப்பு அம்சங்கள் யாவை?
  1. குறைந்த மூலதனம் 2. அதிக மக்களடர்த்தி
  2. சிறிய நில உடைமை 4. இயந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம்
இவற்றில்
A
1 மட்டும் 2 சரியானவை
B
1,2 மற்றும் 3 சரியானவை
C
3 மற்றும் 4 சரியானவை
D
1 மற்றும் 4 சரியானவை
Question 65
இந்தியாவைப் போன்ற வளர்ச்சி குன்றிய ஒரு நாட்டின் மிக முக்கிய குணாதிசயம்
A
நாட்டின் வளங்களை போதிய அளவு பயன்படுத்தாமை
B
உழைப்பை சுரண்டுதல்
C
முதலை தவறாகப் பயன்படுத்துதல்
D
தொழில் முனைவு தன்மை இல்லாமை
Question 66
கறுப்பு பணம் என்பது
A
கறுப்பு சந்தை பேரங்கள் மூலமாக குவித்த வணம்
B
வரி ஏய்த்தலினால் குவித்துள்ள பணம்
C
சர்வாதீன வாணிபத்தின் வாயிலாக குவிந்த பணம்
D
இவை அனைத்தையும் உள்ளடக்கியது
Question 67
பாதகமான வாணிபநிலை என்பது பின்வரும் ஒருநிலையை குறிக்கிறது
A
ஏற்றுமதிகள், இறக்குமதிகளை விட அதிகம்
B
இறக்குமதிகள், ஏற்றுமதிகளை விட அதிகம்
C
ஏற்றுமதியும், இறக்குமதியும் ஒன்றுக்கொன்று சமம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 68
வளர்வீத வரிவிதிப்பு முறை என்பது
A
வருமானம் அதிகரிக்கும்போது வரிவிகிதமும் அதிகரித்தல்
B
வருமானம் அதிகரிக்கும்போது வரிவிகிதம் குறையும்
C
வருமானம் அதிகரிக்கும்போது வரிவிகிதம் நிலையாக இருத்தல்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 69
பற்றாக்குறை நிதியாக்கம் என்பது
A
பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் வருவாயை விட கூடுதல் செலவு செய்வது
B
ஓர் அரசு தனது வரவினங்களை விட கூடுதலாக செலவு செய்வது
C
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு மிகுதியாக முன்பணம் கொடுத்தல்
D
இவை அனைத்தும் அடங்கியது
Question 70
1998இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்
A
இராஜா செல்லையா
B
மன்மோகன் சிங்
C
பிமல்ஜலான்
D
அமிர்தியாசென்
Question 71
பணவீக்கத்தின் பொழுது விலைகள்
A
அதிகரிக்கும்
B
வீழ்ச்சியடையும்
C
தேக்கநிலையில் இருக்கும்
D
விரைவில் மாறாது
Question 72
பாரத ஸ்டேட் வங்கியின் முன்னானைய பெயர்
A
யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா
B
பீப்பிள்ஸ் பாங்க் ஆஃப் இந்தியா
C
இம்பீரியல் பாங்க் ஆஃப் இந்தியா
D
இந்தியன் பாங்க்
Question 73
தமிழ்நாட்டில் செயலாற்றில் கொண்டிருக்கும் பாண்டியன் கிராம வங்கி என்பது ஒர்
A
கிராமப்புற வளர்ச்சி வங்கி
B
கூட்டுறவு வங்கி
C
தனியார் துறை வங்கி
D
வட்டார கிராமப்புற வங்கி
Question 74
இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமையலுவலகம் பின்வரும் நகரத்தில் உள்ளது
A
புது டில்லி
B
மும்பாய்
C
கொல்கத்தா
D
சண்டிகர்
Question 75
“டிபென்சர்” என்ற கடன் பத்திரம் பெறுவது
A
லாப்பங்கீடு
B
தரவு
C
கழிவு
D
வட்டி
Question 76
பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
A
ஆல்பிரட் மார்ஷல்
B
ஆடம் ஸ்மித்
C
ரிக்கார்டோ
D
கார்ல் மார்க்ஸ்
Question 77
மனித மூலதன உருவாக்கம் என்பது
A
மக்கள் தொகை அதிகரிப்பு
B
மூலதன கருவிகள் அதிகரிப்பு
C
மக்கள் அறிவு மற்றும் திறன் அதிகரிப்பு
D
இளைஞர் மக்கள் தொகை அதிகரிப்பு
Question 78
வங்கிவிகிதம் என்பது
A
வணிக வங்கிகள் கடன் கொடுக்கும் வட்டி விகிதம்
B
வங்கிகள் தங்கள் கடன் பொறுப்புகளை சரிகட்ட விதிக்கும் வட்டிவிகிதம்
C
வணிக வங்கிகள் கூட்டுரவு வங்கிகளுக்கு கடன் அளிக்கும் விகிதம்
D
மைய வங்கி உண்டியல்களை மறுகழிவு செய்ய விதிக்கும் வட்டி விகிதம்
Question 79
மாவட்ட தொழில் மையங்கள் எந்த ஆண்டின் கொள்கைப்படி அமைக்கப்பட்டன?
A
1956
B
1973
C
1977
D
1980
Question 80
கூட்டுத்துறை  என்ற கொள்கை அறிவிக்கப்பட்ட ஆண்டு
A
1956
B
1970
C
1973
D
1980
Question 81
தற்பொழுது இந்தியாவில் ஒவ்வொரு வங்கி கிளையும் சராசரியாக எத்தனை பேர்களுக்கு சேவியாற்றுகின்றன?
A
12,000
B
8,500
C
15,000
D
64,000
Question 82
கார்ல் மார்க்ஸ் எழுதிய புத்தகத்தின் தலைப்பு
A
நாடுகளின் செல்வம்
B
மூலதனம்
C
மேலாண்மை நிர்வாகம்
D
பொருளியல் கோட்பாடுகள்
Question 83
வறுமைக்கோட்டின் கீழே உள்ளவர்கள் குறைந்த விழுக்காட்டில் உள்ள மாநிலம்
A
கேரளா
B
மஹாரஷ்டிரம்
C
பஞ்சாப்
D
குஜராத்
Question 84
பின்வருவனவற்றுள் பொருளாதார வளர்ச்சியில் மிகுந்த முக்கியக் காரணியாக உள்ளது எது?
A
முதலாக்க வளர்ச்சி
B
தொழில் நுட்ப வளர்ச்சி
C
வேளாண்மை வளர்ச்சி
D
அயல்நாட்டுத் தொழில் முனைவு
Question 85
NABARD நிறுவப்பட்ட வருடம்
A
1981
B
1982
C
1983
D
1984
Question 86
பின்வருவனவற்றுள் நகர்ப்புற பகுதிகளுடன் தொடர்புடையது எது?
A
JRY
B
NRY
C
NREP
D
TRYSEM
Question 87
IRDP என்பது
A
இந்திய ஊரக வளர்ச்சித் திட்டம்
B
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்
C
இந்திய ஊரக வளர்ச்சிக் கொள்கை
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 88
முதலாளித்துவ பொருளாதாரத்தின் முக்கிய அனுகூலம்
A
வாணிப சூழல் இன்மை
B
சமமான வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு
C
வேலையின்மைக்கு முடிவு
D
தனியார் தொழிலுக்கு ஊக்கம்
Question 89
தேசிய கடன்களின் மீதான வட்டி கீழ்க்கண்ட ஒன்றில் சேர்க்கப்படும்
A
நிகர தேசிய உற்பத்தி
B
மொத்த தேசிய உற்பத்தி
C
தனிநபர் வருமானம்
D
தேசிய வருமானம்
Question 90
கதர் மற்றும் கிராமத் தொழில் குழு அமைக்கப்பட்ட திட்டகாலம்
A
இரண்டாவது
B
மூன்றாவது
C
நான்காவது
D
ஐந்தாவது
Question 91
தொழிற்சாலை சட்டத்தின் முக்கிய நோக்கம்
A
சுகாதாரம் மற்றும் நலம்
B
வேலை நேரம்
C
ஆண்டு விடுப்பு
D
இவை அனைத்தும்
Question 92
கலப்பு பொருளாதரம்
A
அரசுத்துறை
B
தனியார்துறை
C
அரசுத்துறையும், தனியார் துறையும், சேர்ந்து இயங்குதல்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 93
‘வங்கி வீதக் கொள்கை’ என்பது
A
வணிக வங்கிகள் அளிக்கும் கடன் மீது பெறும் வட்டிவீதம்
B
கூட்டுறவு வங்கிகள் அளிக்கும் கடன் மீது பெறும் வட்டிவீதம்
C
ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடன்மீது பெறும் வட்டிவீதம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 94
சில்லறை ரொக்க ஏட்டில்பதிவு செய்வது
A
சொத்து வாங்குவதில் செலவுகள்
B
பொழுது போக்கு செலவுகள்
C
சம்பளம் கொடுத்தது
D
சிறு தொகையை அடிக்கடி செலவு செய்தது
Question 95
இந்தியா அதிகபட்ச அந்நிய நாட்டு வர்த்தகத்தில் ஈடுபடும் நாடு
A
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
B
சீனா
C
ஜப்பான்
D
ஜெர்மனி
Question 96
வழக்கமாக ஒரு கம்பெனியின் முதல் இயக்குநர்களை நியமிக்கிறவர்கள்
A
பங்குதாரர்கள்
B
இயக்குநர்கள்
C
கடனீந்தோர்கள்
D
தோற்றுவிப்பாளர்கள்
Question 97
“பொது மற்றும் தொழில் மேலாண்மை”  (General and Industrial Management) என்ற புகழ் வாய்ந்த புத்தகத்தை எழுதியவர் யார்?
A
ஹென்றிஃபேயல்
B
எஃப்டபிள்யூ டெய்லர்
C
எல்டன் மேயோ
D
பீட்டர் ட்ரக்கர்
Question 98
மாறுபட்ட வட்டி வீதத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களுக்கு அளிக்கப்படும் வட்டி வீதம் என்ன?
A
10%
B
15%
C
6%
D
4%
Question 99
எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம் வடிவமைக்கப்பட்டதின் முக்கிய நோக்கம்
A
கனரக தொழிற்சாலைகளை மேம்படுத்த
B
வறுமையை ஒழிப்பதற்கு
C
வேலையில்லா திண்டாட்டத்தை அகற்றுவதற்கு
D
வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வறுமையை அகற்றுவதற்கு
Question 100
பாரலல்(இணை) பொருளாதாரம் என்பது
A
சட்டத்திற்கு எதிரான பொருளாதாரம்
B
அருகிலுள்ள பொருளாதாரம்
C
சமமான பொருளாதாரம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!