EconomicsOnline Test

Indian Economy Model Test 3 in Tamil

Indian Economy Model Test Questions 3 in Tamil

Congratulations - you have completed Indian Economy Model Test Questions 3 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
டி.ஜி.டி.சி.ஓ என்பதன் விரிவாக்கம்
A
தமிழ்நாடு செய்தி மேம்பாட்டு கழகம்
B
தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம்
C
தமிழ்நாடு நிதி மேம்பாட்டுக் கழகம்
D
தமிழ்நாடு செய்தி மேம்பாட்டு கட்டுப்பாடு கழகம்
Question 2
இந்தியர்கள் தங்கள் வருமானத்தில் பெரும்பகுதி செலவிடுவது
A
உணவுக்காக
B
உடைக்காக
C
எரிபொருளுக்கும் மின்சாரத்திற்கும்
D
நீடித்துழைக்கும் வீட்டு உபயோக பொருட்களுக்கு
Question 3
பொருளாதாரத்தில் கீழ்க்கண்டவற்றுள் எந்த தன்மை இல்லை
A
மூலதனப் பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தோம்
B
இந்திய தொழில் துறை வளர்ச்சியடைந்திருக்கவில்லை
C
இந்திய விவசாயிகள் பழமையான முறைகளை பயன்படுத்தினர்
D
இவை எதுவுமில்லை
Question 4
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு கீழ்க்கண்டவைகளில் எது உதவாது?  
A
மக்கள் தொகை வளர்ச்சி
B
தொழில் உற்பத்தி பெருக்கம்
C
நவீன உற்பத்தித் துறை
D
பசுமைப் புரட்சி
Question 5
இந்தியாவில் பொதுத் துறையில் உள்ள எஃகு ஆலைகளை நிர்வாகம் செய்யும் அமைப்பு எது?  
A
SAIL
B
GAIL
C
ONGC
D
BHEL
Question 6
ஒரு பெரிய நீர்ப்பாசன திட்டத்தில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச பாசன பரப்பு
A
2000 ஹெக்டேர்கள்
B
5000 ஹெக்டேர்கள்
C
8000 ஹெக்டேர்கள்
D
10,000 ஹெக்டேர்கள்
Question 7
தலைவிகித வருமானம் கணக்கிடப்படுவது
A
ஒவ்வொரு மாநிலத்தின் வருமானத்தையும் அதன் மக்கள் தொகையால் வகுப்பதன் மூலம்
B
தனிநபர் வருமானத்தை மக்கள் தொகையால் வகுப்பதன் மூலம்
C
மொத்த தேசிய வருமானத்தை மக்கள் தொகையால் வகுப்பதன் மூலம்
D
மொத்த மக்கள் தொகையை காரணி வருமானத்தால் பெருக்குவதன் மூலம்
Question 8
இந்தியாவில் சராசரி நில உடமை
A
7 ஹெக்டேர்கள்
B
5 ஹெக்டேர்கள்
C
4 ஹெக்டேர்கள்
D
2 ஹெக்டேர்க்கும் குறைவு
Question 9
ஒரு முதன்மை கூட்டுறவு சங்கம் தொடங்கத் தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
A
2
B
6
C
10
D
25
Question 10
பன்னாட்டு நிறுவனம் எனப்படுவது
A
இரண்டுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கிடையே தங்களது அரசுகளுக்குள் ஏற்படும் கூட்டு முயற்சி
B
ஒரு நிறுவனம் வெளிநாட்டு முதலைப்பெறுவது
C
ஒரு நிறுவனம் பல நாடுகளில் இயங்குவது
D
இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே தங்கள் நாட்டில் உள்ள தனிப்பட்டவர்களால் ஏற்படும் கூட்டு முயற்சி
Question 11
விவசாய வருமானத்திற்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது?
A
விற்பனை வரி
B
வருமான வரி
C
விற்பனைவரியும், வருமான வரியும் அல்ல
D
உள்ளூர் வரி
Question 12
தமிழ்நாடு அரசிடமிருந்து மானியம் பெற ஒரு சில விவசாயிக்கு உள்ள நில உச்ச வரம்பு
A
2 ஹெக்டேர்கள்
B
3.5 ஹெக்டேர்கள்
C
2.5 ஹெக்டேர்கள்
D
5 ஹெக்டேர்கள்
Question 13
விரித்து எழுதுக. NABARD
A
தேசிய வேளாண் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு வங்கி
B
தேசிய வேளாண் மற்றும் அகில இந்திய ஊரக முன்னேற்ற வங்கி
C
தேசிய வேளாண் மற்றும் ஊரக கடன் வசதி வங்கி
D
தேசிய வேளாண் மற்றும் ஊரக முன்னேற்ற வங்கி
Question 14
வாணிக சமநிலை என்பது
A
வெளிநாட்டு வியாபாரிக்கு கொடுக்கவேண்டிய பாக்கி
B
வெளிநாட்டு வியாபாரியிடமிருந்து வரவேண்டிய பாக்கி
C
இறக்குமதி பொருளின் மதிப்புக்கும், ஏற்றுமதி பொருளின் மதிப்புக்கும் உள்ள வேறுபாடு
D
இவற்றில் எதுவுமில்லை
Question 15
‘தலா’ வருமானம் கூடுகின்ற பொழுது உழைப்பில் வேளாண்மையின் பங்கு
A
குறைகிறது
B
அதிகரிக்கிறது
C
நிரந்தரமாகிறது
D
முதலில் அதிகரித்து பின் குறைகிறது
Question 16
மனித மூலதன ஆக்கம் என்பது
A
மக்கள் தொகை அதிகரிக்கும்வழி
B
மூலதன வளர்ச்சி அதிகரிக்கும் வழி
C
நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சி திறமை அதிகரிக்கும் வழி
D
மக்களுக்கு உறுதிகளை பெருக்கும் வழி
Question 17
பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றவர்கள்
A
ஜே.இ.மீட் மற்றும் பெர்ட்டில் ஒலின்
B
குன்னார் மிர்டால் மற்றும் கூர்மேன்
C
ரேஹ்னர் பிரிஸ்க் மற்றும் ஜேண்டின்பர்கள்
D
ஜே.ஆர்.ஹிக்ஸ் மற்றும் பால் சாமுவேல்சன்
Question 18
ஒரு வேலையிலிருந்து மற்றொரு செல்லும் போது வேலையில்லா திண்டாட்டம் ஏற்படுவதை இவ்வாறு கூறலாம்
A
பருவகால வேலையின்மை
B
பிறழ்ச்சி வேலையின்மை
C
தொழில்நுட்ப வேலையின்மை
D
சுழல் வேலையின்மை
Question 19
பின்வருவனவற்றுள் வளர்ச்சிக்கு அநேகமாக பொருத்தமற்றது எது?
A
தொழில்நுட்பம்
B
மக்கள்தொகை வளர்ச்சி
C
நாட்டின் அளவு
D
இயற்கை வளங்கள்
Question 20
இந்தியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்
A
தொழிலாளர்கள்
B
சிறு மற்றும் குறு விவசாயிகள்
C
நிலமற்ற உழைப்பாளிகள்
D
பெண் வேலையாட்கள்
Question 21
பொருளாதார திட்டத்தின் குறிக்கோளாக கொள்வது
A
தேசிய வருமானத்தை உயர்த்துதல்
B
தலா வருமானத்தை உயர்த்துதல்
C
மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுதல்
D
இவை அனைத்தும்
Question 22
முதல் திட்டத்தின் அடிப்படை
A
ஹராகு டூமர்மாடல்
B
ப்ரீட்மேன் மாடல்
C
ரோஸ்டோ மாடல்
D
ஹெலநோபிஸ்மாடல்
Question 23
இந்தியாவின் முக்கிய பிரச்சனை
A
வேலையில்லா திண்டாட்டம், வறுமையின்மை
B
வறுமை வேலையில்லா திண்டாட்டம் இல்லை
C
குறைவான வேலையின்மை,வறுமையின்மை
D
நிலைத்தன்மை, வறுமையின்மை
Question 24
1989-90 ஆம் ஆண்டின் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள இந்திய நகர்ப்புற மக்கள் தொகையின் சதவீதம்
A
17%
B
18%
C
19%
D
21%
Question 25
சுதந்திரத்திற்குப்பிறகு இந்தியாவில் வேளாண்மை உற்பத்தி
A
தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது
B
ஓரளவு முன்னேற்றம் அடைந்தாலும் நாட்டில் பிரச்சனைகளையும் ஏற்படுத்தி உள்ளது
C
மிகவும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது
D
வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது முன்னேற்றம் காணப்படுகிறது
Question 26
முன்னேற்றம் என்பது இவை இல்லாமல் முடியாது?
A
லாபத்திற்கு ஊக்கம்
B
வெளிநாட்டு வசதி
C
சேமிப்பு
D
பணவீக்கம்
Question 27
வளர்ச்சியற்ற நாடுகளில் தனிநபரின் உற்பத்தி வேறுபாடு
A
வளர்ந்த நாடுகளை விட குறைவாக இருக்கும்
B
வளர்ந்த நாடுகளை விட அதிகமாக இருக்கும்
C
வளர்ந்த நாடுகளுக்கு சமமாக இருக்கும்
D
ஒன்றும் தெரியவில்லை
Question 28
வளர்ந்து வரும் நாடுகளில் தொழிற்சாலைகளை நம்பியிருப்பது
A
வேகமான வளர்ச்சிக்கு
B
தொழிலாளிகளுக்கு பயிற்சியளித்து அதிக ஊதியம் வேலைகளில் அமர்த்த
C
பாதுகாப்பிற்காகவும், தேசிய பெருமைக்காகவும்
D
மேற்கூறிய அனைத்தும்
Question 29
தலாவருமானம் எப்பொழுது அதிகரிக்கும்?
A
மொத்த தேசிய உற்பத்தியும், மக்கள் தொகையும் ஒரே அளவு அதிகரிக்கும் பொழுது
B
மொத்த தேசிய உற்பத்தி, மக்கள் தொகையை விட குறையும் பொழுது
C
மொத்த தேசிய உற்பத்தி, மக்கள் தொகையை விட அதிகரிக்கும் பொழுது
D
மொத்த தேசிய உற்பத்தியும், மக்கள் தொகையும் நிரந்தரமாகும்போது
Question 30
முன்னேற்றமின்மைக்கான காரணம்
A
பொருளாதார காரணிகள்
B
சமூக காரணிகள்
C
அரசியல் காரணிகள்
D
பொருளாதார, சமூக, அரசியல் காரணிகள் அனைத்தும்
Question 31
மூடிய பொருளாதாரம் என்பது
A
குடிபெயர்ப்பை அனுமதிகாது
B
குடி அமர்தலை அனுமதிக்காது
C
அயல்நாட்டு வாணிபத்தை அனுமதிக்காது
D
உள்நாட்டு வாணிபத்தை அனுமதிக்காது
Question 32
முதல் ஐந்தாண்டுத் திட்டம் வகுக்கப்பட்ட வருடம்
A
1947
B
1950
C
1951
D
1956
Question 33
ஒரு வங்கியில் நடப்பு கணக்கு ஒன்றை சாதாரணமாக ஆரம்பிப்பவர்கள்
A
தனிநபர்கள்
B
வியாபார நிறுவனங்கள்
C
சம்பளம் பெறும் நபர்கள்
D
இவர்களில் யாருமில்லை
Question 34
தேவை அடிப்படையிலான ஊக்குவிப்பு விதியை அளித்தவர்
A
மாஸ்லோ
B
ஹெர்ஸ்பெர்க்
C
மெக்ரகார்
D
வ்ரூம்
Question 35
தியாக விகிதம் எப்போது பயன்படுகிறது?
A
கூட்டாளி சேர்க்கும் போது
B
கூட்டாளி விலகும் போது
C
நிறுவனம் கலைக்கும் போது
D
கூட்டாளி இறக்கும் போது
Question 36
இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் கீழ்க்கண்டவற்றுள் எந்த தன்மை இல்லை
A
மூலதனப் பொருட்களை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தோம்
B
இந்திய தொழில் துறை வளர்ச்சியடைந்திருக்கவில்லை
C
இந்திய விவசாயிகள் பழமையான முறைகளை பயன்படுத்தினர்
D
இவை எதுவுமில்லை
Question 37
  1. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
  2. EXIM கொள்கை என்பது ஏற்றுமதி-இறக்குமதி சார்புடையது
  3. EXIM கொள்கை இந்திய இயந்திரங்களை ஏற்றுமதி செய்வதை குறிக்கும்
  4. EXIM கொள்கை இறக்குமதி செய்யப்படும் தளவாடப் பொருட்களைக் குறிக்கும்
  5. EXIM கொள்கை வெளிநாட்டில் நடத்தப்படும் வியாபார கண்காட்சிகளை குறிக்கும்
A
1 மட்டும் சரி
B
1 மற்றும் 2 சரி
C
1, 2 மற்றும் 3 சரி
D
அனைத்தும் சரி
Question 38
பங்கு சந்தைகள் பரிமாற்றுவது
A
இரண்டாம் நிலை பத்திரங்கள்
B
பங்குகள் வெளியிடுதல்
C
கடன் பத்திரங்கள் வெளியிடுதல்
D
இவைகளில் எதுவுமில்லை
Question 39
யு.டி.ஐ. இதனுடன் தொடர்புடையது
A
வங்கி தொழில்
B
அயல்நாட்டு வர்த்தகம்
C
சாலைப் போக்குவரத்து
D
முதலீட்டு அறக்கட்டளை
Question 40
நீண்டகால திறன் என்பது
A
வரவு வீதத்தால்
B
நீர்ம வீதத்தால்
C
கடன் தீர்திறன் விகிதம்
D
பங்குமுதல் பிறமுதல் விகிதம்
Question 41
பணவீக்கம் இவருக்கு சாதகமாக உள்ளது
A
கடன் வாங்கியவருக்கு லாபம்
B
கடன் கொடுத்தவருக்கு லாபம்
C
கடன் வாங்கியவருக்கும் கொடுத்தவருக்கும் லாபம்
D
இவைகளில் எதுவும் இல்லை
Question 42
பணக் கொள்கையின் முக்கிய நோக்கம்
A
கடத்தலை கட்டுப்படுத்துவது
B
வரி ஏய்ப்பை ஒழிப்பது
C
உற்பத்தியை ஒழுங்குப்படுத்துவது
D
பணத்தின் அளிப்பை ஒழுங்குபடுத்துவது
Question 43
பன்னாட்டு நீர்மைப் பிரச்சனையை கவனிக்கும் அமைப்பு
A
ஐக்கிய நாடுகள் அமைப்பு
B
பன்னாட்டு நாணய நிதியம்
C
சென்ட்ரல் வங்கி
D
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்
Question 44
பட்டியல் 1ஐ, பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு
  • பட்டியல் 1                     பட்டியல் 2
  • அ. நுகர்வு                       1. நிறைவுப் போட்டி
  • ஆ. உற்பத்தி                  2. வாரம்
  • இ. அங்காடி                   3. பயன்பாடு
  • ஈ. பகிர்வு                        4. அலகு
A
2 3 4 1
B
3 4 1 2
C
1 2 3 4
D
4 1 2 3
Question 45
சராசரி வருவாய் வளைகோட்டின் மற்றொரு பெயர் என்ன?
A
இலாபவளைகோடு
B
சராசரி செலவு வளைகோடு
C
தேவை வளைகோடு
D
சமநோக்கு வளைகோடு
Question 46
இந்தியாவில் உள்ள பெரும் தொழில்களில் மிகப் பழமையானது எது?
A
பருத்தி தொழிற்சாலை
B
சர்க்கரை தொழிற்சாலை
C
சணல் தொழிற்சாலை
D
இரும்பு உருக்கு தொழிற்சாலை
Question 47
இந்தியாவில் மறைமுக வேலையின்மை காணப்படும் துறை
A
வேளாண்மை துறை
B
தொழில் துறை
C
போக்குவரத்து துறை
D
வாணிபத் துறை
Question 48
தென்னிந்தியாவில் கோதுமை விளைச்சல் மேற்கொள்ள இயலவில்லை ஏனெனில்
A
சற்று வெப்பமான குளிர்காலம்
B
குறைந்த மழைப்பொழிவு
C
சீக்கிரமான கோடைத் தொடக்கம்
D
ஒவ்வாத மண்ணடுக்கு
Question 49
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் முக்கியத்துவம் கொடுத்தது
A
விவசாய வளர்ச்சி
B
தொழில் வளர்ச்சி
C
சமூக நல மேம்பாடு
D
போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு முன்னேற்றம்
Question 50
கீழ்க்காணும் ஐந்தாண்டு திட்டங்களில் எது மக்கள் முன்னேற்ற முயற்சிகளுக்கும் மையமாக விளங்குகின்றது என்பதை  வலியுறுத்துகின்றது?
A
மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டம்
B
ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம்
C
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம்
D
எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம்
Question 51
இந்திய பொருளாதார அமைப்பு ஒரு
A
முதலாளித்துவ பொருளாதாரம்
B
கலப்புப் பொருளாதாரம்
C
சமதர்ம பொருளாதாரம்
D
இவை எதுவுமில்லை
Question 52
எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் வறுமை ஒழிப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டது?
A
முதலாவது
B
இரண்டாவது
C
நான்காவது
D
ஐந்தாவது
Question 53
இந்தியாவில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகள் எத்தனை?
A
6
B
14
C
20
D
21
Question 54
‘வித்தியாசமான பொருள்’ – என்பது எந்த போட்டியில் முக்கியத்தன்மை வாய்ந்தது?
A
முற்றுரிமை
B
நிறைவுப் போட்டி
C
முற்றுரிமைப் போட்டி
D
எதுவுமில்லை
Question 55
எந்த ஆண்டு தேசிய விவசாய கிராமப்புற வளர்ச்சி வங்கி(NABARD) துவங்கப்பட்டது?
A
1982
B
1992
C
1972
D
1962
Question 56
தலையிடாக் கொள்கையுடன் தொடர்புடையவர் யார்?
A
ஆதம் ஸ்மித்
B
கிஸ்ஸின்ஜர்
C
கியின்ஸ்
D
ரிகார்டோ
Question 57
மூலதன அடிப்படையில், எந்த தொழிலை சிறுதொழில் நிறுவனம் என்கிறோம்?
A
ரூ.50 லட்சம்
B
ரூ.25 லட்சம்
C
ரூ. 60லட்சம்
D
ரூ. 40லட்சம்
Question 58
இதுவரை இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள  ஐந்தாண்டுத் திட்டங்களின் எண்ணிக்கை?
A
7
B
8
C
5
D
4
Question 58 Explanation: 
குறிப்பு: 2012–17-ல் 12வது ஐந்தாண்டுத் திட்டம்
Question 59
வரிகளின் அடிப்படை கொள்கைகளை வகுத்தவர் யார்?
A
ஆடம் ஸ்மித்
B
மார்ஷல்
C
ஆர்.கே. ஷண்முகம் செட்டியார்
D
இவர்களில் எவருமிலர்
Question 60
தமிழ்நாட்டில் சிப்காட் நிறுவனத்தின் முதல் பணியாவது
A
தொழில் முனைவோருக்கு அறிவுரை அளித்தல்
B
நிலுவை நிதியை அளித்தல்
C
கச்சாப் பொருட்கள் அளித்தல்
D
மின்வசதி அளித்தல்
Question 61
தேசிய வருமானத்தில் ஏறக்குறைய வேளாண்மைத் துறையின் பங்கானது?
A
58%
B
54%
C
45%
D
41%
Question 62
பெருமளவு தொழிலாக்கத்திற்கான பிரத்தியோக கொள்கை முதன்முறையாக அமுலாக்கப்பட்ட காலம்
A
முதல் திட்டம்
B
இரண்டாவது திட்டம்
C
நான்காவது திட்டம்
D
ஐந்தாவது திட்டம்
Question 63
வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நிறுவனம்
A
STC
B
WTO
C
ECGC
D
UNICEF
Question 64
கீழே கொடுக்கப்பட்டவைகளில் எது வேலை வாய்ப்புத் திட்டம் அல்ல?
A
தேசிய ஊரக வளர்ச்சி திட்டம்
B
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம்
C
ஜவஹர் நோஜ்கார் யோஜ்னா
D
கிராமப்புற இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பு பயிற்சி அளித்தல்
Question 65
ஒரு கூட்டுப் பங்கு நிறுமத்தின் தணிக்கையாளரை நியமிப்பவர் யார்?
A
அரசு
B
இயக்குநர்கள்
C
பங்குதாரர்கள்
D
மேற்கண்ட எவருமிலர்
Question 66
எட்டாவது ஐந்தாண்டு திட்டத்தின் காலம்
A
1990-95
B
1991-96
C
1992-97
D
1993-98
Question 67
ஒரு கம்பெனியின் பங்குதாரர்களுக்கு இலாப ஈவு என்ற உருவில் சட்டப்படி பகிர்ந்தளிகக்கூடிய இலாபம்
A
இரகசிய இலாபம்
B
மூலதன இலாபம்
C
பகிர்வு இலாபம்
D
சரியான இலாபம்
Question 68
நிறுமத்தில் ஒரு இயக்குநர் மட்டுமே இருக்கும் போது அவரின் தகுதி பங்குகளை
A
அவர் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து இரு திங்கள் வரை வைத்திருக்க வேண்டும்
B
பதவிகாலம் முடியும்வரை வைத்திருக்க வேண்டும்
C
நியமிக்கப்படும் நேரத்தின் போது மட்டும் வைத்திருக்க வேண்டும்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 69
பட்டியல் 1 ஐ, பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு. பட்டியல் 1                                 பட்டியல் 2 அ. டி.ஏஸ்.கிம்பாலும்                        1. கூட்டுறவு சங்கங்கள் ஆ. இராபர்ட் ஓவன்                2. நவீன நிர்வாகம் இ.  எஃப்டபிள்யூ டைலர்        3. தனியார் வாணிபம் ஈ. லிண்ட்லே கோமர்ன்        4. நிறுமம்
A
3 1 2 4
B
1 3 2 4
C
3 2 1 4
D
2 4 3 1
Question 70
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  • கூற்று(A): கூட்டாண்மை ஆவணத்தின்படி இந்த கூட்டாளியின் சட்டப்படி வாரிசான “A” என்பவரை புதிய கூட்டாளியாக/நபராக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • காரணம்(R): “A” என்பவர் புத்தி  சுவாதீனம் இல்லாதவர்
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 71
நுகர்வோருக்கு இலவசமாக மாதிரி பொருட்களை வழங்குவது என்பது
A
வணிகர் பெருக்க நடவடிக்கையாகும்
B
விற்பாண்மையர் பெருக்க நடவடிக்கையாகும்
C
நுகர்வோர் பெருக்க நடவடிக்கையாகும்
D
வணிகப் பெருக்க நடவடிக்கையாகும்
Question 72
புதிய பொருள் ஒன்றினைத் தன் பொருட்தொடரில் இணைக்கக்கூடிய யுக்திக்குப் பெயர்
A
தாழ்வு வணிகம்
B
பொருட் கலவையை விரிவுபடுத்தல்
C
இருக்கக்கூடியபொருட்களுக்கு புதிய பயனை உருவாக்குதல்
D
உயர்வு வணிகம்
Question 73
வைத்திருப்பவருக்கு அல்லது ஆணைக்கு வழங்க வேண்டிய காசோலை, மாற்று உண்டியல் அல்லது உறுதி மொழிப் பத்திரம் என்பது
A
அரசு ஆவணம்
B
பொதுமக்கள் ஆவணம்
C
மாற்றத்தக்க ஆவணம்
D
வெளிநாட்டு ஆவணம்
Question 74
இளவர் இருவருடன் ஏற்படுத்தும் ஓர் உடன்பாடு
A
இலாநிலை ஒப்பந்தம்
B
தவிர்தகு ஒப்பந்தம்
C
செல்லுநிலை ஒப்பந்தம்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 75
வங்கிகளின் தீர்வகம் நடைபெறுமிடம்
A
பாங்க் ஆஃப் இந்தியா
B
இந்திய தொழில் வளர்ச்சி வங்கி
C
இந்திய ரிசர்வ் வங்கி
D
மாநில கூட்டுறவு வங்கி
Question 76
நிலவள வங்கி அளிக்கும் கடன் வசதி
A
குறுகிய காலகடன்கள்
B
மத்திய காலகடன்கள்
C
நீண்டகால கடன்கள்
D
அனைத்து வகை கடன்கள்
Question 77
பட்டு வளர்ப்பு கூட்டுறவு சங்கங்கள் அதிகமாக உள்ள மாநிலம்
A
குஜராத்
B
அஸ்ஸாம்
C
உத்திரப்பிரதேசம்
D
கர்நாடகம்
Question 78
கிரேப் ஒயின் என்பவை
A
முறையான தொடர்பு வழிகள்
B
முறையற்ற தொடர்பு வழிகள்
C
மேலெழுந்த தொடர்பு வழிகள்
D
கீழிறங்கிய தொடர்பு வழிகள்
Question 79
தற்கால அலுவலக நடைமுறை பணிகளை கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்
A
அடிப்படை மற்றும் நிர்வாகம்
B
முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை
C
முற்கால மற்றும் நவீன கால
D
மாறாத மற்றும் மாறிய அமைப்பு
Question 80
PODSCORB என்பதை யார் முதலில் அறிமுகப்படுத்தினார்?
A
லிண்டல் அர்விக்
B
லூதர் குல்லிக்
C
ரால்ஃப் டேவிஸ்
D
பீட்டர் எஃப் டிரக்கர்
Question 81
எந்த கணக்கை தயாரிப்பதால் உற்பத்தி பொருட்களின் விலையை கணக்கிடலாம்?
A
வியாபாரக் கணக்கு
B
உற்பத்திக் கணக்கு
C
இலாபநட்ட கணக்கு
D
இருப்புநிலை கணக்கு
Question 82
காசோலைக்கு பணம் கொடுக்காமல் மறுப்பதற்கு பெயர்
A
மேலொப்பமிடுதல்
B
சிறப்பு கீறல்
C
மறுத்தல்
D
நிலையான, அறிக்கை கொடுத்தல்
Question 83
இந்திய தோட்டப்பயிர்களுள் ஏற்றுமதியில் முதலிடத்தை வகிப்பது
A
காபி
B
ரப்பர்
C
வாசனைப் பொருட்கள்
D
தேயிலை
Question 84
தொழில் நிதிகளுக்கான உயர்நிலை ஸ்தாபனம்
A
RBI
B
IDBI
C
IFC
D
ICICI
Question 85
பின்வருவனவற்றுள் பணவீக்கத்தை எது சாதாரணமாக தோற்றுவித்துள்ளது?
A
பண அளிப்பின் உயர்வு
B
அரசு செலவில் உயர்வு
C
பற்றாக்குறை நிதியாக்கம்
D
மிகை உற்பத்தி
Question 86
பிறப்பு வீதம் உயர்ந்திருப்பதன் காரணம்
A
பெண்களின் சராசரி திருமண வயது குறைவாக உள்ளது
B
நலிந்த வேளாண்மை
C
தொழில் வளர்ச்சியின்மை
D
குடும்பக் கட்டுப்பாடு
Question 87
வாணிப இருப்புநிலை என்பது
A
கண்ணிற்கு புலப்படாத ஏற்றுமதி, இறக்குமதி இனங்களின் மதிப்பு
B
ஏற்றுமதி உபரி
C
கண்ணிற்குப் புலனாகும் ஏற்றுமதி இறக்குமதி இனங்களின் மதிப்பு
D
கண்ணிற்குப் புலப்படும் மற்றும் புலப்படாத ஏற்றுமதி இறக்குமதி இனங்களின் மதிப்பு
Question 88
இந்திய அரசு இவரது தலைமையின் கீழ் முற்றுரிமை விசாரணை குழுவை நிறுவியது
A
மஹலநோபிஸ்
B
கே.சி. தாஸ்குப்தா
C
நேரு
D
இந்திரா காந்தி
Question 89
இது பொதுக் கீறிலிட்ட காசோலை கீழ்க்கண்ட முக்கியத் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும்?
A
காசோலையின் மேலிட்ட குறுக்கு கோடுகள்
B
மூன்று இணையான சாய்வு கோடுகள்
C
இரண்டு இணையாக சாய்வு கோடுகள்
D
நான்கு இணையான சாய்வு கோடுகள்
Question 90
நம் நாட்டின் மைய வங்கி என அழைக்கப்படுவது
A
சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா
B
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
C
இந்தியான் வங்கி
D
ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா
Question 91
பட்டியல் 1 ஐ, பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. தத்கமிட்டி, 1969                             1. தொழில் அமைதி
  • ஆ.வாஞ்சு கம்பிட்டி, 1971                 2. நேர்முகவரி
  • இ. ராஜமன்னார் கமிட்டி, 1971                     3. மைய-மாநில அரசிறை தொடர்பு
  • ஈ.சக்கரவர்த்து கமிட்டி, 1985                        4. பணவியல் அமைப்பு
A
4 3 2 1
B
1 2 4 3
C
1 2 3 4
D
4 1 3 2
Question 92
பாதக வாணிப இருப்புநிலை என்பது
A
ஏற்றுமதி, இறக்குமதிக்கு சமமாக இருப்பது
B
ஏற்றுமதி, இறக்குமதிக்கு குறைவாக இருப்பது
C
ஏற்றுமதி, இறக்குமதிக்கு அதிகமாக இருப்பது
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 93
“அளிப்பு அதன் தேவையைத் தானே உண்டாக்குகிறது” என்று கூறியவர் யார்?
A
கீன்ஸ்
B
ரிகார்டோ
C
சே
D
மில்
Question 94
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
  • கூற்று (A): இந்தியாவில் தலா வருமானம் குறைவாக உள்ளது.
  • காரணம்®: இந்தியாவில் உற்பத்தி குறைவாக உள்ளது.
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 95
திட்ட விடுமுறைக் காலம்
A
1965-67
B
1966-69
C
1967-70
D
1968-71
Question 96
ஐ.டி.பி.ஐ. என்பது
A
இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் பாங்க் ஆஃப் இந்தியா
B
இந்தியன் டெவலப்மென்ட் பாங்க் ஆஃப் இண்டஸ்ட்ரீல்
C
இந்தியன் டொமஸ்டிக் பாங்க் ஆஃப் இண்டஸ்ட்ரீல்
D
இவற்றும் எதுவுமில்லை
Question 97
பின்வருவனவற்றில் எது களவுப் பொருளாதார செயல்முறையாகும்?
A
மீன்பிடிப்பு
B
விவசாயம்
C
தொழில்துறை
D
சுரங்க வேலை
Question 98
சரியான வாசகம் எது?
A
இந்தியாவின் உற்பத்தித் திறன் குறைவு
B
இந்தியா வறுமை சுழற்சி மண்டலத்தில் உள்ளது
C
இந்தியாவில் வருமானம் குறைவு
D
கிடைக்கப்பெறும் முதலீடு இந்தியாவில் பற்றாக்குறை
Question 99
சரியான வாசகம் எது?
  • கூற்று (A): கிராமப் பொருளாதாரத்தை முன்னேற்ற,கூட்டுறவு விவசாயம் தேவை
  • காரணம்(R): கூட்டுறவு விவசாயம் என்பது கூட்டு விவசாயம், கூட்டுறவு, திருட்டு விவசாயம் மற்றும் சேவை கூர்ருறவு ஆகும்.
இக்கூற்றுகளில்
A
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி, ஆனால் (R) தவறு
D
(A) தவறு, ஆனால் (R) சரி
Question 100
பன்னாட்டு கம்பெனிகளின் வருகையால் ஏற்படும் விளைவு
A
அதிக உற்பத்தி ஏற்படும்
B
அதிக வருமானம் ஏற்படும்
C
மக்களுக்கு நல்ல தரமுள்ள பொருட்கள் கிடைக்கும்
D
மேலே சொன்ன எதுவுமில்லை
Question 101
பின்வருவனவற்றில் எது இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியைக் குறைக்கிறது?
A
புதிய கண்டுபிடிப்பு
B
கூடும் தொழிற் உற்பத்தி
C
மக்கள்தொகைப் பெருக்கம்
D
மேற்கூறிய அனைத்தும்
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 101 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!