EconomicsOnline Test

Indian Economy Model Test 2 in Tamil

Indian Economy Model Test Questions 2 in Tamil

Congratulations - you have completed Indian Economy Model Test Questions 2 in Tamil. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
பின்தங்கிய பொருளாதாரத்தின் முக்கிய அம்சம்
A
வேலையின்மை
B
குறைந்த உற்பத்தித் திறன்
C
குறைந்த தலா வருமானம்
D
உயர்ந்த படிப்பின்மை நிலை
Question 2
ஒரு நிறுவனத்தின் நிலையற்ற வருமானம்
A
வாரம்
B
கூலி
C
வட்டி
D
இலாபம்
Question 3
ஒரு நாட்டின் சேமிப்பு எதைச் சார்ந்துள்ளது என்றால்?
A
இயற்கை பொருள்வளம்
B
நாட்டு வருமானம்
C
தொழில்வளர்ச்சி
D
வேலைவாய்ப்பு
Question 4
FFRA என்பது
A
அன்னியச் செலவாணி ஒழுங்காற்றுச் சட்டம்
B
அன்னியச் செலவாணி கட்டுப்பாட்டுச் சட்டம்
C
அன்னியச் செலவாணி காப்புச் சட்டம்
D
இவை அனைத்தும்
Question 5
“பொருளாதார திட்டம்” என்பது
A
வரி வருவாயை அதிகரித்தல்
B
வளங்களை பகிர்ந்தளித்தல்
C
மனித ஆற்றலை சரியாகப் பயன்படுத்துதல்
D
வரிவருவாயையும் மனித சக்தியையும் பயன்படுத்துதல்
Question 6
இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை
A
14
B
16
C
17
D
20
Question 7
அக்ட்ராஸ் என்பது
A
வரி சம்பந்தப்பட்டது
B
வேளாண்மைத்துறை சம்பந்தப்பட்டது
C
தொழில்துறை சம்பந்தப்பட்டது
D
இவற்றில் எதுவுமில்லை
Question 8
பொதுத்துறை வங்கிகளில் உள்ள குறைகளை ஆராய அமைத்திட்ட நிதி அமைப்பு கமிட்டியின் தலைவர்
A
டாக்டர் மன்மோகன் சிங்
B
டாக்டர் ரெங்கநாதன்
C
டாக்டர் நரசிங்கம்
D
டாக்டர் ராஜா செல்லையா
Question 9
நிலச்சீர்திருத்தத்தின் முக்கியமான மற்றும் இறுதியான குறிக்கோள்
A
இடைத்தரகர்களை நீக்குதல்
B
நில உச்சவரம்பை நிர்ணயித்தல்
C
நியாயமான வாரத்தை நிர்ணயித்தல்
D
உழுபவனுக்கே நிலத்தை சொந்தமாக்குதல்
Question 10
9வது ஐந்தாண்டு திட்ட காலத்தின் வளர்ச்சி வீதச் சதவீதக்குறியீடு
A
5.5%
B
6%
C
7%
D
8%
Question 11
9வது ஐந்தாண்டு திட்டக்காலம்
A
1996-2001
B
1997-2002
C
1998-2003
D
1999-2004
Question 12
அனைத்து முன்னேற்றத்திற்கும் மூலாதாரம் மனிதவள மேம்பாடு என்பதை அங்கீகரித்த திட்டம்
A
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்
B
ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டம்
C
ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம்
D
எட்டாவது ஐந்தாண்டுத் திட்டம்
Question 13
தேசிய வருமானம் என்பது
A
மத்திய அரசின் வருமானம்
B
மத்திய மாநில அரசுகளின் மொத்த வருமானம்
C
அனைத்துக் காரணிகளின் மொத்த வருமானம்
D
பொது நிறுவனங்களின் லாபங்கள்
Question 14
தொழில்களுடன் தொடர்பு இல்லாதது எது?
A
சிப்காட்
B
சிப்போ
C
டான்சிடியா
D
சிட்கோ
Question 15
இழை பொருள் அல்லாதது எது?
A
சணல்
B
பட்டு
C
ஃபிளாக்ஸ்
D
ரப்பர்
Question 16
இந்தியாவின் மக்கள்தொகை கட்டுப்பாட்டிற்கான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு
A
1951
B
1961
C
1971
D
1974
Question 17
வறுமை ஒழிப்பு முயற்சிகள் பெரிதும் துவக்கப்பட்ட திட்டகாலம்
A
முதல் ஐந்தாண்டுத் திட்டம்
B
இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம்
C
நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்
D
ஏழாவது ஐந்தாண்டுத் திட்டம்
Question 18
எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் வளர்ச்சி விகிதம், திட்ட இலக்கை காட்டிலும் அதிகமாய் இருந்தது?
A
முதல்
B
இரண்டாவது
C
ஆறாவது
D
ஏழாவது
Question 19
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  • கூற்று (A): இந்திய பொருளாதாரம் வளர்ந்து வரும் பொருளாதாரம்.
  • காரணம் (R): இந்தியாவில் மறைமுக வேலைவாய்ப்பின்மை உள்ளது.
கீழே கொடுத்துள்ள குறியீடு முறைகளுக்கேற்ப உமது விடையை தேர்வு செய்க.
A
(A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) உண்மை
Question 20
இந்திய ரிசர்வ் வங்கி கீழே கொடுக்கப்பட்டுள்ள காகிதப் பணங்களில் ஒன்றை தவிர அனைத்தையும் வெளியிடுகிறது. அந்த ஒன்று
A
ஒரு ரூபாய் காகிதப் பணம்
B
இரண்டு ரூபாய் காகிதப் பணம்
C
ஐந்து ரூபாய் காகிதப் பணம்
D
பத்து ரூபாய் காகிதப் பணம்
Question 21
நம் நாட்டின் மைய வங்கி
A
இந்திய ரிசர்வ் வங்கி
B
பாரத ஸ்டேட் வங்கி
C
இந்திய செண்ட்ரல் வங்கி
D
இந்தியன் வங்கி
Question 22
அனுப்பீடுக் கணக்கு இதனைச் சார்ந்தது
A
சொத்துக் கணக்கு
B
ஆள்சார் கணக்கு
C
பெயரளவு கணக்கு
D
லாப நட்டக் கணக்கு
Question 23
கிரேப்வைன் என்ற பதம் சார்ந்தது
A
முறையான தொடர்பு
B
முறையற்ற தொடர்பு
C
முறையான மற்றும் முறையற்ற தொடர்பு
D
முறையற்ற ஊக்குவித்தல்
Question 24
ஹார்லிக்ஸ் என்பது _______பெயராகும்.
A
பொருள்
B
முத்திரையிடுகை
C
நிறுவனம்
D
நிறுமம்
Question 25
விளம்பரம் உருவாக்குவது
A
வணிக குறிப்பற்று
B
பொருளின் தரம்
C
வாங்கும்திறன்
D
இதில் ஏதுமில்லை
Question 26
கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்க. வி.டி.ஐ.எஸ் என்பது
  1. தன்னிச்சையாக வருமானத்தை வெளிகாட்டும் திட்டம்
  2. 1997ல் அறிமுகப்படுத்தப்பட்டது
  3. வரி ஏய்ப்பாளர்களுக்கு ரூ. 33,000 கோடிக்கு மேல் மறைக்கப்பட்ட வருவாயை அறிவிக்க உதவியது.
  4. அரசுக்கு ரூ.40,050 கோடிக்கு மேல் வரி பெற உதவியது.
இக்கூற்றுகளில்
A
1மற்றும் 2 சரி
B
1,2 மற்றும் 3 சரி
C
1,3 மற்றும் 4 சரி
D
அனைத்தும் சரியானவை
Question 27
அனைத்து நட்டம் மற்றும் செலவுகளை
A
பற்று வைக்கவேண்டும்
B
வரவு வைக்க வேண்டும்
C
பற்று மற்றும் வரவு வைக்க வேண்டும்
D
பதிவு இல்லை
Question 28
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
  • கூற்று (A): பொதுவாக தேவைக்கோடு கீழ்நோக்கி வளந்து செல்லும்.
  • காரணம்(R): பொருளின் தேவை விலை உயரும்பொழுது அதிகரிக்கும்
கீழே கொடுத்துள்ள குறியீடு முறைகளுக்கேற்ப உமது விடையை தேர்வு செய்க.
A
(A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) உண்மை
Question 29
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. பணவீக்கம்                                     1. கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம்
  • ஆ. பணவாட்டம்                                 2. பண அளிப்பு பெருகுதல்
  • இ. தேக்க நிலை விக்கம்                   3. பண அளிப்பு குறைதல்
  • ஈ.  கட்டுக்குள் உள்ள பணவீக்கம்  4. வளர்ச்சி அற்ற விலை உயர்வு
குறியீடுகள்
A
4 1 2 3
B
1 2 3 4
C
2 3 4 1
D
3 4 1 2
Question 30
கறுப்பு பணம் என்பது
A
கறுப்பு நிறம் உடைய காகித பணம்
B
தொழிலின் மூலம் கிடைக்கக்கூடிய சம்பாத்தியம்
C
கணக்கில் வராத பணம்
D
இவைகளில் எதுவுமில்லை
Question 31
தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்தியவரி சீராக்க கொள்கையின் அடிப்படையாக உள்ளது.
A
ராஜா ஜெ. செல்லையா குழு அறிக்கை
B
சோக்ஸி குழு அறிக்கை
C
வாஞ்சுகுழு அறிக்கை
D
ராஜ்குழு அறிக்கை
Question 32
டங்கல் திட்டத்துடன் தொடர்புடையது
A
காப்புரிமை
B
அடிப்படை உரிமை
C
மனித உரிமை
D
இவைகளில் எதுவுமில்லை
Question 33
ஐ.ஆர்.டி.பி. (IRDP) திட்டம் எத்துடன் தொடர்பு கொண்டது?
A
தொழில்
B
போக்குவரத்து
C
கிராமங்கள்
D
வியாபாரம்
Question 34
ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டகாலம்
A
1997-2002
B
1996-2001
C
1998-2003
D
1999-2004
Question 35
பாதுகாப்புச்செலவு இந்த இனத்தைச் சார்ந்தது
A
பொதுநல முதலீடு
B
நாட்டுப் பாதுகாப்பு
C
அரசின் கடமை
D
வளர்ச்சி
Question 36
இந்திய ரிசர்வ் வங்கி எந்த ஆண்டில் அரசுடைமையானது?
A
1947
B
1949
C
1952
D
1956
Question 37
நுகர்வோர் உபரி என்பது
A
உபரி நுகர்வோர்
B
நுகர்வோர் உபரிவருவாய்
C
உபரி பொருள்
D
உபரி திருப்தி
Question 38
தடையிலா வாணிபத் துறைமுகம்
A
கண்ட்லா துறைமுகம்
B
மும்பாய் துறைமுகம்
C
விசாகப்பட்டினம் துறைமுகம்
D
கொச்சி துறைமுகம்
Question 39
தேசிய புனராக்க நிதி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
A
1990
B
1992
C
1994
D
1996
Question 40
இந்தியாவிற்கு உச்ச அளவு அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் இனம்
A
தோல் மற்றும் தோல் பொருட்கள்
B
வாசனைப் பொருட்கள்
C
மருந்துகள்
D
அரிசி
Question 41
சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
A
1950
B
1952
C
1954
D
1956
Question 42
நான்காவது ஐந்தாண்டுத் திட்டம்
A
1966-1971
B
1968-1973
C
1969-1974
D
1970-1975
Question 43
பின்வரும் கூற்றுகளைஆய்க:
  • இந்தியா ஒரு வளரும் பொருளாதாரம்
  • இந்தியா மக்கள் தொகை வளர்ச்சியில் இரண்டாம் நிலையில் உள்ளது
  • அதிக மக்கள் தொகை உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது
  • இந்தியா தொழில்  உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது.
இக்கூற்றுகளில்.
A
1 மட்டும் சரி
B
1 மற்றும் 2 சரி
C
1,2 மற்றும் 3 சரி
D
அனைத்தும் சரியானவை
Question 44
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                     பட்டியல் 2
  • அ. ஆடம் ஸ்மித்                     1. வாரம்
  • ஆ. மார்ஷல்                             2. வேலை
  • இ. ரிக்கார்டோ                          3. சொத்து
  • ஈ. கீன்ஸ்                                    4. சமநிலை
A
1 2 3 4
B
2 1 4 3
C
4 2 1 3
D
3 4 1 2
Question 45
சணலுக்கு அமைக்கப்பட்ட-சிறப்பு செயல்குழுவின் தலைவர்
A
பி.கே. கவுல்
B
கார்வே
C
நேரு
D
மஹலநோபில்
Question 46
சிறு தொழில்களை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
A
3
B
5
C
4
D
1
Question 47
மசாணி குழுவோடு தொடர்புப் படுத்தப்படுவது
A
ரயில்போக்குவரத்து
B
சாலைப் போக்குவரத்து
C
விமானப் போக்குவரத்து
D
நீர்வழிப் போக்குவரத்து
Question 48
எந்த எரிபொருள் தொழிற்புரட்சிக்கு ஆதாரமாயிருந்தது?
A
பெட்ரோல்
B
நிலக்கரி
C
விறகு
D
சூரிய ஆற்றல்
Question 49
FERAவின் நோக்கமானது
A
அந்நிய செலாவணி போக்கை ஒழுங்குப்படுத்துதல்
B
முதலீட்டு அறக்கட்டளை
C
தொழிலாளர் பங்கேற்பு
D
சாலை போக்குவரத்து
Question 50
ஒரு கம்பெனியைக் கலைக்கும் போது மட்டும் மூலதனத்தின் ஒரு பகுதி கீழ்க்கண்டவாறு அழைக்கப்படும்
A
செலுத்திய முதல்
B
அழைத்த முதல்
C
காப்பு முதல்
D
மூலதனக் காப்பு
Question 51
ஒரு கூட்டத்தின் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கைப் பெயர்
A
மாற்றாள் (பதிலாள்)
B
பிரேரணை
C
நிகழ்ச்சி நிரல்
D
குறைவெண்
Question 52
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கம்பெனிகளை ஒன்றாக இணைத்து நடக்கும் செயல் இவ்வாறு அழைக்கப்படுகிறது
A
ஈர்த்தல்
B
கலைத்தல்
C
சீரமைத்தல்
D
ஒருங்கிணைத்தல்
Question 53
வரி மூலமாக செலுத்தியுள்ளதற்கான சான்றிதழ் தேவைப்படுவது
A
ஒரு புதிய தொழிலை துங்குவதற்கு
B
ஒரு நபர் இந்தியாவிலிருந்து வெளியேறுவதற்கு
C
வருமான வரி சம்பந்தமான தொழில் செய்யும் தணிக்கையாளருக்கு
D
வரியிலிருந்து தப்பிக்க விரும்பும் வரி செலுத்தும் நபருக்கு
Question 54
வங்கிச் சரிகட்டும் பட்டியல் என்பது
A
ரொக்க ஏட்டின் ஒரு பகுதியாகும்
B
ஒரு பேரேடு கணக்காகும்
C
வங்கிக் கணக்கின் ஒரு பகுதியாகும்
D
வங்கிச் செல்லோடு மற்றும் ரொக்க ஏட்டின் வங்கிப்பகுதி ஆகியவற்றிற்கு இடையேயுள்ள வேறுபாட்டிற்கான காரணங்களை அறிவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு பட்டியலாகும்
Question 55
நிகர நடைமுறை முதல் என்பது
A
மொத்தச் சொத்துக்கள்கழி நடைமுறைப் பொறுப்புகள்
B
நிலைத்த சொத்துகள் கழி நடைமுறைப் பொறுப்புகள்
C
நடைமுறைச் சொத்துக்கள்கழி நடைமுறைப் பொறுப்புகள்
D
கையிலிருக்கும் ரொக்கம் மற்றும் சரக்கிருப்பு
Question 56
கணக்குப் பதிவியலின் இரட்டைப் பதிவு முறை என்பது
A
இருவகையான புத்தகங்களில் பதிவு செய்தல்
B
ஒரு நடவடிக்கையின் இருகூறுகளைப் பதிவு செய்தல்
C
இரு தேதிகளில் பதிவு செய்தல்
D
இரு நடவடிக்கைகளைப் பதிவு செய்தல்
Question 57
இயந்திரத்தை நிறுவுவதற்காக் கொடுக்கப்பட்ட கூலிரூ. 500/ஐ பற்று வைக்க வேண்டியது
A
கூலிக்கணக்கு
B
இலாபநட்டக் கணக்கு
C
இயந்திரக் கணக்கும்
D
ரொக்கக் கணக்கு
Question 58
பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டிருப்பது
A
கூட்டாண்மை நிறுவனம்
B
தனியார் வாணிபம்
C
நிறுமம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 59
கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த சான்றிதழ் பெற்றவுடன் தனி நிறுமமொன்று தொழில் தொடங்கலாம்?
A
தொழில் தொடக்க சான்றிதழ்
B
சர்டிபிகேட் ஆஃப் இன்கார்பரேஷன்
C
குறுமப் பங்கொப்பம்
D
வங்கிக்கடன்
Question 60
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  1. கூற்று (A): அரசு நிறுமங்கள் ஒவ்வொரு வருடமும் இருப்பு நிலை கணக்கு ஒழுங்கான முறையில் தயாரிக்கிறது
  2. காரணம் (R): பற்றுவரவு கணக்குகள் பராமரிக்கப்படுகிறது
கீழே கொடுத்துள்ள குறியீடு முறைகளுக்கேற்ப உமது விடையை தேர்வு செய்க.
A
(A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) உண்மை
Question 61
கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று மட்டும் சரியாக பொருந்துகிறது?
A
உற்பத்தியாளர் கூட்டுறவு - குறைந்த வட்டிக்கு கடன் வசதி
B
நுகர்வோர் கூட்டுறவு - மாவட்ட மட்டத்தில் இயங்குவது
C
மத்திய கூட்டுறவு வங்கி - நல்ல விலைகள் பெற்றுதருவது
D
கூட்டுறவின் குறிக்கோள் - ஒவ்வொருவரும் அனைவருக்காக, அனைவரும் ஒவ்வொருவருக்காக
Question 62
பட்டியல் 1 ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. நற்சான்றுதொகை                        1. வியாபார கணக்கு
  • ஆ. பொருட்கள் வாங்குதல்             2.  இருப்புநிலை கணக்கு
  • இ. உண்மை கணக்கு             3. இலாப நட்டக்கணக்கு
  • ஈ. வாடகை செலுத்துதல்     4. நிறுமத்தின் சொத்து மற்றும் அசல்கள் சார்ந்தது
A
2 1 4 3
B
1 4 3 2
C
2 1 3 4
D
1 3 2 4
Question 63
ஒரு கம்பெனியின் முதல் ஆண்டுப் பொதுக்கூட்டம் நடத்தப்பட வேண்டிய காலம்
A
பதிவு செய்தபின் 12 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும்
B
பதிவு செய்தபின் 15 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும்
C
பதிவு செய்தபின் 18 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும்
D
பதிவு செய்தபின் 21 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டும்
Question 64
ஒரு கூட்டத்தில் நடைபெற்ற நடவடிக்கைகளின் எழுத்துப் பூர்வமான ஆவணம்
A
நிகழ்ச்சி நிரல்
B
அறிவிக்கை
C
தீர்மானம்
D
நடவடிக்கை குறிப்பு
Question 65
ஒரு கூட்டு நிறுவனத்திலுள்ள கூட்டாளி ஒருவரின் பொறுப்பு
A
அளவானது
B
அளவற்றது
C
கூட்டுப்பொறுப்பு
D
இவற்றில் எதுவுமில்லை
Question 66
நன்மதிப்பு, உரிமைக்காப்பு, பதிப்புரிமை, வணிகக்குறி போன்றவைகள்
A
நிலைத்த சொத்துக்கள்
B
புலனாகாச்சொத்துக்கள்
C
புழக்கத்திலுள்ள சொத்துக்கள்
D
கற்பனைச் சொத்துக்கள்
Question 67
கடன் பத்திரதாரர்கள் கம்பெனியின்
A
சொந்தக்காரர்கள் ஆவார்
B
கடனீந்தோர் ஆவார்
C
வாடிக்கையாளர் ஆவார்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 68
சிறுதொழில்களில் தற்போதைய குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு
A
ரூ. 60 லட்சம்
B
ரூ.3 கோடி
C
ரூ.1 கோடி
D
ரூ.2 கோடி
Question 69
வியாபாரத்தில் சரக்கிருப்பு என்பது
A
நடப்பு சொத்து
B
கற்பனை சொத்து
C
தொட்டுணர முடியாத சொத்து
D
நிலையான சொத்து
Question 70
இந்திய தொழில் நிதிக்கழகம் உருவான வருடம்
A
1936
B
1948
C
1950
D
1956
Question 71
தணிக்கையர் என்பவர் இதற்கு ஒப்பிடப்படுகிறார்
A
வெறிநாய்
B
காவல்நாய்
C
வேட்டை நாய்
D
மோப்பநாய்
Question 72
நிறுமச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
A
1947
B
1956
C
1960
D
1975
Question 73
மேலாண்மையானது
A
ஒரு கலை
B
ஒரு விஞ்ஞானம்
C
கலையும் விஞ்ஞானமும் சேர்ந்தது
D
கலையுமில்லை, விஞ்ஞானமுமில்லை
Question 74
இந்தியா அந்நியச் செலாவணியை இதன் வாயிலாக அதிக அளவில் ஈட்டுகிறது
A
காஃபி
B
தேயிலை
C
சர்க்கரை
D
இரப்பர்
Question 75
அந்நியச் செலாவணி காப்பாளர்
A
நாணய மாற்று வங்கி
B
பாரத ஸ்டேட் வங்கி
C
வெளிநாட்டு வங்கி
D
இந்திய ரிசர்வ் வங்கி
Question 76
கட்டுமத்தின் முக்கிய நோக்கம்
A
நுகர்வோரைகவருதல்
B
விலையை குறைப்பு
C
சேதத்தை தவிர்த்தல்
D
விற்பனையை அதிகரித்தல்
Question 77
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று மட்டும் சரியாகப் பொருந்துகிறது?
A
கடன் பத்திரம் - வட்டி
B
பங்கு பத்திரம் - தனிநபர் வியாபாரம்
C
வைப்புத் தொகைபத்திரம் - பங்காதாயம்
D
பிராமிசரி நோட்டு - பங்காணை
Question 78
பட்டியல் 1ஐ பட்டியல் 2உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. ரொக்க ஏடு                                      1. காசோலை
  • ஆ. மேலெழுதுதல்                             2. துணை ஏடு
  • இ. குறிப்பு கட்டணம்                          3. இந்திய ரிசர்வ் வங்கி
  • ஈ. இறுதி நிலை கடன் வழங்குபவர்         4. மாற்று சீட்டு அவமதித்தல்
A
4 3 2 1
B
1 2 4 3
C
2 1 4 3
D
1 2 3 4
Question 79
தற்போது செயல்படும் ஐந்தாண்டுத் திட்டம்
A
9வது திட்டம்
B
10 வது திட்டம்
C
8வது திட்டம்
D
7வது திட்டம்
Question 80
நிலங்களை ஒன்று சேர்ப்பதன் மூலம் நாம் தடுத்து நிறுத்த நினைப்பது
A
வருமான ஏற்றத்தாழ்வை
B
நிலங்கள் பிரிக்கப்படுவதை
C
நிலங்கள் துண்டு துண்டாக சிதறுவதை
D
நிலங்கள் பிரிக்கப்பட்டு துண்டு துண்டாக சிதறுவதை
Question 81
கீழ் கொடுக்கப்பட்டவற்றுள் எந்த ஒன்று சரியாகப் பொருந்தியுள்ளது?
A
ஆடம் ஸ்மித் - செல்வம்
B
மார்ஷ்ல் - பற்றாக்குறை
C
ராபின்ஸ் - நிலம்
D
சாமுவேல்சன் - உற்பத்தி
Question 82
நீண்ட காலகடன் வழங்கும் சந்தையின் பெயர்
A
பணச்சந்தை
B
மூலதனச் சந்தை
C
கடன் சந்தை
D
பன்னாட்டு சந்தை
Question 83
பண்டத் திணிப்பு என்பது
A
பண்ட பாகுபாட்டின் வகை
B
விற்பனை அதிகரிப்பு வகை
C
விலை போதங்காட்டுதலின் வகை
D
நிறைவுப் போட்டியின் வகை
Question 84
நீர்மை விருப்பக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தியவர்
A
மார்ஷல்
B
ஆடம்ஸ்மித்
C
ஜே.பி.சே
D
கீன்ஸ்
Question 85
தரம் குறைந்த பொருளை பொறுத்தமட்டில்
A
விலை குறையும்பொழுது தேவை அதிகரிக்கிறது
B
விலை குறையும்பொழுது தேவை குறைகிறது
C
விலை அதிகரிக்கும் பொழுது தேவை குறைகிறது
D
இவற்றுள் ஏதுமில்லை
Question 86
உணவு உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்தும், இந்தியா தன்னிறைவும், பசியிலிருந்து பூரண விடுதலையும் அடையாமலிருப்பதற்கு கீழ்க்கண்டவற்றில் எந்தெந்த காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன?
  1. பசுமைப் புரட்சி ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தான் நடைபெறுகிறது
  2. ஏழைகளின்  ஊதியத்தை விட உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது
  3. கோதுமை, நெல் இவை இரண்டுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது
  4. பசுமைப்புரட்சியின் பெரும்பாலான இலாபம் உணவுப்பயிர்களைவிட பணப்பயிர்களில் தான் உள்ளது.
இவற்றில்,
A
1 ,2 மற்றும் 3 சரியானவை
B
1,2 மற்றும் 4 சரியானவை
C
1, 3 மற்றும் 4 சரியானவை
D
2,3 மற்றும் 4 சரியானவை
Question 87
ஐந்தாண்டுத் திட்டவரைவுக்கு முடிவாக ஒப்புதல் அளிப்பது
A
ஜனாதிபதி
B
தேசிய வளர்ச்சிக்குழு
C
பாராளுமன்றம்
D
திட்டக்குழு
Question 88
கீழ்க்கண்டவற்றுள் தனித்து காணப்படுவது எது?
A
IDBI
B
IFC
C
RBI
D
ICICI
Question 89
இந்தியாவில் எந்த தொழில் நுணுக்க உற்பத்தி முறை ஏற்புடையது?
A
உழைப்பு செறிவு முறை
B
மூலதனச் செறிவு முறை
C
(அ) மற்றும் (ஆ) இவை இரண்டும்
D
இவற்றில் எதுவுமில்லை
Question 90
இந்திய மக்கள் தொகை கணக்கெடுக்கப்படுவது
A
ஒவ்வொரு ஆண்டும்
B
ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை
C
பத்து வருடங்களுக்கு ஒருமுறை
D
ஒவ்வொரு பொதுத் தேர்தலின் போதும்
Question 91
அரசுக்கு வரியில்லாத வருமானம் கிடைக்கும் துறைகள்
A
வட்டி வரவுகள்
B
நாணய அச்சடிப்பு
C
நீர்பாசனம், மின்சாரம், பொதுப்பணி
D
இவை அனைத்தும்
Question 92
இந்திய பொதுத்துறை அமைப்புகளில் மிகப்பெரியது எது?
A
இந்திய இரயில்வே
B
ONGC
C
ஆயுள் காப்பீட்டுக் கழகம்
D
HMT
Question 93
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
  • இந்தியா பாதக வாணிப நிலையில் உள்ளது
  • இந்திய ஏற்றுமதிகள் அதிகரித்து வருகின்றன.
  • இந்திய ஏற்றுமதிகளை விட இறக்குமதிகள் மிகுந்துள்ளன.
  • தொழில் வளர்ச்சி பெற்ற நாடுகளுள் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
இக்கூற்றுகளில்,
A
1 மட்டும் சரி
B
1 மற்றும் 3 சரி
C
2 மற்றும் 4 சரி
D
அனைத்தும் சரியானவை
Question 94
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
  • கூற்று (A): இந்தியாவில் ஏழை, பணக்காரர் வித்தியாசம் பெரிய அளவில் காணப்படுகிறது.
  • காரணம்(R): பெற்றோரின் சொத்துக்களை அவர்களின் குழந்தைகள் அடையாளம் என்ற வாரிசுரிமைச் சட்டம் இதற்கு முக்கியக் காரணமாகும்.
கீழே கொடுத்துள்ள குறியீடு முறைகளுக்கேற்ப உமது விடையை தேர்வு செய்க.
A
. (A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
B
(A) மற்றும் (R) உண்மை, (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C
(A) சரி ஆனால் (R) தவறு
D
(A) தவறு ஆனால் (R) உண்மை
Question 95
பட்டியல் 1ஐ பட்டியல் 2உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலைத் தேர்ந்தெடு.
  1. பட்டியல் 1                                 பட்டியல் 2
  2. அ. EXIM வங்கி                          1. 1970
  3. ஆ, தொழிற் கொள்கை          2. ஏற்றுமதி இறக்குமதி வங்கி
  4. இ. மக்கள் தொகை                 3. 1956
  5. ஈ. தொழில் உரிமக்கொள்     4. 1976
A
2 3 4 1
B
3 2 1 4
C
2 3 1 4
D
3 1 2 4
Question 96
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. மக்கள் தொகைப் பெருக்கம் தனிமனித வருவாயை உயர்த்தும்.
  2. மக்கள்தொகைப் பெருக்கம் வேலை வாய்ப்பின்மையை உருவாக்கும்.
  3. மக்கள் தொகைப் பெருக்கம் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.
  4. மக்கள்தொகைப் பெருக்கம் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.
A
1 மட்டும் சரி
B
2மற்றும் 4 சரி
C
2 மற்றும் 3 சரி
D
1,2 மற்றும் 3சரி
Question 97
இந்திய பொருளாதாரம் என்பது
A
முதலாளித்துவ பொருளாதாரம்
B
பொது உடைமை பொருளாதாரம்
C
கலப்பு பொருளாதாரம்
D
இவற்றுள் எதுவுமில்லை
Question 98
பட்டியல் 1ஐ பட்டியல் 2 உடன் பொருத்தி, கீழே குறிப்பிட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான பதிலை தேர்ந்தெடு
  • பட்டியல் 1                                             பட்டியல் 2
  • அ. ஐ.ஆர்.பி                                           1. மக்கட்தொகை கட்டுப்பாடு
  • ஆ. குடும்ப நலத்துறை                     2. தொழிற்சங்கம்
  • இ. ஊதியத்தேவை                             3. வளர்ச்சி குறைந்தநிலை
  • ஈ. குறைந்தபட்ச முதலீடு வருவாய்        4. கிராம வளர்ச்சி
A
3 2 1 4
B
2 3 1 4
C
4 1 2 3
D
1 3 2 4
Question 99
கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று பொருளாதார வல்லுநரை குறிக்கிறது?
A
தாமஸ் ஆல்வா எடிசன்
B
மார்கோனி
C
பால்சாமுவேல்சன்
D
ஜான் ஹிக்கின்ஸ்
Question 100
வேலையில்லா திண்டாட்டத்தின் பகவதி கமிட்டி எந்த வருடம் அமைக்கப்பட்டது?
A
1972
B
1970
C
1968
D
1975
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 100 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!